Тёмный

கலைஞரின் அந்த ஒரு வார்த்தைக்காக ஏங்கினேன்-கோபாலபுரம் நினைவுகள்| MK Stalin  

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 418 тыс.
50% 1

#Karunanidhi #MKStalin #DMK
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலைஞர் இல்லத்தில் சிறப்பு நேர்காணல்
Part - 1
நெறியாள்கை : ப.திருமாவேலன், செய்திப் பிரிவு தலைவர் - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews
Instagram: / kalaignarnews

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 2 года назад
தளபதி இவ்வளவு பேசி கேட்டதில்லை.உண்மையான நேர்காணல். மனம் திறந்து பேசியுள்ளார்.
@hafeesahalimh1119
@hafeesahalimh1119 3 года назад
Now he is the CM of Tamilnadu தளபதி ஸ்டாலின். Happy to watch his interview. 😀😀😃😃😃
@indhumani6795
@indhumani6795 3 года назад
Sure
@venkatnaidu5613
@venkatnaidu5613 2 года назад
மலரும் நினைவில் தான் சாித்திரம் படைக்கப்பட்டது வயிரம் ஏற்றபட்ட முதல்வா் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மக்கள் முதல்வா் இனிமேல் நீங்கள்தான் தளபதி தலைவா்
@murugesanthirupathi2517
@murugesanthirupathi2517 5 лет назад
என் தானை தலைவன் வாழ்ந்த இடத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் தளபதியின் இந்த எழில் நடை பேட்டியின் மூலம் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தலைவா தமிழ் உள்ளவரை நீ தமிழோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய். என்றென்றும் உடன் பிறப்புக்கள் உம் வழியில்💐💐
@nirmalraj3553
@nirmalraj3553 5 лет назад
Super
@pmbabharathi5383
@pmbabharathi5383 5 лет назад
எனக்கு தெரிந்து இப்போதிருக்கும் தலைவர்களில் பொறுமை, நிதானம் ,ஆளுமை ,தகுதி ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே ......
@re2021
@re2021 5 лет назад
ஒரு செல்ஃபி கேளு அப்போ தெரியும் தளபதியோட பொறுமை
@ramshankar264
@ramshankar264 5 лет назад
@@re2021 😂😂😂
@amsaragu7996
@amsaragu7996 5 лет назад
This message
@kbalars
@kbalars 5 лет назад
கலைஞரின் முகமே திராவிடத்தின் முகவரியே தமிழினத்தின் தளபதியே தி.மு.க வின் தலைவரே நீவீர் வாழ்க பல்லாண்டு.
@இரா.ச.நவின்
@இரா.ச.நவின் 5 лет назад
மிக சிறந்த நேர்காணல் நன்றி கலைஞர் தொலைகாட்சி மற்றும் நிர்வாக ஆசிரியர் மிக்க நன்றி தளபதி ஸ்டாலின் அய்யா
@satishkumar-no2xg
@satishkumar-no2xg 3 года назад
Nice conversation superb,love u sir🙏
@kamalhasan7781
@kamalhasan7781 5 лет назад
வனங்குகிறேன் ஐயா "மூத்த அரசியல் திரு கலைஞர் ஐயா" அவர்கள் வாழ்த்த வயதில்லை வனங்குகிறேன் ஐயா - சாதாரண மனிதன்
@குரு-த6ய
@குரு-த6ய 3 года назад
எடப்பாடி முதலமைச்சரா செஞ்ச முயற்சிய விட பலமடங்கு அதிகமாக ஒரு பதவிக்கு வருவதற்கு முன்னாடியே முயற்சி பண்ணிருக்கார். தளபதி 🖤❤️
@saravananraj9696
@saravananraj9696 3 года назад
🙏fact bro
@ahamedjalaludeen911
@ahamedjalaludeen911 Год назад
👍
@vinayakviayak9576
@vinayakviayak9576 5 лет назад
போது வாழும் தலைவர்களில் மிகச் சிறந்த தலைவர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் தான் வருங்கால முதல்வர்
@varprade34
@varprade34 5 лет назад
A touching interview! Shows the humane face of Stalin! It will be great if Stalin can speak in this normal speech style in stages!
@Sarangahe1
@Sarangahe1 5 лет назад
What a heart touching interview. ..Stalin next Chief Minister of Tamilnadu
@ragavasuresh8469
@ragavasuresh8469 4 года назад
ஐயா கலைஞர் கருணாநிதி அவர்கள் என்றும் தமிழ் மக்களின் மனதில் தனி மரியாதை உண்டு... வாழ்க கலைஞர் கருணாநிதி புகழ்....
@nandhakumar_8n
@nandhakumar_8n 5 лет назад
தலைமை செயலகத்தில் முதல்வர் தளபதி. கூடிய விரைவில் திருமாவேலன் சார் உங்களின் நேர்காணல்
@selvarajanp3107
@selvarajanp3107 5 лет назад
Marvellous. Superb..!!!. What a Simple, rational and Pragmatic leader.
@ilyashilmy8577
@ilyashilmy8577 5 лет назад
நல்ல.அப்பா.நல்லபிள்ளை.super. Interview
@rdh6252
@rdh6252 5 лет назад
வாழ்க தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களே... மனதை உருக்கும் குரல் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Subash16
@Subash16 5 лет назад
Superb interview sir 👍 👍👍 Nice questions Pa. Thirumavelan Sir 😊😊😊
@mehzinaanoosha5164
@mehzinaanoosha5164 5 лет назад
Superb man with simplicity Stalin sir my wishes to u sir want to see u as our cm inshallah it will diffently happen aamen
@muruganmani2139
@muruganmani2139 3 года назад
தெய்வ நம்பிக்கை உண்டு தலைவருக்கு நன்றி
@rdh6252
@rdh6252 5 лет назад
Superb!!! Thalaivar Thalapathy Stalin ! Heart Touching ...!
@lonelysoul391
@lonelysoul391 3 года назад
Mk Stalin CM of Tamil Nadu 2021🌅
@dushyanthsmart1148
@dushyanthsmart1148 5 лет назад
Pls Tellicast This program to SUN TV இந்த நிகழ்ச்சி தமிழக மக்கள் அனைவரையும் சென்றடையும்
@jegaveeranraju3584
@jegaveeranraju3584 5 лет назад
பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி!
@ajithkumar_aji
@ajithkumar_aji 5 лет назад
ethuku nasama porathuka
@ramshankarchitraofficial5011
@ramshankarchitraofficial5011 5 лет назад
Ajith Kumar Sudarsanam nee venuna nasama pova da potta
@ajithkumar_aji
@ajithkumar_aji 5 лет назад
@@ramshankarchitraofficial5011 Poi Modi Ku Thatu Da Badey....
@kaveeshemporium2659
@kaveeshemporium2659 4 года назад
@@ramshankarchitraofficial5011 o.
@v1477
@v1477 5 лет назад
fantastic interview ,came to know more about the leader so soft and very kind personality with out any fabrication ,love him. thanks alot
@umarfarook8380
@umarfarook8380 5 лет назад
Very Nice Interview.. Next CM of Tamil Nadu..
@Nt-nc9ps
@Nt-nc9ps 3 года назад
He has so much respect and admiration for his father. Looks like his only desire is to make his father proud. He will definitely become a better politician, better than his father
@mmajeed104
@mmajeed104 5 лет назад
முத்தமிழ் பெற்றெடுத்த சிங்கம்.. தரணி போற்றும் தங்கம்.. கழகத்தின் போர் வாள்.. தமிழர்வாழ் ஒளியேற்ற வந்த தலைவனுக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... #HBDMKStalin
@rajmc1648
@rajmc1648 5 лет назад
Hahahah
@mmajeed104
@mmajeed104 5 лет назад
Karthick Jayaraman நாகரீகம்னா என்னவென்றே தேரியாத காட்டுமிராண்டியை, உன் பாஷையிலயே பதில் சொல்றேன், நீ உங்கப்பனுக்குதான் பொறந்தியானு உங்கம்மாள கேளு? நீ தமிழன் என்பதற்க்கு என்ன ஆதாரம்? நீ தமிழன் என்பதற்க்கு ஆதாரத்தை காட்டிவிட்டு பின்பு கலைஞர் தமிழரா தெலுங்கரா என்ற விவாததுக்கு வா.
@mmajeed104
@mmajeed104 5 лет назад
Karthick Jayaraman உன் தாயின் மொழி தமிழ் என்பதால் நீ தமிழன் அப்படியா? சரி கலைஞரின் தாயும்,தந்தையும் இதுவரை தமிழ் மொழி மட்டுமே பேசியவர்கள் அவர்களுக்கு வேறு மொழி தெரியாது, இப்ப சொல்லு கலைஞர் எப்படி தெலுங்கர் ஆவார்? திராவிடம் பற்றி என்னிடம் கேட்க்குறாய் சரி திராவிடம் என்னறால் என்ன சொல்லு பார்ப்போம்?
@mmajeed104
@mmajeed104 5 лет назад
Karthick Jayaraman முதலில் நாகரீகம்,கண்ணியம் கற்றுக்கொள் அருவருப்பான வார்த்தைகளை என்னிடம் பேசாதே. அயலான் என்றால் உன் மூதாதையர்கள் இங்குதான் பொறந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? தமிழர்கள் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். இதில் நீ எந்த வகையை சேர்ந்தவன் எதாவது ஒன்றென்கில் அதற்குண்டான ஆதாரத்தை காட்டு.
@mmajeed104
@mmajeed104 5 лет назад
Karthick Jayaraman திராவிடம் என்பது இனம். பின்பு அதன் மொழிகளில் ஒன்று தமிழ் அதன்பால் கலாச்சாரம்,பண்பாடு அப்புறம்தான் கொள்கையெல்லாம்..
@andrewarun2852
@andrewarun2852 2 года назад
நல்ல தந்தை நல்ல மகன் நான் இதில் நிறைய விசயங்களைக் கன்று கொண்டோன் thank you sir I love you so much sir
@balajisandy97
@balajisandy97 5 лет назад
மிக அருமையன பதிவு.. ஸ்டாலின் அவர்கள் மிக தகுதி பெற்ற தலைவரே திமுகவிற்கு.
@prattyj5j5
@prattyj5j5 5 лет назад
Mr.Stalin is explaining very crystal clear, mixed with nostalgic. Pure hearted and responsible. With so much of experience in DMK and good education he deserves to be the next CM of TN. He should join hands with M.K.Alagiri soon. .Saaman etc odiru.....
@raysaysyes
@raysaysyes 5 лет назад
That's a good interview
@praveenkumar7865
@praveenkumar7865 5 лет назад
Very nice interview ... That's why For some reason still ppl love dmk.. ❤️
@martindavid9296
@martindavid9296 5 лет назад
Nice interview. All the best Mr. Stalin.
@dileepthamban8617
@dileepthamban8617 5 лет назад
Superb sir...all the best for ur future endeavours...many years of hard work... ur dream should become true...soon....👍
@akashv8735
@akashv8735 3 года назад
TamilNadu Chief Minster MK.Stalin sir ❤️🔥
@gnanaprakasham6437
@gnanaprakasham6437 5 лет назад
he lived as a normal family boy only kalainger is always great man
@KumarKumar-ey9fe
@KumarKumar-ey9fe 5 лет назад
Super thalapathy
@selvarajanp3107
@selvarajanp3107 5 лет назад
We do not expect you that you should possess like Thanthai Periayar's mind or Peraringar Anna's Oratory or Dr Kalaingar's all round expertiveness but simpleness and realistic and much more is that your caring about voiceless. So cute. Vazhga pallandu.
@ramachandran6837
@ramachandran6837 5 лет назад
தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகனும்.அதற்க்காக,ஒவ்வொரு உடன்பிறப்பும்.உயிரக்கொடுத்து,உழைக்கனும்
@குரு-த6ய
@குரு-த6ய 3 года назад
இன்னும் 5 மணி நேரத்துல "தமிழக முதல்வர் முக ஸ்டாலின்" ன்னு அச்சு வெளி வரும். 🖤❤️
@RajkumarRaj-mp8ym
@RajkumarRaj-mp8ym 3 года назад
தமிழக முதல்வர்...🖤❤️
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 5 лет назад
What a beautiful life for Mr Stalin so far, wish you for long life sir
@redsun2747
@redsun2747 2 года назад
The great legends family congrats
@divyasri7529
@divyasri7529 4 года назад
Stalin is a Gert person I love you sir
@kumarsathish9725
@kumarsathish9725 6 месяцев назад
Very inspiring interview....Great sir.....!!! Very emotional too.....😭😭😭
@veeramair275
@veeramair275 2 года назад
Stalinna summava ....vivegam ...hard work
@supergunakarthig7533
@supergunakarthig7533 5 лет назад
You are a great leader. Thalivaruku ulla anaithu thaguthiyum ungalukku nerayavea irukku. You will become a chief minister.
@usendhil1
@usendhil1 5 лет назад
Nice interview
@mohammedzakariya229
@mohammedzakariya229 5 лет назад
Congratulations. Super
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 года назад
T hankful H earing I ntelligent R esourceful U nderstanding M ethodical K ind S incere T alented A lert L audable I nnovative N urturing CHIEF MINISTER OF TAMIL NADU.. WISHING YOU ALL THE BEST IN YOUR ENDEAVOURS.(10)
@RameshD-v4o
@RameshD-v4o 4 месяца назад
தென்றலை தீண்டிய தில்லை தீயை தாண்டியிருக்கிறேன் தலைவரின் இந்த சொற்கள் நாம் அனைவருக்கும் பொருந்தும் நாம் வெல்லும் 🖤❤️ வரை தாண்டிஆகதான் வேண்டும் நம் சமுகம் வெல்ல வேண்டும் .
@Karthigainilavan-
@Karthigainilavan- 4 года назад
நிறைய செய்திகள்! தெரிந்தவையாகவே இருந்தாலும் மீண்டும் ரசித்தேன்!
@dasthagirabduljabber8164
@dasthagirabduljabber8164 5 лет назад
Great leader m k stalin
@kandasamyvelan4278
@kandasamyvelan4278 5 лет назад
அரிதான மிக சிறந்த நேர்காணல், நன்றி🙏🙏🙏
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Supper interview , i feel real satistfying yours feeling in good lovely and always lovingly from god
@muraliv4183
@muraliv4183 5 лет назад
Wish you many more happy returns sir ,
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
அழகிய கலைகுடும்பமே எனக்கே பொறாமையா இருக்கிறது முதல்வர் அவர்களே
@kamalhasan7781
@kamalhasan7781 5 лет назад
தாங்கள் தங்கள் சுற்றம் எல்லா நளனும் வளமும் பெற்று வாழ வாழ்த்த வயதில்லை வனங்குகிறேன் ஐயா - சாதாரண மனிதன்
@manojmano4872
@manojmano4872 3 года назад
Super speech 🙂
@pravinprabakar1044
@pravinprabakar1044 5 лет назад
Stalin Sir super...🔥🔥🔥
@DEENgmailcomdeen
@DEENgmailcomdeen 5 лет назад
Super anna god bless you
@RameshD-v4o
@RameshD-v4o 4 месяца назад
தானை தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் வாரிசு என்றால் அது மிகையாகாது என்றும் எங்கள் திராவிடம் வெல்லும் 🖤❤️⚫🔴🌄🌅🖤❤️⚫🔴🇮🇳
@aks_sriramsaran_ska3300
@aks_sriramsaran_ska3300 3 года назад
Nan kuda thalaivara sila time kalaingar nu sollirukaa...ana avaru Magan Thalapathy...Thalaivar endra varthai vidamala solldraru...enna manusaya Thalapathy...
@Selvakitchen
@Selvakitchen 3 года назад
Indraya mudhalvar.. en thalaivan
@preethilakshmi5703
@preethilakshmi5703 3 года назад
Oru nalla manithan, oru nalla thahapan, oru nalla kanavan, oru nalla thalaivan ithu pol innoru meythai kidaikuma tamil naduku
@vijays4972
@vijays4972 3 года назад
Sir...fantastic...really u r super hero sir...and u deserve for this post...I wish for ur long life and health...vazhga valamudan...sairam..
@vairakannudevadass3049
@vairakannudevadass3049 3 года назад
action speaks louder than speech. now other party supporters realized, admire u like me, long live ....
@yuvarajv4134
@yuvarajv4134 5 лет назад
What an interesting interview 😘😘
@l.raghuramanraghuraman5689
@l.raghuramanraghuraman5689 4 года назад
நீங்கள் தான் தமிழ் நாட்டின் முதல்அமைச்சர்
@nraghukumar9644
@nraghukumar9644 3 года назад
I am very happy to watch this interview of Thalapathy and Hon,ble CM of Tamilnadu. He is man of dignity, Gem,Jewel and Self respect with platinum heart 🙏🙏🙏
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 5 лет назад
You have lot of patience bcoz ur father dies untill u r waiting for leadership... that's courage...gud
@ishra4all910
@ishra4all910 5 лет назад
Wish you many many more happy returns of the day Thiru MK.Stalin Jiii.
@soundharrajan4130
@soundharrajan4130 5 лет назад
Thalaivar M. K Stalin valka
@nandhakumar_8n
@nandhakumar_8n 5 лет назад
திருமாவேலன் சார் அருமையான படைப்பு. Hats off sir
@rajanbabu3448
@rajanbabu3448 3 месяца назад
Arumaiyana nerkaanal ❤
@vnrvinoth1075
@vnrvinoth1075 5 лет назад
Good interview!!
@ravindravarmankl9918
@ravindravarmankl9918 5 лет назад
Thaliva u r very great
@socialviews5868
@socialviews5868 5 лет назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவரே
@Kanmani-lh6jx
@Kanmani-lh6jx 3 года назад
Aur Main yah hun
@tsivanathan
@tsivanathan 5 лет назад
I like him! not sure what but looks innocent!
@lakshyafoundation1466
@lakshyafoundation1466 5 лет назад
Genuine leader
@sampaths9477
@sampaths9477 5 лет назад
Wish you happy birthday Thalaiva...
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 3 года назад
Nandri nandri nandri anne ayyanar usilampatti madurai
@navasnizam2540
@navasnizam2540 5 лет назад
வாழ்த்துக்கள் தளபதி 40ம் நமதே💐👍
@sanjithsrinivasan4864
@sanjithsrinivasan4864 5 лет назад
Mr.stalin feels emotional ☺😊
@merlinnadu4538
@merlinnadu4538 2 года назад
I have admired cm sir , by viewing his interview as normal human nature with smiling and deep open hearted speech, it's amazing to hear all about you and your family sir .
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 5 лет назад
நாளைய தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் வாழ்க....
@gnanaprakasham6437
@gnanaprakasham6437 5 лет назад
kalainger like leader we can not find again
@prakashdavidson9700
@prakashdavidson9700 5 лет назад
நாற்ப்பதும் நமக்கே தலைவா 💪💪💪🌅🌅🌅
@raagavs8593
@raagavs8593 2 года назад
Very nice interview.
@kamalhasan7781
@kamalhasan7781 5 лет назад
வனங்குகிறேன் ஐயா - சாதாரண மனிதன்
@திருதமிழ்-ழ3ள
தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆசியும் தமிழ் உலக நாட்டவரின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போற்றி காக்க அரசியல் தலைமை போற்றி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@தணிகைச்செல்வன்.ப
திராவிடத்தின் கையிருப்பே,என் உயிரே.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.❤
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 5 лет назад
Many more happy returns of the day thalapathy. THE NEXT CM
@kajamydeen9817
@kajamydeen9817 2 года назад
Super speach congrats
@soundharrajan4130
@soundharrajan4130 5 лет назад
Enaku kadantha kalathil ungkalai pidikathu thalaiva. Anal ipothu engkal manathil idam pedithu veteer. Athanal nengkal thana tamil nattin adutha Muthalavar. Valka pallandu thalaivar M. K Stalin.
@ramabala9244
@ramabala9244 5 лет назад
Vettrikkaniyai endrum ettippidikka kalaignarin asiyodu valthukkal
@soundharrajan4130
@soundharrajan4130 5 лет назад
Kandipaka tholare vetri nammedam than irukerathu.
@selvarajanrajanrajan5540
@selvarajanrajanrajan5540 4 года назад
என் தலைவர். கலைஞர் அரசு மீண்டும் மு க ஸ்டாலின்
@sridhard7102
@sridhard7102 2 года назад
அருமையான உரையாடல்
@dorsunkannada
@dorsunkannada 5 лет назад
Hatts off ....to the Editors of kalaingar tv........Nice SLOW BGM.........Melts Mind....
@sabukonark
@sabukonark 5 лет назад
Arumaiyaana nerkaanal👍 Pirandhanal vaazhthukkal mr.mk.stalin💐.
@syedahmed50
@syedahmed50 3 года назад
வாழ்க வளமுடன் தளபதி அவர்கள்
@ansarijabbar9618
@ansarijabbar9618 5 лет назад
NICE INTERVIEW.
@balustruct
@balustruct 5 лет назад
Wish you happy birthday #HBDMKStalin
@senthilsgv
@senthilsgv 5 лет назад
Nice interview 👍
Далее