Тёмный

கவனமாக பேசுங்கள் - சுகி சிவம் 

Suki Sivam Expressions
Подписаться 461 тыс.
Просмотров 108 тыс.
50% 1

கவனமாக பேசுங்கள் - சுகி சிவம்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Опубликовано:

 

8 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@learnhindi56
@learnhindi56 2 года назад
பெண்களுக்காக பேசியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏
@devi3553
@devi3553 Год назад
அப்பா உங்க பேச்சின எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு உயிர் வாழ கற்று கொடுத்தது உங்க சொற்பொழிவுதான்
@sudhakaran1037
@sudhakaran1037 2 года назад
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@kandasamygandhi3099
@kandasamygandhi3099 2 года назад
வணக்கம் ஐயா இன்றைய சூழலில் மொழின் நிலை குறித்த தங்களின் கருத்து உண்மை. மாறவேண்டியது மனிதனின் மனமே நன்றி ஐயா
@annamayyatv4707
@annamayyatv4707 2 года назад
திரு சுகிசிவம் அவர்களே நமது சமூகத்தில் 80% மனித உருவில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஓநாய்களையும், அவர்களை தாங்கி பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவல்துறை மற்றும் நீதித்துறையை சேர்ந்த ஓநாய்களையும் நல்லவர்களாக திருத்துவதற்கு எந்த மந்திரச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிவிக்கக்கேட்டுக்கொள்கிறேன்
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 года назад
அருமை.அற்புதம் நன்றிகள்
@rajithav4457
@rajithav4457 2 года назад
🙏ஐயா நன்றி .
@divyaalayamany7523
@divyaalayamany7523 2 года назад
🙏Sir, thanks for your video😊 👉சொல்லின் மதிப்பை கருவுற்ற பெண்ணோடு பொருத்திய உவமை அற்புதம்‌. 👉 மனைவியின் நிலையறிந்து அணுகுவது சிறப்பு.
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
நமஸ்காரம் குரு மிக மிக அருமை நன்றி
@amalathomas1526
@amalathomas1526 2 года назад
அருமையாக இருக்கு சார். இதனால் தான் தங்களுக்கு சொல் வேந்தர் என்று அழைக்கப்படுகிறீர்கள் பட்டம் பெறப்பெற்று. 🙏👍
@skillmeup2224
@skillmeup2224 2 года назад
நன்றி ஐயா 🙏🏾 நல்லதே நடக்கும் நன்றி 🙏🏾 வாழ்க வளமுடன் 🙏🏾
@AstroTv9
@AstroTv9 2 года назад
ஒவ்வொருநாளும் உங்களுடைய வீடியோக்களை பார்ப்பதற்கு ஆர்வம் அதிகரிக்கின்றது
@angavairani538
@angavairani538 2 года назад
வணக்கம் அய்யா பெண்ணின் பெருமையை இவ்வளவு அழகாக சொல்ல உங்களால்மட்டும் தான் முடியும்
@dashodhranm5346
@dashodhranm5346 13 дней назад
Arumai
@jessi1389
@jessi1389 2 года назад
அருமையான விளக்கம் சகோதரரே
@user-xp6zt1xi5e
@user-xp6zt1xi5e 2 года назад
அருமையான உரை ஐயா...
@sambandamm959
@sambandamm959 2 года назад
ஐயா நான் தங்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@malathys1633
@malathys1633 2 года назад
சிறப்பான நோக்கம்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 года назад
வார்த்தைகளில் கவனம் சரியான கருத்து நன்றி ஐயா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 года назад
Thanks Sir for your inspirational talk God Bless you for longer healthier life
@krithikaaju1793
@krithikaaju1793 2 года назад
அருமையான பதிவு ஐயா!🙏
@TheMohan7777
@TheMohan7777 2 года назад
Sollin selver....!!!
@muppakkaraic8640
@muppakkaraic8640 2 года назад
நன்றி ஐயா
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 2 года назад
அருமை அய்யா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
@shanthadeviyogaraj5558
@shanthadeviyogaraj5558 2 года назад
,
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 года назад
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@kavithadinesh5192
@kavithadinesh5192 2 года назад
God bless you and family
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 года назад
அருமை
@sgeorge1098
@sgeorge1098 2 года назад
மிகச்சிறப்பான உபதேசம்
@SirinithiVTAdimsno
@SirinithiVTAdimsno 2 года назад
Kadavula Kalidas avanoda Ponnatinga uma priya Saganum
@samgnana
@samgnana 2 года назад
Words management perfectly explained thanks Guru
@jaykumaranbu7173
@jaykumaranbu7173 2 года назад
Vanakkam Ayya
@mukeshj99
@mukeshj99 2 года назад
Thank you
@sathskuma9793
@sathskuma9793 2 года назад
Unka pechchu arumaiyaka ullathu Athe Mathiri பிரமஶ்ரீ நித்தியானந்த சாமி போளிவாக்கம் அவர்களை பற்றியும் பேசுங்களே
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 2 года назад
Vazhga valamudan
@saravananpushpa4646
@saravananpushpa4646 2 года назад
தமிழின் சிறப்புகள் பற்றி கேரளா வில் என் கேரள நண்பர்கள்களிடத்தில் பெருமையாக பேசிக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் தமிழில் 'ழ' என்ற வார்த்தையே இல்லையா என்று கேட்டார்.ஏனென்றால் நம் தமிழர்கள் ல,ள,ழ, போன்ற வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதில்லை.
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 года назад
ல,ள,ழ வை தமிழர்கள் முறையாக உச்சரிப்பதில்லை என்பதே 100% உண்மை.ல,ள,ழ வை சரியாக உச்சரித்து பேசுபவனே உண்மையான தமிழன்.
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 2 года назад
You are a legend sir🙏🙏
@user-de2qj9xp3t
@user-de2qj9xp3t 2 года назад
Super
@manomano403
@manomano403 2 года назад
👍துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே👍 மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள்.. அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை, இருள் பூசிய காடாக இருக்கலாம்.. ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம்.. கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலைமுகடாக இருக்கலாம்.. வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்.. இன்னும் இன்னும் எதுவாகவும் இருக்கலாம்.. இருக்கட்டும், இதுதான் பாதை, இதுதான் பயணம்.. என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே அவர்கள் செல்கிறார்கள்.. தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது.. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை.. முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும்.. முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!
@manomano403
@manomano403 2 года назад
வாழ் புலம் என்பது சாவதற்கென்றே வரலாறெல்லாம் உரைத்தது, சரி வந்தாக, உரிமை மண்ணில் வந்திடவே வரம் வேண்டினோம்! ஆதிக்கம் தரை மட்டம் செய்தே அரசொரு மயிர் கதை ஆக்கினோம், ஆண்டுகள் முப்பது ஆன பின்னாலே களசூழ்நிலைகள் மாறின!! ஒருநாள் இரவில் கழுகுகள் ஒன்றாய் எங்களையே குறி கொண்டது, எடு கால் அரசை மதித்திட வேணும் எமக்கவை பாடம் சொன்னது!!! மொத்தம் உலகும் ஒன்றாய் வெல்ல கற்றோம் இல்லை கற்கிறோம், மெதுவா செல்வது பொதுவா நல்லம் இப்போ நாங்கள் உணர்கிறோம்!!!! .. - எதுவானாலும் மண் சாகாது புலுடா அங்கே வேகாது -
@user-hk6lj3ci9c
@user-hk6lj3ci9c 2 года назад
வியந்தேன்....உங்கள் சொற்களைக் குறிப்பெடுத்தேன்...நன்றி
@manomano403
@manomano403 2 года назад
தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்! இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!! கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!! நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!! .. 22.04 11.03.2022 🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
@manomano403
@manomano403 2 года назад
வேறோர் தெய்வத்தைக் கண்டதில்லை, மனம் வேறோர் வார்த்தையுட் கொண்டதில்லை.. அடங்குமனம் குரு அதுதான் வாசகம், தவிர வார்த்தை ஒண்றும் திரு வாசகம் இல்லை..
@funcards6908
@funcards6908 2 года назад
Thanks for your speach
@lawarancecharles2478
@lawarancecharles2478 2 года назад
உங்களை வெல்ல யாருமில்லை இவ்வுலகில் ,வாழ்த்துகள் அய்யா
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 2 года назад
Your speech very very super sir
@krishNraja
@krishNraja 2 года назад
Very very correct sir 🙏🙏🙏🙏
@favcomedy4981
@favcomedy4981 2 года назад
Good speech sir
@meenasambandan4714
@meenasambandan4714 2 года назад
பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை நியாயமாக சிந்தித்து கேட்டதற்காக தங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்!
@haridassv9601
@haridassv9601 2 года назад
நல்ல கருத்து சங்காலத்தில் மரியாதை நிமித்தம் அதிக அளவில் இருந்தது இன்றை தலைமுறை மரியாவுத தருவதை யே விரும்புவதில்லை சுகி சிவம் அய்யாவின் கூற்று உண்மையே
@prakashs8348
@prakashs8348 2 года назад
அப்போது ஆண்களுக்கு இல்லையா?
@jayaramanan4916
@jayaramanan4916 2 года назад
Kuknnhdhku
@bulbchannel6816
@bulbchannel6816 2 года назад
E are dear
@suganthichandrasekaran6249
@suganthichandrasekaran6249 2 года назад
True sir
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 2 года назад
🙏🙏🙏
@welthwelth1269
@welthwelth1269 2 года назад
Dear ur words are very pure gems. Wonderful words r flowing Iike waterfall. Iike u very much
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 2 года назад
Fabulous explain sir. Thank you. God bless you. Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan to all your family members Sir
@ravirm5441
@ravirm5441 2 года назад
🙏🙏🙏🙏🙏
@bamamoorthy8690
@bamamoorthy8690 2 года назад
Sir, you and you only can talk like this way .Very important message to each and everyone. Can you talk about thoughts of the mind to change many? Thoughts only come out through words ( sol ). You are blessed ,you are blessed !!! Take care of your health Sir. 🇨🇦
@om8387
@om8387 2 года назад
ஐயா வணக்கம்: அருந்தமிழ் அரசே வணக்கம். மனதுள் புகுந்தது உங்கள் அரிய கருத்துகள் ஆயினும் சில மனங்கள் இதை ஏற்றிடுமோ மனம் மாறிடுமோ? தான் நினைத்ததே சரியென எண்ணுவோரை எப்படி மாற்றுவது?
@raghavankrishnan5328
@raghavankrishnan5328 2 года назад
எல்லோரையும் கவனமாக பேச சொல்லும் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்று தெரியுமா???
@mohankumart876
@mohankumart876 2 года назад
👌
@deepasubramanian6660
@deepasubramanian6660 2 года назад
Yes very correct
@deepasubramanian6660
@deepasubramanian6660 2 года назад
Idhayamnu onnu irundha indha varthaigal puriyum illadha idathula kovam thalai thookudhu
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
அது அந்த காலம். இந்த காலத்தில் நம்மையே மாற்றிவிடுவார்கள்.. அவர்கள் எதிர்ப்பார்க்கும் சொற்றொடர் நம் வாயில் இருந்து வரும் வரை ஓய மாட்டார்கள்..
@raghavankrishnan5328
@raghavankrishnan5328 2 года назад
எல்லோரையும் கவனமாக பேச சொல்லும் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்று தெரியுமா? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GDPLwaCkbjM.html
@neelakantan1949
@neelakantan1949 2 года назад
Sex without consent whether within or without marriage is rape.
@raghavankrishnan5328
@raghavankrishnan5328 2 года назад
திட்டுன்னா இது திட்டு....பேஷ் பேஷ் ரொம்ப கேவலமான இருக்கு. நன்றாக வேண்டும்
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 года назад
🙏🙏🙏
@sumathyjeevanandham3033
@sumathyjeevanandham3033 2 года назад
அருமையான பதிவு
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Китайка Шрек всех Сожрал😂😆
00:20