Тёмный

கல்யாண வீடே மணக்கும் கடாரங்கை ஊறுகாய் | Wedding Style Special Instant Kadarangai(wild Lemon) Pickle😋 

KATRATHU KAIALAVU
Подписаться 967 тыс.
Просмотров 135 тыс.
50% 1

📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
கல்யாண வீடே மணக்கும் கடாரங்கை(காட்டு எலுமிச்சை) ஊறுகாய் | Wedding Style Special Instant Kadarangai(wild Lemon) Pickle😋
Ingredients:
2 big Wild Lemons ( Kadarangai)
2 tsp Turmeric powder
1/2 cup எள் எண்ணெய்
1 tbsp கடுகு விதைகள்
2 and 1/2 tbsp Salt
15 dry சிவப்பு மிளகாய்
1/2 tbsp வெந்தய விதைகள்
1/4 tsp பெருங்காயம்
Subscribe to Our New RU-vid Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
Kadarangai is a sour fruit and looks like big size lemon which is good for pickle.The English name of kadarangai is wild lemon,yes it looks triple the size of lemon.The taste of this kadarangai is almost same like lemon.Am sure this urugai recipe is favourite for all urugai lovers like me.
For kidarangai pickle we need to choose yellow ripen ones. There are two methods on making this recipe.one is making pickle instantly by seasoning the kadarangai in oil. Another method is soaking the wild lemon along with salt and allow to rest from 1 day to 4 days. On the second method, the thick skin of kidarangai becomes soft and tender.
#KadarangaiPickle #WildLemonPickle #காட்டுஎலுமிச்சைஊறுகாய் #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
☛சீர்காழி ஸ்டைல் மீன் குழம்பு - • சீர்காழி ஸ்டைல் மீன் க...
👉சிக்கன் முட்டை கொத்து சேமியா - • சிக்கன் முட்டை கொத்து ...
☛Italy Famous Roasted Piccata Chicken & Lemon Sauce - • இத்தாலி புகழ் பொறிச்ச ...
👉கட்லா மீன் தலைக்கறி குழம்பு - • அசத்தலான கிராமத்து சு...
☛Epic 10 Variety of Chocolates Eating Competition - • Epic 10 Variety of Cho...
👉தட்டு இட்லி செய்வது எப்படி - • Bengaluru Special That...
☛வாழைப்பழ வான்கோழி கார போண்டா - • வாழைப்பழ வான்கோழி கார ...
👉கற்றது கையளவு பிரியாணி😋 - • ஆம்பூர் ஆட்டுக்கறி பிர...
☛தேன், பால், முட்டை சேர்த்த சத்தான பிரட் டோஸ்ட் - • தேன், பால், முட்டை சேர...
👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
#KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL

Развлечения

Опубликовано:

 

14 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@rjvlogs3878
@rjvlogs3878 2 года назад
நீங்கள் எத்தனை தூரம் சென்றாலும் சரி...எங்கள் உறுதுணை எங்கள் கற்றது கையளவு குடும்பத்துக்கு எப்பொழுதும் உண்டு👍👍👍❤️❤️❤️
@thavidhuarul7788
@thavidhuarul7788 2 года назад
பாண்டியன் புரோஇதுஉண்மையானபெறர்நார்த்தங்காய் இந்த ஊறுகாய் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும் நன்றி
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
கோயமுத்தூர் மாவட்டத்தில் இதன் பெயர் நார்த்தங்காய் 👍
@koshimonika
@koshimonika 2 года назад
Ethu Narthangai thana bro 🤔manjal evelo athigamaa pottu erukkenga 🙄
@johnsebastin9313
@johnsebastin9313 2 года назад
😟
@selvamg4244
@selvamg4244 2 года назад
Correct 💯
@kovai2439
@kovai2439 2 года назад
ஆமாங்க
@chellapandi526
@chellapandi526 2 года назад
Aama
@gopisundaram4094
@gopisundaram4094 2 года назад
Narthangai veruuu , kidarangai veruuu brother
@niveyadeepa4591
@niveyadeepa4591 2 года назад
Narthangai urugai arumai unga Chanel romba pedikum
@velsakthivel2855
@velsakthivel2855 2 года назад
Na full vedio pakurathukku munadeya like panettu than vedio papan 👌👌👌👌👌
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 года назад
அருமையான சுவையான சமையல் நன்றி சகோ
@muthu0038
@muthu0038 2 года назад
நார்த்தங்காய் ஊறுகாய்..
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 года назад
கோகோ அண்ணா செய்யும் வேலைகளை காமிக்காமல் சேகர் அண்ணாவை காமிக்கிரிங்க.பாண்டியன் அண்ணா ஏன் அவர் மீது உங்களுக்கு வன்மம்?? சீர்காழி கதிர் அண்ணா நீங்கள் கோகோ அண்ணா மீது வெறுப்பை காமிப்பது வெளிப்படையாக தெரிகின்றது
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 года назад
அருமையான பதிவு அண்ணா கதிர் அண்ணா அவரை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி👌👌👌👌👌😋😋😋😋
@rukumanip2112
@rukumanip2112 2 года назад
Nigal sirappaga samayal saeriga valthukkal
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 года назад
கடாரங்காய் ஊறுகாய் சூப்பர்
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 года назад
Video excellent nice sema super epadi innum neraya video podunga ellorukum nalla irukum pls kk team Weldon channel i love it my favt kk team and channel ❤️❤️❤️❤️❤️❤️
@nalinikamal5041
@nalinikamal5041 2 года назад
ஐய்யய்யோ..... இப்படி வாய் ஊறுது. சூப்பர்.
@subbulakshmichandrasekaran6947
@subbulakshmichandrasekaran6947 2 года назад
Super! Vazhthukkal !Vazha valamudan!
@sheikonafork3259
@sheikonafork3259 2 года назад
Citron la naanari pottu juice pottu kudicha vaera level la irukum 😍
@velsakthivel2855
@velsakthivel2855 2 года назад
Very nice
@muthuvel1096
@muthuvel1096 2 года назад
உங்கள் வீடியோ சூப்பர் பாண்டி அண்ணா
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 года назад
Thank you so much Anna 💐👍
@meenakshikanat3060
@meenakshikanat3060 2 года назад
Romba kothi thonniyachu👌
@rajeshp9597
@rajeshp9597 2 года назад
Location super 💓❤️
@hemalathasb9564
@hemalathasb9564 2 года назад
Very nice persons and nice oorukai
@renuchandran7960
@renuchandran7960 2 года назад
சூப்பரான இடத்தில் ஊறுகாய்
@moorthicomedy2542
@moorthicomedy2542 2 года назад
சூப்பர் ஹை
@BanuBanu-li8ru
@BanuBanu-li8ru 5 месяцев назад
Superb
@pandiarajan2986
@pandiarajan2986 2 года назад
Location vera level bro.
@cmaheshcmahesh4226
@cmaheshcmahesh4226 2 года назад
Very very mauthwath watering bro
@kothandanmoni2569
@kothandanmoni2569 2 года назад
நார்த்தங்காய் ஊறுகாய் அருமை ப்ரோ
@niveyadeepa4591
@niveyadeepa4591 2 года назад
Enaku enthakai romba pedikum avalau udambuku nallathu ethu la narrhagai theyal vechal avalauvu supera etukum
@rameshbabu7395
@rameshbabu7395 2 года назад
Wow my mouth water all came out during cooking. I still feel it. 🤣🤣🤣
@brindamadhaven6706
@brindamadhaven6706 2 года назад
Super urgai sadam.
@baskarbaskar110
@baskarbaskar110 2 года назад
Super Eruku video
@muniandyshan3165
@muniandyshan3165 2 года назад
Super anaa veraleval valtukal from Malaysia
@sangeethak1302
@sangeethak1302 2 года назад
Super 😋😋
@karthikpriya544
@karthikpriya544 2 года назад
Sekar anna voice super
@kovai2439
@kovai2439 2 года назад
Location vera level na paandi bro unga voice vera level paandi bro
@thennuarasuarasu9054
@thennuarasuarasu9054 2 года назад
Bro vera level
@ananthbala3105
@ananthbala3105 2 года назад
இந்த காயினை அப்படியே சாப்பிட்டு சேலஞ்ச் பன்னுங்க
@kaniviews-5240
@kaniviews-5240 2 года назад
Super...
@mclassd7200
@mclassd7200 2 года назад
Supper
@prajeenv8942
@prajeenv8942 2 года назад
Pandi Anna super
@jothipricy8840
@jothipricy8840 2 года назад
Super 👍
@Jainilaa
@Jainilaa 2 года назад
Super super ur comedys also
@selvakumarselvakumar1344
@selvakumarselvakumar1344 2 года назад
Hii sir I'm from Bangalore big fan of ur show
@covaiganesh7398
@covaiganesh7398 2 года назад
Co co is super man 😁😆
@selvithiru4002
@selvithiru4002 2 года назад
Super Anna
@askarkhan3968
@askarkhan3968 2 года назад
super Anna
@skd720
@skd720 2 года назад
Kidarangaya apdina? Naarthangai ah
@Zenitsuarmy
@Zenitsuarmy 2 года назад
Sooooooo🔥❤
@vasanthiiyer7155
@vasanthiiyer7155 2 года назад
Nice
@swathishankar659
@swathishankar659 2 года назад
கோகோ சாப்டறது எனக்கு பயமா இருக்கு ஊருகாய் இந்த அளவுக்கு சாப்டகூடாது அதே மாதிரி கடாரங்காய் சாதம் செய்யலாம் எலுமிச்சை சாதம் மாதிரியே செய்யனும் கடாரங்காய் சாறு எடுத்து வைத்து அதில் செய்தால் அருமையாக இருக்கும் கடாரங்காய் வேகவைத்து விதைகளை நீக்கி விட்டு அரைத்து அதில் வெல்லம் போட்டு இரண்டையும் வாணலியில் சுண்ட வைத்து லேகியம் மாதிரி வரும் வரை வதக்கி எடுத்து வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@srilanka690
@srilanka690 2 года назад
super
@kovai2439
@kovai2439 2 года назад
நானும் இப்போ தான் சாப்ட நார்த்தங்காய் ஊறுகாய் பாண்டி புரோ
@user-qq6gc7we7t
@user-qq6gc7we7t 2 года назад
Super bro
@parameswarik1478
@parameswarik1478 2 года назад
சின்ன வயசுல நாங்க இந்த கடேரங்காய் திருடி சாப்பிட்டு இருக்கோம்
@vikramtamil8727
@vikramtamil8727 2 года назад
இத எங்க ஊருல கிடா நார்தங்காய் நு சொல்லுவாங்க ❤️
@jcb_rock_breaker9669
@jcb_rock_breaker9669 2 года назад
Sema bro
@karthikpriya544
@karthikpriya544 2 года назад
Very nice pandi Anna
@rakkanmeri1587
@rakkanmeri1587 2 года назад
Nice brother
@rajeshvignesh1884
@rajeshvignesh1884 2 года назад
Nice bro
@UnKnown-ck8oe
@UnKnown-ck8oe 2 года назад
Love from bathroom anna 🥰🥰🥰
@Rathika84
@Rathika84 2 года назад
🤤😋
@pugal_jobs9791
@pugal_jobs9791 2 года назад
👌👌👌👌👌
@KingKing-uc3nm
@KingKing-uc3nm 2 года назад
First like ji pandiyan
@rajinigokul6623
@rajinigokul6623 2 года назад
Coco always funny😝😝😝😝😃😃😆😆
@vj__kumar
@vj__kumar 2 года назад
நார்த்தங்காய் ஊறுகாய்
@messeating3995
@messeating3995 2 года назад
1million subscribers quik fasst all the best katrathu kaiyalavu
@rajinikanthr1656
@rajinikanthr1656 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌
@rajinikanthr1656
@rajinikanthr1656 2 года назад
👍👍👍👍👍👍👍👍👍
@sundariravi7682
@sundariravi7682 2 года назад
Katthirikai thouku jank pannuko super location
@messeating3995
@messeating3995 2 года назад
Deem work success
@sumathidass4085
@sumathidass4085 2 года назад
பொரியல் செய்ர மாதிரி இருக்கு
@lovebeatsongs329
@lovebeatsongs329 2 года назад
👍
@velsakthivel2855
@velsakthivel2855 2 года назад
First like for me pandi bro
@jeevankamali2659
@jeevankamali2659 Год назад
Turmeric podanuma parka colour nalla la
@murugaiahr1624
@murugaiahr1624 2 года назад
Narthaggai bro
@skyworld548
@skyworld548 2 года назад
😋😋😋😋😋😋😋
@ellappanellappan6948
@ellappanellappan6948 2 года назад
😎👌👌👌👌
@Jack-zi2je
@Jack-zi2je 2 года назад
🙋‍♂️bro🍫vanakam
@erodea1153
@erodea1153 2 года назад
Vera Ma3 pro
@manidurga3828
@manidurga3828 2 года назад
super kathir anna✌👍🤘🙏❤🧡❤🧡⚘🌹🌲🌹⚘❤🧡🧡❤❤
@jegathiswaran5054
@jegathiswaran5054 2 года назад
🤤
@deenadinesh5338
@deenadinesh5338 2 года назад
அந்த காய்க்கு பேரு நார்த்தங்காய் அண்ணா
@sathyaraj4599
@sathyaraj4599 2 года назад
அண்ணா அவர்கள் நாக்கில் எச்சில் ஊரும் ஊரு காய் சூப்பர்
@gobigobi5832
@gobigobi5832 2 года назад
Master na senthamangalam adhigam varuven
@vickys9539
@vickys9539 2 года назад
Chang enga bro
@kalyanikrishnamoorthy5223
@kalyanikrishnamoorthy5223 2 года назад
நாக்குலஎச்சி ஊருதுங்கோ. ஆவலை. தூண்டுது சாப்பிட. ரொம்பனல்லாயிருக்கு. ஊருலகல்யானம். இங்கயே காலி ஊருகாய்
@ranjithkumarbba.8997
@ranjithkumarbba.8997 2 года назад
நார்த்தங்காய் அண்ணா
@gobigobi5832
@gobigobi5832 2 года назад
Master neenga entha our.. master
@royalo_tamilan
@royalo_tamilan 2 года назад
Anna next video la en name a nandu segar Anna va solla sollunga
@tmramachandranmunusamiraj9323
வணக்கம் தம்பிகளே! உங்களோட சேந்து எனக்கும் எச்சி ஊறுல! ஒழுகுதுஅருவியாட்டம்! நாங்க இதுவரைக்கும் பாத்ததே இல்ல! உங்கசட்டியும் பெருசு! கரண்டியும் நீ...ளம், கலக்குன கலக்கும் கிண்டுனகின்டும் சூப்பரோசூப்பருங்க! இன்னமும் என்னென்னமோ! தோனுதுங்க! நீங்க திட்டுவிங்கனுட்டு ..லைக்கும், ஷேரும் செஞ்சிட்டேங்க! இதுக்கெல்லாம் காரணம் உங்க ஊறுகா நெனப்புதாங்க. எல்லாத்தையும் காட்டுனதுக்கு! அதான் காரு, ஆறு, மரம். பறவ அடடா! கெடாரங்காயுந்தாங்க!!!! நன்றி நன்றி நன்றி நன்றி.
@dhineshkumar.k1276
@dhineshkumar.k1276 2 года назад
KK team two year subiscrbar oru like kuda inum varala pandi Anna from Coimbatore
@rajinikanthr1656
@rajinikanthr1656 2 года назад
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@a.nethajeep.arumugam7848
@a.nethajeep.arumugam7848 2 года назад
💐💐💐💐💐
@jsvibes4401
@jsvibes4401 2 года назад
Narathankaye ethu name
@rajinikanthr1656
@rajinikanthr1656 2 года назад
👏👏👏👏👏👏👏👏👏
@Hulk302
@Hulk302 2 года назад
நார்த்தங்காய் ஊருகாய் இப்படி சொன்னா தா எல்லாருக்கும் தெரியும்.அத விட்டுட்டு கடாரங்கா கொடாரன்காண்டு😂😂😂
@powerofgod762
@powerofgod762 9 месяцев назад
நார்த்தங்காய் வேறு, கிடா ரங்கா வேறுப்பா/ நான் இரண்டும் மரமும் பார்த்திருக்கிறேன்😅
@MrAbdul-sg2xl
@MrAbdul-sg2xl 2 года назад
Hello KK Family👪
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 2 года назад
Narthangai???
@biriyanieditz3591
@biriyanieditz3591 2 года назад
Super video. 2nd marriage 😂
Далее