Тёмный

காதலன் வேணும் பெற்றோரும் வேணும் என கூறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 353 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 646 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@rubanst5848
@rubanst5848 6 месяцев назад
நல்லா அம்மா அப்பாவுக்கு நல்லா பிள்ளைகள் கிடைப்பதில்லை நல்லா பிள்ளைகளுக்கு நல்லா அம்மா அப்பா கிடைக்கிரதில்ல என்ன பண்ணுற எல்லாம் விதி
@chantherane8546
@chantherane8546 4 месяца назад
No words for me to say I very unlucky person
@anithavinendran7896
@anithavinendran7896 4 месяца назад
இப்போ லாம் பிள்ளைகளுக்கு பெற்றோர் அருமை தெரிவதே இல்லை. அனுபவத்தில் கண்ட உண்மை
@kiruthikam6575
@kiruthikam6575 3 месяца назад
After watching this ep I felt very lucky to have such a good family.... because my elder sis age now 26 she is fall in love around 3yrs...my family us fully accepted and blessed my sis...but she still refused to marriage to loved one bcoz she wants to earn money for her own marriage now she saved 5L... forthcoming months she gonna marriage a loved one...❤ happy family 😍
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 месяцев назад
வாழ்க்கையே சோகமானது... இதில் குழந்தைகள் பண்ணும் அட்டூழியங்களை பார்த்தால்.... குழந்தை பெத்துக்கவே வேண்டாம் வேண்டாம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vimal-avi-
@vimal-avi- 7 месяцев назад
Papa padikkumbodhu kadhal varadhu iyalbudan ana padippum mukkiyam kadhalum mukkiyandan adhavida appa ammavin ashiwadhamum anbum mukkiyam pethavangala vittradhama,ippa vendana , appram nee varuthapaduvama❤😢😢
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 9 месяцев назад
Enna oru deivigamana azagu antha pennin amma!She was so mild.Other ugly mothers used to shout and curse.Very unusual mother❤❤❤❤❤❤❤❤
@rajalakshmi2535
@rajalakshmi2535 4 года назад
Evolo easy ya pesuthu . Love pannuna parents onnum solla kudatha . Enga appata ippadi pesiruntha avolotha annaiki enaku diwali tha .😂😂😂
@shrgh1876
@shrgh1876 4 года назад
nanga padikkum bodu ipdi pesirunda veetla anugunde vedichirukkum 🤣
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
​@@shrgh1876Here in my house they never restrict. But we sisters never do like this. Studied well. Got good job. There is no time at that time to think like this.
@Hanu658
@Hanu658 6 месяцев назад
Love is blind. But I understand why Laxmi mam so angry . Now everything is perfect but later on she will regret maybe . I love Solvathalam Unnmai Learnt/ learned/ learning so much from here . ❤
@saikrish18272
@saikrish18272 Год назад
Avanga appa ponnu paathu sirikum pothu 😢 varuthu..aana antha ponuku 1% kooda pasam illa..thimura erukuthu
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
11.9..23..இந்த புள்ளை ரொம்ப. திமிர் பிடிச்சவ.
@Adangappa420
@Adangappa420 11 месяцев назад
Hi
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 11 месяцев назад
@@Adangappa420 ஹலோ
@malaramesh8766
@malaramesh8766 11 месяцев назад
That girl toooo much attitude no respect to parents. She thinks too high of herself.
@sridharbalaguru2492
@sridharbalaguru2492 3 года назад
தாய் தகப்பன் இருவரும் செந்து செய்த தவரு ௭ன்வேன்றால் பிரந்தஉடன் கல்லிபால் ஊத்தியது தவரு அனால் ௭ப்ப ஒருபெண் காதல் செய்யராலே அப்ப கல்லி பால் ஊத்தனும் இதுதான் உன்மை
@devendrandevendran4130
@devendrandevendran4130 11 месяцев назад
True
@ChandruChandru-kw7du
@ChandruChandru-kw7du 5 дней назад
Appaana boys love pannunaa aenthaa paala uthaanum😅
@user-vg8ok9un6w
@user-vg8ok9un6w День назад
Un vaayila first ooththirukkanum
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
இந்த மாதிரி பிடிவாதம் செய்து காதல் திருமணம் செய்த பெண்கள்தான் இவன் எனக்கு வேண்டாம் இவன்குடிக்கிறான். சாப்பாட்டுக்கு பணம் தரமாட்டேங்கிறான். செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறான்.என பல குற்றச்சாட்டுக்கள் அடுக்கிக்கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சியில் நியாயம் தேடி வருகிறார்கள்.இதையெல்லாம் பலமுறை டிவியில் பார்த்த பின்பும் இவர்கள் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் படிக்காத பையனை லவ் பண்ணுகிறேன் என கூறிக்கொண்டு பெற்றோர்களை மதிக்காமல் நடந்து கொள்வது மிகவும் வருந்தத் தக்கது. இவர்கள் நல்லபடி வாழ்ந்து காட்டினால் போதும்.
@user-ke2md1kq6h
@user-ke2md1kq6h 5 лет назад
உங்கள் பதிவு நியாயமானது, உங்கள் நிறைய பதிவுகள் பார்த்திருக்கிறேன் . உங்கள் சேவை தொடரவேண்டும். நன்றி தம்பி .
@pavisupi49
@pavisupi49 5 лет назад
Correct
@arshith646
@arshith646 5 месяцев назад
😊llll KB
@manjulamanjula5484
@manjulamanjula5484 2 месяца назад
இப்ப இந்த தறுதலை பொண்ணு எப்படி இருக்கு ன்னு யாராவது தெரிந்தால் சொல்லுங்க 3/7/2024 அன்று பார்த்து விட்டு கேக்கறேன்
@shanthithilaka8020
@shanthithilaka8020 4 года назад
Pavam amma appa
@hawaabdulla9223
@hawaabdulla9223 4 года назад
l
@ravichandranvg126
@ravichandranvg126 5 лет назад
இந்த தேங்கா மண்டை பொண்ணு ஏதோ காண்டுல அவன் கூட போயிடுச்சு ஆனா இந்த மைனாவாய் 2 வருஷத்தில் அழுது கொண்டு வரும் கையில் இரண்டரை பிள்ளைகளோடு
@blue_moon1_1
@blue_moon1_1 2 месяца назад
She'll remarry
@ezhilwinmichael9252
@ezhilwinmichael9252 4 года назад
BEFORE MARRIAGE: mam:kudipangala? Ponnu: epovathuthan kudipanga mam AFTER MARRIAGE: MAM: kudipangala??? PONNU: epopathalum kudi than mam... Oru nal kuda kudikkama vara matanga mam..... Ithu than da unga love..
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 года назад
பாப்பா படிப்பு முக்கியம். படிக்கிற வயதில் காதல் வேண்டாம். பெற்றோர் ஆசிர்வாதம் முக்கியம். பாப்பா.
@rajeswari1965
@rajeswari1965 3 года назад
This girl should have a girl baby . God is there, history will be repeated.
@gopalsamy8977
@gopalsamy8977 11 месяцев назад
Llllllllllllll
@shaliththishen6804
@shaliththishen6804 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothimohanan4671
@jothimohanan4671 11 месяцев назад
@@rajeswari1965 en Ll
@vasnthvasnth379
@vasnthvasnth379 11 месяцев назад
15:26 ​@@rajeswari1965
@jessicalasares4943
@jessicalasares4943 4 года назад
The girl will regret her action one day... She will know how her parents felt when she has her own children..
@sumioffcial
@sumioffcial 14 дней назад
ஓங்கி நாலு அரை விடுங்க என்ன திமிர் பண்றது எல்லாம் பண்ணிட்டு பக்கத்துல போக மாட்டாளா
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 3 месяца назад
Lakshmi ungalukku romba porumai .acirvadham shanthi
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 5 лет назад
தாய் தகப்பனை எடுத்து எரிஞ்சி பேசாத உனக்கு அவர்களின் அருமை தெரியல இத்தனை வருஷமா ஒன்ன வளத்தவங்க நீ ஒரு குழந்தை பெத்து அந்த குழந்தை இந்த மாறி செஞ்சால் உனக்குஅப்பத்தான் புரியும் இதோடைய வேதனை.
@pavisupi49
@pavisupi49 5 лет назад
Correct
@fajarul1
@fajarul1 4 года назад
Crt bro...inum 5 varusathula romba fell pannum...
@manikandanviswanathan288
@manikandanviswanathan288 4 года назад
காதர் பாய்
@chakravarthimayawan5608
@chakravarthimayawan5608 11 месяцев назад
Bsc computer science படிச்சியிருக்கிற திமிருல பேசுறா..,....
@devamudanselvaraj7116
@devamudanselvaraj7116 20 дней назад
Sorry madam Parents are right there feeling
@Nanthagopal137
@Nanthagopal137 11 месяцев назад
21.09.23 pavam amma appa🥺
@user-cl1bz9ru4t
@user-cl1bz9ru4t 11 месяцев назад
28.9.23
@attitudekillermaya7521
@attitudekillermaya7521 8 месяцев назад
28.12.2023
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
The daughter is arrogant. padicha thimru. Poor parents very disappointed. Not even a sorry.
@shrgh1876
@shrgh1876 4 года назад
thimuru dan adukkaga padippa ilukkadeenga..padichalum padikkalenalum inda generation full thimiru dan
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 2 месяца назад
படித்துக்கொண்டிருக்கும்போது வேலைக்கு அனுப்பியதுதான் தவறு.
@Sandlewood736
@Sandlewood736 2 месяца назад
நீங்க சொல்வது தான் தவறு.... பல பெண்கள் வேலைக்கு சென்று கொண்டே கஷ்டபட்டு படிச்சிட்டு இருக்காங்க... எல்லாருமே இப்படியா இருக்காங்க? ஏன் படித்து கொண்டிருக்கும் போது யாரும் காதல் பண்ணலையா?
@IamJohnny22
@IamJohnny22 17 дней назад
Pichakaara naaye Ava part time velaiku anupirukanga leave periodla
@user-dx5qz1oe3m
@user-dx5qz1oe3m 11 месяцев назад
Eanakeallam epdi oru appa amma ella😢😢😢😢
@ershadimruammuershad2473
@ershadimruammuershad2473 5 лет назад
Amma appa pavam
@saraskm2880
@saraskm2880 4 года назад
பிரச்சனை தான் இந்த இருவரும் திட்டலாம் போல் இருக்கு எனக்கு
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Год назад
Yes daughters can choose their life...but wen u are going on the wrong track...definitely parents will scold ..marrying an addiction... 💯 percent your life won't be good..in later years u will regret...after regret will come back to parents house with children n give headache...not enough of suffering during their life now once parents get old but no peace of mind
@rajad688
@rajad688 10 месяцев назад
Good lady beautiful ❤️❤️❤️ super
@roselim3699
@roselim3699 5 лет назад
He has no right talk a lot about her parents
@kowsichandramouli4961
@kowsichandramouli4961 4 года назад
Pavam amma and appa 1st daughter brain fever and 2nd daughter paasam vaicha... indha ponnu took advantage.... and...that boy.... a drunkard... if that girl struggles she should never ever return to her parents house
@saikrish18272
@saikrish18272 Год назад
Ponnu periya dash mare pesatha..valikathamae..moonjium mogarayum..parents paka pavama erukku..ipovum ponnu venum nu ninaikiranga
@poovivenkat9910
@poovivenkat9910 4 года назад
Dai nenga love pannunga enamo pannunga ana avanga parants ok solalana avanga pakkum pothu knjm thalli utkarunga da pavam da avanga avolo days valathu neng ponna kuptu poyituvinga aparam avanga munadiye pakathula pakathula utkaringa
@sharathgowdarockofficialpa4892
@sharathgowdarockofficialpa4892 11 месяцев назад
Yennoda raasathi yannoda lakshmi amma na from Bangalore but i love u Lakshmi amma na ungla video innikume pakure yettina episode pathirike
@saraskm2880
@saraskm2880 4 года назад
எதுக்கு இந்த ஆன் பிள்ளை க லும் சரி இல்லை பென் பிள்ளை களும் சரி இல்ல mam லக்மி அம்மா எத்தனை அறிவு வுடன் சொல்லிகிரர்
@sumanchauhan2316
@sumanchauhan2316 4 года назад
Mam your are very good
@Tvkvijaysquared
@Tvkvijaysquared 4 года назад
கால் சென்டர்ல வேலைக்கு அனுப்புனிங்க அவ கால் சென்டர்ல அவன் வேலபாத்துட்டான்..... இவளலாம் கள்ளிப்பால் ஊத்தி கொன்னுறுக்கனும்....
@perumalperumal2905
@perumalperumal2905 4 года назад
N
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 месяцев назад
ராஜ்பிரகதி:எப்படியம்மா?
@user-qt3ny8th8s
@user-qt3ny8th8s Год назад
மேடம் ஒழுக்கம்தான் முக்கிய மேடம்
@ushaloga2807
@ushaloga2807 Год назад
Petthavungaluku than antha vali teriyum. Madam keep say petthavungathan purinjukanum araivanaikanum nu, appe pillainga enna venumnalum seiyalam. Nalaiku un ponnu poranthu ipdi seirapa u ll feel that pain. Irritating to see that girl😡😡😡😡
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 месяцев назад
HAPPY ENDING 😇😇😇😇😇
@unknown9480
@unknown9480 4 года назад
Great mam
@rameshbabuv145
@rameshbabuv145 5 лет назад
Disconnect the daughter relationship,let them live.
@kandavadivel8375
@kandavadivel8375 3 года назад
தாய் தகப்பனை விட்டு ட்டு ஓடுனாலே அது தவறு தான். மேடம் சொல்வது தவறு
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 6 месяцев назад
Housing boardna enna yarachum sollunka plz
@abiramimano1992
@abiramimano1992 11 месяцев назад
same happaned to my family 15days back
@harinibabu-ix6df
@harinibabu-ix6df 7 месяцев назад
Mrg ja ka
@muthukumarr.muthukumar2869
@muthukumarr.muthukumar2869 4 года назад
Kalam than pathil sollum.
@poornajai5566
@poornajai5566 Год назад
Evalo thimura pesuthu entha ponnu chii…..ne epdilam parents ah pesurathuku anupavipa di ne
@bhivanij7079
@bhivanij7079 11 месяцев назад
Intha ponnoda nelamaila tha na iruntha Nanum second year la nanum ninta Ana yanga mama nalla pathukraru
@suganthisuji7013
@suganthisuji7013 4 года назад
Padikavinumu pavan appa amma padikavakiraga yan odanum nu yapdie thanuthu
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 5 лет назад
Main reason love
@floryaronpillai2576
@floryaronpillai2576 Месяц назад
வாய் இருந்தா வாழு அல்லது மாண்டு போடி வேஷி😂😂😮😅
@nambis4174
@nambis4174 Год назад
Suyanalamana pillaigal thavikkum parents
@aathirahthiya884
@aathirahthiya884 5 лет назад
Pls pethavanga samathathoda marriag panunga appa than support caring love ellmae irukum. Support illama valavae mudiyadhu..
@rajsmart787
@rajsmart787 5 лет назад
Support illama kandipa vala mudiyathu Athu enamo unmaithan
@williamharvey3671
@williamharvey3671 3 года назад
Wr must know after 2 years whats happen thier life , really she studied ah we must know madam
@vicky1753
@vicky1753 4 года назад
Neeyellam oru ponnu chee poitu sethuru naye
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 5 месяцев назад
சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😆😆
@punithanatrajan8605
@punithanatrajan8605 4 месяца назад
😂
@shrgh1876
@shrgh1876 4 года назад
manam valikudu pakka ... oru kuzhandaya izhandu... innondru ipdi torture panna paavam appa amma.. auto otti kashta pattu vela pathu padikka vekkuravanga aruma therila..kudikara appa thappana amma padippa niruthi 15 vayasila kattaya kalyanamnu nu evlo per inga aluduttu varanga avungalukku theriyum aruma..inda thimiru pudicha nayku Lakshmi support panirka koodadu
@vaagai9808
@vaagai9808 4 года назад
She gave up her UG course and her parents to marry a drunk guy who has barely studied! 😕 Love is blind - and stupid. Don't think about love before the age of 25. Don't think about marriage before the age of 28. Focus on bettering yourself.
@sja505
@sja505 3 года назад
Well said ... But.. now a days girls.... And boys ..... No way ... It's end and gone ...with us ..... 👍👍👍
@nelyperera8111
@nelyperera8111 5 лет назад
I like u maam
@tubecollection9063
@tubecollection9063 11 месяцев назад
Amma appa ❤
@pithamahan333
@pithamahan333 4 года назад
muthalla unnaya peththathe thappu 2 thappu unakku kallippaal koduththu kollaama vittathu
@pjayamurugan3605
@pjayamurugan3605 4 года назад
Ivalunga ippo olukku asaipattu poiduvalunga one year kalichi daily kudikkuran adikkuran nu vanthu nippalunga
@jesudossganesh4688
@jesudossganesh4688 4 года назад
Sariya sonnenga sir
@user-kh3pf9pn4x
@user-kh3pf9pn4x 11 месяцев назад
Ex cuse me 10 maasathula kolanthaiya 😅😅😅
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
Stop complaining about your parents. Without them you are nothing. They have bring you this far.Judge yourself before you judge others. MAM you should have slapped her.
@sridharansrinivasan5812
@sridharansrinivasan5812 11 месяцев назад
those day during 60s and 70 s parents were very strict about children.There was no culture of boyfriends or girlfriends.Parents were very strict about dressing.They were very strict that there about children reach home on time.I did my schooling during 60s.Even in co education school we can't even look at co classmates girls.Teacher used to be ver strict and looked after the students like their own children.Boys and girls married as per parents choice.The mobile is a great villain.Why should parent give motorbike for the school children.It is true we used to walk for about 4 to five kms to reach school.I had to wait till I reached 6 th class even for a hawai chappal.We used to carry out lunch in a brass tiffin box the sumptuous quantity of home made food prepared by our affectionate mother's.All culture has vanished.The movies did the havoc.The future generation is facing a very dark days.
@ppavithra2245
@ppavithra2245 11 месяцев назад
What u said is hundred percent correct sir. I am very scare of my kid.. girl children should be very careful, always there will be a trap . Pls avoid phones..it is the most dangerous thing that can happen to us
@ManjulaManjula-pe5qd
@ManjulaManjula-pe5qd 11 месяцев назад
உண்மைதான்
@roselim3699
@roselim3699 5 лет назад
She can’t find a life partner according to her level stupid girl just got married he is under alcohol later part in her hope she can survive
@vasanthikumar1916
@vasanthikumar1916 Год назад
திமிர் படிச்ச போன்னு 😡😡😡
@riddikroshan7839
@riddikroshan7839 Год назад
லூசு. அது எங்க சொந்த கார பொண்ணு தான். அது எந்த தப்பும் பண்ணல. பிடிச்சவன் கூட கல்யாணம் பண்ணி வாழுது. அவன் நல்லா தான். பாத்துக்குறான். அவன் அப்பன் மாமா பொன்ன 13 வயசுல கர்ப்பம் ஆக்கி ,வீட்டுல செருப்பால அடிச்சி கல்யாணம் பண்ணி வச்சாங்க. இவன் வந்து பேசுறான். அவன் லக்ஷ்மி ராம கிருஷ்ணனை பாக்க ரொம்ப நாள் ஆசை அதுக்கு வந்திருக்கிறான் .😂😂
@Rajchitra3106
@Rajchitra3106 11 месяцев назад
Ponnu
@user-cc7zx7nr9z
@user-cc7zx7nr9z 8 месяцев назад
👌👌👌👌
@pithamahan333
@pithamahan333 4 года назад
adi eruma amma appakku peththu walàkka theriyum endraal kalyaanam panni weikka theriyathaa lovevu keduket5à lobe
@Amudhan.R
@Amudhan.R 7 месяцев назад
zeetamil
@GK-hn2pv
@GK-hn2pv 4 года назад
உன்ன பெத்ததுக்கு கள்ளி பால் கொடுத்துருக்கலாம்
@nivethithavenkat1995
@nivethithavenkat1995 Год назад
😂😂😂😂😂😂😂
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 месяцев назад
இந்த ஓடு காலிக்கு ரிசப்ஷன் ஒருகேடா?
@PranjithkumarPranjithkum-go3fo
@PranjithkumarPranjithkum-go3fo 6 месяцев назад
En appa enna kudichitu enna pottu adipanga romba torchar Pannu va enaku intha mathiri appa ketaikkala😢😢😢😢
@jarmaniouss9206
@jarmaniouss9206 2 месяца назад
Yenna can poduraana???😢😢😢, ivanukku laan figure set aagudu...😭😭😭
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 5 лет назад
Innum 20 warusam kalichchi awalum ithe mathiri kanneer wadippaal kawala padaatheenga amma appa
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Ival face 9 mari irucku
@shrgh1876
@shrgh1876 4 года назад
@இராஜேஷ் - Rajesh you reap what you sow
@TeluguTamilvlogs
@TeluguTamilvlogs 11 месяцев назад
Madam andha poonu panadhu thapu madam
@nagarani3142
@nagarani3142 4 года назад
Madam the girl talk to much slap her
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
Mam super mam
@manishs8935
@manishs8935 4 года назад
Yannaga mam ponnu epdi pesudhu edhu pora veetla erukiravanga pavam
@pjayamurugan3605
@pjayamurugan3605 4 года назад
Amma innacent
@neetumukundan3020
@neetumukundan3020 4 месяца назад
Antha ponnoda attitude
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 месяцев назад
பவானி 😂😂😂😂😂😂 பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு 😢😢😢😢😢😢
@gunasegaran3865
@gunasegaran3865 4 года назад
Madam you dnt side her, its giving her more advantages. Chinna ponnu? Love pannum pothu Ivaa Chinna ponna? Its very simple, padichaa Thimiru madam. She is talkative,how can she tell alot lies.look at the guy the way he talk...omg...exactly like an uneducated fellow.girl r u blind? Pity the parents,work so hard & give her the best education...you ppl not mature yet I worry once she starts to realise her mistakes..its too late to regret.girl remember what ever you telling about your parents, 1day you will suffer for what you spoken. Very sad to see her mother, You are damn bloody Arrogant girl.
@shrgh1876
@shrgh1876 4 года назад
hello ponnukku thimiru irundha odane padippa solluveengala? padikkamaye thimiru pudicha nayinga inga evlo varudu... inda generation thimiru pudichadu enna kandippa valakkala.. padippu evlo mukyamnu ivlo eduthu solra program pathutu padicha thimirunu pesuradu arivi kettathanam..
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 11 месяцев назад
எப்படி தான் இந்த மாதிரி தேடி தேடி மாட்டுறாங்களோ... தக்காளி நமக்கு ஒன்னும் 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@JasonAmma
@JasonAmma 11 месяцев назад
உங்களுக்கு உங்க கவலை friend😂
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 3 месяца назад
உனக்கு ஒன்னும் மாட்டாது😮😮😮😮😮😮😮😮😮😮 அதான் 50 வயசு ஆச்சு 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 3 месяца назад
@@user-nl3ic9sn6o ஆமாம் எனக்கு 50 நீ தான் பக்கத்தில் இருந்து பாத்தே 🙄🙄
@neetumukundan3020
@neetumukundan3020 4 месяца назад
Girls vanth yosikarathe ile... at least choose panumboth kudikara pasanga koode ya porath
@anushiyamol5718
@anushiyamol5718 3 года назад
Amma appa kita avlo rosham hair. Ivlo naal sapadu dress love lam kuduthu erum madri valatha. Pecha pesudhu
@fraudpasanga1400
@fraudpasanga1400 6 лет назад
Enna ma eppadi panringale ma
@rosyamaladass2695
@rosyamaladass2695 5 лет назад
Haaa haaa haaa haaa super
@pavisupi49
@pavisupi49 5 лет назад
Ennama panragka ?
@rajannairnair3600
@rajannairnair3600 4 года назад
Paiyanoda amma, appa ,paiyan kuda super
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 месяцев назад
ஹேமாமாலினி 😂 தர்மேந்திரா 😂😮😮😮😮😮😮😮😮😮😮😮😅
@tbmthebestmoments1290
@tbmthebestmoments1290 4 месяца назад
Medam avalukku love ella arippu dha ma avala vechu seiyanum
@banupriya3858
@banupriya3858 6 месяцев назад
Intha ponnu pesuna mari future la ivaluku nadakum
@KaliyamoorthyK-bu2dr
@KaliyamoorthyK-bu2dr 2 месяца назад
ஜாதி மாறி திருமணம் செய்யும் போது,பெற்றோர்களுக்குகோபம் வரும்.
@rohitpandi20
@rohitpandi20 4 месяца назад
24.4.2024👍
@mskalim8409
@mskalim8409 Год назад
Thappupanettu veeraappu vere ponnukku 👹👹👹👹👹
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 месяцев назад
பவானி 😂😂😂😂😂😂
@ershadimruammuershad2473
@ershadimruammuershad2473 5 лет назад
Mudevi
@rislinaabdulhamid1340
@rislinaabdulhamid1340 5 лет назад
Intha panniku khatal mayakkam
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
என்ன புரிஞ்சுக்கனு லட்சுமி ஓடிப்போன மூதேவிய சும்மா சும்மா என்னத்தை புரி புரினு புரியா பெட்டை என்னா திமிரு சீ தூ
@Jeyakumar-rr3mh
@Jeyakumar-rr3mh Год назад
Avalukku arippu over
@Hanu658
@Hanu658 6 месяцев назад
Why dad need to buy lap top for her. She’s married . Let her husband buy for her
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Ivel munjiye sariyile 🤦‍♀️
@itZ__mE__AnN
@itZ__mE__AnN 8 месяцев назад
19 varsham pethu valathiya appa ammavuku enna value 😏😏😏😏..... Karma 🔥🔥 marakkavena
Далее
Bike Challenge
00:20
Просмотров 21 млн