உறவுகள் ஒன்று சேர்ந்தாலே மகிழ்ச்சிக்கு குறைவேது மருதானியின் சிகப்பு உங்கள் முகங்களின் மகிழ்ச்சியில் தெரிகிறது திருமணம் இனிதே நிறைவேற மணமகளுக்கு வாழ்த்துக்கள் கௌதமி சிஸ்டர்
உறவுகள் ஒன்று சேர்ந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது,உங்களது சந்தோசம் ,மற்றும் ஒற்றுமை என்றும் நிலைக்க வாழ்த்துகள் அக்கா,திருமண ஜோடியும் இதே சந்தோசத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்🤩💐மருதாணி அனைவருக்கும் அழகு
Nice akka but henna podrathu romba kashtm many hours podanum kai walikum,back pain warum,kaluthu walikum adhanala than kashtapdrathukaha rate konjm koodawa irukum nan mehandhi podrathala sonnen ka but easy ya ellarum bargain panniduwanga