சிறப்பான தேவ செய்தி .....கர்த்தரிடம் இருந்து இலவசமாக பெற்றதை இலவசமாக கொடுக்க யாரெலெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உண்மையான தேவ ஊழியகாரர்கள்......தேவ பிள்ளைகள் வேறு பாடுகள் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் அனைவரையும் நாம் ஒரேபோல நேசிக்க வேண்டும்..... ஆமென்
நான் ஒரு கேமிரா மேன். பல கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கு அதன் உச்சியில் உட்கார்ந்து ஔிபதிவு செய்திருக்கிறேன். கூட நாலைந்து அர்சகர்கள் உட்கார்ந்து பூஜை செய்து கொண்டிருப்பார்கள். நான் மனதில் என் இயேசப்பாவை துதித்து கொண்டிருப்பேன். அவர்கள் அன்பாக கொடுக்கும் பிரசாதத்தை நிறைய சாப்பிட்டிருக்கேன். என் நெற்றியில் திருநீறு பூசி இருக்கிறார்கள். இவை ஒன்றுமே என்னை பாதிக்கவில்லை. என் இயேசு என்னிடம் கோவித்தது கிடையாது. எனக்கும் தேவனுக்கும் உள்ள உறவு நல்லபடியாக இருப்பதால் எதுவும் என்னை மேற் கொள்ளவில்லை.
Praise d lord.thanking u Jesus.spr msg.i request to pls pray for sivamuthulakshmi married accepting v r parents.God is pls giving to grace to us.God is giving to supernatural to us.God is giving together forever.thanking u.
21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. 🙏😇👑👑Praise the Lord
Nanum apadi oru kaalathikaga needa kaalamaga kathirukiren... en vazhvil elamey opposite ah nadanthirku... nan inum konjam naala baathalathula vilunthudvan.apdinramathri feel aguthu.. nan oru hindu kudumbatha serntha pen... aanalum aandavar enai therinthukondar, ipo hindumarriage panaporanga... enaku kadavulkula dhan vazhanum nu aasai iruku... veetla irukavangalam enmela vachirka nambikaiyala, atha thaandi aandavarkita varamudiyatha belan ilatha athumava irukan...plz pray for me to get a blessed life with my jesus
,"HIS / HER MATURE MIND Will UNDERSTAND the problem AND FIND A SOLUTION,!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"GLORY TO GOD with PRAISE THE LORD JESUS CHRIST IS BLESSINGS FOR US,!"
In some schools, the teachers have to sit at the place where the idols are worshipped during festival times. For them, this message will be useful. - By 'Manasu vittu pesu' spoken English RU-vid channel