Тёмный

கல்லெழும் விதை | யூமா வாசுகி, ஜெயமோகன் உரை 

Cuckoo Movement for Children
Подписаться 4,3 тыс.
Просмотров 20 тыс.
50% 1

சித்திரை 1 ஒளிநாளில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த கல்லெழும் விதை நிகழ்வின் முழுக்காணொளி இது. யதி: தத்துவத்தில் கனிதல், அறிவு, சின்னச் சின்ன ஞானங்கள் முதலிய புத்தகங்களின் வெளியீடும் தன்மீட்சி வாசிப்பனுபவ கெளரவிப்பும் இந்நிகழ்வில் நிகழ்ந்தேறியது. தேவதாஸ் காந்தி அய்யாவின் பிரார்த்தனைக் குரலோடு துவங்கிய நிகழ்வு, ஆசிரியர்கள் யூமா வாசுகி மற்றும் ஜெயமோகன் அவர்களின் நல்லுரைகளுடன் நிறைவுகொண்டது.
இந்நிகழ்வுரையின் சாரமென்பது, எதிர்மறைத்தன்மைகளை மனமேற்காமல் செயல்களைக் கையாள்வதற்கான உளநிலையைத் தொடர்ந்து தக்கவைப்பது குறித்ததாக இருந்தது. அவ்வகையில் இவ்வுரை செயலாற்றி களமியங்கும் அனைவருக்குமான பொன்னிறப் பாதையை நிச்சயம் அகத்தில் உருவாக்கும். தோழமையுறவுகளோடு இக்காணொளியைப் பகிர்வதில் நிறையுவகை அடைகிறோம்.
'மனதின் அவலட்சணத்தைத் தவிர்க்க அன்பான வார்த்தைகளுக்குச் சக்தியுண்டு' என்ற நித்ய சைதன்ய யதியின் சுடர்சொல்லை திரியென இறுகப்பற்றுகிறோம் இக்கணம்.
jeyamohan,#jeyamohanwriter,#indianwriters,#speech,#writer_jeyamohan,#JeyamohanSpeech,#TamilSpeech,#வரலாறு_குறித்து_எழுத்தாளர்ஜெயமோகன்#,Jeyamohan,#JeyamohanAboutBooks,#ஜெயமோகன்,#JeyamohanSpeechabout Yadhi,#Kallaelum Vidhai,Cuckoo,Cuckoomovementforchildren,cuckooforestschool,Yadhibookrelease,bookrelase,J speech

Опубликовано:

 

2 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@Magizhchi-Prabakaran.
@Magizhchi-Prabakaran. 2 года назад
மிகப்பெரிய வெளிச்சத்தை அளித்தார்... ஐயா ஜெயமோகன் அவர்கள்,,, ஒளிப்பதிவு கேமராமேன் நுணுக்கமாக அனைத்தையும் படம் பிடித்திருக்கிறார்... வெகு சிறப்பு,,, (குக்கூ)( தன்னறம் நூல்வெளி) வாழ்க....!!!
@muthuvenkat6110
@muthuvenkat6110 3 года назад
மனதுக்கு ரொம்ப நிறைவான நிகழ்வு. அந்த இடமும், மனிதர்களும் அவ்வளவு மகிழ்வாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது. குழந்தைகளின் குரும்புகள், பெரியவர்களின் சிரிப்பு என அழகாக எடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர்ககும், இந்த நிகழ்வுக்காக உழைத்த அத்தனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நண்றிகளும் அன்பும்☘️🌺💐🌷🌹🌸🌸☘️🌺💐
@stalinb8838
@stalinb8838 3 года назад
மிக ஜீவனான காணொளி...நிகழ்வில் இருந்த தருணத்தை மீண்டும் அப்படியே கொடுக்கிறது. யூமா அண்ணனின் கனிவான பேச்சும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மகத்தான இந்த உரை லட்சியவாதம் நோக்கி நம்மை கைப்பிடித்து அழைத்து செல்லும்... மனமார்ந்த நன்றிகள்...
@subbu279
@subbu279 2 года назад
பிரமாதம். ஜெயமோகன் அவர்களின் அற்புதமான உரை. நெஞ்சம் தொட்டது. வழிகாட்டும் தீபமாய் துலங்குகிறது உரை. அதை காட்சிப் படுத்திய விதமும் எடிட்டிங்கும், ஒளி ஒலி சேர்ப்பும் அற்புதம். வாழ்க, தும்பி/குக்கூ/தன்னறம்
@aruncandoanythingg
@aruncandoanythingg 3 года назад
இரண்டு நாட்களாக இந்த கல்லரங்கை தயார்செய்து ஒளியூட்டி, உயிர்பித்த அத்தனை உறவுகளின் பங்களிப்பையும் நினைத்து பார்க்கிறேன்.. எக்காலத்திற்குமான சொல் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் பகிரபட்டது. அருட்தருணத்தை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து காட்சிபடுத்திய வினோத் அண்ணா, குமரன் அண்ணா, வெங்கட் அண்ணா, மற்றும் குழுவினர்க்கு நன்றி.‌.
@bharathyg
@bharathyg 7 месяцев назад
மீண்டும் இன்று ஒரு முறை ஆசிரியரின் இந்த உரையை கேட்டேன் மகிழ்ச்சி நிறைவு❤
@jaganathrayan2831
@jaganathrayan2831 3 года назад
படபிடிப்பு அருமை நுட்பமான பார்வை
@PriyasankarPriyasankar
@PriyasankarPriyasankar 3 года назад
Excellent speech The graph of the Jayamohan is always moving forward. I have no words to express my pleasure.
@s.thiyagaraja496
@s.thiyagaraja496 3 года назад
மிகச் சிறப்பான உரை.கருத்தியல் வாதத்திற்கும் இலட்சிய வாதத்திற்கும் இடையிலான வேறுப்பாட்டை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
@vidhuranviews5789
@vidhuranviews5789 2 года назад
ஆன்மாவை தொடும் உரை. 🌹
@rajesh5279
@rajesh5279 2 года назад
சற்று முன்னே படித்து முடித்தேன் - முக்கியமாக பெற்றோர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்
@revathirajendran8189
@revathirajendran8189 3 года назад
"Literature is the safe and traditional vehicle through which we learn about the world and pass on value from one generation to the next. Books save lives.-Laurie Anderson கல்லெழும் விதை❤️❤️ special thanks for all reader present at the event on this day.🙏
@rajamorningstar7385
@rajamorningstar7385 Год назад
வாழ்க்கை வெல்வதற்காக அல்ல, வாழ்வதற்காக வே இன்னும் சிறப்புடன் ❗
@rajithav4457
@rajithav4457 3 года назад
அருமை சார் 🙏வாழ்க வளமுடன் 💐
@manim9447
@manim9447 Год назад
Very excellent speech
@nagarajank2299
@nagarajank2299 3 года назад
மகிழ்ச்சி
@rinubuhari9887
@rinubuhari9887 2 года назад
ஜெயமோகனின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 💯
@prdawa
@prdawa 2 года назад
Translated version please? I am interested in this conversation.
@user-hz4iw1dh8r
@user-hz4iw1dh8r 6 месяцев назад
Arivu arivu mattum
@seerancinemaintro2872
@seerancinemaintro2872 3 года назад
My humble request to Cameraman and Editor. Please don't do another video, Let this be ur last video. முடியல😢
@seerancinemaintro2872
@seerancinemaintro2872 3 года назад
கல்யாண வீட்டுக்கு Video Recording மாதிரி இருக்கு. பேச்சாளர் பேசும்போது அவரை மட்டும் காட்டுங்க. Irritating Video
@venkatpandi7749
@venkatpandi7749 2 года назад
சங்கி
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 7 месяцев назад
Illa unga appan
@asokanvarunan4102
@asokanvarunan4102 Год назад
புழ.ெவன..இ௫த்தல்... ேபாதி..மரம்மாகும்மா...
@asokanvarunan4102
@asokanvarunan4102 Год назад
ேடய்..௭ங்களுக்கு..வந்தால்... து.ேவசம்...பிற்ப்ேபாக்கு.. ௨னக்கு..வந்தால்... அகச்சிற்றம்.
Далее
Она Может Остановить Дождь 😱
00:20
Tamil Writer Jeyamohan Speech - Tamil Literary Garden
1:43:09