FEED INTAKE FOR QUAILS 1st - week - 4gm x 7 Days = 0.28gm 2nd - week - 9gm x 7 Days = 0.63gm 3rd - week - 15gm x 7 Days = 105gm 4th - week - 18gm x 7 Days = 126gm 5th - week - 25gm x 7 Days = 175gm 6th - week - 35gm x 7 Days = 245gm Total 42 Days feed intake 742 gms
இன்று தேதி 28/07/24 மணி 1.05 மத்தியம் இந்த வீடியோல பேசுகிற நபர் சதீஷ் என்பவருக்கு நான் போன் பேசினேன் அவர் இப்போது காடை பண்ணை நடத்தவில்லை காரணம் கேட்டால் என்னோட இஷ்டம் நடத்தல... ஏன் எதாவது நஷ்டம் ஆகிவிட்டதா என்று கேட்டதற்கு இல்லை என்று போன் கட் செய்துவிட்டார் 😅
Hi Sir, where are you having this farm is it possible to transport to any place between Tamil nadu and what will be the minimum quantity you will transport, thank you.
நாமக்கல் கோழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் கரூர் to மோகனூர் ரோடு. ஒவ்வொரு திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை போன் செய்யவேண்டும். போன் நம்பரை கூகிள் தேடி கொள்ளவும்.