Тёмный

கள்ளர் முதல் பறையர் வரை இருக்கும் பார்ப்பனிய வெறி |Sattai Season 2 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 559 тыс.
50% 1

#Sattai #DudeVicky #VikiLeaks #BrahminVsDalit #Brahminar #BrahminVsDalitFight #SattaiSeason2 #Religion #Community #ReligionFight #CasteFightTamilNadu #CasteFightinIndia #ThevarCasteFight #GoundarCasteFight #NadarCasteFight #CasteFightTamil
#IBCTAMIL
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Развлечения

Опубликовано:

 

28 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 5 лет назад
எனக்கு கீழானவன் எவனும் இல்லை அதுபோல் எனக்கு மேலானவன் எவனும் இல்லை
@vigneshvigheshwaran4588
@vigneshvigheshwaran4588 2 года назад
Super nanba . நான் யாருக்கும் அடிமை இல்லை ; எனக்கும் யாரும் அடிமை இல்லை.
@arunjerry3300
@arunjerry3300 5 лет назад
Nan kallar than but en friends ellarum Vera caste than enaku ennoda friends than important caste Ile......
@tastycastle5409
@tastycastle5409 5 лет назад
super bro
@dhanvikasspecialcutie2178
@dhanvikasspecialcutie2178 5 лет назад
Ungala Pola ellarum iruntha santhosam tn
@butterflyulagam
@butterflyulagam 5 лет назад
Ithu yepavum irruntha nallathu bro
@arunchandran9259
@arunchandran9259 5 лет назад
Bro semma 😍😍
@JeevAms-m3v
@JeevAms-m3v 5 лет назад
Haha siruppu siruppu ...
@friendschannel2641
@friendschannel2641 5 лет назад
அருமை..பிராமண வர்னாசிர தத்துவத்தை எறிந்து விட்டு அனைவரும் மனிர்தகளே நமக்கு இருக்கும் அதே ஆசைகள் எதிர்பார்ப்புகள் தான் எல்லா மனித பிறவிகளுக்கும் உண்டு என்பதை ஆறறிவு உள்ள மனிதர்கள் உணர வேண்டும்..
@tilipan961
@tilipan961 5 лет назад
எந்த சாதிக்காரன இருந்தாலும் உழைப்புதான் நம்ம காப்பாற்றும்
@richardjohn2545
@richardjohn2545 2 года назад
Poda offboil
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
Not for Brahmin Lazy dogs
@vijaiananth4178
@vijaiananth4178 5 лет назад
எவன் பொருளாதாரத்தில் முன்னேறுகிறானோ அவன் இழிவாக பார்கபடுவதில்லை
@vetri7100
@vetri7100 5 лет назад
Ture
@shyamala9365
@shyamala9365 5 лет назад
Correct. Adha makkal purinjikkitta yarum arasiyal pannamudiyadhu.
@user-qv7qf5vx8c
@user-qv7qf5vx8c 5 лет назад
சரியாக சொன்னீர்கள் எவன் ஒருவன் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கிறானோ அவனை ஜாதி தீண்டாது
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 лет назад
Great thought
@rheniussurendrand2168
@rheniussurendrand2168 5 лет назад
correct
@OorKuruvi1
@OorKuruvi1 5 лет назад
நமக்கு கீழ ஒருத்தன் இருக்கான்னு நினைக்கிற வர...நமக்கு மேல இருந்து ஒருத்தன் நம்மல ஆட்டி படச்சுட்டே தான் இருப்பான்...
@DineshKumar-jk4ob
@DineshKumar-jk4ob 5 лет назад
இதை சொல்ல ஒரு தைரியமிக்க திமிர் வேண்டும்.........வாழ்த்துகள்... IBC தமிழ், Dude Vicky.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 лет назад
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான வீடியோ மக்கள் மத்தியில் ஜாதியை பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வீடியோ.. இந்த வீடியோவை வெளியிட்ட இந்த சேனலின் உரிமையாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👏
@mohang2149
@mohang2149 5 лет назад
நல்ல பதிவு. ஜாதிய ஏற்றத்தாழ்வு அனைத்து ஜாதிகளிடத்தும் உள்ளது என்று தைரியமோடு உரைத்த தங்களுக்கு என் நன்றிகள்..
@claramary1474
@claramary1474 5 лет назад
Dai in poiya nipatuda
@karthip3185
@karthip3185 5 лет назад
ஜாதியே எண்ணம் கொண்டவன் அரசியல் வந்தால் நாடு நாசமாக போய்விடும் --முத்துராமலிங்கம்(அன்று ) ....இன்று அவர் படத்தை மாட்டிக்கொண்டு ஜாதி அரசியல் மற்றும் அவர் ஒரு ஜாதி தலைவராய் மாற்ற பட்ட தருணம் .....முரண் ....
@cvickyvijay3464
@cvickyvijay3464 5 лет назад
karthi p avar vanthuruntha caste problem ah irrukathu avar pathi ippo Ulla thiravida naigal sonnatha vachi arasiyal seiravanga solluratha vachi pesathinga avar thaltha pattavanganu ippo sollurangala avangaluku neraiya pannirukaru avar kadaisi varaiku avar kuda vachirunthathu avangalathan Kerala vaikam porattam vettri adaiya karanam avar tha madhurai Meenakshi Amman koviluku ulla avangaloda senthu Ulla vanthathu avartha avar Sathi thalaivar illa Sathi thalaivaraga sitharika pattavar
@karthip3185
@karthip3185 5 лет назад
ஆம் அது தான் முரண் நண்பா ........அவர் மற்றும் அல்ல தீரன் சின்னமலை ,அழகுமுத்துக்கோன் ,சுந்தரலிங்கனார் ,காமராஜர் ,மருது,வேலு நாச்சியார் ,ஒண்டிவீரன்,அம்பேத்கர் எல்லாம் ஜாதி சங்கத்தின் குறீடுகள் போல மாறிப்போனது தான் காலக்கொடுமை ......ஜாதி நல்லவர்களை பயன்படுத்திகொள்ளுது ,கெட்டவர்கள் ஜாதியை பயன்படுத்தி கொள்கிறார்கள் ...முரண்...IRONY...
@cvickyvijay3464
@cvickyvijay3464 5 лет назад
karthi p ungaluke theriuthula bro avar Sathi thalaivaraga mattra pattavarnu appo ningale avar pera pottu avar sathi thalaivarnu sollalama ninga Potta comment nalla Padichi parrunga ninga avara evalau Thara kuraiva sollirukinganu
@karthip3185
@karthip3185 5 лет назад
illa boss naan pathivu seithathu ,,,muran(irony) ana visayangal thaan....yosikka vendiya visayangal......naan evaraiyum jathi vaithu mathipu seivathilai nanba....
@vettiengineerchannel5267
@vettiengineerchannel5267 5 лет назад
Super Thalaiva
@sachinnaga6302
@sachinnaga6302 5 лет назад
*இந்த பதிவு எங்கள் மக்கள் மத்தியில் வன்முறை என்ற எண்ணத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது, நமது மக்கள் ஒரு அழகான அமைதியான வாழ்க்கையில் வாழ்கிறார்கள்* *வந்து உங்களை பார்க்கிறார்கள், நம் வாழ்வின் வழிமுறைக்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள்* *நாட்டின் இந்த பகுதியில் நாம் இல்லை பிறந்தார். அத்தகைய வன்முறை ஆத்திரமூட்டல்களை தவிர்க்கவும்* *எங்கள் தாழ்மையான வேண்டுகோள்* *வெள்ளலூர் நாடு, மேலூர் தாலுக்* *மதுரை மாவட்டம்*🙏🙏🙏🙏
@venkateshn3989
@venkateshn3989 5 лет назад
வெள்ளலூர் முரட்டுதனம் உடைய கள்ளர்கள்
@user-jl4gs9vy8t
@user-jl4gs9vy8t 5 лет назад
எல்லா சாதிலும் நடப்பதை.ஏன் பறையர். கள்ளர் மட்டும் சொல்ர மற்ற சாதீ பெண்களை.காதலனேடு அனுப்பி விட்டுருவாங்கள?
@arjunaju6833
@arjunaju6833 5 лет назад
7:55.. na kallar jaathi than.. coimbatore psg la final year computer science padikiren.. yen mama thiruvarur medical college la doctor ah irukaaru.. yen chithappa dubai la computer engineer ah irukaaru.. samooha arivu kallar jaathiku ila nu solrathu unga ariyamai.. kuripitta per seira thappala oru jaathi ah adayala paduthurathuku per pahutharivu kedayathu..
@blackpearl5834
@blackpearl5834 5 лет назад
nan nachimuthu polytechic collegela pardikara pollachi nan agamudayar but we r thevan
@blackpearl5834
@blackpearl5834 5 лет назад
dont forgot tha
@faisalahmed3072
@faisalahmed3072 5 лет назад
Kallar ellarum inrum kutra parambarai than. Thiruttu kalavani payaluvala ungalalathanda Tamil natla jathi prachanai varthu.
@Rahul-ly4dx
@Rahul-ly4dx 5 лет назад
Faisal Ahmed yenghala kutra parambarai nu sonna vellakaranuku kuti kudutha porabokulam pesave kudathu...tamilan,indian, Asian nu soldrathu crt na otha #Thimira #kallan #deven soldrathu crt tha da mutta punnagai🖕
@faisalahmed3072
@faisalahmed3072 5 лет назад
@@Rahul-ly4dx sollikada கள்ள களவானி திருட்டு புண்ட
@dickenpaul4855
@dickenpaul4855 5 лет назад
I'm from kallar caste but I have no caste feeling at all....very good video what you said is true....only few doesn't have caste feeling but most of them zeal about caste...
@MOHANRAJ-ks2fw
@MOHANRAJ-ks2fw 5 лет назад
Meaning of- Kallar? Mallar? Parayar? Please send any one
@suhail985
@suhail985 3 года назад
👏👏💯
@pandipk1433
@pandipk1433 5 лет назад
என்னா பொருத்தலவு சாதி மதம் என்ற ஒரு பேரே இருக்க கூடதூ
@n.vijayan8000
@n.vijayan8000 4 года назад
அப்போ அரசியல் பண்ண முடியாதே
@thenitop
@thenitop 5 лет назад
ஏன்டா நீங்களே வந்து ஒரண்டை இழுத்து அடி வாங்கிட்டு போவீங்க கடைசியில எங்கள மட்டும் சாதி வெறியன் னு சொல்லுவிங்களா
@kramk6789
@kramk6789 5 лет назад
I can also show how kallar and parayar live and support each other..I have seen when their is a problem for kallar its the parayar who is to be with them and if any issue with parayar its the kallar who support them.. It's politician who creates this rift.. One thing Kallars are naturally they are barbaric and rough.. This is one of the reason if Kallars are purposly provked they goes into extreme.. Otherwise they still live and support each other....
@tamilmafia2268
@tamilmafia2268 5 лет назад
SC na scheduled caste illa bro -special community...
@ARaja-do5vb
@ARaja-do5vb 3 года назад
Super bro
@tamizhdhanajoo
@tamizhdhanajoo 3 года назад
Good Explanation 👍🏻👍🏻👍🏻
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 года назад
Mass 💪💪
@nethaji_warriors63
@nethaji_warriors63 Год назад
சாதி வெறி 💥
@balabalu2254
@balabalu2254 5 лет назад
We are THE GREAT KALLAR. BUT WE ARE NOT AGAINST FOR ANY CASTE. BECAUSE WE PEOPLES ARE HIGHLY EDUCATED. YOU PEOPLES ONLY REMEMBER CAST..CAST. ..CAST.
@lkj758
@lkj758 5 лет назад
Kallar na.. What makes you different from other humans in this world 😏
@PugalendhiSss
@PugalendhiSss 4 года назад
Kallan da
@grandysiva6101
@grandysiva6101 3 года назад
Thiruttu punda
@user-od9uo7hd8y
@user-od9uo7hd8y 5 лет назад
சக மனிதனை மதிக்க வேண்டும்
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 лет назад
Caste system should be destroyed to attain India first place
@prakadeesh4765
@prakadeesh4765 3 года назад
நான் தலை வணங்கிறேன் மிகவும் துணிச்சலான ஆழமான நுட்பமான பார்வை இதை பேசியதற்கு மனமார வாழ்த்துகிறேன்.
@ponnupandithevar.sandaiyur3762
ibc தமிழ் tv நண்பா கள்ளா் ஜாதி வெறியா் என்று கூறுகிறோ்" நான் மதுரை மாவட்டம் தான் எங்கள் கிராமத்தில் (சந்தையூா் ) பறையா் சக்கிலியா் இன்னும் ஜாதி மோதல் உள்ளது அதை சொல்லுங்கள்
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 5 лет назад
ponnupandi thevar .sandaiyur adhu 1 pa ana unnoda kutam 10 pannuranga adha sollu nee ok bye
@noname-ub4hz
@noname-ub4hz 4 года назад
@@M_ILAYA_BHARATHI1998 pooda pundai
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 4 года назад
@@noname-ub4hz name illadha kenapundai😂😂😂
@noname-ub4hz
@noname-ub4hz 4 года назад
@@M_ILAYA_BHARATHI1998 umbu onoda pool neeye oombu
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 4 года назад
@@noname-ub4hz address illadha thayoli😂😂😂😂😂
@manicivil5141
@manicivil5141 5 лет назад
Dai நீ சொல்வது எல்லாம் உண்மை என்று நினைத்தேன் ஆனால் இப்போது தொரிவுது எல்லாம் போய் என்று நீ சொல்வது..............
@thanjavurjunctiontn4994
@thanjavurjunctiontn4994 5 лет назад
paaa Vera level Sema Bro , Nice Project Good Shoots, Data 100 persent Correct , I am also Analysis Area wise Caste System , Ur So accurate Brother , Political Person And Movie Actor and director Use Perfect That 2 caste people,, Nice Jobs , Political and Movie People Use That caste name , Attitude Make A money . Really That's Side people Change to socialise , Last catacatory people pls make a change study well and became a rich, So all people all caste people pls study go job enjoy ur family married ur Caste People , all are Equal , love all
@dontcontinue1
@dontcontinue1 5 лет назад
Waited for a long time for this discussion. kudos!!!!
@raajadheeben
@raajadheeben 5 лет назад
Kallar jaathi la padippu arivu illiya , judge aana peria vishyam ? Kallar samugathla vandha aalunga listu Civil services and Government Department Heads N.Vilva Sekaran ,Joint Registrar of Co. Operative society,Madurai Thiru K. Ganesan I.A.S Executive Committee Chairman Principal Secretary to the Government of Tamilnadu Thiru. R. Arumugam, I.A.S.was the first Collector of Tuticorin District. Late Shri. Bhaskara Thondaiman, I.A.S. N.Balabhaskar, I.A.S., current Finance secretary, Ministry of External Affairs, Government of India, son of Shri. V.K.C.Natarajan I.A.S. Malaichamy, I.A.S, also served as State Election commission officer in India. Ponnu Swamy , DSP Vegilenence and Anti-Corruption Tamil Nadu Rajendran, I.A.S, Tamil Development, Hindu Religious and culture & Information public relation Ayyar Sollai, I.A.S Sivasubramanian, I.A.S N Balachandran, I.A.S S.N.Karupanan, I.A.S A.N.Dhyaneswaran, I.A.S Late Kaalai, I.P.S V.S.Rajhan, I.P.S D.S. Panjabagesan I.P.S Pon Paramaguru, I.P.S Sivanandi.P I.P.S ThamaraiKanan, IPS T.Panchanathan, D.S.P, Trichy B.Maruthupandian, DSP, EOW, Tamilnadu B.Sivakumar,Joint commissioner(RTD),HR&CE,Trichy. V.A.Joseph Innocent, Fire and Assistant safety officer(RTD), Tuticorin port trust Late P. S. Ganesan BA (FIS) Joint Director of Survey & Land Records, Chepauk Chennai 600005.
@DELHIVIBES10
@DELHIVIBES10 5 лет назад
Jaathi venamnu solravanga like pannunga..👍for sensex purpose
@mayankrish4073
@mayankrish4073 5 лет назад
சாதி கலவரம் பண்ண ஆயத்தம் ஆயிட்டானுங்க
@abrahamebenezar2930
@abrahamebenezar2930 5 лет назад
I'm nadar but my all friends is kallar, agamudiyar.
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 Год назад
ரஞ்சித், மாரி செல்வராஜ் மாதிரி பக்திப் படமா எடுக்கணும். . அப்புறம் அருந்ததியர்கள பறையர்கள் அடக்கி ஆண்டால் யாரும் கேட்கக் கூடாது.. அது சமத்துவம்.
@pitchairajan9609
@pitchairajan9609 5 лет назад
Please don't escalate the issues with one or 2 issues. We are living in harmony with all other castes...
@pugazhendhi6682
@pugazhendhi6682 5 лет назад
படிப்பு அறிவும் பவ்குத்தறிவும் சரியான நிலையில் மக்களை சென்றடைய வேண்டும் அப்போது தான் இந்த நிலைமை மாறும் பௌத்தம் என்பது மதமே தவிர ஜாதி கிடையாது.
@ashwinparamasivam4833
@ashwinparamasivam4833 5 лет назад
************கள்ளர் குல மன்னர்************ *****கட்டலூர்,பெரம்பூர் நரசிங்க தேவர்***** புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர்,பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு சோழர்,பாண்டியர் காலம் முதல் பிரிட்டீஸ் ஆரம்ப காலம் வரை ஆட்சி புரிந்த கள்ளர் குல சிற்றரசர்களை நாம் இப்போது காணலாம். சங்க இலக்கியமான புறநானூறில் குறிப்பிட்ட ஆவூர் கிழார் பாடல்களில் வரும் ஆவூர் இந்த பெரம்பூர்,கட்டலூர் சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி தான். இந்த கள்ளர் குல சிற்றரசர்களை பற்றி முறையான கல்வெட்டுகள் கிபி1391ஆம் ஆண்டில் கிடைக்கப்பெருகிறது. அந்த கல்வெட்டுகளில் பெரம்பூர் அரசர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது. முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது. இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவ னான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது. இப்படியாக சோழர் காலம் தொட்டே பெரம்பூர் அரசை அரசாண்ட கள்ளர்குல சிற்றரசர் நரசிங்க தேவன் வழியினர். பிற்காலத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் சோழர்கள்,பாண்டியர்கள் வீழ்ச்சிக்கு பின்பு அரசர் இடத்தில் இருந்து பாளையக்காராக மாற்றப்படுகிறார ். இந்த கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார். மேலும் இச்சம்பவம் புதுக்கோட்டை அரசு ஆவணத்திலும் பதிவாகியுள்ளது. பிற்காலத்தில் இந்த பகுதி குளத்தூர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்படுகிறது. பின்பு கிபி 1716ல் சொக்க நாத நாயக்கருக்கும், குளத்தூர் தொண்டைமானுக்கும் ஏற்பட்ட போரில் நாயக்கர் படைகள் ஆவூரில் உள்ள தேவாலயத்தில் பதுங்கிய காரணத்தால் தொண்டைமானாரின் கள்ளர் படைகள் நாயக்கர் படையை விரட்டி,தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை விரும்பிய குளத்தூர் தொண்டைமானார் மனவருத்தமுற்று மீண்டும் தேவாலயம் கட்ட இடமும்,அனுமதியும் அளிக்கிறார். இன்று கள்ளர் குல நரசிங்க தேவனின் ஆட்சிப்பகுதிகள் விராலிமலை சட்டமன்ற தொகுதியாக உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் கள்ளர் இனத்தை சேர்ந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மழவராயர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அன்றும்,இன்றும்,என்றும் இப்பகுதி கள்ளர் தலைவர்களின் ஆளுமைகளுக்கே கட்டுப்பட்ட கள்ளர் நாடாக உள்ளது. மேலும் இங்கு புகழ்பெற்ற கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டும் இங்குதான் நடைபெருகிறது குறிப்பு: கெளலிகள் கண்களுக்கு இன்னும் இந்த மன்னர் புலப்படவில்லை நன்றி Saints,Goddess and kings by Dr.Susan Bally Gazetteer of Tamilnadu Pudukottai Tamilnadu archaeological department
@beingtohuman
@beingtohuman 5 лет назад
Great Information. But A small request... Pls lower your volume. Speak in softer tone. It would be great.
@user-fl2ct2dp8p
@user-fl2ct2dp8p 5 лет назад
கொஞ்சம் கொஞ்சமா மக்கள் ஜாதிய மறந்துவிட்டு வராங்க இதை ஏன் திரும்ப ஞாபக படுத்தறே....
@deenudiary
@deenudiary 5 лет назад
ஏது மறந்துட்டு வர்றாங்களா... எந்த ஊர்ல ஜி நீங்க இருக்கீங்க....
@sirajdeen3938
@sirajdeen3938 5 лет назад
bharath sp aahaan
@dancingrose3247
@dancingrose3247 5 лет назад
Sathiya unarva unga kitta Ivar thoondala, ipadiyum iruku therichukkonga nu soldraru...
@user-fl2ct2dp8p
@user-fl2ct2dp8p 5 лет назад
@@dancingrose3247 ப்ரோ இது போன்ற தகவல்களை வெளியுலகத்தில் சொல்வதால் அந்த எண்ணங்கள் மீண்டும் மீண்டும் அவருடைய மனதுக்குள் விதைப்பது போலாகும். ஒரு சிலருக்குள் நடந்த பிரச்சனையை பலரிடத்தில் சொல்லும்போது அந்த சிறிய பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும். நமது நாட்டில் இன்னும் ஜாதி முழுவதும் ஒழியவில்லை ஆனால் படிப்படியாக குறைந்து உள்ளது. ஜாதி என்ற வார்த்தையை யார் பேசினாலும் கைது பண்ணுங்கள் என்ற சட்டம் வர வேண்டும் அப்போதுதான் இந்த மக்கள் அனைவரும் சமம் என்பதை உணரும் எண்ணம் வரும்..... சில இடங்களில் மதக்கலவரம் வந்தாள் இரண்டு சமூகத்தின் இடையே பிரச்சனை என்று தான் செய்திகள் ஒளிபரப்பாகிறது... இரண்டு பிரிவினருக்கும் இடையே சண்டை வந்தது மோதல் வந்தது என்று சொல்லலாம் ... ஆனால் ஜாதியின் பெயரை வைத்து சண்டை வந்தது என்றால் இதைக் கேட்கும் அனைத்து மக்களுக்கும் ஜாதி மோதல் வரும்... இதைத்தான் அமைதிப்படை ஏன்ற திரைபடத்தில் சத்யராஜ் நடித்து காட்டி இருப்பார்கள்.நன்றி.
@user-fl2ct2dp8p
@user-fl2ct2dp8p 5 лет назад
@@deenudiary இந்த காலத்தில் பல காதல் திருமணங்கள் ஜாதி விட்டு ஜாதி நடைபெறுகிறது. நன்றிசகோ.
@sasikumark2934
@sasikumark2934 5 лет назад
Rombah open ah pesitengah dude viki . U have chosen a good anchor for the show @IBC tamil
@PugalendhiSss
@PugalendhiSss 4 года назад
🔰🔰🔰
@meenakshisundaram9382
@meenakshisundaram9382 5 лет назад
Mr.Dude vickyyy kadaisila neengalum jaathi veri thaaa thoondi vitinga all the best Good job “Thirudanaai pathu thiruntha vittaal INTHA thirutai olika mudiyathu”
@atheistrepublic-india7545
@atheistrepublic-india7545 5 лет назад
Dude. ... அருமை யா 🔥🔥🔥 *சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை* 🐆 *ஜெய் பீம்* 🔥🔥🔥
@shenbagapandi85
@shenbagapandi85 5 лет назад
wat s pa. Ranjith doing?
@pandiyaraja9573
@pandiyaraja9573 4 года назад
கள்ளர் பற்றி தவறாக பேசவேண்டாம் iBc தமிழ் எச்சரிக்கை
@bullymaguire2081
@bullymaguire2081 Год назад
Parama padida
@sunderg4017
@sunderg4017 5 лет назад
Very brave video, strong thoughts, keep going, well done
@mahivishnu47
@mahivishnu47 5 лет назад
Super vicky na..gud news..post many videos against cast and make that as large and send that to all over the people especially in tn
@kanan568
@kanan568 5 лет назад
குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும் 1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர் கடைசியாகக் குற்றப் பரம்பரை சட்டம் (1924 ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று இந்தியா முழுவதும் அமுலாகியது. 19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாகப் பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாகக் குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட தேசிய மொழிவாரி இனங்களின் கூட்டுக்கலவையாக விளங்கிய இந்தியா அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி முடிவில் தக்கீ (Thuggee/Thug) போன்ற குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின் முக்கிய காரணியாக இருப்பதை கண்டுபிடித்தனர். தக்கீ இன மக்கள் நாடோடி கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர். வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தொலைவு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காயினர். கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர் இருப்பதால், பெரும்பாலும் கொலையும் களவின் ஒரு பகுதியாகவே போனது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தக்கீயர் கொன்றிருப்பதாகக் கின்னஸ் புத்தகம் கூறுகிறது. பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகிக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களை விட்டு வேறுபட்டு நின்றது. சீக்கிய திருடர்கள், இசுலாமிய திருடர்கள் ஆகியோர் இருந்தபோதும் இந்து திருடர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். கொள்ளையை ஒழிக்கும் அளவுக்குப் பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ இல்லாத ஆங்கிலேயர் கொள்ளையர்களை ஒழிக்க முடிவுசெய்தனர். வில்லியம் ஸ்லீமன் (William Sleeman)தலைமையிலான “Thuggee and Dacoity Department” ஆயிரக்கணக்கான தக்கீ இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை சுமார் 3000க்கும் மேற்பட்ட கள்ளர்கள் நசுக்கப்பட்டனர். அடக்குமுறை வெற்றியடைந்ததை ஒட்டி நாடு முழுவதும் குற்றங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இதே முறை கொண்டு வருவதாகத் தீர்மானம் நிறைவேறியது. இதன் சட்ட வடிவமே “குற்றப் பரம்பரையினர் சட்டம்” (Criminal Tribes Act 1871).இதை கொண்டுவந்த நீதிபதி ஜேம்சு ஸ்டீபன் (James F. Stephen), இந்தச் சட்டத்தின் சாராம்சமாக முன்மொழிந்த கூற்று, "கைவினை, தச்சு வேலை போல, (தகீயர் போன்ற)சிலருக்கு களவும் குலத்தொழில், அவர்களை :: முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே குற்றங்களை குறைக்க ஒரே வழி" ("like weaving, carpentry,.. we speak of professional criminals, tribes whose ancestors were criminals from time immemorial, themselves destined by the caste to commit crime and offend law. The whole tribe should be exterminated, like Thugs) இப்படியாக முன்மொழியப்பட்ட சட்டம் பின்னாளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு கோடிகணக்கான அப்பாவி மக்களை “பிறவிக் குற்றவாளிகளாக” அடையாளப்படுத்தி சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி வகுத்தது. மேலும் அறிய link ஐ click செய்யவும் ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
@venkateshn3989
@venkateshn3989 5 лет назад
3000 மேற்பட்ட கள்ளர்கள் நசுக்கப்பட்ட வரலாறு இருக்கிறதா நண்பா
@harikarthichandrasekaran1125
@harikarthichandrasekaran1125 2 года назад
ONLY piranmalai kallar is criminal tribes... More than 20 type kallars in govt records
@vikrambalaji7102
@vikrambalaji7102 5 лет назад
definitely IBC Tamil is a missionary sponsored channel. Always trying to blast Hinduism. This vicky dude has no guts to question dravidian parties which sowed the seeds of caste politics.
@vijay-dq1gy
@vijay-dq1gy 5 лет назад
Vikram Balaji 👌👌
@parimalarengan
@parimalarengan 5 лет назад
True vikram
@UCOArunachalakumaraM
@UCOArunachalakumaraM 5 лет назад
Not by missionaries....but everyone is corrupted by blind rationalism
@arrowsofwarrior1066
@arrowsofwarrior1066 5 лет назад
Brother could u please tell me a missionary who blasted Hinduism at any time?? I'm a Christian and up-to my knowledge none of the missionaries blasted anyone... We Christians has to spread the Gospel according to bible that's what missionaries are doing... And none of the missionaries pay money to blast any other religion... Kindly understand the truth brother... Thank u..
@vikrambalaji7102
@vikrambalaji7102 5 лет назад
Allwyn ab israel how about bro mohan lazarus announcing that hindu temples are abodes of satan. is that not insulting hinduism? i m not against other religions, infact we believe the world as one family and all religions lead to god. we have our own ways of attaining moksha. why interfere in it?
@selvarajs6993
@selvarajs6993 5 лет назад
அருமையான பதிவு இன்று தேவையான ஒன்று..
@senthilraja8732
@senthilraja8732 3 года назад
இதைப் பற்றி ஒரு சில ஊடகவியலாளர் இருக்கும் தெரிவித்தோம் இதை முன்னெடுக்க எந்த ஒரு இயக்கமும் முன்வரவில்லை எந்த ஒரு ஊடகமும் முன்வரவில்லை ஏனென்று தெரியவில்லை அரசு அதிகாரிகளும் பின் வாங்குகிறார்கள் தனியாக நின்று போராடி பார்த்தேன் என் போராட்டத்தை அங்கீகரிக்க என் இனமான என் இன மக்கள் என்னை அங்கீகரிக்க மறுத்துவிட்டார்கள் இவர்கள் அனைவரும் என்னை பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டார்கள் அதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படவில்லை ஐபிசி தமிழ் எனக்கு ஒரு புதிய விதியை தந்துள்ளது தயவுகூர்ந்து நீங்களாவது இந்தப் பிரச்சினையை பற்றிப் பேச முன்வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் ஏனென்றால் சமூக நீதி பேசும் இயக்கங்கள் வலைதளங்களிலும் பெரியார் கொள்கைகளைப் பற்றிப் பேசும் வலைதளங்களிலும் இதைப்பற்றி நான் பதிவு செய்தேன் சிறிதும் கவனிக்க மறுக்கிறது இந்த வலைதள சமூகம் ஐபிசி என்னை உற்று நோக்கும் ஏக்கத்துடன் காத்திருக்கும் உங்களில் ஒருவன்
@UdhayaKumar-vu1lr
@UdhayaKumar-vu1lr 5 лет назад
Ibc tamil uncle ஐயா. கேரளா father பற்றி நல்ல பதிவ போடுங்க ஐயா
@vendhan44
@vendhan44 5 лет назад
நல்ல பதிவு நண்பா... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோல... பெற்றோர்களும் உறவினர்களும் தயவுசெய்து அடுத்த தலைமுறையில் மலரும் நல்ல மனங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்... Humanity...
@kdmarai2023
@kdmarai2023 2 года назад
Mutta payA pechu
@Devakottaikarthik
@Devakottaikarthik 5 лет назад
school la community certificate eppa admission poturagalo apa tha itha caste problem salve agum bro
@dhanaraj8043
@dhanaraj8043 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@shivamurugapandiyan1165
@shivamurugapandiyan1165 5 лет назад
தமிழ் மக்களுக்கு தேவர் அய்யா வாழ்ந்து....முன் மாதிரியாக நடந்து கொண்டு வழி காட்டி விட்டுப் போய் இருக்கிறார்...பல்லாண்டு காலத்துக்கு முன்பே...! கொள்கை...நெறி பிறழாமை...வீரம்...பாசம்...உறுதி...அச்சமின்மை போன்ற எல்லாவற்றையும் வகுத்து தந்து இருக்கிறார்...! அனைவரும் அவருக்கும் அவர் சமூகத்துக்கும் ஒன்றே...!
@vickymech4209
@vickymech4209 5 лет назад
Nan Kallar thn. Ne next show blacksheep Madurai la poduva la apa parthukalam va !!!!!! ,,,,,una matheri irukurvanga thn resion ,, ,but end of video la nallavan matheri pesu
@kumar.s.mkumar7013
@kumar.s.mkumar7013 5 лет назад
உனக்கு பைசா கிடைக்கவேண்டிய அதிகமாக இல்லாத கூட இருக்கேன்னு சொல்ற ஒரே ஆளு நீங்க தான் டா
@kumaresank9452
@kumaresank9452 4 года назад
இனி மேல் தமிழன் வரலாறு புரியும்.... மாறுதல் பெரும்... நீ சொல்வது சரியே...
@muthuprakash1992
@muthuprakash1992 5 лет назад
I live nearby Melur, he is just turning the problems between people's into a cast problem. There is lots of lie in what he said. Nowadays there is no such kind of cast problems, everyone are treated equally as a person, not according to their cast or any. We are all friends, there is no casts between us.
@karthickskt9890
@karthickskt9890 5 лет назад
இந்த வீடியோ ஜாதி கலவரத்தை தூண்டும் வீதமாக இருக்கிறது. 1. இந்த வீடியோ தெரிகிறது பிரச்சனையை யாரினால் வருகிறது என்று முதலில் அனைத்து சமூக மக்களும் இருக்கும் ஒரு இடத்தில் தன்னுடைய ஜாதி கட்சி கொடியை கொண்டு பொய் நடும் போது முதல் பிரச்சனையை ஆரம்பித்து யார். 2.ஒரு சமூக மக்கள் நடத்தும் விளையாட்டுகளில் அடுத்த சமூக கலந்து கொண்டாள் அங்கு பிரச்சனை வரும் என்று தெரிந்து அவர் ஏன் அங்கு சென்று பிரச்சனையை உருவாக்க வேண்டும். 3.டேய் நாயே 1997 நடந்த கொலையை பற்றி இப்போ ஏன்டா பேசி ஜாதி கலவரத்தை தூண்டுகிறிங்க. 4.நீங்களே தலித் மக்கள் சொல்லாமல் பறையன் பள்ளன் சங்கிலியன் அம்பட்டையன் சொல்லி அவர்களை இழிவு படுத்தி விட்டு அவர்களை குற்றம் கூறுகிறியே உங்களுக்கு உனக்கே அறிவு இல்ல குழந்தை குற்றம் கூறுகிறாய். 5.வெள்ளளுர் மக்களுக்கு நன்றி இந்த திராவிட முட்டாள் கூட்டத்திற்கு ஒரு சவுக்கடி எனது முன்னோர்கள் தனது முன்னோர்களை கடவுளாக வணங்கி அதன் மூலம் தனது பின் வரும் சந்ததிக்கும் நல்லது கெட்டதை தெரிய படுத்தி இருக்கிறார்கள் அது இந்த திராவிட முட்டாள் கூட்டத்திற்கு தெரியாது. 6.இப்ப உங்களுக்கு ஜாதி பிரச்சனையா இல்ல ஜல்லிக்கட்டு பிரச்சனையா முட்டாள் இங்கு ஜல்லிக்கட்டு,கிடா சண்டை,கோழி சண்டை அனைத்தும் ஒரு காரணத்தோடு தான் இங்கு நடக்கிறது அதை பலர் தனது சுய நலத்திற்காக தனது தொழிலுக்காக அதனை அழித்து விடுகிறார்கள். இதுவும் திராவிட கட்சியின் சதி ஆகும். இந்த வீர விளையாட்டு இல்லாமல் இன்று சமுதாயம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. உதாரனாம் பிராய்லர் கோழி ஆகும். 7.கமல்,பாரதிராஜா,முத்தையா மட்டும் தான் தமிழ் சினிமாவில் ஜாதியை பற்றி படம் எடுக்குறாங்க இந்த பார்த்திபன் பா.ரஞ்சித் இவங்களாம் ஜாதி பற்றி படம் எடுக்கவே இல்லயா டேய் அவங்களாவது ஒரு ஜாதி மக்கள் நடக்கும் கதையை தான்டா படமா எடுக்குறாங்க பா.ராஞ்சித் பற்றி சொல்லவே வேணாம் இவன் ஜாதி படம் எடுக்காமல் என்ன தியாகி பற்றியா படம் எடுக்குறான் நாயே. 8.நாங்கள் ஆண்ட ஜாதி தான் டா ராஜாராஜாசோழன் கள்ளர் சமூகத்தினர், பாண்டியர்கள் மறவர் சமூகத்தினர், அகமுடையார் சேரர் சமூகத்தினர் இதற்கு ஆதரம் தொல்காப்பியம் நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் மூடர் கூட்டமே 9.குற்றபரம்பரை சட்டம் என்பது வெள்ளையன் கள்ளர், மறவர், அகமுடையோரின் வீரத்தையும் அவர் வெள்ளையானின் கட்டுப்படுத்தவும் தான் இவர்களின் மீது குற்றப்பரம்பரை சட்டம் முக்குலத்தோர் மீது போடப்பட்டது இதை பற்றி எனது முன்னோர்கள் வீரம் உதாரணம். உதாரணமாக வெள்ளையனை போருக்கு அழைத்து war declarations கொடுத்த இந்தியாவிலேயே ஒரே ஆண்மகன் பூழித்தேவன் தான் தெரியுமா அதில் ஜாதி மதம் பேதம் இன்றி அனைவரும் வாருங்கள் வெள்ளையனை எதிர்ப்போம் அடித்து விரட்டுவோம் என்று எழுதி அதை ஸ்ரீரங்கம்‌ கோவில் சுவற்றில் ஒட்டினார்.இப்பேர் பட்ட வம்சத்திற்கு நீங்கள் அறிவுரை சொல்றிங்க டேய் நாய்களா இன்று நீங்கள் மார்தட்டிக் கொண்டு நான் தமிழன் என்று கூறி கொள்ளுவதற்கு முக்குலத்தோர் எத்தனை உயிர் தியாகம் செய்து இருக்கிறோம் தெரியுமா டா நாயே (உதாரணமாக) தெரியலையா போய் முக்கருப்பு போர் என்றால் என்ன என்பதை தேடி பார் டா.
@indian6664
@indian6664 5 лет назад
Karthick Skt அருமை நண்பா இந்த மிசினரி கூட்டம் நாம் முக்குளதோருக்கு கொடுக்கும் மரியாதை கெடுத்து மீண்டும் நம்மை பிரிட்டிஷ் க்கு அடிமையாக்கும்....நான் முக்குலத்தோர் பற்றி மீண்டும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்....எந்த புத்தகம் அல்லது webisit பார்த்தால் உண்மை தகவல் கிடைக்கும் நிறைய போலிகள் உள்ளது
@semparithi6028
@semparithi6028 5 лет назад
neenga solra point ellame sari apdinu pesringa paathengala athuthan jaathi Veri.
@semparithi6028
@semparithi6028 5 лет назад
சக மனிதனை மனிதனாக மதிக்காத வரலாறு எல்லாம் வரலாறு என்று பேசுவது அபத்தம்.homo sapiens pathi mothala therinjikonga aporom vanthu unga 1000 years varalara pesunga
@viruarasu4036
@viruarasu4036 4 года назад
@@semparithi6028 Homo sepiansnu sollurathu ayuvu arikai matumae annal engal varalaruku pala kalvetugal noulkal athaaramaga olathu.
@thirumania2070
@thirumania2070 5 лет назад
நானும் கிராமத்து ஆள் தான் எங்கள் கிராமத்தில் இதுபோன்ற ஜாதிகள் வேறுபாடு இல்லை நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் தான் பழகிக் கொண்டிருக்கிறோம் இந்த பதிவு எந்த கிராமத்துக்கு ஒத்துவராத பதிவு குடும்ப சண்டைக்காக இதுபோன்ற விபரிதம் நடக்கும் பொழுது அதை சாதி சண்டையாக பார்ப்பது தவறான கருத்து
@arunamar5465
@arunamar5465 5 лет назад
Ama ji
@Arunkumar-pz5ty
@Arunkumar-pz5ty 5 лет назад
பிரச்சனை வரும் என்று சொன்னவங்களாள தூண்ட பட்ட பிரச்சனை என்றே நான் பார்க்கின்றேன் .....
@asterisk9678
@asterisk9678 5 лет назад
உங்கள் அனைத்து வீடியோ பார்த்த பின்னால் நான் சொல்ல நினைப்பது : 1) நீங்க சத்தியமா நடுநிலைவாதி கிடையாது. சாதி ஒழிப்புனு போர்வைல சாதி வச்சு RU-vid நடத்துறீங்க. 2)சாதி சண்டைய தூண்டுறது தான் உங்கள் குறிக்கோள் 3) நீங்க சொல்ற தகவல்கள் எல்லாம் 100% உண்மை கிடையாது. Manipulate பண்ணி அடுத்தவனை தூண்டுறீங்க்.. 4) கோவில் திருவிழாக்கள அழிக்கனும் உங்க motto (இருக்கலாம் ) 5) வதந்திகள அருமையா சொல்றீங்க. 6) நீங்களும் ஒரு சாதி வெறியனே
@PraveenKumarCPKengineer
@PraveenKumarCPKengineer 5 лет назад
The Best from Dude Vicky.. 👌🏻👌🏻.. To be frank DudeVicky is the only RU-vidr who has guts to speak about casteism and politics..
@richardnelson1518
@richardnelson1518 5 лет назад
thats really truth
@dhineshkumars1991
@dhineshkumars1991 5 лет назад
Yov Ivan solrathula pathi poi ,,yosikama elathaum nambathinga check with friends who stay near the place
@vijay_voice
@vijay_voice 2 года назад
இங்கு யாரும் மேலானவர்களும் இல்லை கீழானவர்களும் இல்லை, அனைவரும் ஒரு குலமே. தொழில் ரீதியாக மட்டுமே சாதிகள் பகுக்கபட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டால் இந்த பிரட்சணைகள் இல்லை….
@Sam-ch4jh
@Sam-ch4jh 5 лет назад
I have not fully seen this fully due to advertisement Where you have been when a Brahmin girl was killed in railway station, where is your video about that
@karthikeyanvaratharajan2810
@karthikeyanvaratharajan2810 5 лет назад
U r always favourite for SC & ST
@skannama
@skannama 5 лет назад
Even our constitution also.. Whats wrong in that?
@gopinarayanan6126
@gopinarayanan6126 5 лет назад
Ibc காட்டி யும் குடுக்குறான் கூட்டியும் குடுக்குறான்
@Mohan-ym4kv
@Mohan-ym4kv 5 лет назад
Yes unga sathikaran mathuriye pandran..
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 5 лет назад
உண்மைதான் உறவே
@gopinarayanan6126
@gopinarayanan6126 5 лет назад
அடேய் நான் எந்த சாதி காரன்னு சொல்லவே இல்லயே
@gopinarayanan6126
@gopinarayanan6126 5 лет назад
முட்டா கூமுட்டய்ங்களா
@faisalahmed3072
@faisalahmed3072 5 лет назад
@@gopinarayanan6126 theriyum da. Neeyum antha thiruttu kalavani mukkuna kulathu kumbathana. Kutra parambarai koothi
@umahetk6559
@umahetk6559 5 лет назад
a very clear explanation.. way to go brother
@user-vijay179
@user-vijay179 5 лет назад
அருமையான பதிவு வாழ்த்துகள்!
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 лет назад
IBC தொலைக்காட்சிக்கு நன்றி மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் வாழ்த்துகள் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்
@aravind_balaji2058
@aravind_balaji2058 5 лет назад
Caste vena nu sollumbothu neenga ippadi caste eh perusa pesunaa innum perusu thaan aagum... Pranay maari neraiye peru saavuku kaaranam aayidatheenga.....plzz plzz
@sarunsankar17
@sarunsankar17 5 лет назад
மூச்சு விடாமல் நல்லா தம் கட்டி பேசுறீங்க.. நீங்கள் இப்போ சொன்ன பிரச்சினைகள் ல எந்த பிரச்சனையும் பார்ப்பனர்கள் செய்யல. சம்பந்தமே இல்லாமல் எதுக்கு பார்ப்பனரையும் இந்துத்துவாவையும் இதுல இழுக்குறீங்க.. video ku footage illena ipadithan sambantham illama pesuveengala
@JayPoetv
@JayPoetv 4 года назад
very good sir good speach.....sola vendiya karuthukalai thelivaga solirukinga....keep it up....
@user-od9uo7hd8y
@user-od9uo7hd8y 5 лет назад
யாரக இருந்தாலும் ஜாதி வெறி கூடாது
@madhavann9091
@madhavann9091 5 лет назад
சாதியை தூக்கிபோடுங்க எத்தனை பெரியார் Dr அம்பேத்கார் திருத்த முடியாது முடியாது
@user-uc7vg1vd7o
@user-uc7vg1vd7o 5 лет назад
அருமையான பதிவு நண்பரே...
@SelvakumarV92
@SelvakumarV92 5 лет назад
இந்த பூமியில் வலியது தான் வெல்லும். இது அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். இது தான் இயற்கை.
@semmmasongthalakumar6741
@semmmasongthalakumar6741 5 лет назад
மக்களிடையே சாதி இல்லை னு சொல்லுறீங்க அப்பறம் எதுக்கு PCR வழக்கு ஒரு தரப்பட்ட மக்களுக்கு சாதகமாக இருக்கு??
@maduraijeyanthan4403
@maduraijeyanthan4403 4 года назад
தனிநபர் பிரச்சனைகளை சாதி பிரச்சனையாக மாற்ற வேண்டாம் கள்ளர் - தலித் மக்கள் பிரச்சினை இன்றி வாழ்ந்து வருகிறார்கள்
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 5 лет назад
Dear Sattai," Sallikattu" is not belonging to Kalar Maravars . It is stated that some doubts about Kalars/Maravars Orgin in Tamilnadu. To avoid Casteism the people of those who are doing Decoiting and Murdering, should be Civilised,Refined and Reformed.Who are Sudras ? Whether Other than Brahmines will come under " Sudthras" i.e.BC,MBC and others
@fkvhs3
@fkvhs3 5 лет назад
Thank you for your effort in each and every episodes, Vicky bro. Keep doing the great work. 👍🏽
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 5 лет назад
எல்லா சாதிக்காரன்டையும் தான் சாதிவேறி இருக்கு தோழரே...மேல் சாதியா இருந்தாலும் சரி கீழ்சாதியா இருந்தாலும் சரி அப்படிதான் #சுயசாதி ஒழிப்பே சாதி ஒழிப்பின் முதல் படி... உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
தேனி மாவட்டம் துலுக்கம்பட்டி தலித்கள் தாக்குதல் பற்றி வீடியோ எப்போ போடுவீங்க.?
@arvindjha5246
@arvindjha5246 5 лет назад
MANIKANDAN J ..andha video potta thullakan kaasu Thara mattan..Vicky sothuku Pichai edukanum
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
@@arvindjha5246 இவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள். வலது கையில்தான் உணவு சாப்பிடனும் யாரு சொன்னது இடது கையிலும் சாப்பிடலாம் என்று தனது பச்சோந்தி தனத்தை காண்பிப்பார் இந்த விக்கி. (அர்த்தம் பொதிந்துள்ளது)
@DigitalCinemasTamil
@DigitalCinemasTamil 3 года назад
நீங்கள் கள்ளர் சமுதாயத்தையே குறிவைத்து பேசுறீங்க நானும் கள்ளர் தான் யாரையும் சாதி கேட்டு பழகுறது இல்ல
@nirthiu_studio
@nirthiu_studio Год назад
😇
@ashokravichandran385
@ashokravichandran385 5 лет назад
அதென்ன கள்ளர் முதல் பறையர் வரை. இந்த முதலும் கடைசியையும் குறிப்பிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். எதோ சமூக ஒற்றுமைக்காக பேசுவாய் என்று பார்த்தால் , பிரிவினை வாதம் பேசிக்கொண்டு இருக்கிறாய். விளக்கெண்ணை.
@user-te9fl3gz1f
@user-te9fl3gz1f 5 лет назад
பேசிக்கொண்டு இருப்பதால் ஒரு பயனும் இல்லை
@MrRgsram
@MrRgsram 5 лет назад
சாதி இரண்டொழிய வேறில்லை.....இட்டார் பெரியோர்..ஈயாதார் இழி குலத்தோர். ஒன்றே குலம் ..ஒருவனே தேவன். யாதும் ஊரே ..யாவரும் நண்பரே..
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 5 лет назад
மிக அருமையான பதிவு
@suryas158
@suryas158 5 лет назад
உங்கள் தைரியத்திற்கு நான் தலைவனுகிறேன் அண்ணா தொடருட்டும்
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
சாதி கட்சி பார்வட் பிளாக் கட்சி. ஆனா விடுதலை சிறுத்தை என்ன மாதிரி கட்சி?
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
@@cricketpaittiyam4597 சமத்துவம் போசலாம்... செயல்படுத்த என்ன தயக்கம்.
@purushothaman6836
@purushothaman6836 5 лет назад
வி. சி. க சாதி கட்சிதான் பார்வட் பிளாக் சாதி கட்சிதான்னு ஒத்துக்கங்க
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
@@purushothaman6836 அதயே தான் நானும் சொன்னேன்
@purushothaman6836
@purushothaman6836 5 лет назад
MANIKANDAN J oh 👍
@thirumalaipandi3493
@thirumalaipandi3493 5 лет назад
விசிக ஜாதி ஒழிப்பு கட்சி
@manikandabalaji9620
@manikandabalaji9620 5 лет назад
PA. Ranjith kum.... Muthaiyah kum yenna difference..???? Caste Mattum than Ranjith AMBEDKAR name solli jaathi veri I kooturaru vicky Muthaiyah jaathi Perumai I peysi jaathi veri I Kooturaanga... Yellarum Avanga kaasu sambathika ...jaathi I payanbaduthuraanga
@karthikvetrimaran1530
@karthikvetrimaran1530 5 лет назад
manikanda Balaji ...ஜாதி வேணான்னு சொல்றவங்களும்...ஜாதிய தூக்கி பிடிக்கிறவங்களும்...ஒரே மாதிரிதான் தெரியுவாங்க... இது காட்சிபிழையன்றி வேறேதும் இல்ல...!
@OorKuruvi1
@OorKuruvi1 5 лет назад
நம் பார்வையில் தான் உள்ளது தோழர்....சாதி பெரும பேசுறவங்களுக்கும்...சமத்துவம் பேசுறவங்களுக்கும் வித்தியாசம் இருக்கு...ஆனால் புரிதல் இல்லாதோர்க்கு சமத்துவம் சாதி வெறியாகவே தெரிகிறது
@aadhitamizhankirubha4409
@aadhitamizhankirubha4409 5 лет назад
manikanda Balaji ranjith kalapu thirumanam panna othuparu,muthaiyah othupara ? yen ivlo solriye ne othupiya,apdi othukittina unaku ponnu poranthu antha ponnu SC payyan ah luv pannuna ne mrgw panni vai athu pothum
@im_human_
@im_human_ 5 лет назад
Neriya iruku bro. Adhu ungalukke theriyum
@jsuriyar8606
@jsuriyar8606 5 лет назад
Ariyaamaiyin utcham
@anandhvenkatesan3645
@anandhvenkatesan3645 5 лет назад
awsome explanation..........great job.....
@user-dl9or3jz3s
@user-dl9or3jz3s 5 лет назад
பறையன் சக்கிலியனை ஒடுக்க காரணம்.விழுப்புரம் மாவட்டத்தில் பறையர்கள் அதிகம் சக்கிலியர் குறைவு.ஒரு ஊரில் பறையர்500வீடு சக்கிலியர்5வீடு.கோயம்புத்தூர்.சேலம் .நாமக்கல்.திருப்பூர்.நாங்க அதிகம் பறையர்களை மதிக்க மாட்டோம்.
@manikandant5819
@manikandant5819 5 лет назад
நாம் தமிழர்
@muruganpadmanathan9217
@muruganpadmanathan9217 5 лет назад
ஏன்டா டாய் அன்னான் வீடும் தம்பி வீடும் பக்கத்துல இருந்துதுன்னா இந்த மாறித்தான் பிரச்சினை வரும் "கோலம் சண்டை நீ பெரியவனா நான் பெரியவனா" னு இதையெல்லாமாட உக்காந்து வீடியோ எடுத்து போடுவீங்க "உனக்கும் உங்க அன்னான் வீட்டுக்கும் சண்டை வராது, உனக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை வராது, உனக்கும் உங்க அப்பாவுக்கும் சண்டை வராது" கூட பிறந்த அன்னான் தம்பிக்குள்ள வெட்டிக்கிட்டு சாவுறான் - சொத்துக்காக உடனே கள்ளர்கள் அனைவரும் தவறானவர்கள் என்று சித்தரிக்குறீர்கள் - எவன்டா படிக்கல வந்து பாரு மதுரைக்கு இந்த மாதிரி முக்குலதரை தவறாக சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் ...
@user-vf1nf6cc3i
@user-vf1nf6cc3i 5 лет назад
சரியான நடுநிலையான பதிவு ...
@muruganpadmanathan9217
@muruganpadmanathan9217 5 лет назад
ஜாதி, மதம், இணம், இவை அனைத்தும் நமது அடையாளங்கள் - இவற்றை அளிக்க கூடாது இதை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை கண்டிக்க வேண்டும் இதை வைத்து கலவரத்தை தூண்டும் அரசியல் வாதிகளை தண்டிக்க வேண்டும் நான் உயர்ந்த ஜாதி - நீ தாழ்ந்த ஜாதி என்று யாரும் நினைப்பதில்லை பணம் உள்ளவன் - உயர்ந்தவன் பணம் இல்லாதவன் - தாழ்ந்தவன்
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 лет назад
Bold speech l. I support you
@kannand.k1729
@kannand.k1729 5 лет назад
முழுக்கவும் பொய்யான தகவல் by Melur (சமுக ஆர்வலர்கள் ஒருவன்)
@thirumalaipandi3493
@thirumalaipandi3493 5 лет назад
மேலூர் பகுதியில் இது நடக்கவில்லையா?...
@dhineshkumars1991
@dhineshkumars1991 5 лет назад
Ivan konjam romba over ah pesuran bro ,,nerya poi iruku ivan sonathula
@balasubramanian5442
@balasubramanian5442 5 лет назад
appo konjamaavathu unmai irukulla ?
@vahahisjsjs1768
@vahahisjsjs1768 4 года назад
சாதி பிரச்சினையை இழுத்துவிடுவது உன்னை உன்னை மாதிரி முட்டாள்கள் கள்ளர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள் முட்டாள் நாயே வரலாற்றை படித்து பாரு
@bharathicrayz2515
@bharathicrayz2515 5 лет назад
hai sir I'm bharathi belongs to kallar community I'm living in Coimbatore but in our city every one is well educated even though there is only few community issues so if they educated it will change Bro please mention this one in your blog if we stop the scholarship and provide equal education it can change
@vinayakmahadev5444
@vinayakmahadev5444 5 лет назад
Thanks for. 20 secs to. 27secs that's enough to show the current Brahman mana nilai.. Thanks..
Далее
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 1,9 млн
МЕГА ФОКУС С ЧИПСАМИ
00:42
Просмотров 283 тыс.
Талантливый консультант
1:00
Просмотров 1,4 млн