Direct visit to shop Address: Tambaram Ramaswamy street , jayachandran back side #bangles #viral #jewellery #fancy #chennai #ammachi #pongal #family #manjal #amma
அம்மா நல்லா இருக்கீங்களா ரொம்ப நால் கழித்து வீடியொ போட்டிருக்கீங்க அம்மா எல்லா வளையலுமே பார்க்க ரொம்ப அழகா இருக்கு அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤❤😊😊
வெள்ளிக் கழிவு வளையல் ஒரு டசன் ரூ 200 சொல்றாங்க உங்க கடையில் டசன்க்கு 12 இருக்கனும் ஆனால் 11 வளையல் தான் இருந்தது வீட்டில் வந்து பிரித்து பார்க்கும் போது பசங்ககிட்ட சொல்லுங்க அம்மா எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும் என்று
@@vijirajaiyer8851! Sis 😊 please tell me where in tirupati i will get this bangles, i will be coming there soon . Please tell me the address of the shop and name of the bangles so that i can refer that name and ask that shop keeper.😊