Тёмный

கருப்பைக் கோளாறு~குழந்தையின்மையை போக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை அரச இலை கடையல் / Peepal leaf 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 811 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Ambikachittu
@Ambikachittu 5 лет назад
Yes naa kooda saaptu iruken, 8 years 3 months pregnant aagum apparam abortion aidum ipdi ye 7 baby aachu appo enga oorula bhavani pakkathula dhevakaundapalayam nu oru ooru anga oru thatha enaku sonna marundhu Arasa ilai kolundhu 20 ilai(leaves) ilandha ilai 10 Pengal period mudinchu 3days verum vayaru la parichu 1hours la pachaya idichu sapda um sonnar Na 3 months seidhen, 8 vadhu baby nalla padiya. Porandhutan. Try panni paarunga idhu naan seidhu paathu anubava vaidhiyam
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@farhanaansari8592
@farhanaansari8592 5 лет назад
Thank you ka
@farhanaansari8592
@farhanaansari8592 5 лет назад
3days matum saapdanumaa
@Ambikachittu
@Ambikachittu 5 лет назад
@@farhanaansari8592 yes 3 days oru oru thadava period agumbodhu, pachaya idichu sapdanum, parichuchu 1 hour la
@Ambikachittu
@Ambikachittu 5 лет назад
@@farhanaansari8592 welcome sis
@c.kalaiselvikalai8131
@c.kalaiselvikalai8131 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல். இன்று மிக பெரிய நோய் குழந்தையின்மை. மரங்களுக்கு எல்லாம் அரசன் அரசமர இலையை கொண்டு மிகவும் செலவில்லா இயற்கை உணவு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. இதனால் அதிகம்பேர் பயன் அடைவர்.🙏
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க நன்றி
@bhuvanaamuthan8434
@bhuvanaamuthan8434 5 лет назад
Super akka
@sathyas9529
@sathyas9529 5 лет назад
Neega podra video la super.Akka rompa nandri
@tmozhi.ktmozhi.k7283
@tmozhi.ktmozhi.k7283 5 лет назад
eppad sapitanum nu konjam thaliva soluga
@wahithaarafath2326
@wahithaarafath2326 5 лет назад
Enakum marriage aagi 4 years aaguthu enakum baby illa evlovo treatment pathuten naa ithayum try pandren
@anbalagand7463
@anbalagand7463 5 лет назад
ஒரு பெண் பூப்பெய்து தாய்மை அடைந்தால் தான் அதன் பிறப்புக்கே ஒரு அர்த்தம்.அதற்கு மிகவும் பயனுள்ள முக்கியமான ஒரு உணவை செய்து காட்டியதில் மிகவும் மகிழ்ச்சி.வாழ்க சிஸ்டர் நீங்களும் உங்களுடன் சேவை செய்யும் அன்பு உள்ளங்களும்.
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@ganesanganesan9817
@ganesanganesan9817 5 лет назад
Very nice 👏
@YouMe-jd7tk
@YouMe-jd7tk 5 лет назад
L
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 5 лет назад
60 வயதில் இப்படி ஒரு Recipe இருப்பதை பற்றியும் அதன் அற்புதமான பலன் பற்றியும் சொல்லிக்கொடுத்த ஆனந்திக்கு நன்றி....
@ramjeyrj9014
@ramjeyrj9014 4 года назад
முதல் முறை நான் பார்க்கிரேன் அரச இலை சமையல், சின்ன வயசுல அரசமரத்து கீழே விளையாடி தூங்கிருக்க கோவில்ல, இதோட அருமை உங்க வீடியோ பார்த்துதா தெரிஞ்சிகிட்ட இதுல இவ்லோ மருத்துவ குனம் இருக்குனு என்ன பன்ரது காலம் ஓடி போச்சி தெரிஞ்சிருந்த்தா நானும் ஒரு குழந்தைய பெற்று எடுத்துருக்கலாம்.. அருமை ஆனந்தி.. வாழ்க வளமுடன்
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐💐💐🌷🌷🌷🌷🙏🙏🙏👍👍
@kavyasai6799
@kavyasai6799 5 лет назад
Super Sister Unmaiya Edhellam Samaikalam endru Neeinga Sonna Piragu than Theriyum ...Tq..👍👍👍
@sivagami1501
@sivagami1501 5 лет назад
,,,, ,,
@naturalgreenchannel8507
@naturalgreenchannel8507 5 лет назад
அருமையான பதிவு இன்று நிறைய பேர் குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இயற்கை முறையில் நல்லதொரு விழிப்புணர்வும் செய்திருக்கிறார்கள் நன்றி
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@nithyanithya8562
@nithyanithya8562 5 лет назад
நீங்க சொல்ர ஓருஒரு சமையல் குறிப்பும் எங்களுக்கு பயனுள்ளதா இருக்கு , Thanks
@manimalav466
@manimalav466 5 лет назад
Rompa tnx pachaya saptadan palan undun solvanga Ana ipdiyum namakethmari sapdlanu different a solirkeenga rompa nandri sister intha pakumpode apdi anantha kanneer varuthu oru peria santhosam
@pushpapushpa4988
@pushpapushpa4988 5 лет назад
குழந்தை பாக்கியம் குடுக்கும் இந்த உணவு அமிர்தம் பொன்றது👍👍👍👍👍👌👌👌👌👌👌👌 அருமை தோழி👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳 அரச இலை உணவு சமைக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@jeniabusiraj2900
@jeniabusiraj2900 5 лет назад
idhu varaikum yaarum ungala madhiri paarambariyamana unavugala sollala. neenga thaan solringa senji katringa.. romba nandri akka...
@reezareeza2366
@reezareeza2366 5 лет назад
1st time ketu iruken sis Arasa ilai sapdrandu tnx sis supar try panni paathuralam
@simplesmart8613
@simplesmart8613 5 лет назад
நீங்கள் சொல்கின்ற விசயங்களை கேட்க்கும் போது எனது மூதாட்டி வழியில் உங்களை கான்பது முன்ஜென்ம தொடர்பு தான் எனநினைக்கின்றேன் நீடுழி வாழ்க வளமுடன்
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
💐🙏🏻🙏🏻🙏🏻💐💐
@jayasankaramutha169
@jayasankaramutha169 5 лет назад
அருமையான பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு குழந்தை இல்லாமல் வருந்துகிறார்கள் . இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி நன்றி நல்ல தகவல் சூப்பர் . ஆனந்தி . கிராமத்து மணம் வீசுகிறது . நானும் கிராமத்து பெண் . வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 5 лет назад
நமது தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@subac4349
@subac4349 4 месяца назад
enakku rommpa pudicherukku unngala unnga videos Tq sister nanumm villege tha enngala mathite pannringa super ❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி🙏🌷💜💖💖
@amarnathpvpv501
@amarnathpvpv501 5 лет назад
super akka nalla oru thagaval thanthadharkku nandri.idhu na ellarukum suggest pannuven romba nandri akka
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 5 лет назад
அருமையான பதிவு அழகு கானஇயற்கை அதில் சத்தான உணவு நான் சென்னையில் இருக்கிறேன் என்கணவர் அரச இலை தண்னிரில் போட்டு அந்த தண்ணிர் அருத்துவார்கள் என் என்றால் நெய்எதிர்ப்பு சக்தி அதிகம் என்று சித்தமருத்துவர் சென்னதாக நிரை அருத்துவார் எப்பேதுதான் எனக்கு இதன் அருமை தெரிகிறது இதுபேல் பண்உள்ளதா பேடுங்கள் வாழ்த்துகள்
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@sasikala8282
@sasikala8282 5 лет назад
அருமை. மிகவும் பயனுள்ள சமையல். உங்கள் ஆரோக்கிய சமையல் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@barakathnisha2535
@barakathnisha2535 5 лет назад
Indha madhiri nalla visayangalai adhigam share panuga ka..
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 лет назад
அரசமரத்தை சுற்றினால் (அதன் காற்று உடலில் பட்டால்)அடிவயிற்றில் கரு தங்கும் என்பது சொல் வழக்கு. இலையை சமைத்து சாப்பிடுவதை இப்போது தான் கேள்விப்படுகிறேன். பயனுள்ள தகவல். நன்றி ஆனந்தி
@16yad
@16yad 5 лет назад
Exactly! that was my thoughts too!!
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 лет назад
@@16yad thank u very much
@chrisbert8081
@chrisbert8081 5 лет назад
Vijaya Lakshmi
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 лет назад
@@chrisbert8081 hai👋
@m.harishmharish7306
@m.harishmharish7306 5 лет назад
L
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 4 года назад
உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை உங்களைப் போன்ற நல்லவர்கள் பார்ப்பதே மிகப்பெரிய புண்ணியம் இதுபோன்ற வீடியோக்கள் மீண்டும் பதிவிறக்க வேண்டுகிறேன் இப்படிக்கு தங்கள் அன்புள்ள சகோதரன் நன்றி
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 лет назад
ஊருக்கே நல்லது நினைக்கும் எளிய மக்கள் குடும்பம், கண்ணீர் வரவழைக்குதம்மா, நீடூழி வாழ்ந்து நற்சேவை செய்ய வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@nowshadahmed5055
@nowshadahmed5055 5 лет назад
romba nanri akka ennudaiya cousin Ku Kalyanam aagi 7 years aagudhu avalukku kuzandai pirakkala oungaloda indha video usefulla irukkum...thanku so much God bless you...
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்க இந்த அக்காவின் வாழ்த்துக்கள்
@jamesrani5822
@jamesrani5822 5 лет назад
ஆனந்தி உண்மையிலேயே வீட்டுக்குத் தேவையான நல்ல விஷயம் .., வாழ்க
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க நன்றி
@natarajanbalraj1520
@natarajanbalraj1520 5 лет назад
@@mycountryfoods taking
@ramyaramya1711
@ramyaramya1711 5 лет назад
Tq sis mikka Nandri ithupola kuzhanthai pakkiyam pera innum sila nattu vaithiyam sollunga sis
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
நிச்சயமாக
@sathiyag.4636
@sathiyag.4636 5 лет назад
Arasan illa ooril kooda vazhnthidalam Arasa maram illa ooril Vazha koodathu enbathu nam munnor pazhamozhi. Anal athan ilai kooda manithanukku migapperum pangatrugirathu...... Nandri Akka
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
,🙏🏼🙏🏼💐💐💐
@mohanuma2303
@mohanuma2303 5 лет назад
Excellente anathi akka n anna,ennaku enaiku dhan therum, arasa maram mum epidi samachi sapadulam yenu.Eraikai yana sapadu.Mikka nandri amma,akka,anna..
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 лет назад
Thangaiyeh, neengal seiyum pothu sevai megavum nallathu!
@pragangelpragangel9361
@pragangelpragangel9361 5 лет назад
ரொம்ப நல்ல தகவல் அனைவருக்கும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
💐💐👍👍🌹
@nivethasaravanan595
@nivethasaravanan595 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல் அக்கா 👍👍 இவற்றை போல நிறைய பயனுள்ள வீடியோகளை பகிரவும்👌👌💐💐
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க நன்றி
@subramaniams7184
@subramaniams7184 5 лет назад
அற்புதமான மருத்துவ குணங்கள் உதவியோடு உங்கள் அன்புக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ங்க நான் ஐந்து நாட்கள் முன்பு தஞ்சாவூர் பெரிய கோவில் வந்தேம் நானும் எனது மனைவியும் வந்தேம்
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க நன்றி
@sekarguna5314
@sekarguna5314 5 лет назад
Good job கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhilipkumar967
@dhilipkumar967 5 лет назад
எழிய முறையில் சிறந்த வைத்தியம் அருமை தங்கச்சி (திலிப் ஸ்டுடியோ சேலம் அருகே)
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@gowthamraj7367
@gowthamraj7367 5 лет назад
அக்கா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikradha9691
@karthikradha9691 5 лет назад
ஆனந்தி அக்கா மருத்துவ குணம் நிறைந்த இந்த வீடியோ பதிவு செய்தது பெண்களுக்கு பயனுள்ள தகவல்கள் ஆனந்தி அக்கா.
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@manimani-qk7di
@manimani-qk7di 5 лет назад
அருமையான தகவல் நன்றி அய்யா அம்மா
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 3 года назад
Iyargaiudan seithu samaithu sapidum ungalai pola vaala enakku chinna vayasula iruthe aasai.koduthu vaikkalainga.unga samaiyal enakku rompa pidikkum.mudakkathaan soup sergeant nalla iruthathu sister.
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
🙏🙏💐💕❤️
@tamilgirlziazelva4535
@tamilgirlziazelva4535 5 лет назад
Ivalavo nalla visayathe eppdi azhaga samayal mulama solluringe. Ungalukku ennoda salute👏
@bhakkiyalakshmi7966
@bhakkiyalakshmi7966 5 лет назад
Rmba thnx ka....nalla unavu kandipa na try pandra ka.....thank u ka
@vimaladevi1206
@vimaladevi1206 5 лет назад
Wow super akka. First time parkiren arasa Maram leaf la oru dish.
@sreesree7328
@sreesree7328 5 лет назад
Neenga pesradhu kekavey nalla iruku.adhuku dhan nan umga video pakren akka
@paravaighandhi2388
@paravaighandhi2388 5 лет назад
அருமை சமையல் எனது பாட்டி இதை செய்து கொடுப்பார்
@newwinnewwin813
@newwinnewwin813 5 лет назад
Mmmaaa..... Superda chellam.... Intha mathiri nallla visayangala romba sollunga. Romba nanmai kidaikkum.annanoda vazhthukkal.....thanksmaaa......
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
🌹🌹💐💐💐
@ramadossjayanthijayanthi9889
@ramadossjayanthijayanthi9889 5 лет назад
Ituta first time na pakkare arasa elaila ivlo periya vishayam irukka🤔 ..nice from Malaysia
@thibahirisan1229
@thibahirisan1229 5 лет назад
Naanum than... Naanum frm Malaysia..
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
amaam
@govindsorna5950
@govindsorna5950 5 лет назад
Naraya pengalukku pcod irukku neerkatti problem so adhu sariyaga edhavadhu naatu marundhu or dish podunga
@revathisamayal5230
@revathisamayal5230 5 лет назад
அருமை அக்கா. முதல் முறை இப்படி ஒரு வீடியோவை பார்க்கிறேன். 👏👏👏👏
@saranya8108
@saranya8108 5 лет назад
Aantha kaala pengal aarasa maaratha suthivanthathu intha illaiya collect pannathanoo...namba aaluga thaan thappa purinjikkittu aarasa maaratha suthivanthathaa kolanthai pirakkum sollittangaloo....anyway ippa vaathu therinjuthey... Thank you akka for wonderful effort.....
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
அருமை
@vigneshthirugnanam8713
@vigneshthirugnanam8713 5 лет назад
Antha mammy aunty paesana eanku romba puduchirku.... Lovely style of speaking
@anuselvi8525
@anuselvi8525 5 лет назад
Sis indha arasamaram elai kulla mavu vaichu nanga kolukattai senju sapduvom taste aah erukum .arasamaram elai kadaiyal super sis
@16yad
@16yad 5 лет назад
Oh my goodness!! Thanks for sharing such useful information.
@editingsachin3229
@editingsachin3229 5 лет назад
பார்க்கவே அற்புதம்.அருமையான ஆரோக்கியமான உணவு
@மரபுதேடல்-ங4ஞ
ஊர்ல உங்களுக்கு பக்கதுல . விவசாய பூமி இருந்தா சொல்லுங்க வந்துடறேன்.... சத்தான சாப்பாடு சாப்பிட்டு நிம்மதியாக வாழலாம்..
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
வாருங்கள்
@chandrikajayaraj
@chandrikajayaraj 5 лет назад
@@mycountryfoods plz tell us sis
@natarajanbalraj1520
@natarajanbalraj1520 5 лет назад
Vargo ob
@umamaheshwari946
@umamaheshwari946 5 лет назад
நானும் நானும் வந்துடுறேன்பா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்க குடும்பத்துல.😍😍😍😍😍😍😍
@subivlogs9612
@subivlogs9612 5 лет назад
Arasailai poriyal super romba thanks akka
@vimalaviolet1540
@vimalaviolet1540 5 лет назад
Ithellam sapdalama , ipotha pakra super sister
@legendkingston8444
@legendkingston8444 5 лет назад
akka rompa nantrikka enakku rompa use fullana medicene ithu kasakkuma kasakkama irukka enna seiyanum please sollunkakka thank you
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
Kasakkadhu
@vijaymathi3070
@vijaymathi3070 5 лет назад
மிகவும் நன்றி அக்கா அருமை
@chinnathiran7607
@chinnathiran7607 4 года назад
Romba thanks akka enaku 7 years achu inu baby ila itha kandipa try panni parkura
@sadhamhussain6206
@sadhamhussain6206 3 года назад
Result??
@yogalakshmimuthukrishnan2926
@yogalakshmimuthukrishnan2926 5 лет назад
Eanakum baby illa ,na try pandran nxt periods la. Romba thanks 🙏🙇👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnupriya9266
@vishnupriya9266 3 года назад
Sis saptikala enn achi
@susma...2043
@susma...2043 Год назад
Baby irukkutha sister
@sakayarajsakayaraj4560
@sakayarajsakayaraj4560 4 года назад
Akka low praser marunthu sollunga plece😀
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 4 года назад
செம்மையான விசயத்தை சாதாரணமாக வெளிப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துங்கள்
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🏼🙏🙏💐😍😍
@rasiyaindaradevi4567
@rasiyaindaradevi4567 3 года назад
Very nice video thank you. So much sisters
@arunaraja8805
@arunaraja8805 5 лет назад
நல்லா இருக்கீங்கள ஆனந்தி உங்கள் பெயரால் பார்க்க ஆரம்பித்தது என் அக்கா பெயர் அதுதான் இப்ப அவங்க இல்லாத வாழ்க்கை கஷ்டமாக இருக்கிறது எனக்கு குழந்தை இல்லை 9 வருஷம் ஆகுது கண்டிப்பாக நான் டிரை பண்ணி பார்த்து சொல்வேன் நீங்கள் சொன்னதால்
@susma...2043
@susma...2043 Год назад
Ippo ungalukku kulantha irukkutha sister
@anandhababu5082
@anandhababu5082 5 лет назад
Romba use fullana thagaval akka
@sujiibenz
@sujiibenz 5 лет назад
@Anuradha Kamaraj Period mudinjathuku aprama, 3 naal varikum, morning sunrise time 5.30 to 6am. empty stomach la. except water.
@vijaylakshmi2344
@vijaylakshmi2344 5 лет назад
Nenga ellavatrelium samayal seiringa unga orla sapduvangala Akka ennakku unga samayal romba pidikkum
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
நிச்சயம்
@jessyvasu7494
@jessyvasu7494 5 лет назад
Wow u ppl are amazing 😉 And all ur dishes are very unique and awesome 👏🏻 keep rocking
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
thank you so much
@agalya3259
@agalya3259 4 года назад
thank you for this video Akka & Anna god bless you & Ur family
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏💐🌹🌹🌹💐🙏🙏
@shankarikanna6542
@shankarikanna6542 5 лет назад
Super akka romba sandmthosama irukku 🙂🙂🙂🙂village area la evlo facility irukku...evlo nanmaigal irukku..nu unga moolama naraya vediosla solringaaa unga thagaval ellamee romba usefulla irukku....nenga etha thodarndhu seiya mamara valthukirom akka.🙏🙏🙏🤝🤝
@geethageethamoorthy538
@geethageethamoorthy538 5 лет назад
super sister
@arularasianu7361
@arularasianu7361 5 лет назад
Thanks for posting useful vedio.... angalaum sapidalama
@meenat4315
@meenat4315 5 лет назад
Super..Romba Nandri akka..kolanthaiku try panrvnga ethana days sapdalamnu iruka ..r..eponalum sapdlama..
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
VAARAM 3 MURAI
@punithapukal6917
@punithapukal6917 5 лет назад
Enga anniku 4yrs a kolantha ila.ipa ithu samachu kudukkurom ka.txs akka
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
💐💐💐💐💐💐💐🙏🏼🌹
@muraliyml2589
@muraliyml2589 5 лет назад
nandri sagodhari useful infrm
@selvakani2919
@selvakani2919 5 лет назад
Romba thanks akka nane ongata intha video poda sollanunu nenachen ningale potinga thanks😘
@rakkinithomas130
@rakkinithomas130 5 лет назад
Akka first time kekuren pakrean super nanum senju sapdaporen thanks ka
@subivlogs9612
@subivlogs9612 5 лет назад
Romba super akka nanum arasailai poriyal seithu pakkura
@jamunasathish3515
@jamunasathish3515 5 лет назад
Thank you sister....... Very useful message........
@sumanm3828
@sumanm3828 5 лет назад
Akka super arasu ilaila ivalavu medican iruka 👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍👏👏Tq
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்
என் வாழ்க்கையில் இது வரை கேள்விப்படாத சமையல்
@ascreation8325
@ascreation8325 5 лет назад
Ss
@anbuvijayvlogs2025
@anbuvijayvlogs2025 4 года назад
Yes
@ramachandranramanathan6586
@ramachandranramanathan6586 3 года назад
@@ascreation8325 ுஊளஞ
@saranraja3697
@saranraja3697 4 года назад
Sema teast supera erunthichi... yenakkum mrge aagi 3 year aaguthu but baby illa so naan try panren.... results kandippa solren
@sadhamhussain6206
@sadhamhussain6206 3 года назад
Result????
@saranraja3697
@saranraja3697 3 года назад
@@sadhamhussain6206 onnum improvement illa..sitha medicine sapduren count increase panna..
@stellaskitchencookinglifes8983
Wow superb sis and really very useful to us . Thank you so much for sharing this 👍👌
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
nice
@gayathrek7590
@gayathrek7590 4 года назад
மிகவும் நன்றி
@elizabethpadma7589
@elizabethpadma7589 5 лет назад
appa what a useful, wonderful information it is! bravo! May god bless your efforts, you and your whole family. I feel so happy to see your family
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
🙏🙏🙏💐💐💐💐💐
@divyadevi9431
@divyadevi9431 5 лет назад
Romba mukkiyamana oru nalla information kuduthu irukinga.... Super akka.... Arasa ilaila maruthuvam... Matrum suvaiyana unavu solli irukinga.... Payanullathu akka...
@vishnuvavachivava2979
@vishnuvavachivava2979 5 лет назад
Wow this is the first time I see cooking like this 😮😮
@velmurugan.dvelmurugan.d2062
@velmurugan.dvelmurugan.d2062 3 года назад
Indraya thalaimuraikki thevaipadum oru marundhu 100percent solution
@venkatachellamsridharan1398
@venkatachellamsridharan1398 5 лет назад
simply amazing really different recipe by sangeesridharan
@aishwaryasomasundaram1042
@aishwaryasomasundaram1042 5 лет назад
நன்றி நன்றி நன்றி மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@dhonirdj
@dhonirdj 5 лет назад
பயனுள்ள தகவல் அக்கா.
@rajishenoy1352
@rajishenoy1352 5 лет назад
Super. Epadi ungalku ethellam theriyum
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
பெரியவங்க சொன்னது
@babu123550
@babu123550 5 лет назад
Super akka!! You're always the best when it comes to village heritage cooking!! ❤️❤️❤️❤️
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
Thank you
@ArunKumar-il5lx
@ArunKumar-il5lx 5 лет назад
nandri good medicine sister
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
than you so much
@dafnyangeline2881
@dafnyangeline2881 5 лет назад
Poraamaiya irukku..... Eavlo nimmadhiyaana vaazhaka vaazhureenga... You ppl are so blessed....
@vigneshcse3568
@vigneshcse3568 5 лет назад
Madam enga americala irukinkala
@dafnyangeline2881
@dafnyangeline2881 5 лет назад
@@vigneshcse3568 chennai sir.... Kaalaila 8 maniku eazhumbi... Avasara avasarama 9.30 kulaam ofz kealambi... Boss..super boss.. Team leader nu elallartaiyum ean thittu vaanguroomnea theariyaama oru naal full ah kalichi nit 8 maniku metro train pidichi 9 maniku veetuku vanthu apaaada nu paduthu thoongura chennai vaazhkai..
@meenatchiv9663
@meenatchiv9663 Год назад
❤❤❤❤❤🎉Anandhi akka supero super veralevel 👌👏🔥 nanum second baby kku try pannitu irrukkan.kandippa intha dish seithu sapdran🙏🙏🙏🙏🙏🙏
@niroshasundhar569
@niroshasundhar569 5 лет назад
Unga video ellame super akka pakkave super ah iruku
@ananthananth3409
@ananthananth3409 5 лет назад
rompa payanula karuthu sonathuku thanks.
@TummyTimeTamil
@TummyTimeTamil 5 лет назад
Super intro. epdi dhan yospingalo. Superb aka 😀😀😀😊👏👌👌
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Год назад
Nandrigal 🙏
@aishlove2654
@aishlove2654 5 лет назад
Akka marunthani elai epdi araikirathu?? Ennelam poddu araicha nalla sevakum nu oru video seinge ka.
@muhammadjaseel5062
@muhammadjaseel5062 5 лет назад
Maruthaniku thanneerku pathila puli karaisal ootthi aracha nalla sivakum sahothari
@loveurself4980
@loveurself4980 5 лет назад
@@muhammadjaseel5062 light a lemon juice serkalama ??
@shanthanarayan9410
@shanthanarayan9410 5 лет назад
vitiligo ko unga keetai edanaa remedy eraka
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
nichayam
@muhammadjaseel5062
@muhammadjaseel5062 5 лет назад
@@loveurself4980 neenga maruthani kaila vaikirathuku munnadi lmn js vidra eidathula thadavikalam
@SV-vs2xy
@SV-vs2xy 5 лет назад
Sister itha sapidura procedure sollunga pls...
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 7 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн