Тёмный

காசி பயணம் பற்றிய ஒரு சிறப்பு பதிவு உங்களுக்காக!  

Sivavakiyar Rishabananthar
Подписаться 141 тыс.
Просмотров 142 тыс.
50% 1

காசி பயணம் பற்றிய ஒரு சிறப்பு பதிவு உங்களுக்காக!
#astrology #business #marriage #work #star #rishabanandhar #rasipalan #astrologer #astrologist #astro #bestastrologer #sign #astrologysign #horoscope #horoscopes #horoscopesigns #dailyhoroscope #signs #dailyhoroscope #appointment #astrologypredictions #phoneappointments #atrologysigns #astrosigns #astrologyprediction #guruji #astrologysolution

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@MeenakshiVijay-xy2eg
@MeenakshiVijay-xy2eg 26 дней назад
ஐயா வணக்கம் காசி பற்றி மிக அற்புதமாக தெளிவாக கூறினீர் எனது தந்தை காசிக்கு செல்ல வேண்டும் என்று பயணச்சீட்டு கட்டியிருந்தார் துரதிஷ்டவசமாக காசிக்கு செல்ல இன்னும் 30 நாட்கள் தான் இருந்தது அப்பொழுது திடீரென்று அப்பா இறந்துவிட்டார் உயிருடன் இருக்கும் பொழுது காசிக்கு செல்ல மிகவும் ரொம்ப ஆசைப்பட்டார் சின்ன குழந்தை போன்று அனைவரிடமும் நான் காசிக்கு செல்ல போகிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்து வந்தார் இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது எனக்கு அந்த ஞாபகம் தான் வந்துவிட்டது ஐயா எதனால் அப்பா இறந்தார்கள் தெரியல நல்லா இருந்தால் திடீர்னு இறந்துட்டாரு
@arulagency-qp9bd
@arulagency-qp9bd 17 дней назад
P0😅
@MrValavandk
@MrValavandk 15 дней назад
பாம்பன் ஸ்வாமிபால் period 1850-1926. அவரங்கஷீப் period 1650-1695.
@suribalu2404
@suribalu2404 13 дней назад
RIP ஓம் நமசிவாயா
@user-lf1mv1vx9e
@user-lf1mv1vx9e 8 дней назад
M
@arumugam7429
@arumugam7429 7 дней назад
7:43
@sh_editing_005
@sh_editing_005 29 дней назад
சுவாமியின் பேச்சைக் கேட்கும் போதே ஒரு positive Vibe கிடைக்கிறது நமசிவாய வாழ்க 🙏
@SwaminathanKannan
@SwaminathanKannan 29 дней назад
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சுவாமி அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து காசி யாத்திரை பற்றி தெரிந்து கொள்கிறேன்🙏🙏🙏 கபிஸ்தலம் சுவாமிநாதன்
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 29 дней назад
எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க. காசி விசுவநாதர் தரிசனம் மற்றும் சிறப்புகள் பற்றிய தங்களது முழு விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@CVeAadhithya
@CVeAadhithya 29 дней назад
ஜாதகத்தில் சனி பகவான் எங்கே இருந்தாலும் கர்மா தான்.... அனுபவித்தே ஆகவேண்டும் ..
@selvis4776
@selvis4776 16 дней назад
உண்மை தான் ஐயா நாங்கள் இரண்டு மாதம் முன்பு சென்று வந்தோம் கங்கை நதி கோயில் சுற்றுச்சூழல் எல்லாம் மிகவும் தூய்மையாக இருக்கிறது திரு மோடி ஜி அவர்கள் அருமையான மாற்றங்கள் செய்துள்ளார் நாங்கள் அனைவரும் நன்றாக கங்கை யில் நீராடி சிவனை தரிசித்து வந்தோம்
@sujan_1158
@sujan_1158 28 дней назад
🙏💞💐 வணக்கம் குருஜி குருபாதச் சரணம் 💞🙏 குரு பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 💞🙏 காசி பத்தி நாங்க தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது சாமி ரொம்ப நன்றிங்க சாமி நம்மனால காசி போகனு ஆசை சாமி ஆனா எப்படி போறது என்ன பண்றதுன்னு தெரியல காசு எந்த அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லைன்னு சொன்னேன் அதுக்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் அதுக்கு எல்லாம் இந்த காசி விஸ்வநாதன் அருள் புரிய வேண்டும் நாங்களும் உங்களோட பயணித்தால் இன்னும் உங்களோட பையனுக்கு வேண்டும் என்று ஆசைதான் அதுக்கு அந்த காசி விசுவநாதன் அருள் புரிய வேண்டும் எங்களுக்கும் பணம் கிடைத்தால் உங்களோடு வரலாம் ஆசைப்படுகிறோம் காசி விசுவநாதம் அன்னபூரணி தாயின் பைரவரும் சேர்ந்து மனது வைத்தால் நாங்களும் வரவும் வரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் 🙏💞🙏💞🙏 எல்லாம் விட எம்பெருமான் அருள் கிடைக்க வேண்டும் 🙏💞🙏💞
@t.rajasekarant.rajasekaran7350
@t.rajasekarant.rajasekaran7350 20 дней назад
காசி யாத்திரை பற்றிய தொகுப்பு மிகவும் சிறப்பு நன்றிங்க சுவாமிகளுக்கு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@muruganp7380
@muruganp7380 14 дней назад
சுவாமி வணக்கம். அறியாமை எனும் இருளை அகற்றி நம்பிக்கை எனும் ஒளி அருளியுள்ளீர்கள். கோடி நன்றி.
@KomathySinnadurai
@KomathySinnadurai 13 дней назад
ஓம் நமசிவாய ஐயா நான் மலேஷியான் வயது 61. தை அம்மாவாசை நான் காசியில் இருந்தேன். நல்ல தரிசனம் கிடைத்தது. ஓம் நமசிவாய
@Valcano24
@Valcano24 23 дня назад
அய்யா, நான் ஒரு வழக்கறிஞர். நீங்கள் கூறும் மனைவி இல்லையேல் சகலமும் இல்லை என்பது எல்லாம் அந்த காலம் (சுமாராக 50 - 60 ஆண்டுகள் முன்பு). இப்போதெல்லாம் நிறைய பேருக்கு மனைவி போனால் போதும் என்று இருக்கிறார்கள். அதே போலத்தான் மற்றவர்களும். நீங்கள் கூறுவது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். மற்றவர்களுக்கு இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 23 дня назад
வணக்கம்
@sankarsankar8833
@sankarsankar8833 29 дней назад
காசி விஸ்வநாதர் வரை பற்றி சொன்னது மிகவும் அருமையாக இருந்த்து எனக்கு ஆசையா இருக்கு என அப்பன் சொக்கன் உத்தரவு கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய நன்றிகள் சாமி நன்றிகள் குருவே 🌹🌿🙏
@rstharatha2787
@rstharatha2787 29 дней назад
Miga arumeyana pathivu samy mikka nandrige ayah 🙏🙏🙏
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 16 дней назад
Very much impressive talk on Kasi.
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 29 дней назад
சாமி வணக்கம் சாமி காசி பத்தி வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி🙏🙏🙏
@JaiPrakash-hm3cc
@JaiPrakash-hm3cc 29 дней назад
வணக்கம் குருஜி காசி பற்றி வீடியோ போட்டதுக்கு மனமார்ந்த நன்றிகள் குருவே 🙏🙏🙏
@b.r.prasad2238
@b.r.prasad2238 14 дней назад
There is a story that the king demolishing hindu temples at Kasi, that time kanchi periavar asked kumaraswamy to go to Kasi and to stop demolition. As per that , kumaraswamy went to Kasi and stoped demolition of Gowri kedarishwarer temple by showing Garudan on sky. After that kumaraswamy established Mudd and maintaining Gouri kedarishwarer temple at kedarishwarer ghat..
@venkatramaninc
@venkatramaninc 40 минут назад
நன்றி குருவே சரணம் 🙏
@ArasalaPranthavan
@ArasalaPranthavan 29 дней назад
தெய்வத்தின் தெய்வமே நீர் வாழ்க பல்லாண்டு
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 29 дней назад
நன்றிகள் 🙌... காசிக்கும் சனிக்கும் என்ன சம்பந்தம் சகோ... விடை சொன்னால் நன்றாக இருக்கும் நன்றியும் மகிழ்வும் 👏
@sv-nammasamayal5951
@sv-nammasamayal5951 15 дней назад
ஐயாவணக்கம்நானராமேஸ்வரம்போயிருந்தஅப்பா ஒருத்தருக்கு காசு கொரியன் கேட்டாருஆனா நான் சத்தியமா நெனச்சு பாக்கலஎனக்கு புடிச்சது வந்துகைலாஷ் போன வந்து எனக்கு ஆசைஆனா அவருநான் ஒரு காசிபுரம் கூப்பிட்டாரு போயிட்டு வந்துட்டேன்போன மாசம் தான் போயிட்டு வந்தேன்இதை சொல்லலாமா வேண்டாமா தெரியலஎனக்குஎனக்கு தோல் வியாதி அதிகமாயிருச்சுவீட்ல பிரச்சனைஆனா சொல்லலாமா வேண்டாமா தெரியல எனக்குஓம் நமசிவாயஎன் அப்பன் சிவன்எனக்கு மிகவும் பிடித்தது சிவன் முருகன் தான்
@maranp5267
@maranp5267 8 дней назад
அருமை அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன்
@senthilkumar7831
@senthilkumar7831 29 дней назад
ஐயா ராகு கேது க்கு வெளியில் சனி இருந்தால் அதன் அமைப்பு எப்படி இருக்கும்? ராகு விலிருந்து கேது க் இடையிலா அல்லது கேது தில் இருந்து ராகு ககு இடையிளா
@Vimalnaren0111
@Vimalnaren0111 28 дней назад
குருவடி சரணம் திருவடி சரணம் குருவே 🙏🙏🙏 இன்று என் குருவை நேரில் சந்தித்தேன் மிக்க மகிழ்ச்சி பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
@sh_editing_005
@sh_editing_005 29 дней назад
அய்யா காசி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ஒருவர் காசிக்கு செல்ல வேண்டும் என்றால் காசி மட்டும் சென்று வர வேண்டுமா ? அல்லது அந்த மாநிலத்தில் உள்ள மற்ற கோவில்களை தரிசிக்கலாமா ?
@avenkateshan3253
@avenkateshan3253 29 дней назад
நன்றி🙏💕 அண்ணா
@Raju-jg7xz
@Raju-jg7xz 29 дней назад
Raju.Thanks.kasi
@muthuelectricals6790
@muthuelectricals6790 29 дней назад
நன்றிகள் கோடி குருவே
@lavanyasai3552
@lavanyasai3552 28 дней назад
Iyya enaku kuzandai varam.vendum enaku 51 year akuthu nanum en manaiviyum Kasi poguthu vanthal kuzandai bakkiyam kekaikkuma
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 17 дней назад
Thank. You 🎉🎉🎉 so much Kuruji Great Great 👍👍👍
@Vigneshwaraan
@Vigneshwaraan 29 дней назад
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@santhanavalli2974
@santhanavalli2974 29 дней назад
ஓம் நமசிவாய 🙏💐குருவே சரணம்🙏💐நன்றி சாமி🙏🙏🙏
@sundharamurthy7085
@sundharamurthy7085 29 дней назад
Nandri nandri ayya
@JollyMan69
@JollyMan69 29 дней назад
Namaskaram Swami Ji 🙏 By Saturn outside Rahu Ketu means, Saturn is somewhere counting from Rahu clockwise n before Ketu? as Rahu Ketu always moves anti clockwise For example, Rahu in Mesha and Saturn somewhere between vrichika & Meena ?🙏
@shanthibabu2031
@shanthibabu2031 29 дней назад
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐
@balasubramaniam7520
@balasubramaniam7520 28 дней назад
❤thanks Anna
@vijayakumarvijayakumar6953
@vijayakumarvijayakumar6953 29 дней назад
நன்றி சாமி
@KUMARAMUTHU
@KUMARAMUTHU 29 дней назад
நன்றி நன்றி வணக்கம் ஜயா
@radhamanins
@radhamanins 29 дней назад
Thank you sir
@bhaghyalakshmirajaram
@bhaghyalakshmirajaram 29 дней назад
❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan
@paulsamylakshmanapandarapuram
@paulsamylakshmanapandarapuram 11 дней назад
நன்றி ஐயா
@kkvigneshraja6594
@kkvigneshraja6594 29 дней назад
Romba nandri sir nalabadi yaga velakam kudutinga , ana yanaku Kasi poganum nu nenachu konda irukan ana ippo pogalam nu nenai kuran sir
@JollyMan69
@JollyMan69 29 дней назад
Swami Ji, Is it true that ppl without children can perform certain rituals , before they pass way, for themselves as there may not be anyone to perform thithi etc 🙏 Or were there anything else to do ?🙏 And also if you can create a video for same would help ppl with similar scenarios 🙏
@VettriMurugan-gs7yz
@VettriMurugan-gs7yz 29 дней назад
ஐயா நீங்கள் சொல்வது மேல்மலையனூர் தல வரலாறுடன் ஒத்து போகிறது இருப்பினும் திருவண்ணாமலை எம்பெருமானுடன் தாயார் அங்காளம்மன் கார்த்திகை தீப காலங்களில் விசேஷம் இருக்கின்றது இருப்பினும் தாங்கள் அடியேனின் ஐயத்திற்கு இனங்க மேல்மலையனூர் அங்காள அம்மனின் வரலாறு பற்றியும் எம்பெருமானின் தொடர்புகளை பற்றியும் தெளிவு பெற அடியேன் வேண்டுகிறேன் 🙏🙏🙏
@sundharamsanthi2666
@sundharamsanthi2666 29 дней назад
நன்றி சாமி நயினார் பாளையம் சாந்தி 🙏🙏🙏
@amuthavalli9175
@amuthavalli9175 11 дней назад
Mikka nanri aiyaa 🙏🙏🙏🙏💕🙏💕💕
@KraviChandrean
@KraviChandrean 17 дней назад
🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏 ஓம் ஶ்ரீ விசாலாட்சி தாயே போற்றி ஓம் 🌺🌺🙏 ஓம் ஶ்ரீ அன்னபூரணி அன்னையே போற்றி ஓம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏
@vimalan9588
@vimalan9588 29 дней назад
வணக்கம் சாமி 🙏. மிகவும் நன்றி சாமி.
@user-ew2uy6ui6n
@user-ew2uy6ui6n 17 дней назад
Thank sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 27 дней назад
காசி போறவங்க கிட்ட என்ன சாமி கொடுக்கலாம் சாமி 🙏
@murugandon2260
@murugandon2260 29 дней назад
❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤
@thilagavathiperiasamy1228
@thilagavathiperiasamy1228 29 дней назад
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் குருவின் பாதம் தொட்டு பணிந்து அடியேன் வணங்குகிறேன் குருவே. வணக்கம் குருவே. காசிக்கு செல்ல குடும்பத்தோடு தான் செல்ல வேண்டுமா குருவே. கணவன் மனைவி இருவரும் இணைந்து சென்றால் தான் பலன் கிடைக்கும் இல்லை என்றால் காசிக்கு செல்வது வீண் என்று கூறுகிறார்கள். இதில் எது உண்மை குருவே. இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் காசிக்கு செல்ல கணவனுடன் மனைவி சேர்ந்து வருவது இல்லை. அதே போல மனைவியுடன் கணவன் காசிக்கு சேர்ந்து வருவது இல்லைங்க குருவே. அப்படி இருக்க காசிக்கு மனைவி மட்டும் சென்று வந்தால், காசிக்கு சென்று வந்த பலன் மனைவிக்கு கிடைக்குங்களா குருவே. இதற்கான விளக்கம் தயவுசெய்து கூறுங்கள் குருவே. மிக்க மிக்க நன்றிங்க குருவே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manivasagamsm4419
@manivasagamsm4419 18 дней назад
😊0😊😊
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 16 дней назад
அருமையான விளக்கம்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 16 дней назад
வணக்கம்
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 29 дней назад
Swami ji. Please send the link of UTHIRATADHI STAR explained in Alagia Nambi Rayar Temple in one U Tube. Please comment.
@baskarar8389
@baskarar8389 29 дней назад
Namaskaram anna Ohm namasivaya nama🌷🌷🌷🙇‍♂️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 29 дней назад
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@raaja369
@raaja369 28 дней назад
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏
@artwithnature5668
@artwithnature5668 29 дней назад
நன்றி சாமி காசி போன தர்ப்பணம் தரணும் மா கண்டிப்பாக எத்தனை இடத்தில் தர வேண்டும் அதை பற்றி சொல்லவும்.
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 22 дня назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@rathinamp7885
@rathinamp7885 15 дней назад
Thank you kuruji
@mallikarani3892
@mallikarani3892 11 дней назад
Om Namah Shiva ya🙏🙏🙏🙏🙏
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 27 дней назад
வீட்டில்( பெண்) கன்னி வழிபாடு பற்றிய பதிவு வேண்டும் சாமி. நான் ஏற்கனவே கன்னி வழி பாடு வருடம் ஒரு முறை வழி படுகிறேன். சில விஷயங்கள் புரியவில்லை. எனக்கு சந்தேகம் நிறைய உள்ளன.
@SamivelR-pp6ty
@SamivelR-pp6ty 15 дней назад
காசி உள்ள போய் சுவாமியை தரிசிக்க முடியாத நிலையில் தமிழ்நாடு திரும்பிய நிலையில் மீண்டும் என்ன செய்யலாம்
@chockalingam3236
@chockalingam3236 21 день назад
Thanks Thanks Thanks By S.Chockalingam/Chennai -53,
@vijayamohan8173
@vijayamohan8173 16 дней назад
மிக அருமையான பதிவு ஐயா.🙏🙏🙏
@rajshekarraj8092
@rajshekarraj8092 29 дней назад
SiR I went 3 times to KASI Life not change No Money , No work , No Marriage , No Job Age - 39 Running Please put Video SiR. 3times I went to KASI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajshekarraj8092
@rajshekarraj8092 24 дня назад
Please give work in Cow place🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devalove4785
@devalove4785 29 дней назад
Thank You Samy ❤
@SaravananChandrasekaran-uv5kw
@SaravananChandrasekaran-uv5kw 10 дней назад
namachevaya
@Kalpanasekarkalpana
@Kalpanasekarkalpana 29 дней назад
Thank you
@parameswarin8415
@parameswarin8415 27 дней назад
Swamy naan Uthrattathi ..Meena raasi. Neenga sonna Kovil Thirukkurungudi ulagalantha perumal koil poittu nalla tharisanam pannittu vanthen
@g.yuvarajg.yuvaraj6152
@g.yuvarajg.yuvaraj6152 29 дней назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@gurusamygurusamy9259
@gurusamygurusamy9259 29 дней назад
ராம் ராம். என் குடும்ப தோடு காசி. கயா அலகபாத் . பூரி: அயோத்தி சென்று வந்து விட்டேன் ஐயா ராம்ராம்
@2kgaming481
@2kgaming481 6 дней назад
ஓம் நமசிவாய
@user-lw7ot4mw1c
@user-lw7ot4mw1c 18 дней назад
🙏🔯🕉️🐘🚩🌿🔱ஆயிமகமாயி ஹரிஓம் நமஸ்காரம். சாமி நல்லபதிவு சிவாயநமக
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 18 дней назад
வணக்கம்
@mahamaha3017
@mahamaha3017 27 дней назад
காசிக்கு 3 முறை சென்று வந்தேன். தாங்கள் கூறிய முறைப்படி அழைத்து செல்லவில்லை. காலையில் கங்காஸ்நானம். பின் காசிவிஸ்வநாதர் தரிசனம். பின்பு இரவு கங்கா ஆரத்தி .அதன்பின்திரிவேணி சங்கமம். பின்பு சேரழியம்மன் தரிசனம் கடைசிநாள் காசிகாலபைரவர்தரிசனம். மணிகர்னிகா காட் மயானத்தை அதேர பிணம் எரிக்கப்படுகிறது பாருங்கள்என கூறினர்.😮 கங்கா ஆரத்தியை பார்த்துவணஙகினேன் ஐயா. காசிவிஸ்வநாதரை
@narayanansamy2043
@narayanansamy2043 27 дней назад
சுகமே சூழ்க வணக்கம் சாமி காசி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது நீங்கள் கூறி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றாக கூறினீர்கள் சாமி மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ramusriram
@ramusriram 10 дней назад
Very nice
@MuthuKumar-n1h
@MuthuKumar-n1h 28 дней назад
உதையாதி பானு பகல் நாழிகை 22 வினாடி 48 3/4 - இதை இந்திய நேரம் ஆக எப்படி தெரிந்து கொள்வது ?
@kavithasivakumar6773
@kavithasivakumar6773 29 дней назад
🙏🙏🙏
@palanik805
@palanik805 12 дней назад
ஐயா நாங்க காசிக்கு போயிட்டு வந்தோம் 2 மாதம் ஆகிவிட்டது ஆகிவிட்டது இன்னும் ராமேஸ்வரத்துக்கு போல அதனால் மூணு மாதத்திற்கு உள்ளார போகலாமா சில பிரச்சினைகளால் இராமேஸ்வரம் போக முடியவில்லை இதற்கு விளக்கம் சொல்லுங்க ஐயா ஓம் நமசிவாய
@kannangiri2813
@kannangiri2813 13 дней назад
Om namah shivaya
@mr.kavinsaran8404
@mr.kavinsaran8404 29 дней назад
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@RamaLakshmi-wz2kd
@RamaLakshmi-wz2kd 29 дней назад
ஓம் நமசிவய சாமி ❤❤❤🙏🙏🙏
@ramaduraiparamasivam7350
@ramaduraiparamasivam7350 29 дней назад
🎉🎉🎉💯💯💯💯guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dpssamy7585
@dpssamy7585 12 дней назад
Good Good message God bless you! 😊😊😊😊😊
@boeing895
@boeing895 29 дней назад
Sir vanakkam guru Asta meaning what and how is reaction
@user-tt3ix9mv1j
@user-tt3ix9mv1j 29 дней назад
Thankyou sir
@venkateswar-pn2wo
@venkateswar-pn2wo 27 дней назад
வணக்கம் சாமி ஓம் நமசிவாய
@masilamaniramalingam1004
@masilamaniramalingam1004 14 дней назад
Description box la check pannunom aanal adhula number illanga. Number kedaikuma?
@rajeshkannan7769
@rajeshkannan7769 11 часов назад
Om,nama, shivaya
@KrishnaVeni-cn2dk
@KrishnaVeni-cn2dk 29 дней назад
Guruve saranam 🙏🙏🙏
@jananivenkatesan4335
@jananivenkatesan4335 29 дней назад
Guruvey saranam
@user-gn5ff7or6k
@user-gn5ff7or6k 29 дней назад
ரிசபம் கார்த்தை தென்காசி
@vetri4106
@vetri4106 29 дней назад
வணக்கம் வணக்கம் வணக்கம் குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்
@meithiagu
@meithiagu 29 дней назад
great guru ji
@8aponnambalavasan.n365
@8aponnambalavasan.n365 9 дней назад
Shivaya namaha
@RSuguna-oo6mu
@RSuguna-oo6mu 29 дней назад
ஐயா வணக்கம் எதுவும் தெரியாமல் காசி சென்றுவந்தேன் தஞ்சா வூர் to பனாரஸ் to அயோத்தி to தஞ்சாவூர் ரயில் செலவு | நபர்க்கு 2200ரூ மட்டும்
@sundharamurthy7085
@sundharamurthy7085 29 дней назад
Aanmeigha munethram adikama eruukku ayya badhil chollaiem ayya nandri vanakam
@valarmathipreethika3556
@valarmathipreethika3556 24 дня назад
அய்யா வணக்கம் நன்றிகள் பல சென்னை 🎉🎉🎉🎉🎉
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 23 дня назад
வணக்கம்
@premk6681
@premk6681 12 дней назад
காசியைப் பற்றி மட்டும் சொல்லி உள்ளீர்களே சாமி இதில் கயாவை பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே, அதற்கு தனி பதிவு இருக்கிறதா
Далее
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49