விக்ரம் தூண்டி விடவில்லை தியேட்டர் வந்து பாருங்கன்னு சொல்லறாரு. அவர் சொன்னமரா தில், தூள் ஜெமினி, காசி, சாமி டைம்ல பீக் ஆர்ட்டிஸ்ட் தமிழ் சினிமாவில். அந்த நிபுணர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிருக்காரு.... தனித்துவமாக நடிக்கும் நடிகனுக்கு வாழ்த்துக்கள் ஆதரவு தெரிவிக்கலாம்...
மக்கள் மனம் கவரும் எந்த கதையும் காதாபாத்திரமும் வெற்றி பெறும் எந்த ஒரு திரைப்படமும் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றி பெறும் விக்ரம் அவர்கள் மக்களுக்கான கலைஞர்
விக்ரம் தன் ரசிகர்களை ஏத்தி விடவில்லையே தியேட்டருக்கு வந்து பாருங்க என் ரசிகர்களை அவர் தேவையில்லாதது பேசவில்லையே... நீங்க தேவையில்லாம இத பேசுறது போல இருக்கு.... ஏன் ஊதி கெடுக்குறீங்க...
ஒருவரை கேள்விகேக்கும் போது அந்தகேள்வியால் அவருடைய மனது கஸ்ட்டபடுமா என்பதை அறிந்து கேள்விகேக்கவேண்டும். தேவையற்ற கேள்விகலை கேட்டால் பதில் இந்தமாதிரிதான் இருக்கும்
Question that asked to Chiyaan Vikram on that press meet is very bad and not sensible. Chiyaan Vikram is completely different actor. He is standing in different position in an acting level. No one can reach him ..
Request to journalists: learn to ask sensible questions. Don't criticize Vikram for the reply. He is a sensible human being. Some actors avoid promotions b'coz of baseless questions
See there is a limit for everything - you cannot ask some foolish question to a leading actor who is there in the industry for more than 20 years ; all foolish Journalist have to ask proper intelligent questions not foolishly abusing questions - if you Abuse Vikram he will answer like this only ; Let that foolish journalist come on 15th and get a ticket in Rohini or Satyam or PVR and see the gange then ask the same question - he also tells to give the phone number of the Journalist
Suriya mass suriya pan india star Kerala telugu tamil kannada overseas yelladhulaum suriya fans vachurikaru tamil cinema vijay suriya ku dha yella language laum fans iriku❤🔥🔥❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😊😊😊😊😊