தலைவரே நான் பிக்பாஸ் ல பாக்க மாட்டேன் ஆனா தலைவர் gp muthukkaga vum rachitha kutty kagavum pakkanum pola irukku first bigg Boss eppadi fulla pakkanum nnu aollunga pls
இந்த சீசன் பிக்பாஸ் தலைவர் ஜி.பி. முத்துக்காக மட்டும் பார்க்கும் மக்கள் யார்யார். தலைவர் ஜி.பி. முத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்... என் ஓட்டு உங்ளுக்கு மட்டும் ...
Bigg boss என்றால் என்ன வேன்றே தெரியாமல் ..Gp muthu-காக மட்டும் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் .... ஜமான் முன்னேற்ற கழகம் வெற்றி பெரும் ....
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சி இதனால் பல மக்கள் பயனடைகிறார்கள் உதாரணமாக 1.இளைஞர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டுகிறது 2.படிப்பவர்கள் இந்நிகழ்ச்சியை பார்த்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர் 3.மக்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வழிகாட்டுகிறது 3. மேலும் இந்நிகழ்ச்சியில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் பலருக்கு சாப்பாடு கிடைக்கிறது துணிமணி கிடைக்கிறது இதில் பங்கேற்பவர்களை வாக்களித்து வெற்றி பெற வைப்பதன் மூலம் ஒரு சிறந்த தலைவர் கிடக்கிறார் அவர் நமக்கு பல நன்மைகள் செய்கிறார் ஆகையால் இந்நிகழ்ச்சியை நடத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்🙏
யாரெல்லாம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கமல் சார் ஆதாம் பற்றி கேள்வி கேக்கும் போது ஜிபி முத்து பாதம் சாப்பிட்டு கொண்டு Thug Life பண்ணது புடித்தது.. 🤣🤣🤣
I support Dhanalakshmi very strongly, you will soon come to know the real faces of this house. As she has a very clear perspective of thoughts since from the inception of this Bigg Boss episodes. I was extremely surprised by this human character. So I wanted to do a homework on few perspectives. As am a criminal psychologist by profession. I’m very much intrigued in human behaviour profiling, I was trying to understand the situation clearly as I have watched the 24x7 live streaming. The real reason Dhanalakshmi enacted like this is purely from her perspective, Once Muthu convey the girls that he will meet them separately. All three girls turn towards back and start walking, immediately GP Muthu start a commenting about Aisha about her face reaction was like threatening to him during the nomination swap. After listening from back side Dhanalakshmi offended by this and defend Aisha by asking “So you understand that face reaction as threatening however whatever we try convey the necessary task activities you are unable to understand?” She says “he is a lier” - this is purely from her perspective this often true bcos whenever you notice any innocent person they tend to forget things they say about or they acknowledge the mass people solution without analyzing the surroundings - GP Muthu character is perfectly matches these attributes. if you notice the video from Dhanalakshmi’s angle, Azeem was holding GP Muthu’s hand, obviously when a person try to stand and an another person who is holding may get pulled in and As we all know the good charcoal character like Azeem will tend and try to pull GP Muthu back to his seat, as this happen twice, from Dhanalakshmi’s point of view this motion looks like GP Muthu is trying to get physical act. Beautifully she defends him back (this quality of behavior is truly astonishing for 21 young year’s girl.) Later, GP Muthu realise this and immediately act innocent, this simple gesture breaks his innocence unknowingly, Act 1. Look at GP Muthu camera sense how articulate he is narrating his view to his fans.
ஜீபி முத்து மனைவின் கனவு ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும். அவர் கனவு நிறைவேற்ற. ஜீபி முத்து bigg boss 6 title வேற்றி பெற ஜீபி முத்து ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.