Тёмный

கலி முற்றும் போது கல்கி அவதாரம் எடுப்பேன் | Dasavatharam 1976 Tamil Movie Scene 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 694 тыс.
50% 1

Dasavatharam is a 1976 Indian Tamil Hindu mythological film, directed and written by K. S. Gopalakrishnan. Star Cast Gemini Ganesan, M. R. Radha, Sirkazhi Govindarajan, M. R. R. Vasu
#Dasavatharam #Dasavatharammovie #rajshritamil
Subscribe now for more updates: bit.ly/Subscrib...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 253   
@ksktechnology4959
@ksktechnology4959 2 месяца назад
மகாவிஷ்ணு எப்போது கல்கி அவதாரம் எடுப்பார் என்று காத்துக்கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன் 😂
@to-kt9og
@to-kt9og Месяц назад
தங்கள் உடலே கலியாகவும் தங்கள் உயிரே கல்கி ஆகவும் உணர வேண்டும் ஐய்யா
@AnandKrish-h8y
@AnandKrish-h8y Месяц назад
கல்கி அவதாரம் எடுத்து வந்து விட்டார்கள் மெய்வழி சாலை சென்று வாருங்கள்
@kathirvelbk5301
@kathirvelbk5301 Месяц назад
அப்போது பாவம் அதிகத்தைகண்டு பயம் உள்ளவர்மட்டும் நினைக்கத்தோன்றும்
@sridhar649
@sridhar649 Месяц назад
Ipovea eduthu mudichividu
@jeevithathikazhkavarun3048
@jeevithathikazhkavarun3048 Месяц назад
Nanum😢
@harishsview7339
@harishsview7339 Год назад
இந்த பதிவை வெளிட்டமைக்கு மிகவும். நன்றி நன்றி என்ன சொல்வது எப்படி சொல்வது என்று மிகவும் மனம் வருந்தி தவிக்கிறது இன்றைய காலத்தில் மனிதர்கள் மனநிலையை ஒருநிமிஷமாவது முழு மனதோடு. நம்பிக்கையை தெய்வத்தின் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும் இதில் எம்பெருமான் சொல்லிய எது இப்போது நடக்காமல் இருக்கிறது என்று மனிதர்கள் நினைத்து பார்த்து தெய்வ நம்பிக்கையை. வளர்த்துகொண்டு திருந்தவேண்டும் சாதரணமாக டீவீயில் வரும் விளம்பரத்தை பாருங்கள் உடைகளே இல்லாமல் மூன்று மூன்று புள்ளி வைத்ததுபோலதான் உடை செக்ஸை. தூண்டும் விதமான நாடக விளம்பரம் வீட்டில் பிள்ளைகளை டீ வீ பார்க்க முடியலை இதில் பத்திரிகை விளம்பரம் வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம் மனிதர்கள் திருந்த வேண்டும்
@MuruganMurugan-r2i
@MuruganMurugan-r2i Год назад
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes
@abiramimarutha8724
@abiramimarutha8724 Год назад
Manithargal thiruntha matargal.Enendral kali mutri Kalki bagavan vanthal than puthu satya yugam piranthu nallavargal uruvavargal.Kaalam matram yaralaiyum maatra mudiyathu.
@annakodiannakodi6612
@annakodiannakodi6612 Год назад
உன்மை உன்மை
@sekarmt8924
@sekarmt8924 8 месяцев назад
சூப்பர்
@alwarsrinivasan4080
@alwarsrinivasan4080 2 месяца назад
மக்களுக்கு தீயவை எவை, நல்லவை எவை என்பதை உணர்த்தி கண்ணனின் கீதையையும் உரைத்தை காவியம் என்றும் மங்கா புகழுடன் திகழும் மகாபாரதம். வாழ்க பாரதம்.
@dhanalakshmis1006
@dhanalakshmis1006 Год назад
Kalki avatharam edukum neram vandhu vidathu narayana atharkaka kathirukirom atharmam alinthu tharmam thalai thuka vendum narayana om namo narayana
@ManathiVillage
@ManathiVillage Месяц назад
அதர்மம் ஆழியாது... தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும்.. அதான் கல்கி அவதாரம் 🥲
@gcreations3654
@gcreations3654 24 дня назад
​@@ManathiVillageAppadi illa bro/sis. Kalki varum bodhu Nallavargal Sorgathukku poi happy aa iruppanga, kettavanga narakathukku povanga. Bhoomi a.k.a Bhulogathula dhan neenga sollra maadhri nadakkum.
@narasimhana9507
@narasimhana9507 Год назад
இந்த படம் வந்தது 1976*சுவாமியின் அனைத்து அவதாரங்கள் அருமையாக இருக்கும்.இந்த காலத்தில் இதுபோல் படம் எடுக்க முடியாது.அதற்கு நடக்க நடிகர் இல்லை
@krishnakumarr4782
@krishnakumarr4782 Год назад
The End of this Universe is gong to be like this
@dhantapani1967
@dhantapani1967 17 дней назад
இப்போது. நடந்தூ. கொண்டுதான் இரூக்கிறது. தாங்கள் கண்ணுக்கு. தெறியவில்லையா
@narasimhana9507
@narasimhana9507 17 дней назад
நடிக்க நடிகர் இல்லை
@narasimhana9507
@narasimhana9507 17 дней назад
@@dhantapani1967 அது தான் கல்கி அவதாரம்.
@sundarmooarthisundar595
@sundarmooarthisundar595 7 месяцев назад
இந்த கலியுகம் எப்போது அழியபோகுமோ நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏 படம்.அவதாரம்
@sunrise22b
@sunrise22b 3 месяца назад
5125 years than ayirukku innum 4.5lakhs year aganum
@Tharunv2566
@Tharunv2566 3 месяца назад
​@@sunrise22b அதற்கு அவர் அவதாரம் எடுக்காமலே இருக்கலாம்.
@sunrise22b
@sunrise22b 3 месяца назад
@@Tharunv2566 87% Peru nallavanga irukkaga india la athu 5% maranum athukkuthan athana years
@Tharunv2566
@Tharunv2566 3 месяца назад
@@sunrise22b இந்தியாவில் மட்டும் தான் கல்கி அவதாரம் எடுப்பாரா? 🤔 வெளிநாடுகளில் எடுக்க மாட்டாரா?
@Tharunv2566
@Tharunv2566 3 месяца назад
@@sunrise22b இங்க எல்லாரும் மனதளவில் கெட்டவங்கதான். சரியான வாய்ப்பு கிடைத்தால் எல்லாரும் கெட்டவர்கள் தான். உங்க சதவீதம் கணக்கு தவறானது.
@Skya.716
@Skya.716 Год назад
எப்படி அப்பவே இன்று நடப்பதை கணித்தார்கள்! நன்றி வெளியிட்டமைக்கு.
@Freedomcitizen123
@Freedomcitizen123 Год назад
Fact 2020. 2100 or 2200 la kali muththi mudinchurum pola😮 narayana❤
@sivas1732
@sivas1732 Год назад
அந்த கலி ஆட்டத்தை ஆடுபவன் தான் படமாக எடுத்தவன். திண்ணமாக அழிவான் கல்கி அவதாரம் அவர்களை இந்த புவியில் இல்லா வண்ணம் அழிக்கும்...
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Год назад
❤❤
@KalabalaKalabala
@KalabalaKalabala 9 месяцев назад
Kalabalakasi
@nvenkatesan2008
@nvenkatesan2008 6 месяцев назад
​@@Freedomcitizen1231
@infinityhousing9153
@infinityhousing9153 Год назад
தங்கம் கருகும், பணம் தீயில் பொசுங்கும், கட்டிடங்கள் தரைமட்டமாகும், பெரும்பாலான மக்கள் அழிவார்கள்.. நல்லவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் - இது கலியுகம்.. அவன் செயல் விதி மாறி செயல்படுவதில்லை..
@sampathg5878
@sampathg5878 9 месяцев назад
ஹஜ் செய்ய ள என்ன செய்ய வேண்டும் மண்
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 3 месяца назад
கலியுகத்தில் தீயவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். கலியுகத்தில் மிஞ்சும்வர்கள் அதிகமாக மனித உருவம் கொண்ட அரக்கர்களாக காணப்படுவார்கள். நல்லவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்கள்.
@rajakumarraj558
@rajakumarraj558 6 месяцев назад
சிந்திப்பவர்கள் தூங்கலாம். செயல்லாற்றுவர்கள் தூங்க கூடாது.
@lovelybala2214
@lovelybala2214 2 месяца назад
Super 🎉❤i followed
@to-kt9og
@to-kt9og Месяц назад
உடலான சிவனுக்கு தான் உறக்கம் உண்டு உயிரான ஈசனுக்கு உறக்கம் இல்லை ஐய்யா 😊
@senthilgurupandi6626
@senthilgurupandi6626 3 месяца назад
Any one after kalki movie
@indhravarmasuryavarma6012
@indhravarmasuryavarma6012 3 месяца назад
Yeah it's me😂😂😂😂😂
@sundaram4807
@sundaram4807 Год назад
அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x 2 месяца назад
சகுனி எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் எல்லோருடனும் அருகிலேயே இருக்கிறான்,தூங்கும் பொதுகூட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இல்லியன்னா பல சகுநிகளால் ஏமாற்ற பட்டு வீழ்வோம்.ஜாக்கிரதை
@ஆன்மீககதைகள்மற்றும்வரலாறு
ஓம் நமோ நாராயணா
@saranvppalani8750
@saranvppalani8750 13 дней назад
கல்கி அவதாரத்தை மிக அருமையாக படமாக எடுத்த தயாரிப்பாளர் மற்றும் கேமராமேன் பாடலாசிரியர் மற்றும்அதில் நடித்த அனைத்து மகாநடிகர்களுக்கும் அனைவருக்கும் அவர்கள் பொற்பாதம் தொட்டு தலை வணங்குகிறேன்🧎ததாஷ்த்தும்🕉🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🌳🧘🦅🐍🙏✴️
@velmurugans6968
@velmurugans6968 Год назад
கோவை கீதாலாயா தியேட்டர்ல 100நாள் ஓடியது
@athisivasakthi.b7704
@athisivasakthi.b7704 Год назад
ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🕉️🙌🔥 வாழ்த்துகள்📿🔱🧘‍♀️🕉️🙌🔥
@kannaneaswari1124
@kannaneaswari1124 Год назад
Om namo bhagavathe vasudevaya namaha
@athimoolam.t786
@athimoolam.t786 7 месяцев назад
Om kalkiyee potree
@rpa9152
@rpa9152 Год назад
உண்மை அநியாயங்களும்,பெருகியது அக்கிரமங்கள் தலை விரித்து ஆடுகிறது ,நல்லவர்கள் கஷ்டபடுகிறார்கள்,கெட்டவர்கள் சந்தோஷமாக உள்ளார்கள் இதுவே கல்கி அவதாரம்,உலகம் சீக்கிரமாக அளிந்து,போகணும்😂
@svmsri8415
@svmsri8415 Год назад
S
@infinityhousing9153
@infinityhousing9153 Год назад
சீக்கிரம் விடிவு வரும்.. இப்பொழுது கூட நான்கு ரவுடிகள் என்னை அடிக்க தயாராக இருந்தார்கள் துர்காவின் ஆணைப்படி.. ஆனால் பாவம் அவர்களுடைய நிலை என்ன என்பதை உணர்ந்தார்களோ இல்லை மறுபடியும் வருவார்களோ என்று எதிர்பார்க்கிறேன்.. இதைத் தான் EVKS. இளங்கோவன் குஷ்புவை அடித்தது போல இருக்க வேண்டும் என்று சொன்னார்.. அவர்கள் அடித்திருந்தால் மக்கள் பெண்ணுரிமையின் மகிமையை தெரிந்துக் கொண்டிருப்பார்கள்.. ஒருவேளை சோனியா காந்தி அம்மையார் உத்தரவிட்டிருப்பாரோ? - என் செயல் விதி மாறி செயல்படுவதில்லை..
@sekarmt8924
@sekarmt8924 8 месяцев назад
சூப்பர் 👌
@Fivefy8mohinimaggieart
@Fivefy8mohinimaggieart 10 месяцев назад
கலியுகத்தில் கஷ்டங்களிருந்து விடுபட பெருமாள் கோயில் வழிபாடு செய்ய வேண்டும்.
@athimoolam.t786
@athimoolam.t786 7 месяцев назад
Ok thank you
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Год назад
நல்லாமனிதர்கனள காப்பாற்றுங்கள் நாராயணான
@KavibharathiKavibharathi-wv4xb
@KavibharathiKavibharathi-wv4xb 2 месяца назад
ஓம் நமோ நாராயணா ❤❤❤
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Месяц назад
Om namo Narayana 🚩
@karunamuthiah9544
@karunamuthiah9544 2 месяца назад
ஏறத்தாழ ஒரு என்பது சதவீதம் பாடலுக்கு ஏற்ப காலம் நடைபெற்று கொண்டுள்ளது
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான தொகுப்பு🎉🎉❤❤
@sivan700
@sivan700 Месяц назад
யார் யாரெல்லாம் இந்த உலகம் ரொம்ப கெட்டவர்கள் தான் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் உலகம் ரொம்ப மோசமாக போய்க் கொண்டிருக்கின்றது நல்லவர்கள் எல்லாம் அறிந்து நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று யார் யார் சொல்கிறார்கள் எனக்கு கமெண்ட் பண்ணுங்க அப்புறம் எப்படி இந்த கல்கி அவதாரம் எடுத்து சீக்கிரமாக நம்ம நம்மளுக்கு ஒரு விடுதலை கிடைக்க வேண்டும் என்று யார் யாரெல்லாம் முயற்சிக்கிறீர்கள் எனக்கு கமெண்ட் பண்ணுங்க
@sivasticker6546
@sivasticker6546 15 дней назад
Yes 🙄
@arjuniyyappanarjuniyyappan2074
@arjuniyyappanarjuniyyappan2074 10 месяцев назад
Kalki avatar kku waiting 🔱
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 3 месяца назад
ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய.
@balasubramanian3546
@balasubramanian3546 Год назад
காலப்போக்கில் அழிவுகள் அதிக அளவில் இருக்கும்
@venkateshg4634
@venkateshg4634 Год назад
ஆம்
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 3 месяца назад
Dmk ruling Tamilnadu
@narayanank809
@narayanank809 5 месяцев назад
ஓம் நமோ லட்சுமி நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼
@balamurugann2096
@balamurugann2096 7 месяцев назад
அருமை❤🙏🌹🙏🌹🙏🌹
@tamil-kural
@tamil-kural Год назад
சம்பவாமி யுகே❤❤
@venkatchellammanikandan7951
@venkatchellammanikandan7951 10 месяцев назад
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல பார்த்திபா!...
@மலையகதமிழன்பாலா
அருமையான திரைப்படம்
@gokulj7299
@gokulj7299 8 месяцев назад
புனித‌ கலை‌ பரதம்
@gokulj7299
@gokulj7299 10 месяцев назад
இப்போது நடப்பதை‌ அப்போதே‌ காட்டிய‌ கல்கி‌ அவதாரம்
@jeyalalitha2674
@jeyalalitha2674 10 месяцев назад
அருமை அருமை அருமை
@sekarmt8924
@sekarmt8924 8 месяцев назад
சூப்பர்
@kavibharathikavibharathi3836
ஓம் நமோ நாரயணா
@kavitharamasamy250
@kavitharamasamy250 Год назад
Super good news. Thanks for this video
@ayyavaikundartirupathichan9429
அய்யாதுணை
@vjfamily9166
@vjfamily9166 Год назад
Super movie
@ulaganathans8118
@ulaganathans8118 Год назад
Krishna acting is realistic
@sureshkrishnakrishna7541
@sureshkrishnakrishna7541 Год назад
Jai Shri Krishna🙏🙏🙏
@UginselvaraniUginselvarani
@UginselvaraniUginselvarani 25 дней назад
அய்யாதான் கல்கி அவதாரம்
@bluemetalselvaganesh
@bluemetalselvaganesh Месяц назад
பரம்பொருளே இவ்வுலகத்தின் ஹீரோ
@jayabalkrishnan7101
@jayabalkrishnan7101 8 месяцев назад
ஓம் நமோ நாராயணாய நமஹா 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@thiruv3649
@thiruv3649 Месяц назад
நானும் அந்தக் கல்கி அவதாரம் கான காத்துக் கொண்டு இருக்கிறேன்
@sudharsan.s6993
@sudharsan.s6993 10 месяцев назад
Om kalki narayana namao namaha
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Месяц назад
Yes 👍
@ThangavelVel-x5o
@ThangavelVel-x5o 27 дней назад
ஓம்நமநாராயணநமக.இந்தகலியுகம்அழிவுகள்இல்லாமல்முடியவேண்டும்❤❤❤
@saraswathiramakrishnan4604
@saraswathiramakrishnan4604 Год назад
So kalki avatharam is about to start. So only all ministers are getting in trouble one by one and our Bharath is going to form new set of constituencies and parliaments and leadership I feel personally. This is truth to.some extent.
@Nivrain
@Nivrain 11 месяцев назад
Feeling the same om namah shivaya 🙏 Om namo narayana 🙏
@DevDharen-kl7gj
@DevDharen-kl7gj Год назад
om Namo Narayana
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Год назад
6000 varsham munadiye appan sriman narayanan solitar 🕉 om namo narayanaya
@palrajguna6841
@palrajguna6841 Год назад
Om namo NARAYANAYA potri
@Fivefy8mohinimaggieart
@Fivefy8mohinimaggieart 10 месяцев назад
யுக தர்மம்
@RADAN_RAGU_008
@RADAN_RAGU_008 Месяц назад
அய்யா வைகுண்டர்10வது அவதாரம்
@musicthehind2023
@musicthehind2023 3 месяца назад
Ellarum bhagavatham padinga paa......ella theliva mention panniruku appave
@murugangovindaraj
@murugangovindaraj Год назад
Omnamonarayana🎉
@palanisamyg7793
@palanisamyg7793 10 месяцев назад
super super
@SabariSan-ex4th
@SabariSan-ex4th 3 месяца назад
i am waiting for kalki avatar 😢
@muruganmalli3435
@muruganmalli3435 Год назад
Beautiful
@muruganganesan6991
@muruganganesan6991 3 месяца назад
பலராமன் அவதாரம் விஷ்ணுவின் அவதாரமா அல்லது ஆதிசேஷனின் அம்சமா என பல முறை யோசித்து இருந்தேன் இப்போதுதான் அதற்குரிய விளக்கம் தெரிந்தது
@R.S.Channel4776
@R.S.Channel4776 Месяц назад
நைஸ் எப்படா நீங்க கல்கி அவதாரம் எடுப்பீங்க எப்படா
@SivaRanjani-yt6yz
@SivaRanjani-yt6yz Год назад
That's a god anna
@muthuthangavel3145
@muthuthangavel3145 Год назад
Very nice tks
@suresh83friends
@suresh83friends 6 месяцев назад
Om Namo Narayana 🙏🙏🙏🙏💐💐💐
@mahalingammuthulakshmi1527
@mahalingammuthulakshmi1527 3 месяца назад
கருப்பசாமி தான் ஐயா கல்கி ❤
@SivaKumar-jw8yw
@SivaKumar-jw8yw Месяц назад
Its true
@s.muralidharan3593
@s.muralidharan3593 Месяц назад
ஏற்கனவே கலி முற்றி விட்டது கண்ணா. கல்கி அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
@pandiselvi9887
@pandiselvi9887 Месяц назад
Intha movie name Sollunga
@சரவணன்-ந2த
@சரவணன்-ந2த 3 месяца назад
20 min kalki speak
@muniswari3340
@muniswari3340 Месяц назад
Govinda 🙏
@vipckkeys3524
@vipckkeys3524 5 месяцев назад
Waiting for kalki avadar
@karthiktamil5501
@karthiktamil5501 3 месяца назад
Om narayanaa
@saransaran1146
@saransaran1146 Год назад
Enna movie pa
@premabipappu5637
@premabipappu5637 Год назад
Dasavatharam
@mythilimythili5662
@mythilimythili5662 6 месяцев назад
பத்தினி தவம் புனிதமானது அதில் தலையிட்டு உலக நன்மைக்காக தவம் இருக்கிற பத்தினியை கேவலப்படுத்த தகுந்த தண்டனை உண்டு தகுந்த தண்டனை உண்டு என்று நாராயணன் அறிவித்திருக்கிறார் அவன் அழிந்து போவான் அழிந்து போவான் அவன் குடும்பம் விருத்தி ஆகாது இது இந்தப் படத்தினுடைய சாபம் ஸ்ரீமன் நாராயணனுடைய உத்தரவு கலி பத்தினி உடைய வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு தகுந்த பாடம் சத்தியமாக கிடைக்க போகிறது காலத்தின் நாயகனே வர விடுங்கள் அவர் வந்தால் மன்னிப்பு உண்டா இல்லையா என்று நாராயணன் தான் முடிவு செய்ய வேண்டும் உன் அறிவை நீயே ஏற்படுத்திக் கொண்டாய் கிருஷ்ணா நீதான் தாலியை பறித்தவள் தண்டனை உனக்கு முண்ட ராய் சிக்கன் தேடு ராய் சித்தர் தேடி நாராயணனுடைய அன்பே பெரு அப்பதான் உன்னை விடுவிக்க முடியும் ஓம் நமோ நாராயண நமஹ
@sankarparvthi2238
@sankarparvthi2238 Год назад
Ulagai kabbavan maha vishnu world people ae my people
@mythilimythili5662
@mythilimythili5662 6 месяцев назад
பத்தி நீ கஷ்டப்படுத்தினால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும் என்னுடைய தவக்கோலம் பவித்ரமான ஆறாவது குறுக்கீடு ஆனால் நிச்சயம் அழிவு உண்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவு உண்டு இது நாராயணன் உத்தரவு
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 3 месяца назад
nalamugam
@Ganesh-tb5bb
@Ganesh-tb5bb 17 дней назад
21:40 திருப்பதி லட்டு பிரசாததில் கலப்படம்
@vellingirir5568
@vellingirir5568 11 месяцев назад
👌👌👌🙏🙏🙏🙏
@athimoolam.t786
@athimoolam.t786 7 месяцев назад
Enna movie
@Lifeisbest-fp2jf
@Lifeisbest-fp2jf 7 месяцев назад
Dhasavatharam
@Lifeisbest-fp2jf
@Lifeisbest-fp2jf 7 месяцев назад
Old movie
@athimoolam.t786
@athimoolam.t786 7 месяцев назад
Thank you
@deepadhaya4212
@deepadhaya4212 Месяц назад
Gouravargaluku pandavargal periyappa pasangala? Chithappa pasanga thana?? Ivlo periya mistake iruku yarume note panalaye😮
@harikrishnanharikrishnan1752
@harikrishnanharikrishnan1752 4 месяца назад
Hari om namo narayana
@monkeyking2520
@monkeyking2520 3 месяца назад
MUTHIRUCHU EPPA VARA MAMA
@Narayanasamy-sw9uq
@Narayanasamy-sw9uq 5 месяцев назад
எல்லாம் நன்மைக்கே
@sathura4251
@sathura4251 Год назад
Unmai varlarai..marathu ezutha pata kathaikal......kathaikul irrukum varalarau..
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 6 месяцев назад
mama
@premabipappu5637
@premabipappu5637 Год назад
Ella naarayananin thiruvilaiyadal....
@Sur-s3l
@Sur-s3l Месяц назад
Kasta padravan pattuthaganum aana ethana jenmamakastapatomo intha jenmathuula nalla valrabpvangha irkom naangha ellam valntheybtheeruvommnaan illa naalum vaaoavendiyanaha alavangal illayo valnthey theeruvanga endha kadavul thadukkabveyilla
@sankarparvthi2238
@sankarparvthi2238 Год назад
Allllahvai Martha uruvi kanberkal
@sivasticker6546
@sivasticker6546 15 дней назад
2030சத்திய யுகம் ஸ்டார்ட் 🙄
@சிவகாமியின்செல்வன்
அம்மையப்பன் ஆடி கலி தீரத்து விட்டனர் ஐந்து பஞ்சாட்சரம் சக்தி யுகம் சத்திய யுகம்
@guruvayurappanpathmavathi8465
இதனை தாங்கல் எங்கு அறிந்திர்கள் என்ன புத்தகம் ?
@சிவகாமியின்செல்வன்
@@guruvayurappanpathmavathi8465 போகர் சப்த கண்டம்
@guruvayurappanpathmavathi8465
மிகவும் நன்றிகள் பல
@sivas1732
@sivas1732 Год назад
போகர் 2000 தாங்கள் படிக்க வில்லையா? இந்த vaன்theரி சூத்திரன் படமாக எடுத்து மக்களை குழப்புவதை புரியவில்லையா?
@சிவகாமியின்செல்வன்
@@sivas1732 சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே அகத்தியர் பரிப்பாடல் தெளிவாக உள்ளது
@Tamilwintube
@Tamilwintube Год назад
🙏🙏🙏
@Jagadeesanmannaru5
@Jagadeesanmannaru5 5 месяцев назад
மது வலை
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 Месяц назад
Movie name
@Vasudevakrishnan001
@Vasudevakrishnan001 Месяц назад
Dasavatharam old
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 Месяц назад
@@Vasudevakrishnan001 tqq
@anandadevid5918
@anandadevid5918 Год назад
Udambu bullarkkirathu intha kathaiyai parthathum . Eppadi kanithirukkirargal
@vicky7901
@vicky7901 3 месяца назад
Kalki 2898❤
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 6 месяцев назад
allo
@gokulj7299
@gokulj7299 8 месяцев назад
சக்தி‌ மாதா‌ உலக‌ அசுத்தங்களை‌ குடிக்கிறார்களா?
@kasinathan3046
@kasinathan3046 6 месяцев назад
❤Tarmam❤sateyamum❤vaylum
@premabipappu5637
@premabipappu5637 Год назад
Ponuga manadhota vilaiyatradhu tha veeram ah .Ava ammabala illa.nalla thaai ku porandhuruka mata
@Channelclosed685
@Channelclosed685 6 месяцев назад
Its a continuous process. Forward ⏩ path. Those who do five sins , family kingdom will fall. Just eat and sleep.
Далее
Karnan Full Movie Part 5
26:13
Просмотров 19 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн
வாமன அவதாரம்!
18:31
Просмотров 771 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 711 тыс.
Parsuram broke Lord Ganesh teeth @tamilseries971
37:39