அண்ணா நீங்க தான் என்னோட all time favourite. Different different a செஞ்சு அசத்துறிங்க.. இன்னிக்கு செஞ்சேன் சூப்பர் ஆ வந்துடுச்சு. எல்லாரும் பாராட்டினார்கள். எனக்கு ஒரு டவுட்.. உப்பு போட்டு பிரியாணி or எந்த பருப்பு cooker la வெச்சாலும் வேகாது நு என் மாமியார் சொல்றாங்க. அதே மாதிரி தான் ஒவ்வொரு முறையும் ஆகுது..
சார் உங்களுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எளிய முறையில் மிகவும் பிடிக்கும் வகையில் சமைத்து அசத்துறீங்க சார். இது ஒரு வித்தியாசமான முறையில் (அசைவம்) போல் சைவம் கறி சமைத்து காட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார்.
Recipes in My Way::: Thank you brother for a new type of kuzhambu. In easy method, you shared us how to make this. This recipe is may be suitable combination as a side dish with home made chappaties and poori also.
Na itha 3 times try paniten taste nallaruku but athu ventha aprm atha piece ah cut panna mudiyala athu water base laye iruku ungala mathiri epd cut pannanum sollunga pls