Тёмный
No video :(

கவுண்டர், தேவர் படமெல்லாம் காவியம் Pa Ranjith எடுத்தா சாதி படமா! - Detailed Discussion on Thangalaan 

SS Buzz
Подписаться 293 тыс.
Просмотров 61 тыс.
50% 1

#ssbuzz #thangalaan #vikram #paranjith #kollywood #gvprakash #thangalaantrailer #trailerreaction
=====================================
MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
Website : madrabbit.in/c...
FREE Shipping across India
=====================================
Subscribe to @SSBuzzEntertainment Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Buzz For Exclusive Updates
SS Buzz Channel, A Brand New Initiative From SS Music, Formerly Known As "Southern Spice Music Channel", An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You can also follow us at
Facebook : www.facebook.c...
Instagram : / ss_buzz_official
X (Twitter) : / ssbuzz_official
WhatsApp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 172   
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 23 дня назад
உலகநாயகன் விக்ரம், கமல் இல்லை, ஏனென்றால் நடிப்பில் கமலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சீயான் விக்ரம், இதுபோன்ற பிரமிப்பை பார்த்ததில்லை ஆகச்சிறந்த படைப்பு தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் from Ksa
@RoufIrshad
@RoufIrshad 14 дней назад
Kaamahasan nothing infront of Real Actor Chiyan 😂.
@justhuman6858
@justhuman6858 Месяц назад
எனக்கு மிகவும் பிடித்த ஜர்ணலிஸ்ட் விஷன் ❤❤❤❤❤❤❤❤❤
@gvprakashkumar636
@gvprakashkumar636 Месяц назад
Thangalaan 🥵🔥 Pa Ranjith Anna❤ GV Prakash Kumar Anna Background Score 🥵🔥
@micgiri
@micgiri Месяц назад
அற்புதமான பேச்சு அண்ணா 👌🏽🥰🥰செம்ம அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐
@subashs8958
@subashs8958 Месяц назад
Pa Ranjith🎉🎉🎉🎉 hatsoff
@eniyang5182
@eniyang5182 Месяц назад
பா. ரஞ்சித் மாஸ் 💐👍
@pandiyanpandiyan3276
@pandiyanpandiyan3276 28 дней назад
❤பா.ரஜ்ஜித்துக்கு..முன்...ரஜ்ஜித்துக்கு.பின்..உலக.சினிமா❤
@pandirajan7679
@pandirajan7679 Месяц назад
சிறப்பான(பேட்டி) சம்பவம் 🔥🔥🔥🔥🔥
@kalaiselvam5788
@kalaiselvam5788 Месяц назад
இந்தத் திரைப்படத்துக்கு கண்டிப்பா சியான் விக்ரம் சாருடைய உழைப்புக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் கஷ்டப்பட்டு உயிரை கொடுத்த நடிக்கிற சீயான் விக்ரம் சாருக்கு தாராளமா 100 கோடி 200 கோடி சம்பளம் கொடுக்கலாம் 💯💯💯💯💯💯💯💯💯💯🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@ilailavarasan1249
@ilailavarasan1249 Месяц назад
மரண மாஸ் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா இப்ப தான் நேரடியா பார்க்கிறேன் 👌👌👌 Waiting thangalan
@Tomm1505
@Tomm1505 Месяц назад
Correct na ippothan yosichu pakuren 80s and 90s movies 70% community based and community wised movies than eduthirukanga
@mohammadhusen5689
@mohammadhusen5689 Месяц назад
தங்கலனின் டிரெய்லர் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது மற்றும் பார்வையாளர்கள் இதுவரை பார்த்ததை விஞ்சும் தனித்துவமான கதையை வழங்குகிறது,,.uae
@foralllife5675
@foralllife5675 Месяц назад
அந்த அந்த இயக்குனர் தயாரிப்பாளர் அவங்க சமூக கதைகல பண்ணாங்க.. இப்போ அதயே தான் ரஞ்சித்தும் பன்றாரு...
@mathiyazhaganv1951
@mathiyazhaganv1951 Месяц назад
அப்படி யாரும் பண்ணல நண்பா
@senthilkumar098
@senthilkumar098 Месяц назад
​@@mathiyazhaganv1951pannalaya? Yenna pa solra
@musicstation9365
@musicstation9365 Месяц назад
Purithal ilama pesurapla viduya....
@manojkumars189
@manojkumars189 Месяц назад
சாதி பெருமை பேசும் படத்திருக்கும்❌ சாதிய ஒடுக்கமுறை படத்துக்கும்✅ வேறுபாடு உண்டு
@cinemacraze5000
@cinemacraze5000 Месяц назад
avunga gounder devar lifestyle ah tha padama kaatnaga mel jaathi keel jaathi ah potu nasukura mari padam panla athunala thaan medaila eri devar magan padatha pathi mari Selvaraj evlo kadharunalum inum chinna gounder devar magan lam master piece ah iruku 😅 ithula pa.ranjith Madras atta kathi sarpatta parambarai lam Dalit people lifestyle vechu padam edukravan thaan athu thappu ila thangalan um apudi thaan aana avan vanmatha natchathiram nagargiradhu padathula kaatitan ivanukum mari Selvaraj Kum upper caste people mela iruka vayitherichal ah kaata tha padam edukave ula vanthurukanga mari Selvaraj lam dalit people lifestyle related stories pathi matum padam edutha paravala mel jaathi keel jaathi nu padam eduthu avan vanmatha kakuran atha intha Ranjith um produce panran athunala tha jaathi per vechu chinna gounder devar magan lam vanthalum atha apo yarum jaathi padangala parkama elorum poi parthanga ipo Vara pakuranga aana pa.ranjith mari Selvaraj edukra movies lam jaathi padangal nu elathukum therium 😅 ivanuga padam eduthale athu jaathi padangal thaanu elorum expect pana start pantanga
@jaiganesh6689
@jaiganesh6689 17 часов назад
அண்ணே நீங்க ரொம்ப கரெக்டா சொல்றீங்களே அதான் உண்மை, இத்தனை வருடங்களாக ஜாதி படமா எடுத்த டைரக்டர்களுக்கு வலிக்குது, நம்மள விட ஒரு ஒரு டைரக்டர் வந்து என்றும் பேசப்படாத ஒரு ஒரு குளத்தை வந்து படமாக்கிய ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@angelwicky834
@angelwicky834 Месяц назад
24:18 chiyaan 💪
@appi86
@appi86 Месяц назад
PA Ranjith forever 👏🏽
@alishajhabe6414
@alishajhabe6414 Месяц назад
தங்க சுரங்கத்தில் வேலை செய்ய ஒரே மக்களால் முடிந்தது அவர்கள் தமிழர்கள்,,.US தமிழ்
@Sugananish
@Sugananish 13 дней назад
I Like Pa. Ranjith Anna Movie Madras 👍All Time My Favorite Movie And Kabali Best Madras And Sarpattaparabarai 👍👌❤️‍🔥👑❤️‍🔥Even Kaalaa Also👌👍🙏
@chandrusekar9645
@chandrusekar9645 Месяц назад
Bro நீங்க yaa Pandey வா காதரவிட்ட மாதிரி வாங்க
@alishajhabe6414
@alishajhabe6414 20 дней назад
உலகநாயகன் கமலை நடிப்பில் சாப்பிட்டுவிட்டார் உலகநாயகன் விக்ரம், உலகநாயகன் விக்ரம் யின் தங்கலான், பாகுபலியின்...முப்பாட்டன்...! இந்தியா திரையுலகமே இந்த படத்தின் வெயீட்டுக்காக. தமிழராக பெருமை கொள்கிறேன்,..USதமிழர்
@ManikandanManikandan-uw2bv
@ManikandanManikandan-uw2bv Месяц назад
எதிரே இருப்பவரின் முகத்தை உற்றுப் பாருங்கள், அவர் சொல்லும் பதிலைப் பார்க்காதீர்கள் நன்றாக இருக்கிறாரா அவர் உதடுகள் ஈரம் இல்லாமல் உலர்ந்து போயிருந்தன தன் நாவினால் ஈரப் படுத்துகிறார், தயவு செய்து தண்ணீரை பகிர்ந்துகொள்ளுங்கள், நல்ல பத்திரிகையாளர் திரு.விஷன்
@chozhann379
@chozhann379 9 дней назад
Yes Pa.Ranjith is a natural movie director who makes the narrative as close to real life incidents and does not dilute the reality that is the beauty of Director Pa.Ranjith !! Vison has explained it beautifully here.
@Sugananish
@Sugananish 13 дней назад
❤Varun Anna And Paari Anna Videos Pathutu Vishan Anna Va Avaroda Antha Thelivana Pechu I Liked It And Liked Him Super...... Anna🙏👍👌❤️
@sivakumar.v7281
@sivakumar.v7281 Месяц назад
Great Director Pa.Ranjith,
@udhayakumarchinnayan8243
@udhayakumarchinnayan8243 День назад
புரிதல் இல்லாமல் எடுத்தவர்களும் இப்போது அது தவறு என்பதை உண்ர்வார்கள், - ரஞ்சித்தின் வருகைக்கு பிறகு!
@joshijoel-rq7id
@joshijoel-rq7id 11 дней назад
Vishan you are Rocking ❤❤
@gvprakashkumar636
@gvprakashkumar636 Месяц назад
Anna Neenga Supera Pesuringa ❤❤❤ Unga Speech Romba Pidikkum
@Tomm1505
@Tomm1505 Месяц назад
Namma kuda iruka sila pera adimai pandradhu la enna sandhosham iruku
@Kumarl-yr7lz
@Kumarl-yr7lz Месяц назад
Thangalaan 🎉🎉🎉🎉🎉
@sivakumarv8888
@sivakumarv8888 Месяц назад
Superb interview
@ambethkar8937
@ambethkar8937 Месяц назад
Good interview
@villagelifestyle5198
@villagelifestyle5198 Месяц назад
Pa. ranjith🔥
@rajkiran360
@rajkiran360 Месяц назад
18:52 magical realism
@praveenpm5232
@praveenpm5232 Месяц назад
Vishan one of the best journalist ❤
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 11 дней назад
Great intellectual talk Mr.Vis, thank you for your time and service.
@sanath6708
@sanath6708 2 дня назад
Super explanation Bro, correct understanding of social reality 🎉🎉🎉🎉🎉❤❤❤
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s Месяц назад
Jai beem
@Tomm1505
@Tomm1505 Месяц назад
Basically oru nalla manushanna illadha people's ku support and help pandradhu than nalla gunam
@devakumardeva-vx3wo
@devakumardeva-vx3wo Месяц назад
விஷன் 👍
@mmanipissasu1778
@mmanipissasu1778 Месяц назад
Unga voice and vaarthai delivery very nice bro❤❤❤❤. Athavida karuthana பேச்சி Woooow
@kumaran.k491
@kumaran.k491 Месяц назад
Pa.ranjith anna ❤
@deepanm-bt7lo
@deepanm-bt7lo Месяц назад
Unga vision sema anna 💙
@user-ou5gj3vf7c
@user-ou5gj3vf7c Месяц назад
Vera level speech🔥🔥🔥 Bro 😎
@sathiyarajv6805
@sathiyarajv6805 Месяц назад
Ivaru speech ellam romba standard ha irukku
@sanjaysai3338
@sanjaysai3338 Месяц назад
Pa Ranjith 🔥
@bakkyaparamasivam2853
@bakkyaparamasivam2853 Месяц назад
Nala padam Odum , Caste padama erunthalum athu caste against erunthalum makkal pidicha pakka poranga . Be free bro ..
@dharmalingammalliga4234
@dharmalingammalliga4234 Месяц назад
Correct
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz Месяц назад
Clear speech ❤
@rajn9666
@rajn9666 Месяц назад
Bro verum Ranjith nu sollaatheenga. Pa. Ranjith sollunga. Ranjith nu perula oru tharkiri thirigirathu.
@Tomm1505
@Tomm1505 Месяц назад
Intercaste marriage pandravangaluku mattum than government job nu cm pm announcement kodukattume appo ellarum community pinnadi nikamatamga
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g Месяц назад
திரைத்துறையில் நல்ல மாற்றம் 🎉
@djulius8426
@djulius8426 Месяц назад
ரஞ்சித் பற்றி கன்னியாகுமரி காரன் correct சொல்லி இருக்கிறார்
@ROCKTAMILROCKROCKTAMIL
@ROCKTAMILROCKROCKTAMIL Месяц назад
Super ha sonniga brother 💓💓💓
@aadhii_kenny8576
@aadhii_kenny8576 Месяц назад
Chiyaan 💥 Waiting for thangalaan 💥
@PremAnand-fd1ic
@PremAnand-fd1ic Месяц назад
Best explanation 💙👌
@KalaSaravana
@KalaSaravana Месяц назад
Super brother good speech ❤💐🤝
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 Месяц назад
Great Mr.Vish, as usual, thank you for your service and and time
@Saibullah-
@Saibullah- Месяц назад
Super brother
@romsfilms
@romsfilms Месяц назад
enakku ivar pesurathu correct nu thonuthu.oruvati ivara nera pathen
@Sugananish
@Sugananish 13 дней назад
😅😅😅😅🤣🤣 29:32 29:34 விஷன் அண்ணா Mass ணா நீ 👌👍🙏😂😂🤣🤣🤣🤣🤣....... 👌👌👌
@venkatesannithya1000
@venkatesannithya1000 22 дня назад
ரஞ்சித் மிக சிறந்த டைரக்டர் படம் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் ❤
@dukevino5879
@dukevino5879 Месяц назад
Super thalaq
@user-ev6ek9cw5o
@user-ev6ek9cw5o Месяц назад
Very nice discussion
@Nanban-e9s
@Nanban-e9s Месяц назад
Pa. Ranjith 🎉🎉🎉
@velmanimani211
@velmanimani211 Месяц назад
Very well example sir
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Месяц назад
Thangalaan 💣💥💥💥
@Tomm1505
@Tomm1505 Месяц назад
Nice clever speech 👏👏👏
@haridharid5016
@haridharid5016 20 часов назад
அண்ணா உங்கள் படம் வெற்றி படம் அண்ணா ❤❤❤
@nainarkumar
@nainarkumar Месяц назад
Good explanation
@suseelaelumalai6067
@suseelaelumalai6067 Месяц назад
காலா 💥💝🎉
@G.RRajesh
@G.RRajesh Месяц назад
🔥🔥👑💙
@vk_diary
@vk_diary Месяц назад
Nice Discussion. ...❤❤❤
@matheshofficial
@matheshofficial Месяц назад
❤❤❤
@LokieeN
@LokieeN Месяц назад
💙
@Infant6063
@Infant6063 Месяц назад
Only Ranjith anna
@Nanban-e9s
@Nanban-e9s Месяц назад
Tanggalan: GV Prakash Chiyan Vikram Pa.Ranjith 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameshgayathri1292
@rameshgayathri1292 8 часов назад
Super sir
@jayasurya856
@jayasurya856 Месяц назад
Pa ranjith ❤❤❤❤❤❤
@sivamusic1
@sivamusic1 Месяц назад
Good discussion.
@santoshr4212
@santoshr4212 Месяц назад
Vesham started his jadheee aripu. If you have dare ask DMK about Dalit atrocities,
@user-en6cc4sz5j
@user-en6cc4sz5j Месяц назад
Suppet
@VelGp
@VelGp Месяц назад
@devanathan9508
@devanathan9508 Месяц назад
anna correct ah sonninga,
@foralllife5675
@foralllife5675 Месяц назад
இவனுங்க சும்மா இருந்தாலும் இவன் சும்மா இருக்க மாட்டான் போல... இவனுக்கும் சினிமாக்கும் என்ன சம்மந்தம் ..
@StBoomtip
@StBoomtip Месяц назад
Daii kirukku koodhi movie pakura yaaru venalum movie pathi pesalam
@petsvlogger1236
@petsvlogger1236 Месяц назад
சரி உனக்கு என்ன சம்பந்தம்
@dhmasspandian9467
@dhmasspandian9467 Месяц назад
Unakku enna sambantham oompuriya
@petsvlogger1236
@petsvlogger1236 Месяц назад
@@dhmasspandian9467 என்னமோ சினிமாவுக்கு நீ தான் அத்தாரிட்டி மாதிரி யாரும் கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்ற முதலில் பொதுத்தளத்தில் நாகரிகமா எழுத கத்துக்கோ
@eniyang5182
@eniyang5182 Месяц назад
நல்லா கதறு
@yogan61
@yogan61 День назад
super ya
@nimbusgsk
@nimbusgsk Месяц назад
Note this for future.. Thangalaan is going to give intense headache. The way Vikram is portrayed in the character, which is hidden under tons of prosthetic makeup..is enough to exhibit action. Can anyone tell me.. when is the last time Vikram did a wonderful role without hiding under the layers??
@janakarthick5827
@janakarthick5827 Месяц назад
💓💓💓💓💓💓💓💓💓💓💓💥🔥🎉
@kumaresankumaresan9701
@kumaresankumaresan9701 Месяц назад
Pa ranjith 🎉
@boominathan4537
@boominathan4537 10 дней назад
Super Annan
@SumanKumar-bn1po
@SumanKumar-bn1po Месяц назад
Kaala best movies naa enakkum romba budicha padam
@bavanexploring
@bavanexploring Месяц назад
💙💙💙💙💙💙💙
@rahulrohit3408
@rahulrohit3408 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnbalaganAnbalagan-z7u
@AnbalaganAnbalagan-z7u 24 дня назад
Wishing hatsoff
@user-qz5eo1we5c
@user-qz5eo1we5c Месяц назад
🔥சூப்பர் அண்ணா 🔥
@PradhapV-lv8ed
@PradhapV-lv8ed Месяц назад
Anna vera leval❤
@murthyc1758
@murthyc1758 Месяц назад
👌
@bavanexploring
@bavanexploring Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@vigneshvicky1973
@vigneshvicky1973 29 дней назад
💯💯💯💯💯🔥🔥🔥🔥💯💯💯💯🌹❤️
@vivekaero1730
@vivekaero1730 Месяц назад
200
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o 21 день назад
🎉🎉🎉❤❤❤❤
Далее
❌Разве такое возможно? #story
01:00
Gelik yoki Velik?
00:20
Просмотров 1,1 млн
❌Разве такое возможно? #story
01:00