Тёмный

களமிறங்கினார் தமிழ்ப் பொது வேட்பாளர்! யாழில் அதிரடி அறிவிப்பு || Election2024 ||  

Samugam.
Подписаться 223 тыс.
Просмотров 10 тыс.
50% 1

களமிறங்கினார் தமிழ்ப் பொது வேட்பாளர்! யாழில் அதிரடி அறிவிப்பு || Election2024 || #samugamnews
Subscribe : / samugamnewssrilanka
#election2024 #election #electionupdate #srilankaelection2024 #samugam #ranilwickremesinghe #SajithPremadasa #Ariyanethiran #srilankanews #tamilnews #srilankalatestnews #tamiltrendingnews #news #samugamnews #lknews #lk #latestnewsuganda

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@HelenRoseANTHONYPETER
@HelenRoseANTHONYPETER Месяц назад
அர்ச்சனாவுக்கு உதவ முன் வராத ஒருவரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்
@mangamotion
@mangamotion Месяц назад
You all better vote to a Tamil common candidate now and then wait and see how the doctor progressing in his work and then support him after Mr Ariyanenthiran has got majority votes. First concentrate whoever has got selected to stand for the common candidate.
@Lifeisveryshort14
@Lifeisveryshort14 Месяц назад
அதுதான் சரி
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Месяц назад
❤❤❤❤
@thushanththushanth2219
@thushanththushanth2219 Месяц назад
@@HelenRoseANTHONYPETER bro arsana கோத்தபாய ராஜபக்ச டக்ளஸ் தேவானந்தா கருணா குழுவினர் கைக்கூலி இது புரியவில்லை
@alparkryyy6712
@alparkryyy6712 Месяц назад
எங்களுக்கு பொதுஎதிரிஇலங்கை அரசுதான்
@user-pt8ln2fz2w
@user-pt8ln2fz2w Месяц назад
தேவையில்லாத வேலை😢
@devadev6468
@devadev6468 Месяц назад
வாய்ப்பில்ல ராஜா
@sellathuraiselvarajah6804
@sellathuraiselvarajah6804 Месяц назад
1953 லிருந்து பொறுரப்போடு செயல் பட்டு அடிவாங்கி தந்த வள்ளல்களும் அவர்களின் வாரிசு களும் எத்தனை கோடிகள் பேரம் என்பதை சொல்லவும்
@masilamanyFrancis-wp1ho
@masilamanyFrancis-wp1ho Месяц назад
நீங்கள் எவருமே உண்மையாக தமிழ் மக்களைவழி தகுதி அற்றவர்கள்
@alparkryyy6712
@alparkryyy6712 Месяц назад
எங்களுக்கு பொதுஎதிரிஇலங்கை அரசுதான்
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Месяц назад
சர்வதேசம் சொல்கிறது... ஒன்றாக இணைந்து வாருங்கள் என்று... இப்போது பொது வேட்பாளர் நிறுத்தப் படுவதில் நாம் ஒன்றாக இல்லையே... ஒருவர் பொது வேட்பாளர் தேவை என்கிறார்... ஒருவர் தேவை இல்லை என்கிறார்... ஒருவர் வாக்களிக்க சொல்கிறார்... ஒருவர் பகிஸ்கரிக்க சொல்கிறார் 🤔
@nijeensm
@nijeensm Месяц назад
இதுக்கு மஹிந்த பரவாயில்ல 🤣🤣🤣
@sarjunrasik8584
@sarjunrasik8584 Месяц назад
10200 votes எடுப்பாங்க வெற்றி நிச்சயம் நகரசபை தேர்தலில்
@Sri-pp6nq
@Sri-pp6nq Месяц назад
Bro dr Archuna good 👍👍👍
@sarjunrasik8584
@sarjunrasik8584 Месяц назад
ரணிலை வெல்ல விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக ராஜபக்சவின் கூலி படை தேர்தலில் இறங்கியுள்ளது
@Socialman7991
@Socialman7991 Месяц назад
தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கும் செயலுக்கு தந்தை செல்வா வை வணங்கி கேவலப்படுத்தும் து வேதனையளிக்கிறது
@sivayogann7797
@sivayogann7797 Месяц назад
ஆகா ஒற்றுமையின் சிகரங்கள் நாட்டில் என்ன ? நடக்கிறது தெரியுமா ? நீங்கள் இருப்பது மக்களுக்கு தெரியுமா ?
@moheshmoheshsrilanka4091
@moheshmoheshsrilanka4091 Месяц назад
நீங்கள்தமிழ் அரசு கட்சியா ஏன் இவர்களுடன் வந்திர்கள் தமிழ்அரசு கட்சியில் மக்களுக்கு செய்த நன்மை என்ன
@ThavarajSaverian
@ThavarajSaverian Месяц назад
ஆம் என்னக்கொரு பகிடி வருது இவருக்கு இவருடைய மனைவியே ஓட்டு போட மாட்டா
@uruthirasingamvelmuruga
@uruthirasingamvelmuruga Месяц назад
வாழ்த்துக்கள் ஜெர்மனி
@balailango2139
@balailango2139 Месяц назад
மக்கள் தான் முடிவுகளை எடுப்பது.கூட்டமைப்பின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதா?????
@user-tk5ko8vf1s
@user-tk5ko8vf1s Месяц назад
நாட்டில் ஒரு சுகாதாரச் சீர்கேடு நடந்தது ஏதாவது ஒரு வசனம் இதைப் பற்றி வாய் திறந்த கதைக்க முடிந்ததா உங்கள் எவராலும்? ஒரு தனி மனிதனாக Dr அர்ச்சனா சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் நடந்த பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்தார் ஒரு நல்ல விடயம் எல்லோருக்கும் தேவையான அடிப்படையான படிப்பு சுகாதாரம் இரண்டும் முக்கியம் ஒரு நல்ல விடயத்தை செய்தார் என்று தைரியமாக உங்களால் கூற முடியவில்லை ஏன் உங்களுக்கு என்ன சுகா போக வாழ்க்கைதான் இத்தனை வருடமாக நீங்கள் என்னத்தை தமிழ் மக்களுக்கும் மிகவும் கீழ் தரப்பட்ட ஏழை எளியவர்களுக்கு ஏதாவது தைரியமாக உங்களால் செய்யமுடிந்தா? நீங்கள் நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான் நாங்கள் பல வருடமாக பார்க்கின்றோம் உங்களுக்கு 65 70 75 80 வயதுவந்தும இன்னும் பதவி ஆசை அடங்கவில்லையா? எத்தனை காலம் தான் நீங்கள் அப்பாவி மக்களை எமாற்ருவீகள் தயவுசெய்து பென்சன் எடுத்துக்கொண்டு அடுத்த இளம் நேர்மையான தைரியமான சந்ததிகள் இடம் கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருங்கள் தயவுசெய்து முடிந்தால்உங்கள் அரசியல் அனுபவத்தால் அவர்களுக்கு அறிவுரைகள் ஆலோசனைகள் கூறுங்கள் 🙏🙏🙏
@sivanathansureshchand-164
@sivanathansureshchand-164 Месяц назад
உண்மையில் நல்ல ஒரு முயற்சி. வாழ்த்துக்கள் அரியநேந்திரன் ஐயா ஒரு புள்ளியாக அரசியல் கட்சிகள் வந்தது உண்மையில் நல்ல விசயம்.
@GeethaSuthakaran-i6t
@GeethaSuthakaran-i6t Месяц назад
இனிஏமாத்தஇதுஒருவளிஏனடா
@selvingnanam2465
@selvingnanam2465 Месяц назад
இதைச் செய்வதை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற கட்சி இருந்ததை வலுவாக்கி இருக்கலாம்
@thushanththushanth2219
@thushanththushanth2219 Месяц назад
அண்ணன் அரியநேந்திரன் மீது எனக்கு மரியாதை உண்டு ஆனால் நிச்சயமாக நீங்கள் இப்போது எடுக்கும் முடிவு தவறானது சிறிக்காந்தா ஒரு விசக்கிருமி
@ddrdistributor615
@ddrdistributor615 Месяц назад
பயனில்லை
@RaviChandran-z5e
@RaviChandran-z5e Месяц назад
அரசியல் இலாபம்????????
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
இவரே கிழக்குமாகாண முதலமைசராக வரவேண்டும்.
@pavanpavan5257
@pavanpavan5257 Месяц назад
அப்படி கிழக்கு மக்கள் விழிப்பாக இருக்க
@nazeerameer5833
@nazeerameer5833 Месяц назад
NALLA THORU MUYATCHI !!!!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA
@sritharansellaiah2923
@sritharansellaiah2923 Месяц назад
எங்களின்கருத்துதமிழ்கட்சிகள்தங்களுடையகட்சிகளைகலைத்துஒன்றுபட்டகட்சியைஉருவாக்கிஎன்னசெய்யப்போகிறதைமக்களின்அரவனைப்பைகேட்டுநடக்கவேண்டும்மக்கள்தான்தமிழனின்நிலைபாட்டைகேட்டுநடப்பதுநல்லம்தமிழர்தான்தமிழ்மண்ணில்ஜெனாதிபதியாகழருவதுநல்லவரவேற்கிறேன்
@mathybalasingam6522
@mathybalasingam6522 Месяц назад
We will follow Dr Archchuna. Whoever he points his fingers at people should vote for them. After all he went to jail for us. Until he comes we should wait.
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 Месяц назад
Every one of you should get on to campaign stages and vehemently campaign and canvas for this tamil common candidate and persuade and encourage everyone to vote for our this common candidate.Do not worry about desenters and divert and dilute our focus and intensity to get all the tamils votes. Tamil people should be educated and convinced by your campaign in every nook and corners of North and East. We are proud by your collective effort to put forward the common candidate. THANK YOU.
@jesunesan2487
@jesunesan2487 Месяц назад
👍👍👍🙏
@SrirubanSubramaniam
@SrirubanSubramaniam Месяц назад
Malaysia mackalai maranthuvidathergal
@anthonymichael8276
@anthonymichael8276 Месяц назад
Nothing will happen
@VinayakamoorthyRoiniu
@VinayakamoorthyRoiniu Месяц назад
பாராளுமன்ற ஆசனத்ணை வெல்லாதவரை போட்டது... வேடிக்கை.... மக்களே தேவையில்லாத வேலைக்கு இடம் கொடுக்கவேண்டாம்.... நீங்க5 போடுவது அநியாயம்
@nazeerameer5833
@nazeerameer5833 Месяц назад
2OO5 RANIL MARANTHIRUKKA MAATAAR.
@aura3146
@aura3146 Месяц назад
யாரப்பா இவரு
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk Месяц назад
வேட்பாளர்இப்பவே தலையை சொறிகிறான். நாவு தழுதழுக்கிறது.
@nishariyas2817
@nishariyas2817 Месяц назад
😂
@ThavarajSaverian
@ThavarajSaverian Месяц назад
😂😂😂😂
@devakumardan4328
@devakumardan4328 Месяц назад
மானம் கெட போகிறார்
@user-fk6bb7jh8r
@user-fk6bb7jh8r Месяц назад
Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election. Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞
@sarjunrasik8584
@sarjunrasik8584 Месяц назад
தோத்து போன அரசியல் வாதிகள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
💞🌹மாற்றம் ஒன்றே மாறாதது
@navamshath6141
@navamshath6141 Месяц назад
வாழ்த்துக்கள்,❤❤❤❤❤❤
@PeterguruvillaPeterguruv-qf9bp
@PeterguruvillaPeterguruv-qf9bp Месяц назад
இலம்செலியனை தேர்வுசெய்யவும் நீங்கமயிரும் படுங்கமூடியாத
@SelvendiranS-lj6if
@SelvendiranS-lj6if Месяц назад
வாழ்த்துகள்
@shanmuganathanthilleswaran285
@shanmuganathanthilleswaran285 Месяц назад
சரி வராது
@nitharsanprem-ys8er
@nitharsanprem-ys8er Месяц назад
என்னும் எத்தனை kaalam தான் emaththa poreenga da. Kattela pora vayasula இன்னும் ஆசை vidella போல. நல்லா iruppeengada.
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Месяц назад
சிறப்பு 🙏வாழ்த்துக்கள் 💪💪💪💪💪🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹
@loganravi906
@loganravi906 Месяц назад
This is a total waste effort. Tamil votes will be split badly this time and Tamil common candidate will get less amount of votes and this will push back Tamils long term basic demands. How long you guys will be talking about this same story in the future., rather all Tamil parties should be united and negotiate with suitable probable president candidate to achieve our basic demands and will keep move on to achieve further demands. That is a wise decision. First of all find the ways and means how to unite all Tamil parties under one umbrella.
@mangamotion
@mangamotion Месяц назад
How to make those unite when they support South and not North.
@faisardeenmohamed5134
@faisardeenmohamed5134 Месяц назад
இந்த முடிவானது எட்டாக்கனியாகவும் முட்டாள்தனமானது. இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்கள் போன்று தமிழ் சமூகமும் ஒற்றுமை அற்ற சமூகம் என உலகிற்கே எடுத்துக்காட்டுகிறது. எனவே சகல தமிழ் அரசியல் தலைவர்கள் சகலரதும் ஒரு இணக்கப்பாட்டு டன் இந்த முடிவை எடுத்திருந்தால் நல்லதாகும். என்பதே எனது கருத்தாகும்
@user-xo9us9qw8x
@user-xo9us9qw8x Месяц назад
அன்பான தமிழ் பொது வேட்பாளரே நீங்களும் தமிழரசுக் கட்சி தேர்தலில் உங்கள் சகா மு.பா உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டும் அவரது வாக்கைக்கூட அவர் அவருக்கு அளிக்கவில்லை ஆனால் தற்போது நீங்கள் உங்கள் வாக்கை உங்களுக்கு அளிப்பீர்களா? நீங்கள் இப்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அனுமதி பெற்றா தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? இது தானா உங்களது தமிழ் தேசியம் ( ஐயா நீங்கள் ஊர் ஊராக சென்று தமிழ் அரசுக் கட்சி தலைவர் தேர்தலின் போது கட்சியை பிளவு படுத்தியது போன்று இந்த கூட்டமைப்பையும் பிளவடையச் செய்ய வேண்டாம்😢
@VinayakamoorthyRoiniu
@VinayakamoorthyRoiniu Месяц назад
தேவை இல்லாத வேலை
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️....❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@mangamotion
@mangamotion Месяц назад
Leaflets should be distributed explaining why a common candidate has to be stood in the election. Most of them appears as still not understood the situation.
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
lf you try to name the traitor Sampanthan then you could be out of the game that would be a Disaster for your efforts for being spent towards to achieve the Tamil PRESIDENT
@prasatharsini
@prasatharsini Месяц назад
O .... மாறு
@thushanththushanth2219
@thushanththushanth2219 Месяц назад
இதில் காமடி என்னவென்றால் தமிழ் மக்களின் முக்கிய கட்சி தமிழரசுக் கட்சி சார்பில் யார்பில் யாரும் இல்லை இது ஆண்டிகள் கூடாரம்
@nishanthang7
@nishanthang7 Месяц назад
தேவையில்லாத ஆணி
@devedevendiran1569
@devedevendiran1569 Месяц назад
Really wasting your time and you want reduce Ranil votes 🗳️ maybe your team too something opposition party, crazy people like a stupid politician.😂
@velupillaivishvanathan2925
@velupillaivishvanathan2925 Месяц назад
Ithu ,Matta kalappuku kodukkira kolukkattai, angeye uthavaththau intha manushan,Dr, Archana, vukku kooda edagathau ellam pappasiyil erri nindru jathipathiya vara. Plan vera " kavunda Mani sethil musuppathiya vendrachi, Mattakalappara ematha 75 varusa recoatdil ethuvum oru ,waste .katha kanthall. Mattakalappukku ithu oru pariya Aappu. Columbus kstchikaloda kulappave intha vilaiyattu, Kolumpoda vada maganam Kai kulukkum kilakku thamizar pilaiyanavar, kendidate oru rejifoam ayo ,ayo aiyaio.pochu pochu kilakku thamizarthan pilaiyana akkal.endu uvayal chayam poosuvinam intha appointment oru Priya ".GIFT" kanthall "Mattakaluppukku aappu, be careful. Ithu oru vettu pulli vilaiyattu, Makkal vilippayi irungal, Jaffnavil ellorum puthimangal Mattakkalapu rejifoam bili boy. Innum thirunthalleyai, 75 varusamagiyum athe merigo round vilayattuthan. Pavangal Periya sathanay . Ithuvum oru sothanai.
@SomasundaramSomasundaram-vl2ii
@SomasundaramSomasundaram-vl2ii Месяц назад
WELCOME 🙏 🤗 AIR IN THE WORLD 🙏 🤗 🌎 ❤️ 🙌 💙 KINGS 🤴 🙌 ❤️ ♥️ 👏 💙 PIRATAMAR PIRACEDENT 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 EXLAND REPOTTERS PEOPLE'S SEYS 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 EXLAND REPOTTERS PEOPLE'S SEYS 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 TAMILS PEOPLE'S PROPLOMS WAR LOST MORES YEARS TAMILS GENARETIONS DAUNTSEY THINGS BFORE ELECTIONS POOVERYS REPOTTERS 🏕 ⛺️ CAMPS FORINT EMLOYEERS THANKS
@Sri-pp6nq
@Sri-pp6nq Месяц назад
🤲🤲🤲😭😭😭😭🦓🦓🦓🦓🦓
@user-jl1ot3bz1f
@user-jl1ot3bz1f Месяц назад
மூளை 😂😂😂😂😂😂😂
@yogarasasanthampillai4988
@yogarasasanthampillai4988 Месяц назад
?????
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
Welcome for the president candidate.
@yogarasasanthampillai4988
@yogarasasanthampillai4988 Месяц назад
000000
@Socialman7991
@Socialman7991 Месяц назад
மரியாதைக்குரிய சிறிகாந்தாவை நியமித்திருந்தார் கௌரவமாக இருந்திருக்கும்
@alparkryyy6712
@alparkryyy6712 Месяц назад
வாழ்த்துக்கள் எங்கள் ஓட்டும் ஆதரவும் உங்களுக்குத்தான்
@reginmariyanayagam5044
@reginmariyanayagam5044 Месяц назад
காலத்தின் தேவைகருதி எடுக்கப்பட்ட ஒரு நல்ல முடிவு.வேட்பாளருக்கும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும். எந்தச் சூழ்நிலையிலுல் விலைபோகாத நிலையும்,கொள்கையில் உறுதியும் மிக மிக மிக அவசியம்.... . அத்துடன் என் சார்பாகவும் தமிழ் இன விடுதலையை விரும்பி நிற்கும் அனைவர் சார்பாகவும் உங்களுக்கு தயவான வேண்டுகோள், இனிமேல் தமிழ்மக்களுக்கு. பல கட்சிகள் தேவையில்லை. எல்லாவற்றையும் கலைத்துவிட்டு, கட்சித்தலைவர்களெல்லாம் ஒன்றுபட்டு, ஒருகட்சியை உருவாக்கி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவேண்டும். இதுதான் பெரும்பாலான தமிழ்மக்களின் விருப்பமாகவும், ஏக்கமாகவும் உள்ளது. ஒன்றுபடுவீர்களா?.........
@SomasundaramSomasundaram-vl2ii
@SomasundaramSomasundaram-vl2ii Месяц назад
WELCOME 🙏 🤗 AIR IN THE WORLD 🙏 🤗 🌎 ❤️ 🙌 💙 KINGS 🤴 🙌 ❤️ ♥️ 👏 💙 PIRATAMAR PIRACEDENT 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 EXLAND REPOTTERS PEOPLE'S SEYS 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 EXLAND REPOTTERS PEOPLE'S SEYS 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 TAMILS PEOPLE'S PROPLOMS WAR LOST MORES YEARS TAMILS GENARETIONS DAUNTSEY THINGS BFORE ELECTIONS POOVERYS REPOTTERS 🏕 ⛺️ CAMPS FORINT EMLOYEERS THANKS
Далее
Они захватят этот мир🗿
00:48
Просмотров 579 тыс.
Они захватят этот мир🗿
00:48
Просмотров 579 тыс.