Тёмный

கள்ளக்குறிச்சி விசாரணையில் திருப்பம்; திமுக தொடர்பு அம்பலம் | kallakurichi hooch tragedy | cbcid 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 43 тыс.
50% 1

திமுக பிரமுகர் பெட்ரோல் பங்க்கில்
2000 லிட்டர் மெத்தனால் சிக்கியது

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில்
கள்ளச்சாராயம் குடித்து 65 பேர்
பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக
சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்ற
கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ்,
தாமோதரன், கோவிந்தராஜ்
மனைவி விஜயா மற்றும்
கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை
விற்ற மாதேஷ், சின்னதுரை உட்பட
21 பேரை சிபிசிஐடி
போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ்
தலைமையில் ஒருநபர் ஆணையமும்
விசாரணை நடந்து வருகிறது.
கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான
மாதேஷை காவலில் எடுத்து
சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 4 மாதங்களாக
கெமிக்கல் கம்பெனிகளிடம் இருந்து
மெத்தனாலை வாங்கி
அதை கள்ளச்சாராயம்
தயாரிப்புக்காக
விற்று வந்தேன்.
கள்ளக்குறிச்சி பகுதியிலும்
மெத்தனால் விற்றேன்.
பெரிய அளவில் பிசினஸ் செய்ய
திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் நிறைய பேர் இறந்ததால்
மாட்டிக் கொண்டேன் என
வாக்குமூலம் அளித்துள்ளார்.
பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில்
செயல்படாத ஒரு பெட்ரோல் பங்கை
குத்தகைக்கு எடுத்து,
அங்கு மெத்தனாலை பதுக்கி
வைத்ததாகவும் மாதேஷ் வாக்குமூலம் அளித்தார்.
சிபிசிஐடி போலீசார் உடனே அந்த பெட்ரோல்
பங்கில் அதிரடி சோதனை நடத்தினர்.
தரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ள
டேங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை
பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.#kallakurichi #hoochtragedy #madheshstatement #cbcidraid #petrolbunk #Dmk

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@karthikeyanc9821
@karthikeyanc9821 3 месяца назад
40/40 வெற்றி பெற்ற காரணமாக மக்கள் ஆதரவு தவறு விட்டார்கள்
@saenchai5071
@saenchai5071 3 месяца назад
இந்த செய்தி எந்த ஊடகங்களிலும் காட்ட இருக்க வில்லை, பாராளுமன்ற பதவி ஏற்பு உதை வாழ்க துதி தான் இன்னமும் ஓட்டி கொண்டு உள்ளது !
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 3 месяца назад
அவர் முன்னாள் நிர்வாகி ஆக்க படுவார்...
@anbuselvans306
@anbuselvans306 3 месяца назад
இவர்கள் நாளை மந்திரிகளாக வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!!!
@natarajang6092
@natarajang6092 2 месяца назад
Tamil willelect
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 3 месяца назад
போதை மாடல் ஆட்சி என தெரிந்தும் மக்கள் 40/40 என மாபெரும் வெற்றியை தந்து வரலாற்று பிழை செய்து விட்டார்கள்
@natarajang6092
@natarajang6092 2 месяца назад
Tamil needed quarter and money never chsnge
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 3 месяца назад
We want CBI enquiry
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 3 месяца назад
Drug mafia kazhakam .kallachdaraya kazhakam
@Gomathi-n3x
@Gomathi-n3x 3 месяца назад
Dmk is known as" kallasaraya kazhagam"
@tamilselvan729
@tamilselvan729 3 месяца назад
You are absolutely right
@tamilselvan729
@tamilselvan729 3 месяца назад
@@alaind123 you are absolutely right
@gokulvasan6880
@gokulvasan6880 2 месяца назад
திராவிட அயோக்கிய மாடல்
@tamilselvan729
@tamilselvan729 3 месяца назад
DMK is full responsible for this tragedy.
@karthiksm1760
@karthiksm1760 3 месяца назад
Dravidam vaazhga! Methanol, Ganja, Methamine tablets, Edha dhaanda vitu vaikareenga! Ivargaluku innum vote podum makkalai solla vendum...
@Ambiyaraja
@Ambiyaraja 3 месяца назад
விசாரணை... நாடகம்.. ஜாமீன்...காற்றில் தண்டனை...
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 3 месяца назад
உண்மையான குற்றவாளி இந்த செய்தியை பார்த்து சிரித்துக்கொண்டு இருப்பான்.
@tamilselvan729
@tamilselvan729 3 месяца назад
Stalin is responsible for this
@satlakme
@satlakme 3 месяца назад
கோபாலபுற கும்பல சொல்றீங்களா? அது சரி தான்
@everkingekambaram4398
@everkingekambaram4398 3 месяца назад
ஒரு பயனும் இல்லை 😂😂
@royalcivilmahe7184
@royalcivilmahe7184 3 месяца назад
அட பாவிகளா இதயே இப்பதான் கண்டுபுடிக்கிறீங்களா
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 месяца назад
ITHU. ALLOVO. VIDIYEL
@kamalamohan5011
@kamalamohan5011 3 месяца назад
மெத்தனால்வியாபாரம் எத்தனை நாளா நடக்குதோ .
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 3 месяца назад
இருந்தாலும் நாங்க எல்லோரும் உபிஸ் காலைதான் நக்குவோம்.
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 2 месяца назад
இந்தநியுஸ்சன்டிவிக்காரன்.போடமாட்டாங்க
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 3 месяца назад
Dmk 😮
@ganaesans3532
@ganaesans3532 2 месяца назад
பொய், பொய் இதையாரும் நம்ப வேண்டாம் இப்படிதான் திமுக பதில் கொடுக்கும். யார் யாரோ திமுக பேனரில் பேர்போடுவாங்க இதுக்கு திமுக எப்படி பொறுப்பாகும் இதுதான் அவர்களது வாதமாக இருக்கும்.
@parthasarathykr6150
@parthasarathykr6150 3 месяца назад
It is very common in DMK rule.
@abipkm3331
@abipkm3331 3 месяца назад
Avanungaluku idhu dan mulu neram tholil.
@balak.622
@balak.622 2 месяца назад
அதிகாரம்மத்தியில்அண்ணன்மாநிலத்தில்தம்பி,இந்தநிலையில் மக்கள் விசா ரசனையை ரசிக்கத்தான்முடியும், தீர்வு?தூத்துக்குடிதுப்பாக்கிசூட்டிற்குபதவிஉயர்வுபோலஇருக்கும்😢
@yrt1761
@yrt1761 3 месяца назад
மெத்தனால் ஆ காட்டி கொடுப்போம். 10 லட்சம் கூட்டி கொடுப்போம்
@dhanasekhar-gh5gj
@dhanasekhar-gh5gj 3 месяца назад
Sir. Its whit petro ( expired) , little confusion. By that time Its become water.
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 2 месяца назад
Cb cid investgations cast doubts in pulic hence CBI investigation must be
@sasi_kumar10
@sasi_kumar10 2 месяца назад
Thirutu thimuka
@malart3837
@malart3837 2 месяца назад
SEND2I IMMEDIATELY ACCTION INTHIYA JANATHIPATHI GUIKU ACTION JI
@babu32290
@babu32290 3 месяца назад
First check date of license names changed 😮
@sethuramsrinivasan7819
@sethuramsrinivasan7819 2 месяца назад
What an irony😂😂😂😂
@senthilmurugan3687
@senthilmurugan3687 2 месяца назад
Cbi enquiries must
@DKalidoss_
@DKalidoss_ 2 месяца назад
எவ்வளவு மெத்தனம்
@Jayaseelsn
@Jayaseelsn 3 месяца назад
கட்சியிலிருந்து 3 மாதம் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்
@supercomputerabcd961
@supercomputerabcd961 3 месяца назад
Iyo 2,000 litres of methanola? Ennappa ithu. sarva satharanamaga ullathu
@balak.622
@balak.622 2 месяца назад
திராவிட மாடல்,எந்தக்கொம்பனும்,குடிக்கமறுக்கமாட்டான் குடியேநமதுமாடல்.
@balak.622
@balak.622 2 месяца назад
ஆக2000 l. ஏதோ2 million போலசவுண்டு
@balak.622
@balak.622 2 месяца назад
2026ல், தாட்கெட் 200சீட்,உதைஅண்ணன்முதல்வர், எம்இனியதமிழ்மக்கள்!எவ்வளவுஅடித்தாலும்தாங்கும்மனப்பக்குவம் கடத்த 57வருச கருநாய்நிதியின்மாயமந்திரம்.
@PalaniSamy-od8cw
@PalaniSamy-od8cw 3 месяца назад
Saraaya. Aatchi
@sambathkumar1889
@sambathkumar1889 2 месяца назад
திராவிட மாடல்
Далее
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 64 тыс.
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 64 тыс.