Тёмный

கர்த்தருடைய வேதம் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 27 

Mohan C Lazarus
Подписаться 672 тыс.
Просмотров 162 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►RU-vid -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #june27 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@MohanCLazarus
@MohanCLazarus 6 дней назад
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaTirunelveli-qx1lo
@RajaTirunelveli-qx1lo 6 дней назад
Amen appa🧎‍♂️🙇‍♂️
@jtamilarasi578
@jtamilarasi578 6 дней назад
Thank you JESUS
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 6 дней назад
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@vanitham1225
@vanitham1225 6 дней назад
Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanitham1225
@vanitham1225 6 дней назад
Please pray for my job and marriage 🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 6 дней назад
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@om1949
@om1949 6 дней назад
எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@DhanyathaKutty
@DhanyathaKutty 5 дней назад
இயேசுப்பா நாங்க எல்லாரும் இந்த தேசத்திற்கு ஜெபிக்க உதவி செய்ங்க
@lovejesus171
@lovejesus171 6 дней назад
ஆண்டவரே என்னால முடியலை பிதாவே சோதனையில் இருந்து விடுதலை பண்ணும் இயேசுவே அந்த பையன் வரவே கூடாது நான் என் பிரவீன் கணவன் மனைவியாக வாழ கிருபை பண்ணும் இயேசுவே 1/07/24சென்னை போக உதவி பண்ணும் இயேசுவே ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@girijar877
@girijar877 6 дней назад
ஆண்டவரே pregnant pastive வந்து இருக்கு ஆண்டவரே கருவில் இருக்கும் குழந்தை நல்ல படிய உம் பிள்ளையா வளர நீங்க ஆசீர்வதிக்க அப்பா உம் சித்தத்தின் படி நடத்துங்க அப்பா🙏🙏🙏🙏🙏
@avanthikaraj8134
@avanthikaraj8134 6 дней назад
Congratulations sister!!!!!!🎉🎉🎉🎉🎉🎉
@girijar877
@girijar877 6 дней назад
@@avanthikaraj8134 குழந்தை கணி இல்லாதவங்களுக்காகவும் எனக்காகவும் ஜெபம் பண்ணுக சிஸ்டர்
@rapidfiretnpsc
@rapidfiretnpsc 6 дней назад
Congratulations sister 😊 God bless you 🎉
@vilasinijoe7564
@vilasinijoe7564 6 дней назад
AMEN Hallelujah Praise The Lord 🙏🙏🙏🙏🙏
@mysons5503
@mysons5503 6 дней назад
வாழ்த்துக்கள் சகோதர
@saranyamanimaran462
@saranyamanimaran462 6 дней назад
என் மாமியாருக்கு இருக்கும் வியாதிலிருந்து பரிபூரண சுகம் கிடைக்க கிருபை செய்யும் இயேசு அப்பா
@bernadettanthony8579
@bernadettanthony8579 6 дней назад
ஆமென் ஆமென் ஆமென் எத்தனையோ தடவை நாங்க மனமுடைந்து தவித்தவேளைகளில் எங்களைத் தாங்கிப்பிடித்தது தேவனுடையவார்த்தைகளேதான் ஆமென் ஆமென் ஆல்லேலுயா
@exploresound857
@exploresound857 5 дней назад
Amen
@gloudiyalyziagloudiyalyzia6998
@gloudiyalyziagloudiyalyzia6998 5 дней назад
உமது வேதா வாசனம் என் மனம் மகிழ்ச்சியா இருரதிருந்தல் என் துக்கத்தியில் ஆழிந்து போயிப்பேன்🙏🙏🙏
@asuguna5885
@asuguna5885 6 дней назад
இயேசப்பா தேசத்தில் குடிபழக்கம் கஞ்சபன்பசலபக்கு அஸ்ச்சு இவை அனைத்தையும் என் தோசத்தில் இருந்து நீக்கி பேடும் அனைத்து குடும்பத்தையும் ஆசிர்வதியும் இனி ஒருவரும் எங்கள் தோசத்தில் உயிர்சேதம் கோஸ்சர்எதுவும் வரதபடி பது கத்து கொள்ளும் இயேசுவின் மூலம் கேட்கிறேன் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭🙏🛐
@SundharamSK
@SundharamSK 6 дней назад
இயேசு அப்பா இந்த வாக்குத்தத்தம் எனக்குரியது என்னுடைய வாழ்க்கையை மாத்திய இயேசு அப்பாவுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤ ஆசிர்வாதம் பண்ணினாங்க ஐ லவ் யூ அப்பா ♥️✝️♥️
@eshaanitha2022
@eshaanitha2022 6 дней назад
தகப்பனே தேர்வு எழுதும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும் அவர்களுக்கு ஞானத்தையும் ஞாபகசக்தியும் கொடுங்க🙏🙏🙏 அப்பா. எல்லாரும் தேர்ச்சி பெற வேண்டும் அப்பா. 🙏🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@Janaranjana3048
@Janaranjana3048 6 дней назад
இயேசுவே உங்கள் வேத வசனம் என்னை ஆறுதல் படுத்துவதற்காகா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
@Meera-rg9px
@Meera-rg9px 6 дней назад
என் கணவர் தொழிலை ஆசீர்வதித்து வருமானம் பெருக்கி தாங்க, என் வேலையை ஆசீர்வதித்து ஞானம் தாங்க இயேசப்பா
@SaalemYoutube7tamil
@SaalemYoutube7tamil 6 дней назад
இயேசப்பா என் துக்கத்தையெல்லாம் நீக்கி என்னை ஆசீர்வதிப்பதற்காக உமக்குஸ்தோத்திரம் நான் தினமும் வேதத்தை தவறாமல் படிக்க உதவி செய்யும் ஜூலை மாத பணத்தேவைகளை சந்தித்து கொடுக்கபோவதற்காகவும் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@BehulaHarini
@BehulaHarini 6 дней назад
ஆமேன் இயேசப்பா என் அப்பா குடிக்கு அடிமையாகி விட்டார் நேன்று இரவு சண்டை போட்டு கொண்டு இருப்பாதால் home இருந்து கூட்டிகொண்டு போய்விட்டனர் என் அப்பா குடியில் இருந்து விடுதலை பெற ஜெபித்து கொள்ளுங்கள் 😔🙏🙏
@Meera-rg9px
@Meera-rg9px 6 дней назад
மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானத்திலும் தேவ பாதுகாப்பிலும் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா
@IlakkyaIlakkya-ld1ry
@IlakkyaIlakkya-ld1ry 5 дней назад
ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... ஆமென்... ஆமென்... ஆமென்... ஸ்தோத்திரம்... அப்பா ❤
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@kingdomnurseryandprimaryschool
@kingdomnurseryandprimaryschool 6 дней назад
தேவனே என்னை இம்மட்டும் நடத்தி வந்த செயல்களுக்காகவும் ஸ்தோத்திரம் ஆமென் 🎉
@venkatgamer6170
@venkatgamer6170 6 дней назад
இயேசப்பா ஒரு நிரந்தரமான நல்ல வேலை ஏற்படுத்தி தாங்க இயேசப்பா ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@rameshajohn7346
@rameshajohn7346 5 дней назад
கர்த்தாவே என் மருமகள் ஸ்டெல்லா சாமுவிற்க்கு கர்ப்| பத்தின் கணியை தாங்கப்பா. நன்றி அப்பா.
@helanhelan7201
@helanhelan7201 6 дней назад
இயேசப்பா என் தம்பிக்கு திருமண தடை நீஙகி விரைவில் திருமணம் நடக்க ஆசீர்வதியும் அப்பா ஆமென்
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 6 дней назад
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤உமது வேத வசனம் என்னை தேற்றியது,ஆற்றியது உமது செம்மையான வழியிலே என்னை அனுதினமும் நடத்தும்.❤❤❤❤நன்றி❤❤ஸ்தோத்திரம்❤❤❤
@jayanthivenkatesan2575
@jayanthivenkatesan2575 5 дней назад
❤❤❤ இயேசு அப்பாஉலக மக்கள் அனைவரையும் காத்து ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாவிடம் பேசுங்க அப்பா அவளுக்கு மனதைரியத்தை வலிமையை தந்து அவளை வழிநடத்தும் அவள் அப்பா இல்லை நீங்கள் தான் அப்பா அவளுக்கு அப்பா, அம்மா எல்லாமே அப்பா என் மகளை இரட்சியும் வழிநடத்தும் நாளைக்கு கோர்ட்டில் அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் வழிநடத்தும் ஆமேன் அல்லேலூயா❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@annajeyas7354
@annajeyas7354 6 дней назад
இயேசப்பா எங்களைஉயர்த்துங்க எங்கள் கடன் பாரஙகளை தீர்த்து வைக்க வேண்டும் இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளின் திருமணம் வாழ்க்கை நன்றாக அமைய கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி எங்களுக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
@lakshankeerthivlog4647
@lakshankeerthivlog4647 6 дней назад
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். அப்ப எல்லாரும் நல்லா இருக்கணும்
@pandiammalbabu6000
@pandiammalbabu6000 5 дней назад
இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கப்பா please appa பிரின்ஸ்பல் கிட்ட எனக்கு தயவு கிடைக்கப்பண்ணுங்கப்பா உதவி செய்யுங்கப்பா ஸ்தோத்திரம் ஆமேன்
@sridhark4451
@sridhark4451 5 дней назад
கர்த்தாவே என் நினைவுகளை பரிசுத்தப்படுத்தும். 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚
@user-ph3nj7hq5l
@user-ph3nj7hq5l 6 дней назад
நன்றி தேவன் ஆமென் ❤😊😊
@dossgana7782
@dossgana7782 6 дней назад
இயேசுவே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஆறுதாலல் இருக்கிறதற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🙋‍♂️✝️🤝
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@veerasekaran2985
@veerasekaran2985 6 дней назад
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 6 дней назад
இயேசப்பா ஒவ்வொரு நாளும் அதி காலையில் உம்முடைய வேதம் எனக்கு மனமகிழ்சியாயும் ஆறுதலாயும் தேறுதலாயும் பெலனுமாய் இருப்தால் ஸ்தோத்திரம் 🙏இயேசப்பா உங்க வேத வசனம் வல்லமையும் ஜீவனுமாய் இருப்தால் நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 6 дней назад
Karthar aasirvathipar
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி துக்கத்தில் அழிந்து போகாமல் காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@missumissu8714
@missumissu8714 5 дней назад
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaviChandran-kg7gh
@RaviChandran-kg7gh 6 дней назад
🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று இந்த நாளில் புதிய நாளை கான செய்திரே உமக்கே கோடான கோடி நன்றியை ஏறடுக்கிறேன் இயேசுப்பா🙏🙏🙏
@antonyjoseph8450
@antonyjoseph8450 6 дней назад
அன்பின் ஆண்டவரே என்மகளை சாவுக்குழியிலிருந்து மீட்டுவந்த கிருபைக்கு நன்றி.அப்பா மெர்சிக்கு மூலநோய்,இதயநோய் ஆகியவற்றிலிருந்து பூரண சுஜம்தாருங்க.அப்பா என்மகனுக்கு வேலைக்குப்போக வண்டிவாங்க சூழல் உருவாகியுள்ளது.உமக்கு சித்தமானால் எனக்கு லோன் கிடைக்க உதவிசெய்யுங்க.வியாபாரத்தை ஆசீர்வதியுங்க.எனக்காக வியாபாரத்தை ஆசீர்வதியுங்க.உமது ஆசீர்வாதத்தால் பலுகிபெருக ஆசீர்வதியுங்க.ஆமென்
@Ramadevi12345
@Ramadevi12345 6 дней назад
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவன் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவனுக்கு நன்மை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவன் நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 6 дней назад
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் என் குழந்தையை ஆசீர்வதியும் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 6 дней назад
கர்த்தர் இன்றைய நாளையும் நாங்கள் செய்கின்ற எல்லா காரியங்களையும் ஆசிர்வதித்து தாரும்... காத்துக்கொள்ளும் வழி நடத்தும் ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏🙏✝️
@margaretantonysamy2535
@margaretantonysamy2535 5 дней назад
Amen appa yesuve umathu vetha vasanathai nesithu vasithidum pothu ullathil amaithum mahilchium kidaippatherkai yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏🙏
@muthujayagmmuthujayagm5688
@muthujayagmmuthujayagm5688 6 дней назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤❤❤❤❤❤❤
@monishaj9563
@monishaj9563 6 дней назад
இயேசப்பா என் பண தேவையை சந்திக்க என் கடனை மாற்றி தாங்க என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதித்து
@patturajanaruthalraj3633
@patturajanaruthalraj3633 6 дней назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நான் ஒரு ஆசிரியராக பணி செய்து வருகிறேன் என் கையில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவனும் நன்றாக படிக்க பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கப்பா ஆமென்
@skkumari
@skkumari 6 дней назад
Amen hallelujah hallelujah for giving us me wonderful world amen thank you Jesus amen
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 6 дней назад
Karthar aasirvathipar
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 6 дней назад
Amen 🙏
@KabKish
@KabKish 6 дней назад
Amen Hallelujah 🙏
@RajaGracyRajagracy-et2ny
@RajaGracyRajagracy-et2ny 6 дней назад
Very good miss neenga
@peterjessipeterjessi6340
@peterjessipeterjessi6340 5 дней назад
எங்கள் அப்பாக்கு வேலை கிடைக்கனும்...10 thபடிக்குற என் அக்கா மகள் தர்ஷுனி ஜெபித்து கொள்ளுங்கள்....
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@selvajothi8653
@selvajothi8653 6 дней назад
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@parasuraman2131
@parasuraman2131 6 дней назад
இயேசு அப்பா என் மனைவி துக்கத்தை சந்தோஷ்மாய் மற்றும் இயேசு அப்பா 🙏🙏🙏🙏
@kavischannel1992
@kavischannel1992 6 дней назад
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@stellasanthosh8643
@stellasanthosh8643 6 дней назад
என் தம்பி குடிக்கிறான் அவன் பாவத்திலிருந்து விடுதலை தாங்க ஆண்டவரே அவன் மனைவி நல்லா இருக்கணும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா மன்னியும்🙏🙏🙏
@BalaSasi-be4em
@BalaSasi-be4em 5 дней назад
En thampi um asirvathium antavarey
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 6 дней назад
உம்முடைய வேதம் எனக்கு மனமகிழ்ச்சி கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@maheswaris9407
@maheswaris9407 6 дней назад
ஏசப்பா எங்களை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh 5 дней назад
இயேசுவே... உம்மையும், உம்முடைய வேதவசனத்தையும் நான் ஏற்றுகொள்ளாமல் போயிருந்தால் நான் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் அப்பா. உமது வேதவசனம் எனக்கு மனமகிழ்ச்சியாய் இருக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 119:92.
@Meera-rg9px
@Meera-rg9px 6 дней назад
முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா
@arumugampandaram1565
@arumugampandaram1565 6 дней назад
ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த நாளை காணச் செய்தமைக்காக நன்றி செலுத்துகிறேன், குடும்ப தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென்.
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 6 дней назад
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும் தேவனுக்கு முன்பாக விவசாயிகள் கோரிக்கை எழுந்தது என் தேவனுக்கு முன்பாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@om1949
@om1949 6 дней назад
எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@Venni489
@Venni489 6 дней назад
இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை குடுங்க இயேசப்பா அடுத்த வருஷம் என் பிறந்தநாளுக்கு என் குழந்தையை கையில் இருக்கணும் இயேசப்பா
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 6 дней назад
என் தேவனே உமது தேவ வசனமே எங்களை உயிர்பிக்கிறது அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@vinojeyam2743
@vinojeyam2743 5 дней назад
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@selvajothi8653
@selvajothi8653 6 дней назад
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@gunasekaranveeraraj1968
@gunasekaranveeraraj1968 5 дней назад
என்தேவனே, என்இயேசுவே, என்மீட்பரே, என்இரட்சகரே, உமக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், உமக்கு நன்றி, நன்றி🙋🙋🙋🙋🙋
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தம்பி பிபி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@RaviChandran-kg7gh
@RaviChandran-kg7gh 6 дней назад
🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று இந்த நாளில் அதிகாலையில் வாக் வித் ஜிஸஷ் ஜெபத்தை ஆசிர்வதியம் இயேசுப்பா இதற்காக ஜெபிக்கிற பாஸ்டரை ஆசிர்வதியம் இதை பார்க்கிற ஓவ்வொருவரை தொடும் ஆண்டவரே தேவைகளை சந்தியும் இயேசுப்பா🙏
@PonraniAnantharaj
@PonraniAnantharaj 6 дней назад
இயேசப்பா திங்கள் கிழமை நடைபெறும் ஆசிரியர் மாறுதல் எனக்கு மாறுதல் கிடைக்க கிருபை செய்யுங்கப்பா
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@Kamalhoney_kh
@Kamalhoney_kh 6 дней назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா
@jasmins.jasmin2062
@jasmins.jasmin2062 6 дней назад
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க என் கணவருக்கு நல்ல சுகத்தை தாங்க இயேசப்பா எனது வலது கைவலியை மாற்றி தாங்க இயேசப்பா இன்று எழுதபோற exam நல்ல படியாக எழுதவேண்டும் இயேசப்பா கிருபை சேய்யவேண்டும் இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் இயேசப்பா நன்றி நீங்க செய்ய பொகிறதுக்காக கிருபைக்கா ஸ்தோத்திரம்
@amirthaselvi1339
@amirthaselvi1339 6 дней назад
இயேசப்பா இந்த புதிய நால் காலை வேலையை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் உங்க கிருபை எங்கலோடு இருந்து நடத்தட்டும் பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢😢
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@jenijeison5318
@jenijeison5318 5 дней назад
ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உமது வசனம் ஆறுதலா இருந்து வழிநடத்தும்
@sanjaya6630
@sanjaya6630 6 дней назад
இயேசுப்பா என் குடும்பத்தை ஆசீர்வதித்து பாதுகாப்பு தாங்கள்ப்பா பண தேவைகளை தாங்கள்ப்பா எங்கள் இருதயத்தின் வேண்டுதல் நிறை வேற்றுங்கள் இயேசுப்பா🙏🙏🙏
@kanialbert3836
@kanialbert3836 6 дней назад
என் மருமகள் அக்கினோ தேவபயத்தோட இருக்கவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏
@om1949
@om1949 6 дней назад
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 6 дней назад
இயேசுவே❤❤ எந்த சூழலிலும் எம்மை கனப்படுத்தி வழிநடத்தும் உமது வேத வசனங்களுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤❤ ஆமென். ❤❤
@santha1516
@santha1516 6 дней назад
Amen 🙌🙏 hallelujah hallelujah 🙏
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 6 дней назад
Amen 🙏
@savithrijayaprakash6112
@savithrijayaprakash6112 6 дней назад
@raghulraghul1231
@raghulraghul1231 6 дней назад
அப்பா நீர் எங்களை பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@devadeva5355
@devadeva5355 5 дней назад
இந்த அற்புதமான சாட்சிக்காக உமக்கே மகிமையும் துதியும் கனமும் புகழ்ச்சியும் மாட்ச்சிமையும் தோத்திரம் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
@kowsalyamani7619
@kowsalyamani7619 6 дней назад
தகப்பனே என் குடும்பத்தில் உள்ள எல்லா கஷ்டங்களையும் தீர்த்துவைக்கும் தகப்பனே உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவரே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் அப்பா உங்க கரத்தில் ஒப்பு கொடுக்கிறோம் இயேசுவே அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் நன்றி
@rajadeepa1946
@rajadeepa1946 6 дней назад
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
@asanjay4466
@asanjay4466 5 дней назад
இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@vijithajohn6870
@vijithajohn6870 6 дней назад
இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா என் துக்கத்தில் அமிழ்ந்து போகாமல் இருக்க உம்முடைய வேத வசனம் எனக்கு ஆறுதல் படுத்தி என் மனமகிழ்ச்சியாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
@saravananpartha472
@saravananpartha472 6 дней назад
இயேசுவே என் படிப்பை ஆசீர்வதியும், ஆண்டவரே நீர் என், துக்கத்தை போக்கி மனமகிழ்ச்சியாய் வைத்தருளும். ஆமென்.
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@om1949
@om1949 6 дней назад
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 6 дней назад
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 6 дней назад
ஆண்டவரே நான் பயம் இல்லாமல் இருக்க வேண்டும் நான் நல்ல படிக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 5 дней назад
இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 6 дней назад
ஆண்டவரே என்னை மீண்டும் தூக்கி எடும் தயவு செய்து உங்களுக்கு கிருபை இருப்பதாக இரக்கம் இருப்பதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென்
@jayapaulgospel2703
@jayapaulgospel2703 6 дней назад
இயேசுவே இந்த நாளை எல்லாருக்கும் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என் பிரயாணங்களையும் வருமானங்களையும் ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்
@JothikajeevanJothikajeevan
@JothikajeevanJothikajeevan 6 дней назад
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏
@grace.m1705
@grace.m1705 6 дней назад
🔥 Amen 🔥 amen 🔥 praise 🔥 God 🔥 Alleluia 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Далее