அழகான லொகேஷன். எனக்கு இது போன்ற குடிசை வீட்டில் தங்க வேண்டும் என்று ஆசை. ஒருமுறை குட்லாடம்பட்டியில் தங்கி இருக்கிறேன். சமையல் அருமை. குடுத்து வைத்த மனுசங்க. வாழை இலையில் பரிமாறி இருக்கலாம். கடைசியில் சுதப்பி விட்டார்கள் .
Very nice, I feel like coming to your place, I am from bangalore, after seeing your vlogs started eating all types of fishes, earlier we very only buying seer fish and pomfret only, we came to know there are many other good fishes, thank you brother 👍🙏