Тёмный

காக்க காக்க படத்துக்கு சூர்யாவும் ஜோதிகாவும் கொடுத்த ஒத்துழைப்பு | CHAI WITH CHITHRA | S.THANU -8 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 101 тыс.
50% 1

#kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth #radhika #kalaignar #karunanidhi #arrahman #amitabhbachchan #sivajiganesan #laila #ajith #ajithkumar
PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
PART 3 : • இனி இசையமைக்கக் கூடாது...
PART 4 : • நான் நடித்துக் காட்டிய...
PART 5 : • ராதிகாவை ஏன் விழாவுக்க...
PART 6 : • ஏ.ஆர்.ரகுமானோடு என் நட...
PART 7 : • ஆரம்பத்திலேயே தகராறு ச...
Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
Casual Wear on www.poomer.net)
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

19 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Год назад
Ajeet always great.many personalities said the same
@trader3921
@trader3921 Год назад
தானு சார் ❤️❤️ man with golden heart ரசனை மிக்க மனிதர் Rajeev Menon
@pradeepking7133
@pradeepking7133 Год назад
Dhanu is aword sukanbavam is a emotion
@shankarraj3433
@shankarraj3433 Год назад
இனிமையான ஒரு நேர்காணல். 👍 🙏
@shankarraj3433
@shankarraj3433 Год назад
தயாரிப்புத்துறையின் வித்தகர் தாணு சார் 💐
@Mba54
@Mba54 Год назад
ஆக மொத்தம் இந்த பேட்டி ஒரு சுகானுபவம்!!
@sujitha7440
@sujitha7440 Год назад
🤣 semmeyaa
@visanila9584
@visanila9584 Год назад
Nice sir
@ABHlSHEK
@ABHlSHEK Год назад
100 part vanthalum pakalam.. thanu sir vera level
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Chhee yenna manushan sp muthuraman sir.. great..tq for mentioned thanu sir
@eniyaneniyan1779
@eniyaneniyan1779 Год назад
Thanuu sir Neenga vara level sir ….Nala ullam kondavara…..
@sekartheboss3447
@sekartheboss3447 Год назад
தல ♥♥♥♥♥
@shankarraj3433
@shankarraj3433 Год назад
மீண்டும் மீண்டும் தயாரிப்புத்துறையில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் தாணு சார். 💐 மீண்டும் மீண்டும் தயாரிப்புத்துறையில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் சித்ரா சார். 💐
@thiruveltv9471
@thiruveltv9471 Год назад
Super , nice. தாணு சார்....... போரூர் பி எஸ் பரமானந்தம்
@ManiMaran-hm2nn
@ManiMaran-hm2nn Год назад
Thanu sir.pls one more again rajini sir film.
@kuzhalibala5732
@kuzhalibala5732 Год назад
நல்ல மனிதர் 🙏
@shankarraj3433
@shankarraj3433 Год назад
பல்லாண்டு வாழ்க தாணு சார் 💐 பல்லாண்டு வாழ்க பாரதிராஜா சார் 💐 பல்லாண்டு வாழ்க சித்ரா லக்ஷ்மணன் சார் 💐
@shankarankunjithapatham2658
He helped lot of people.. great
@muthumari9294
@muthumari9294 Год назад
உதவி செய்பவர் உணர்வுக்கு மதிப்பு உள்ளது.
@shankarraj3433
@shankarraj3433 Год назад
நான் இன்றுவரை வியந்து பார்க்கும் தயாரிப்பாளர்களில் தாணு சாரும் ஒருவர். 👍🙏 தாணு சாருக்கு நான் தரும் இடம், முதல் இடம். 👍🙏
@sunnyleone923
@sunnyleone923 Год назад
Super
@kasubbusabapathy
@kasubbusabapathy Год назад
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நிகழ்வு ஒன்று அருமையானது படம்முடிந்து ஒரு பாடல் இணைப்பிற்கு ஐஸ்வார்யாராயிடம் இயக்குநர் பேசியபோது வரவிருப்பமில்லாமல் புகுகுளம் வெட்டி மினரல் வாட்டரில்தான் குளிப்பேன் தனி விமானம் வேண்டும் 5லட்சம்வேண்டும் என்று போட்டகண்டிசன் அனைத்தையும் தாணுசார் நிறைவேற்றியதால் ஐஸ்வர்யாராய் நெகிழ்ந்துநின்ற தருணம் கேள்விப்பட்டிருக்கிறேன் நான் சார்ந்த துறையின் அளப்பறிய ஆற்றலுக்கு சொந்தகாரர் தாணு சார்
@shankarraj3433
@shankarraj3433 Год назад
வளர்ந்துவரும் இயக்குனர்கள் தாணு அவர்களை பயன்படுத்திக்கொள்ளவும். 👍 🙏
@narenmurugan5511
@narenmurugan5511 Год назад
தாணு ஐயான்னு தான் சொல்லனும் காரணம் அடைகலம் தரும் யாரும் அரசன் தான்
@dhakshanamurthyvel
@dhakshanamurthyvel Год назад
Real business man thanu
@ajithsamuvel3974
@ajithsamuvel3974 Год назад
Ak❤️🙏
@chandrasekarchandrasekar6636
உன் மனசுக்கு தான்யா இந்தளவுக்கு நீ பேர் புகழேட இருக்க நீ......
@shankarankunjithapatham2658
Dhanu sir is great....
@palanivel8751
@palanivel8751 Год назад
ஆளவந்தான் படம் தங்களுக்கு கசப்பான அனுபவங்கள்... கடந்து போய் விட்டீர்களே....
@prewin6
@prewin6 6 месяцев назад
Because Kamal is having a good market value now. If before Vikram, Thanu would have whacked him left and right.
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us Год назад
Thanu cunningly avoided getting into Aalavandan topic. He knew that Chitra Lakshman will deep dive. He spoke so much about Aalavandan in Ananda Vikatan interview
@Mba54
@Mba54 Год назад
Yes. I also noticed it.
@s.kraman3466
@s.kraman3466 Год назад
Sound is very low and it has to be increased
@dineshbadrinath277
@dineshbadrinath277 Год назад
Tamil telugu industry வாழ வைத்த தெய்வம் தாணு, அப்படினு அவரே சொல்லி கொள்கிறார்
@saish...4448
@saish...4448 Год назад
Waiting for next part
@ayyamperumal2978
@ayyamperumal2978 Год назад
பேலவந்தான் பத்தி சொல்லுங்க
@santhoshp2803
@santhoshp2803 Год назад
தாணு❤
@senthilkumarsenthilkumar874
Kakakaka padam eduka vaiko sir help importennt
@onefineday1333
@onefineday1333 Год назад
Rich man😎😎😎
@praburam2838
@praburam2838 Год назад
Sound please
@srekanths6175
@srekanths6175 Год назад
ஆளவந்தான் படம் flop பத்தி சொல்லுங்க
@ArivalaganHari-jy3fr
@ArivalaganHari-jy3fr Год назад
அஜீத். 😅😅😊😊😂
@hazelgirl1509
@hazelgirl1509 Год назад
Cratches 😮😮😮
@chiranjeevis5391
@chiranjeevis5391 Год назад
அந்தகன் படம் எப்போது ரிலீஸ் என்று தாணு சாரிடம் கேளுங்கள் சித்ரா சார்
@kalimuthulakshmanan6530
@kalimuthulakshmanan6530 Год назад
கலைப்புலி தானு சார் மிக அருமையான மனிதர்
@omkumarchandrasekar7564
@omkumarchandrasekar7564 Год назад
Why Aalavandhan was not discussed in detail?
@ramaswamysrinivasan9759
@ramaswamysrinivasan9759 Год назад
ஆளவந்தானைப்பற்றி மட்டும் அல்ல கமல்ஹாசன் பற்றியும் அதிகம் குறிப்பிடவில்லை.ஏனெனில் ஆளவந்தான் மிகப்பெரிய தோல்வியை தாணுவிற்கு கொடுத்தது.காரணம் தலையீடு அதிகம் இருந்ததாக செய்தி வந்தது.
@battleofhastings925
@battleofhastings925 Год назад
he didnt have anything positive to say about that experience
@jayakkumarr21
@jayakkumarr21 Год назад
He was hit financially with that move and came back with Kaaka Kaaka !! Ulaga nayagan vechu senjutaar !!
@valayaadal
@valayaadal Год назад
A small suggestion, audio when played via speaker of mobile phone is COMPARATIVELY LOW in volume as compared to some other channels. Kindly work on it❤
@Savethemanuals94
@Savethemanuals94 Год назад
Phone-ah maathunga saar
@valayaadal
@valayaadal Год назад
@@Savethemanuals94 sir, Many other channels sounds are audible better. Seems they need to work on mic or processing - i dunno as i am not a techie. When it comes interviewing people, Chitra sir has set a benchmark 👍🏻❤️. He is a model for upcoming hosts
@vichusatz3185
@vichusatz3185 Год назад
@@Savethemanuals94 dae paradesi volume low ah dhan da iruku😂 periya poo aatum pesa kudadhu😂
@venkatpradeep57
@venkatpradeep57 Год назад
Theru porriki dhanu ku mariadhai theriatha manithar ivanai pola dravida sombugalai petti yedunga nengalum ungal tharathai kuraithu kondirgal kandravi chitra sir
@senthilkumarsenthilkumar874
Kandu konden kandu konden suiting meny help vaiko sir
@lathiffathima1553
@lathiffathima1553 Год назад
Pppp
@ayyamperumal2978
@ayyamperumal2978 Год назад
மோலவந்தான் கமலுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை
@shankarraj3433
@shankarraj3433 Год назад
இயக்குனர்களின் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளித்தீர். பல நல்ல திரைப்படங்களை தயாரித்து மக்களை மகிழ்வித்தீர். தயாரிப்புத்துறையில் நீங்கள் என்றும் முதலிடத்தில் இருக்க நாங்கள் ஆசைப்படுகிறோம் தாணு சார். 💐
@saravsarav7527
@saravsarav7527 Год назад
Sir pls take movie remake from the movie rab ne bana di jodi.....
@umarnath717
@umarnath717 Год назад
நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் நாடகங்கள் சினிமா வேறு இப்ப வந்த விடுதலை இது சினிமா படம்
@kavimani-jk4dp
@kavimani-jk4dp Год назад
அசுரன் கூட நாடகமா? வரப்போகும் வாடிவாசல் நாடகமா?
@umarnath717
@umarnath717 Год назад
@@kavimani-jk4dpநான் சொன்னது 80 /90 காலக்கட்டத்தில் வந்த படங்கள் சாதி பெருமை பேசிய படங்களை நாடகம் என்று சொல்லும் போது நீ புரிந்து கொள்ள வேண்டும் .மா..கா..
@kavimani-jk4dp
@kavimani-jk4dp Год назад
@@umarnath717 அன்னைக்கு கிழக்கு சீமையிலே பார்த்தவன் தான் இன்னிக்கு அசுரன் பார்க்கிற அளவு பண்பட்டு இருக்கான். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும். மா...கா....ன்னா என்ன கெட்ட வார்த்தையா?
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
காக்க காக்க,படம் ரிலீஸ் ஆகும் போது,இவர் கமலுக்கு படம் பண்ணலாம் என்று நினைத்தேன்,வேட்டையாடு விளையாடு கொடுத்து ஆனந்த தாண்டவம் ஆட வைத்தார்.அதுவும் அந்த வசனம் த்தா சின்ன பசங்க யாருக்கிட்ட டா விளையாட்டு காட்டுறீங்க.
@sujitha7440
@sujitha7440 Год назад
yelarayum. avan ivan.... yelamey suganubavam... 8 partum .. 100% tharperumai mattum......
@Senthilvelm64
@Senthilvelm64 Год назад
Thanu comments abt aalavandan edited :(
@PaddysViews
@PaddysViews Год назад
Chitra Sir. This Man interview is one of the most worst interview. Because he is More and More Self Praising Person. He is not a Honest person. Mr. Balumahendra Proved many times in National Award for Tamil Films. Also Mr. Balumahendra and Mr. Ilaiyaraja worked together in many films, not because of this Self Praising Person. Keep distance from this Person is better for others
@SivaKumar-mp6kj
@SivaKumar-mp6kj Год назад
Avoiding alavandhan...topic
@praveenkumar-hf9uw
@praveenkumar-hf9uw Год назад
Why skipping question about Aalavandhan movie.. may be a wish from producer dhanu I think.. without conforming story how can a producer produce a movie?
@mariappansubramanian4459
@mariappansubramanian4459 Год назад
🕵Taanu Kaaru, Ajit pondra oru nadigarai paarka mudiyathu.. Kamal pondra oru nadigarai paarka mudiyum,ithane unggal mana kumaral..take it easy Naina 👶👴👵
@jayakkumarr21
@jayakkumarr21 Год назад
Kamal kitta vangina adi appadi- aalavandhaan !!😂😂
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl Год назад
சாமி சார் உங்க இளமை ரகசியம் என்ன
@premkumarlawyer
@premkumarlawyer Год назад
Poor audio
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 Год назад
Voice is not heardable
@sampathkumarganesh
@sampathkumarganesh Год назад
நீங்கள் எப்போது தாணுவை அழைத்து பேட்டி எடுப்பீர்கள் என்று பல நாட்களாக நான் காத்துக் கொண்டு இருந்தேன்..அதற்குக் காரணம் இரண்டு விஷயங்கள் தான் ஒன்று ராஜீவ்மேனன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் செய்த குளறுபடியால் தாணு மிகவும் பாதிக்கப்பட்டார்..அதை தெளிவாக பேசுவார் என்று எண்ணினேன். சொன்ன நாட்களை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள் சொன்ன பட்ஜெட்டை விட அதிகப்பணம் அந்தப் படத்திற்காக செலவழிக்கப்பட்டது. மேலும் ஷூட்டிங் சமயத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள்... இது எல்லாம் தாண்டி படம் வியாபாரம் ஆகும் போது ராஜீவ்மேனன் பல ரைட்ஸ்கள் அவருக்கு வேண்டும் என வாங்கி வைத்துக் கொண்டார். தாணுவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் அவர் செய்ய தொடங்கியிருந்தார்..அதில் இருந்து எல்லாம் தாணு எப்படி சமாளித்தார்?? மீண்டு வந்த கதை சொல்வார் என எதிர்பார்த்தேன் ஆனால் அதையும் நாசுக்காக தவிர்த்து விட்டார்.. அதேபோல தாணுவின் வாழ்க்கையில் ஆளவந்தான் போல ஒரு அனுபவம் இருக்காது... என்ன நடந்தது எப்படி நடந்தது எவ்வளவு செலவழித்தார்கள் எதனால் அத்தனை குளறுபடிகள் ஆனது அதில் இருந்து அவர் மீள என்னென்ன வழிகளை அவர் கையாண்டார் என தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன் ஆனால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த பகுதிக்கு நீங்கள் இருவரும் போய் விட்டீர்கள் குறைந்தபட்சம் இந்த இரண்டு கேள்விகளை யாவது நீங்கள் இன்னும் ஆழமாக விளக்கச் சொல்லி கேட்டிருக்கலாம் அதையும் நீங்கள் கேட்கவில்லை மிகப்பெரிய ஏமாற்றம் சித்ரா சார்
@timeloop3184
@timeloop3184 Год назад
Flop padangalai pattri pesamal kadanthu selvathu yen.Aalavandhaan,sachin,thotti jaya,Maayaavi
@vichusatz3185
@vichusatz3185 Год назад
Kandukondaen kandukondaen ae flop dhan da kena 😂
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Puli
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Год назад
So he used his political influence to get lot of his work done?
@williamsatish25
@williamsatish25 Год назад
If GV would have taken Khakae Khakae he would have been alive, when he hung himself on a Saturday morning in the year 2003, i was working in the very next compound.
@SLMENTERTAINMENTS
@SLMENTERTAINMENTS Год назад
puriyala
@sneghilthoppil638
@sneghilthoppil638 Год назад
Vijay ivanukku call sheet kudukkala, so Ak nalla nalla manidhar nu sollaraan paaru, 😂😂😂😂.
@rajsar7104
@rajsar7104 Год назад
Fraud danu
@boovaraghanj6686
@boovaraghanj6686 Год назад
Paise dekar ka mard
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Ajith sir 4hours wait pannaru nnu sonninga...kandippa sir appo avaru struggling actor rra iruntharu,not only him any actors also will do anything for you ..but once they succeeded see whether they can spare at least few minutes for you or not ..this is what cinema about..
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Vali, kathal kotai, amarkalam, antha time laye big actor ajith sir. Shalini ya maarriage panum pothe periya actor. Avaru struggling udampula tha vanthuchu. Movie odama irukalam. Ana market koranjathu ila. rompa periya strong fan base iruku
@r.k.r.k2921
@r.k.r.k2921 Год назад
Poda sompu jalra
@rlk1275
@rlk1275 Год назад
First comment Actually waited for kandu konden kandu konden episode
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 221 тыс.
Поймал редкий кадр🤨
0:22
Просмотров 2,7 млн
Вот как нужно танцевать😁
0:15