Тёмный

கள்ளச்சாராய மரணங்கள்!! அரசா? - மக்களா? யார் காரணம்? - Major Madhan Kumar | Kallakurichi | Hooch 

Major Madhan Kumar
Подписаться 227 тыс.
Просмотров 40 тыс.
50% 1

கள்ளச்சாராய மரணங்கள்!! அரசா? - மக்களா? யார் காரணம்? - Major Madhan Kumar | Kallakurichi | Hooch
#majormadhankumar #hooch #tamil
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 511   
@MdHalim-qf1zv
@MdHalim-qf1zv 3 месяца назад
10நாளில் மறந்துவிட்டு அதே கட்சிக்கு வாக்கு அளிக்கும் மக்கள் இவர்கள்
@ramchella4111
@ramchella4111 3 месяца назад
Super
@kavi_n123
@kavi_n123 3 месяца назад
நீங்கள் சொல்வது உண்மை தான்
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
தமிழகத்தின் இரு கழக கட்சிகளிலும் வேட்பாளர்களின் அடிப்படை தகுதி ரவுடியிசம் எப்போதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதே ரவுடிகளின் செயல் மீண்டும் மீண்டும் தரங்கெட்ட ரவுடிகளையும் கூத்தாடி கூட்டத்தினரையும் தேர்வு செய்யாமல் நாட்டுப்பற்றுள்ள சமுதாய அக்கரையுள்ள நபர்களை தேர்வு செய்தால் நாடு மீளும் ஒய்வு பெற்ற IAS அதிகாரிசகாயம் தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வியை சந்தித்தார்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 3 месяца назад
Yes
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 3 месяца назад
கேனை மக்கள்.1000 ஊம்பிஸ்.பட்டாலும் திருந்தாத மாக்கள்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
விக்கு மண்டையே - உனக்கு வெக்கம் இல்லையே! மக்கு மண்டையே - உனக்கு மானம் இல்லையே!!!🇮🇳🇮🇳🚩
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
சாராயம் அனுமதித்தது தி மு க! சாராயம் காய்ச்சியது தி மு க! சாராயம் விற்றது தி மு க! சாராயம் குடித்தது தி மு க! 10லட்சம் கொடுத்தது தி மு க! அதற்கான வரிமட்டும் நமக்கா?
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 3 месяца назад
10 லட்சம் கொடுத்தது மக்கள்.... திமுக அல்ல.. சாராய ஆலை முதலாளிகள் பெயர் வெளியே வரவில்லை... அந்த முதலாளிகளே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுப்பது ஏன்?.. முதலாளிகளை காப்பாற்றவா ?!
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 месяца назад
​@@radhakrishnanv2286உண்மை
@Ilampuli8000
@Ilampuli8000 3 месяца назад
சாராய ஆலை முதலாளிகள்
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 3 месяца назад
விக்கிரவாண்டி மில் திமுக அமோக வெற்றி பெறும். மக்கள் இன்னும் 4 நாட்களில் மறந்து விடுவார்கள். ஓட்டுக்கு 500 அவ்வளவுதான்
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 3 месяца назад
காமராஜர் எல்லோரையும் படிக்க வைத்தார். கருணாநிதி எல்லோரையும் குடிக்க வைத்தார். ------ தலைவர் எல்லோரையும் கள்ளச்சாராயம் குடிக்க வைத்தார். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
இது தான் சத்தியமான உண்மை
@rclover143rs
@rclover143rs 3 месяца назад
😂😂😂
@santhoshsakthi7164
@santhoshsakthi7164 3 месяца назад
kallacharayam illa vaai la adinga vaai la adinga .... vishasaaraayam nu sollunga
@Krish90551
@Krish90551 3 месяца назад
Drugs engda vanducha gujarat adani port 😂moodura sangi 😂
@saravanakumar2492
@saravanakumar2492 3 месяца назад
😅😂but point
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 месяца назад
பத்துலட்சம் கொடுப்பதை உடனடியாக முதல்வர் நிறுத்தவேண்டும். தவறான முன் உதாரணங்களை தொடர்ந்து செய்கிறார்.
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 3 месяца назад
சாராயம் குடிக்காமல் இருக்கும் குடிமக்களுக்கு 30 லட்சம் கொடுப்பார்களோ என்னவோ...
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்! கள்ளச்சாராயத்தால் கள்ளச்சாவு! காரணமான சுடலைக்கு என்னிக்குச் சாவு? 🇮🇳🚩
@irose4066
@irose4066 3 месяца назад
Ennam 1 month la😅
@vemurugesan4143
@vemurugesan4143 3 месяца назад
😮நன்றி.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
பிளட் கேன்ஸர் என்னாச்ச
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
உப்புப் போட்டுத் திங்கிறவரா இருந்தால், சுடலை ராஜினாமா செய்ய வேண்டும்!🇮🇳🇮🇳🇮🇳
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 3 месяца назад
Hehe"""""
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 месяца назад
Vaaipu illa raja
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 3 месяца назад
உப்பு உடலுக்குக்கு கேடு.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
தலைக்குப் பத்து லட்சம் வழங்கப் படும்! மேலும் பல உயிர்கள் விழுங்கப் படும்!!!🇮🇳🇮🇳🇮🇳🚩
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 3 месяца назад
இதை மத்திய அரசு சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும்....!! இனிமேலாவது மத்திய அரசு மௌனம் கலைத்து தீய சக்தியை ஒடுக்க வேண்டும் ... !! வாழ்க பாரதம் 🇮🇳
@parthibanperumal8716
@parthibanperumal8716 3 месяца назад
அமைதியாகவே இருக்கிறார்கள் இது பிஜேபிக்கு தரமான செய்கை இல்லை
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
சத்தியமாசொல்லுகிறேன்மத்தியரசுஒன்னும்செய்யாது. அவர்களுக்குகனிவேண்டும்கனியின்சகோவேண்டும்ஆதனால்போதைகதைஎன்னானதோஅ.தேகதைதான்இதுவும்கடந்துபோகும்
@cheranbalu
@cheranbalu 3 месяца назад
மேஜர் சார் இந்த கள்ளச்சாராய விஷயத்தை திசை திருப்ப விரைவில் ஒரு நடிகர் அல்லது நடிகை பேசுவார் பாருங்கள் பிறகு மக்கள் இதை மறந்து விடுவார்கள் இதுதான் திமுக நாடகம் வெயிட் 😮
@Plantrixx
@Plantrixx 3 месяца назад
சூடோ எஃப்பத்ட்ரின், மெத்த பெட்டமைன், கேட்டமைன், LSD, கஞ்சா, சைனைடு சாராயம், மெத்தனால் விஷ சாராயம், 23 பேர் சாவு, 51 பேர் கொத்துக் கொத்தாக சாவு இதெல்லாம் 2022 முதல் நான் கற்றுக் கொண்ட வார்த்தைகள்...
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
என் வாழ்வில்... 🇮🇳🇮🇳🚩 நான் பல தவறுகள் செய்தேன்! அதற்கான துயரங்களை அநுபவித்தேன்! 🇮🇳🇮🇳🚩 அறுபது ஆண்டுகளாக மக்கள் பல தவறுகள் செய்தார்கள்! அதற்கான துயரங்களை இப்போது அநுபவிக்கிறார்கள்! அதே தவறை விக்கிரவாண்டியில் மீண்டும் செய்வார்கள்! மீண்டும் அநுபவிப்பார்கள்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!
@ksivakumar2076
@ksivakumar2076 3 месяца назад
Super thank you
@MrLucky-xh7bs
@MrLucky-xh7bs 3 месяца назад
Well said. Makkal maranum.
@vssathishkumar1223
@vssathishkumar1223 3 месяца назад
திரு மேஜர் அவர்களுக்கு இந்த டாபிக் நீங்க பேச வேண்டியதே இல்லை காரணம் தமிழ் மக்கள் 500 காசுக்குத்தான் அலைகிறார்கள் யார் வீட்டில் எழவு நடந்தா என்ன நான் அமைதியாக குடித்து விட்டு அமைதியாக வீட்டில் படுத்துக் கொள்கிறேன் இதுதான் நிதர்சனமான உண்மை
@Prasadravichandran
@Prasadravichandran 3 месяца назад
நீங்கள் இதுபற்றி பேசியதற்கு நன்றி..
@ovireddy5957
@ovireddy5957 3 месяца назад
Jaihind.major.sir
@gayathrir7771
@gayathrir7771 3 месяца назад
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்
@astrologer.venkatesan
@astrologer.venkatesan 3 месяца назад
தனிமனித ஒழுக்கமே தீர்வாகும்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 месяца назад
கள்ளக்குறிச்சியில் நடந்தது🇮🇳🇮🇳 அ ர சு செய்தக் கொ லை! அரசுக்குத் தூ க் கு த் த ண் ட னை த் தர வேண்டும்! ஜெய்ஹிந்த்!
@likethankj1484
@likethankj1484 3 месяца назад
மக்களுக்கு புரியும் வரை சொல்வது உங்கள் கடமை மேஜர் சார்
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 3 месяца назад
திமுக அதிமுக கட்சிக்காரன் தனக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு வழங்கிய மிகப்பெரிய நன்கொடை தான் சாராயம் 😂😂😂😂
@arumugamkabali6435
@arumugamkabali6435 3 месяца назад
மக்கள் ஆரோகியத்தில் கவணம் செலுத்தினால் நாடும், வீடும் ஆரோகிமும், வளர்ச்சி களும் பெறும்.
@nagarajan5023
@nagarajan5023 3 месяца назад
எல்லாம் சுயநலவாதிகள் இனிமேலாவது நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@harry90s
@harry90s 3 месяца назад
Bloody Politics in TN😢
@peter-uo6lh
@peter-uo6lh 3 месяца назад
நல்லவர்களை தலைமைக்கு தேர்ந்தெடுக்கனும் அது ஒன்றுதான் தீர்வு.
@naganagu4567
@naganagu4567 3 месяца назад
மதன் ஐயா நாம் நல்லா தலைவர்களை எப்போது கண்டு ஓட்டு போடுகிறோம் அப்போதுதான் நம் தலை எழுத்து மாறும்
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 3 месяца назад
வில்லன் மனதுடன் 10 லட்சம் (மக்களின் வரிப் பணம்) ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vijayalakshmin994
@vijayalakshmin994 3 месяца назад
Vilaivasi erum
@ShivapuraKannanmeikondan
@ShivapuraKannanmeikondan 3 месяца назад
மக்கள் நலனில் அக்கறையுள்ள நேர்மையான அரசு🚩🧡🚩 அமைவது ஒன்றுதான் தீர்வு. அரசியல் மாற்றம் தேவை. வாழ்க பாரத மணித்திருநாடு🇮🇳 🙏 ஓம் நமசிவாய 🚩🙏🙂
@jeevanandamduraiappan596
@jeevanandamduraiappan596 3 месяца назад
Your speech true குடிப்பவன் திருந்தினால் அவன் குடி வளரும் திருந்தவிட்டால் டாஸ்மாக் வளரும்
@jaanlee9743
@jaanlee9743 3 месяца назад
ஆளுநர் சார் அவர்கள் இந்த ஆச்சியை கலைக்க வேண்டும்
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 3 месяца назад
SIR திமுகவின் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்யாத வரை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்ற முடியாது.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
முதல் குற்றவாளி திருக்குவளை கூட்டத்தில் கைது செய்ய முடியுமா ?
@balann9990
@balann9990 3 месяца назад
தங்கள் பேச்சு ஆழ் மனதில் பதிந்து விட்டது . தெளிவு ஆக சொல்லி விட்டீர்கள் .
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 3 месяца назад
இந்த விஷயம் பாராளுமன்றத்துல எதிரோலிக்குமா🤔 😢 எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் திரும்ப வருமா 🤔 தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 🎯
@murthyr5154
@murthyr5154 3 месяца назад
பணம் என்னும் மனிதகழிவை நக்கி தின்னும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இது ஒரு தொடர்கதை தான் sir.
@gayathrir7771
@gayathrir7771 3 месяца назад
சரியான செருப்படி தந்தீர்கள் மேஜர் சார் ஜெய் ஹிந்த்
@avrajavelvel5177
@avrajavelvel5177 3 месяца назад
கருணா என்றாலே பல இடங்களிலும் பிரச்சனையாகதான் உள்ளது......இந்த ஊரும் கருணாபுரமே.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
கருணா விற்கு பிறகு நிதி 10 லட்சம் இருக்கே இது திராவிட நீதி
@prabhuram.v6035
@prabhuram.v6035 3 месяца назад
நம்ம என்ன கத்து கத்தினாலும்!!!? ரூபாய் 500 வாங்கிகிட்டு ஓட்டு போடும் ஜனம்தான நம்ம ஜனம்
@vijayalakshmin994
@vijayalakshmin994 3 месяца назад
Exactly
@ragunathan9518
@ragunathan9518 3 месяца назад
இந்த பிரச்சினைக்கு தீர்வு சொன்னது நீங்க மட்டும் தான் மேஜர் sir....
@malligaarjunans5758
@malligaarjunans5758 3 месяца назад
விதவைகளின் கண்ணீர் கனிமொழி அக்கா பதில் சொல்ல வேண்டும்
@gopi1601
@gopi1601 3 месяца назад
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்
@balasubramaniyamm4898
@balasubramaniyamm4898 3 месяца назад
அடுத்து வரும் தேர்தலில் மக்கள் இன்று நடந்ததை மறந்து நல்ல ஆட்சியை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
கண்டிப்பாகதிமுகதான்வரும்ஏனென்றால்மக்கள்இவர்களைதான்விரும்புகிறார. கள்
@kannank1664
@kannank1664 3 месяца назад
ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🫡
@mathimathi178
@mathimathi178 3 месяца назад
முதலமைச்சர் நேர்மையாக அரசியல் செய்தால் அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள் இதுதான் அரசியல்
@BalakrishnanBalu-xf6ez
@BalakrishnanBalu-xf6ez 3 месяца назад
ஜெய்ஹிந்த் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் 100க்கு100 உண்மை சார்... தமிழ் நாட்டு மக்களே சிந்தியுங்கள் குடிக்கும் குடிமகனே நீ சென்ற பிறகு உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதை இச்சம்பவத்தில் புரிந்து கொள்....
@sathishchandrasekar8489
@sathishchandrasekar8489 3 месяца назад
Sir you are great, you are social work need for Tamil Nadu 🎉
@umamageswarit4289
@umamageswarit4289 3 месяца назад
உண்மையான பதிவு
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 месяца назад
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@sreenivasan5833
@sreenivasan5833 3 месяца назад
திமுகவிற்க்கு ஆதரவு தரும் அனைவரும் அதர்மத்தை அறவணைக்கிறார்கள். அவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 месяца назад
Miniority எனும் சாத்தான்கள் ( சீமான் சொன்னது ) இவங்க ஓட்டு தான் DMK வர மெயின் காரணம்.
@susheelam8390
@susheelam8390 3 месяца назад
Excellent sir, you took head on the so called extremists n liberandus. Superb sir, you showed that you are the real army personnel major sir 👏 👍 🙏
@silly_update
@silly_update 3 месяца назад
aamapa ivan real army than. ivan solrathu poora unmai than. modi intha world kaaptha vanthavar kooda solluvan
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 3 месяца назад
உயிர் தானே போச்சு. உயிர் இழந்தவர்களுக்கும் ஒரு விலை. உயிருடன் இருப்பவர்களுக்கும் ஒரு விலை. அப்புறம் யாருக்கு என்ன பிரச்சனை???
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 3 месяца назад
கள்ளக்குறிச்சி மரணங்களின் தாக்கம்,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒலிக்குமா.. ? கேள்விக்குறி தான்! ஆனால் மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியல்வாதிகள் முயன்றால், நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்! விக்கிரவாண்டி மக்கள் எடுக்கும் முடிவு, நாளைய தமிழகம் சிறக்க உதவும்! 🇮🇳😢🙏
@damodharankannan5801
@damodharankannan5801 3 месяца назад
Well spoken . Claps Claps .... People will definitely change one day. Jai Hind
@RaviKumar-lm6od
@RaviKumar-lm6od 3 месяца назад
ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்களே. மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்கும்வரை இது போன்ற துயர சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கும்.
@mayilvahanana3594
@mayilvahanana3594 3 месяца назад
அந்தந்த ஊரில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள் ஆனால் இங்கு அப்படி இல்லையே மேஜ சார் அவர்களே,
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
தமிழ்நாடுதவிரமற்றமாநிலத்தில்அவன்உரிமையைவிட்டுகொடுக்கமாட்டான்ஆனா. ல்நம்மாளுக்குஅடுத்தவனுக்குவிட்டுகொடுத்துவேடிக்கைபார்ப்பார்கள்.
@saraswathy4100
@saraswathy4100 3 месяца назад
Excellent Major. Very critical analysis
@rajendranshokkiyer8692
@rajendranshokkiyer8692 3 месяца назад
THIS AWARENESS MUST BE NEED TO ALL OUR PEOPLE'S,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 CONGRATULATIONS SIR
@boominathanmelodyspp4976
@boominathanmelodyspp4976 3 месяца назад
Major sir innum sila natharil support pandranuka
@gurusathyaprasadh
@gurusathyaprasadh 3 месяца назад
#WeWantCBI
@Kalikali1986_pol
@Kalikali1986_pol 3 месяца назад
நீங்க சொல்வது 100 persent உண்மை இதுக்கு தீர்வு புதுச்சேரி போல கள்ளு கடை சாராய கடை திறக்க வேண்டும்.இவர்கள் செய்ய மாட்டார்கள்.காரணம் கமிஷன்
@userloginn
@userloginn 3 месяца назад
சுடுகாடாக மாறியது கருணாபுரம் மட்டும் இல்லை தமிழ்நாடு முழுவதும்தான் டாஸ்மாக் மூடும் வரை இப்படித்தான் இருக்கும் மாற்று அரசியல் வேண்டும் மக்கள் அதனை புரிய மறுக்கிறார்கள் கொரோனா காலகட்டத்தில் அதிக மக்கள் குடியை மறந்து திறுந்தினார்கள் டாஸ்மாக் மூடுவதே சிறந்தது
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 3 месяца назад
அடைந்தால் திராவிட நாடு இல்லை என்றால் சுடுகாடு, இப்போது புரிந்து விட்டது உண்மையான கொள்கை
@udhayakumara4033
@udhayakumara4033 3 месяца назад
இது எல்லாம் தெரிஞ்சு எப்படி சுடலைக்கு ஓட்டு போடுறாங்க?😢😢😢 இந்த எலக்ஷனிலேயே எல்லா தொகுதியிலும் வெற்றி 😬😬😬
@Thanigaimalai-t2g
@Thanigaimalai-t2g 3 месяца назад
சாராயம் முடிச்சு போட்ட பிளாஸ்டிக் கவர்கள் சாராயம் குடித்த பின் தமிழம் முழக்க கிராம் நகர எல்லை ஓரமுள்ள வயல் வெளிகளிலும் நிழல் தரும் மரங்கள் அடியிலும் நிரம்பி காணப்படுகிறது. போதாதற்கு மு அருந்தும் பெரும்பாலானவர்கள் மது பாட்டில்களையும் உடைத்து கண்ட இடங்களிலும் அதற்கு பிளாஸ்டிக் டம்ளர்களையும் அதற்கான சைட் டிஷ் நெகிழி பைகளையும் சுற்றுலா செல்லும் இடங்களில் ( அருவி ஆறு) சில கிராமங்களிலும் சனி ஞாயிறுகளில் அரசு பள்ளி மைதானத்திலும் இந்த நெகிழி மற்றும் கண்ணாடி பாட்டில்கள் நிரம்பி உள்ளது.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 месяца назад
இவனுக திருந்தமாட்டாங்க
@karuppiahr9048
@karuppiahr9048 3 месяца назад
வணக்கம் ஐயா சாராயத்தால் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு IAS அதிகாரியை நியமித்ததும் இந்த அரசியல் வாதிகள் தான் ஜெய் ஹிந்த்
@srinivasagam4474
@srinivasagam4474 3 месяца назад
திராவிடம்என்றகொள்கைமிகமோசமானது. வேதனை.
@123sportswearsaravanan6
@123sportswearsaravanan6 3 месяца назад
சிறப்பு......😮😮😮😮😮😮
@gunam-08
@gunam-08 3 месяца назад
சாராயம் + கஞ்சா + இலவசங்கள் + தேர்தல் நேரத்தில் பணம் = தமிழன். சங்கம் வளர்த்த தமிழ்நாட்டின் நிலை. இனியேனும் நாடு விடிய இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்வோம்.
@Utiz-gp8ss
@Utiz-gp8ss 3 месяца назад
Sir but hindu god shiva is also a ganja drug addict
@madhavaraj4677
@madhavaraj4677 3 месяца назад
மதன் சார் வணக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பாடிய பாட்டு திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
@nivemalai
@nivemalai 3 месяца назад
மக்கள் பாவம்
@perambu3441
@perambu3441 3 месяца назад
தமிழக அரசின் டாஸ்மார்க் கடைகளில் தரமற்ற மது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் அதனுடன் கூடுதல் கட்டணமாக ஐந்து அல்லது பத்து ரூபாய் டாஸ்மார்க் ஊழியர்களால் முறைகேடாக வசூலிக்கப்படுகிறது இதன் காரணமாகவே பலர் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். சில கடைகளில் விஷம் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதை யாரும் வாங்கி பருகுவதில்லை காரணம் அவர்களுக்கு தேவை தரமான மலிவு விலை மது ஆனால் திமுக அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு டாஸ்மார்க் கடைகளில் விற்பனையாகும் மதுவில் அந்த தரம் இருப்பதில்லை. அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இத்தகைய வழியில் முறைகேடாக சம்பாதிப்பதற்கு பதிலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வாழ்க்கை நடத்தலாம் அதுவே அவர்களுக்கு உன்னதமானது.
@parthibanperumal8716
@parthibanperumal8716 3 месяца назад
மலிவுவிலை மது என்பதைவிட மலிவுவிலை விஷம் என்றேசொல்லலாம்
@thaimanavann9157
@thaimanavann9157 3 месяца назад
1.சாராயக்கடையில் விலை குறைக்க வேண்டும். அல்லது 2. கல்லு கடைகளை திறக்க வேண்டும்
@tarul148
@tarul148 3 месяца назад
மக்கள் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கும் போது யார் தான் என்ன செய்ய முடியும்.
@a.l.srinivasan1567
@a.l.srinivasan1567 3 месяца назад
Majar Sir.. நான் மதுரை. கொரோனா காலகட்டத்தில் டாஸ்மாக் மூடப்பட்டது.(பல சரக்கு கடை உட்பட.) அந்த காலகட்டத்தில் மது கிடைக்காமல் யாரும் உடல் ரீதியாக பாதிக்கப்பட வில்லை.எனது பழக்கத்தில் (அதிகம் கட்டிட தொழிலாளிகள்,ஆட்டோ டிரைவர்,இன்னும் பிற..) யாரும் பைத்தியம் பிடித்து அலையவில்லை..முன் இருந்ததைவிட நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்.அந்த நேரத்தில் எனது மாமா ஒருவர் இறந்த நிகழ்வால் தத்தனேரி சுடுக்காட்டுக்கு சென்ற பொழுது எப்பொழுதும் 4/5 எரியும் இடத்தில் எரியூட்டலே இல்லை என்ற அளவுக்கு இருந்தது.அங்கு இருக்கும் தொழிலாளிகளிடன் பேசிக்கொண்டிருக்கையில் வேலை ரொம்ப டல்லா இருக்கு அப்பா.. என்ன காரணம் என்று சோவியலாக கேட்க அவர் சொன்ன பதில்.. டாஸ்மாக் இல்லை என்பதே.. (கொரோனா மரணம் கட்டுக்குள் இருந்த தருணம் அது.) இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்.மேஜர் சார்.. எனது பார்வையில் உடனடி முழுமையான பூரண மது விலக்கு என்பதே சரி. எங்கு மது கள்ள மது பிடிபடுகிறதோ அந்த பகுதி காவல் இன்ஸ்பெக்டர்,உதவி இன்ஸ்பெக்டர் .இவர்களை பதவியிலிருந்து டிஸ்மிஸ் என்று சட்டம் போடட்டும்..கள்ளச்சாராயம் புழக்கத்தில் வருமா பார்க்கலாம்...
@brabhuganesh9593
@brabhuganesh9593 3 месяца назад
நல்ல விடியல்....நல்ல விடியல்......
@kuganathansomasundaram6917
@kuganathansomasundaram6917 3 месяца назад
What is BJP is going to do ( jalra to DMK)
@vasudevan4220
@vasudevan4220 3 месяца назад
ஒன்று ம் செய்ய முடியாது மாமூல் லஞ்சம் ஒழியனும் மது விலக்கு அமல் படுத்த வேண்டும் இல்லை விதவைகள் நிறைந்த மாநிலம் ஆகும்
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 3 месяца назад
மக்கள் திருந்தாத வரை அரசியல்வாதிகள் திருந்த வாய்ப்பே இல்லை
@sampathkumar-cm8nf
@sampathkumar-cm8nf 3 месяца назад
Good evening sir Jaihind
@kalaivanineelakandan4656
@kalaivanineelakandan4656 3 месяца назад
வணக்கம் ஜெய்ஹிந்த்
@umasrinivasan5125
@umasrinivasan5125 3 месяца назад
With out self realisation nothing can do. மக்கள் மேல் நிஜ அக்கரை உள்ள கட்சியாகவும் stubborn action எடுக்கும் தலைமை இருந்தால்தான் ஏதோ ஒரு நாள் தீர்வு கிடைக்கும். Jai Hind
@AshokKumar-yp8to
@AshokKumar-yp8to 3 месяца назад
மக்கள் தேர்ந்தெடுத்த அரசுதான அப்புறம் இதுல அரசுக்கு என்ன பொறுப்பு? காசு வாங்கிட்டு ஓட்ட போட்டாங்கல்ல அப்படித்தான்
@mohandoss6534
@mohandoss6534 3 месяца назад
மூன்றுமே இவர்கள் செய்ய மாட்டார்கள்...
@thenmozhimohan9264
@thenmozhimohan9264 3 месяца назад
Excellent sir evanga thirunthavea maatanga sir
@pandianmg7363
@pandianmg7363 3 месяца назад
தலைக்கு 10 லட்சம் கொடுத்தாச்சு..அடுத்த தேர்தல்ல சுடலைக்குத்தான் ஓட்டு. எங்க விக்கு மண்டையனோட ராஜதந்திரம் எப்டி!..😂
@rajaguruperiasamy8845
@rajaguruperiasamy8845 3 месяца назад
Very matured take on the issue from major sir as always. 🙏
@annamalaimp5487
@annamalaimp5487 3 месяца назад
ஐயா வணக்கம் கோர் தகவல் தமிழக முதல்வர் அவர்கள் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தும் வருவாய்த்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் அனைத்தும் குற்றங்களும் குறையும் நன்றி
@susilarajagopal7401
@susilarajagopal7401 3 месяца назад
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@sivakumarsiva5301
@sivakumarsiva5301 3 месяца назад
Tharamaana adi, weldon major
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum 3 месяца назад
நமது மாடல் ஆட்சியின் பெருமை, புகழை பறைசாற்றிய 'குடி'மகன்களுக்கு ரூபாய் 10 லட்சம் சன்மானம் வழங்குகின்றேன்..... எங்கு பார்த்தாலும் மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை காண்கிறேன்.... 🙄😳🥺🥱😴
@MuruganRamanujam
@MuruganRamanujam 3 месяца назад
வணக்கம் ஜெய் ஹிந்த், மேஜர். உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. இந்த சாராய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால்... அரசு மதுபானக் கடைகளுக்கு மது சப்ளை செய்பவர்கள் யாரென்று பார்த்தால், இரண்டு திராவிட கட்சி யை சேர்ந்தவர்கள் தான். பிறகு எப்படி மலிவு விலை சாராயம் கிடைக்கும்? இரண்டு கழக கட்சிகள் நினைத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும்..
@ammu4580
@ammu4580 3 месяца назад
மேஜர் சார் இப்போது யாரும் காச்சுவதில்லை.சுமார் இருபது வருடங்கள் ஆச்சி இப்படி காச்சி.இப்போது தொழில் சாலை ஸ்பிரிட் வாங்கி தண்ணீர் கலந்து விற்கின்றார்கள்.ஏனென்றால் வெல்லம்.கடுக்காய்.நவச்சாரம் பொதுவாக பஜாரில் இருந்து தான் போக வேண்டும்.இதெல்லாம் விற்று கடைகள் மூடி இருபது வருடங்களுக்கு மேல் ஆச்சு.ஆக இது மெத்தில் தான் காய்ச்சிய சாராயம் அல்ல. தேசிதாரு எல்லாம் இங்கு வராது.ஏனென்றால் அரசே சாராயத்தில் தான் நடக்குது.
@arunprasad8261
@arunprasad8261 3 месяца назад
Good informative major sir regarding state liquor stoppers..
@sankarlingam287
@sankarlingam287 3 месяца назад
அய்யா உங்க கருத்து மிக சரியான து உங்கள் கருத்து போல் நல்ல விசியம் கேட்டு க்கும் மக்கள் மிக குறைவு தமிழன் எதையோ கனவு உலகத்தில் வாழ்கிறான் சிந்திக்கும் திறன் செயல் படும் திறன் படு மோசம் சரியான ஆட்சியாளர் களை தெர்ந்து எடுக்க்கும் தெளிவு இல்ல
@SelvanayakiKrishnasamy
@SelvanayakiKrishnasamy 3 месяца назад
Major sir unga vilakkam neenga sonna karuthu ellame supera irukku makkal thirundhanum
@sivasubramaniyanp8731
@sivasubramaniyanp8731 3 месяца назад
Last 3 minutes are golden words ...
@DR_Reports
@DR_Reports 3 месяца назад
So true & precise to the points Maj. Madan! 🫡
@thirumagals7166
@thirumagals7166 3 месяца назад
குடிப்பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் குடிப்பதை நியாயப்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பதோடு மது ஒழிப்பில் முழுவதுமாய் ஒத்துழைப்பு தர வேண்டும்.
@sudhakarmanickam1744
@sudhakarmanickam1744 3 месяца назад
Different view but very good points
@rameshbabu123
@rameshbabu123 3 месяца назад
கண்டிப்பாக அடுத்த வருடமும் இந்த துயர சம்பவம் நடக்கும் ,ஆட்சி மாறாத வரைக்கும்
@rajkandiah8182
@rajkandiah8182 3 месяца назад
இதான் திராவிட மாடல்( தூ) எளிய மக்களுக்கும் அரசியல் பொருளாதார விழிப்புணர்வு தெளிவு வேண்டும்
@kathireshgun9087
@kathireshgun9087 3 месяца назад
Well said Major❤
@srinivasansivaraman1845
@srinivasansivaraman1845 3 месяца назад
Very nice Video Major Sir,. people should realise the fact.
@arulselvam2409
@arulselvam2409 3 месяца назад
Excellent analysis Major sir..
@jayakumarjayakumar7212
@jayakumarjayakumar7212 3 месяца назад
சார் குடிகாரன் திருந்மாட்டான் அடுத்த சந்ததியை காப்பாத்தனும் சார்
Далее
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Просмотров 36 млн