Тёмный

கவனிப்பு தொடங்கியதால் முடங்கியது விவசாய பணி | Vikravandi by election | Political party | voters 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 58 тыс.
50% 1

குவாட்டர், கோழி பிரியாணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்
கட்சிகளின் கவனிப்பு அமோகம்
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இருந்தாலும் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளுங்கட்சியான திமுக எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
அதனால் 25 அமைச்சர்கள், ஏராளமான திமுக-- எம்.எல்.ஏ.,க்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என ஒரு பட்டாளமே விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி செய்கிறது.
அதேபோல் மாநிலம் முழுதும் இருந்து வந்துள்ள பாமக நிர்வாகிகள், தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னணி தலைவர்களும் குவிந்துள்ளனர்.
கட்சியின் நிறுவனர் ராமதாசின் சொந்த மாவட்டம் என்பதால், விக்கிரவாண்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் பாமகவினர் தீவிரமாக உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினரும், தேர்தல் பணிகளை தங்களுக்கே உரிய பாணியில் வேகப்படுத்தி வருகின்றனர்.
திமுக - பாமக கட்சியினருடன் அவர்களின் கூட்டணி கட்சியினரும் தினமும் விக்கிரவாண்டிக்கு படையெடுத்தபடி உள்ளனர்.
இதனால் தொகுதியில் எங்கு பார்த்தாலும் கரை வேட்டிகளாக காட்சி அளிக்கிறது.#Vikravandi #election #Politicalparty #voters #Agricultural #Dmk #PMK #NTK

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@Veera-uo3hb
@Veera-uo3hb 29 дней назад
தமிழகத்தில் திமுக அதிமுக இரண்டு திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 24 дня назад
நீ முதலில் உருப்புடுர வழியப்பாரு
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 28 дней назад
அருமையான ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கட்சி பாமக மட்டுமே 🎉🎉🎉
@chennaiengineer1214
@chennaiengineer1214 26 дней назад
Semma comedy bro 😂😂😂
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 24 дня назад
மண்ணாங்கட்டி
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 24 дня назад
@@SharavanaM-qb5ix நீ கோமாவில் இருந்தாயா
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 24 дня назад
@@chennaiengineer1214 உனக்கு என்ன 200 300 கிடைக்கும்
@user-fb8vp1rr5d
@user-fb8vp1rr5d 28 дней назад
எங்கள் உயிர் தமிழ் நிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம் நாம் தமிழராய் மது இல்லாத நாட்டை உருவாக்க இயற்கை வளங்கள் காக்கும்
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 28 дней назад
Dr. Anbumani has educated and talented person who has been protesting for social justice and against tasmac since longtime. Best pmk has deserved party to win.
@thangap200
@thangap200 26 дней назад
Useless politician who doesn't care about public. He is fit to go for shopping with his family only.
@chennaiengineer1214
@chennaiengineer1214 26 дней назад
😂😂😂Every election changing his stance for money yes he is educated
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 28 дней назад
பாமக வெல்வது உறுதி
@vikky9534
@vikky9534 28 дней назад
டெபாசிட் வராது பா ம க க்கு 😂😂
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 25 дней назад
ஊம்பும் நீயும் போய் சப்பிட்டு வா
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 24 дня назад
பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி பிராடுகள்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 24 дня назад
வாய்ப்பு இல்லை ராஜா நடக்காது
@subramanian270
@subramanian270 27 дней назад
மக்களே இடைத்தேர்தல் வருவதற்க்கு இறைவனை பிராத்தனை செய்யுங்கள் மக்கள் நலம் விரும்பி -----
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 28 дней назад
No. 1🎉🎉🎉🎉Dmk
@ashokraj9786
@ashokraj9786 25 дней назад
Unaku 200 daily varum Inga vanthu kathura 😂
@rajagopalsenthilkumar
@rajagopalsenthilkumar 25 дней назад
விக்கிரவாண்டி சாராய கடைகளை மூடுவதற்கு நாம் தமிழர் கட்சி
@SakthiSakthi-wx2fo
@SakthiSakthi-wx2fo 29 дней назад
நெய்வேலி தொகுதி இடைத்தேர்தல் எப்போ வரும் தொகுதி எப்ப வரும்
@INA-ue5xy
@INA-ue5xy 28 дней назад
உங்க எம் எல் ஏ வை போட்டு தள்ளினால் உடனே வரும் 😂
@vikky9534
@vikky9534 28 дней назад
உன்னை போட்டு தள்ள வேண்டும்,,,
@user-oo2zj2pb1z
@user-oo2zj2pb1z 27 дней назад
குவாடர் கோழி பிரியாணி பணம் படுத்தும் பாடு இப்படி பேசவைகிரது
@user-oo2zj2pb1z
@user-oo2zj2pb1z 27 дней назад
குவாடர் கோழி பிரியாணி பணம் இப்படி பேசவைக்கிரது
@manasagovindan622
@manasagovindan622 27 дней назад
Good Work from ruling party DMK, Role model for India, Taking care of the people before election and agriculture for future. Kalakurichi, PSK Leader, By election strategy giving a hope to TN that people are living under safe hands. Proud to say oldest language of the world community has a great administration skills. Keep up the work, Creating a history.
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 26 дней назад
உதயநிதி எழுச்சி; திரள்நிதி மிரட்சி!..😊😅😮❤
@gandhimadhan4600
@gandhimadhan4600 24 дня назад
அண்ணன் சீமான் மட்டுமே சிறந்த அரசியல் தலைவன் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் போராடும் ஓரே தலைவன் அண்ணன் சிமான் மட்டுமே நாம் தமிழர்
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 28 дней назад
தமிழ்நாடு நாசமாகிப் போச்சு😮
@anandanmani2865
@anandanmani2865 25 дней назад
ஊடகமாக, இதை எல்லாம் கண்டித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுங்க. பணம் கொடுக்காமல் தடுங்க.. பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யுங்க
@theviasayeenathan4764
@theviasayeenathan4764 25 дней назад
எல்லாரும் செய்வதுதான்நாங்குநேரியில்அதிமுகசெய்யும்போதுவிவசாயிகள்மக்கள்சந்தோஷம்மாகவேஉள்ளார்கள்பணம்பிரியாணிஎல்லாம்அனுபவிக்கட்டும்
@sanjaygandhi4697
@sanjaygandhi4697 28 дней назад
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேலை இதுதான்
@Tamilbujji-ly4ep
@Tamilbujji-ly4ep 28 дней назад
நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@murralias694
@murralias694 26 дней назад
Nam Nadar katchi
@user-jl9il9zh5n
@user-jl9il9zh5n 25 дней назад
Naam indhu katchi😂
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 25 дней назад
பிரியாணி தானே கொடுக்கிறார்கள் ஒருத்தனை மாதிரி மதத்தை வைத்து ஈனபிழைப்பு பிழைக்கவில்லையே
@jayachandrank2552
@jayachandrank2552 29 дней назад
Tamil Nadu 😢😢😢😢😢
@SakthiSakthi-wx2fo
@SakthiSakthi-wx2fo 29 дней назад
நெய்வேலி தொகுதி இடைத்தேர்தல் வருமா
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 29 дней назад
கொளத்தூர் தொகுதிக்கு 28-02-2025 அன்று இடைத்தேர்தல் !
@INA-ue5xy
@INA-ue5xy 28 дней назад
​@@KrishnaKrishna-rj7pcஅதுக்கு முன்னாடியே கூட வரலாம் கடவுள் மனது வைத்தால்.
@m.srinivasanm.srinivasan127
@m.srinivasanm.srinivasan127 26 дней назад
நாடு நாசம்ம போகட்டும்.
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 27 дней назад
❤❤❤DMK MASS VICTORY!!!❤❤❤
@arockiamaryb1091
@arockiamaryb1091 29 дней назад
Annamalai irundhale edhuvum uruppadadhu Anbumani sir.
@INA-ue5xy
@INA-ue5xy 28 дней назад
இதை பாதிரியார் தானே சொன்னார் ஆரோக்கியசாமி!?
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 24 дня назад
பிஜேபி கூட்டணி வேண்டாமென்று சொன்னால் எவ கேக்குரான் பாமக நாசமாத்தான் போகும்
@k.gautham246
@k.gautham246 29 дней назад
வாக்கு பெட்டியில் 2வது இடத்தில் உள்ள நேர்மையான நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே 🎙️🎙️🎙️🎙️
@vijaiganesh7363
@vijaiganesh7363 28 дней назад
😂😂😂
@balamurugan6345
@balamurugan6345 28 дней назад
Vaippu illa rasukkutti
@muthusamys8285
@muthusamys8285 29 дней назад
ஆவடிசட்டமன்றதொகுதிக்குஇடைத்தேர்தல்வருமா.
@subramanian270
@subramanian270 27 дней назад
கட்சி வேட்பாளர்கள் ஜெயித்த பின் உயிரை கையில் பிடித்து வாழ முடியாமல் தவிக்கும். காலம் மிக மிக அருகில் தமிழகத்தை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.. திராவிட கட்சிகளை ஒழிக்காமல் இந்த நிலை மாறாது மக்களே சிந்திப்பீர்
@sathishplay8189
@sathishplay8189 28 дней назад
0:51 dog 🐕 mind voice: போட அந்த பக்கம் வழியில் நின்னு கிட்டு.
@Shri_SarveshwarFoundation
@Shri_SarveshwarFoundation 21 день назад
பாமக வெட்டி உரிதி
@chennaiengineer1214
@chennaiengineer1214 26 дней назад
Nam tamilar seeman 🎉🎉🎉🎉
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 24 дня назад
சீமான் தமிழன் இல்லை ராஜா ஒரிஜினல் மலையாளி
@Manikandan-fw8oz
@Manikandan-fw8oz 26 дней назад
கோட்டர், கோழி பிரியாணி, rs.2000, பொண்ணு ஐட்டம் ஏதோ இருக்க 😂😂😂
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 26 дней назад
பண்ருட்டி எப்ப
Далее
Why did the Budget ruffle Rahul Gandhi?
4:26
Просмотров 1,5 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 466 тыс.