Тёмный

கல்வி வரம் தரும் கூத்தனூர் சரஸ்வதி கோவில் I Aanmiga Ula 

Aanmiga Ula
Подписаться 376 тыс.
Просмотров 22 тыс.
50% 1

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@radharadha3921
@radharadha3921 3 месяца назад
Sir பெற்றோர்கள் பேட்சை பிள்ளைகள் கேட்க்கவும் அவர்களை சமுதாயத்தில் நல்ல பிள்ளைகளாக வளர்க்க ஒரு பரிகாரம் வணங்க வேண்டிய தெய்வம் சொல்லுங்கள் sir பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் அதையும் பற்றி ஒரு பதிவு போடுங்கள் sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saikamaleshkamalesh3599
@saikamaleshkamalesh3599 3 месяца назад
நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏🙏
@DVFOODS1825
@DVFOODS1825 3 месяца назад
Pasanga solpetchu ketka ennom athigamaga video pagirayum nandri sir❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@VELUG-x7r
@VELUG-x7r 2 месяца назад
சூப்பர் சார் 🎉🎉
@RajeshKannan-np3rc
@RajeshKannan-np3rc 3 месяца назад
ஐயா நான் என் மகள் படிப்பை எண்ணி மிகுந்த மனவேதனையில் இருந்த போது சரஸ்வதி தேவியின் அருளால் உங்க வீடியோ பார்த்தேன். எனக்கு மனதைரியம் கிடைத்துள்ளது. நீங்க சொன்ன வழிமுறைகளை இன்று முதல் கடைபிடிக்கின்றேன, மாற்றம் வரட்டும். 10வது படிக்கிறாள், நல்லா சாப்பிட. தூங்க மட்டும் தான் செய்றாள். மாற்றம் வரட்டும். கண்ணீருடன் அம்மா
@kalaikaviyan_xii_cs_arasu5490
@kalaikaviyan_xii_cs_arasu5490 3 месяца назад
சார். இந்த. பதிவு. பயன். உள்ளதாய். உள்ளது. நன்றி
@kalaikalaimathi8870
@kalaikalaimathi8870 3 месяца назад
என் மகன் பூராடம் படிப்பில் சிறிதும் ஆர்வமில்லை போன மாதம் தான் கூத்தனூர் அழைத்து சென்று வந்தேன் அந்த சரஸ்வதியின் அருளால் அவன் நன்றாக படிக்க வேண்டும்
@BrindhaTR-w3f
@BrindhaTR-w3f 3 месяца назад
God bless you to study well.
@lakshmiprasad4026
@lakshmiprasad4026 3 месяца назад
Don't worry Saraswati bless ur child
@prathanyakitchenvlogs8040
@prathanyakitchenvlogs8040 3 месяца назад
En husband romba drinks panraaru...drinks pannittu enga vittula ore sandai..😢so pls drinks stop panna oru parigaram sollunga sir....pls
@gowrigowri5302
@gowrigowri5302 2 месяца назад
எங்கள் ஊர் koothanur
@rishvarishva7564
@rishvarishva7564 2 месяца назад
Thank you Sir
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 месяца назад
நன்றி ஐயா
@PoomariPonraj
@PoomariPonraj 2 месяца назад
Super thanks sir🎉🎉
@biryaniloversbhuvi5603
@biryaniloversbhuvi5603 3 месяца назад
Nice speech...sir👌
@suriyakuttyma2578
@suriyakuttyma2578 25 дней назад
Sprr sir🙏🙏🙏
@padmapriya3991
@padmapriya3991 3 месяца назад
Lot of questions: 1. Hall is eating place. 2. Cot is also there.But asks to sit down and study. 3. As per vastu how north east or north west zone is best to study? 4. Hall won't come in these two zones. Wat to do!? Please reply.
@rajeswarirajeswari2103
@rajeswarirajeswari2103 3 месяца назад
En daughter avittam nacththaram kumba rasi padippu eppadi irukkum gurujii please sollunga
@Roshini-jm1nm
@Roshini-jm1nm 3 месяца назад
Nandri guruji
@simplyakshucreative9039
@simplyakshucreative9039 Месяц назад
அப்பா இல்லை என்றால் என்ன செய்வது?
@Vemala-b7w
@Vemala-b7w 3 месяца назад
Good comment guru
@eswarikutty242
@eswarikutty242 3 месяца назад
வணக்கம் குருஜி
@ManjulaA-hc5pj
@ManjulaA-hc5pj 3 месяца назад
Super sir
@saraswathim-wz3pt
@saraswathim-wz3pt 2 месяца назад
சங்கரன்கோவில் குழந்தைகள் போகலாமா அய்யா
@MenakaSivakumar-em1ke
@MenakaSivakumar-em1ke 3 месяца назад
Thank you very much sir
@ARUNS-lj8ke
@ARUNS-lj8ke 3 месяца назад
ஐயா இளமையில் சுக்கிர திசை வந்தால் அதற்கு பரிகாரம் என்ன?
@gunavathia3917
@gunavathia3917 3 месяца назад
My dad never allowed to eat and read on bed...proud to be daughter of M.Arjunan ...
@kirubakaran906
@kirubakaran906 3 месяца назад
Nandri ayya
@gokularamanas7914
@gokularamanas7914 3 месяца назад
பழங்கள் பகலில் உண்ண வேன்டும் இரவில் அல்ல.
@Hunter71298
@Hunter71298 3 месяца назад
Kumbakonnam sella mudiyathavargal veru enga pogallam
@rajeshvazhgavalamudan2526
@rajeshvazhgavalamudan2526 3 месяца назад
Ungal ooryil ula saraswati kovilku ashwini natchathira naal la ponga... Valamudan vazhga
@Hunter71298
@Hunter71298 3 месяца назад
என்னுடைய மகன்களுடைய நட்சத்திரம் அவிட்டம், உத்திரட்டாதி என் பிள்ளைகளின் படிப்பு எப்படியிருக்கும்
@SanthishKumar-pf8ym
@SanthishKumar-pf8ym 3 месяца назад
🙏🙏🙏
@anithasaikumar8941
@anithasaikumar8941 3 месяца назад
Ennoda ponnu 3rd padikra padippu suthama varala romba kashtama iruku 😭😭😭
@gunavathia3917
@gunavathia3917 3 месяца назад
🙏🏻🙏🏻👍👍👍🤝🤝🤝🤝🤝🤝
@DVFOODS1825
@DVFOODS1825 3 месяца назад
😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
@balaji-572
@balaji-572 3 месяца назад
என் பையன் கேட்டை .10வது படிக்கிறான் .படிப்பில் ஆர்வம் இல்லை
@BrindhaTR-w3f
@BrindhaTR-w3f 3 месяца назад
God bless him to study well.
@karikalanj7546
@karikalanj7546 3 месяца назад
Super sir
@RevathyKannan28
@RevathyKannan28 3 месяца назад
Thanks you sir very very much
@Tamilselvi-wu3fs
@Tamilselvi-wu3fs 3 месяца назад
Thank you sir
@kaviyadharshinikaviyadhars9802
@kaviyadharshinikaviyadhars9802 3 месяца назад
Nandri sir
@DAYakesh
@DAYakesh 3 месяца назад
Super sir
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 16 млн