Тёмный

கவலையாக அனுஷன் "திருப்பியும் Hospital ல Admit ஆக சொல்றாங்க அண்ணா 😭🤔" | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 182 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 месяца назад
அனுஷன் தம்பி எதற்கும் எச்சரிக்கை யாக இருப்பது நலம்
@TalksByTharani
@TalksByTharani 2 месяца назад
மூவருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தம்பி கூடிய சீக்கிரம் அணுசனின் நோய்களை குணப்படுத்த உதவிசெய்யவும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் நன்றி
@Sara-ty3cp
@Sara-ty3cp 2 месяца назад
அரசாங்கம் கூட இப்படி வீடு கட்டி கொடுக்க மாட்டினம் இந்தப்பெரிய கிடைத்து பெரிய காரிம். குறை குறை அவாவின் முகத்தில் தெரியுது. வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும் மறக்ககூடாது
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 2 месяца назад
புகைகூடு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் நல்லது தான் ஆனாலும் இந்த அக்காவின் மனம் எதற்கும் திருப்திபடும் மனம்போல் தெரியவில்லை. இந்த வீட்டினை கட்டிக்கொடுக்கும் சகோதரி பார்த்தால் கவலைப்படுவா.
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 месяца назад
அப்படி தான் சொல்லுவினம்.இதுகூட இல்லாமல்,கறையான்அரிக்கும் வீடுகளில் வாழ்ந்தவர்கள்தான். இப்போ கிடைக்கும் உதவியை போதும் என்று நினைப்பது தான் முறை ,குறைகூறுவது தவறு.
@Sujathal1234
@Sujathal1234 2 месяца назад
நன்றி கெட்ட உலகம் 😢 நான் பல மனுஷரை பார்த்தாச்சு.... நாம் தூங்காமல் சாப்பிடாமல் உழைத்து உதவியிருப்போம் ... ஆனால் நன்றியுடன் நம்மை நினைத்து பார்ப்பவர்கள் மிகவும் குறைவு தான் 😢😢 ஆனால் நாம் கடவுளுக்கு கீழ்படிந்து ஏழைகளுக்கு உதவி செய்து ... எங்கள் பிள்ளைகளைகளுக்கு ஆசீர்வாதம் சேர்த்து வைக்கிறோம்.🙏✝️🎊👫👩‍❤️‍👨
@RagHat-lc5jz
@RagHat-lc5jz 2 месяца назад
Yes, correct, nandri ketta ulagam thaan ithu, athu sari thungamal, sappidamal ulaiththu yarukku kuduththirgal? 😀😄😃😄😀😄😀😄
@Sujathal1234
@Sujathal1234 2 месяца назад
​@@RagHat-lc5jz sorry you don't know who I am and what I am 😁 we have helped for more than lakhs of people and going on doing our service by the grace of our Lord Jesus Christ 🙏✝️🎊.....
@Shaz-Girl
@Shaz-Girl 2 месяца назад
அனுசன் கவனமா இருக்கனும். ஆரோக்கியமாக வாழ 🤲 செய்கிறேன்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Месяц назад
யேசப்பா உங்கள் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்ற தெய்வமே சொன்னபடி செய்தகிருபைக்காக கோடாகோடி நன்றி ஐயா
@Sara-ty3cp
@Sara-ty3cp 2 месяца назад
கிஷ்ணா உங்கள் பொறுமைக்கு நன்றி. 🙏
@kannansrilanka9085
@kannansrilanka9085 2 месяца назад
Avaku ஓசில வீடு குடுத்தும் முதல்வர் ஜெயலலிதா நினைப்பு 😅😅 கிருஷ்ணா bro உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் and kavithas yathu சுகம் தானே ஓகே
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 месяца назад
Mathurai illai, muthirai maram.that sisterikku onruma theriya villai.veedai patti onrume theriyathu,then kathaikka velikidda.valthukkal S.K team.
@52169
@52169 2 месяца назад
Get well soon anushan brother. God bless all of you brothers ❤❤
@sashankuwait2831
@sashankuwait2831 2 месяца назад
எப்படிதான் இருந்தாலும் போதும் என்ற மனநிலை மனிதரிடத்தில் குறைவுதான் என்னத்த சொல்ல மனித இனத்தை ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤
@race2734
@race2734 2 месяца назад
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி வீடு கட்டும் போது சாந்தோசத்துடன் கட்டவேண்டும் மனக்குழப்பம் இல்லாமல் வீட்டை கட்டுங்கள் வேலை செய்யும் மேன்சன் சாகோதரங்கள் மனம் நோக்காகக் கூடாது வீடும் நிறைந்த செல்வாக்குடன் இருக்கும் அப்போது தான் நீங்கள் இருக்கும் வீடும் நிறைந்த சாந்தோம் இருக்கும் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Месяц назад
அனுசான் தம்பி நானே உன் பரிகாரியான கர்த்தர் என்று யேசப்பா சொல்லியிருக்கிறார்எஙகளுக்குச் சுகம் தந்த தெய்வம் உங்களையும்சுகமாக்குவார்🎉
@alagesraja
@alagesraja 2 месяца назад
அக்காவின் மனம் திருப்தி படாதது விளங்குது. வீடு நன்றாக அமைய வேணும் வாழ்த்துக்கள்
@RajiththaRajiththa
@RajiththaRajiththa 2 месяца назад
Thanks kirshna Anna Anusan Annaku onnum nadakaathu kadavul thunaiya iruparu
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 месяца назад
ஜீவனிடம் கொடுத்தால் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்வார் எமக்கும் செய்து தந்தவர்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 2 месяца назад
Kirushna unmai than antha akka ippadi kadduvathai josikama kurai solra kuranku vantha maram murium endu ithu jaro sollijirukinam sonnavyja kooppiddu kaddi kuddina kasa thanthiddu kaddi kuduka sollunka ippadi solla kopam than varuthu akka thirupthi illama kathyira thanda kasil sejvathu pola ithan kirushna tamilar eppadi sejthalum nanrije sollathukal veedu super a iruku kirushna itha vida enna venum veedukal illama oru hall room kanum endu kooda irukuthukal akkava kulappiddankal super kirushna kavithas jathu ❤❤❤
@vijiuthaya2467
@vijiuthaya2467 2 месяца назад
இப்படிப் பட்டதற்கு உதவியே செய்யக் கூடாது. God bless you Good luck Thambi.
@AJi3s-f7e
@AJi3s-f7e 2 месяца назад
பழைய வீட்டை இடிக்காமல் அதற்குள் ஆடு மாடு கோழி வளர்க்கலாம்.
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks Месяц назад
முகத்துக்கு நேராக பேசுவது 💯 சரி அண்ணா அனுஷன் body குறைக்கணும் phone பார்க்கும் போது கண்ணாடி போட்டுட்டு phone use பண்ணனும்
@Kirithgowry
@Kirithgowry 2 месяца назад
Bless you Anushan!❤
@MylanSellathurai
@MylanSellathurai 2 месяца назад
Anushan God bless you Germany 😢
@vijayjupttra6904
@vijayjupttra6904 2 месяца назад
தேவையோடு இருக்கிறவர்களுக்கு உதவ யாரும் முன் வருவதில்லை இப்படி குறை சொல்லுபவர்களுக்கு ஆயிரம் உதவிகள் கிடைக்கிறது
@ஹரிஷ்-ம1ங
@ஹரிஷ்-ம1ங 2 месяца назад
Unnmai
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 2 месяца назад
God bless you anushan Take care of yourself ❤❤❤❤
@ThanujaThavakumaran-g1v
@ThanujaThavakumaran-g1v 2 месяца назад
காரம்பு, கருவா, சிறிது நச்சிரகம் வயி று எரிச்சல் வராமல் இருக்க நச்சிரகம். நன்றாக இடித்து காச்சி ஒவ்வொரு நாளும் குடிக்கணும். (கருவா, காரம்பு ஒரு டீ ஸ்பூன் பவுடர் ) 48 நாள் குடிக்க எல்லா கொழுப்பும் குறைந்து விடும்.
@Shaz-Girl
@Shaz-Girl 2 месяца назад
ஒவ்வொருத்தருக்கு எவ்வளவு செய்தாலும் திருப்தி இல்லை இருந்த நிலமையை மறந்து விட்டார். இந்த அக்காவின் மனசுக்கு எவ்வளவு செய்தாலும் போதாது போல. கிடைக்கும் உதவி கடு அளவா இருந்தாலும் அதை வாழ் நாள் முழுதும் மறக்க கூடாது கிடைப்பதை வைத்து திருப்தி அடையனும்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Месяц назад
God bless you Evryday dear loving son
@RKA3002
@RKA3002 2 месяца назад
God bless you Anushan❤
@krishnanmurugesan8685
@krishnanmurugesan8685 2 месяца назад
Anusan don't worry neengal neenda ayuludan vazha vendum bayam vendam ungal sevai thodarattum nan india vil irundu pesaren nandri
@Hinata2k-to5oc
@Hinata2k-to5oc 2 месяца назад
Citric acid இருக்கிற food சாப்டுங்க அண்ணா cholesterol வராது . ( சின்ன வெங்காயம்,orange )
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe 2 месяца назад
Get well soon Anushan &Great sk Team
@yogaraniramalingam7991
@yogaraniramalingam7991 2 месяца назад
எங்கள் வீட்டிலும் இப்படித்தான் முகட்டில் இடைவெளி விட்டு மரம் போட்டார்கள். அதன்பின்பு சீற் போட்டு முகட்டில் ஓடு போட்டு மூடினாலும் மழை பெய்யும்போது முகட்டில் நீளத்திற்கும் வீட்டிற்குள் தண்ணீர் ஊற்றுப்படும். மலிவாக வீடு கட்டித் தருகிறார் என்று சந்தோஷப்படக் கூடாது. ஒழுகாமல் இருந்தால் தான் நல்லது. அந்த வீடு நிச்சயம் ஒழுகும்.
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
தம்பி அனுசன் தம்பிக்கு சுகம் கிடைக்க வேண்டி கடவுளை பிராத்தனை செய்யுங்கள் 🙌🙏💖
@josephconstantine9970
@josephconstantine9970 2 месяца назад
Very quick work and agree needs bigger cooking area. Some people are ungrateful but please continue to help the needy Krishna & co 👍🏽🥰🙌🏾
@philipmariampillai2782
@philipmariampillai2782 2 месяца назад
முடிஞ்சா வசதி என்றா time இருந்தா தொடர்பு கொள்ளுங்க brother
@thanuthanusiya5600
@thanuthanusiya5600 2 месяца назад
நன்றி கெட்ட உலகமடா கிருஷ்ணா அண்ணா❤❤❤
@kavithatevi2817
@kavithatevi2817 2 месяца назад
இருந்து நிலைமை maranthu விட்டார்கள் எங்கேயோ இருந்து ஒருத்தர் வீடு கட்டி கொடுக்கும் போது குறை சொல்ல கூடாது. தன் சொந்த காசில் பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காத காலம் இது அப்படி இருந்தும் மற்றவர்கள் உதவி செய்யும் போது சந்தோசமா ஏற்று கொள்ள வேணும். சொந்த பணத்தில் செய்ற மாதிரி தெரியாமல் கதைக்க கூடாது
@kugansharvin7328
@kugansharvin7328 2 месяца назад
@@kavithatevi2817 unmai
@sivaparam2723
@sivaparam2723 2 месяца назад
சும்மா வந்த பொண்டாட்டி என்றாலும் கண்டபடி கதைக்ககூடாது என்றில்லைதானே, இது அவங்களை பொறைத்த மட்டில் அவங்கள் வாழப்போகும் கனவு இல்லம் அது எப்படி இருக்கோணும் என்பது அவங்கள் ஆசையாக கூட இருக்கும்.இதென்ன களி மண்ணிலை கட்டுற வீடா கட்டி முடிய பிழை என்றால் இடிச்சிட்டு திருப்பி கட்டுவதற்கு? அவங்கள் கிருஷ்ணா அளவிற்கு படிச்சிருக்க மாட்டாங்கள் எப்படி ஒரு விடயத்தை வெளிப்படுத்தணும் என்பது ஒவ்வருத்தரின் அற்விற்கேற்பவே கருக்கும் இதே இவங்க மூவரின் திறமையுமே ஒரேமாதிரி இருக்காது. இதே ஒரு வெளிநாட்டு வசதி படைத்த மக்களாக இருத்திருந்து இந்த குறையை சொல்லியிருந்தால் கிருஷ்ணா தம்பியின் கதை சிரிப்பும் சமளிப்புமாய் போயிருக்கும் என்ன செய்ய அக்கா நிலமை கொஞ்சம் கஸ்டமாகிட்டு. அக்கா சொன்ன விடயங்களை நானாக இருத்தாலும் சொல்லியிருப்பேன் புகை போக்கி காணதுதான். உதவி என்ற பெயரில் ஏழைகளின் மனதை தேற்றுவதை விடுத்து மனசை நோகடிக்காதீங்கோ? நாளை அக்கா அந்த நகர்பகுதிகளிற்கு போகும்போது இந்த கணொளியை பார்ப்பவங்கள் அக்காவை பார்த்து மலினப்படுத்துவதாக கூட கதைப்பாங்கள். நானும் ஒரு ஏழை விவசாயின் மகன்தான். வகுக்கும் கொள்கை அனைவரிற்கும் சமனானதாக இருக்கோணும்...நன்றி
@FaslanFaslan-zv9er
@FaslanFaslan-zv9er 2 месяца назад
Sari
@IruthayaraniSebastian
@IruthayaraniSebastian 2 месяца назад
Krishna u r perfectman in thought, action&word👌👌👌👌👌👍👍👍😂❤
@iqram-jt7xl
@iqram-jt7xl 2 месяца назад
அப்படி இல்லை சகோதரா.... அவக்கு உரிமை இருக்கிறது பேசுவதற்கு ஏனென்றால் அவக்கென்று உரித்தான வீடு அதை கிறிஷ்னா அருமையாக விளங்கப்படுத்தினார். கட்டப்பட்ட பின்னர் காலம் பூராக அதை நினைத்து மனவேதனைப் படுவதை விட இப்போதே அதை சரி செய்து விட்டால் அவர்கள் திருப்தியான வாழ்வு வாழ்வார்கள். அதற்கான நன்மைகளும் உரிவர்களைப் போய்ச் சாரும். மனம் கொண்டதே மாளிகை....!!! மனம் திருப்தி அடையா விட்டால் அது மாளிகையாக இருந்தாலும் அதில் வாழ்வதில் திருப்தி கிடைக்காது...!!! அதே சமயம் அது ஒரு குடிசை வீடாக இருந்தாலும் திருப்தி கிடைக்குமாயின் வாழ்வதில் திருப்தி கிடைக்கும்.
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 2 месяца назад
❤❤சும்மா குடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தானாம் பரதேசி என்ன சொல்ல பழைய வீட்டை கோழிகூடாக மாத்தவும் வாழ்வாதாரம் ஆகும் ❤❤❤
@manjupragasam5316
@manjupragasam5316 2 месяца назад
😂😂😂😂
@LeelaAriyarasa
@LeelaAriyarasa 2 месяца назад
Nadanthu vantha pathaja maranthu kathakkira ethu thevaya kishna ❤❤❤❤❤❤
@sivanathan6380
@sivanathan6380 2 месяца назад
Nandriya Athu romba thooram
@MylanSellathurai
@MylanSellathurai 2 месяца назад
Sk &Kavithas&Yathu God bless you 👍🇩🇪
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 2 месяца назад
அனுஷன் சுகம் அடைவர் கடவுள் துணை 🙏🇨🇭
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h 2 месяца назад
Sati sati akka asaippadathai seiunkal pulampeyantha anbana makkaleeee❤❤❤❤❤
@sashinthan6
@sashinthan6 2 месяца назад
Termite chemical treatment seira enda 25×21 feet 525 sqft 40 holes potu treatment seiyanum minimum so 1laks varum
@UdayKumar-zw3ls
@UdayKumar-zw3ls 2 месяца назад
வணக்கம் தம்பி கிரிஷ்ணா
@tjeeva7123
@tjeeva7123 2 месяца назад
Level seed adichchi kudutha anil pokaathu akkada puthunamthaan paakkalaam😊
@jesudaniel8693
@jesudaniel8693 2 месяца назад
கர்த்தர் கரத்தில் கொடுப்போம்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 месяца назад
THANKS FOR SHRING.தட்டுக்கு பாவிக்கலாம்புகை கூட்டு மற்ற பக்கத்தில் இல் வைக்கலாம்.ஆவாரம் பூ ஒரு டேபிள் ஸ்பூன்.1/4 டேப்ளேஸ்பூன் நாவல் கொட்டை பவுடர்,3 கொய்ய இலை போட்டு அவித்து குடித்தால் சுகர் [டியாபெடிக்] குறையும்.FROM CDN MONAA COOK/CANADA
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g 2 месяца назад
கிருஷ்ணா உங்களிடம் பிடித்த து உண்மையாக இருப்பது.மேலும்நீங்கள் எதுவாக இருந்தாலும் நேரடிக பேசுவது எனக்கு பிடித்த விஷயம்
@susilajeyakumar4234
@susilajeyakumar4234 2 месяца назад
அனுசனின் உடம்பை குறைக்க சொல்லுங்கள்
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Месяц назад
அனுசான் பாவம் ஏன் குறைசொல்கிறீர்கள் அவர் உணவைக்குளறதுவிட்டதாய் அநேக தடவை சொல்லியிருக்கிறார்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 месяца назад
குறை சொல்லும் ஆவி தான் கூட உலாவுது இலங்கைல யாராவது நன்றி சொன்ன விதம் குறைவு தான் நம்மினத்தை திருப்திப்படுத்த முடியாது அக்காவுக்கு மதுரை மரத்தில் நிலை 😂கதவு செய்றீங்க கிருஷ்ணா
@RominolRobi
@RominolRobi 2 месяца назад
Mathurai illa athu muthurai maram
@vallipurambavanantharajah7412
@vallipurambavanantharajah7412 2 месяца назад
😅😅😂
@thayalanthaya24
@thayalanthaya24 2 месяца назад
Ivangalukku help panninathukku vera yarukkum pannirukkalam
@malarrasathurai9385
@malarrasathurai9385 2 месяца назад
தம்பி தமிழ் இனத்தின் குணத்தை மாற்றமுடியாது
@mangalapoobala4338
@mangalapoobala4338 2 месяца назад
கிருஸ்ணா நீங்கள் உதவி செய்கின்றீர்கள் சந்தோசந்தான் ஆனால் அந்த அக்கா சில குறைகள் பற்றி சொன்னதும் மனதை வருத்துமளவுக்கு நக்கலாக ஏன் கதைக்கின்றீர்கள்? அத்தோடு புகைக்கூடு பற்றி குறைப்பட்டது சரிதானே ஒரு அடுப்பை மட்டும் வைத்து எப்படி சமைப்பது ?அதே சமயத்தில் அக்காவும் கொஞ்சம் நன்றியோடு இருந்தால் நல்லது தானம் தந்த மாட்டுக்கு பல்லை பிடுங்கிப் பார்க்கக்கூடாது அக்கா
@neelsbakee107
@neelsbakee107 2 месяца назад
உண்மை தான். கிருஷ்ணாவும் சொல்லி இருந்தார் "அக்கா ஏதும் பிரச்சினை என்டா சொல்லுங்கோ நீங்கள் இருக்கிற வீடு உங்கட விருப்பப்படி வேணுமென்றால் சிலதுகளை மாற்றி அமைக்கலாம் என்ற கருத்துப்பட
@sivaparam2723
@sivaparam2723 2 месяца назад
​@@neelsbakee107அடிச்சுப்போட்டு நோகுதா என்று கேக்கிறமாதிரிதான் இருக்கு
@sinthiyacomas2330
@sinthiyacomas2330 2 месяца назад
😅​@@neelsbakee107
@mangalapoobala4338
@mangalapoobala4338 2 месяца назад
@@sivaparam2723 அதேதான்
@vallipurambavanantharajah7412
@vallipurambavanantharajah7412 2 месяца назад
வீட்டில உள்ள பிரச்சனைகளை சுட்டி காட்ட அவாக்கு உரிமை இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான் பல எச்சரிக்கைகள் கொடுத்தும் பலனில்லாமல் போச்சு
@MithuBala-u9n
@MithuBala-u9n Месяц назад
Koppa kaluvinavanukku mesan velatheriumoo
@thouyah
@thouyah 2 месяца назад
எவ்ளோ கொடுத்தா லும் சில மனிதர்kalukku திருப்திje வராது திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருப்பினம். கொஞ்சம் வசதிகள் வந்தால் தாங்கள் முதல் இருந்த நிலை யை மறந்து ஏதோ பெரிய இது மாதிரி காணப்படுvar😅
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 2 месяца назад
வாழ்த்துக்கள் கிஸ்ணா.அக்கா பழயநிலமையை கொஞ்சம் யோசீங்க பளச மறக்காதீங்க.
@thavasthavas4777
@thavasthavas4777 2 месяца назад
Kisna taraikku sunnampu pavudar tuvi kagkirid podugka Satuva tuvina potum 1 rumukku 1 kg tuvina potum
@haleethahmed3132
@haleethahmed3132 2 месяца назад
இவங்களுக்கு எல்லாம் ஒரு வீடா குடிசையில் விட்டு இருக்கலாம் சே....😮😮😮
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 2 месяца назад
Ivankalukku oru pothum thiruthi varathu. Kurai sollura namathu samuthayam. Neenka evlo helf pannurinka, Avankalukku santhosam illa.
@papaaugustin9215
@papaaugustin9215 2 месяца назад
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனண♥ குறை இருந்த செய்ற போது உடன் சொன்னது நல்ல காலம்? முடிந்த பிறகு சொல்ல கூடாது தான்!? வீடு கட்டியது வேலை எல்லாம் நல்லா இருக்குது ஜீவனிடம் நன்றி♥ குறைஇல்லை (மனம் ஒரு.&^&) ★★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:4:8:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@AashAhmed-d2p
@AashAhmed-d2p 2 месяца назад
Puhai koodu sirithuthaan appadi iruntha puhai veettukkul varum
@Sujathal1234
@Sujathal1234 2 месяца назад
All responsible busy persons should go to gym daily and should do workouts 💪 as we face lot of problems 🏋️🏋️ in our day-to-day life 😊 take care dear brother Krishna and Kavidoss & 🔥
@kumarankeerthi2636
@kumarankeerthi2636 2 месяца назад
Ethuvum ilakuvil kitaithal athan arumai theriyathu ava kastappatu katinalthan athan arumai therium.
@kannannambi7041
@kannannambi7041 2 месяца назад
தம்பி கிருஷ்ணா ஈழ போர்க்கு பிறகு தான் நழிவடைந்த மக்களுக்கு புலம்பெயர்ந்த நண்பர்கள் மூலமாக நீங்கள் வீடு கட்டி கொடுக்கிறீர்கள் மிக உண்ணதமான காரியம் ஆனால் இந்த அம்மாவுக்கு மன குழப்பம் அதிகமாக உள்ளது என நினைக்கிறேன்.ஒரு மேஷன் செய்கிற வேலையை பார்த்து விட்டு மற்றொரு மேஷன் குறை ஏதும் கூறமாட்டார்கள் .இந்த அம்மாவுக்கு நீங்கள் இணாமாக செய்து கொடுக்கும் போது அதை பல குறைகள் சொல்கிறார்கள் இது சரியில்லை.கிருஷ்ணா உங்கள் பாராட்டுக்குரியது.வாழ்த்துகள் தம்பி.
@SatheesSathees-h2h
@SatheesSathees-h2h 2 месяца назад
தம்பி புகைக்கூடு கட்டாயம் அகட்ட வேனும் 100% தவறு
@mala4115
@mala4115 2 месяца назад
God bloß you anusan
@sivaganeshsithamparanathan7024
@sivaganeshsithamparanathan7024 2 месяца назад
Sk Anna OK 👍
@Rv-jy4ti
@Rv-jy4ti 2 месяца назад
கச்சாய் 😄😄😄😄😄கிருஷ்ணா பாவம் இதுகள் திருப்திபடாத ஆட்கள், வேற ஆட்களுக்கு help பண்ணி இருக்கலாம்.
@RagHat-lc5jz
@RagHat-lc5jz 2 месяца назад
Hi, Lawyer Akka, (Krishna pavama 😄😀😄😀😄) eppadi mattri mattri dialog pesamudiyuthu. SK kkum evvalvu kidithalum satisfy illayo, athemari uthavi perubargalukkum satisfied illai.
@Sujathal1234
@Sujathal1234 2 месяца назад
​@@RagHat-lc5jz actually she likes brother Krishna and her family. So don't think she is a bad person .... like you 😅😅
@RagHat-lc5jz
@RagHat-lc5jz 2 месяца назад
@Rv-jy4ti - Enna Ungalukku reply Panna hand illaya? Ungalukkaga innoruththi reply panni irukku, poiyei eluthina hand l eppadi nan kettathukku reply panna mudiyum. Eppadi sonneega " Bro, enakkum Krishna va pidikkathu, nanum avarukku against agathaan comment poduran, bro, nan poluthpokkaga ithei parkkiren" endru. (Anaal ippo Krishna veyum, avangalin family yum romba pidikkithame). Super drama kari, enn ethei antha Sujathal kku solla villaya? Pavam avaga ungalukkaga reply panni, vangi kattikonda. Ivvalavu naal SK yei "cunning fox" endru sonnen, ippa parththal number one "cunning fox" neegathaan. Nan Law padikkiren endrathum Neenga already Lawyer endru sonneergal,🤔🤔🤔 Law College poitu padiththunthal ippadi poi solla mudiyathu. Ippadi poi solra Nega ellam manitha jenmam illai.
@Rv-jy4ti
@Rv-jy4ti 2 месяца назад
@@RagHat-lc5jz as a lawyer u dnt knw sarcastic comment?
@Rv-jy4ti
@Rv-jy4ti 2 месяца назад
@@RagHat-lc5jz That is sarcastic comment bro , ipadiyavarkaluku help panum pothu comedya thaan iruku I’m always neutral ,when he did mistake i straightforward to comment negative way
@bairathymani
@bairathymani 2 месяца назад
வீடு கட்டி முடிக்கப்பட்டது வாழ்த்துக்கள் தம்பி
@kalakamalini3246
@kalakamalini3246 2 месяца назад
இந்த அக்கா தான் இருந்த நிலமையை யோசிக்காது கதைக்கிறா. மனிதர் இப்படித் தான். இனி இவ்வாறு உள்ள மக்களுக்கு உதவ வேண்டாம்
@فهه-ظ7غ
@فهه-ظ7غ 2 месяца назад
Thamby [naththaya thukki meththayila vachcha ellam appidy than] avakku veedu katti kodukirathum illama evvalavu katha ellathukum nalla manachu venum iya
@Baseegg
@Baseegg Месяц назад
Super
@akshainiththu4762
@akshainiththu4762 2 месяца назад
அனுஷன் அண்ணா கொய்யா குறுத்து பச்சியா சாப்பிடுங்க சுகர் குறையும்
@SuthaSopa
@SuthaSopa 2 месяца назад
Super kisna
@navamshath6141
@navamshath6141 2 месяца назад
அக்காவின் மீது பலபேருக்கு கோபம் வருவது நியாயம் , செய்வது திருந்த செய்வது சிறப்பு நிதியுதவி செய்தவர்களையும் மகிழ்விக்கும்
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 месяца назад
இவா யாரையோ கூப்பிட்டு காட்டி இருக்குறா அது எவ்வளவு புத்தி,ஓசியில் கிடைத்தது போதாது என்று குறை சொல்லுறா,பாதுகாப்பு தேவைதான் அதுக்காக இப்படியா 😮
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Месяц назад
கட்டித்தந்த வீட்டுக்கு நன்றி சொல்லப்பழகுங்கள்அப்போது இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Месяц назад
அனுசான் இறைவனை விசுவாசித்து தினமும் மன்றாடுங்கள் நாங்களும் உங்களுக்காய் இறைவனை வேண்டுகிறோம் கிறிஸ்தம்பி அனுசான் தம்பியை ஆலயத்துக்கு அழைத்துச்செல்லுங்கள் இது எங்கள்கடமை இறையேசு அற்புதம் செய்வார்
@travelwithsong797
@travelwithsong797 2 месяца назад
புகைக்கூடு சின்னது தான்…
@Ruvi-RS
@Ruvi-RS 2 месяца назад
ஏன் காசு அனுப்புங்க கட்டுவோம் பெரியதாக
@vallipurambavanantharajah7412
@vallipurambavanantharajah7412 2 месяца назад
மூன்று பென் பிள்ளைகள் இருக்குது போல நல்ல விடயங்கள் செய்யும் போது சமையல் கஸ்டம் அதுதான் கேட்டவா
@hizamhamtha4441
@hizamhamtha4441 2 месяца назад
Hi Kirshna and Kavithas and Yathu அனுஷனுக்கு என்ன நடந்தது
@jesudaniel8693
@jesudaniel8693 2 месяца назад
GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம். JÉSUS REVIENT TRÈS TRÈS BIENTÔT. soyez prêt dans la prière. JEZUS KOMT ZEER ZEER BINNENKORT, WEES VOORBEREID DOOR WAAKZAAM IN GEBED
@KokilathasPirabalini
@KokilathasPirabalini 2 месяца назад
அண்ணா எங்கட ஆக்களுக்கு சும்மா கொடுத்தால் இப்படி தான்
@alagesraja
@alagesraja 2 месяца назад
அனுசன் நிலைமை இப்போது எப்படி? வெயிலில் போவது கஸ்ரம். கவனமாக இருக்க வேண்டும்.
@SelliahThavam-dz6qn
@SelliahThavam-dz6qn 2 месяца назад
எதற்காக கிருஷ்ணா இவ்வளவு பெரிய வீடு? இரண்டு குடும்பத்துக்கு கட்டிகொடுக்ககூடிய அளவில் பெரியதாக உள்ளதே ?
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 2 месяца назад
அனுஷன் யோசிக்க வேண்டாம். ஆண்டவர் சுகம் தருவார்
@Rv-jy4ti
@Rv-jy4ti 2 месяца назад
முதலே இந்த அக்காகு ஏன் கட்டி கொடுக்கேறீங்க என்று நினைச்சம்
@moganjeeva
@moganjeeva 2 месяца назад
இவர்கள் இப்படி தான் கதைப் பார் தம்பி எல்லாம் கிடைக்கும் என்பது தான்
@akchiyalondon4223
@akchiyalondon4223 2 месяца назад
Thanks for sharing ❤❤
@hanilooks3822
@hanilooks3822 2 месяца назад
Your is great 👍 bro
@RajuRaju-kl7hn
@RajuRaju-kl7hn 2 месяца назад
❤❤❤
@Ruvi-RS
@Ruvi-RS 2 месяца назад
அடுப்பு முக்கியமானதா அக்கா சமைச்சி சாப்பிட்டா சரிதானே நீங்கள் முதல் இரண்டு அடுப்பிலா சமைச்ச நீங்கள்
@sivaratnamsivaguru9173
@sivaratnamsivaguru9173 2 месяца назад
தம்பியா cement bags la instructions உள்ளது எடுத்து காட்டவும்
@kavithakavi5011
@kavithakavi5011 2 месяца назад
மதுரையா,முதுரையா?
@ApinuApinu
@ApinuApinu 2 месяца назад
Sivatukkul matam vaikkirathillai krishna avar nallathuthaan seikirar
@PriyaPriya-x1r
@PriyaPriya-x1r 2 месяца назад
Nanri kedda jenmangal ithu pola manusarkal😢
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 2 месяца назад
இவாக்கு ஆசை அதிகம்
@sivaganeshsithamparanathan7024
@sivaganeshsithamparanathan7024 2 месяца назад
Sk Anna please 🙏 so good
@varnankumaravelu4181
@varnankumaravelu4181 2 месяца назад
ஒரு கேஸ் அடுப்பு வைக்க கூடிய இடவசதி இருந்தால் போதும்.அடுப்பு முக்கியமானதா வீடு முக்கியமா என்று கொஞ்சம் யோசிக்காமல் குறைகள் மட்டும் குறை கூறுவது அக்கா இருந்த நிலையை மறந்துவிடுவது அவ்வளவு நல்லாதாக தெரியவில்லை.
@JEGNAD
@JEGNAD 2 месяца назад
AC போட்டா நல்லா இருக்கும்
Далее