Тёмный

கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன? Guru Mithreshiva | Ulchemy | Tamil 

Ulchemy
Подписаться 627 тыс.
Просмотров 545 тыс.
50% 1

►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
Our Team will Contact you: bit.ly/MF_PE_Form
►Guru Mithreshiva's - Ulchemy 2-day Program
Date: December 17 and 18, 2022,
Venue: Brindavan Auditorium, Chinniyampalayam, Coimbatore.
Registration link: bit.ly/ULC_Prog_CBE_Reg
►www.matangifoundation.org/
Contact: +91 96559 92559 | +91 422 404 0422
Email: ulchemy@gmail.com
#ulchemy #gurumithreshiva #coimbatore #youtube

Хобби

Опубликовано:

 

14 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 668   
@sathishveluchamy5091
@sathishveluchamy5091 Год назад
எனக்கு 2015 ல இருந்து 2020 வரைக்கும் அப்படி இருந்துச்சு எதை தொட்டாலும் பிரச்சினை இப்ப நல்லா இருக்கு அப்டின்னா கர்மா கழிந்தது /இங்க கமென்ட் பண்ணவங்களுக்கும் கர்மா விலகி விட இறைவனை வேண்டி கொள்கிறேன்
@gowri563
@gowri563 Год назад
அவமானம் தான் நம் வாழ்வில் முன்னேற சிறந்த வெகுமானம் 💯💪✨
@Logicknief
@Logicknief Год назад
நான் உங்கள் அல்கெமி வகுப்பிற்கு வந்தபிறகு, என்னுடைய வேலையில் நிறைய பிரச்சினைகளை சந்நித்தேன். அத்துனை பிரச்சினைகளும் நான் செய்த தவறினால் வந்தது என்று ஏற்று கொண்டேன். பிறகு என் வேலையில் ஒரு திருப்புமுனை நிகழ்ந்து, இப்போது சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நன்றி.
@om_ringsiv
@om_ringsiv Год назад
அய்யா வகுப்பிற்கு எப்படி சேருவது சொல்லுங்களேன்
@preethiredcherries8311
@preethiredcherries8311 Год назад
100% உண்மை. நான் class செல்லவில்லை. ஆனால் Guruji சொல்வது போல் இப்போது எனக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது.
@psaran1
@psaran1 Год назад
@@Beyond-peruveli ungaluku tha moolai irukula en intha video pakanum ..
@baladreams9000
@baladreams9000 Год назад
@@Beyond-peruveli ஏன்டா உனக்கு தான் எல்லாம் அதிகமாக இருக்கு..ஏன்டா இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் அடிக்கிற .. கர்மா யாரையும் சும்மா விடாது டா
@sangeethasenthilkumar6131
@sangeethasenthilkumar6131 Год назад
This s called ho oponopono prayer bro. Kindly search it on Google
@plastic3110
@plastic3110 Год назад
எல்லாம் படைத்த இறைவனுக்கும், எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி 💚
@a.mahalingamk.arumugam9751
@a.mahalingamk.arumugam9751 Год назад
ஐயா வணக்கம், கர்ம வினையின் முழுமையான விளக்கத்தை தங்களின் இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இது எனக்கு ஆரம்ப நிலை. என்ன நடந்தாலும் என் தகப்பன் சிவன் என்னுடன் பயணிக்கிறார் என நம்புகிறேன். தங்கள் பதிவிற்கு நன்றிகள் பல... எல்லாம் சிவமயம்.....
@sharmeelam5200
@sharmeelam5200 9 месяцев назад
God's and prapajam millions 🙏 lot's of thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤️❤️❤️
@VijayaLakshmi-td6sj
@VijayaLakshmi-td6sj Месяц назад
கற்பனை கதைபோல்இருந்தாலும்அதனைவிவரிக்கும்விதம்மிகமிக அருமை.நன்றி.இப்படிப்பட்ட பைச்சுக்கள்மனதிற்குநல்லவனாகநடிப்பதுதேவையற்றது.நீ. நீயாக இருந்தாலேபோதும்❤நடக்கவேண்டியதை அவன் நடத்திவடுவான் தங்களின்ஆறுதலானவார்த்தைக்குநன்றிகள்பல.
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
இப்போது அப்படி தான் எனக்கு நடக்கிறது. ஏழரை சனி எனக்கும் நடக்கிறது. பற்பல அனுபவங்கள் எனக்கு கிடைக்கின்றன. எல்லாம் இறைவன் செயல். இதுவும் கடந்து போகும். நன்றி குருஜி. பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maheshAs-mo8kr
@maheshAs-mo8kr Год назад
நீங்கள் சொல்வது உண்மை குருஜீ அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறேன் ...
@sikkandharpropro5846
@sikkandharpropro5846 Год назад
இது நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு குருஜி. க இப்போ தெளிவு பிறந்தது. நன்றி நன்றி...
@enlightenmentnetworklife
@enlightenmentnetworklife Год назад
Ennakumthaan
@sriramans5388
@sriramans5388 Год назад
உயிரையும் படைத்து உயிர்க்கு தேவையான உணவையும் படைத்து நம்மை காக்கும் இறைவனுக்கு நன்றி அனுதினமும் கூறவும்.
@jayamstore4952
@jayamstore4952 Год назад
தக்க சம்மயத்தில் உங்கள் பதிவு எனக்கு கிடைத்துள்ளது உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@uthayarajvalarmathi5695
@uthayarajvalarmathi5695 Год назад
கர்மா இன்னும் என்னென்ன இருக்குமோன்னு பயத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நல்ல விளக்கம் தந்தீங்க குருஜி நன்றி கள் 🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் ஐயா
@user-xl7mz2md1f
@user-xl7mz2md1f Год назад
கை தட்டி ஆமோதித்தேன்👏👏👏எனக்கு நானே! உங்களுக்குமாக..
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 Год назад
எனது மூச்சாக நினைக்கும் எங்கள் குருஜி நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும், 52 வயது போராடிக் கொண்டிருக்கிறேன், கர்மா கறைவதாக உணர்கிறேன் நம்பிக்கை துளிர்க்கிறது சாமி நியாயமான முறையில் இயற்கை விவசாயம் செய்கிறேன் எங்கள் குழந்தை களுக்கு மிகச்சிறந்த கல்விய தருவதற்கும் யாரிடமும் கடன் கேட்காமல் என்னாலும் தன்மானத்தோடு வாழ முடியும் என தோன்றுகிறது ஆசையாக இருக்கு 2 நாள் வகுப்பில் கலந்து கொள்ள நிச்சயமாக கூடிய விரைவில் குருவை நேரில் சந்திப்பேன் நன்றி குருவே!!
@nellsaravanan7029
@nellsaravanan7029 3 месяца назад
❤இயற்கை விவசாயம்
@saravananramadoss518
@saravananramadoss518 Год назад
குருஜி என் வாழ்க்கையில் நீங்க சொன்ன மாதிரி என் கர்மா என்னை விட்டு போய்.. நல்லதே நடக்குது..
@deepandee3021
@deepandee3021 2 месяца назад
வாழ்க வளமுடன்
@ajayagain5558
@ajayagain5558 Год назад
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 Год назад
பிரச்சினை எனும் விஷயத்தையே ஜாலியா எதிர்கொள்ளும் அளவிற்கு மனதை மாற்றியது குருஜீ உங்களின் இந்த வீடியோ 🙏 நன்றிகள் பல
@ramkumardharsu8714
@ramkumardharsu8714 Год назад
S me also
@chitravinoth5245
@chitravinoth5245 Год назад
Nandri ஐயா.. நீங்க சொன்னது எல்லாம் உண்மை. நான் இப்போ தான் மீண்டு வந்துள்ளேன். அஷ்டமாசனி முடிகிறது. வாழ்க்கை நன்றாக உள்ளது. பிரபஞ்சத்திற்கு நன்றி...
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
குருஜி நன்றிகள் 🙏 ஆறுதலுக்காக வீட்டில் அப்படிதான்சொல்வேன் நிறைய துன்பங்கள் நடந்தால் கஷ்டம் தீர்ந்து விடும் நல்லது நடக்கும் என்று உண்மை 👌 சந்தோஷமாக இருக்கிறது
@yoyobrothers6101
@yoyobrothers6101 Год назад
ஓம் சாய்ராம்.. கண்‌கலங்குகிறது.. என் சாய்‌அப்பா கனவில் அருள் தந்து என்னை இன்றளவும்‌‌மகிழ்வுடன்‌வாழ வைக்கிறார்.. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ரொம்ம மனவேதனை.. இருந்தும் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதற்கு இறைவன் அருள் புரிந்ததால் நன்றாக உள்ளேன்.. சாய் அப்பா திருவடி சரணம் ஜெய் சாய்ராம்.. எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shenthilnayagam
@shenthilnayagam Год назад
🙏 ஓம் சாயி ராம் 🙏
@user-mh8oh2tl3m
@user-mh8oh2tl3m Год назад
Om Sairam!
@baburao8288
@baburao8288 5 месяцев назад
🎉சத்குரு சாய் சரணம்
@adhir4459
@adhir4459 4 месяца назад
Om sairam. Sairam en uyir
@ganeshv3549
@ganeshv3549 4 месяца назад
Classic analysis guruji🙏
@ssr7222
@ssr7222 Год назад
அருமை அருமை நன்றி ஐயா மனம் லேசாகி விட்டது நான் இப்போது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறேன் என்னை சுற்றி எல்லாம் நன்மையே நடக்கிறது நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும்🙏🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோகா நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🙏
@kamzal18
@kamzal18 Год назад
அனுபவத்தில் உணர்ந்தது🙏 முற்றிலும் உண்மை 🙏
@vijayag6864
@vijayag6864 Год назад
Sarguruve saranam
@ushap9378
@ushap9378 Год назад
குருஜி அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Год назад
குருவே சரணம் நன்றி குருஜி 🙏❤️❤️❤️
@srigama946
@srigama946 Год назад
Yes I'm facing this kind of phase ....I hope and I have faith thanks a lot guruji🙏
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Awesome explanation guruji thanks a lot 🙏 for the special video guruji
@rramakrishnan376
@rramakrishnan376 Год назад
மிக்க நன்றி அன்பு குருஜி 🙏😍
@s.p.lallitram8982
@s.p.lallitram8982 Год назад
நன்றி குருஜி. ஒரு தெளிவான விளக்கம் தந்துள்ளார் 🙏🏼
@starsathish2629
@starsathish2629 Год назад
புரிந்தது,மனம் தெளிந்தது. மிக்க நன்றி குருஜி 🙂🙂🙏🙏🙏
@duraianusiya2722
@duraianusiya2722 Год назад
ஆத்ம நன்றிங்க குருஜி 🙏🙏👍👍
@thirumalainambi4520
@thirumalainambi4520 Год назад
நன்றி குருஜி 🙏💯❣️
@srisaiabarna505
@srisaiabarna505 Год назад
மிக்க நன்றி🙏💕 ஐயா மிக தெளிவானவிளக்கம்
@Vshu_hope
@Vshu_hope Год назад
மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
@KUMAR-cv6ys
@KUMAR-cv6ys Год назад
இறைவனுக்கு மிக்க நன்றி, நன்றி, நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@inoino1976
@inoino1976 Год назад
நன்றிகள் அய்யா ❤🙏
@natarajank3008
@natarajank3008 Год назад
🙏🙏🙏 நன்றி ஐயா நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு நன்றி ஐயா உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க குருஜி
@malathiraja6577
@malathiraja6577 Год назад
நன்றி நன்றி குருஜி... 🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றிகள்... 🙏🙏
@minusai9197
@minusai9197 Год назад
Thanks alot to this wonderful Nature and Universe blessings you gave us to know the value of such Divinely vibes 🙏👏
@dominicxavier4472
@dominicxavier4472 Год назад
Thank you, unlimited thanks to you guru Jii
@pitchaikumars6995
@pitchaikumars6995 Год назад
குருஜி அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றி🙏🙏🙏🙏🙏
@0321guna
@0321guna Год назад
கர்மா பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி குருவே🙏
@dhanusaicreations
@dhanusaicreations Год назад
Thank you so much appa 💐💐💐🙏🙏🙏 thank you universe ❤️💝
@maniv7634
@maniv7634 Год назад
நன்றி குருஜி 🙏🙏🙏
@gurukarthi5648
@gurukarthi5648 Год назад
நன்றி குருஜி 🙏
@magesmages6626
@magesmages6626 Год назад
நன்றி குருஜி....ஆறுதலான வார்த்தைகள்..மிக்க நன்றி.
@geethageetha7531
@geethageetha7531 Год назад
அருமையான பதிவு குருஜி நன்றி நன்றிகள் கோடி
@pushparajgothandam8527
@pushparajgothandam8527 Год назад
Thanks guruji, I totally relieved from karma because of you
@hiiiuniverse8289
@hiiiuniverse8289 Год назад
Nandri guru ji🙏🙏🙏🙏🙏
@s.lakshmis.lakshmi5340
@s.lakshmis.lakshmi5340 Год назад
நன்றி குருஜி🙏🙏🙏
@basszinda2487
@basszinda2487 Год назад
Thamk u so.much guruji for ur soulful explanation that u r giving for each n every topic
@kumaranb1768
@kumaranb1768 Год назад
குருவே சரணம்🙏 மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இந்த பதிவு இருக்கிறது குருஜி🙏🤗🤗❤❤
@surendrakumarc7660
@surendrakumarc7660 Год назад
மிக அருமையான தெளிந்த விளக்கம் நன்றி ஐயா
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@nandininandini3523
@nandininandini3523 Год назад
நன்றி குருஜி மகிழ்ச்சி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@saheehaja3377
@saheehaja3377 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிகுருஜி .....
@gamingpasanga944
@gamingpasanga944 6 месяцев назад
மிக அற்புதமான பதிவிற்கு நன்றி குருஜி
@shrishtivaastu7702
@shrishtivaastu7702 Год назад
Guruji what you said is 100% true because I am experiencing now.thanks for the clarity given.
@sahajfamily3822
@sahajfamily3822 Год назад
மனம் நிறைந்த நன்றி ஐயா
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 Год назад
thanks for guruji and ulchemy team 👏💞💥😙😙😙😙
@csindhu5437
@csindhu5437 28 дней назад
மிகு‌ந்த நன்றி GURU நாதா 🙏🙏🙏
@mayakrishnanp753
@mayakrishnanp753 Год назад
மிகப்பெரிய மாற்றத்தை என்னிடம் ஏற்படுத்தியவர் நீங்கள்.உங்கள் பேச்சை கேட்கும் போது என் மனம் அத்தனை துன்பங்களையும் மறந்து அமைதி நிலவுகிறது.
@gurutheebangurutheeban5619
@gurutheebangurutheeban5619 Год назад
Thank you Guruji. Thanks a lot the Almighty. Once again thank you.
@vnothks7186
@vnothks7186 Год назад
Guruji🥺your Diamond words makes me peace🙏thank you so much guruji😍🙏
@subbulakshmi7977
@subbulakshmi7977 Год назад
நன்றி குரு ஜி 💐💐💐
@dhanusaicreations
@dhanusaicreations Год назад
Thank you so much appa 💐💐💐🙏🌹💝 thank you universe,🙏🙏🙏
@selvir8983
@selvir8983 Год назад
நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி
@rithanyachristylifestyle1857
நன்றி குருஜி👏👏👏
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 Год назад
🙏நன்றிகள்.குருஜி.🙏
@mangamotion
@mangamotion 9 месяцев назад
Thanks Guriji for giving a consoling news. Thanks to Almighty! Hoping to get relieve soon from all the problems.
@vishnousj7202
@vishnousj7202 Год назад
Thank you so much Mr. Guruji, really couldn't value message. My hearty thank you for this 💐
@ganesan7454
@ganesan7454 Год назад
🙏நன்றி குரு ஜி...
@kanimozhikanimozhi7306
@kanimozhikanimozhi7306 Год назад
Further I fell this swetchivation thank U Guruji..🙏
@padmasunderasan4680
@padmasunderasan4680 Год назад
அருமை ஐயா நம்பிக்கை வரவழைக்கும் உங்கள் சொற்பொழிவு
@selvamv3205
@selvamv3205 Год назад
மிக்க நன்றி குருதி
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Год назад
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@harihariharan1844
@harihariharan1844 Год назад
Super குருஜி நன்றி
@Akilacreations
@Akilacreations Год назад
Thank you so much sharing this video sir , thanks to univers 🙏🙏
@ajeethbonapsin
@ajeethbonapsin Год назад
Extraordinary words sir Nandrigal 🙏
@MahaLingam-jb5je
@MahaLingam-jb5je 10 месяцев назад
Facing all the problems in life ahead of my age... But still hoping for good and peaceful life with family due to divine factor... Ulchemy videos helps in easy way of understanding..
@kavithavenkatesan2926
@kavithavenkatesan2926 Год назад
நன்றிகள் குருஜி🙏🙏🙏
@shinchanlover1898
@shinchanlover1898 Год назад
நன்றிகள் கோடி ஐயா 🙏
@dhilmoni9678
@dhilmoni9678 Год назад
நீங்கள் இறைவனின் மறுபிறப்பு நன்றி குருஜி
@KARUNAIVELT
@KARUNAIVELT Год назад
மிக அருமையான வாழ்வியல் பதிவு....
@selviganesan7289
@selviganesan7289 Год назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@vethanayakhi8850
@vethanayakhi8850 Год назад
குருஜி நன்றி குருஜி 🙏🙏🙏
@Sangeethamanoharan15
@Sangeethamanoharan15 Год назад
நன்றி குருஜி
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 நல்லது நடக்கிறது நல்லதே நடக்கிறது அனைவருக்கும். நன்றி
@saisharma9234
@saisharma9234 Год назад
கர்மாவைப்பற்றிய அருமையான புரிதலை ஏற்படுத்திய குரு மித்ரேஷிவா அவர்களுக்கு கோடி நன்றிகள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.
@SeenusathyaSathya-ci3ge
@SeenusathyaSathya-ci3ge 9 месяцев назад
❤ my Guru ji this is Really beautiful unbelievable speech great thanks 🙏🙏
@Visuhari
@Visuhari Год назад
அன்புடன் ஐயா தங்களின் பல வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகச் சிறப்பாகவும் சரியாகவும் உண்மையை எடுத்துக் கூறுகிறீர்கள் கர்மாவைப் பற்றிய இன்றைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்
@jasmalar8240
@jasmalar8240 Год назад
எதோ நீங்க சொல்லுறத கேட்கும்போது ஒரு மகிழ்ச்சி வருது, நன்றி
@blossom-26
@blossom-26 10 месяцев назад
மிக்க நன்றி குருஜி🙏
@saravanangopal9950
@saravanangopal9950 Год назад
OBSOLUTE..🌹🌹🌹 குருஜி
@loveall7810
@loveall7810 Год назад
குருஜீ அவர்கள் கூறுவது மிகவும் சரியென்றே என் மனதிற்குப் படுகிறது. வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@saravanana7144
@saravanana7144 Год назад
ஆமாம் குருஜி நீங்கள் சொல்வது போல் எனக்கும் நடக்கிறது.. நன்றி குருஜி..
@radhapattabi2969
@radhapattabi2969 4 месяца назад
அருமையான விளக்கம குருஜி...தங்கள் பாதங்களை பணிகிறேன்🙇‍♀️
@behappyalways608
@behappyalways608 Год назад
Thank you guruji... Enakku ithellam nadanthu kondu irukkirathu.
@thangarasu3254
@thangarasu3254 Год назад
நான் மிகவும் மனக்கவலையில் இருந்தேன் ஐயா. நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் மன நிம்மதி தருகிறது.🙏மிக்க நன்றி.
@parthibanp1484
@parthibanp1484 Год назад
நன்றி குருஜி... வணங்குகிறேன் ஐயா... எனக்கு அது போல் தான் இருக்கிறது குருஜி... மிகப்பெரிய பலம் கிடைத்திருக்கிறது நன்றி குருஜி குருஜி...
@ranjanivenkataraman5553
@ranjanivenkataraman5553 Год назад
Thank u very much. தங்கள் பதிவு மூலமாக பலவிஷயங்கள் புரிந்துகொண்டேன். நன்றி
@manjulav6412
@manjulav6412 10 месяцев назад
வணக்கம் ஐயா உங்கள் வீடியோ பார்கும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Стильная упаковка
0:14
Просмотров 1,8 млн