தளபதி - சிறைச்சாலை 30 வருங்களுக்கு முன் ரீலிஸ் ஆன படங்கள் அப்போது மட்டும் அல்ல இப்போது வந்த படங்களில் கூட நானேல்லாம் காட்சி சீன்களை மட்டுமே பார்த்து ரசித்து வந்தேன் பின்னால் தெரியும் லோக்கேஷன்களை கண்டுகிட்டது இல்லை ஆனால் இப்போது வரும் புதிய படங்களில் எந்த சீன் வந்தாலும் பின்னால் தெரியும் இடங்களை தான் மனதில் ஞாபகம் வெக்க தொன்றுகிறது அதுக்கு காரணம் லோக்கேஷன் ஸ்பார்ட் காட்டும் உங்கள் சேனல் தான் ஏனெனில் நாளை ஒரு நாள் உங்கள் வீடியோவில் இதுவும் வரலாம் அல்லவ அப்போது கமண்ஸ் பன்ன வசதியாக இருக்கும் தானே அதன் .. Super good working..👏👏 Super good Video 👌👌
Sirai chalai,pagan movie neenga sinna songs le bhuvaneswari mandapam & theppakulam, kalyani temple full laa paakkalaam bro,bhuvaneswari mandapam irukka edathile raajaa hindustani movie song eduthadhu