Тёмный

"காசு கொடு இல்ல செத்து போ.." கடன் வாங்கிய பெண் பரபரப்பு பேட்டி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@pkumaran5362
@pkumaran5362 3 месяца назад
இது போன்ற செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்..... இதற்கு அரசும் உதவாது... காவல் துறையும் உதவாது.....
@pitchiahp2853
@pitchiahp2853 3 месяца назад
ஏன் இந்த மாதிரி ஆட்களிடம் கடன் வாங்குகிறீர்கள்..... தெரிந்தும் தவறு செய்தால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதுதான்.....
@suthild9357
@suthild9357 3 месяца назад
அதுக்கு என்ன வேணும்னாலும் பேசலாமே என்று இல்லையே
@naturalgod4277
@naturalgod4277 3 месяца назад
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@i.b.r.collections6901
@i.b.r.collections6901 3 месяца назад
Kadan vanga theriyuthula.apo kudukanum la neenga panrathu thavaru thane.
@loneranger334
@loneranger334 3 месяца назад
சில நடுத்தர வர்க்க மக்கள் மருத்துவ அவசர தேவைகளுக்காக இதுபோன்ற கடன் வாங்கி இக்கட்டான சூழலில் மாட்டு இருந்தாலும் பலன் நடுத்தர வர்க்க மக்கள் தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்ற அற்ப எண்ணத்தில் நானும் சமுதாயத்தில் பெரிய ஆள் தான் என பீத்திக் கொண்டு ஆடம்பரமாக வாழ்வதற்கு கடன் வாங்குகிறார்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குகிறார்கள். வருமானத்திற்கு ஏற்ப யாரும் கடன் வாங்குவதில்லை இங்கு. நானும் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவன் தான்.
@Raj-ug3ul
@Raj-ug3ul 3 месяца назад
கண்டவன்காசு.இனிக்குதா😂😂😂
@Aarthirahulrithik
@Aarthirahulrithik 3 месяца назад
Po da antha ponnu kasu illama thaviekkuthu
@Raj-ug3ul
@Raj-ug3ul 3 месяца назад
@@Aarthirahulrithik கடன்.வாங்கும்போது.நல்லா.இனித்திருக்கும்
@Arimakarnan
@Arimakarnan 3 месяца назад
😂😂😂❤
@vm6433
@vm6433 3 месяца назад
​@@Aarthirahulrithikகந்துவட்டி ன்னாலே வட்டி அதிகம் ன்னு தெரிஞ்சு தானே இந்த பொம்பள காசு வாங்கி இருக்கு..? காசு வாங்கும்போது மட்டும் இனிக்கிது..குடுத்த காசை திருப்பி கேட்டா கசக்குதா..? பிறகு பெண் என்பதை ஆயுதம் ஆக்குவது..
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 месяца назад
It's really not acceptable and condemnable
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 3 месяца назад
கடன் வாங்கும் போது சந்தோஷமாக வாங்கி விட்டு. இப்போது பல காரணங்கள் சொல்ல வேண்டியது. ஒவ்வொருவரும் இதேபோல் சொன்னால் இன்னவாக இருக்கும்
@kathiresanm2046
@kathiresanm2046 3 месяца назад
ஐயா நீங்க ஸ்பீடு வெட்டிக்கு விடுற ஆளா இருப்பீங்க போல
@kathiresanm2046
@kathiresanm2046 3 месяца назад
அவங்க அப்பன் வீட்டு காசை எடுத்து கொடுக்கல பேங்க் காசுதான் எடுத்து கொடுக்குறாங்க அதாவது மக்களோட வரி பணம் இத முதல்ல தெரிஞ்சுக்கங்க
@kathiresanm2046
@kathiresanm2046 3 месяца назад
அதானி அம்பானி கொள்ளை அடிச்சுட்டு போறப்ப எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா
@kathiresanm2046
@kathiresanm2046 3 месяца назад
கடன் வாங்குவது சந்தோஷத்துக்காக அல்ல தன்னுடைய பிரச்சனையை முடிப்பதற்காக இது கூட உங்களுக்கு தெரியவில்லையா
@simburanji2687
@simburanji2687 3 месяца назад
Anna kulanthai irukkum vittil udambu sarillama po gum nerathil ippadi oru kastam varum avanga katta mudiyathunu sollala time kekkuranga atha yarum sollamattanga kasu vangu pothu inikkutha kasakkutha solla vendiyathu
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 3 месяца назад
Née etbukkumma kādam VA Gurnee vangum pothu santhosama irukki sariyaana alum Maa née viral aguthu ini née jenmatthukkum engeyum kada😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 3 месяца назад
ஒருமுறை இரண்டு முறை சொல்லி பார்க்க வேண்டியது. அப்புறம் தொடர்ந்து சொன்னால். அவர்களுக்கு கோபம்தான் வரும்
@quizzjunction6668
@quizzjunction6668 3 месяца назад
Ethuku vaamganum
@Raj-ug3ul
@Raj-ug3ul 3 месяца назад
காசுவாங்கும்போது.எப்படியெல்லாம்😂😂😂வங்குன
@simburanji2687
@simburanji2687 3 месяца назад
konjam time ketta kudu kattaleanu sollala kattuvanga un akka thangachi unga amma va saga solluda katta mudiyathu po da eanga venam complaint pannu amma katta mudiyathu solluma eanna pannuvanga pakkalam
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 3 месяца назад
இவங்க பணம் அடுத்தவர் கிட்ட கொடுத்து. அவர்கள் இதேபோல் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா
Далее
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13