Тёмный

கற்பனை உலகத்தில் இண்டி கூட்டணி.. மோடியின் பிளானே வேற.. 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 226 тыс.
50% 1

கற்பனை உலகத்தில் இண்டி கூட்டணி.. மோடியின் பிளானே வேற..
#election #Electio2024 #Bjp #Modi #Congress #Rahul #Mamtha #MkStalin #Dmk #Voting #Voters #Vote
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 476   
@powerlogicsystems2175
@powerlogicsystems2175 3 месяца назад
லட்சம் கொடுப்பேன் கோஷம். U P game changer.
@vadivels1847
@vadivels1847 3 месяца назад
மலை அண்ணமலை சிங்கம் இரட்டை இலக்கு வளர்ச்சிஅடைய செய்துள்ளார் 11.26%போது🎉 வெற்றி அடுத்த தேர்தலில் சாத்தியம்🎉🎉
@rcsekar1021
@rcsekar1021 3 месяца назад
😮
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 3 месяца назад
பாஜகவை ஆதரிப்பதில் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்
@santhi75
@santhi75 3 месяца назад
❤❤❤❤
@Kumaravel786
@Kumaravel786 3 месяца назад
👌👌👌🔥🔥🔥🐎🪷🪷🪷🐎🐎
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 3 месяца назад
🙏🙏👍🌹
@murugappanmr8147
@murugappanmr8147 3 месяца назад
லட்சம் கொடுப்பதாக பெண்களுக்கு வாக்குறுதி கொடுத்து அதற்கு application ம் கொடுத்து பொய் சொல்லி வாக்கு அகிலஷ் வென்றுள்ளார்
@ramamurthysk9194
@ramamurthysk9194 3 месяца назад
திருட்டர்கள் கூட்டணி எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி கொள்ளையடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
@bagheeradhan1335
@bagheeradhan1335 3 месяца назад
நீங்க எதையுமே உத்தமர்களாகத்தான்செய்வீர்கள்
@ParameswaranK-c1h
@ParameswaranK-c1h 3 месяца назад
ரவீந்திரன் துரைசாமி ஐயா அவர்கள் ஒரு முதிர்ந்த பத்திரிகையாளர் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக காட்டுகிறது உண்மையிலேயே நீங்கள் உண்மை நிலையை அறிந்து அரசியலை தெரிந்து பேசி உள்ளீர்கள் அறிவார்ந்த பேச்சு ஐயா நன்றி
@murugappanmr8147
@murugappanmr8147 3 месяца назад
தேசம் பெரியது தேசமே முக்கியம்
@raams5200
@raams5200 3 месяца назад
வெற்றி வெற்றிதான். மோடிதான் பிரதமர்
@onemaster8133
@onemaster8133 3 месяца назад
இழுத்த இழுப்புக்கு எல்லாம் இனி நடனம் ஆடுவார் மோடி.
@maharajan6982
@maharajan6982 3 месяца назад
​@@onemaster8133அந்த மாதிரி வேலையை ராகுல் செய்வார் ஏன் தெரியுமா பதினைந்து வருடங்கள் அதிகாரம் இல்லாமல் கை நமைச்சல் எடுக்கிறது 23 கூட்டனியை வச்சிகிட்டு நான் நாட்டை ஆளவேண்டும் என்று சொல்லும் போது வெறும் நான்கு கூட்டணி வச்சிகிட்டு உங்க ஆணி வேறை புடுங்காமல் இந்த முறை மோடி விடமாட்டார் கொஞ்சம் பொரு வச்சு செய்வோம்
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 3 месяца назад
Excellent super
@rajgameplay7165
@rajgameplay7165 3 месяца назад
இதுவரையில் சுமார் 3% வாக்குகளை மட்டுமே பெற்று வந்த தமிழக பாஜக வை 12% வாக்குகள் உள்ள கட்சியாக மாற்றிய மாமனிதன் அண்ணாமலை வாழ்க
@kannankurathalvar3118
@kannankurathalvar3118 3 месяца назад
That too without the company of Dravidian party
@muthukumaravelboopathi3156
@muthukumaravelboopathi3156 3 месяца назад
அதற்கு காரணம் PMK votes
@srinivasanr2480
@srinivasanr2480 3 месяца назад
போதையா?பணமா?5ஆண்டுக்குநடுவில்வரும்துன்பங்களை.ஓட்டுபோடும்போது.மறந்து.மன்னித்துவிடுகின்றனரா??இல்லை எல்லா தேவைகளும் பூர்த்தியாகி விட்டதா??? 4:49 .மயக்கமா???
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 3 месяца назад
​@@muthukumaravelboopathi3156not only pmk, with all
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 3 месяца назад
இதற்க்கு காரணம் டி டி வி
@balakrishnanv883
@balakrishnanv883 3 месяца назад
மக்களை பயமுறுத்தி தான் மம்தா. ஸ்டாலின் வெற்றி பெற்று இருக்கிறார்கள்
@geethasundararajan2263
@geethasundararajan2263 3 месяца назад
பணம் பத்தும் செய்யும்.தில்லு முல்லு 100சதவீதம்.இவையே வெற்றி சூத்திரம்.
@SakthiVel-bc3fz
@SakthiVel-bc3fz 3 месяца назад
நல்லா கதை எழுதுரிங்க எனக்கு ஒரு படம் எடுக்க கதை எழுத வாரிங்களா
@madhialagu7315
@madhialagu7315 3 месяца назад
7:18 0
@madhialagu7315
@madhialagu7315 3 месяца назад
0😅😅
@madhialagu7315
@madhialagu7315 3 месяца назад
😅
@murugappanmr8147
@murugappanmr8147 3 месяца назад
வளர்ச்சி தான் பாரதம் இப்பொது தேவை நாட்டுக்கு பாதுகாப்பு
@ramamurthysk9194
@ramamurthysk9194 3 месяца назад
நாட்டின் பாதுகாப்பு திருடர்கள் கையில் இருந்தால் எதிர்வினை தான்.
@ramamurthysk9194
@ramamurthysk9194 3 месяца назад
பொதுவாக தனிமனிதன் ஓட்டு அளிக்கும் போது தன் ஆதாயத்தை தான் ஏதிர்பார்க்கிறார்கள்.நாட்டின் நலம் சிலருக்கு உண்டு.
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 3 месяца назад
ரவீந்திரன் ஐயா எப்போதும் சரியாக பதிவிடுவார்.
@sivaramaniyer9632
@sivaramaniyer9632 3 месяца назад
ஆமாம் சரியாகச் சொல்லுவதில் வல்லவன் ஒருவர்
@premkumarn122
@premkumarn122 3 месяца назад
ஆமாம் கழட்டுவார் போடா
@velayuthamrajendran4614
@velayuthamrajendran4614 3 месяца назад
உண்மை தேசமே பெரிது
@maruthi_store
@maruthi_store 3 месяца назад
பாஜக மெஜாரிட்டி வந்திருந்தால் மகிழ்ச்சி அது இல்லாமல் போனதால் வெற்றியை கொண்டாட முடியவில்லை.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 месяца назад
மனம் தளர வேண்டாம் நண்பர்களே நல்ல பூமியில் மோசமான விளைச்சல், கொடுத்தததுகாங்கிரஸ், மீண்டும் நமது நிலத்தை கொஞ்சம் பாழ்படுத்தி விட்டார்கள் பொய் வாக்குறிதி தமிழ்நாட்டை போல, மதம் பயம் ஏற்படுத்தி இப்படியே சொல்லிக்கிட்டு போகலாம், இருந்தாலும் மோடி கடந்த பத்து ஆண்டுகளை விட மிக சிறப்பாக நல்லது செய்வார்.
@vv1614
@vv1614 3 месяца назад
திரு. K அண்ணாமலை சிறந்த வலுமிக்க தலைவர். 2026ல் சட்டசபை தேர்தலில் பாஜக இல்லாமல் தமிழக கூட்டணி ஆட்சி இல்லை. விஜயின் த.வெ.க கட்சியுடனும், நா.த. கட்சியுடனும் NDA கூட்டு வைத்து 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும். திராவிட கட்சிகள் இரண்டையும் தனித்து விட வேண்டும்.
@Kumaravel786
@Kumaravel786 3 месяца назад
👌👌👌🪷🪷🪷🐎🐎🐎🐎💯🎉🎉
@sudakarsp8858
@sudakarsp8858 3 месяца назад
BJP+Vijay+vitamin M = 2026 tamilnadu government
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 3 месяца назад
ரவீந்திரன் துரைசாமி ஐயா அவர்களின் விமர்சனங்கள் சரியாக யூகித்து சொல்லப்படுகிறது. ஜாபர் சாதிக் கைதுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் கேட்ட அளவு தொகுதிகளை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டதால் தான் கூட்டணி சரியாக அமைந்தது. இப்படி நடக்காமல் காங்கிரஸும் விசிகவும் அதிமுக பக்கம் போய் இரூந்தால் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும்.
@vvgireei7407
@vvgireei7407 3 месяца назад
.,, துரைசாமி எண்ணம் நிறைவேறியது எங்களுக்கும் சந்தோஷம்
@venkatramansekar2178
@venkatramansekar2178 3 месяца назад
Good assessment
@balasubramaniankrishnamurt5062
@balasubramaniankrishnamurt5062 3 месяца назад
நீங்கள் சொன்ன மாதிரி காரணம் இல்லை. 1 லக்ஷம் ரூபாய் தான் காரணம்.
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 3 месяца назад
Bjp should not join with Aiadmk. Contest alone. Without corruption to run the Govt Bjp should contest separately - Andal
@krishnab1865
@krishnab1865 3 месяца назад
Only Leader our PM modiji 242 MPS no 1 Congress not even 100. Kichadi party opposition totally there is no cooperation in I.n.d.i.a.party Totally india will go down If they come to power 0% development Thank god atleast experienced person our modiji will run the government
@tharmeswaran9189
@tharmeswaran9189 3 месяца назад
Congress 99
@susheelam8390
@susheelam8390 3 месяца назад
Opposition dotted party n congress won so much seats because of guarantee card.
@vijaya4966
@vijaya4966 3 месяца назад
YENNADA. EXPERIANCE. ? MUSLIM. JANANGALAI. ANIYAYAMA. SAGADICHI , PULWAMA. MILITARY. SOLDIERS. KIDOORAMA. KONDRU. KUVITHAN ! EVANUKU. P M. PADHAVI. MEENDUM. ! EDHUKKU. THANKS. TO. GOD. YENDRU. SOLVIYADA. ? GOD. AVANUKKU. YENNA. SEIYA. PORAR. YENDRU. PORUTHIRUNDHU. PARUDA. MUTTAL. HIS. END. TIME. BAYANGARAMA. ERRUKUM
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
​@@vijaya4966 poiyaaa pesi kadharitte iru 😂😂😂😂
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 3 месяца назад
ஜெய் மோடிஜி ❤
@Nagulan-f3u
@Nagulan-f3u 3 месяца назад
Super sir
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 3 месяца назад
Jai Modi ji
@Kumaravel786
@Kumaravel786 3 месяца назад
👌🪷🪷🪷🐎🐎🐎🔥
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 3 месяца назад
மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஜி
@sivaramansreenivasan5880
@sivaramansreenivasan5880 3 месяца назад
Very good Ravi sir Your promising word gives more happy 🎉
@ganesanarumugam3227
@ganesanarumugam3227 3 месяца назад
4 வது முறையும் மோடி தான்....
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
💯
@krishnasamyk9526
@krishnasamyk9526 3 месяца назад
நிச்சயமாக
@krishnab1865
@krishnab1865 3 месяца назад
God is great atleast 242 MPS modiji got it Modiji even now popular
@rudhraaexim2029
@rudhraaexim2029 3 месяца назад
திமுக அதிமுக ஒழிக
@Kumaravel786
@Kumaravel786 3 месяца назад
👌👌🔥🔥🎉🎉
@aadurcyoutubeshorts
@aadurcyoutubeshorts 3 месяца назад
Yes.
@talachannel522
@talachannel522 3 месяца назад
Jai bjp
@Kumaravel786
@Kumaravel786 3 месяца назад
👌👌🪷🪷🪷🐎🐎🐎💯🔥
@GaneshanRamasamy
@GaneshanRamasamy 3 месяца назад
ஐயா நீங்கள் தமிழ்ல பேசறது மாத்திரம் புரியுது ஆங்கிலத்தில் உளறுவது புரியவில்லை
@manikandandalmia9992
@manikandandalmia9992 3 месяца назад
ஸ்டாலினைபற்றிதெளிவாககூறுகிறார்மேலும்வேடபாலர்களைதொகுதியைமாற்றிநகரத்தில்போடலாம்கிராமபுரங்களில்தங்கள்பகுதியைசார்ந்தவராஎன்றுமக்கள்பார்ப்பார்கள்ஆகவரும்தேர்தலில்இதைஎல்லாம்உற்றுகவனிக்கவேண்டும்
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 3 месяца назад
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் மிகவும் தெளிவாக அரசியல் விமர்சனம் செய்கிறார்.
@krishnab1865
@krishnab1865 3 месяца назад
When modiji was CM somany trouble given to modiji everything faced by our PM He knows to handle God grace finally modiji third time Thanks to God
@vijaya4966
@vijaya4966 3 месяца назад
MODI. KU. P M. POST. KODUKKA. KUDADHU. CHANDRA. BABU. NAIDU , AND. NITHISH. SHOULD. NOT. JOIN. WITH. B J P
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu 3 месяца назад
In WB Hindus were terrorized n noticed to vote in many places.MMta should be taken to task
@kssps2009
@kssps2009 3 месяца назад
Exactly. BJP has failed to protect them. Out of fear, all.Hindus voted for TMC
@gopinathn4771
@gopinathn4771 3 месяца назад
The same Bihar situation prevails in TN. AIADMK depends on BJP and BJP depends on AIADMK in TN. They have to accept the reality and accordingly adjust in future Elections.
@karunas538
@karunas538 3 месяца назад
நாட்டின் பாதுகாப்பு,பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கருதி,,, கூட்டணி கட்சிகள் பிஜேபி மோடிஜி நிர்வாகதுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஜெய் ஹிந்த்...!!👍🙏🌺
@pramavathi5330
@pramavathi5330 3 месяца назад
It will never happen No team work for country but self contennt
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 месяца назад
சரியாக சொன்னிங்க ஒரு 60,70 M. P கள் தவிர மீதி 460 மேற்பட்டM. P. கள் அமோக ஆதரவு கொடுப்பார்கள்.
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 3 месяца назад
People rejected INDI alliance (Headless Body) for good government.
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df 3 месяца назад
அண்ணாமலை அனுபவசாலிளிகலின்அறிவுரையைக்கேட்டுகட்சியைவழிநடத்தினால்தமிழ்நாட்டில்வேறுயாரூம்வரமுடியாது
@jayalakshmi8919
@jayalakshmi8919 3 месяца назад
Yes Ravindran sir you’re right. This is a lesson for 2029. Again Modi will be PM for 4th time. And sir please talk about what to do in Tamizh Nadu to flourish. No doubt Annamalai did a great job. His sincerity and strategy will work soon. But too many jackals are here, how to handle sir
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 3 месяца назад
உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத்தெளிவான விளக்கம் RD Sir ...KVK புதுக்கோட்டை
@aadnan111222
@aadnan111222 3 месяца назад
1 - "அலிபாபாவும் 40 திருடர்களும்" 2 - "போண்டா பாய்ஸ்" இனி நாடாளுமன்ற canteen ல் 39+1 போண்டா சேத்து போடனும். 3 - திராவிடியா பய இனி திராவிடியா கூட்டத்தை இப்படித்தான் அழைக்க வேண்டும்.
@sathyanarayanann3235
@sathyanarayanann3235 3 месяца назад
Our PM Modi ji God bless our PM Modi ji World Super Star Modi ji.
@srinivasanr5670
@srinivasanr5670 3 месяца назад
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP" - "Tamilan-Annamalai-IPS"Only🪷🙏"BJP will win Above 122 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏jai sri krishna
@rathiramachandran2643
@rathiramachandran2643 3 месяца назад
Pagal kanavu
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
​@@rathiramachandran2643oru naal unakku puriyum😊
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 3 месяца назад
They have a simple majority. In the next 5 years he has to prove a very good governance to continue. Very difficult times for 5 years.
@susilarajagopal7401
@susilarajagopal7401 3 месяца назад
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 месяца назад
இப்படி இனிமேலும் ராமர், பாரத்மாதா என்று கதறாமல் இன்றிலிருந்து b. J. P. க்குவீடு, வீடாக சென்று வாக்கு கேளுங்க 2026 நம்(பி )கையில்.
@sathyanarayanann3235
@sathyanarayanann3235 3 месяца назад
Anamalai ji Don't worry Next Central minister
@mohanasundarama3940
@mohanasundarama3940 3 месяца назад
Jai Hind Bharat Matha ki Jai ❤
@rangals9214
@rangals9214 3 месяца назад
Mr. Duraisamy, you talk about (1) Congress not getting 3 digit figure for 3 successive elections (2) congress got only 6 seats in UP & Zero seat in Andhra
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 3 месяца назад
இனி BJP ஆட்டம அபரிதமாக இருக்கும் நடக்கும் 5 வருடம் மோடி ஜீ தான் பிரதமர்.
@karthekeyanindia6270
@karthekeyanindia6270 3 месяца назад
ஏப்பா ரவீந்திரா, தமிழ் பேச தெரியாதா? டப்பா இங்கிலிஷ் பேசற?
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 3 месяца назад
Fot Minorities votes, Aiadmk broke alliance. No other reason Ithink. If they lose, it is easy to blame BJP. This was being done so far. Now BJP proved. Aiadmk is now helpless to whom blame. - Andal
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 3 месяца назад
BJP should stand alone and prove the majority. First the caste system in the school certificates should be abolished so that the future generations should not talk about this nonsense.
@mangalpinfo1285
@mangalpinfo1285 3 месяца назад
தமிழகத்தில் 40 க்கு 40 ஆனால் பாஜக விஷயத்தில் மட்டும் 241 ஒன்று 293 & 234 என்று சொல்லுங்கள் அ‌ல்லது பாஜக 241 காங்கிரசஸ் 99 திமுக 22 என்று சொல்லுங்கள்
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 месяца назад
Mr Ravindran Sir you are too intelligent....can give your feedback to BJP
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 3 месяца назад
Ravindran Sir is the best in my view, he is no " Monday morning quarter back", hope Annamalai brings him in to strategies for 2026 and in future, his clear ,concise and simplifies the issued.
@susilarajagopal7401
@susilarajagopal7401 3 месяца назад
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@vinayagamj7005
@vinayagamj7005 3 месяца назад
TN king malai annaaamalai India king Modiji i salute❤❤
@VELU6001-m2n
@VELU6001-m2n 3 месяца назад
JAI SRI KRISHNA 100/100
@paalraj67
@paalraj67 3 месяца назад
ரொம்ப நாள் தாங்காது தம்பி. வீண் பெருமை வேண்டாம் போக போக தெரியும் கட்சிகள் மாற போவதை பார்ப்பீர். மிஸ்டர் ரவீந்திரன்.
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 3 месяца назад
தமிழ்நாட்டில் கருணாநிதி அவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது தெரியாதா
@pupsnemiliyagaram
@pupsnemiliyagaram 3 месяца назад
மோடி majority என்றால் 1. ஒரே நாடு ஒரே தேர்தல் 2. அக்னிபாத் தங்களின் கருத்து...
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 месяца назад
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர அனைவரின் ஆதரவுடன் நடக்கும்.
@Jisookitkim
@Jisookitkim 3 месяца назад
Promises that can never be implemented like one lac to each family were given by Indi alliance This increased their vote share Consolidation of minorities votes is another reason for their increased voteshare
@Jisookitkim
@Jisookitkim 3 месяца назад
Indi alliance can not be satisfied by any individual alliance leaders because there are many greedy alliance partners who would fight among themselves for a big share in the allocation of ministerial berths
@vcselvarajan7854
@vcselvarajan7854 3 месяца назад
ரவீந்தரன் சார் ஒரு விஷயத்தை விளக்குங்கள். நீங்கள் மட்டுமே உண்மையை சொல்வதாகவும் பிற அரசியல் விமர்சகர்கள் பொய் கூறுவதாகவும் கூறுகிரீர்கள். உங்களைப்போல அவர்கள் தங்களுடைய கருத்தை சொல்கிறார்கள். அது தவறாகி விட்டால் பொய். நீங்கள் சொல்வது தவறாக போனால் அதுவும் பொய்தானே! அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை தவிருங்கள்
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 3 месяца назад
🎉🎉❤❤❤
@yokesh_765
@yokesh_765 3 месяца назад
சொங்கி 1 லட்சம் காங்கிரஸ ஏமாதான டோக்கன் க்யூல நிக்கிது பாருலே
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 3 месяца назад
👍
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 3 месяца назад
BJP MADE BLUNDERS IN NOT ACCEPTING YOGIs OBJECTIONS- NOT TO GIVE SEATS TO EX S P MEMBERS.LOST 32 SEATS. BJP SHOULD NEVER REPEAT SUCH MISTAKES. YOGIs WORDS WERE IGNORED.
@lifeisgood722
@lifeisgood722 3 месяца назад
#பாரததேசம், #வேண்டும்#மீண்டும்#மோடி,, #அண்ணாமலை#தமிழகமக்கள்#முதல்வர்,,,
@muthusubramanian8297
@muthusubramanian8297 3 месяца назад
Middle class salaried people are suffering with In come tax The limit is to be raised from Rs.3.5 lakhs to 5 Lakhs
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 3 месяца назад
Namaskaram The central govt probably may do that. But even for MP election you won't stand with the nation and vote but will vote the anti-nationals. You want to enjoy the fruits but won't support
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 месяца назад
Stalin group with so many parties against others. Their vote percentage has dropped😂
@RavichandranS-ns1fo
@RavichandranS-ns1fo 3 месяца назад
Today's speech by Ravindran Duraiswamy is very true.
@90s_kids_lifestyle
@90s_kids_lifestyle 3 месяца назад
பிஜேபி ஒரு கட்சி மட்டுமே 250+ சீட்டுகள் வெற்றி பெற்றுவுள்ளது
@Ms7272727
@Ms7272727 3 месяца назад
Naidu and Nitish are hard headed very seasoned politicians and there is no way they can be lured by the Opposition as they are not stupid to leave a stable set up for an u workable grouping of 30 or 40 parties. They are more interested in getting special privileges for their States which BJP can provide with no grudge as they are asking for the people's welfare and not to fill their family lockers.
@babujit4252
@babujit4252 3 месяца назад
Magzhilchi Ravindran sir 🙏🙏🙏🙏
@bhagavandossk7221
@bhagavandossk7221 3 месяца назад
We really enjoyed your comments on Modi that he is a listener and he will definitely form government again in 2029
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 3 месяца назад
EPS DECISION WAS FOOLISH WHICH MADE ANNAMALAI TO GO ALONE. AIADMK WILL VANISH IF EPS IS NOT REMOVED. EPS THINKS HE IS LIKE MGR OR JAYLALITA. THIS EPS HAS TO BE REPLACED OR CORRECT HIMSELF.
@rengarajveerasamy256
@rengarajveerasamy256 3 месяца назад
மிகவும் வருத்தம் அளிக்கிறது
@chandrasekar5338
@chandrasekar5338 3 месяца назад
நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை
@Ssani51
@Ssani51 3 месяца назад
இருந்ததை இழந்த அஇஅதிமுக ஓட்டுகைகளைவிட இல்லாத ஓட்டு சதவீதத்தை அதிகமாக்கிய அண்ணாமலை எடப்பாடியை விட நல்ல தலைமை .
@creativecr4993
@creativecr4993 3 месяца назад
தவறு சிபி ராதாகிருஷ்ணன் அப்போதே 360000 வாக்குகளை பெற்றார் அப்போது வாக்கு குறைவு அதை ஒப்பிடும்போது அண்ணாமலை வாங்கியது மிகவும் குறைவு.
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 3 месяца назад
மோடி ஜி மோடி ஜி தான். தமிழ்நாடட. அண்ணாமலை ஜி தான். சூப்பர் சூப்பர் சூப்பர்
@padmasanireddy8343
@padmasanireddy8343 3 месяца назад
God bless Annamalai
@abdulhackeem2887
@abdulhackeem2887 3 месяца назад
இவர் எப்பொழுதும் நியாயமான மற்றும் நடுநிலையான பத்திரிக்கையாளர் கிடையாது.
@raagumegan
@raagumegan 3 месяца назад
யோவ் ........ தமிழ்ல பேசுயா ?
@niranjankumar6335
@niranjankumar6335 3 месяца назад
அருமை அண்ணா
@l.sundarjiji5749
@l.sundarjiji5749 3 месяца назад
உங்களின் பேட்டியைத்தான் தேடி தேடி பார்ப்பேன் உங்களின் கருத்து 100% உண்மை நீங்கள் வேர லெவல்
@vanithathirumalai
@vanithathirumalai 3 месяца назад
Yes 3.0 modiji win🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@lucky_sreeabi
@lucky_sreeabi 3 месяца назад
ஆமா.. ஆமா..MODI.. இப்போ BJP இல்லை NDA தலைவர்............ நீங்க நல்ல செயிரீங்க......... ரவி........நாயுடு, பல்டி குமார் 2 பேரும் பேரும் ஆப்பு தான்.......
@lv8520
@lv8520 3 месяца назад
மம்தா, தாக்ரே NDA வந்து விடும்
@krishnansrinivasan6908
@krishnansrinivasan6908 3 месяца назад
மொத்த இண்டி கூட்டணி இடங்கள் BJP ஐ விட குறைவு.
@s.subbayyhapillai1908
@s.subbayyhapillai1908 3 месяца назад
By end of 2024 nda will be 330.
@susheelam8390
@susheelam8390 3 месяца назад
Yes, exactly 💯, already 303
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
💯
@ganeshkrishnamoorthy361
@ganeshkrishnamoorthy361 3 месяца назад
என்னுடைய தரவு சரியாக இருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்லி ஒன்று கூட சரியாக சொல்லவில்லை நீங்கள் தான் ஏதேதோ பேசி காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்
@akilesh2810
@akilesh2810 3 месяца назад
சூப்பர் சார் அருமையான பதிவு
@S.Murugan427
@S.Murugan427 3 месяца назад
நெறியாளர் ஆணா பெண்ணா அல்லது..... ஆனாலும் தீ பறக்குது😂
@vellapandi5989
@vellapandi5989 3 месяца назад
INDI கூட்டணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் ரூபாய் என்று சொன்னது ஒரு முக்கிய காரணம்
@shanmugamnalla8462
@shanmugamnalla8462 3 месяца назад
ஏண்டா ஆள் ஆளுக்கு 20 ,30 சீட்டு வச்சுக்கிட்டு எம்பி, எம்பி குதிக்கிறிங்க மோடி வச்சி செய்ய போறார்.
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 3 месяца назад
உண்மை உண்மை
@thangamuthukrishnan
@thangamuthukrishnan 3 месяца назад
தமிழிலேயே பேசுங்க ரவீந்திரன் துரைசாமி ஐயா
@harikrishnanthangavel6480
@harikrishnanthangavel6480 3 месяца назад
இவரு மோடி தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டியில் ஜெயிப்பார் என்று கதை கதையாக கூவினார் 😂
@chandrasekar5338
@chandrasekar5338 3 месяца назад
அடுத்த முறையாவது தமிழ்ல பேசுங்க அப்பதான் மோடி வெற்றி பெறுவார்
@elangoelango6825
@elangoelango6825 3 месяца назад
கம்பீர குரல் மகளே உமக்கு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் !
Далее
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 469 тыс.
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,7 млн
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,3 млн
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,5 млн
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 469 тыс.