உங்களுடைய தொலைபேசி இலக்கங்களை எனக்கு தர முடியுமா உங்களைப் போன்றவர்களை தான் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் ஆனால் காண்பதும் கஷ்டமாக இருக்கிறது எனக்கு உங்களோடு தொடர்பு கொள்வதற்கு உதவி செய்யுங்கள்
சேலம் பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் இடது பக்கம் இந்த தர்கா உள்ளது இந்த பெயர் கோம்பூர் தர்கா என்று அழைப்பார்கள் முக்கியமாக ஒரு குறிப்பு இந்த தர்காவிற்கு செல்ல வேண்டுமென்றால்ல் அந்த நாள் கறி சாப்பிட்டு இருக்க கூடாது கை சாப்பாடு அந்த தடவ விட்டு எடுத்துச் சொல்ல கூடாது சாப்பிட்டு இருந்தாலும் எடுத்துச் சென்றாலும் தர்கா உள்ளே விட மாட்டார்கள்🙋♂️
சேலம் பாப்பரப்பட்டி வழி கோம்பூர் தர்கா அந்த ஹஜ்ரத்தின் பெயர் தெரியும் ஆனால் சரியாக ஞாபகம் இல்லை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் நேரில் சென்று ஆலோசனை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறேன் அங்கு செல்ல வேண்டுமென்றால் கறி சாப்பிடக்கூடாது அந்த தர்காக்குள்ளேயே உட்கார்ந்து கறி சாப்பாடு சாப்பிட கூடாது கறி சாப்பிட்டு இருந்தாலும் கறி சாப்பாடு கொண்டு சென்று இருந்தாலும் தர்காக்குள்விட மாட்டார்கள்
@@abdullathif1638 அவருக்கு கிடைக்கும் மரியாதையப் பாத்து உனக்குப் பொறாமை....வலிமார்கள் இல்லாமல் இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது, சிந்தனை செய்யவும்....