Тёмный
No video :(

கவிதை போட்டி 🌹✨ 

JK
Подписаться 864 тыс.
Просмотров 342 тыс.
50% 1

IG:
/ jk16377

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@Ragul77
@Ragul77 Месяц назад
Jk's Shy and shocked reaction is Best 😂😂😂😂
@Joyboyluffy7
@Joyboyluffy7 Месяц назад
😂😂
@2kTeam11
@2kTeam11 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jitlx8-kGoQ.html
@Dreamygirl0507
@Dreamygirl0507 Месяц назад
பறித்த பூக்களின் ரத்தவாடை.. இந்த மனிதர்களுக்கு நறுமணமாம்..❤
@2kTeam11
@2kTeam11 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jitlx8-kGoQ.html
@dharunkumar8350
@dharunkumar8350 Месяц назад
Good one
@ChinnaKarthick-zr9pw
@ChinnaKarthick-zr9pw 13 дней назад
❤ awesome 👍
@fr_raksha
@fr_raksha Месяц назад
JK AND SATHYA BE DOING COUPLE GOALS 🎀
@sheebamathew4238
@sheebamathew4238 Месяц назад
Avangala pathutu nera ingatha varan 💁‍♀️
@fr_raksha
@fr_raksha Месяц назад
@@sheebamathew4238 same
@1Rimarutempest
@1Rimarutempest Месяц назад
I think they both have a same timetable 😂😂😂😂
@NAME_LESS_55
@NAME_LESS_55 Месяц назад
Fr da
@Henna_illumination
@Henna_illumination Месяц назад
Really true...😂😂
@chandraprakashb9287
@chandraprakashb9287 Месяц назад
"இரவில் நிலவும் நானும் பேசிக்கொள்ளும் ரகசியத்தை ஏதோ ஒரு நாள் நீயும் அறிவாய் அந்த ரகசியமே நீ தான் என்று"💝
@user-xn1dl7uk2f
@user-xn1dl7uk2f Месяц назад
kavidhai romba nallaa iruku dude
@chandraprakashb9287
@chandraprakashb9287 Месяц назад
@@user-xn1dl7uk2f 😇✌🏼
@chandraprakashb9287
@chandraprakashb9287 Месяц назад
​@@user-xn1dl7uk2f😇✌🏼
@2kTeam11
@2kTeam11 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jitlx8-kGoQ.html
@cricketlve1502
@cricketlve1502 Месяц назад
Biriyani Man (Troll) Irfan podu broooo😂😂😂
@harisivap1972
@harisivap1972 Месяц назад
I also waiting for that broo
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@gayathriloganathan
@gayathriloganathan Месяц назад
என் இதயம் துடித்து கொண்டு இருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ !🥰❤️‍🔥✨️❤️ Unga kavidhai ku 9.9/10 mark ❤️‍🔥✨️❤️
@JK16377.
@JK16377. Месяц назад
1/10 (sorry (not sorry ))
@gayathriloganathan
@gayathriloganathan Месяц назад
@@JK16377. (ok pa(not ok))😜
@hariprasath2945
@hariprasath2945 Месяц назад
​@@JK16377.😂😂
@gayathriloganathan
@gayathriloganathan Месяц назад
@@hariprasath2945 heyyyyyyy 😤 tension ethathaay😤😤😤😤
@Dineshedits007
@Dineshedits007 Месяц назад
​@@JK16377.Nakkal ya unaku😂
@Sanjaidas22
@Sanjaidas22 Месяц назад
In the abandoned corridors of my heart your footsteps echoes late at night
@sharivindranalganggeswaran3633
@sharivindranalganggeswaran3633 Месяц назад
69 likes da elei
@NoobGaming-lg3co
@NoobGaming-lg3co Месяц назад
👏
@princenirmal4197
@princenirmal4197 Месяц назад
Appo andha ponnu pei aa bro??
@2kTeam11
@2kTeam11 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jitlx8-kGoQ.html
@Bashro23
@Bashro23 Месяц назад
Bro irfan and biryani man fight going out of hand😂... Please come in
@NOOBARMY-wy6or
@NOOBARMY-wy6or Месяц назад
We want braiyani man roast🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anjujeeva3888
@anjujeeva3888 Месяц назад
@@NOOBARMY-wy6or
@anjujeeva3888
@anjujeeva3888 Месяц назад
@@NOOBARMY-wy6or loose ku*****
@kdedits4693
@kdedits4693 Месяц назад
வண்ணத்துப் பூச்சி சில மனிதர்கள் மீது மட்டும் தான் அமர்கின்றது அவர்கள் தான் அது புழுவாக இருக்கும் போதே அதை நேசித்தவர்கள் 💖
@2kTeam11
@2kTeam11 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jitlx8-kGoQ.html
@Raghav25028
@Raghav25028 Месяц назад
jk mentioned!!!!!.....in biriyani's video podu maja dhaan semma scene irrukudhu #comebackevilJK
@AkashRaj-fg4rb
@AkashRaj-fg4rb Месяц назад
நிறைந்த ஆசைகளோடும், குறைந்த எதிர்பார்ப்புகளோடு,ம் மனதில் ஏமாற்றங்களோடும், வாழ்க்கையில் கனவுகளோடும் தான் ஒவ்வொரு நடுத்தர இளைஞனின் வாழ்க்கை எழுதப்படுகிறது.
@Wendigo72
@Wendigo72 Месяц назад
என் புத்தகத்தில் நான் வளர்த்த மயில் இறகு அவள் 💛
@NopeNope-bj5uo
@NopeNope-bj5uo Месяц назад
அதனால் ஏமாறி போனேனே!😅
@Wendigo72
@Wendigo72 Месяц назад
@@NopeNope-bj5uo 🥂😂
@subashr3649
@subashr3649 Месяц назад
Kutty potuchaa bro 😢
@NopeNope-bj5uo
@NopeNope-bj5uo Месяц назад
@@subashr3649 potuchu bro naamam 🤗
@gokulk1561
@gokulk1561 Месяц назад
Pinbu than therinthathu athu erkanavey iranthu vitathu endru🌚🖐️🏃
@Dineshedits007
@Dineshedits007 Месяц назад
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும், அந்த நொடிகளுக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட பாசத்தின் உச்சம்..
@creationofaction8568
@creationofaction8568 Месяц назад
உண்ணாமல் உன் வார்த்தைகள் என் பசியை போகிறது (enaku kavithai la teriyathu nge, unggale kalyanam vena panikiren) 🛐❤
@Dineshedits007
@Dineshedits007 Месяц назад
@@creationofaction8568 Aaha❤️😌🫶🏻
@Dineshedits007
@Dineshedits007 Месяц назад
❤🫶🏻​@@creationofaction8568
@Øbito_Rin5vf9z
@Øbito_Rin5vf9z Месяц назад
❤😢ஆசை பட்டேன் ஆசையால் பட்டேன் ஆனால் ஆசை பட்டேன் இன்னும் உன்னை ஆசை படாமல் இருக்க ❤😢
@kirubashankar9771
@kirubashankar9771 Месяц назад
​@@creationofaction8568😊😊😊
@pradeepsaw4872
@pradeepsaw4872 Месяц назад
Jk the famous bully partner
@SatishKumar-wu3lz
@SatishKumar-wu3lz Месяц назад
💯💯
@ajayaswin480
@ajayaswin480 Месяц назад
Appo Irfan fans um biryani fansum comments la adichadu bully illa
@praveen_creator
@praveen_creator Месяц назад
​@@ajayaswin480kalaikuradu vera nee thookula thongu nu story poduradu vera
@Alex-ov5hj
@Alex-ov5hj Месяц назад
ஒற்றை புள்ளியியல் கோலம்.... அவள் நெற்றியில் இட்ட பொட்டு..... ❤️
@Mr.Durden..
@Mr.Durden.. Месяц назад
6:58 Bro had us in the first half 😭😭
@scribbling_giirl
@scribbling_giirl Месяц назад
😂💯
@harshika4112
@harshika4112 Месяц назад
4:50 SMASHHH THAT WAS SO GOODDD
@Ganesh.3.7
@Ganesh.3.7 Месяц назад
We want 'my dog stepped on a bee' part 2
@madhan_ak6134
@madhan_ak6134 Месяц назад
Yess 😢
@kkwanted0466
@kkwanted0466 Месяц назад
Absolutely
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@mathamaticiantamil7531
@mathamaticiantamil7531 Месяц назад
என் இதயம் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது கல்லாக இருந்தாலும் உன்னை பார்க்கும் பொழுது காற்றில் காகிதமாய் பறக்கிறது.❤
@lokeshs7879
@lokeshs7879 Месяц назад
jk unoda video ku dhan nanga elarum marana waiting...mavana setha da ne video seikurama varalena😂😂😂😂
@tamilgaming_highlights
@tamilgaming_highlights Месяц назад
Bro's consistency day by day 📈
@VMGamingதமிழ்
@VMGamingதமிழ் Месяц назад
Neega enna bro Inga 🌚🤝
@tamilgaming_highlights
@tamilgaming_highlights Месяц назад
​@@VMGamingதமிழ்👀 summa video paaka vandha bro 🏃
@androidemulators-tt9ps
@androidemulators-tt9ps Месяц назад
Yow military nee enga inga
@WHITE_DEVIL_YT
@WHITE_DEVIL_YT Месяц назад
🤓☝
@chitharanjan.j5726
@chitharanjan.j5726 Месяц назад
yo nee enna ya inga ....poi live ah paru ya.... seekram adutha vedio podu
@vithurshalinikumaravel1024
@vithurshalinikumaravel1024 Месяц назад
பெண்ணே முடி கொடுக்கிறது என கவலை படாதே, அருவி என்றால் கொட்ட தானே செய்யும்🥰
@makingmach7
@makingmach7 Месяц назад
Super😂😂👌👌
@sakthikumart.s.k1838
@sakthikumart.s.k1838 Месяц назад
Ada gommala😮
@KameshT-px2uh
@KameshT-px2uh Месяц назад
Kunji mudiya bro?
@BlissTraveling..
@BlissTraveling.. Месяц назад
அவள் இதழ் பேச துடிக்கும் வார்த்தைகளை அவளின் இமைகள் பேசி அறிகின்றேன்...❤🐣 காலத்தின் கட்டாயம் (Appankaran koodava irukkan)
@goodsoul106
@goodsoul106 Месяц назад
Who all are waiting for jk to speak about biriyani man😅😅
@Childgowtham
@Childgowtham Месяц назад
அற்புதமானவலெ உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தமிழே தடுமாறும் போது கவிதைக்கு நான் என்ன செய்வேன்!!!!!!!!!!!❤
@suhalf
@suhalf Месяц назад
haiyoooo.....
@mohonamanickathasan.b5463
@mohonamanickathasan.b5463 Месяц назад
சாதியெனும் சங்கிலியால் அடைக பட்ட நம் கதவுகள் ..... திரகவிடாமல் உண் தந்தை.... உடைகமுடியமல் நான்..😓 காத்திருப்போம்.... உடைக்காமல்.... கதவை அல்ல உண் தந்தையின் மனதை...🤌🏻
@sudharkumar9163
@sudharkumar9163 Месяц назад
♾️/10
@CINERAIDZ
@CINERAIDZ Месяц назад
'கொசு'🦟 _னா கடிக்கும்😣 ஹார்ட் '♥️_னா துடிக்கும் 😇 'வெடி'🧨 _னா வெடிக்கும் 😝 நீ'🤭 _னா எனக்கு......🙈 ரொம்ப புடிக்கும்😻❤️👀🥀 JK Poem 100 out of 100
@gayathriloganathan
@gayathriloganathan Месяц назад
@@CINERAIDZ ethu shivangi oda kavidhai
@user-tv1lp1ku9v
@user-tv1lp1ku9v Месяц назад
இப்டியே பேசிட்டு இருந்த பைத்தியம் புடிக்கும் 🤣
@CINERAIDZ
@CINERAIDZ Месяц назад
@@Ash7447jo thx ji
@CINERAIDZ
@CINERAIDZ Месяц назад
@@gayathriloganathan joker panda mari pesadha bro
@gayathriloganathan
@gayathriloganathan Месяц назад
@@CINERAIDZ athu nee soltha pa ok
@virtuosowolf4560
@virtuosowolf4560 Месяц назад
அந்த சந்திரன் தனிமையாக உள்ளது, இரவு வானத்தில் பிரகாசமாக அழுவது போலவே, "என்ன ஆனது?" நானும் அதுவிடம் கேட்டுக் கொண்டேன், உன் அழகின் முன்னால்,தான் தோற்று போனதாம்... Your poem 9/10
@thamaraiselvanm3140
@thamaraiselvanm3140 Месяц назад
You Eye's looking so cute உன் கண்களுக்கான சின்ன கவிதை ஒன்று... இமைக்கும் போதெலாம் உயிரை உண்ணும் இருநிறமுள்ள நீர்நிலையில் இருக்கும் யாரும் காணாத உயிரினம் உனது விழிகள்..!
@AhamedSarfan-m7p
@AhamedSarfan-m7p Месяц назад
Anbea nee thooraththil irunthaaalum arugil un ninaivuhal❤ unga kavithaikku 8/10 bro
@Tarzo-NK333
@Tarzo-NK333 Месяц назад
1:21 bro literally done in single shot😂
@SanjayMervin1110
@SanjayMervin1110 Месяц назад
We got jk and sathyeah consistent before gta 6🔥😭
@kissalasoruvudhukannu
@kissalasoruvudhukannu Месяц назад
There were literally many times this happened
@METACRTV
@METACRTV Месяц назад
😂😂😂good thats good 👍🏼 👏
@vageesan_vagee
@vageesan_vagee Месяц назад
நான் கற்றுக் கொள்ளாமல் இருப்பது.. அதைக் கற்றுக் கொள்ள தெரியாமல் அல்ல!.. நீ கற்றுத் தருவாய் என்ற கற்பனையில் தான்!! காதலை...💓
@akshysuresh
@akshysuresh Месяц назад
Biriyani man ku oru reply pootu veedu bro😂
@zahirkhan4559
@zahirkhan4559 Месяц назад
We want Briyani man troll hardly bro pls consider this⚡
@lakshmanan122
@lakshmanan122 Месяц назад
Spot tharkuri here
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla1992
@contentilamapla1992 Месяц назад
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@berlin3505
@berlin3505 Месяц назад
​@@lakshmanan122yeah that's you
@NavyaMarimuthu
@NavyaMarimuthu Месяц назад
7:40 கவிதை கைய தட்டுங்க 👏🏻
@Dineshedits007
@Dineshedits007 Месяц назад
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது, இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
@muzzammilakhthar7574
@muzzammilakhthar7574 Месяц назад
சிந்தாமல் தேங்கிய கண்ணீரும் ... செய்யாமல் துரத்தும் பாவங்களும் ... கிடைக்காமல் போன கனவுகளும்.... நிறைவேறாத ஆசைகளும் ... இப்படி முழுமையடையாத பாதைகளிலேயே இவன் பயணம் தொடருகிறது.... இன்னும் எத்தனை பாதைகள் உள்ளனவோ.... இவன் சென்று வெற்றியின்றி திரும்ப....
@Dr.Harini_Sakthivel
@Dr.Harini_Sakthivel Месяц назад
So deep bruh... Nalla iruku
@viewsofanbu7771
@viewsofanbu7771 Месяц назад
Briyani man ha irfan video podunga Jk 💥
@2kTeam11
@2kTeam11 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jitlx8-kGoQ.html
@AestheticSoul-mj5sd
@AestheticSoul-mj5sd 28 дней назад
Un kavidhai ku nee background la add panna editing kaagave 100 ya... 😌💓
@ssf7063
@ssf7063 Месяц назад
"வானுயர் தொட்ட மர இலைகளுக்கு பின்னால் ஒளிந்த மதியை போல எங்கோ சென்று மறைந்து விட்டால் நினைவெனும் ஒளி மட்டும் வீசுகிறது நிலவை காணவில்லை "
@VictoryHere-o9f
@VictoryHere-o9f Месяц назад
Damn❤
@suhalf
@suhalf Месяц назад
full marks.
@MariaSirjan-kr2in
@MariaSirjan-kr2in Месяц назад
பெரு வீரத்தோடு கர்வத்தில் இருந்தவனுக்கு கன்னத்தில் ஒரு அறை இனியவளின் மேனி தழுவிய இளங்காற்று தழுவியதால்....❤
@sundarvinayak1498
@sundarvinayak1498 Месяц назад
Bro got 10000+ aura
@vjpraveen148
@vjpraveen148 Месяц назад
Finally.. jk sleeps peacefully 😂
@wonkaHindimovies
@wonkaHindimovies Месяц назад
kadhalar dhinam edhuvum vendam... nam kadhalaye dhinam kondaduvom vaa....
@MohamedHaashim-ep9lm
@MohamedHaashim-ep9lm Месяц назад
We can't feel love untill you feel it Bro rate this bro
@vageesan_vagee
@vageesan_vagee Месяц назад
உன்னை கண்டதும் என் காகிதம் முழுதும் கவிதைகள் ஆனதே!!✨ அது உன் கண்களாலா?👀.. இல்லை உன்னை பிடிக்க நினைக்கும் என் கரங்களாலா?..❣️
@oneminutebro4285
@oneminutebro4285 Месяц назад
Vera mari Vera mari 😮😮
@suhalf
@suhalf Месяц назад
ahsaramarakaya ❤
@vageesan_vagee
@vageesan_vagee Месяц назад
@@oneminutebro4285 🙏😊
@Dhanvanth-hk8bs
@Dhanvanth-hk8bs Месяц назад
முடிந்தவரை அழுதுவிடுகிறேன், முடியாதபோது இறந்துவிடுகிறேன் Bro mudunja like podunga bro 🔥🔥🔥🔥
@ganeshans1129
@ganeshans1129 Месяц назад
Poda lusu 😂
@Dhanvanth-hk8bs
@Dhanvanth-hk8bs Месяц назад
@@ganeshans1129 seringa lusu 🌸nda sir
@Jakie1612
@Jakie1612 Месяц назад
#comebackEviljk
@postboxthabalpetti5957
@postboxthabalpetti5957 Месяц назад
Katrukkul Thedinaal isai Theriyum Varthaigalil thedinal kavi theriyum Enakkul Thedinaal Nee Therivay Ennavale❤
@Dineshedits007
@Dineshedits007 Месяц назад
குயிலின் குரலோசை கேட்டேன் தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்
@Razor_boy_27
@Razor_boy_27 Месяц назад
0:48 aii vandhucha? 💀💩
@hk4889
@hk4889 Месяц назад
Yov nee sonnadhuku aprom dhan ya notice pannen 😂😂😂😂... Gubeer 😂😂😂😂😭,,, inum siripu adangala 😂😂🤣🤣🤣🤣🤣🤣
@Razor_boy_27
@Razor_boy_27 Месяц назад
@@hk4889 😂😂
@Nivethajayakrishnann
@Nivethajayakrishnann Месяц назад
7:52 -5/10 gud try👍🏽🦩
@VaaSu7
@VaaSu7 Месяц назад
Yean intha dolis la ipd irukinga🥀💔
@dhanushsivakumar6331
@dhanushsivakumar6331 Месяц назад
arrey JK bhai BIRYANI MAN un kitta eduvo edhiru pakudhu🤣🤣
@Bashro23
@Bashro23 Месяц назад
Bro in biriyani mans irfan reply vdo.... At 1:14:40 he mentioned you as "edho oru theruvukku porandhavan" and " eena piravi, eena pirappu" , " Aduthavan s***i ah oo****an", " Gopi sudhakar ah nodunan aana avangi yerakki amichitanga weight ah" , " L***digabal", " Ennoda pubic hair ah kuda pudunga mudiathu"..... He dint mention all this in one time stamp watch full video..
@Jakie1612
@Jakie1612 Месяц назад
Enjoy pannadrala ni😅
@VMGamingதமிழ்
@VMGamingதமிழ் Месяц назад
😂😂 😭😭 ​@@Jakie1612
@sandhiyasandy8337
@sandhiyasandy8337 Месяц назад
Yaara nee rombha psycho ah irukka doctor ah paaruda kolmooti 😨
@sandymuthu6392
@sandymuthu6392 Месяц назад
காதல் என்பது மனித இனத்தின் நோய்.... அதற்கு மருந்தும் இல்லை... அது இல்லாமலும் மனிதனால் இருக்கமுடியவில்லை.... இது ஒரு மனித இனத்தின் சாபம்.....❤
@NKG_KIYOO
@NKG_KIYOO Месяц назад
0:11 BRO SAYS SMILE EVERY SITUATION 🙂🫠
@nkg.teddy1
@nkg.teddy1 Месяц назад
dei 😂 thango
@NKG_KIYOO
@NKG_KIYOO Месяц назад
@@nkg.teddy1 🌚Otha rosa
@Borusukariom
@Borusukariom Месяц назад
6:09 poitic rizz ❌ Sexual harrasment ✅
@mohaneathiraj7962
@mohaneathiraj7962 Месяц назад
மரமாய் நான் இருந்தேன் தென்றலை அவள் இருந்தாள் அவள் கண் தென்றலால் என்னை வருடு சென்றாள் உதிர்த்து இலைகள் மட்டும் இல்லை என் மனமும் தான்❤️
@KalaiRamya-c1f
@KalaiRamya-c1f Месяц назад
Unga kavidhai ku 10/10 🎉
@sivakumarsivakumar2633
@sivakumarsivakumar2633 Месяц назад
"The right one will adjust to your thorns as well"💜 For your kavithai I'll give 3/10
@Cintrella_01
@Cintrella_01 Месяц назад
Perum mazhai... 🌧️ Oru kudai... 🏖️ Nanaiyamal nadandhom....👫 Kadhalil nanaidhapadi...🎀
@kishorev5878
@kishorev5878 Месяц назад
James kay consistency 📈📉📈📉📉📉📉📉📉📉📉📉📈📈📈📉📈
@sumanraj9078
@sumanraj9078 Месяц назад
உன் எண்ணிலடங்கா நினைவுகளை சுமக்கும் நானுமொரு எந்திரனே...❤
@ulticutz2767
@ulticutz2767 Месяц назад
Ayya biryani man roast venum ya
@wasteoftime8141
@wasteoftime8141 Месяц назад
இடி இடிப்பது மழைக்காக ⛈️ என் இதயம் துடிப்பது உனக்காக ❣️
@roopeshb3492
@roopeshb3492 Месяц назад
மிகுந்த சந்தோஷம் வந்தால் ஆடாதே மிகுந்த வருத்தம் வந்தால் வாடாதே மிகுந்த கோவம் வந்தால் அவசரப் படாதே (எனக்கு தெரிஞ்ச கவிதை)🥺🥺🥺🥺
@Rohan_uchiha
@Rohan_uchiha Месяц назад
7:34 ippo puriyuthu jk unna en antha ponnu dump panna nu 🙂😐👍
@sgamer3159
@sgamer3159 Месяц назад
We want biriyani man roast 2 🥂
@tnplgamingff7534
@tnplgamingff7534 Месяц назад
Come back jk
@barathvlogs5876
@barathvlogs5876 Месяц назад
Biriyan man roast venum
@SaiThivyaroopan
@SaiThivyaroopan Месяц назад
.
@gugan054
@gugan054 Месяц назад
அருகில் இருந்தும் அனுபவிக்க முடியாத தூரம்; விழிகள் இருந்தும் அழ முடியாத ஒரு சோகம்; வலிகள் இருந்தும் ஏனோ என் கண்கள் உன்னையே ஏங்கும்; உன்னை கண்ட நிமிடம் நான் உறைந்து, என் நா முன்னே விரைந்து, ஆயுள் முடியும் வரை என் அங்கமாய் நீ இருப்பாயா என கேட்கும்.
@ՏpiderBoy
@ՏpiderBoy Месяц назад
எனக்குன்னு எறங்குன தேவதை உனக்குன்னு பொறந்தவன் நான் 🎀
@harsa._.23
@harsa._.23 Месяц назад
Yov Song Lyrics yaa ithu😂
@ՏpiderBoy
@ՏpiderBoy Месяц назад
​@@harsa._.23ikrr
@ՏpiderBoy
@ՏpiderBoy Месяц назад
​@@harsa._.23ikrrr
@Su_xr_17
@Su_xr_17 Месяц назад
3:32 best kavithai ra wokkali 😽🌚
@shanmugarajsudalaimani2893
@shanmugarajsudalaimani2893 Месяц назад
bro nanae biriyaniman follower tha ana #we_want_biriyaniman_rost
@sudharkumar9163
@sudharkumar9163 Месяц назад
Ivlo nadandhum epdi bro Briyani kaarar fan irukeenga?
@shanmugarajsudalaimani2893
@shanmugarajsudalaimani2893 Месяц назад
@@sudharkumar9163 bro avaru paesurathu vera thapa irukalam ana avaru slura point elamae crt bro!
@sudharkumar9163
@sudharkumar9163 Месяц назад
@@shanmugarajsudalaimani2893 Adhu ok bro... But aana innum konjam RnD pannittu vandhu peslaam avaru...
@veeramanikandan7474
@veeramanikandan7474 Месяц назад
We want Briyani man cringe Part 2
@Kindlyman12
@Kindlyman12 Месяц назад
7:07 உடைந்த நகைச்சுவை 🤣😭🤣😭🤣😭
@subhxx
@subhxx Месяц назад
7:22 From this 😍😊 to this Ada gommala 😒😑
@frankerstain9151
@frankerstain9151 Месяц назад
Novvv news la vanthuruka na nee😂😂
@Ro_1206
@Ro_1206 Месяц назад
Yenga bro 😮 channel name sollu bro
@user-wp2nc3fm7o
@user-wp2nc3fm7o Месяц назад
Jk ... briyani man Roast poodu ... Na pakkanum
@nagarjunv1019
@nagarjunv1019 17 дней назад
Thanithu vaazha katrukol, thanimaiye ontrodu unnai inaikka katrukodukkum..🎉❤
@saswath9324
@saswath9324 Месяц назад
Briyani man a pathi vedio venum broo 😂😂😂
@rainbowcreation1874
@rainbowcreation1874 Месяц назад
Jk consistency now days 📉📉>>>>>
@Akashll-f2b
@Akashll-f2b Месяц назад
Does Irfan and you guys forming a cult😂.......
@sureshraghul2715
@sureshraghul2715 Месяц назад
Ithaiye ippo than kandupidikireengala 😂😂
@AXForce
@AXForce Месяц назад
துடிக்க தெரிந்த என் இதயத்திற்கு தவிக்க கற்றுக்கொடுத்தது உன் நினைவுகள்
@whitezooka6895
@whitezooka6895 Месяц назад
Lately, night returns, bringing vivid memories of the past 🚶🏻‍♂️
@SanthoshSanthosh-nw2iy
@SanthoshSanthosh-nw2iy Месяц назад
Bro konjam briyanMani ah cook panni vidunga bro
@rtrt7428
@rtrt7428 Месяц назад
#ComebackEvilJk 😭🙏
@abcd_0777
@abcd_0777 Месяц назад
Bro once more tharkuri man sambavam venum 🔥💀
@AlonePrince-ul5ho
@AlonePrince-ul5ho Месяц назад
கலங்கரை விளக்கின் வெளிச்சமாக நான் இருப்பேன்,என்னை தேடி வரும் கப்பலாக நீ இருப்பாயா?❤ Jk kavithai 9.99/10
@santosuresh7444
@santosuresh7444 Месяц назад
நீயோ யார் உன் சிரிப்பில் என் உலகை மறக்க நீயோ கிடைத்தாய் என் வரமாக உன்டான துயரெல்லாம் உன்னை கண்டதும் பறக்க நீயோ என்ன மந்திரம் செய்தாய் உன் கூந்தலில் உள்ள சிக்கல்களை எடுப்பது போல் நீயோ உன் வாழ்வில் உள்ள தடைகளை தகர்த்து ஒளிர்ந்தாய் உன் குழந்தை போன்ற மழலை பேச்சால் நீயோ அனைவரின் மனதை கவர்ந்தாய் உன் பெயர் போல் இன்பத்தை அளித்தாய் நீயோ யார்
@faizulkarim4299
@faizulkarim4299 Месяц назад
He controlling his laugh at angry😤😂
@swathinimathavan5175
@swathinimathavan5175 Месяц назад
I'm just a Gurl - with grief, agony and panic attack'. A melancholy you never seen! ❤ Dew' were frozen with fear, Clouds were drop every tears. You let me drown - I lemme heal - From "The dark melancholy" 😊
@PetchiEswaran-bq4bj
@PetchiEswaran-bq4bj Месяц назад
Tamil la sollunga
@swathinimathavan5175
@swathinimathavan5175 Месяц назад
@@PetchiEswaran-bq4bj um.. Tamil la translate pannuna varala enaku Google translate use pannunga
@reubenprasanth271
@reubenprasanth271 Месяц назад
Edho english paatula irunthu suttu irupanga ​@@PetchiEswaran-bq4bj
@mudijakandupudi7060
@mudijakandupudi7060 Месяц назад
Intha ma aaaaiiii 👍🏿🤸‍♂💫​@@swathinimathavan5175
@suhalf
@suhalf Месяц назад
நான் துக்கம், வேதனை மற்றும் பீதி தாக்குதல் கொண்ட ஒரு பெண். நீ பார்த்திராத ஒரு சோகம்! ❤ பனி பயத்தில் உறைந்தது, மேகங்கள் ஒவ்வொரு கண்ணீரையும் விட்டது. நீ - என்னை மூழ்க செய்தாய், நான் - என்னை குணமடைய செய்தேன். "இருண்ட சோகத்திலிருந்து" 😊
@asmallboy1161
@asmallboy1161 Месяц назад
மீன் துடிப்பது தண்ணீர் காக நான் துடிப்பது உனக்காக ❤🎉 8:02
@dislike8656
@dislike8656 Месяц назад
என் ப்பூளூ துடிப்பது உன் பொந்துக்காக❤🎉
@Thenameisdineshhh
@Thenameisdineshhh Месяц назад
"இறைவ அடுத்த ஜென்மத்தில் நான் பூவாக பிறக்க வேண்டும், அப்போழுது தான் அவள் கூந்தலில் நான் இருப்பேன்".......
@bennyjack2438
@bennyjack2438 Месяц назад
Bro unna pathi biriyani man video la pese iruke broo ... Nium video podu bro 😅
@user-nw7hk4hk3e
@user-nw7hk4hk3e Месяц назад
Thenna marathula kaikum thenga Unna thinga vaika va maaga 😅
@GoodHomiw
@GoodHomiw Месяц назад
Bro biriyani man al kilichi thonga vidu bro
@shivashankari636
@shivashankari636 Месяц назад
8:14 அன்பே நீ என்ன திருவிழா வா உன்னில் தொலைந்து விட்டேன்❤
@suhalf
@suhalf Месяц назад
nice 😂
@shivashankari636
@shivashankari636 26 дней назад
@@suhalf edho namaku therinjathu 🤣🤣🤣
@R.Dhanushan
@R.Dhanushan Месяц назад
Anna humble request needs a vedio about biriyani man from your point of views because your vision is unique for me
@ram_from_ravan_country
@ram_from_ravan_country Месяц назад
Love pannumbodhu ezhudhinadhu. Ippo love oombittu poiruchu, avalum vera yaarayo .... But I still consider it my best yet. My girlfriend and family had travelled abroad for holiday. Namakku avlo vasadhi illa. So naan inga dhaan irundhen. It was her birthday and we had a fight. So wrote this to send to her. ரதம் கொண்டு கடல் சென்று களி கொள்ளும் மனமே நின் அகம் கண்டு தவம் கொண்டு வரம் கோரும் சைவம்பால் நீ யார் என்றும் எவன் என்றும் சினம் கொள்வதேனோ அலை கண்டு மலை கண்டு கார்முகில் கவி பாடும் காண மழை கண்டு காணாமல் கவி பாடும் கேளாமல் தினம் வாடும் நேசன் முகம் மறந்தாயோ Wrote this for another birthday - "சக்தி பாதி சிவன் பாதி என்றார் எவரையும் நம்பவில்லை புதிதி உண்டு யுக்தி உண்டு எவர் பாலும் பயமும் இல்லை திறமை கொண்டு திரவியம் வெல்வேன் எவளும் தேவை இல்லை உன்னை கண்ட நொடி உணர்ந்துகொண்டேன் - உமையவளின்றி நானென்ன சிவனுமே இல்லை "
@sanmugavel5361
@sanmugavel5361 26 дней назад
😢
@ram_from_ravan_country
@ram_from_ravan_country 25 дней назад
@@sanmugavel5361 😅
Далее
MUSIC LOVERS 🎶❗ (dont watch this video)
15:31
Просмотров 465 тыс.
FAKE ID TROLL part 2 தமிழ்!
17:46
Просмотров 1,9 млн
ranking cartoons from our childhood 💌
18:27
Просмотров 166 тыс.
CAN YOU SOLVE THIS RIDDLE!? தமிழ்
8:20
Просмотров 492 тыс.
I GOT TROLLED BY A GAME 👺
23:01
Просмотров 527 тыс.
watching my old TiKtOks 🕳🚶‍♂️
11:34
Просмотров 589 тыс.
TONGUE TWISTERS 😭🙏🏻
9:54
Просмотров 376 тыс.
160 IQ or 0 IQ⁉
11:37
Просмотров 583 тыс.