Yes. Its correct for my friend. Plz upload for other stars quickly. Plz cover guru karmapathivu in one video ( i.e. for three stars) so that u can cover all the stars in nine videos and put appropriate topic for the content. It will help us to search in future. Its a small suggestion for siddhar boomi team.
சார ரஜ்ஜூ,யோனி பொருத்தம் இல்லை.ஆனால லக்னம் விழுந்த புள்ளியிலிருந்து 180வது டிகிரி விழுந்த நட்சத்திரகர்மபதிவு உள்ள ஜாதகம் இனணக்கலாமா.அந்த குடும்பத்தில் அந்த கர்ம பதிவுக்கான காரணங்கள் மிகவும் சரியாக உள்ளது சார்.
அய்யா, கனவன் , மனைவி இருவருள் ஒருவர்க்கு ஜாதகம் எழுதபட வில்லை என்றால் இருவருள் ஒருவர் ஜதகத்தில் 180டிகாரில் உள்ள கிரகத்தின் கர்மாவை வைத்து எதிரலின் நடசதிரத்தை சொல்ல முடிவுமா
Hello Sir! All of your videos are informative. Thank you. But I would like to inform that for those who clearly understood the difference between lord of a star and DNA Registry carried by a star, recent videos are very repetitive. Kindly take this into consideration. If possible, kindly upload videos regarding detailed DNA registry carried by each star falling under same DNA registry at the earliest. Example: specific DNA pattern/ behaviour of Bharani, Magam, Kettai and Uthrattadhi (Moon DNA Registry) Thanks again.
Sir 2 பேரோடதும் connect ஆகாம ஒருத்தரோட 7ஆம் பாவம் மட்டும் அடுத்தவங்களோட லக்ன நட்சத்திரத்தோட connect ஆகரப்பதான் 1side love வருதா. 2 பேரோட.7ஆம் பாவமும் அடுத்தவங்களோட லக்ன நட்சத்திரத்தோட connect ஆன அது 2side love ஆ
@@janani5480 yes. I ask this question for me. Thirumanam yokam illathavar jathagamum en jathagamum match aaguthanu paakathan kaytan. So , en name erukalam. I am happy. Athulaiyaavathu en name varatum.
@@dsselvakumar8654 மன்னிக்கவும் நண்பரே மறந்துவிட்டேன் ..ஆனாலும் அது மீனம் வீடு சூரியன் கர்மதாக்கம் அதிகம் ..அதன் அடிபடையில் சொன்னேன்...சகோ நீங்கள் DNA student ah நானும் படிக்கிறேன் ..மரபணு சோதிடம் பற்றி கலந்துபேச யாருமில்லை விருப்பம் இருந்த போன் பண்ணுங்கள் +91 9751090592
@@maranbirds4535 அன்பு சகோ நான் DNA சோதிடம் படிக்கவில்லை. ஆனாலும் பதிவுகளை நன்கு கவனித்து புரிந்து கொண்டதுதான்.பாரம்பரிய சோதிடத்தில் ஓரளவு பரிச்சயம் உள்ளதால் இதை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.இருந்தாலும் சமயம் கிடைக்கும்போது உதவுகிறேன்.