உருளைக்கிழங்குக் கறியே ருசி. அதிலும் இந்த வித்தியாசமான உருளைக்கிழங்கு மசாலா கறி மிகச் சுவையாக இருக்கும் என்பது தெரிகிறது. கவிதா மேடம், உங்க தனித்தன்மையே, ரவை உப்புமாவைக்கூட, விரும்பி உண்ண வைக்கும் வித்யாசமான சமையல் முறைதான். அற்புதம்...!! 👏👍
Really I am very much happy to see the title "கல்யாண வீட்டு உருளைகிழங்கு" as no one will commonly use it, but everyone likes the taste of the கல்யாண வீட்டு உருளைகிழங்கு, the way in which you cooked itself made me so appealing
Tomorrow iam going to try it madam.... But Kulumpu powder not available... It's in pocket can we use.... It's aachi Kulumpu thul.... Reply me madam... Because tomorrow going to try it...