Тёмный
No video :(

காதலின் தீபம் ஒன்று HD Video Song | தம்பிக்கு எந்த ஊரு |ரஜினிகாந்த்|மாதவி|இளையராஜா 

Pyramid - Audio
Подписаться 716 тыс.
Просмотров 5 млн
50% 1

Watch this Video Song "Kaathalin Deepam Ondru" from Thenkasi Thambikku Entha Ooru.
Song: Kaathalin Deepam Ondru
Star Cast: Rajinikanth,Madhavi,V. S. Raghavan
SInger: S. P. Balasubrahmanyam
Music: Ilaiyaraaja
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajinikanth #spb #Madhavi #illayaraja

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 464   
@Rstamilcreations-Rtc
@Rstamilcreations-Rtc Месяц назад
அந்த காலகட்டங்களை இழந்தே விட்டோம் இனி இப்டியெல்லாம் ஒரு பாட்டு லட்சத்தில் ஒன்று கூட வருவதற்கு வாய்ப்பே இல்லை 2024.
@LAKSHUMANANRATHINAVEL
@LAKSHUMANANRATHINAVEL Год назад
ரஜினிகாந்த்தின் இளமைக்காலம்,ரசிகர்களுக்கு அது ஒரு இனிமையான காலம்.
@geethamahesh8272
@geethamahesh8272 9 месяцев назад
💯❤🙏
@LAKSHUMANANRATHINAVEL
@LAKSHUMANANRATHINAVEL 9 месяцев назад
THIS PHILOSOPHY IS DEDICATED TO TUTICORIN SUBBIAH VIDYALAYAM BOYS HIGHER SECONDARY SCHOOL MATHEMATICS TEACHER SOORIYA VADIVOO 1999.
@raguragunath3647
@raguragunath3647 6 месяцев назад
Life song
@loganathan8661
@loganathan8661 Месяц назад
yes
@asokanp948
@asokanp948 11 месяцев назад
என்னோட பள்ளி பருவ காதல் பாடல்.45வருஷம் கழித்து இந்த பாடல் மாதிரி ஒரு பாடல் கிடையாது. என்ன அழகான காதல் பாடல். கேட்க கேட்க இனிமை நிறைந்த பாடல். எந்த காலத்திலும் அழியாத பாடல். SPB இளையராஜா இசையும் அற்புதம்.
@Arun-tb4vp
@Arun-tb4vp 10 месяцев назад
உங்களுக்கு இப்போது என்ன வயது சார்?
@mohan1771
@mohan1771 9 месяцев назад
இந்த படம் வந்தே 39 வருஷம் தான் ஆகுது 😢
@jagathaka2560
@jagathaka2560 Месяц назад
Asogan sir ungaluku epa yathanai vayathu enthapadam vanthu 32 year
@mars-cs4uk
@mars-cs4uk 6 месяцев назад
படம் வந்து 40 வருடம் ஆகிவிட்டது. எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இந்தப் பாட்டு சலிக்கவில்லை
@mohan1771
@mohan1771 5 месяцев назад
40 வருடங்கள் ! நம்ப முடியவில்லை 😮 காலம் வேகமாக கடக்கிறது
@vinayagamoorthy2818
@vinayagamoorthy2818 5 месяцев назад
Ilayaraja
@pekasosthipeka2255
@pekasosthipeka2255 4 месяца назад
😊​@@mohan1771
@sivanatarajan9403
@sivanatarajan9403 7 месяцев назад
காதலிப்பது தவம் , காதலிக்கப்படுவது வரம் , தவம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் வரம் சிலருக்குதான் கிடைக்கும் ..... என்றும் தவமாய்💔
@d.s.pillai1521
@d.s.pillai1521 2 месяца назад
Super
@arulkumar7467
@arulkumar7467 11 месяцев назад
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா மற்றும் spb யின் voice சின் வசியமா.
@rajavl7858
@rajavl7858 Год назад
எத்தனை யுகங்கள் வந்தாலும் காதலர்களின் தேசியகீதம் இந்த பாட்டுதான்.......
@Vengateshwaran-rp9sm
@Vengateshwaran-rp9sm 9 месяцев назад
Sariya sonna bro
@ssairpowercontrol8740
@ssairpowercontrol8740 Год назад
இந்த பாட்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை கவர்ந்த பாடல்
@sunkovai2007
@sunkovai2007 Год назад
காதல் தோல்வி அடைந்தவருக்கு பாடலின் வலிமை புரியும்
@selladuraig4029
@selladuraig4029 Год назад
எல்லா மனிதர்களும் காதல் வெற்றி அடைந்தவர்கள் மறைத்துதான் வாழ்கிறார்கள் மறக்கமுடியாமலும் மருக்கமுடியாததாலும் தோல்விதான்
@MuthuKrishnan-xu3pi
@MuthuKrishnan-xu3pi Год назад
Super it's truly
@senthilkumargunasegaran2046
@senthilkumargunasegaran2046 11 месяцев назад
Aamam
@trrameshkumar9318
@trrameshkumar9318 4 месяца назад
வெற்றி பெற்ற காதலை விட தோற்ற காதலே இனிமையானது.
@vigneshwaran.
@vigneshwaran. 10 месяцев назад
ஆண் : { ஆஹா ஆஹா ஆஹா } (2) ஹே ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 3 месяца назад
Thank you
@pvnptk8904
@pvnptk8904 Год назад
நேற்று போல் இன்று இல்லை. அனுபவித்து உணர்கிறோம். உயிர் உள்ள வார்த்தைகள்.❤❤❤
@ManiKandan-tx6wh
@ManiKandan-tx6wh 9 месяцев назад
@sripriyatexa.k.shanmugam2240
@sripriyatexa.k.shanmugam2240 11 месяцев назад
இந்த பாடல் எனது உயிரிலே கலந்து விட்டது... இப்படி ஒரு பாடலை கேட்கும் போது எல்லா கவலைகளும் நொடியில் மறந்து போகிறது....SPB... நீங்கள் ஆயிரம் தாய்க்கு சமம்... இந்த புவி உள்ள வரை உங்கள் குரல் யாருக்கும் மறக்காது...
@rajakarthik.a8492
@rajakarthik.a8492 8 месяцев назад
2024 ல் இந்த காதலின் கீதம் பாடலை பார்க்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா....
@gopihari7054
@gopihari7054 7 месяцев назад
🙋‍♂️
@pradeepkumar-bz3pd
@pradeepkumar-bz3pd 6 месяцев назад
Y
@nanthukps8940
@nanthukps8940 6 месяцев назад
Am❤
@SanthoshBarathi-rk4pe
@SanthoshBarathi-rk4pe 6 месяцев назад
Me too ❤❤
@dilipdilip8783
@dilipdilip8783 6 месяцев назад
Yes
@nadhakais3959
@nadhakais3959 3 месяца назад
தெரியாத வயதில் கேட்ட பாடல்.இன்றும் கேட்கத்தூண்டும் பாடல்😊😊😊
@srmathurogieditz28
@srmathurogieditz28 6 месяцев назад
காலத்திற்கும் அழியாத காதல் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று ✨💫
@srmathurogieditz28
@srmathurogieditz28 6 месяцев назад
நீயும் நானும் அன்பே ✨💫
@ravillravi3375
@ravillravi3375 6 месяцев назад
காதலர் தினமான இன்று இந்த பாடலை கேட்பது மிகவும் மகிழ்ச்சி..14=02=2024
@dilshath2432
@dilshath2432 Год назад
மறுபடியும் மறுபடியும் கேட்க. தூண்டும் பாடல் பாலு சார் நீங்கள் மிகப் பெரிய ஆளுமை.
@amrahealthcare5152
@amrahealthcare5152 5 месяцев назад
This song was initially not in the movie. Illayaraja was admitted in hospital due to illness, he could not talk at that time , so he composed the song (notes) by whistling in the hospital itself.The song was super hit !!!!!. Not many of them was aware of this. superstar as usual casual walk and style . IR music and SPB , all legends in one movie
@thangaganesh257
@thangaganesh257 Год назад
பொதுவாக நான் எந்த நடிகருக்கரக்கும் ரசிகன் இல்லை ஆனால் பாடலை மட்டும் ரசிப்பேன்
@abumeeran8007
@abumeeran8007 6 месяцев назад
2024 intha song yaru keitkuringa. Thalaivar song always Mass
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em Год назад
அந்த காலத்தில் இந்த பாட்டு இன்டஸ்ரி ஹிட்.
@sreekumar2391
@sreekumar2391 11 месяцев назад
എനിക്ക് രജനികാന്ത് സാറിനെ കാണണണം അതാണ് എന്റെ അവസാനത്തെ ആഗ്രഹം
@prasadgac
@prasadgac 11 месяцев назад
மனதிற்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல்
@rajkapoor3276
@rajkapoor3276 3 месяца назад
Spb குரலில் இந்த பாடலை கேட்கும்போது உடம்பெல்லாம் சிலிர்த்து மனசெல்லாம் காதல் உணர்வு மட்டுமே என்னை ஆட்டிபடைத்திருக்கிறது
@rajamib
@rajamib Год назад
கொஞ்சம் பொருமையாக அழுகலாம என்று பார்த்து இன்று Spbயை நினைக்கும் போது, இரவில் நான் மட்டும் தான் அழுறவன்😢
@user-kd6jm9ge6c
@user-kd6jm9ge6c 11 месяцев назад
இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em Год назад
9/7/23 ------ 150 மு றை கேட்டு உள்ளேன். படம் 84 நினைவு. 10 மு றை பார்த்தேன். திருச்சியில் ரமபா தியேட்டரில். 56 நாள் ஓடியது.
@jai-jj6jj
@jai-jj6jj 10 месяцев назад
Superb...
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
இசையால் அடிமையாக்குவோம் இசையால் காதலால் இணைவோம் புரட்சித்தலைவர் பாடலுக்கு பிறகு இளையராஜா இசையை போற்றி மகிழ்கிறோம்
@vasanthivasanthi9391
@vasanthivasanthi9391 Год назад
🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@vasanthivasanthi9391 thanq
@RahumathMuhamad-jt9bh
@RahumathMuhamad-jt9bh 10 месяцев назад
@@lathasuresh4606 we see mi
@KL63xxx
@KL63xxx 10 месяцев назад
I am from Kerala. What a song,music,super
@janravi2022
@janravi2022 Год назад
10.9.2023ல் கேட்டேன்.. இன்னும் பல வருடங்கள் கழித்து கேட்டாலும் வெறுக்காத பாடல்
@kalaiselviramaiah3854
@kalaiselviramaiah3854 Год назад
Me too sister 80 memories netrul pool indru elaai 😭
@rsandhya3990
@rsandhya3990 Год назад
Rajini sir you are really great actor in the world.i love u so much your younger rajini sir.❤❤❤
@anuanushi3122
@anuanushi3122 5 месяцев назад
என் மனசுல ‌❤❤ உங்கள் நினைவுகள் தான் நினைத்து தங்கம் உங்கள மறக்கவே முடியாத நிலையில் நான் இருக்கேன் தங்கம்😢😢
@jayaramvenkat9554
@jayaramvenkat9554 7 месяцев назад
கல்யாணம் பன்னிட்டு வேரு ஒரு பென்னை காதலித்த அனுபவம் உண்டு அப்போ நான் நினைத்தேன் உண்மையில் காதலின் தீபம் ஏற்றினால்
@rajakarthik.a8492
@rajakarthik.a8492 Год назад
2023 ல் இந்த பாட்டை யார் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. காதலின் கீதத்தை..
@Lightgaming71YT
@Lightgaming71YT Год назад
Evergreen song for 80's .......❤
@thiraipadam6817
@thiraipadam6817 Год назад
I am hearing this song daily with pain
@Naveenmahimairaj
@Naveenmahimairaj Год назад
​@@thiraipadam6817😢
@mrjeayview5177
@mrjeayview5177 Год назад
❤ always part of Our life
@siddhu.sawant.5226
@siddhu.sawant.5226 Год назад
Always i am Marathi i am Big fan thalaiva
@rsandhya3990
@rsandhya3990 8 месяцев назад
I love rajini sir. His acting and action in all films very marvellous and super. God bless his family anytime any moment.❤❤❤ 🎉🎉🎉
@buvaneswarir1667
@buvaneswarir1667 Год назад
4:11 that portion Thalaivar nailed it.
@boopathi6291
@boopathi6291 Год назад
நிலவு கூட வானில் தோன்றாத நாள் உண்டு சினேகா!ஆனால் உன் நினைவு என்னை தீண்டாத நொடி இல்லை! என் ❤️ ல் காதலின் தீபம் நீ தான் ஏற்றி வைத்தாய்! அது இப்போது உன் பதிலின்றி! காற்றின் வேகத்தில் அணைய போகும் விளக்காக! என் காதலும் இப்போது தள்ளாடுகிறது சினேகா!கரம் கோர்த்து விளக்கை எரிய வைப்பது போல! நீ என் உயிரில் ஏற்றி வைத்த காதல் தீபத்தையும் காப்பாற்று சினேகா! ஐ லவ் யூ சினேகா பூபதி 🌹🌹🚶🚶🚶
@ranganathan2303
@ranganathan2303 Год назад
நண்பா.. நேரில் பார்த்து சொல்லுங்க.. உங்க காதலை❤
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 11 месяцев назад
என்ன கொடுமை saar
@sulaimansheik4591
@sulaimansheik4591 10 месяцев назад
@@ranganathan2303 😀😀😀
@umaramesh1250
@umaramesh1250 9 месяцев назад
All the best 👍
@victorjosemangad
@victorjosemangad 4 месяца назад
ഇളയരാജ 🎧🔥🔥🔥
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn Год назад
ரசனையுடன் கேட்டு பாருங்க பாடல் ரசிக்கும்
@sridharraga
@sridharraga Год назад
😊
@hajaazad3559
@hajaazad3559 Год назад
True words 👏 ❤👌
@Ajithkumarkumar-vx8qq
@Ajithkumarkumar-vx8qq Год назад
@@hajaazad3559 ajithkumar
@Ajithkumarkumar-vx8qq
@Ajithkumarkumar-vx8qq Год назад
@@hajaazad3559 ajithkumar
@bv.rathakrishnanbv.rathakr9051
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்பா இது இசை ஞானி உலகம்
@sweetmemories5054
@sweetmemories5054 11 месяцев назад
"சாலிடர் டிவி" இந்த பாடலை வைத்து விளம்பரம் செய்தது எத்தனை பேருக்கு தெரியும்.
@youtubeviewer1276
@youtubeviewer1276 День назад
என்ன குரல் வளம் அன்றைக்கே...❤❤
@RajKumar-ey6tg
@RajKumar-ey6tg Год назад
Thalaivar yenna azhagu pa😍😍😍😍👌
@charan8709
@charan8709 6 месяцев назад
EXCELLENT song
@csr3884
@csr3884 Год назад
Ilayaraja sir and spb sir is the world's most beautiful combination. 🥰
@sunilmaheshbabu
@sunilmaheshbabu Год назад
Rajinikanth ❤❤
@ratnakumar7039
@ratnakumar7039 7 месяцев назад
இந்த பாடல் கேட்கும்போதுஎல்லாம் நானும் என் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எங்கள் காதல் எண்ணங்கள் பழைய நினைவுகளை பார்வையாலேயே பகிர்ந்து கொள்கிறோம் இடையில் நடந்தவற்றை எண்ணி அந்த பிரிவு பின்பு உறவு, சரியான எங்கள் காலத்து பாடல்.
@greshangab
@greshangab 3 месяца назад
රස විඳින්න භාශාව දැනගෙන ඉන්න ඕන නැහැ. ගොඩක් ලස්සනයි. SPB we miss you.
@venkateswarlug8149
@venkateswarlug8149 Год назад
తీయనైన బాలు గారి గొంతు స్టైలిష్ స్టార్ రజినకాంత్ గారి అభినయం ఈ పాట....నాకు ఇష్టమైన రజినీ పాట
@premd8440
@premd8440 7 месяцев назад
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@kpraja3513
@kpraja3513 7 месяцев назад
Style na one and one Thalaivar ❤❤🥰🥰👍😍
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 7 месяцев назад
Eppavum ketkalam soulful love feeling song
@AjeyAlec-tw5ro
@AjeyAlec-tw5ro 3 месяца назад
Life la epavaum maraka mudeyathu intha song💙💙en mama enaku dedicate pana song love panum pothu love you mama dk💙
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 дней назад
சுகமான ஒரு காதல் பாடல் இது கலங்கமில்லாத நீரோடை போல
@Nnvjdj
@Nnvjdj 4 месяца назад
Ilayaraja rajini combo🔥❤️
@selvap3122
@selvap3122 Месяц назад
காதலிக்கும் முன்பும் காதலில் விழுந்த பின்பும் மகன்கள் பள்ளி செல்லும் இப்போது ❤சுகமான பாடல் ❤1/7/2024 10:18
@wingelliJohn
@wingelliJohn 2 дня назад
இங்கு என் தாய் ஜானகி அம்மா ஸ்வரங்கள் சங்கதிகள் மிக‌ மிக அழகாய் விழம் ஹேண்ட்ஸ்ஆப் யூ மதர்
@kpraja3513
@kpraja3513 11 месяцев назад
Thalaivar ❤❤
@narennarayan70
@narennarayan70 8 месяцев назад
2024 love the song and SPB sir lovely voice 😮
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Год назад
Endha Oru Murattu Kaalaikum, Adi Manadil, Oru Unmayana Anbu Irukkum. The song s reveals it. Thanks KB Sir, and Team, music Director, and play back singer Grate SPB Sir.
@christinasusai7049
@christinasusai7049 10 месяцев назад
2023 and I'm still listening to this beautiful song
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 2 месяца назад
இரண்டு காதலர்கள் பிரித்த பாடல் ஏதோ காதல காதலர் தீபம் ஒன்று ஹாய் ஏற்றினாள் கவியரசன் கதை சொல்லும் நண்பர்கள் கேளுங்கள் லவ் தீபம் பாட்டு
@ravid6329
@ravid6329 Год назад
எங்கள் மலேசியா வாசுதேவன் 🙏
@moganmogan5787
@moganmogan5787 Год назад
Spb sir
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 11 месяцев назад
பாடும் நிலா SPB
@umamaheswari9688
@umamaheswari9688 5 месяцев назад
special love song rajini sir super aong
@karthiXeyan
@karthiXeyan 21 день назад
Today 49 years of rajini sir❤️‍🔥❤️‍🔥❤️‍🔥, congratulations sir & thank you for contribution
@Vbalraj-fh4ye
@Vbalraj-fh4ye 10 месяцев назад
எங்கள் இளமைக் கால நினைவுகள் மீண்டும் மனதில்
@revathisenthilkumar.328
@revathisenthilkumar.328 3 месяца назад
2050தில்❤ இந்த பாடலைகேபேன்
@cynthiaambrose9142
@cynthiaambrose9142 11 месяцев назад
Eannai Nan theddi theddi😮 unnidam kandukonden. Super lines❤❤❤❤❤
@yoganand.916
@yoganand.916 Год назад
Legend work never dies spb Sir your voice leaving forever
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 22 дня назад
மலரும் நினைவுகள் .... ❤❤❤
@VickyM-nh5yn
@VickyM-nh5yn 10 месяцев назад
ஆஹா ஆஹா ஆஹா } (2) ஹே ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
@wingelliJohn
@wingelliJohn 2 дня назад
என் எஸ் பி பீ மிக அழகாய் பாடியுள்ளார்
@user-ou3dq6iv9y
@user-ou3dq6iv9y 4 месяца назад
இந்த பாடலை கேட்க கேட்க இளமை வரும் மறக்க முடியாத நினைவுகள்
@indhur6968
@indhur6968 4 месяца назад
Nice song &spr lyrics ❤❤❤❤❤11:26pm ipo ketutu irukae 😊😊😊👌🏻👌🏻👌🏻🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧❤❤❤❤❤❤❤❤❤
@ajendrasundar3860
@ajendrasundar3860 Год назад
அருமையான பாட்டு
@vevinyes7553
@vevinyes7553 Год назад
Super song,it is one of the most my favourite song
@rameshkumar3913
@rameshkumar3913 10 месяцев назад
நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்
@jawaharnehru1246
@jawaharnehru1246 Год назад
Super fantastic evergreen style King of style
@gopsrams4976
@gopsrams4976 Год назад
My Soul goes to utopia while listening, panamas to Raja sir
@vijayaragavans9066
@vijayaragavans9066 Год назад
Rajini song super
@rsandhya3990
@rsandhya3990 Месяц назад
Iam went again 1980. Really iam telling that year is golden era for us. I never felt this kind pains in that year. I want that kind of world. This song I never forgotten in my life. My heart melt like ice cream. Raji sir great actor. Lovely song.💕😍👍
@venkataramananraghavendran8536
Whenever iam depressed,this song helps me to come outof it.
@kirushya590
@kirushya590 Год назад
அருமையான பாடல் ❤❤❤
@jayalakshmisundaresan3057
@jayalakshmisundaresan3057 Год назад
Uraiye kudukalam indha kuraluku
@shanmugamniroshan7066
@shanmugamniroshan7066 3 месяца назад
❤ Exellent song SPB 😢
@muthuraj583
@muthuraj583 Год назад
Thalaivarin super song
@LaughThinkMedia
@LaughThinkMedia 29 дней назад
This song is extremely super... My favorite.. Rajani Sir.. Amazing... Love you🥰🥰🥰
@sitaramanrajagopalan2898
@sitaramanrajagopalan2898 23 дня назад
I saw this movie at the age of 15. First time unable to liseten due whistle and sound. Again went second time and saw. Dindigul solai hall theater. Never forgot the situation.
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 4 месяца назад
என் மனதுக்கு பிடித்த பாடல்
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Thalaivar movie list la indha paadal eppodhume special ennaku rommbu piditha paadal
@user-kg2hb4mh8k
@user-kg2hb4mh8k Год назад
❤எனக்குபித்தபாடல்❤ NMKஉங்களுக்கும்பிடிக்கும்னாலைக்பன்னுங்கள்❤
@user-mf6il7ye8i
@user-mf6il7ye8i 6 месяцев назад
2050 la yaarelam kaekureenga..😅😂
@jero__04
@jero__04 4 месяца назад
I'm 😅
@greensworkshop
@greensworkshop Месяц назад
Im
@basavarajuraju8762
@basavarajuraju8762 8 месяцев назад
The voices of Udit Narayan and Kavitha Krishnamurthy are so melodious that I should listen to it again and again.And I love to listen to it daily.Evergreen song in Hindi.
@hellohello4993
@hellohello4993 Месяц назад
Music Beyond The Years 😍😍😍😍😍😍
@maheshwaranvr8955
@maheshwaranvr8955 Год назад
All Time My Favourite Song.....Spp is melting heart....
@srikanthchilakamarri9957
@srikanthchilakamarri9957 3 месяца назад
Rajini sir expressions...❤
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 2 месяца назад
சிந்தியா ஒன்லி சிவா சின்னக்கா இந்தப் பாடலைக் கேளுங்கள் எஸ் மாமா இந்த பாடலை கேளுங்கள்
@prasanthsumathi2096
@prasanthsumathi2096 5 месяцев назад
❤my favorite song ❤addit song 16.3.24 totay kettu rasithen❤
@inbhanfact3435
@inbhanfact3435 7 месяцев назад
Spb sir lmiss you l love this song so much
@sivaramansivaraman446
@sivaramansivaraman446 3 месяца назад
Indha song kekumpodhu thalaivar nabagam varudhu
@mouneshbadiger6405
@mouneshbadiger6405 3 месяца назад
Anna Everyone song hit and super 👍
@dilipdilip8783
@dilipdilip8783 6 месяцев назад
I very much miss SPB
Далее
Muthal Mariyathai songs
22:19
Просмотров 14 млн