Тёмный
No video :(

கல்வாரி அன்பை || KALVARI ANBAI || JESUS CHRIST SONGS || MINMINI || RICHARD VIJAY || VIJAY MUSICALS 

Vijay Holy God Musicals
Подписаться 16 тыс.
Просмотров 1,6 млн
50% 1

KALVARI ANBAI || JESUS CHRIST SONGS || ALBUM : AASEERVADHAM || SINGER : MINMINI || MUSIC : Bro. RICHARD VIJAY || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS
கல்வாரி அன்பை || இயேசு கிறிஸ்து பாடல்கள் || ஆல்பம் : ஆசீர்வாதம் || பாடியவர் : மின்மினி || இசை : சகோ. ரிச்சர்டு விஜய் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@davidsolomon7657
@davidsolomon7657 5 месяцев назад
Beutiful song.Thanks🎉❤.
@benjaminbabu4061
@benjaminbabu4061 11 месяцев назад
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே- கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே சிலுவையில் வாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும்
@peterjohn2735
@peterjohn2735 Год назад
என்மனதைஅதிகமாய்தொட்டபாடல்
@user-sk7oj1vl9r
@user-sk7oj1vl9r 5 месяцев назад
Appa, engalukkasa siluvayil pattaya padugal Bengal nenjai udaikirathu. Msnniyum appa intha paviyai.Amen
@crazyfriends5166
@crazyfriends5166 Год назад
மனிதன்மனம்திரும்ப.இந்தபாடல்மிகவும்சிறப்பான.ஒன்று
@georgesimon4319
@georgesimon4319 3 года назад
கல்வாரி அன்பினால்தான் கிறிஸ்தவ மதம் உருவானது என்பது உண்மையிலும் உண்மை.
@mageshg2058
@mageshg2058 Год назад
கால்வாரியில் சிலுவையில் அரையப்பட்டது செய்த குற்றத்திற்காக. Judaism veryfy பண்ணவும்.
@geetharathinapriya6275
@geetharathinapriya6275 Год назад
Minmini madam! உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்! என்ன உணர்ச்சி ! இந்தப்பாடலில்! God bless you madam!
@paramanathanp6877
@paramanathanp6877 4 года назад
ஆமென்.அல்லேலூயா.ஸ்தோத்திரம்.தகப்பனே.
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 2 года назад
Arumayana padal en ithayam kalangenathu enakkul irukkirar Jesus alleluyaa
@karunakaransangeetha620
@karunakaransangeetha620 5 месяцев назад
இப்பாடல் கேட்கும்போது கண்கள் கலங்குகிறது.
@pushpampalani2811
@pushpampalani2811 2 года назад
ஆமென். கேட்கும் போதே கண்கள் கலங்குதய்யா. அருமையான பாடல்
@jamespaulv.8703
@jamespaulv.8703 Год назад
Tremandous singing.Meaning of the song and the way of singing touched the heart.
@harishahimas6217
@harishahimas6217 3 месяца назад
Sthothiram sthothiram sthothiram.
@harishahimas6217
@harishahimas6217 5 месяцев назад
உமது தியாகத்தால் இந்தவுலகமும் நாமும் உயிர் வாழ்கிறோம். உமக்கு ஸ்தோத்திரம், உமக்கு ஸ்தோத்திரம்.
@finnyedwin4615
@finnyedwin4615 2 года назад
இயேசு இரட்சிக்கிறார்
@richardkrishnan9149
@richardkrishnan9149 2 года назад
Kalvari siluvai gives us a new life
@bhakthasingh8198
@bhakthasingh8198 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது; தெவிட்டாது. கல்வாரி அன்பு கொஞ்சும் குரலில்! சங்கதிகள் எவ்வளவு நேர்த்தி! கர்த்தருைய பாடுகளும் பாடிய மின்மினியின் முயற்சியும் எவ்வளவு பலனலிதிருக்கிறது. ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுவதாக!
@stevejoshuastevejoseph6717
@stevejoshuastevejoseph6717 4 года назад
Thankyougesus
@rameshsj6907
@rameshsj6907 3 года назад
ஒரு மனிதனின் உருவம் அல்ல கர்த்தர் இது போல் பாவம் பெரிது வேறில்லை
@magimainathanf7006
@magimainathanf7006 4 года назад
Very nice super songs good singers I like u
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 3 года назад
தேவனுக்கே மகிமை
@rachelkumaran5709
@rachelkumaran5709 12 дней назад
Amen❤amen❤❤❤
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 года назад
Kalvari anbai endium vellai nice lines and good song
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 Год назад
I like minmini voice Amway's...
@rachelkumaran5709
@rachelkumaran5709 2 месяца назад
Amen appaà❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sendilmarysendilmary7487
@sendilmarysendilmary7487 2 года назад
ஆமென் ஏசு அப்பா
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன் தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் கண்கள் கலங்கிடுதே
@chinthamani6023
@chinthamani6023 3 года назад
""Mandi appa
@rohinshahina345
@rohinshahina345 2 года назад
எங்களை இரட்சியும் ஆண்டவரே
@mannaichozhan4325
@mannaichozhan4325 6 месяцев назад
நன்றிகள் ஆண்டவரே!இனிமையான குரல் தந்த மகளுக்கு. ஆமென் ஆமென் 🙏✝️⛪🙏✝️⛪🙏
@nathansagayam1542
@nathansagayam1542 5 месяцев назад
நன்றி ஆண்டவரே நன்றி
@prajkumar8387
@prajkumar8387 3 года назад
Praise the Lord
@thilagasiva5678
@thilagasiva5678 3 года назад
Amen appa
@rorchidpackiamani8112
@rorchidpackiamani8112 4 года назад
This song is very cute and fruitful glory to Jesus amen
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 3 года назад
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing
@selvaraj6842
@selvaraj6842 6 месяцев назад
Amen 🙏
@sukumarsukumar6533
@sukumarsukumar6533 2 года назад
Sukumar very well
@ravimuthusami4635
@ravimuthusami4635 4 года назад
நான் நம்பிக்கையுடன் நேசிக்கிறேன் துதிக்கிறேன்
@marymary1177
@marymary1177 5 месяцев назад
அப்பா
@anusuya5846
@anusuya5846 3 года назад
Praise the lord sister very nice song I love this song 👍🏻👍🏻❤️🙏
@roopavathi8852
@roopavathi8852 2 года назад
Glory to jesus amen hallelujah
@deliasamuel1825
@deliasamuel1825 Год назад
Glory.to.god
@Alexander-xl5hw
@Alexander-xl5hw Год назад
Super song which is awesome and melt our hearts.
@peterpaulraj4472
@peterpaulraj4472 3 года назад
Nice song voice super sister
@Tngamingyt9608
@Tngamingyt9608 Год назад
Amen appa 😭😭😭😭😭😭
@raphydevassy
@raphydevassy 2 месяца назад
❤❤❤
@rajirajathi4459
@rajirajathi4459 3 года назад
Nice song sister love jesus
@johnkennedy6392
@johnkennedy6392 4 года назад
பாடல் மிக இனிமையாக இருந்தது
@dawsonnoel301
@dawsonnoel301 3 года назад
very good
@pandiparasakthi9212
@pandiparasakthi9212 2 года назад
இந்த பாடல் மிகவும் இனிமையாக இரு ந்தது
@PaulrajdevadossYPA
@PaulrajdevadossYPA 2 года назад
Hhhhg
@jayarajjanappa3339
@jayarajjanappa3339 2 года назад
P
@jayarajjanappa3339
@jayarajjanappa3339 2 года назад
L
@shanthimary7407
@shanthimary7407 3 года назад
Super song I love this song it's meaningful song thank you ma with sweet voice thank you ma God bless you ma
@samuelaugustine1946
@samuelaugustine1946 2 года назад
பாடல் வசனத்தின் அடிப்படையில் இல்லையே கெத்சேமேனேயின் பூங்காவில் கதறி அழும் ஓசை உண்மையில் வசனம் அப்படி உள்ளதா
@prakraje
@prakraje Месяц назад
🙏🏽
@cheranilango1478
@cheranilango1478 4 года назад
எம் கண்கள் கலங்குவதும், நெஞ்சம் நெகிழ்வதும் நம் கர்த்தர் ஒருவரே உணர்கின்றார். நம் பாரம் தேவன் தலையில். அதுவே நமக்குப் போதும். Lord's peace be upon all lives.
@jayaveera7633
@jayaveera7633 4 года назад
கல்வாரி அன்பு மகா பெரியது. நன்றி ஆண்டவனே உம் பாடுகள் எனக்காக ✋✋✋
@amudhaprayforthiruvallur7606
@amudhaprayforthiruvallur7606 2 года назад
Yes இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கட்டும் ஆயினும் என் சித்தமல்ல உம் சித்தப்படி ஆகட்டும் என்று இரத்தத்தின்ஆ பெருந்துளிகளாய் நிலத்தில் விழுந்தது
@mariabenedict4636
@mariabenedict4636 Год назад
அருமையான பாடல் மனம் உருகுது
@joshuae4723
@joshuae4723 2 года назад
Amezing voice God bless you
@XavierRobert87
@XavierRobert87 Год назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று அவர் இறக்கம் நம் அனைவரோடும்
@navimani914
@navimani914 4 года назад
Leads to more closer tolord more closer to his Kingdom it really very light for life
@aloysiuspavalasingham1241
@aloysiuspavalasingham1241 2 года назад
God bless you brother Richard Viyai and blessed voice sister
@antoej3607
@antoej3607 Год назад
@j.singarayanvazvaz4160
@j.singarayanvazvaz4160 3 года назад
Glory to Almighty JESUS Eternal love....
@monym3437
@monym3437 3 года назад
Super song thanks sister god bless you amen
@glorygandhi7408
@glorygandhi7408 2 года назад
God bless you. Praise the lord Jesus
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st 3 года назад
Yesu siluvail araiyappadavillai, kollappadavum illai.yesu sonnaar:Ennai kolla theduveergal, aanaal ennai kaanamaateergal. Naan en iraivanidathil iruppen endru sonnaar.
@rorchidpackiamani8112
@rorchidpackiamani8112 4 года назад
This sweet and beautiful.song is very touching my heart praise the lord amen
@anbuantoni7537
@anbuantoni7537 4 года назад
SISTER I MISS YOUR VOICE FEW YEARS GOD BLESS YOUR FAMILY
@santhijohnson2243
@santhijohnson2243 5 месяцев назад
Praise god🙏
@marymary1177
@marymary1177 5 месяцев назад
Praise the lord
@sundardoss4740
@sundardoss4740 4 года назад
Super song Amen
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 2 года назад
Praise the lord
@michaelroyappa4262
@michaelroyappa4262 3 года назад
May God bless with lots of fruits ❤️🔥🎉👍🙏
@mariefranswas8760
@mariefranswas8760 Год назад
Very nice song thankyou jesus
@vincentselvaraj7491
@vincentselvaraj7491 3 года назад
BRO RICHARD VIJAY MUSIC AND SIS MINMINI SINGING VERA LEVAL
@richardvijayjayaraj7134
@richardvijayjayaraj7134 5 месяцев назад
👍🙏❤️
@vickythiru4607
@vickythiru4607 5 месяцев назад
Singer minmini blessed.. Her voice is devine
@paramanathanp6877
@paramanathanp6877 4 года назад
Praise.is.the.ye.Lord.JESUS.CHRIST.ThannksLord.
@BobanThomas
@BobanThomas 3 года назад
Wow...what a feel....
@johnsonjohnson9719
@johnsonjohnson9719 2 года назад
Very goodsenking
@Indian-fu5hx
@Indian-fu5hx 4 года назад
ஆமேன் God bless you sister அருமையான பாடல் வாழ்த்துகள்
@kumaresvinitha1173
@kumaresvinitha1173 3 года назад
Glory to God.
@rajasamuel1639
@rajasamuel1639 2 года назад
இந்த பாடலின் இசை, இசைவினைப்பாக உள்ளது. நன்றி சகோதரர் ரிச்சர்ட் அவர்களே.நன்றி.
@richardvijayjayaraj7134
@richardvijayjayaraj7134 5 месяцев назад
👍🙏❤️
@noahsarkfoundation4472
@noahsarkfoundation4472 2 года назад
Amen Amen🙏
@osbennithyanand9847
@osbennithyanand9847 3 года назад
Praise The LORD JESUS 🙏
@emmanuelice1806
@emmanuelice1806 4 года назад
Wonderful song my favorite song😍😍😍😍😍❤❤❤❤❤❤
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 4 года назад
Touching song The Lord JESUS GOD bless you hallelujah
@Immanuel_dom
@Immanuel_dom Месяц назад
❤❤
@prempaul1613
@prempaul1613 25 дней назад
Never tired of hearing this song due to its content and singing with apt background music. May God bless the team for rendering soul touching song
@bobinraj5337
@bobinraj5337 2 года назад
🙏🙏🙏 Amen praise the Lord
@thenmozhijeyaraj4886
@thenmozhijeyaraj4886 3 года назад
🙏
@malligavelthazer6231
@malligavelthazer6231 Год назад
நெஞ்சை உருக்கும் பாடல்
@justusnesianrajammal872
@justusnesianrajammal872 3 года назад
Superb Song on all aspects 🎸🥁🎶🎼🎶🥁🎸
@richardvijayjayaraj7134
@richardvijayjayaraj7134 5 месяцев назад
👍🙏❤️
@charlesa5612
@charlesa5612 5 лет назад
கேட்க கேட்க இனிமை, இனிமையான இசை, குயிலின் குரலையும் மிஞ்சும் சகோதரி மின்மினியின் இனிமையான குரல்.
@pathmanathanjeya5827
@pathmanathanjeya5827 4 года назад
Nice song
@amalaxavier4986
@amalaxavier4986 4 года назад
Praise the Almighty for the dedicated service. May the Lord shower His Bliss on you.
@peterjohn2735
@peterjohn2735 Год назад
என்உள்ஹத்தைஉருக் கினபாடல்
@sumathiselwyn1104
@sumathiselwyn1104 4 года назад
Super song. Super lyrics. Sweet voice
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 года назад
✨✨✨✨Amen.. Glory to be heavenly living God... God bless you to an unimaginable extent blessing for ever... ✨✨✨✨✨
@deenasamuel1121
@deenasamuel1121 4 года назад
Super singing. God bless you sister
@suryaprakash9404
@suryaprakash9404 2 года назад
Amen. Appa
@kanna1986
@kanna1986 2 года назад
Amen
@joshuvababubabu1496
@joshuvababubabu1496 3 года назад
இருதயத்ல்இணைக்கப்பட்டபாடல்
@jamesrajan5703
@jamesrajan5703 Год назад
Superanna
@peteralexander5162
@peteralexander5162 4 года назад
I like to much all songs
@jaypauldeva8047
@jaypauldeva8047 4 года назад
Fabulous traditional Christian songs are touching our inner soul and ♥ to burn the love of faith in God
@arasiherbalproducts8519
@arasiherbalproducts8519 4 года назад
nice song and voice
@josephinexavier754
@josephinexavier754 2 года назад
Thank you for this lovely song. 🙏🙏
@samsam-rx7qc
@samsam-rx7qc 7 месяцев назад
Super song. 👌 God bless 🙌 you
@jeevithayovan5947
@jeevithayovan5947 3 года назад
Jesus bless you sister 🙏🙏
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 года назад
So nice song, beautifully presented. 👍
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Bahut zabardast singer of the world.
@anthonyshandy3318
@anthonyshandy3318 Год назад
Azhagana padal arumaiyana Voice Sister Minmini God Bless You Antony From PONDICHERRY
@rajinipriya4091
@rajinipriya4091 Год назад
Miga arumaiyana songs
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33
March 9, 2023
17:48
Просмотров 815 тыс.