Тёмный

"கலைஞர் கைது - 22 வருஷத்துக்கு முன் நடந்த பகீர் சம்பவம்..!" RETD. DIG ராமச்சந்திரன் பகீர் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 221 тыс.
50% 1

22 வருடத்திற்கு முன்பு நள்ளிரவில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#kalaignarkarunanidhi #arrest #behindwoodso2
------------------------------------------------------
Amma Medical Education
ammamedicaleducation.com/
---------------------------
GT Holidays - South India's No. 1 Travel Company
www.gtholidays.in/
---------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Кино

Опубликовано:

 

12 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@BehindwoodsO2
@BehindwoodsO2 11 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@subramaniamsubramaniam4895
@subramaniamsubramaniam4895 10 месяцев назад
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 10 месяцев назад
When Miss. Jayalalitha was in opposition in the floor of the assembly she was humiliated and attempt to disrobe her in the presence of Karunanidhi. No body had spoken rather zip the lip.......
@esakkiraj5546
@esakkiraj5546 8 месяцев назад
🎉🎉🎉
@muthusamys4441
@muthusamys4441 2 месяца назад
​😮 nun nun
@SelvaRaj-hc2lj
@SelvaRaj-hc2lj 17 дней назад
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w 9 месяцев назад
அரசியல்வாதிகள் மாறலாம்...அரசு ஊழியர்கள் மாறுவதில்லை.... So தவறுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு தண்டனை அதிகம் தரப்படவேண்டும்
@sundramoorthy853
@sundramoorthy853 2 месяца назад
மரியாதைக்குரிய கலைஞர் கலைஞர்தான். 68முதல்71ஆம்ஆண்டு என்று நினைக்கின்றேன். புது கல்லூரியில் நாளிதழ் தொடக்கவிழாவிற்கு முதலமைச்சராகத்தான் வந்தார். நாளிதழ் பெயர் "பிறை".சமயோசிதமாக பேசினார். பிறை நாளிதழ் பிறையாக இருக்கக்கூடாது. அது வளர்ந்து முழு மதியாக ஒளிரவேண்டும் என்றார். பாருங்களேன். என்னே கை தட்டல்கள். மறக்கமுடியாத நினைவு. நான் அப்போது மாணவன்.
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 10 месяцев назад
ஜெயலலிதா இறுதி முடிவு..காலம் கொடுத்த தண்டனை
@sumaiya6233
@sumaiya6233 10 месяцев назад
கலைஞர் இதுபோன்று வேறு யாரையாவது அரெஸ்ட் செய்திருந்தால் அவ்வளவுதான்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 10 месяцев назад
புடவையை அவிழ்த்து ‌..........அது ஒருநாள்... இது ஒருநாள்... துறவியின் பாவம் ஒன்று.. அப்பறம் அப்பல்லோ..லோ..லோ...
@shinningart9349
@shinningart9349 10 месяцев назад
சமயோசிதமாக பேசி கலாய்ப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஆனால், அவர் கைது, அந்த காட்சி, மனம் பதபதைத்து போனது. அந்த அம்மாவின் மீது ஒரு சில காரணங்களால் மென்மையான பார்வை இருந்தது. அந்த நிகழ்வின் காரணமாக அழிந்து போனது. இதை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள வாய்ப்பு தந்த ஆவுடையப்பன், டிஜிபி சார் இருவருக்கும் நன்றி.
@senthilkumaran7806
@senthilkumaran7806 11 месяцев назад
வேலூர் கொண்டு செல்ல திட்டமிட்டது, எதற்காக என்ற காரணம் தெரிந்தும் சொல்லாமல் தவிர்த்து விட்டீர்கள்.
@vishnudeva8179
@vishnudeva8179 Месяц назад
Ena reason bro?please solunga?
@Soundaraja4568
@Soundaraja4568 11 месяцев назад
நெஞ்சை பதற வைக்கும் அநியாய சம்பவம்.
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 22 дня назад
எழுத்தாற்றல், பேச்சாற்றல்,செயல்படும் ஆற்றல் கலைஞர்க்கு நிகை யாருமில்லை.
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 10 месяцев назад
சட்டத்தை மதித்த தலைவர் அவர்களின் செய்தியை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@Ramesh-pk2cd
@Ramesh-pk2cd 10 месяцев назад
உண்மையான. தமிழனாக உண்மையை கூறிய அய்யா DIG அவர்களுக்கு மிக்க வணக்கம்
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 10 месяцев назад
Super!, Frank interview sir. Thanks.
@muthukumaran7509
@muthukumaran7509 9 месяцев назад
அவர் தமிழன் இல்லை .. அவர் ஒரு மலையாளி...
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 10 месяцев назад
அருமையான பதிவு வீடியோ! 🎉🎉🎉🎉
@dheivasigamani9394
@dheivasigamani9394 2 месяца назад
அம்மா செய்தது தவரில்லை என்றால் இவர் திரம்பசெய்வில்லை இதான் (கலை ) கலைஞர் சட்டப்படி செய்வார்
@agilanagilan5071
@agilanagilan5071 11 месяцев назад
ஓ அவ்வளவு நல்லவர்களா ஆட்சியாளர்கள் 😡😡😡அவரின்ஓலக்குரலை நேரலையில் அம்மையார் க்து குளிர கேட்டு மகிழ்ந்ததாக கேள்வி.
@kjs2352
@kjs2352 8 месяцев назад
ஓரிரவு துன்பம் கலைஞர்க்கு...75நாள்இருந்தார்களா?இறந்தார்களா? என்று தெரியாமல் ஒரு இறப்பு.. அதிகமாக ஆடினால் இறப்பும் கொடுமையாக தான் இருக்கும்
@arumugamaru2446
@arumugamaru2446 7 месяцев назад
சரியான ‌பதிவு
@RajeshKumar-xe6ms
@RajeshKumar-xe6ms Месяц назад
7
@subramanianvalasai8976
@subramanianvalasai8976 Месяц назад
கொடுமைக்காரி செயா இயற்கையாகவே கொஞ்சமா கொடுமையை அனுபவித்தாள், அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.
@verrajayaraman7748
@verrajayaraman7748 10 месяцев назад
அதிகாரியின் பேட்டி கண்கலங்க வைக்கிறது
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 10 месяцев назад
மனந்திறந்த உரையாடல். உண்மை வெல்லும்.
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 10 месяцев назад
எல்லாம் அம்மாவுடைய ஆர்டர் அப்போ 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@chellanathan3522
@chellanathan3522 3 месяца назад
இதை கேட்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது
@minervaplus1200
@minervaplus1200 Месяц назад
ஊழல் ஜெயிலிலும் வெளியிலும் கிடையவே கிடையாது. லஞ்சம் இல்லா நாடு நம் தமிழ் நாடு.மக்கள் நம்ப வேண்டும்.
@jambulingamjambu1058
@jambulingamjambu1058 Месяц назад
செயா என்ற ஆணவக்காரிக்கு இதற்கானபரிசு அக்ரகார் சிறைதந்ததது மகிழ்ச்சியே
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 10 месяцев назад
கலைஞர் ஒரு சகாப்தம்...😢😢
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 месяцев назад
கலைஞர் ஒரு சகாப்தம் ஆனால் அவர் பிள்ளைகள் அனைவருமே தறுதலைகள்..
@frankrosiyan9979
@frankrosiyan9979 10 месяцев назад
😂😂😂
@balaramanr5311
@balaramanr5311 10 месяцев назад
​@@vetrivelmurugan1942முக முத்துவை தவிர யாரும் சோடை போகவில்லை
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 8 месяцев назад
@@vetrivelmurugan1942So? How about ur sons?.
@sankarholmdel8325
@sankarholmdel8325 4 месяца назад
Krunanidhi is a thief
@indianlovers69
@indianlovers69 10 месяцев назад
Thanaya thalaivan en kalaignar
@vigneshravichandran3967
@vigneshravichandran3967 11 месяцев назад
Really very good human being Ramachandran DIG hats off too you 😊
@kumarakabilan4798
@kumarakabilan4798 День назад
அந்த வருடத்தின் கருப்பு நாள். எனது தலைவனின் அந்த குரலை கேட்டவுடன் எனது உயிரே வெளியேறுவது போன்று உணர்ந்தேன்.
@adiseshcr7834
@adiseshcr7834 11 месяцев назад
Dig Rama Chandran is a great cop
@karuppusamik5390
@karuppusamik5390 16 дней назад
தலைவர் கலைஞரைப் பற்றிய பதிவு அருமை
@swamykannan4678
@swamykannan4678 11 месяцев назад
Super sir 🎉
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 11 месяцев назад
Akambavam piditha jeyalalitha seitha aniyayam
@thomasddthomas2428
@thomasddthomas2428 9 месяцев назад
கலைஞரை் என்றும் மரக்க முடியாது தொண்டர் கலை மதிக்கும் தலைவர்
@yuvarajk6333
@yuvarajk6333 11 месяцев назад
Black day of TAMILNADU
@rajuarumugam4060
@rajuarumugam4060 10 месяцев назад
இம்மாதிரி யான தொடை நடுங்கி தைரியசாலி களை முதலில் களையெடுக்க வேண்டும். ஏனெனில் பொறுப் பற்ற அரசியல் வாதிகளுக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் இவர்கள் தானே
@suriyavenkat5405
@suriyavenkat5405 9 месяцев назад
That was really inhuman act....and ofcourse punishable offense.....yes he might be part of corruption but still he deserve better treatment
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 10 месяцев назад
ஜெயலலிதா அதுக்கு நல்லா அனுபவிச்சுட்டா...
@vijayram3867
@vijayram3867 10 месяцев назад
Jayalalitha oru loosa
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 4 месяца назад
ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி இப்படி போது வெளியில் பேசுவது சரி அல்ல
@annamalairaju4017
@annamalairaju4017 3 месяца назад
இப்ப எதுக்கு ஓ......எலக்சன் வருகிறதோ..... அது தான் ஓலம் repeat audio technic TV கண்ணாடி போட்டு செட்டப்தான்
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 8 месяцев назад
No common public knows how she died. This is what happens when you don’t have decency. You may complaint all u want about Kalaignar but he was a great politician of our time and did so many great things. Primary care centers all over Tamilnadu, 69 percent reservation etc.
@thellamudhum9963
@thellamudhum9963 11 месяцев назад
June 29a Black Day to all Dravidian Tamizhe Peole.
@khonicasales7434
@khonicasales7434 11 месяцев назад
Thalaivar Kalaingar❤
@graced156
@graced156 11 месяцев назад
கொடுமை செய்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவர்
@Kumaran847
@Kumaran847 11 месяцев назад
ஐயோ கொல்றாங்க..........
@raviprasad8042
@raviprasad8042 11 месяцев назад
I remember that incident it was really shocking. The then city police commisioner Muthukarupan, Mohamed ali DIG they were barbaric espeacially Mohamed ali sqeezed Kalaignar ayya arms really painful unforgettable incident.
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 10 месяцев назад
Avarukku mudivu eppadi irunthu??
@Kumaran847
@Kumaran847 10 месяцев назад
@@raviprasad8042 டேய் உபி.....😂துப்பாக்கியால் சுட்டாங்களா? பீரங்கி குண்டுபோட்டாங்களா? விமானத்திலிருந்து 1000 கிலோ எடை குண்டை வீசினார்களா......? ஏன்டா இவை ஈழத்தமிழரின் மீது வீசசொல்லி கொடுத்தவள் சோனியா.......பொட்டிப்பாம்பாய் கூட்டிகொடுத்தவன் கருநாககருணா
@Trade392
@Trade392 10 месяцев назад
Arrack Kodumai politician yaar
@user-dy7yt6cs9g
@user-dy7yt6cs9g 11 месяцев назад
Andha ammavin irudhi mudivu
@ravichandrandurai7766
@ravichandrandurai7766 10 месяцев назад
அடாவடி அரசியல்வாதி அராஜகத்தின் உச்சம் ஜெயலலிதா..... என்பதற்க்கு கலைஞர் கைது ஒரு சாட்சி....
@m.sudhirvarma5186
@m.sudhirvarma5186 11 месяцев назад
Very. Good. Ex. CM. Kalianger. Driver. Devaraj. Sir. Lot. Of. Thanks
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 11 месяцев назад
Kalaignar lived in a small house in gopalapuram simple person. He escaped at that time because of Maran and balu
@balaramanr5311
@balaramanr5311 10 месяцев назад
When did he escaped?
@tvp3178
@tvp3178 8 месяцев назад
Apdiya sir..ama2..romba nalla seivar avare..😂😂😂
@prabhusteepa
@prabhusteepa 11 месяцев назад
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 15 дней назад
கலைஞரின் உண்மை குணத்தை வெளிப்படுத்தியதற்கு காவல் அதிகாரி அவர்களுக்கு நன்றி! ஆனால், தற்போது திமுக ஆட்சியில் ஏதோ சுறுசுறுப்பு இல்லாமல் பின்தங்கி இருக்கிறது.
@esakkiraj5546
@esakkiraj5546 8 месяцев назад
கனிமொழி 🌹🌹🌹வரலாறு ❤️இனிய 🌹தெம்பு 🌹🌹🌹🌹🌹🌹அவள் 🌹இல்லை தனில் வரல்லரின் thoivu👍💋கிரேட்மகள் 💋💋💋💋💋💋💋t💋
@minervaplus1200
@minervaplus1200 Месяц назад
ஊழல் ஜெயிலிலும் வெளியிலும் கிடையவே கிடையாது. லஞ்சம் இல்லா நாடு நம் தமிழ் நாடு.
@AprabharanAsokan-ez9eg
@AprabharanAsokan-ez9eg 11 месяцев назад
Ulakun thalaisirantha arasiyal thalaivargalil alaijarum aruvar avrin aanmai veeram naarmai anja nejjamsathanaigal avarum enthiyavil mattum ellai ulagilum avarum ellai avarin pugazh vazhga
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 8 месяцев назад
கலைஞர் உண்மை கலைஞர் உண்மை கலைஞர் உண்மை கலைஞர் உண்மை பெரியார் உண்மை பெரியார் உண்மை பெரியார் உண்மை பெரியார் உண்மை
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 4 месяца назад
நாங்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த கோடானு கோடி சாமானிய மக்கள்... ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதிற்கு கலைஞரின் பங்கு மிக முக்கியமானது...அவரை தொடர்ந்து எமஜிஆர்... ...இதை யாராலும் மறுக்க முடியாது மறக்க கூடாது
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 9 месяцев назад
Innalillahivainnailaihirajivoon
@arumugamaru2446
@arumugamaru2446 7 месяцев назад
எல்லாம் இருந்தும் அனாதையாக இறந்து‌ போனது‌ தான்.அதற்கான தண்டனை
@cvs4131
@cvs4131 3 месяца назад
Makkall 💯 / 💯 yedhir parthhadhu dhaane 😊😊😊😊😊😅 Kandippa avar kooda yedhir parthirpar , aana ivvallo seekram aagumnu kanavvula kooda ninaichhu parthirkka maattaaru .Sssuuupperrr Drama panninaaru nu palar sonnnga 😊😊😊 "As you sow, so shall you reap" nnu oru sollu irukku la 🤔🤔🤔😊👌👌👌
@VetriVel-fn6mz
@VetriVel-fn6mz 11 месяцев назад
That time dmk cadres must attack Jayalalitha and sasikalla.
@kavinraj4250
@kavinraj4250 11 дней назад
Accused ah mandaila adichutu iluthuth pogama arhu mudiyatha kariyam nu solitaana superintend .
@muthaiah798
@muthaiah798 5 месяцев назад
ஜெயா குடித்து விட்டு எடுத்த அடாவடி.
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh 5 месяцев назад
Mother.wife.sisters daughters are very important but obviously ARROGANT
@samyrithkasamyrithka3440
@samyrithkasamyrithka3440 11 месяцев назад
ஜெயிலர் சார் இருக்கவருக்கு. நியாம் இல்லதவருக்கு...
@a-m-z6759
@a-m-z6759 Месяц назад
@19:29 என்ன ராமச்சந்திரனை கீழ போட்டுடீங்க?? Kalaignar , king of one line...:) i still remember the press meet...another one line in that press meet.. நிருபர் - உங்களுக்கும், முதல் அமைச்சருக்கும் ஏதும் தனிப்பட்ட பிரச்னையா? கலைஞர் - நான் என்ன சுதாகரனா? அந்த சோக சூழ்நிலையிலும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 11 месяцев назад
Kalaigner is a great leader
@BalachandranMinnalkodi-rg3zs
@BalachandranMinnalkodi-rg3zs 10 месяцев назад
100*100
@prabapraba1286
@prabapraba1286 4 месяца назад
ஜெயலலிதா இறப்பு கொடுறம் இதுதான் அனாதையா செத்துச்சு ஆட்டம் ஆட்டலாம் கடவுள் பாத்துட்டு இருப்பாரு
@rajanr9938
@rajanr9938 Месяц назад
Adhukku than Ex CM central force gun man's irukkanum arrest pannum bodhu gun man's vachchi oru kai parthirukalam..
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Месяц назад
Kalaiger = Presence of mind and Humarous sense
@SarathKumar-eb7uj
@SarathKumar-eb7uj 10 дней назад
Andaluru ulal vadi andalu enna mariyathai
@amohan5657
@amohan5657 8 месяцев назад
Theivam Nidru Kollum kondradu
@somavaramniran2324
@somavaramniran2324 8 месяцев назад
Kamarajarai kochaiyaga pesaiyavar karunanidhi avar ondrum Mahaan illai. Sun TV live relay epadi seithadu ?
@davida2507
@davida2507 10 дней назад
இவளுக்கு சீக்கறமே ஆண்டவன் தண்டனை கொடுத்தான்.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 10 месяцев назад
Inne varaikkum en avare kaithu seythanga mu innekkum puriyale
@sivaraj159
@sivaraj159 Месяц назад
ellam athikara thimiru arukku vendumalum adakkalam
@harichandarbanu6472
@harichandarbanu6472 2 месяца назад
அன்று முழுவதும் நான் மனம் பதைப்பதைத்து சாப்பிடமல் அழுதுகொண்டேருந்தேன் 😢😢
@SarathKumar-eb7uj
@SarathKumar-eb7uj 10 дней назад
Andaluru ulal vadi andalu kalaignar ke enna mariyathai
@Boss.my.50
@Boss.my.50 11 месяцев назад
bloody political
@pudhuvaikavigner1290
@pudhuvaikavigner1290 23 дня назад
இந்த நிகழ்ச்சிக்கான மூலகர்த்தா இறுதியில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதை வரலாறு நினைவு கூரும் அவரின் நல்ல நேரம் தீர்ப்பின் போது மரணித்து விட்டார்
@user-fm6lz5ck1w
@user-fm6lz5ck1w 4 месяца назад
You are favouring DMK
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 14 дней назад
MK a scientific looter, is also an actorinlife
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r 13 дней назад
ஆணவக்காரி ஜெயலலிதா நெஞ்சில் ஈரமில்லாத ஜெயலலிதா இறக்கும் போது பால் ஊற்ற கூட ஆள் இல்லை ஏனென்றால் அவர் மக்களுக்கு செய்யும் துரோகம்
@lsuniyer
@lsuniyer 9 месяцев назад
அந்த சத்தம் " தயாநிதி மாறன்" குரல். கருணாநிதியின் குரல் அல்ல.
@ootyshiva
@ootyshiva 11 месяцев назад
இவரு இப்ப தான் கோமாவுல இருந்து வந்துருக்காரு
@jacobmp7219
@jacobmp7219 26 дней назад
ஜெயலலிதா முடிவு
@mahendranj22
@mahendranj22 11 месяцев назад
இன்றும் திராவிடம் என்றும் திராவிடம் தமிழ்நாடு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Kumaran847
@Kumaran847 11 месяцев назад
தமிழ்தேசியம் தான்டா .....எதிர்காலம்.....திராவிடம் தமிழன் ஏமாந்த காலம்
@user-bv2lb9kh7l
@user-bv2lb9kh7l 11 месяцев назад
​@@Kumaran847சாதியை ஒழிக்காமல் தமிழ்தேசியத்தை வென்றெடுக்க முடியுமாடா பாடு
@dharshandharshan2629
@dharshandharshan2629 10 месяцев назад
இன்றும் ஏமாற்று என்றும் ஏமாற்று திருட்டு திராவிடம்...
@sudhakar9806
@sudhakar9806 10 месяцев назад
​@@Kumaran847don't believe seeman
@nandakumarb2893
@nandakumarb2893 10 месяцев назад
​@@Kumaran847apadi tamil desiyam enna pannuchu
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 10 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@subramanianv3793
@subramanianv3793 Месяц назад
Vaj bay, he is cunning men. He is seers.
@kanthiahp2858
@kanthiahp2858 Месяц назад
MK yai uthamanpola sitharikkirar DIG.Adimaithane?
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 Месяц назад
அவுசாரி முண்டை விரலில் காலைல எடுத்து ரானா வேதனையில் செத்தா 150 வேட்டை போனவா
@ShareefSheri-xd1ql
@ShareefSheri-xd1ql 10 месяцев назад
Kalaigherku ramachandran entra peyar ennekum koodeye erudhrukku
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 4 месяца назад
ஜெயலலிதாவின் அரக்கத்தனம்.
@user-st7jb6tp4p
@user-st7jb6tp4p 2 месяца назад
Aana jailer neenga dha paavam
@user-vl2tp9el1y
@user-vl2tp9el1y Месяц назад
Ya unaku theriyatha ya ni enna police ha eilla admk party ha ni nala nalava eruka matta pathukoo
@jeyasee066
@jeyasee066 7 месяцев назад
Thalaivan da
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 10 месяцев назад
Dai thaioleee police👮👮👮 this police fellows eating thulakkans biriyani and not taking any action
@govindarajc7783
@govindarajc7783 8 месяцев назад
Ennada sollra
@sankarholmdel8325
@sankarholmdel8325 4 месяца назад
Dei DIG karunanidhi accused illayaa? Edhukku aluvara
@kavinraj4250
@kavinraj4250 11 дней назад
Intha video varai enaku theriyathu neega dmk supporter nu
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 3 месяца назад
DG sir pakka kalanjar aaludanpol irukku. Idil renduperume same mentality iruppavargaldan.
@jambulingamjambu1058
@jambulingamjambu1058 Месяц назад
கொடுமைசெய்தசெயா வுக்கு இறைவன் தந்தபரிசுதான் அனாதையானசாவு
@SS-nr8fz
@SS-nr8fz Месяц назад
Sema 😂😂😂 ommaley katumaram. 😂😂😂
@purushothampk9442
@purushothampk9442 8 месяцев назад
The drama created by Muradoli maran
@somavaramniran2324
@somavaramniran2324 8 месяцев назад
Uzhlal endral enna theriyadavar karunanidhi 😅 sarkariya Arikai karunanidhiyai vignyana uzhlalin thanthai.
@vnsvnsamy8672
@vnsvnsamy8672 Месяц назад
கொடுமை கொடுமை
Далее
АНДЖИЛИША в платье 😍
00:27
Просмотров 440 тыс.
MacBook Air Японский Прикол!
00:42
Просмотров 120 тыс.
The new guy #adamrose #funny #construction
1:00
Просмотров 2,8 млн