Тёмный

கர்மவினை - செயல்வினையை எப்படி மாற்றுவது? Jagat Sakshi Das 

Jagat Sakshi Das
Подписаться 97 тыс.
Просмотров 530 тыс.
50% 1

How to change the effect of karma upon our life? Is it possible?
#Harekrishna #Jagatsakshidas #Iskcon #Spiritual #LordKrishna #Srilaprabhupada #Bhagvatham #Karma
Hare Krishna,
Please like, follow and subscribe our facebook page and youtube channel to stay tuned with our new updates.
Face book page
/ jagat-sakshi. .
RU-vid channel
ru-vid.com/show-UCXPt..
Twitter
mobile. home
Instagram

Опубликовано:

 

16 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@djboss52ff25
@djboss52ff25 6 месяцев назад
இவ்வளவு அழகான தெளிவான விளக்கம் இதுவரை எவரிடமும் கேட்டதில்லை. மிக்க நன்றி. உங்கள் பதிவை கேட்டதற்கு நாங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venugopalpv3938
@venugopalpv3938 2 года назад
படித்து தெரிந்து கொள்ள படிப்பறிவில்லாத எனக்கு கேட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arangarasanb
@arangarasanb 2 года назад
🙏🙏🙏... பல வருட மன உளைச்சலுக்கு இன்றுதான் தீர்வு தெரிந்தது... 👍... 🌹🌹🌹
@jsmeelaani5507
@jsmeelaani5507 2 года назад
௨ரிய சமயத்தில் கர்மாவை குறித்து ௮றிய வாய்பை தந்தமைக்கு மிக்க நன்றி🙏 கிருஷ்ணா ௮ர்பணம் சாய் ௮ப்பா ௮ர்பணம்
@eswaranmass4043
@eswaranmass4043 Год назад
Eswaran
@ramkumarkrishna412
@ramkumarkrishna412 3 года назад
இராமாயணம் மகாபாரதம் கற்பனை அல்ல பல வருடங்கள் கடந்ததால் கற்பனை போல் தெரிகிறது ஆனால் பரமசத்தியம்
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Год назад
இறைவன் பேரருளால் இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய
@sivakumar-ld8ve
@sivakumar-ld8ve Год назад
கர்மம், கர்மயோகம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி உங்கள் உரை மூலம் தெரிந்துகொண்டேன்.அருமையாக இருந்தது. ஓம் நம நாராயண நம,,🚩🙏
@maheswarinatarajan2941
@maheswarinatarajan2941 Год назад
ங்
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 2 года назад
ராமாயணம் 100%உண்மை சம்பவம் யாரும் மறுக்க முடியாது
@padmavathir9105
@padmavathir9105 3 года назад
ரொம்ப நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது ஹரே கிருஷ்ண நன்றி நன்றி நன்றி குருஜி
@vijayalakshmiseeniraj5907
@vijayalakshmiseeniraj5907 Год назад
நமஸ்காரம் பிரபு 🙏 அருமையான உரை
@perumalshanmugam6424
@perumalshanmugam6424 2 года назад
அருமை நான் உங்க ளின் சேவகன் பிரபு ஹரே கிருஷ்ண
@schitra340
@schitra340 2 года назад
ஹரேகிருஷ்ணா பிரபு...🙏🙏🙏🙏
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Excellent explanation about "past karma" Swamy 👌🙏🙏🌹🌹
@ellamavanseyalsakthi4235
@ellamavanseyalsakthi4235 Год назад
இந்த பூத உடலுக்குள் சிறை பற்ற என் ஆன்மாவுக்கு நீங்கள் அளித்த இந்த பதிவை கேட்டு என் உடலும் என் ஆன்மாவும் உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா இந்த தொகுப்பு பகவான் ஶ்ரீகிருஷ்ணர் க்கு அர்ப்பணம் 🙏
@krishnarajendranjeganathan9385
எதுமறுபிறப்பற்றதாகுமோ அதனைஇறைவன்அருளி. மீட்டிட யாசிக்கப்படுகிறது.
@manoharanm8683
@manoharanm8683 Год назад
@@krishnarajendranjeganathan9385 manoh
@manoharanm8683
@manoharanm8683 Год назад
@@krishnarajendranjeganathan9385 manoharn
@manoharanm8683
@manoharanm8683 Год назад
Vabathhalam
@manoharanm8683
@manoharanm8683 Год назад
Salem
@sathyabala7616
@sathyabala7616 Год назад
நன்றி கோடிகள். சுவாமி. 🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan.akrishna6944
@gopalakrishnan.akrishna6944 2 года назад
ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@vishnusruthi9178
@vishnusruthi9178 7 месяцев назад
ஹரே கிருஷ்ணா குருஜி அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 2 года назад
கிருஷ்ணா அறியாமையை அகற்றி உன்னை நினைக்க அருள்புரிவாய் சர்வம் கிருஷ்னார்பணம்
@sjs6583
@sjs6583 Год назад
Eppadi karma yogam start pannuvadu guruji?krishnavai vananguvatha illa i kula theivama? Pls tell me
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 2 года назад
விரிவான, ஆழமான, அற்புதமான "நச் " என்ற பதிவு. நன்றியுடன் வணக்கம்.
@jayanthilal.t.k8774
@jayanthilal.t.k8774 Год назад
நல்லதொரு விளக்கம் with clarity in dialogue -class Sarvam sri krishnarpanam
@champakamk5744
@champakamk5744 Год назад
என் மனம் இப்போது உங்கள் பேச்சு கேட்டதும் நல்ல அமைதியுடன் உளளது பிரபுதான்.g.
@lalithabhavani5570
@lalithabhavani5570 Год назад
அன்றாட பணிகளை கடமைகளை செய்வதுடன் இதுபோன்ற உபன்யாசங்களை கேட்பது மிக நல்லது
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 года назад
ஹரே கிருஷ்ணா 💐🙇🙏 பிரபு நமஸ்காரம் 💐🙇🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna Namaskaram
@padmavathir9105
@padmavathir9105 3 года назад
நன்றி நன்றி குருஜி ஹரே கிருஷ்ண
@ranganathanb1284
@ranganathanb1284 3 года назад
Karma yoga. .... very nice explanation through Mahabharata stories .....hariboool......... very need for the conditioned souls to hear again...😁😁hare Krishna
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna Thank You
@saraswathis5102
@saraswathis5102 2 года назад
நன்றி.மகராஜ் ஹரே கிருஷ்ணா.
@KumaresanGanapathi-qn3rw
@KumaresanGanapathi-qn3rw Год назад
எல்லாம் வல்ல இறைவன் அருளால் உண்டு சர்வம் கிருஷ்ணா அர்பணம்
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 года назад
ஹரே! கிருஷ்ணா பிரபு வணக்கம்🙏 அருமையான கதை மிகவும் நன்றி🙏
@mukhil8082
@mukhil8082 2 года назад
நல்ல தெளிவான, அழகான உபதேசம் 🙏🙏🙏🙏🙏🙏
@kumar-df9bx
@kumar-df9bx 2 года назад
கிருஷ்ணா ர்ப்பணம்
@balaguru3741
@balaguru3741 3 года назад
Harekrishna 🙏🙏🙏🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@malathyrajan4605
@malathyrajan4605 2 года назад
பாகவத ம் கதைகள் பிரமாதம்🙏🙏🙏👍👌👆👍👌👆
@m.abirami6693
@m.abirami6693 2 года назад
தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏
@periananperianan1688
@periananperianan1688 2 года назад
கிருஷ்ணா கிருஷ்ணா கர்மா வினை விளக்கம் சிறப்பு
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp 10 месяцев назад
பிரபு ஜி, தங்களின் அழகாக ஆழமாக விளக்கம், ஆத்மஞானம் விரைவாக கிட்ட நிச்சயம் உதவியாக இருக்கிறது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறி கொள்கிறேன்
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp 10 месяцев назад
Super Super super.. Prabhu ji.. Hare Krsna
@priyasenthil5523
@priyasenthil5523 6 месяцев назад
என்ன தவம் செய்தேனோ, இந்த வீடியோ பார்க்க... நன்றி குருவே...
@Premkumar-bc4pz
@Premkumar-bc4pz 2 года назад
Hare Krishna prabhu...🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 2 года назад
Good explanation 👏👏🙌sarvam krishnarpanam🙏🙏🙏
@geethamanij6571
@geethamanij6571 2 года назад
உங்கள் பதிவுக்கு நன்றி மிக தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஆசான் அவர்களே🙏🙏🙏🙏
@eswaranmass4043
@eswaranmass4043 Год назад
👃naintri
@arvibas4766
@arvibas4766 15 дней назад
Hare Krishna, thank you Ji for your wonderful lecture on Karma & Karma yogam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@moganmurugeson7148
@moganmurugeson7148 Год назад
அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏🏼 ஹரே கிருஷ்ணா முராரே....
@rathnakarthika9054
@rathnakarthika9054 2 года назад
ஹரே கிருஷ்ணா வணக்கம் பிரபு ஜி🙏🙏🙏🙏🙏 உங்கள் பேச்சு அருமை.. உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு பொறுமை.. மிகவும் அருமையான வகுப்பு.. மிக்க நன்றி பிரபு ஜி🙏 உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏
@lakshmiramachandran9827
@lakshmiramachandran9827 2 года назад
.
@sooryaratnam3825
@sooryaratnam3825 Год назад
}
@ramasubramanian7035
@ramasubramanian7035 Год назад
Xd Uu voo6ujuuu❤ncc nx it❤pok😢😮 yg yyyyhhhhk bi Tkk😢😢😢vb bll ni😮 O nj In
@mahilamanikamalashy8511
@mahilamanikamalashy8511 3 года назад
Harekrishna🙏🙏🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@lakshminarasimhan2702
@lakshminarasimhan2702 2 года назад
Enjoyed your satsang very well. I want to listen more everyday. Jai Shri Krishna.
@user-op9lc1zw4c
@user-op9lc1zw4c 2 года назад
Hare Krishna prabuji. your speech give me peaceful mind.
@santhisridhar7091
@santhisridhar7091 Год назад
அருமையான விளக்கம் மிகவும் நன்றி பிரபூஜி
@arumagakani973
@arumagakani973 2 года назад
Hare krishna prabhu ji eppadi ippadi porumaiya thella thelivaga sozpolivu aashuringa very nice.tqji wow
@sekarrajeshwari4327
@sekarrajeshwari4327 2 года назад
Indha Kaliyugathil phone mulaayama spiritual speech keetka krishnar Ennaku Aruliullar. Well said about karmam And karamayogam
@littlepicasso3356
@littlepicasso3356 Год назад
Hare Krishna....🔥🔥🔥🔥🔥🔥🔥🖐️ Pranamam prabhuji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💞💖💖💖💖💞
@alangaraselvi
@alangaraselvi Год назад
மிகவும் அருமை அன்பு மிக்க நன்றிகள் ஐயா இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்க விரும்பறேன் நிறைய இதுமாதிரி பதிவுகள் போடவும் நன்றிகளும் நமஸ்காரங்களும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@s.r.brahanmadhav2205
@s.r.brahanmadhav2205 2 года назад
Excellent satsang 🙏🙏
@thambipillaignanasegaram4917
நடப்பவைகள் யாவும் இறைவனுடைய செயல்தான் நாம் நமது கர்ம வினைகளை கழிக்க பிறந்த கருவி, ஆயினும் நடந்த நன்மை,தீமைகளை மனமுவந்து ஏற்கும் சமநிலை மனனிலை வேண்டுவது,அமைந்தால் மகிழ்ச்சி.
@shanthaneelu479
@shanthaneelu479 3 года назад
Hare krishna..very nice ....my pranams Prabhui🙏
@pushpalathasrinivasannaidu7781
@pushpalathasrinivasannaidu7781 2 года назад
Very nice speech Thank you sir Now understand karma and karmayogam
@rajupandian998
@rajupandian998 Год назад
இந்த விளக்கம் பகவத் கீதை படித்தவர்களுக்கும் புரியும்படி,மனதின் ஆழத்தில் பதியும்படி மிக அருமையாக எடுத்துரைத்த மைக்கு...நன்றி🙏...
@yogin14
@yogin14 Год назад
Loosu mathri sonnaru mental athuku ne oru comment nengalam you tube pathutu comnt pannuga unmaya poi padichu paruda. Nallavanga yan kasta paduranga. Nalla villakam tharala yar yar enna thapu pandravangulku enna pirapu pathi mattum sonnaru
@rajupandian998
@rajupandian998 Год назад
@@yogin14 Un karma unnai ippadi oru reply yai solla vaikkirathu..... Intha karmaththai eppadi karma yogaavaaga maatrtruvathu enbathai therinthu kolla muyarchchi sei....un muttaalthanam vilagum..
@ganeshwaterservicestation6944
@ganeshwaterservicestation6944 3 года назад
Hare Krishna prabhuji 🙏🙏🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 2 года назад
மக்க நன்றி அய்யா🙏🙏
@indumathykn1800
@indumathykn1800 2 года назад
Thank you. Most apt for real spiritual seekers
@garavindvasan9157
@garavindvasan9157 3 года назад
Hare Krishna prabhuji 🙏🙏🙏🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@leelakrishnamurthy8914
@leelakrishnamurthy8914 3 года назад
என்ன அருமையான சிறு கதைகள்.மிக்க நன்றி 🙏🏾
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna Thank You
@murugesanp9163
@murugesanp9163 2 года назад
Wtaq1
@mahaletchumyarunachalam-rt9vj
அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏
@vijayalakshmiganapathykris4446
Super
@subbulakshmichinnasamy4220
@subbulakshmichinnasamy4220 2 года назад
Hare Krishna thanks Prabhu 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Год назад
Hare Rama hare krishna Rama Rama hare hare Hare krishna hare krishna krishna krishna hare hare .thanks .
@rajamannargudibalakrishnasarma
@rajamannargudibalakrishnasarma 2 года назад
மிக அருமை
@jayanthisivasankaran3874
@jayanthisivasankaran3874 2 года назад
கிருஷ்ண உணர்வுடன் இனி சமைப்போம்
@kavinrs9003
@kavinrs9003 2 года назад
🙏 🙏 குருவே சரணம் 🙏 தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகளுக்கு அரோகரா 🙏 அய்யா தங்களின போதனை மிக பயனுள்ளதாக இருக்கிறது நன்றாக புகட்டினீர்கள் இப்படிக்கு.. தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகளின் பக்தன் கவின் பெங்களூர் நன்றி வணக்கம் 🙏
@maranchitra2700
@maranchitra2700 2 года назад
0
@kavinrs9003
@kavinrs9003 2 года назад
🙏🙏
@chendurindustriespakkumatt3460
@chendurindustriespakkumatt3460 2 года назад
ஐயா, தங்களின் இந்த பதிவு மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.மிகவும் நன்றி.
@murugeswarikalimuthu582
@murugeswarikalimuthu582 Год назад
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare
@gsupt3325
@gsupt3325 Год назад
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@murugank.p.4783
@murugank.p.4783 Год назад
Excellent message. Thank you, ji.
@mohanas8639
@mohanas8639 Год назад
Thank you God indha pathivu miga arumai thank you sir 🙏🙏🙏
@jothidrishu8014
@jothidrishu8014 Год назад
Arumai arumaiyana vilakkam
@gkalagnanaudayan8444
@gkalagnanaudayan8444 2 года назад
குருவே சரணம் 🙏 ஐயா உங்களின் போதனைகள் மிகவும் அருமையாக உள்ளது 🙏
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. Год назад
நான் தவறுகள் செய்து இருக்கிறேன் இனி வரும் நாட்களில் தவறு செய்யாமல் என்னை நானும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன். இந்த பதிவை காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
@subbulakshmic1866
@subbulakshmic1866 Год назад
😅
@rddayal
@rddayal Год назад
Nice.hare krishna
@sumangalapillai3888
@sumangalapillai3888 8 месяцев назад
Hare Rama hareRama Rama hare hare hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare🙏🙏🙏
@Vedanarayanan610
@Vedanarayanan610 3 года назад
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா 🙏🙏🙏🙏🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@rangarajanr9917
@rangarajanr9917 2 года назад
well said it is true sir lord Krishna be with you always
@vijayamuralidharan8311
@vijayamuralidharan8311 2 года назад
அருமையான கதை கண்ணில் ஜலம் வருகிறது
@karuppiahrajarampandian8278
@karuppiahrajarampandian8278 2 года назад
மிக அருமை யான பதிவு நன்றி
@srevathiiyengar7588
@srevathiiyengar7588 2 года назад
Arumai, ungal story hare krishna
@jayaradha8282
@jayaradha8282 Год назад
ஹரே கிருஷ்ணா பிரபு 🙏 அருமையான விளக்கம்
@pugazhpugazhenthi5371
@pugazhpugazhenthi5371 Год назад
Arumayana pathivu mikka nanrtri nantri 🙏🙏🙏
@menauru7179
@menauru7179 2 года назад
I watched all, very worth. Thank you
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 Год назад
மிகவும் அருமையான விளக்கங்கள்..
@villu_music
@villu_music 2 года назад
ஹரே கிருஷ்ணா
@Thavamani427
@Thavamani427 2 года назад
ஐயா வணக்கம்.நன்றி
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Год назад
I feel kama gurushatra devine Mr karmayogi in arobindo sri annai devoties describe inovation from Arovil to pondicherry the great soul liting power for mother divoties . Thanks so I am happy thanks .
@jayanthisadasivan5713
@jayanthisadasivan5713 Год назад
அனுபவித்து கேட்டேன். நன்றி 🙏
@deeparamesh9446
@deeparamesh9446 3 года назад
When we truly understand Karma, then we will realize thet we are responsible for everything in our life. Beautiful satsang. Hare Krishna Prabhuji 🙏🙏🙏
@sarojakrishnamurthy5758
@sarojakrishnamurthy5758 2 года назад
Hare Krishna want you as
@santhanamseshadri909
@santhanamseshadri909 2 года назад
Excellent sir
@usharaniseetharaman5261
@usharaniseetharaman5261 2 года назад
@@sarojakrishnamurthy5758 mum ujjain.h.n mm nn mm nn JJ nnunnn nn nnunn
@premalathas8946
@premalathas8946 2 года назад
🙏
@premalathas8946
@premalathas8946 2 года назад
Here krishna hare krishna krishna krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare Excellent Sir Good message
@murugalingamvadivel8823
@murugalingamvadivel8823 3 года назад
ஹரே கிருஷ்ணா நன்றி பிரபு🙏
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@SanthoshKumar-sh4ki
@SanthoshKumar-sh4ki 2 года назад
Pranamam swamiji... 🙏🏻🌹🌹🌹
@premamanjariraja2101
@premamanjariraja2101 3 года назад
Hare Krishna .dandavat pranam prabhu🙏 thank you very much
@JagatSakshiDas
@JagatSakshiDas 3 года назад
Hare Krishna
@saradhakrishnamoorthy5270
@saradhakrishnamoorthy5270 2 года назад
Very nice.explanation sir.
@subassiva4078
@subassiva4078 Год назад
Punniyam seitarval maddum intha video parka kidakum ennakum appadi than ennakum torantru punniyam seiven nandri en uyir mucho katru kalima.
@ramanramanathan
@ramanramanathan 2 года назад
Hare Krishna Prabhu ji 🙏
@bharathisubramanian216
@bharathisubramanian216 2 года назад
Hare Krishna
@sathyapriya8370
@sathyapriya8370 2 года назад
Hare Krishina🙏🙏🙏
@Kirtanyahsadaharih
@Kirtanyahsadaharih Год назад
Hare krishna prabuji 🙏🙏🙏
@krishnamoorthyramanujam4339
namaskaram Swamin “ Karmam-Karmayogam “ Excellent Viagyanam adiyen Bagyam 🙏🙏🙏 adiyen
@sivatharshan4087
@sivatharshan4087 2 года назад
Om Krishna 🙏
Далее
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 8 млн
СОБАКИ ГОЛОДАЮТ ИЗ-ЗА ЛЕРЫ 🥲
01:00
Maybe i need to add instructions @popflexactive
00:14