Тёмный

கலங்கி நின்ற மாரி - Mari Selvaraj Emotional Interview | Vaazhai Post Release First Exclusive 

Cinema Vikatan
Подписаться 4,9 млн
Просмотров 101 тыс.
50% 1

#mariselvaraj #vaazhai #postreleaseinterview #thirunelveli
This exclusive interview offers viewers a rare glimpse into the mind of a director who is redefining Tamil cinema. As he navigates through the conversation, the raw emotions and unwavering passion that fuel his work are palpable, making this a must-watch for anyone who appreciates cinema that speaks to the soul.
Vikatan App - vikatanmobile....
Video Credits:
###
Host: Sudharshan Gandhi
Camera 01: Karthick N
Camera 02: Vignesh
Editor : Shiva Kumar
Thumbnail Artist:
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeezh. K.M
###
To Install Vikatan App👉 - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
Vikatan Podcast👉: linktr.ee/hell...

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@Sridevi-f9n
@Sridevi-f9n 2 месяца назад
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழும் மக்களின் கஷ்டத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மிக்க நன்றி சார்
@PonrajSai
@PonrajSai 2 месяца назад
எனக்கு இந்த படம் மிகவும் பிடித்தது..நன்றி மாரி செல்வராஜ்...
@Saravanavelu607
@Saravanavelu607 2 месяца назад
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் வாழ்க்கை வரலாறு வாழ்ந்த கதை அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
பிரபல பன்னி‌ டைரக்டருக்கு முரட்டு முட்டு கொடுக்கறிங்க
@SelvinSekar
@SelvinSekar 2 месяца назад
Podapodaponda
@cthiyag
@cthiyag 2 месяца назад
மாரி செல்வராஜ் அனைத்து திரைப்படமங்களும் சூப்பர் ❤❤🎉🎉
@Jeyhaneesh3824
@Jeyhaneesh3824 2 месяца назад
​@@praveenpraveen370nee loose pudichirukku unakku ella videoslaum thevai illathah comment panra
@boopathipandian7434
@boopathipandian7434 2 месяца назад
மாரி செல்வராஜ் வலியும் வேதனையும் வெற்றி பெற்றது❤🎉 அனைவரும் தியேட்டரில் பாருங்கள்🎉
@tamilvaalga362
@tamilvaalga362 2 месяца назад
Vera enthe vesaummum pesa ella ya onakku😂😂😂😂😂😂
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
பன்னி வெற்றி பெறவில்லையா
@mohamedreffai5338
@mohamedreffai5338 2 месяца назад
ஏண்டா பன்னிக்கு பொறந்தவனே​@@praveenpraveen370
@pranawhassan.c.m8a389
@pranawhassan.c.m8a389 2 месяца назад
​@@praveenpraveen370சூ... எரியுதா தம்பி
@saravanakumar6637
@saravanakumar6637 2 месяца назад
மாரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர்
@balakrishnanrajapandiyan1422
@balakrishnanrajapandiyan1422 2 месяца назад
தூத்துக்குடி மாவட்டம் நான் கவுண்டர் சமுதாயம் அண்ணன் மாரிசெல்வராஜின் வாழை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
@RajanmrMrrajan
@RajanmrMrrajan 2 месяца назад
00
@HariKrishnan-fg8cl
@HariKrishnan-fg8cl 2 месяца назад
Nandri
@dineshkumar-sm9pg
@dineshkumar-sm9pg 2 месяца назад
@sellamuthukathaiyan9632
@sellamuthukathaiyan9632 2 месяца назад
அருமையான பதிவு சகோதரா 🎉🎉🎉🎉🎉🎉🎉.
@mageshannamalai6021
@mageshannamalai6021 2 месяца назад
Arumaiyana parvai thozher❤
@ambedsugumar7391
@ambedsugumar7391 2 месяца назад
தமிழ் சினிமாவில் பாதுகாக்கபட வேண்டிய இயக்குநர்களில் ஒருவர் அண்ணன் மாரி செ
@periyasamy3917
@periyasamy3917 2 месяца назад
நான் மாரி அண்ணன் சமுதாயம் கிடையாது ஆனால் அவர் திறமையை பாராட்டித்தான் ஆக வேண்டும் அதற்கு வாழை மேலும் ஒரு சான்று
@HariKrishnan-fg8cl
@HariKrishnan-fg8cl 2 месяца назад
@@periyasamy3917 Keep it up.Thank you.
@rajalakshmisandhini3174
@rajalakshmisandhini3174 2 месяца назад
Thank u
@mohamedreffai5338
@mohamedreffai5338 2 месяца назад
சூப்பரான படம் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 மாரி செல்வராஜ்🎉🎉🎉
@raghaviyer6044
@raghaviyer6044 2 месяца назад
Extraordinary movie vazhai especially climax scene is heart broken
@rjstarmail
@rjstarmail 2 месяца назад
அழகான‌ துயரமான வாழ்வியல் பதிவு இக்காலத்தில் சமூககதையை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பதிவாக கொண்டு செல்ல மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர் காலத்தின் வேண்டுகோள். வாழையாக இதுபோன்ற திரை சித்திரம் படைக்க வாழை(ழ்)த்துகள்❤
@tv-jith
@tv-jith 2 месяца назад
யோவ் மாரி படமா அது உன்னோட வாழ்க்கைன்னு சொல்லுர..ஆனா சிறப்பு தான்யா நான் பழைய வாழ்க்கைக்கு போன மாதிரி அப்படியே இருக்கு..ஆனா யதார்த்தம் உண்மை வேற லெவல் காட்சி ..போடா என்ன அழுக வைச்சுட்ட
@arunpandiyan7749
@arunpandiyan7749 2 месяца назад
எல்லா ஜாதிகளிலும் எளியவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கான படம். மாரி சாரை ஒரு சமூகத்திற்கானவர் என்ற முத்திரை குத்தாமல் எளியவர்களின் வாழ்க்கையை அழுத்தமாக செல்லும் அற்புதமான படைப்பாளி.
@komers8314
@komers8314 2 месяца назад
அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை எனக்கு மிகவும் பிடிக்கும்,வாழை தலைப்ப மிகவும் சிறப்பு,nice interview
@VishnuVIDOLA
@VishnuVIDOLA 2 месяца назад
Master of World Cinema is here
@Basaviwe
@Basaviwe 2 месяца назад
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்யலாம் மாரி அண்ணா😢😢❤❤❤
@sumithamary7545
@sumithamary7545 2 месяца назад
ஆமா அண்ணா 2 கால் போய் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு உதவுங்கள் நாங்க சொல்ல வேண்டியது இல்லை நீங்கள் பழையதை மறப்பவர் இல்லை நம் வாழ்வியலை மறக்காத மாமனிதர் சகோ நீங்கள்
@cthiyag
@cthiyag 2 месяца назад
மாரி செல்வராஜ் ❤❤❤
@UDIstrue
@UDIstrue 2 месяца назад
I can't stop my tears 😢❤
@K.G.Thyagarajan
@K.G.Thyagarajan 2 месяца назад
Life in our villages down south is exactly as you see in this movie....hatsoff to Mari
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 2 месяца назад
நாம் படிச்ச பகுத்தறிவு உள்ள சமுதாயம் என்பது உண்மை என்றால் ...... ஒரு சினிமா படைப்பை பாருங்கள்.... அந்த படைப்பை கொடுத்த படைப்பாளியின் பின் புலத்தை பூத கண்ணாடி கொண்டு ஆராய்ச்சி செய்வது " நாம் படிச்சவங்க " என்பது பொய்.... So... வாழை படத்தை பாருங்கள்.... அந்த கதையை மனசாட்சியுடன் (இருந்தால...) பேசுங்கள்......
@HariKrishnan-fg8cl
@HariKrishnan-fg8cl 2 месяца назад
Right
@barrage_hacker
@barrage_hacker 2 месяца назад
Pl
@palanisamyr998
@palanisamyr998 2 месяца назад
டேய் நீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பொக்கிஷம்டா மாரி செல்வராஜ் போடா நீ நல்லா இரு வாழ்த்துக்கள் டா
@karthick1384
@karthick1384 2 месяца назад
அண்ணா தொடர்ந்து உங்களுடைய பணி இருக்கட்டும் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிந்து நில் தொடர்ந்து வெற்றி உனக்கு
@giriharan6358
@giriharan6358 2 месяца назад
மாரி ❤
@Iam_jegan0709
@Iam_jegan0709 2 месяца назад
அதில் பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு கிராமத்து மக்கள் 1.புளியங்குளம் 2.நாட்டார்குளம்.மக்கள்...😔
@JAYSTUDIO-t9c
@JAYSTUDIO-t9c 2 месяца назад
மாரி செல்வராஜ் வலியும் வேதனையும் வெற்றி பெற்றது அனைவரும் தியேட்டரில் பாருங்கள்
@azhagarnallan4893
@azhagarnallan4893 2 месяца назад
Vaazhai amazing movie ❤❤❤🎉🎉🎉😮😮😮
@RajtheogRst
@RajtheogRst 2 месяца назад
Vazhai film seems to be another good work by Mari. What's special in his films is that no unnecessary dialogue, no filmy dance by hero & heroine. He makes sure that all artists are brought to lime light. He makes song clips with actual artists. Karnan promotion was done with only one song. The singer became famous. In Vazhai also singer Thee performs well in the clip. Background singers not any more!! Best wishes!!
@ArumugamTamilnadu
@ArumugamTamilnadu 2 месяца назад
வாழை படம் சூப்பர் வாழ்த்துக்கள்
@hepsibaful
@hepsibaful 2 месяца назад
மிக அழகான அழுத்தமான படம். மாரி அண்ணா படம் என்றாலே நான் முதல் நாளில் பாத்துடுவேன். இப்போது விடுதலை 2 வை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்‌
@TheDanzir
@TheDanzir 2 месяца назад
Valthukkal ❤
@katherasand7156
@katherasand7156 2 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு
@thasneemshahul5147
@thasneemshahul5147 2 месяца назад
நம்ம வாழ்க்கை நடந்ததலாம் படமே எடுக்கலாம்ன்னு சில நேரம் நினைக்க தோணும் பலர் சொல்லி கேட்ருக்கேன்....உண்மை தான் அதை உங்கள் வாழை படம் மூலம் உணர்ந்தேன் அவரவர் வாழ்க்கை பயணத்தை படமாக்கினால் அனைத்தும் மாபெரும் வெற்றி அடையும்....😢வாழ்க்கையின் வலி ஏக்கம் ஏமாற்றம் துரோகம் பெரிது
@vinodspikie
@vinodspikie 2 месяца назад
Movie supperrrrr
@mahakirushnantailor6205
@mahakirushnantailor6205 2 месяца назад
படத்தை எடுத்தவரே கண் கலங்கிய தருணம்
@aframaryam3956
@aframaryam3956 2 месяца назад
*மாரியால் மாறும் வாழ்க்கை* 🎉 வாழ்த்துக்கள்
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 2 месяца назад
தம்பி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் தஞ்சை - அமெரிக்கா அக்கா. மிக, மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி. நீங்கள் எடுத்த பாதையில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி.
@remingtonmarcis
@remingtonmarcis 2 месяца назад
As requested by him, please leave Mari selvaraj for some time. Mari, go to a hill station with family stay for some weeks there , relax and come back to Saligramam or Kodambakkam, CHRIST bless
@arikan3854
@arikan3854 2 месяца назад
Mari❤❤❤❤❤❤❤❤
@SanthanaKrishnan-r1f
@SanthanaKrishnan-r1f 2 месяца назад
Vaazhai very heart touching movie😢
@tamilselvithangamuthu1762
@tamilselvithangamuthu1762 2 месяца назад
வாழ்த்துகள் சார்....
@MS-tk8jm
@MS-tk8jm 2 месяца назад
Nalla padam intha varudathil
@AarumugamAaru-y2e
@AarumugamAaru-y2e 2 месяца назад
❤❤❤
@RatheeshSanghamithra
@RatheeshSanghamithra 2 месяца назад
Mari.❤
@subashsundarajan2975
@subashsundarajan2975 Месяц назад
🖤🖤🖤🖤🖤
@kalileeswarikalileeswari2173
@kalileeswarikalileeswari2173 2 месяца назад
Anna Namma mannin kathaii Anna 😭vivasayam Anna 😭👌👌👌💚💚💚congracilaton💚💚💚Anna 😭😭🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐
@ssivaraj5757
@ssivaraj5757 2 месяца назад
மாரி....புகழ்ச்சி மிக ஆபத்தானது....கவனம்....புகழ்ச்சியால்....நிதானமும்....திறமையும் கெட்டு விடக் கூடாது...ரஞ்சித் மாதிரி....கவனமாக இருங்கள்.....அதிகமாக பேட்டி கொடுக்காதீர்கள்.......நாளை அதுவே உங்களுக்கு பாதகம் ஆகலாம்
@spring5472
@spring5472 2 месяца назад
S
@princetry1278
@princetry1278 2 месяца назад
True
@padhunathan7561
@padhunathan7561 2 месяца назад
God is gift
@ssivaraj5757
@ssivaraj5757 2 месяца назад
@@padhunathan7561 ஆமா இவரு பெரிய ராஜ ராஜ சோழன்....சத்தியமா சொல்றேன்....மாரி எடுத்த 4 படங்களும் மட்டமான படங்கள்....இதுக்கு பின்புலமாக ஆதரவாக ஆயிரம் காரணம் சொன்னாலும்...நான் ஏத்துக்க மாட்டேன்.....இயக்குநர் ராம் சாதி பார்த்திருந்தா....டீ வாங்குற பையனை...உதவியாளராக சேர்ந்திருக்க மாட்டாரு.....இவனுங்க ளுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.....புத்தர்...அம்பேத்கர்....ஜெய் பீம்....கடைசியில் குரோர்பதி....இறுதியில்...6×3 குழி.......அதுக்குள்ள பிச்சைக்கார பரம்பரைய பணக்கார பரம்பரை ஆக்கிடணும்....காலத்துக்கும் இவனுங்க PHOTO நடு வீட்டுல (HALL) தொங்கணும்......அற்பப் பயலுங்க......சார்
@kalileeswarikalileeswari2173
@kalileeswarikalileeswari2173 2 месяца назад
Anna 🤝🤝🤝einnamum nalla varanum Anna 😭😭😭t🙏🙏🙏
@senthilkumaran9732
@senthilkumaran9732 2 месяца назад
Unmaigal sudum adharku avar porupalla!
@nandhiniaasaithambi8079
@nandhiniaasaithambi8079 2 месяца назад
Nama enna jathii nu solla kuda unga karuthugala sollamea sister and brother
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Enga eni dvk adimaiyaa sittharekkum padatthai edukka veendaam
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Kashta padura maathireye edukkura . Avargal munnereyathai pol edu avargal munnere konde povaargal
@bavadharaniravi2298
@bavadharaniravi2298 2 месяца назад
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Pureyutha. Moolai illaiyaada . Panatthukkaaga . Amma . Thangai . Akka . Pontaattiya enna veenunna pannuveyaa solluda .
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Dvk eppadi azhitthaargal sollu .
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Mareyaathaiyaa ozhunga eru .
@hezruggedguy
@hezruggedguy 2 месяца назад
நடிகைகளை படுக்கைக்கு அழைக்காத ஒரே இயக்குனர் மாரி செல்வராஜ்❤
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
🤣
@KathirKavi-i4t
@KathirKavi-i4t 2 месяца назад
சொல்லவே இல்ல
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 2 месяца назад
Correct bro
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Unna bee thinga sonna thimpiyaada
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Dvk yaarume munnerave illaiyaada .yaarume maaveerana thonalayaada unakku
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Unakku varalaaru thereyumaa . Dvk azhitthavanai vachsi unnaala padam edukka mudiyumaa
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Edhu varai nee kevalamaana padam mattum thaan panni erukka thereyutha
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Edhukku neengal ellaam erukkuradhe waste dhu dhu naayangala
@divyashree3525
@divyashree3525 2 месяца назад
Unnoda pontaatiya kutti koduppiyaada . Adhupola erukkuda unnoda cinima .
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
அடேய் இந்த மொக்க படத்தையாடா கூவி கூவி விக்கிறிங்க 😂 படத்தின் திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்கிறது நான்லாம் தூங்கிட்டேன்🤣🤣🤣
@pandipandi9900
@pandipandi9900 2 месяца назад
ஒருத்தன பிடிக்காத என்ற ஒரு காரணத்துக்காக வேண்டி அவன் நல்லது செய்தாலும் அதை குறை சொல்லக்கூடாது அது வந்து கால் உணர்ச்சிக்கு சமம் அருமையான
@haripsd26
@haripsd26 2 месяца назад
Bagasooran paaru jet uh vegathula pogum 😂😂😂 .
@HariKrishnan-fg8cl
@HariKrishnan-fg8cl 2 месяца назад
Pooooda Punda
@DevaanisiyaDeva
@DevaanisiyaDeva 2 месяца назад
ஏண்டா தேட்டர் ல போய் தூங்ர வீட்டிலே தூங்கிரலாம்ல 😂😂😂
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
@@haripsd26 பகாசுரனும் மொக்கதான் வாழையும் மொக்கதான்😂. இந்த‌ மாதிரி மொக்க படங்களை ஜாதியை வைத்து போனி செய்து கொண்டிருக்கிறீர்கள்
@4uevents217
@4uevents217 2 месяца назад
Anna my kadavul Mari anna .enne madhri kashtapetu iruke ..anna thanks nallavarum .🙏🫂🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@tamilvalimai3005
@tamilvalimai3005 2 месяца назад
4 வெற்றி படம் கொடுத்தாலும் பந்தா இல்லாத மனிதர் 👌👌
@sarveshdurai1681
@sarveshdurai1681 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤
@thangiahjp4260
@thangiahjp4260 Месяц назад
வாழையடிவாழையாகவளரவாழ்த்துகள்
@thangiahjp4260
@thangiahjp4260 Месяц назад
வணக்கம்
@baludevi95
@baludevi95 2 месяца назад
மாரி சொல்லும் அதே தூத்துக்குடியில் மாரி சாதியினர் அருந்ததியர்களை கீழ் மட்டத்தில் சாதி பாகுபாடு பார்ப்பது எவ்வளவு பெரிய வலி அதைப்பற்றிய திரைப்படம் எடுக்க முடியுமா? மாரி செல்வராஜ்
@baludevi95
@baludevi95 2 месяца назад
ஐயா தேவேந்திரர்கள் பறையர்கள் குறவர்கள் வாழ்க்கை வலிகளை மட்டும் திரைப்படத்தில் பிரதிபலிக்கும் திரைப்பட டைரக்டர்கள், BC,MBC,SC,ST, தேவேந்திரர்கள் பறையர்கள் குறவர்களிடத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரே சாதி அருந்ததியர் மட்டுமே,அவர்களின் வாழ்க்கையின் வலியை பற்றி திரைப்படம் எடுக்க சமூக நீதி டைரக்டர்கள் யாரும் இல்லையா
@தனிமைஎன்அடையாளம்
kj92_kids Intha insta la voice note ah unga valiya share panuga unmaiyendral viraivil thirai kanbom
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 2 месяца назад
அண்ணா அருந்ததியர் சமூகம் தான் சளுக்கியா வம்சம் அவங்கள அடிமை படுத்தி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது யாருனு அவங்களுக்கு நல்லா தெரியும்... ஆனால் அவங்க அவங்க தாய் மொழி ன்ற ஒரே காரணம் அதனால எதிர்க்கமா தமிழர்களை எதிற்கிறாங்க 😴
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 2 месяца назад
மாமண்ணன் அருந்ததியர் பற்றிய படம் தான் புரோ
@ssivaraj5757
@ssivaraj5757 2 месяца назад
வலிகள் மாரிக்கு மட்டுமல்ல.....ஒவ்வொரு LOW CLASS...MIDDLE CLASS..மக்களுக்கும் இருக்கிறது....இந்த நாட்டில் ஏழையாக இருப்பது ஒரு வலி....விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வதும் ஒரு வலி தான்......சினிமாக்காரனை....தலையில் தூக்கி வைக்காதீர்கள்........சினிமாவும் சினிமாக்காரனும் பணப்பைத்தியம் பிடித்த பிசாசுகள்
@exalmed
@exalmed 2 месяца назад
இது ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்குமான படம்... வலிகல், வேதைனைகள், நிராகரிப்புகள் அனைவருக்கும் பொதுவானது...
Далее
Voy shetga man aralashay | Million jamoasi
00:56
Просмотров 161 тыс.