Тёмный

கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பின்னணி | இத்தனை சாவுக்கும் காரணம் இந்த அதிகாரி தான் | Kallakurichi Issue 

Arasial Garudan
Подписаться 95 тыс.
Просмотров 84 тыс.
50% 1

#kallakurichi #kallasarayam #kallakurichiissue #karunapuram #kallakurichidistrictnews #kallakurichi #pandian #pandianinterview #tamilatamilapandian #kallasarayam #kallasarayamincident #pandian #tamilatamilapandian #journalistpandian #journalistpandiyan

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 3 месяца назад
தவறான தகவல் கொடுத்த ஆட்சியரை அரசியல் கருடன் நேர்காணல் எடுக்க வேண்டும்
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 3 месяца назад
அனைத்து அதிகார வர்க்கங்கள் ஆளும் கட்சியின் அடிமை
@dhanasinghkanagaraj1689
@dhanasinghkanagaraj1689 3 месяца назад
0:34 0:34
@dhanasinghkanagaraj1689
@dhanasinghkanagaraj1689 3 месяца назад
0:34
@logi4245
@logi4245 3 месяца назад
(நீங்கள் சொல்வது போல காவல்துரை, கலைக்டர், அந்தமாவட்டத்தின் முக்கிய அரசியல் வாதி பணத்தினை வசூல் செய்து இரந்தவர்களின் குடும்பத்திர்க்கு கொடுக்கவும் இல்லை மூவரையும் வேலையை விட்டு நீக்கவும் இடமாற்றம் இல்லை
@makendarant8964
@makendarant8964 3 месяца назад
23 முறை காவல்துறை சிறை படுத்தியும் 23 முறை ஜாமீன் கொடுத்த நீதிபதியும் குற்றவாளி தானே.
@pandianpandian6862
@pandianpandian6862 3 месяца назад
அந்த அநீதி பதவியையும் கைது செய்து விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.
@Hijklm
@Hijklm 3 месяца назад
ஜட்ஜ்ல்லயும் திருட்டு தெவிடியாபுள்ளைகள் உண்டு
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 3 месяца назад
இதுதான் உண்மையான காரணம். நீதி தூங்குகிறது.
@Hijklm
@Hijklm 3 месяца назад
இலஞ்சம் வாங்கும் திருட்டு நீதிபதிகளும் உண்டு. அவனை தான் திட்டுகுறேன் திருட்டு தெவிடியாபுள்ளைகள் என்று
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 месяца назад
தமிழகம் நரகமாகி பலவருடம் ஆகிவிட்டது.
@subramanian4321
@subramanian4321 3 месяца назад
கண்ணுக்குட்டியாவது, பன்னிக்குட்டியாவது. அரசியல் கருடன், மாவட்ட. ,ஒன்றிய, நகர அரசியல் திருடர்களை பிடித்து பேட்டி காண வேண்டும்!
@paramasivamt8886
@paramasivamt8886 3 месяца назад
இத்தனை நாட்களாக குடித்து சாகாத இவர்கள் இன்று மட்டும் இத்தனை பேறுகள் இறந்தது எப்படி? இதில் சதி வேலை இல்லாமல் இருக்க முடியாது
@onemaster8133
@onemaster8133 3 месяца назад
பாஜக எதைவது செய்து தேர்தலில் வெற்றி பெற துடுக்குறது ..அவர்கள் சதியாக இருக்கலாம்
@AbdullaRajarangam
@AbdullaRajarangam 3 месяца назад
தங்களுடைய கருத்து ஓரளவுக்கு உண்மையானது இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும்
@prabhakaranveerasamy6092
@prabhakaranveerasamy6092 3 месяца назад
Saraya vayakel lickqd deth resposable For VO, Thsielthar DRO methum nadavategai thevai, police mutum porupagathu muthalvar uoonaravendum
@nivemalai
@nivemalai 3 месяца назад
வாழ்க பாண்டியன் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kalangi880
@Kalangi880 3 месяца назад
Now a days tranperancy. Of judges and thier judgement. Is questionable. GOD. ONLY CAN SAVE THIS COUNTRY.
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 3 месяца назад
நாடுமுழுக்க கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரே வழி குறிபிட்ட ஒரு பகுதியில் கள்ள சாராயம் விற்கப்படுகிறது என்றால் அந்த பகுதியின் காவல்துறை அதிகாரிகளை எந்தவொரு விசாரணையும் இன்றி பணியை விட்டு வீட்டுக்கு அனுப்பும்படி சட்டம் கொண்டு வந்தால் போதும்
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 месяца назад
சிறையிலே கண்ணுக்குட்டியை அடைத்தாலும், அங்கேயும் கள்ளசாராயம் காய்ச்சீ அனைவருக்கும் கொடுப்பான். யமதர்மன் . 😂
@kalidassiva7334
@kalidassiva7334 3 месяца назад
உண்மைதான் அதுக்கு காவல் உடைந்தாய் இருக்கும்
@DeivakkaniDeivakanni
@DeivakkaniDeivakanni 3 месяца назад
ஏன் சார் மக்கள்நாய்கலுக்கு எங்கபோகுது புத்தி காவல்துறை என்னபன்னும் கலேக்டர்என்னபன்னுவார் சொல்லுங்க
@rajselva4383
@rajselva4383 3 месяца назад
காவல்துறை மட்டும் குறை சொல்வதற்கு பதிலாக நாட்டை ஆள கூடியவர்கள் சரியாக இருந்தால் இந்த தவறு ஒருபோதும் நடக்காது
@DeivakkaniDeivakanni
@DeivakkaniDeivakanni 3 месяца назад
அரசாங்கமே விக்குதுனு தகுற்றசாட்டுவைக்குரிங்கல மக்கள் ஏன்போய்வாங்கிகுடிக்குது சொல்லுங்க சார் அவலுக்கும்அவனுக்கும் எங்கபோனதுபுத்தி அறிவு வருடம் வருடம் இப்படிதான் நியூஸ்வருதூ கஷ்டபடுரமக்களுக்கு உதவிபன்னுரிகலா எவ்வலவோ நாட்டுல அனாத பிள்ளைகல்இருக்கு ஆசரமம்இருக்கு நம்நாடு இன்னும் சாப்பாட்டுக்கு தவித்துகொன்டுதான் உல்லது
@mathivananr7358
@mathivananr7358 3 месяца назад
பாண்டியன் அவர்கள் உண்மை கல நிலவரத்தை அறிந்து சரியாக சொல்கிறார், அரசு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
@jeyakumar7445
@jeyakumar7445 3 месяца назад
பாண்டிச்சேரி மாநிலத்தில் BJP அரசால் நடத்தும் மதுக்கடைகளை மூடுவதற்காக போராட்டம் அறிவிப்போம்
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 3 месяца назад
ஆமாம்.
@Balakrishnan-q5b
@Balakrishnan-q5b 3 месяца назад
மாவட்ட ஆட்சியர் ஏன் இப்படி ஒரு தவறான அறிக்கை விட வேண்டும். ? அப்படி என்ன அவசரம்? வேறு ஏதும் பிரஸரா?
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 3 месяца назад
Pandian good talk
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Thank you sir
@shanmugamthangam8906
@shanmugamthangam8906 3 месяца назад
ஒரு MLA போலிஸ்கார னிடம் விடுடா என்றுசொல்லால் போலிஸ் என்ன பன்னமுடியும் நடமுறையை தெரிந்து பேசபேசவும்
@harrisonford4344
@harrisonford4344 3 месяца назад
This is why they are all writing IAS exam
@benitkaran4262
@benitkaran4262 3 месяца назад
குடித்தவன் சாகட்டும்
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 3 месяца назад
நாட்டில் கள்ள சாராயம் விற்பனைக்கு மூலகாரணமாக இருப்பதே காவல்துறை தான்
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 3 месяца назад
இதற்கு முழபொறு.ப்பு.மதுவில்க்குபோலிஸார்
@Baghavan4246
@Baghavan4246 3 месяца назад
ஐயா நீங்க சொல்லுறது அனைத்தும் அருமை அருமை. இது அரசியல் அமைப்புக்கள் இருக்கு.கள்ளக்குறிச்சி மொத்த அதிமுக பிஜேபி ய. தூக்குன உண்மை தெரியும்.
@sakthivelb741
@sakthivelb741 3 месяца назад
நெறியாளரே நீர் என்ன வட இந்தியரா கோட் போட்டுருக்க. சாதாரணமா ஆடை போடவேண்டியதுதானே
@babuji8497
@babuji8497 3 месяца назад
இரண்டு MLAக்களும் எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று கூறுகின்றனரே? எப்படி?அய்யா!
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 3 месяца назад
No wine
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Ayyayo
@sankeethasankeetha6090
@sankeethasankeetha6090 3 месяца назад
DMK therthal prasarathirku ponal Biriyani Quarter confirm Vote Mony+ Quarter + 40+police+ DMK
@sudhakartalks7906
@sudhakartalks7906 3 месяца назад
டாஸ்மாக் கடையிலும் நல்ல சரக்கா கிடைக்குது பாண்டியண் சார்🤔🤔🤔🤔
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 3 месяца назад
Kalla charayam thappu
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Mmm
@pandiansundhari6362
@pandiansundhari6362 3 месяца назад
காவல்துறையை கையாளும் ஒரு கயவன்
@Yogesh321Kumar
@Yogesh321Kumar 3 месяца назад
Kaval. Evan kantrol la irukku. Antha appan stlina pathrhi konjam pesuppa...
@555nicky
@555nicky 3 месяца назад
Sudalai poruppu illa ?
@Pacco3002
@Pacco3002 3 месяца назад
சவுக்கு சங்கர் சொன்னது இனி உண்மையாகும்
@Ganesan1973-dj6bt
@Ganesan1973-dj6bt 3 месяца назад
Tamal total pandi u family u can,t alcohol drink ok he ded is not properly
@brutalgungamercod
@brutalgungamercod 3 месяца назад
Kallacharayam
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Yes...
@santhakumarv-zc3gy
@santhakumarv-zc3gy 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂1
@meenakshisundaram6362
@meenakshisundaram6362 3 месяца назад
அந்த ஏரியா mla mp ரெம்ப ரெம்ப நல்லவங்க
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 3 месяца назад
ஐயா. இதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் சவுக்கு சங்கர் மாதிரி ஆயிடபோகுது
@sivamurugan4527
@sivamurugan4527 3 месяца назад
Pandian sir Pesurathu உண்மை. Then mavattangallil kalla sarayam kidaiyathu உண்மை.
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 месяца назад
இதற்க்கு முழுபொறுப்ப அந்த பகுதியில் உள்ள காவல் துறைதான் அனைவரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் நேர்மையாக இருக்கும்
@baskarans7355
@baskarans7355 3 месяца назад
இது தான் சரி அந்த காவல் நிலையத்தில் வேலை பார்த்த அத்தனை போலீஸ் நாய்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் அதைவிட முக்கியமானது என்ன என்றால் இதற்கு உடந்தையாக இருந்த அந்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kalidassiva7334
@kalidassiva7334 3 месяца назад
குண்டர் சட்டத்தில் கைது பண்ணனும்
@arulpunitha6404
@arulpunitha6404 3 месяца назад
ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகள்கிட்டேயும் 10 லட்சம் வாங்கி இறந்தவர்கள்கிட்டே கொடுங்க...
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Correct 100%
@murugesanindira2715
@murugesanindira2715 3 месяца назад
அதிகாரி தான் இந்த நாய்கள குடிக்கச் சொன்னாரா? திமிர் பிடித்தவன் குடித்து செத்தான். அதோட விடுங்கப்பா
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 3 месяца назад
அவர்களிடம் 10 லட்சம் பலகோடி ரூபாய் இருக்கு அவங்களால ஈஸியா கொடுக்க முடியும் ஆனால் அவர்கள் வேலை செய்யாமல் இது போன்ற கோர சம்பவத்திற்கு காரணமானவர்கள் இவர்கள்தான்
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 3 месяца назад
சரியான தீர்வு.அரசு கொடுத்த பணத்தை கட்டாயமாக போலீசாரிடம் இருந்து ‌ பெற வேண்டும்
@prithiviraj5523
@prithiviraj5523 3 месяца назад
வெட்கம் இல்லாமல் இந்த யூனிபார்ம்...
@anandr8736
@anandr8736 3 месяца назад
அந்த ஒரு அதிகாரி மட்டும்தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு அரசாங்கத்திற்கும் திமுகவிற்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை அப்படித்தானே?
@muthuselvam1608
@muthuselvam1608 3 месяца назад
அதே தொகுதி அதிமுக, பக்கத்து தொகுதி திமுக இருவருடைய ஆசீர்வாதம், கையூட்டு வாங்கித்தான் இது நடக்கிறது முதல் குற்றவாளி என்கிறார். என்ன கவனித்தீர்
@kandhasamy1002
@kandhasamy1002 3 месяца назад
ஆட்சியாளர்கள் ரொம்ப ரொம்ப யோக்கியர்கள். இனிமேலாவது அரசு ஊழியர்கள் கேடு கெட்ட ஆட்சியாளர்களுக்கு அடிவருடிகளாக இருக்க வேண்டாம்.
@TMANIVASAGAM-x5t
@TMANIVASAGAM-x5t 3 месяца назад
40 வழக்கும் ஜாமீன் கொடுத்த நீதிமன்றம்த்துக்கு பொறுப்பு இல்லையா....
@sakthivychida1652
@sakthivychida1652 3 месяца назад
மிகவும் அருமையானா கருத்து. பாண்டியன் சார், நீடுழி காலம் வாழ வேண்டும்.
@srinivasang347
@srinivasang347 3 месяца назад
கள்ளசாராயம் விற்றவர் ப ம கட்சியினர்
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 3 месяца назад
அனைத்துதுறை அதிகாரிகளும்.முதல்வரை.மதிக்கவில்லை உண்மை இதுதான். சரியானசவுக்கடி.கொடுக்கனும்.
@lakshmanans5465
@lakshmanans5465 3 месяца назад
முதல்வர் இந்த விவகாரத்தில்.. நடவடிக்கையில் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சி பாதிக்கப்படும் உடனே என் கவுண்டர் பண்ண வேண்டும்
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 3 месяца назад
வன்னியர் வாழும் இடங்களில் தான் சாராயம் விற்கப்படுகிறது
@kamarajraj-ms2mn
@kamarajraj-ms2mn 3 месяца назад
👠👠👠👠👠
@natarajana6319
@natarajana6319 3 месяца назад
2
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 3 месяца назад
மாவட்ட ஆட்சியரின் செயல் கண்டிக்கதக்கது.. 😭
@AC-ds8dy
@AC-ds8dy 3 месяца назад
Dear police brothers, Now all are blaming police but your hands are tied by politician and they trying to escape now. Please do your duty. Regards.
@gopalgopalrani358
@gopalgopalrani358 3 месяца назад
Super Instructions
@subramaniyan9599
@subramaniyan9599 3 месяца назад
அய்யா எப்பொழுதும் உண்மையான காரணத்தை சொல்வார் வாழ்த்துக்கள்
@Ram-rq3xj
@Ram-rq3xj 3 месяца назад
காவல் துறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும். அரசியல் வாதிகளின் அதிகாரிகளின் பேராசை ஊழல் போன்றவைதான் காரணம். கடுமையான தண்டனை தர வேண்டும்.
@VijayKumar-if2nd
@VijayKumar-if2nd 3 месяца назад
Total tn police and dmk than reason
@Venkatachalam-yq4kn
@Venkatachalam-yq4kn 3 месяца назад
40/100,verygood,,tamilnadu,,,,ok,cm
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Super
@krishnakumar-um4yu
@krishnakumar-um4yu 3 месяца назад
அய்யா சாராயம் காய்சுவது ரொம்ப குறைவு ஆனா இந்த ஸ்பிரிட் சரக்கு பல இடங்களில் விற்கிறது
@visuvanathanmunuswamy9483
@visuvanathanmunuswamy9483 3 месяца назад
Police and collector vao thasildar elloraiyum kaidhu pannal podum kalla sarayam MLA vaiyum kaidhu saidal podum
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 3 месяца назад
காவல் துறை யார் கட்டுப் பாட்டில் இருக்கிறது
@murugeshmurugan453
@murugeshmurugan453 3 месяца назад
South dist la kalla charayam illa.but ganja amoga ma vikkurangale..athayum odukka solunga . South dt nalla irukum
@RamalingamRamalingam-dj6ov
@RamalingamRamalingam-dj6ov 3 месяца назад
கிளைசெயலாளர்ல இருந்து வட்டச் செயலாளர் வரை எல்லா ம் 20 லட்சதிலை கார் வாங்கினனு சுத்துறாண்னே முதல்ல கைது பண்ணனும்னா ஒவ்வொரு கட்சியோட வட்டச் செயலாளர் என்ன அண்ணா கைது பண்ணனும் தமிழ்நாட்டுல எல்லா இடத்திலயும் இவனுங்க ஆதரவோடு தாண்ணே சாராயம் விக்கிறானுங்கோ இது ஸ்டாலினுக்கும் தெரியும் எடப்பாடிக்கும் தெரியும் திருமாவளவனுக்கும் தெரியும் எல்லாம் சேர்ந்து நாடகம் ஆடுறானுங்க அண்ணே ....._________ விக்கிறாங்க
@nandaraj2394
@nandaraj2394 3 месяца назад
ஆட்சியில் இருப்பவர்களுக்கு முட்டு கொடுக்கும் மாமணி
@prakashlakshmanan7581
@prakashlakshmanan7581 3 месяца назад
பாண்டியன் சார்❤
@satturmuruges
@satturmuruges 3 месяца назад
Why opposite political parties did not bring out the issue before this unforgettable event???? words of justice!!!
@saleembaksh9345
@saleembaksh9345 3 месяца назад
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டாள் இந்த நாட்டை போதையில் இருந்து காப்பாற்றாளாம்
@sankeethasankeetha6090
@sankeethasankeetha6090 3 месяца назад
Pandiyan always good speech ❤
@ranipattathari8562
@ranipattathari8562 3 месяца назад
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@santhakumarv-zc3gy
@santhakumarv-zc3gy 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂1
@malaichamyperianeivan5044
@malaichamyperianeivan5044 3 месяца назад
Super
@kandhasamy1002
@kandhasamy1002 3 месяца назад
ஆக..... தீமூகா ஆட்சி சிறப்பாக உள்ளது.. அதிகாரிகள் தான் சரியில்லை.. அபபடித்தானே தீமூகா சொம்பு பாண்டியன்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@tkmanickam2083
@tkmanickam2083 3 месяца назад
Truth has come to Light.
@solomonsevathiah2458
@solomonsevathiah2458 3 месяца назад
கலெக்டரை குற்றப்படுத்தி யார் வேண்டுமென்றாலும் இவரை மாதிரி பேசலாம். இது சரியானதில்லை
@sivakumars9580
@sivakumars9580 3 месяца назад
மெய்மை"துணிச்சல் " மறு உருவம் . குற்றம் குற்றமே..ஐயா பாண்டியன் அவர்கள். மெய் மேன்மை படட்டும்....
@ApPu-us4mh
@ApPu-us4mh 3 месяца назад
Atchi....matrummm..,.ashiga.....athigari.... Pannigalayum......yanna...sevathu.....iivarkalukku..... Ottu.....poduvathe.... Pavam.. .. Kadavul......namai...... Mannnikkamatar...... itharku.....nam......anuvapathe.......sikkaram.....iyarkai......pathil.....sollum.... Nakku......
@bharathiarunachalam6838
@bharathiarunachalam6838 3 месяца назад
EPS, Annamalai le erun thu... Anai thu Politions kum.. DMK, ADMK le erun thu anai thu mun naal Thiruttu Ruling parties power Kai le ve chu tu... Yan na pude nge tu erun thaar gal ❓❓❓ Same question to Central govt kum... Other' States le nadan tha deaths ❓❓❓
@srirangarajk6122
@srirangarajk6122 3 месяца назад
Udhaiya soorian erukkum varai nee enna pesinalum avanugalai aatavo, asaikkavo, pudungavo mudiadhuppa.
@Jj-cf4rj
@Jj-cf4rj 3 месяца назад
Kalla sarajam SUPPORTER NASTY MUKILAN !! MAKKAL ATTACK MUKILAN !! WHY ? HE TAKE MONEY. MUKILAN TRY MAKE CHANGE MEDIA KALLAKURISI ARRACK DEAD.
@jawaharvenugopal5852
@jawaharvenugopal5852 3 месяца назад
In kaleayan hills, what about Forest officials. They are also included.
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 3 месяца назад
Entha kobanalum kurai solla mudiaths atchi 40 40 thalaikkanam
@n.l.k.naarayanan9132
@n.l.k.naarayanan9132 3 месяца назад
Anaithu makkalum irandu vittal avan yaridam viyabaram seivan . Enavay idhu santhegam adhigamaga ulladu
@myself_345
@myself_345 3 месяца назад
ellam mela irukiravan paathukvaan
@jawaharvenugopal5852
@jawaharvenugopal5852 3 месяца назад
Seiveengala ? Police seiveengala.
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 3 месяца назад
Hello indha story not channel necessary we know very well
@VikranthLionship
@VikranthLionship 3 месяца назад
Why kallakurichi is always on news for wrong and collector being transferred every year.. who is that powerful master behind this
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 месяца назад
A district with mischievous creatures.
@gunaselliah9157
@gunaselliah9157 3 месяца назад
Very poor sound quality
@srinivasaluts2734
@srinivasaluts2734 3 месяца назад
Sawku sir good person 🎉
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 3 месяца назад
திராவிட மாடலே கள்ளச்சாராய வியாபாரிகளை எம் எல் ஏ ஆக்கி மந்திரியாக்கி அழகு பாக்கிறதுதா, அப்புறமெப்பிடீப்பா???
@brutalgungamercod
@brutalgungamercod 3 месяца назад
Pandiyan good talk
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Thank you sir
@sivaparam
@sivaparam 3 месяца назад
Hi Pandiya மூடிட்டு போய்ட்டு . Why you try to save Dravida model? They are the root for the problem
@natarajannataraj5755
@natarajannataraj5755 3 месяца назад
அவர் மட்டும் காரணம் என உங்களால் எப்படி சொல்லமுடியும்........ மொத்தமா அரசு பொறுப்பேற்கு வேண்டும்........ உங்களை போன்றோர் நேரில் பார்த்தது போல் கதையை விடுகிற பத்திரிகையலாளர்கள் என்கிற உங்களால் தான் ஆட்சி நடக்கிறது ........
@jeyakumar7445
@jeyakumar7445 3 месяца назад
பாண்டிச்சேரி மாநிலத்தில் BJP அரசால் நடத்தும் மதுக்கடைகளை மூடுவதற்காக போராட்டம் அறிவிப்போம்
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 3 месяца назад
Kallacharayam 😢😢😢
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Yes...
@brutalgungamercod
@brutalgungamercod 3 месяца назад
No wine
@arasialgarudan
@arasialgarudan 3 месяца назад
Mmm
@thirumalmurugan6942
@thirumalmurugan6942 3 месяца назад
He is also a biggest culprit .. DMK supporter.. Blaming everything at an officer and safegauarding CORRUPTED AND CRIMINAL DMK
@DeivakkaniDeivakanni
@DeivakkaniDeivakanni 3 месяца назад
மக்களோடபணம் கடன்கஷ்டபடுராங்க ஏனிந்த அரசாங்கம் உதவிபன்னமாட்டேங்குது பணம் இல்லையின மக்கள் சாப்பாட்டுக்கே ரொம்பகஷ்டபடுராங்கசார்
@dasandevar1942
@dasandevar1942 3 месяца назад
இந்த திமுக அரசியலே வேண்டாம் கவர்மெண்ட் கவர்மெண்ட் கலைக்க வேண்டும்
@alagudurai9806
@alagudurai9806 3 месяца назад
பலே பாண்டியா! கலெக்டர் பேட்டி கொடுக்க வைத்தது திமுக மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன். பேட்டி யின் போது உடன் இருப்பதை பார்க்க லியா?.
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 месяца назад
பிறவியிலேயே ஒரு சாராயவியாபாரி?????????
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 3 месяца назад
நாம் தமிழர் ❤❤❤❤❤இலங்கை
@arokiadassv1797
@arokiadassv1797 3 месяца назад
இந்த அதிகாரி எந்த Batch அதிகாரி.
@kirubakarannallasamy9351
@kirubakarannallasamy9351 3 месяца назад
கேட்ட கேள்விக்கு ஒழுக்கமா பதில் சொல்லுயா.. கண்டதையும் உளருகிறான்...
Далее
Barno
00:22
Просмотров 619 тыс.