Тёмный
No video :(

கவுண்டமணி இல்லையென்றால் கரகாட்டக்காரனில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றேன் - Ramarajan | CWC Part 4 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 48 тыс.
50% 1

Don't miss out⤵
Actor Ramarajan Episodes Part 1 : • ஒரு கட்டத்தில் இனி நடி...
Part 2 : • முரளி கால்ஷீட் இல்லாதத...
Part 3 : • பாட்டு வேண்டாம் என்று ...
#touringtalkies #chithralakshmanan #mgr #sivaji #murali #touringtalkies #chithralakshmanan #ramanarayanan #bharathiraja #ramarajan #touringtalkies #tamilcinema #chaiwithchithra #ramarajan #rakesh #saamaaniyan #chithralakshmanan #ilayaraja #director #nalini #mgr #rajnikanth #kamalhaasan
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@muthumari9294
@muthumari9294 25 дней назад
Mgr rama rajan ஒற்றுமை. பாடல்கள் அனைத்தும் அருமை. குடி புகை இருக்காது பெயரும் கூட ஒற்றுமை தாய் பாசம் நகைச்சுவை டீம் உணர்வு கொண்ட பகிர்தல்
@user-dx2sv2lu1t
@user-dx2sv2lu1t 25 дней назад
மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜன்❤❤❤
@pugalpugal7579
@pugalpugal7579 11 часов назад
❤ நல்ல மனிதர் அண்ணன் ராமராஜன்
@SRJN480
@SRJN480 25 дней назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉
@subramanismani3109
@subramanismani3109 21 день назад
MGR brand ராமராஜன் நன்றி உள்ள மானிடர் மனித பண்பு கொண்ட MGR ரசிகர்.
@sivagurur3010
@sivagurur3010 21 день назад
என்னைவிட்டு போகாதே படம் வந்தப்ப பெண்களை அந்த படம் ரொம்ப கவர்ந்தது
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 2 дня назад
I am a very big fan of Ramarajan films (e.g., Enga Ooru Mappillai , etc., ). In this video, his voice is not clear and hence could not understand/digest what he is trying to tell. Will be better if u could incorporate tamil sub-titles as done for hollywood films.
@rajendranprasad4765
@rajendranprasad4765 25 дней назад
உச்சரிப்பில் தெளிவு இல்லை.
@nsundu123
@nsundu123 25 дней назад
He has paralysis issue
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 2 дня назад
@@nsundu123 , My god. Really sad to hear.
@nsundu123
@nsundu123 2 дня назад
@@gunaseelanchandran7200 Yes his left leg Side Paralysis paavum post 1996 then he came back post 2000 but still not being able to make it into the film industry once he was like a Super star his films used to Compete Rajini and Kamal nowadays sad to see such a fate :(
@balana3146
@balana3146 25 дней назад
ராஜ் கிரன் செய்யக் கூடிய ஆள் தான்.
@SABAKI992
@SABAKI992 25 дней назад
ஏன் மற்ற நடிகர்கள் எல்லாம் உத்தமர்களா ஏன் டா இப்படி அவரை மட்டும் குறி வைத்து வஞ்சம் தீர்க்கிறிர்கள் கபோதிகளா
@arunb8841
@arunb8841 25 дней назад
ரோஜா படத்தை பாராட்டியதற்கே, மறைந்த நடிகர் மாரிமுத்து-வை வெளியில் அனுப்பியவன், அந்த படுபாவி...
@karthiknetworking2415
@karthiknetworking2415 25 дней назад
Seeman engira fraud prabhakaran 5 min than parthar unmaya sonnathala amai kunjis katharuthunga
@Satmat-z7e
@Satmat-z7e 18 дней назад
Mosamana thiruttu paya😅😂
@Kesuparamasamy
@Kesuparamasamy 25 дней назад
ராமராஜன் பேச்சு தெளிவில்லை..! எதோ வாய் குளறுது..!
@vijayvijay4123
@vijayvijay4123 25 дней назад
Accident
@jaga84mib
@jaga84mib 25 дней назад
Arumainga
@p.g.s.tamil_
@p.g.s.tamil_ 25 дней назад
2:17 💥😀
@dharamarajanmurugesan8395
@dharamarajanmurugesan8395 25 дней назад
சித்ரா சார்...ராமராஜன் பேசுறது தெளிவா இல்லை.
@karnan4483
@karnan4483 25 дней назад
👍👍👍👍👍👍👍👍
@SABAKI992
@SABAKI992 25 дней назад
10:40 ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான் படத்தில் கே. எஸ். ரவிக்குமார் இன்டரடெக்சன் ட்ரைலரில் சாமிக்கு உடுக்கை அடித்து கொண்டு இருக்கும் பூசாரியாக நடித்திருப்பார்.
@abdulsaliha8680
@abdulsaliha8680 25 дней назад
ஏன் நெஞ்ச தொட்டு செல்லு என ராசா,,இப்பதானே தெரியும்,,
@Tamil_Marvel
@Tamil_Marvel 25 дней назад
Karagattakaran Movie Watching Now 🥵🧊🔥
@manikandanlavanya1020
@manikandanlavanya1020 25 дней назад
இந்த வாரமாவது சினிமா சினிமா வருமா
@user-sc7ry5vq5m
@user-sc7ry5vq5m 25 дней назад
ராமராஜன்
@AAA-jz8uw
@AAA-jz8uw 22 дня назад
unable to understand most part .. poor pronunciation.. hope he will recover soon
@Amaravathidevi
@Amaravathidevi 13 дней назад
Evar pesurathu puriyavillai
@l.m.g.r5717
@l.m.g.r5717 24 дня назад
If everything is talking openly we can't like actor , let it be some secrets
@ImaFighter-cu8dw
@ImaFighter-cu8dw 7 дней назад
ராஜ்கிரண் நல்ல மனிதர் , இவன் நடிகை கௌதமி சபிதா என அலம்பல் பண்ணி கெட்டு போனான் . என் rajkirana தவிர்த்து , வேற, producer s en,podala , Rajkiran மட்டும் தான் மொத்த cinimva, முதல தெளிவா பேசு,,.....
@subburamuv3010
@subburamuv3010 25 дней назад
அதனால் தான். இன்று. அனுபவிக்கிறார்
@mariappanvimal7265
@mariappanvimal7265 22 дня назад
யாரை சொல்றீங்க நீங்க
@ImaFighter-cu8dw
@ImaFighter-cu8dw 7 дней назад
அவர் நல்ல இருகார் 🎉 only one producer in cini ...
@KaalaBairavan-x1e
@KaalaBairavan-x1e 4 дня назад
Yes இன்னிக்கும் ராஜ்கிரண் மார்க்கெட் வேற level
@balanda6654
@balanda6654 24 дня назад
Ramarajan pechai follow panna mudiyalai
@KaalaBairavan-x1e
@KaalaBairavan-x1e 4 дня назад
சம்பளம் கொடுத்தவனை இப்படி பேசுறான்... இன்னும் பேச்சு ஒழுங்கா வரல....
@VV-ym2tf
@VV-ym2tf 23 дня назад
ராமராஜன் இன்டர்வியூ ரொம்ப போர் அடிக்குது. வள வள கொழ கொழ என்று ரொம்ப கடிக்கிறார்.
@user-ir1fq9yq5p
@user-ir1fq9yq5p 25 дней назад
வாய்ஸ் சுத்தமா புரியல சார் வேஸ்ட் இன்டெர்வியூ
@maruthapillai4186
@maruthapillai4186 25 дней назад
ராஜ்கிரண் நல்ல மனுஷன் அவரை குறை சொல்லாதே சினிமா என்றால் எல்லாம் இருக்கும்
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 25 дней назад
என்ன நல்ல மனுசன்,அவோரட அனுபவத்த சொல்லுராரு
@mahenderanm570
@mahenderanm570 24 дня назад
Sollathan seivanga
@d.s.k.s.v
@d.s.k.s.v 21 день назад
ஒனக்கு எங்கன எரியுது😂😂😂
@KaalaBairavan-x1e
@KaalaBairavan-x1e 4 дня назад
வேற, producer சினிமாவல இல்லையா.... சபிதா, கௌதமி story உலகு அறியும்....
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 25 дней назад
யாரு உங்களை 😅.
@soundar4270
@soundar4270 23 дня назад
SS சந்திரன் கரகாட்டக்காரன் படத்தில் தவில் காரராக நடித்து இருந்தால், இன்னும் சூப்பராக இருந்து இருக்கும். SS சந்திரன் timing comedy நன்றாக பண்ணுவார். Facial Expressions அதற்கு ஏற்றாற்போல் இருக்கும். மேலும் கரகாட்டம், தென் மாட்டதில் தான் famous. SS சந்திரன் கரகாட்டம் சிறு வயதில் நிறைய பார்த்து இருப்பார். SS சந்திரன் தவில் காரன் கேரக்டருக்குள்ளே புகுந்து இருப்பார். கவுண்டமணி கத்தி கத்தி பேசுவார், செந்திலை மிதிப்பார். கவுண்டமணிக்கு Timing & Facial Expressions கிடையாது
Далее
Это реально работает?!
00:33
Просмотров 3,3 млн
Schoolboy - Часть 2
00:12
Просмотров 6 млн