Тёмный

கள்ளர் சமுதாயம் வரலாறு | The history of kallar caste 

Sathya Talkies Breaking news
Подписаться 99 тыс.
Просмотров 44 тыс.
50% 1

தமிழ் நாட்டில் பல ஜாதி சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.அதில் மிகவும் முக்கியமான மற்றும் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட சமுதாயம் முக்குலத்தோர் எனப்படும் தேவர் சமுதாயமாகும்.கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று இனமும் சேர்ந்ததே முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.அதில் கள்ளர்கள் தஞ்சாவூர்,தேனி, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.இவர்கள் போர்ப்படை தலைவர்களாகவும்,வீரர்களாகவும், பின்னர் மன்னர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
#history
#kallar
#caste
#tamilnadu
#india

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
Далее
Батя всех бургеров на 7000 ккал!
00:55