Тёмный

கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய ஜெபங்கள் - Special prayers for your baby in the womb 

Jeyarani Andrew
Подписаться 118 тыс.
Просмотров 349 тыс.
50% 1

கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய விசேஷ ஜெபங்கள் - SPECIAL PRAYERS FOR YOUR BABY IN THE WOMB -Dr. Jeyarani
God has beautiful plans for every baby which is going to be born in this world. Like wise devil has multiple schemes to destroy those children before they come to see this world. It is every mother's responsibility to protect her child as she/he grows in the womb.These effective prayers will protect your child, impart God's grace during the time as he/she grows inside your womb.These prayers will make way for God's power and love to work in your child's life to fulfil His perfect plans. Pray these 100 prayers every day .Protect your child and bring your child into this world for God's glory.
Many women who are longing to have a baby also have prayed this prayer in faith before conception, and have received babies. If you are praying for a baby you too can do this prayer with faith , definitely Jesus will bless you with a child
Kindly share this prayer to every pregnant woman and help them to receive God's blessings into their child's life
FOR PRAYER SUPPORT
CALL US
- 91-9444498080
91-8939397739
044-49578080
WHATSAPP
91-9244448080
VISIT OUR WEB SITE
www.thejesusmission.org
www.biblecalls.com
www.bibletv.tv
www.widowscare.org

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@warriorsofgod1948
@warriorsofgod1948 Месяц назад
யேசப்பா எல்ஷா என் உயிர் தொழிக்கும், மீனா வின் அக்காக்கும்,shamai's அக்காக்கும் குழந்தை செல்வத்தை தாரும்😢. Amen...❤
@kavitha4166
@kavitha4166 7 месяцев назад
எனக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து நான் கார்பமாக இருக்கிறேன் அம்மா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க எனக்காக ஜெபிக்க வேண்டும் என் குழந்தை அனைத்து திருச்சபையில் சாட்சி யாக இருக்கும் அப்பா குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பேறு தாருங்கள் அம்மா எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க ஜெபியுங்கள்
@MARIYAMMAL-zn5sf
@MARIYAMMAL-zn5sf 4 месяца назад
Ok sis
@menorah5354
@menorah5354 3 месяца назад
நிச்சயமாக ஜெபம் பண்ணுகிறேன், இது உங்களுக்கு எத்தனையாவது மாதம்? குழந்தையும் நீங்களும் நன்றாய் இருக்குறீர்களா?
@Ajithjency
@Ajithjency 2 месяца назад
Kuzhanthai piranthu vittatha
@padmavathichandrasekar2008
@padmavathichandrasekar2008 6 дней назад
God blessu🎉
@saranyam1623
@saranyam1623 3 месяца назад
நான் விசுவாசத்தோடு இந்த ஜெபத்தை ஜெபித்து வந்தேன்.கர்த்தர் எனக்கு அற்புதமாக சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க செய்தார்.கர்த்தருக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம்
@jhonsiranib6767
@jhonsiranib6767 Год назад
இந்த ஜெபத்தை 2 நாள் தான் விசுவாசத்தோடு, முழு மனதோடு கேட்டேன் 3 நாள் கர்ப்பமாக இருந்தேன் அப்பா நீர் என்னை நினைத்தற்க்காய் நன்றி🙏 என்னை போல் வரு பவரையும் ஆசீர்வதியும்
@divyaponni1200
@divyaponni1200 10 месяцев назад
Unmai
@divyaponni1200
@divyaponni1200 10 месяцев назад
Naanum 2 days thaan ketten
@jospriya6489
@jospriya6489 9 месяцев назад
Amen
@divyaponni1200
@divyaponni1200 8 месяцев назад
Enakku paiyan porandhu irukkan....
@Saikogirl539
@Saikogirl539 7 месяцев назад
Amen
@maryrabeccajasmin9784
@maryrabeccajasmin9784 5 месяцев назад
நான் விசுவாசிக்கிறேன் எனக்கு கர்ப்பத்தின் கனி கிடைக்க ஆண்டவர் செய்வார்
@PriyaNadar-jd3ow
@PriyaNadar-jd3ow 2 месяца назад
Appa naa visuvasikiren enaku karpathin kani Jesus thanga
@chandraj3864
@chandraj3864 2 месяца назад
நிச்சையமாய்‌கடவுள் உனக்கு குழந்தை தருவார் உன் பெறும் முச்சி கடவுள் கேட்பார் ஆமேன்
@janagasalomon2217
@janagasalomon2217 5 месяцев назад
என்னுடைய முதல் குழந்தைக்கு இந்த ஜெபத்தை சொல்லி வந்தேன் . பல நோய்களுக்கும் நடுவில் எனக்கு சுகப்பிரசவம் நடந்தது . நன்றி ஆண்டவரே ! மீண்டும் நான் இரண்டாவது முறையாக கருவுற்று இருக்கிறேன் . நன்றி ஆண்டவரே! என்னோட குட இருந்து என்னை வழிநடத்தும்.
@user-cv6yq8br7m
@user-cv6yq8br7m 3 месяца назад
நான் ஜுன் மாதம் குழந்தை பாக்கியம் பெற்றுக் கொண்டேன் என்று விசுவாசிக்கிறேன் அப்பா ஆமென் அப்பா
@suganyasuganya4170
@suganyasuganya4170 12 дней назад
Me too
@user-kw1pi1rf4h
@user-kw1pi1rf4h 5 месяцев назад
நானும் இந்த ஜெபத்தை விசுவாசத்தோடு செய்கிறேன் எனக்கும் கர்ப்பத்தின் கடை கிடைக்கும் நம்பிக்கையோடு இருக்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்
@sulochanapravin3591
@sulochanapravin3591 2 года назад
நான் இந்த ஜெபத்தை தினமும் சொல்லி வந்தேன்... பிரசவ நேரத்தில் இருந்த நெருக்கமான சூழ்நிலைகளை மாற்றினார்... 11.08.2022 அன்று சுக பிரசவத்தில் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை எங்களுக்கு கொடுத்து ஆசீர்வதித்தார்.. இயேசுவுக்கே மகிமை.. இந்த ஜெப எனக்கும் என் பிள்ளைக்கும் மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததை நான் உணர்ந்தேன்...
@JeniferJenifer-ff5vg
@JeniferJenifer-ff5vg 6 месяцев назад
Amen Glory be to God
@karthikgoogle3900
@karthikgoogle3900 2 месяца назад
நாங்கள் 2 மாதங்கள் விசுவாசத்தோடு இந்த ஜெபத்தை செய்தோம். கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டு ஆசீர்வதித்தார். இப்போது என் மனைவி 8 மாதம். சுகப்பிரசவம் ஆக ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.
@karthikgoogle3900
@karthikgoogle3900 Месяц назад
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் கர்த்தரின் மகா பெரிய கிருபையினால் எங்களுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜெபத்தை தினமும் செய்து, சுக செய்தியை சாட்சி சொல்ல கிருபை செய்த தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். எங்களுக்காக இந்த ஜெபத்தை செய்த சகோதரி ஜெயராணி அவர்களுக்கு நன்றி. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
@sahayamary5275
@sahayamary5275 11 месяцев назад
Praise the lord....prise the jesus... நான் கர்ப்பம்மாக இருந்தேன் 2வது மாதத்திலிருந்தே எனக்கு ரத்த தட்டனுக்கள் குறைந்து கொண்டே இருந்தது நாள்கள் அதிகமாக அதிகமாக இந்த தட்டனுக்கள் குறைந்து கொண்டே இருந்தது மருத்துவர்களால் என்னை சரிபடுத்த முடியவில்லை மிகவும் மிகவும் கஷ்டப்பட்டேன் என்னுடைய வேதனைகள் அதிகமானது ...தினமும் அழுவேன்... ஒரு நாள் ஒரு சகோதரி இந்த ஜெபத்தை அனுப்பினார்கள் நான் தினமும் சொல்லுவேன் இந்த ஜெபத்தை...மருத்துவர்கள் உன்னுடைய குழந்தை ஊனமாகப் பிறக்கும்nu சொண்ணாக இல்லைனா குழந்தையை காப்பாற்ற முடியாதுனு சொண்ணாக நான் இந்த ஜெபத்தை தினமும் சொல்லுவேன் இப்பொழுது எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததுதிறுகிறது... கர்த்தரின் ஊழியதிர் கென்று ஒப்பு கொடுத்திருக்கிறேன் .... கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.... இந்த jebathai வெளிட்ட jayarani andrew சகோதரிக்கும நன்றி...amen....
@priyai1496
@priyai1496 6 месяцев назад
Amen
@priyai1496
@priyai1496 6 месяцев назад
Amen appa
@loveenasayeesha3559
@loveenasayeesha3559 4 месяца назад
Amen
@revathirevathi2572
@revathirevathi2572 4 месяца назад
Amma I watching this prayer daily with full of trust and hope .I am waiting for my pregnancy...please kindly pray for me....
@SelinSelin-eq8hs
@SelinSelin-eq8hs Месяц назад
Intha prayer na one day dha fulla ketten..apovey full faith enakulla vanthuchi..aniki nit enaku positive 😍thank God... unmayavey intha prayer la oru power iruku.. amen 😍🙇
@AnithaAnitha-wr7dy
@AnithaAnitha-wr7dy Год назад
ஆண்டவரே என் பிள்ளையை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான பிள்ளையாய் சுக பிரசவமாக பெற்றெடுக்க கிருபை செய்யுங்கள் அப்பா ஆசிர்வதிங்க இயேசப்பா🙏🙏
@brigithamary7644
@brigithamary7644 8 месяцев назад
Pls give me God good and healthy baby
@roseananth7422
@roseananth7422 6 месяцев назад
Amen
@sugisubin
@sugisubin 6 месяцев назад
Amen Amen Amen
@jayabharathi191
@jayabharathi191 5 месяцев назад
Please give me good and healthy baby
@adaikalaraja3978
@adaikalaraja3978 Год назад
என் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அதற்காக நன்றி அப்பா.... Praise the Lord...
@hemahepzhibahemahepzhiba7426
கர்பத்தின் கணிக்காக ஜெபியுங்கள் ஆமென் 🙏
@joshuajulie8568
@joshuajulie8568 3 месяца назад
Praise the lord dear akka I'm blessed wid this message I'm now 8 month pregnancy due date is on July 8th akka dr has told me fabriods is there itseems so impossible to normal delivery akka my humble request to keep in prayer 🙏🏻 pls because 1st delivery is normal ......im getting panic of my delivery akka so pls pray for me to get into normal delivery I'm from Bangalore akka
@cynthias2112
@cynthias2112 Год назад
I had two abortions but the third I conceived I started listening to this prayer and by the grace of God delivered a girl baby through normal delivery. Thank you so much sister for this prayer.. I pray that this pregnancy prayer will benefit many more... May God bless you abundantly
@vasagivasu729
@vasagivasu729 Год назад
Same problem me also ... please prayer for 3 pregnancy ..and I will get healthy baby .... please
@shinyjero2960
@shinyjero2960 Год назад
Yesappa kulanthai illathavargaluku karpathin kaniyai koduthu aasirvathinga yesappa
@jananilogeshwaran2233
@jananilogeshwaran2233 Месяц назад
இயேசப்பா உங்களை விசுவாசித்து மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளேன் கர்ப்பத்தில் கனியை தந்துவிட்டதற்காய் ஸ்தோத்திரம் அப்பா அப்பா என் கற்பத்தின் கனியை காத்து தாரும் அப்பா நீங்கள் கொடுத்த குழந்தை உங்களுக்காய் வளர்ப்பேன் அப்பா ஆமேன் அல்லேலூயா
@kumarankamali8889
@kumarankamali8889 2 года назад
ஆண்டவரே எனக்கு என் அக்கா வுக்கு குழந்தை பாக்கியம் தாரும் ஆண்டவரே 😭😭😭 நாங்கள் இருவரும் சேர்ந்து எல்லா இடங்களிலும் சாட்சி சொல்லுகிறோம்
@venua1101
@venua1101 2 года назад
Kandipa andavar ungaluku kulanthai pakkiyam tharuvar nambikaiyai erungal Amen
@gracebenin
@gracebenin 2 года назад
இந்த ஆண்டு கர்த்தர் தருவார்
@priyachristy9121
@priyachristy9121 2 года назад
Kandipa karthar tharuvar
@sasikalasasi8672
@sasikalasasi8672 2 года назад
கன்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் .எனக்கு 11வருஷம் குழந்தை இல்லை அதர்க்காக நான் ஜெ பத்தில் காத்திருந்தேன் இப்பு எனக்கு கர்பத்தின் கனி கொடுத்து இருக்கிறார்.ஆமென்
@meryjanani8462
@meryjanani8462 2 года назад
Amen papa
@beemablossom4326
@beemablossom4326 Месяц назад
Praise the Lord. I'm M.Beema Vijayaganesan from Tirunelveli. Married since 7yrs ago. Got two abortions due to ANA positive. Coma stage for two months. June 7th IVF Empreyo transfer procedure done. Blood Beta HCG test positive. Kindly prayer for safe pregnancy and safe deliveries of the babies in the name of Jesus Christ. Thank you very much Jesus Christ. Thank you very much mam.
@Mysamayal10
@Mysamayal10 3 месяца назад
கர்த்தர் ஒருவருக்கே மகிமை, புகழ், கணம் உண்டாவதாக ஆமென். கர்த்தர் என் விசுவாசத்தை கண்டு என்னையும் இந்த மாதத்தில் மகிழ்ச்சியான தாயாக செய்தார் கர்த்தர் ஒருவற்கே என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லுவேன். தொடர்ந்து உங்கள் ஜெபத்துடன் இந்த அறிக்கையும் சேர்ந்து வாசித்து ஜெபியுங்கள் நிச்சயம் கர்த்தர் அற்புதம் செய்வார் ஆமென். அல்லேலூயா.. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக. 😊
@hephzibahwilliam
@hephzibahwilliam 2 года назад
Today itself I was test..after 4 years Iam pregnant...lord Jesus is alive ..he is never forget and forsake me..yes..he heard my prayer...whenever I feel depression about that..sister words only comforting me....thank you Jesus
@parveenparveen4373
@parveenparveen4373 Год назад
அம்மா நான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறான் என் குழந்தைக்கு எடை குறைவாக இருக்கிறது என் குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமென்று அனைவரும் ஜெபம் பன்னுங்கள் pls 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😢
@jhonsiranib6767
@jhonsiranib6767 Год назад
சரியான எடையை தருவார் விசுவாசியுங்கள்
@JeyaraniAndrew
@JeyaraniAndrew 10 месяцев назад
We are praying for you. May the Lord give you safe delivery
@malarmanohar5525
@malarmanohar5525 6 месяцев назад
Ennaka ga vum pray pannikoga amma
@MARIYAMMAL-zn5sf
@MARIYAMMAL-zn5sf 4 месяца назад
Karuvai kandavar unga kuda irukirar don't worry
@shanmugapriyapriya7978
@shanmugapriyapriya7978 Месяц назад
Pray for me also Amma. I am 8 months pregnant...
@suganyams8671
@suganyams8671 2 года назад
Iam 2 month pregnancy iam read the prayer daily,,whenever i fell depression this prayer fill me peace and joy ,iam so happy jesus with me forever,,we are all so lucky people's because we have JESUS......be happy in christ
@maryvelankanni5391
@maryvelankanni5391 11 месяцев назад
இயேசப்பா எங்க வீட்ல நாங்க 6 பேர் குழந்தை பாக்கியம் கிடைக்க காத்து கொண்டிருக்கிறோம் அப்பா
@priyai1496
@priyai1496 6 месяцев назад
I will pray
@loveenasayeesha3559
@loveenasayeesha3559 4 месяца назад
Kandipa kidaikum sis ungalukaga na prayer panren visuvaasikinga
@loveenasayeesha3559
@loveenasayeesha3559 4 месяца назад
Ethukume kavalaipadathinga
@maryvelankanni5391
@maryvelankanni5391 4 месяца назад
Tq sis
@balaindhu5810
@balaindhu5810 3 месяца назад
கண்டிப்பா கிடைக்கும் i Will prayer 🙏🙏
@SureshKumar-bn3hc
@SureshKumar-bn3hc 11 месяцев назад
நான் இந்த ஜெபத்தை தொடர்ச்சியாக செய்தேன்.எனக்கு ஆண்டவர் எந்த குறையும் இல்லாமல் 2 வது பெண் குழந்தையை கொடுத்தார்.கோடி கோடி நன்றிகள் கடவுளே.இந்த ஜெபத்தை ஜெபியுங்கள் அதிசயம் நடக்கும்
@rebekarebby4570
@rebekarebby4570 2 месяца назад
Now I'm in 4th month pregnant and I'm listening to this prayer with lot's of health issues, after listened to this prayer I got confidence and strength in God ❤ Thank you for posting this prayer, God bless you abundantly
@lishaj4218
@lishaj4218 6 месяцев назад
Praise the lord .. im from Malaysia, please pray for me im 6 week pregnancy.. first child after three years marriage.. pray for health of my baby .. 🙏
@venkatesh5835
@venkatesh5835 Год назад
நேற்று என் மகள் இந்துமதிக்கு Scane நல்லபடியாக முடிந்தது ஆண்டவரே அதுபோலவே குழந்தையும் நல்லமுறையில் வளர்ந்து உங்கள் ஆசிர்வாதத்துடன் பிறக்க வேண்டும் ஆண்டரே ஏசப்பா ஆமென்
@remotheexplorer1349
@remotheexplorer1349 Год назад
With faith I heard this before my pregnancy. Now I m pregnant
@user-sw7oi9ph3v
@user-sw7oi9ph3v 9 дней назад
Praise The Lord Jesus for blessing me with double joy I started praying for my younger sister after 5years now she is pregnant kindly pray for her safe and normal delivery also I too am pregnant so pray for me too Love u Lord ❤
@classicthreadfabrics6563
@classicthreadfabrics6563 2 года назад
This prayer is really good .. after hearing this prayer I feel a peace and faith ...❤️🙏..love u jesus 😘😘..u r my everything..yarumea illatha nearathila nenga mattutha enaku thonaia irukinga..Thankyou jesus..I'm a pregnant girl. But I'm alone in my house...so all of u pray for me for the gods presence in my life 🙏🙏🙏
@gowripandi9236
@gowripandi9236 2 года назад
I lve Jesus.... Praise the Lord.. Nan pregnancy time indha prayer follow pannen... Jesus engaloda jebatha kettu engluku nala Alagana boy baby koduthar 21/02/2022.. Thanking u Jesus.. nanga prayerla boy baby kettom Jesus enga jebatha kettu pathil koduthar.. jesusku kodana kodi nandri sonnalum pothathu... Enga Iife la inn um pala Sachigal iruku... thanking you sis... useful message...
@chitrav3587
@chitrav3587 Год назад
Praise the Lord எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடங்கள் கழித்து தேவனுடைய கிருபையினால் குழந்தை பாக்கியம் கொடுத்திருக்கிறார் thanks you Jesus, ur my Dr appa. umudayaiya namatherke makemai undakatum. kindly prayer for me
@MagadhiMagadhi.m
@MagadhiMagadhi.m Месяц назад
Jesus pls appa enaku normal delivery aganum yesappa water konjam kammiya irukunu solraga .enaku water agugamakugappa .pls pa ungalathan nambi iruken appa .enakku normal delivery aganum yesappa .enakaga ellam prayer pannuga sister pls 🙏
@revathychandran6670
@revathychandran6670 3 года назад
I'm not married... now itself I declare that I ll give my fruit of womb to Jesus.Amen
@Anitha05-wg6qr
@Anitha05-wg6qr 5 месяцев назад
Praise the lord, I am in fifth month of my second pregnancy after a gap of eight years, this happened only in presence of god's grace and blessings, now again there is a problem in continuing my pregnancy, I request you to pray for my child mam to get rid of this problem, please do remember me in our prayers.
@monishaa4717
@monishaa4717 3 года назад
This really helpful .nambikaiyodu indha prayera sonna ennaku normal delivery Achu. First baby c section.second Normal. Praise the lord amen.
@classicthreadfabrics6563
@classicthreadfabrics6563 2 года назад
Gods grace❤️.. praise the Lord 🙏🙏
@monishaa4717
@monishaa4717 2 года назад
Praise the lord .Amen
@sinthuclaudiya1336
@sinthuclaudiya1336 4 месяца назад
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, எனக்கு திருமணமாகி 5 1/2வருடங்கள் ஆகின்றது, இதுவரை 2 முறைகள் எனது கரு கலைந்துவிட்டன, இப்போது மீண்டும் நான் கர்ப்பந்தரித்துள்ளேன் ஆயினும் இறுதியாக எடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் படி இதுவும் கலைந்து விடும் எனக் கூறியள்ளனர், எனக்காகவும், என் கர்ப்பத்தின் கனிக்காவும் ஜெபம் செய்யவும். தேவனிடத்திலிருந்து நன்மை வர ஜெபிக்கவும்.
@jonishanewton6691
@jonishanewton6691 3 месяца назад
ஆரோக்கியமாக இந்த குழந்தய பெற்றெடுக்க ஆண்டவர் உங்களோட இருந்து ஆசீர்வதிப்பார்😇
@jeniferjacobjj241
@jeniferjacobjj241 3 года назад
Amen ....kadandha varudam ....enadhu Aan pillai pirasavathitku piragu 5natkal kazhithu irandhu vitan ...Idhan mulamaga nan migavum manavedhanaiku utpaten .... Ipozhudhu karthar ellavidha ....thadaigaliyum neeki ( nan copper t enum karuviyai anindhu ullen) enaku iratipana nanmaiyai koduthullar ..... Evvidhamana thadaigal vandhalum karthar kariyathai vaika seivar .... Kartharuku sothiram... Dhevadhi dhevanuku sothiram... Belanullavanagilum , Belan atravanagilum umaku lesana kariyam .... Melum nan suga piravasavam adaindhu izhandha pillaiyai meendum petren ....endru anegar munnilaiyil enai satchiyai... .matridum iyaaa.... Umadhu Namam magimai padatum raja .....nandri nandri nandri .. nandri Kodi Kodi nandri iyaa....
@KethcyMax
@KethcyMax 11 дней назад
2021ல் கர்ப்பமாக இருக்கும் போது இந்த ஜெபத்தை செய்து வந்தேன்.கர்த்தர் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க செய்தார். இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.என்னையும் பிள்ளைகளையும் பாதுகாத்து சுகப்பிரசவம் ஆக பெண் குழந்தை பிறக்க வேண்டும் . எனக்காக ஜெபித்து கொள்ளுங்க sister....
@chutty4630
@chutty4630 3 года назад
intha prayer eanakku Romba usefull ah irukku💐💐tnq so much....
@Venni489
@Venni489 2 месяца назад
இயேசப்பா என் கர்ப்பத்தில் இருக்கிற கனியை நீங்க ஆசிர்வாதத்தின் அப்பா நீங்க என் குழந்தையை நீங்க பாத்துக்கோங்க அப்பா உங்களுக்காக ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா
@premalathar1297
@premalathar1297 Год назад
என் மகள் ஷோபிகாவுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தற்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா அந்த குழந்தையை உம் சித்தத்தின் படி பிறக்க கிருபை தாங்க ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
@jancyso3224
@jancyso3224 Месяц назад
இயேசுவே நான் உம்மை விசுவாசிக்கிறேன்... இந்த குழந்தை நீர் எனக்கு தருவீர் என்று ஆமென் 🙏
@PriyaTharshini-ru9bh
@PriyaTharshini-ru9bh 6 месяцев назад
என் மனைவி ku பிரசவ நேரத்தில். இந்த ஜெபத் தை பண்ணினனேன். கர்த்தர் சுகபிரஷபம் கட்டளைட்டார். ஆண் குழந்தை பிறந்தது. தேவனுக்கு கோடான கோடி.நன்றி.
@SathyaHinsili
@SathyaHinsili 4 месяца назад
Amen ❤
@roopap9036
@roopap9036 3 года назад
Praise the Lord,na edha prayer panittu vandhe jesus rombha power full ,Enna ku normal delivery achu ,nanu papa vum Nala irkkom rombha thank you Anuty 🙏🙏
@aswinjoe4197
@aswinjoe4197 Год назад
I am pregnant . Thank you JESUS
@MagadhiMagadhi.m
@MagadhiMagadhi.m Месяц назад
Yesappa umaku Kodan kodi nanri appa na keta madhiri normal delivery aje apuram boy baby keten enaku ellam kodithiga appa nanri raja .nanri appa intha prayer daily sonnennn sister 🙏
@jusesgrills6061
@jusesgrills6061 Год назад
என்தகப்பனே நீர்கொடுத்த பிள்ளைக்காக நன்றி தகப்பனே
@user-oc9do8sc8n
@user-oc9do8sc8n Месяц назад
Sister.....l'm praying this prayer with hope and faith. Please pray for me to get a healthy child 🙏🙏🙏🙏🙏🙏🙏 in Normal delivery 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SheelaStephen-py7xd
@SheelaStephen-py7xd 4 месяца назад
கற்பத்தின் கனியை தந்த தேவனுக்கு ஸோத்திரம் நான் சுக பிரசவமாக குழந்தையை பெற்று எடுக்க ஜெபம் பண்ணுங்க 🙏🙏🙏
@muthulaksmi1851
@muthulaksmi1851 2 месяца назад
Irandavathu muraiyaga en karbathin kaniyai asirvathitharga sthothiram andavarae....Thank u Jesus...kuzhanthayai nalla padiyaga petreduka ennai asirvathiunga Appa ....
@reetamerya8343
@reetamerya8343 2 года назад
Thank god November 25 boy baby poranthu iruku na daily entha prayer kepa blessing prayer enaku first girl baby second boy baby ku prayer panite irupan enoda varthai ketu bathil kuduthar thank u my lovely Jesus🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmitulasi9653
@dhanalakshmitulasi9653 Месяц назад
Miracle is happening when u pray daily this prayer. Thank God 🙏
@user-ez4fo9nw4u
@user-ez4fo9nw4u 8 месяцев назад
Enaka oru girl iraka enaka oru boy baby tharanu enda jebiga adawar amennnn Jesus ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@bridget-ey5kb
@bridget-ey5kb 6 месяцев назад
I am pregnant now. I thank jesus to teach me how to pray for my baby. Tears only in my eyes... Thanks Sister. God bless you 🙏 and use you more for his glory
@viniviji4749
@viniviji4749 11 месяцев назад
3days ல யேசப்பா எனக்கு பெரிய அற்புதம் செய்வாருனு நா அவர முழுமனதோடு விசுவாசிக்கிறேன்.ஏனோட ஒரே நம்பிகை நீங்க மட்டும் யேசப்பா.
@kasunshiran6520
@kasunshiran6520 11 месяцев назад
Omg what a priceless prayer 😢. I will hear this prayer in daily since I am concived.Thank you for this priceless prayer .😢❤
@JeyaraniAndrew
@JeyaraniAndrew 10 месяцев назад
All glory to God…..
@dhileepd8151
@dhileepd8151 3 года назад
Praise the lord. God blessed us with baby girl. Thanks for this prayer.
@IndhumathiAriu
@IndhumathiAriu 4 месяца назад
தேவனுக்கே மகிமை, நாண் என்னோட முதல் குழந்தைக்கு இந்த ஜெபத்தை செய்தேன் கர்த்தர் எனக்கு சுக பிரசவம் நதக்க செய்தார், மீண்டும் கர்பதின் கணி அவரால் கிடைக்கும் பலன் . இரண்டாவது முறை கர்பம்மாக இருக்கின்றேன்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்.
@ashaas164
@ashaas164 4 месяца назад
Pathu read panningalaa Or kettingala
@user-ve9dl9tc1r
@user-ve9dl9tc1r 5 месяцев назад
Indha jabathai nan visuvasathodu daily padithen enaku kadavul endha oru koraium ilamal srokkiyam ah kulanthaiya kodutharu appa nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ve9dl9tc1r
@user-ve9dl9tc1r 5 месяцев назад
Arokkiyam ah kulanthaiya enaku kodutharu indha jabathai ellarum visuvasathodu padiga kandipa appa ellathaium koduparu nan ethai satthiyaga ungalukku solra indha jabathin moolam mega periya pakkiyathai nan petru erikean negalum visuvasathodu padiga pls
@rosiyalakmini2663
@rosiyalakmini2663 Год назад
Madam now i have 2 years old pretty son.when i was pregnant i pray this prayer everyday twice. I realised this power of prayer when my delivery time. I believed my god Jesus he is alive our true faithful prayer amen.
@priyai1496
@priyai1496 6 месяцев назад
Nandri yesappa enake normal delivery thandeengappa intha jebam ennai pathukatiri ayya
@kavithakavi1127
@kavithakavi1127 Месяц назад
Praise the lord 2022 i got married but 2 years i dont have baby i cried many times ,now god did big miracle i m 3 month pregnant now my friend hiyda shared this prayer i did daily morning and evening i hope god will give normal delivery and good health child
@malarmani2824
@malarmani2824 3 года назад
I am 2 month pregnant god ner annai aaservatheum andavare amen
@mariyalcharles5467
@mariyalcharles5467 2 года назад
This prayer is very powerful daily morning and evenings I prayer I am pregnant thank you Jesus love u appa and amma
@sanithasanitha9752
@sanithasanitha9752 2 года назад
Thank uuu sister.intha prayer sollikuduthatharkku nandri .naan intha jabathai pregnant aaga irukkum boluthu naan Jabam seithu van then.yeasappa yenakku nalla pen kulanthayai koduthirukkiraar . Yennoda kulanthai nallabadiyaai sugaprasavathil piranthathu.yen kulanthai pirakkum poluthu 4 kg irunthathu .thevan yellarum aachiriapadum badi yenakku vuthaviseithaar .amen.thanknuuuuuuu Jesus and thank uuu sister
@UshaUsha-zr7xc
@UshaUsha-zr7xc 4 месяца назад
Jesus pls touch my womb give me my son back pray for my pregnancy 😭😭😭😭
@anthuvanethruby9406
@anthuvanethruby9406 2 года назад
Praise the lord.. by gods grace blessed with baby boy... Iraivanin aruluku naney satchi... Ennil arputham seithar... Nandri aandavarey
@user-oc9do8sc8n
@user-oc9do8sc8n Месяц назад
Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarchristopherjaikumar9155
@shankarchristopherjaikumar9155 2 года назад
Am blessed with a girl baby after 5 years by reading this prayer
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Год назад
Lord i have faith that you are going to bless my younger daughter in law with a healthy baby. I will glorify your name.
@ushalaxmi34
@ushalaxmi34 2 года назад
Praise the lord, I was praying with this prayer and God blessed with girl baby, glory to heavenly father and thank u Jesus for your gift 🙏🙏🙏
@KanimaPonnu
@KanimaPonnu 7 месяцев назад
Yesappa en akka kku 5varusam kozhandha illa India month 26 February avalukku 6varusam marriage anniversary varuthu avalukku naal thalli poirukku 36 day's la nethu card check pannom negative kattuchu na India jebatha nambikkaiyoda vendetta kollirukka en nambikkaiya nengatha kappathanum avaloda marriage anniversary kkula ava pregnant ta irukkanum na vekkapattu pogama pathukkonga pa ellarum en Alka kaga pray pannikkonga pls pls pls Aman 🙏
@lovelyroja6863
@lovelyroja6863 3 года назад
Yesu appa na elantha karpathin kaniyai thirumpa pera kirupai parattunga appa
@elakkiyasundaram8649
@elakkiyasundaram8649 2 года назад
Very useful prayer thank u madam. For my first pregnancy I prayed this prayer daily blessed with girl baby normal delivery .thank u so much madam. Now my second pregnancy started prayer today mam.thank u mam...
@mathybose7714
@mathybose7714 Год назад
Jesus please pless me with baby boy....amen
@MagadhiMagadhi.m
@MagadhiMagadhi.m Месяц назад
Yeyarani sister pls prayer pannuga . admit panniirukaga hospitala .na daily prayer solren sister 🙏 pls prayer pannuga sister.
@antojoy3658
@antojoy3658 Год назад
Praise the Lord 💖💖💖💖
@NithyaNithya-le9wn
@NithyaNithya-le9wn 5 месяцев назад
I'm praying this prayer with hope with faith I'm also hoping to get pregnant we praying jesus name please prayer for me sister amen 🙏
@r.muthukrishnanr.muthukris1107
Praise the lord 🙏🙏🙏
@PregnancyBites
@PregnancyBites Месяц назад
This is powerful prayer 🥹🥺 I'm 3 rd month pregnant ✝️ when I listen this prayer i more happy thanks amen ❤️🙏
@evamklphc7381
@evamklphc7381 2 года назад
கர்ப்பத்தின் கனி வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு எப்படி வேத வசனத்தை சொல்லி ஜெபிக்கணும் என்று video போடுங்க அம்மா. ஆண்டவரை அறியாதவர்கள் அறிக்கை செய்து ஜெபிக்க உதவியாக இருக்கும் அம்மா. நன்றி
@esther6865
@esther6865 3 года назад
Amma I am EstherJeyakumar 9 years marriage baby illa pls pray family la problem😭😭😭😭😭😭😭
@graciafiona3341
@graciafiona3341 2 года назад
Kandippa kedaikum dont worry sister
@graciafiona3341
@graciafiona3341 2 года назад
I got conceived after 4 years and now i am 5 months pregnant kandippa ungalukum nadakum sekram ah will pray for you sister
@jencypriya8736
@jencypriya8736 3 года назад
Amma na delivery ku today hospital la admit aga porean enaku thyroid problem irukathu ( TSH 16 ) Edd date March 25 th oda mudiuthu pain inum varala so csection nu soliruga but enaku normal ah eyarkaiyana sugaprasavam veandum enakagavum baby kaga vum prayer paniko amma plz na andavarea mulusa nampi irukean amma negalum preyar panikoga plz 😭😭😭
@jeniferjacobjj241
@jeniferjacobjj241 3 года назад
Karthar periya kariyangalai seivar .....karthar namathai uyarthungal ....
@jencypriya8736
@jencypriya8736 3 года назад
Karthar ku kodana kodi nantri um sothiramum kartha ellathaum matra vallavr 23 rd March enaku boy baby pprathuruchu athum 23 rd early morning ah pain vanthu Normal delivery akitar jesus easuvin namathinal anaithaum puthumai akitar 🙏🙏🙏😭😭😭karthar ku kodana kodi nantri en uyire ulla nal varai andavaraku nantri um sothiramum
@jeniferjacobjj241
@jeniferjacobjj241 3 года назад
Super ...tqu Jesus
@jencypriya8736
@jencypriya8736 3 года назад
@@jeniferjacobjj241 rm rm thanks Sis 🤝
@lalithalalitha6360
@lalithalalitha6360 3 года назад
Amen
@kirushanthib.n.rajasingam7954
@kirushanthib.n.rajasingam7954 4 месяца назад
நான் விசுவாசத்தோடு அறிக்கை செய்தேன் அந்த மாதமே தேவன் எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தந்துவிட்டார். தேவனே உம்முடைய இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்புக்கு அளவே இல்லை Thank you Jesus for your unconditional love 💝😍🙏🙏🙏
@steephansteephan1745
@steephansteephan1745 3 года назад
Esaiya enna ku 7 matham normal delivery aga vendikogga nanum ugga ellathukkavum prayer pannikkiren thank you jesus,,,
@shaffeanu8570
@shaffeanu8570 7 месяцев назад
Praise the lord I was watching this prayer daily..God blessed me girl bady.. all Glory to heavenly Father Amen..
@ponmalar8454
@ponmalar8454 Месяц назад
இந்த ஜெபத்தை 31 ம் நாளிலிருந்து கேட்டு ஜெபித்து வருகிறேன். Scan parkka 25th july pokiren..enga baby ஆரோக்கியமான குழந்தையாக உருவாகி இருக்கனும்னு எனக்காக ஜெபியுங்கள் அம்மா..
@ponmalar8454
@ponmalar8454 Месяц назад
Ennoda baby ku heart beat vanthiruchu..Glory to God
@LakshmiLakshmi-ec9nl
@LakshmiLakshmi-ec9nl 24 дня назад
Nan indha prayer ah kettu prayer panna na kettathu kedachithu thank u Jesus thank u mam
@sushmitarajkumar6379
@sushmitarajkumar6379 Год назад
After 5 years of marriage god give me a child After 2 weeks my baby heartbeat going to check lord Jesus please bless my child a live baby and my baby should see the world and be testimony of Jesus and servant of Jesus I will update soon after ❤
@maheswarib9397
@maheswarib9397 2 месяца назад
Praise God .Aunty I'm in pregnancy 7month are going Daily I will pray so you are prayer in my normal delivery .thank you lord
@stellamercy1900
@stellamercy1900 5 месяцев назад
Day 1 Amen Day 2 Amen Day 3 Amen Day 4 amen Day 5 amen
@beerlahairoi2123
@beerlahairoi2123 2 года назад
Praise the lord sis. I proclaim this verses God gave me a boy baby (after 2yrs married life )last 7 months before. I thank to Lord of god & your's this msg. Once again i wish thanks to God🙏 & u sis.
@masilasuresh6437
@masilasuresh6437 Год назад
Sister now i am pregant with our lord blessings.. But high risk pregnancy. Please pray for me.. Thanks for your prayer guidance in this situation.. God bless your ministries👏👏👏
@karunyasolomon9693
@karunyasolomon9693 3 года назад
Praise the lord Sister thank you for this prayer sister because of this prayer I used to pray every day Jesus as blessed me with a baby girl on feb 20th 2021 it's a normal delivery sister thank you so much sister.
@kanchanarajapaksha8292
@kanchanarajapaksha8292 2 года назад
This month Im waiting eagerly that I ll be pregnant God heard my prayers plz pray for me this month I should get pregnant test as positive plz🙏🙏🙏🙏 pray for me......
@subithamanju8507
@subithamanju8507 2 года назад
The prayer is really useful . 1 pregency is normal delivery thank you Jesus 1 baby boy
Далее