Тёмный

காதல் தோல்வியில் இருந்து மீள முடியாதவர்கள் 🆚 மீண்டு வந்தவர்கள் | VaaThamizhaVaa | FULL EPI -13 

Cheers Network
Подписаться 116 тыс.
Просмотров 217 тыс.
50% 1

காதல் தோல்வியில் இருந்து மீள முடியாதவர்கள் "VS" மீண்டு வந்தவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -13 | Karu Palaniappan | Cheers Network
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
*******************************************************************************************************
Cheers Network :
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 91500 90409
Email: dm.cheersnetwork@gmail.com
*******************************************************************************************************
Subscribe : bit.ly/3TpLHmU
Facebook : / cheersnetworkcn
Insta : / cheersnetwork
Twitter : / cheersnetwork
Website : www.cheersnetw...
#cheersnetwork #vaathamizhavaa #karupalaniappan #kalaignartv #vaathamizhavaakalaignartv #vatamilavashowfullepisode #lovefailure #lovememories #tamilatamilazeetamil #vathamilavakalaignartv #lovebreakupstories #lovebreakupsongs #tamizhatamizhazeetamil #vaathamizhavaaepisode #youtube #debateshow #tamildebateshow #lovestatus #lovestory #lovesong #kalaignartvshow #kalaignardebateshow #vaathamizhavaadebateshow #youtubeshorts #karupalaniappandebateshow #trending #viralvideo #trendingvideo #tamiltalkshow #entertainmentshow #episode13 #episode #trendinglovesong

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@Thursha143
@Thursha143 8 месяцев назад
எங்கள் மனதில் இருக்கும் நினைவுகள் எங்கள் உயிர் பிரிந்து செல்லும் வரை மறையாது.... ஒரு முறை கூட பார்க்க அதிஷ்டம் இல்லாத எங்கள் காதல்.... பிரிய மனம் இன்றி வாழ்க்கை முழுவதும் கூட வரமுடியாதவர்களுக்காக நாங்கள் அழுகையில் பிரிந்தோம்.... யாரும் உணர்ந்து கொள்ள முடியாத அழகான காதல்....❤
@deepikamoorthy404
@deepikamoorthy404 5 месяцев назад
😢😢
@rasanradna4321
@rasanradna4321 3 месяца назад
😢
@abdulsalam4894
@abdulsalam4894 3 месяца назад
கண்டிப்பாக 100% உண்மை
@MarvellousSKETCH
@MarvellousSKETCH 12 дней назад
Engaloda alugai avanga family yea paathuchu
@arunvishal1015
@arunvishal1015 2 месяца назад
Kadhal orumurai thaan orthar mela mattum tha varum....ellarum mela vantha athu Peru Vera .....ennaku eppavum ennoda mama fanciii mattum tha love u da mama....5 years of love .....❤
@anitha6430
@anitha6430 8 месяцев назад
காலம் கடந்து சென்றலும் நினைவுகள் இருக்கும் வரை நிம்மதிக்கு இடம் இல்ல எத்தனை காதல் வந்தாலும் முதல் காதலை மறக்க முடியாது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Suriyajeni-e7s
@Suriyajeni-e7s 6 месяцев назад
True sister
@anitha6430
@anitha6430 6 месяцев назад
,😥😥
@pushpadennis9918
@pushpadennis9918 5 месяцев назад
Yes....
@anitha6430
@anitha6430 5 месяцев назад
@@pushpadennis9918 😢
@amala8487
@amala8487 4 месяца назад
The first love is Everlasting love.
@Gulaabulagam
@Gulaabulagam 9 месяцев назад
உண்மை காதல் எப்போதுமே ஒன்று மட்டும் தான். பத்து ஐந்து என்று இருப்பது காதல் இல்லை. அது ஒருவிதமான பொழுதுபோக்கு தான். உண்மை காதல் ஒன்று தான். அது என்ன செய்தாலும் மாறாது, மறக்காது, மறையாது... அது வெற்றியானாலும் தோல்வியானாலும் என்றும் உயிர் வாழும் நினைவுகளுடன். ....
@shafrasmohammed498
@shafrasmohammed498 8 месяцев назад
Athuku per kaamam
@Suriyajeni-e7s
@Suriyajeni-e7s 6 месяцев назад
Unmai tha
@abdulsalam4894
@abdulsalam4894 3 месяца назад
காதல் என்பது முதன் முதலில் வருவது தான் உண்மை காதல்,, நான் 1978 ஆம் ஆண்டு நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது, காலை 9 மணிக்கு பிரேயர் நடக்கும் போது, ஒரு பெண் பிள்ளை என் னுடைய மனதில் குடிகொண்டாள். அவளும் என்னை அடிக்கடி பார்த்து சிறிய சிரிப்பை விதைப்பாள், ஆனால், நான் அவளிடம்😢 பேசியதும் இல்லை, அவளும் என்னிடம் பேசியது இல்லை,, அந்த நாள் வருட விடுமுறை விட இன்னும் சொற்பதினங்களே உள்ள நேரம்,, சரி நாம் 10 ஆம் வகுப்பு போய் அவளிடம் மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து காதலை வெளிபடுத்துவோம் என்ற கட்டத்தில் நான் இருந்த போது, (வருட விடுமுறை 1 மாதம் கழித்து)நான் 10ஆம் வகுப்பும் வந்து விட்டேன். முதல் நாள் பிரேயரில் முன் வரிசையில் தேடினேன். (எப்போதும் நானும் அவளும் முன்வரிசையில்😢 தான் நிற்போம்),, அவளை காணவில்லை, சரி இன்றுவர வில்லை நாளை வருவாள் என்று எதிர்பார்த்தேன் வரவில்லை மறுநாள், மறுநாள் ம்ஹூம் வரவே இல்லை பிறகு விசாரித்ததில் தான் தெரிந்தது அவளை வேறு ஊரில் வேறு ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள் என்று , ஆனால் அவளின் முகம் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது, ஏறக்குறைய 45 ஆண்டுகள் மேல் ஆகியும் (எனக்கு பேரன் பேத்தியே வந்து விட்டார்கள்.)ஆனாலும் அந்த முகம் இன்னும் என்❤ மனதில் அழியவில்லை மறையவில்லை அப்படியே இருக்கிறது,❤
@abdulsalam4894
@abdulsalam4894 3 месяца назад
நீங்கள் சொல்வது 100% உண்மை தான்
@Gulaabulagam
@Gulaabulagam 9 месяцев назад
மனதுக்குள் இருந்து உண்மையான காதல் என்றுமே மாறாது. இறந்தாலும் மறுஜன்மம் எடுக்கும்.
@mangaiarasi6956
@mangaiarasi6956 Месяц назад
உண்மை யாவா
@govindhanr567
@govindhanr567 3 месяца назад
First love best love i miss u mama
@frutmengo7965
@frutmengo7965 9 месяцев назад
Unmayana love marakathu
@v.m9504
@v.m9504 2 месяца назад
கண்டதே காதல் கொண்டதே கோலம். உன்மையாக காதல் எப்போவரும் எப்படிவரும் என்று சொல்லமுடியாது. அது ஒரு அபரிவிதமான உணர்வு. அது யாரைப்பார்த்தவுடன் முதலில் தோன்றுகிறதோ அதுதான் உன்மைக்காதல். அது காமம் கடந்தது. அடிக்கடிவருவது காதல் அல்ல அது விருப்பம் விருப்பம் நம்மிடமும் வரலாம பிறராலும் வரலாம். முதலில் வந்த காதலுணர்வு சாகும்வரை நம்மைவிட்டு நீங்காது.
@sanjaykarthi5797
@sanjaykarthi5797 7 месяцев назад
Love is good feelings.. Athu oruthanga mela than varum. Good feelings....
@priyaofficial8051
@priyaofficial8051 8 месяцев назад
Unmaiya love vitu pona kashtama tha irukum❤ but adha vitu veliya vandhutu ipo iruku partner ku unmaiya irukanum...manasala nenachalum dhrogam tha
@arafacars3493
@arafacars3493 9 месяцев назад
இப்போது இருக்கின்ற காதல் எல்லாம் ஒரு காதலே இல்லை ஒன்று போனால் ஒன்று வர இது என்ன டவுன் பஸ் இல்லை வாழ்க்கையில் ஒன்றே காதல் தான் அது சேர்ந்தாலும் சேராமல் போனாலும் அதான் பெஸ்ட்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 6 месяцев назад
என் காதலி தீபா . அவளை நினைத்து என் மகனுக்கு தீபன். ..... ....., .. . என்றும் என் தேவதையின் நினைப்பு டன் நான்?
@Suriyajeni-e7s
@Suriyajeni-e7s 6 месяцев назад
Ithu unga wife Ku theriuma unga lover name nu😏
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 5 месяцев назад
@@Suriyajeni-e7s no
@anjaligowtham8725
@anjaligowtham8725 4 месяца назад
Intha polappukku Ava ponappove niyum sethurukkalam .....thuuuu💦
@Shifanasliha
@Shifanasliha 4 месяца назад
ipdi solringale unga kooda waalka nadathura ponnuku idhu ewalo hurting a irukkum..
@Karthi-ht6uh
@Karthi-ht6uh 3 месяца назад
😅
@vijayalakshmivijaya5771
@vijayalakshmivijaya5771 4 месяца назад
முதல் காதலை மறக்கவே முடியாது அவன் உயிரோடு இல்லைஆனாலும் மறக்க முடிய விலலை
@ChithraV-bv7ei
@ChithraV-bv7ei 3 месяца назад
Kathal valiya thanga mudiyathu appade vali ellana athu kathal kidaiyathu kathal nenaiukal uyir ulla varai irukkum😕
@Karthi-vlogs789
@Karthi-vlogs789 5 месяцев назад
Super Show. Ending vera level🎉
@sangeethad8715
@sangeethad8715 5 месяцев назад
எல்லாமே பொய் கடவுளும் இயற்கையும் அஃறிணை உயிர்களிடம் மட்டுமே அன்பு வைக்கலாம் மீதி எல்லா உறவுகளும் பொய் பொய்
@deepikamoorthy404
@deepikamoorthy404 5 месяцев назад
True😢
@kothandaramanarumugam1855
@kothandaramanarumugam1855 8 месяцев назад
இதற்கு பெயர் காதல் இல்லை இப்படி பட்டவர்களையெல்லாம் பேசவைத்து காதலை இழிவு படுத்தாதீர்கள் எனக்கு வயது71 இப்பவும்❤😂😢😂
@scalerup
@scalerup 8 месяцев назад
😢😢எந்த வருடம் பிரிந்திர்கள்??
@nallathambidhasan5657
@nallathambidhasan5657 6 месяцев назад
இது காலத்தின் கோலம். இதற்கு பெயர் காதலே கிடையாது. கண்டதும் காதல் இது. எத்தனை காதல் வந்தாலும் முதல் காதலின் பசுமையான நினைவுகளில் இருந்து மீண்டு வரவே முடியாது என்பது தான் உண்மை.
@vimalvimal.8203
@vimalvimal.8203 5 месяцев назад
I'm married but my first love is my breathing I'm not interested in crossing my love it's my everything ❤
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 8 месяцев назад
2k kids mind voice : oyo kalathula love 🤔
@selvakumar-vx3yz
@selvakumar-vx3yz 9 месяцев назад
இந்த வீடியோவை நான் முழுதும் பார்க்கவில்லை.ஆரம்பத்திலிருந்தே வெளியே வந்துவிட்டேன் அங்கு உள்ள முகங்களை பார்த்தவுடனே கிராமபுற ஆண்,பெண்களை வைத்து காதலை பற்றி பேசுங்கடா ...
@mohammadriyasriyas1268
@mohammadriyasriyas1268 6 месяцев назад
Unmaiyana kathal unmailaye marakka mudiyathu
@frutmengo7965
@frutmengo7965 9 месяцев назад
@pencilart4642
@pencilart4642 6 месяцев назад
There may be love feelings in the past.But we need to live in present .If it was not successful in past we have to select best ,suitable person in future and live in present.😊We should not worry and live in past.Present will be better with god's grace.
@Shifanasliha
@Shifanasliha 4 месяца назад
2nd love poi nu illa First love failure aachuna adhukku aprm love ae wara koodadhu wandhalum poi than nu nenacha ulahathula yaarume unmaya waala mudiyadhu
@sekarroyalenfield7191
@sekarroyalenfield7191 7 месяцев назад
Love is first only love athuthan unmaiyana love....
@BalamuruganB-if5qc
@BalamuruganB-if5qc 4 месяца назад
En kathal pirinthu twenty years aguthu anaalum avana ennala marakka mudiyala avanum ippa illa avan nabagam eppaum erukum
@ruthran481
@ruthran481 9 месяцев назад
Old is gold❤❤❤
@sureshv.s404
@sureshv.s404 2 месяца назад
Yes first love best
@sekarroyalenfield7191
@sekarroyalenfield7191 7 месяцев назад
BESTY DANGER BRO
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv 3 месяца назад
❤🎉❤🎉
@vimalvimal.8203
@vimalvimal.8203 5 месяцев назад
😢
@stalinnarayanan2115
@stalinnarayanan2115 5 месяцев назад
காதல் முதலும் இல்லை முடிவும்இல்லை காதல் விரும்புவதுமில்லை வெறுப்பதுமில்லை காதல் சேர்வதும்மில்லை பிரிவதுமில்லை காதல் எதிர்பார்பதுமில்லை ஏமாற்றுவதுமில்லை காதல் சொல்வதுமில்லை கேட்பதுமில்லை காதல் இன்பமுமில்லை துன்பமுமில்லை காதல் இளமையும் இல்லை முதுமையும் இல்லை காதல் சொல்லிபுரிவதில்லை சொல்லாமல்தெரிவதில்லை காதல் உருவமும் இல்லை அருவமும் இல்லை இதில் எது இருந்தாலும் அது காதல் இல்லை
@KeerthanaDharshan-h8y
@KeerthanaDharshan-h8y 4 месяца назад
Sema sema❤❤❤
@Shifanasliha
@Shifanasliha 4 месяца назад
11:06 Aparm edhukki kalyanam ninaivil waalrangalamm.. wittu ponawangala nenachu kooda waalrawangalumi dhorham than panranga
@ParakashSithu
@ParakashSithu 6 месяцев назад
Same story in my life bink colour sudithar😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RajamaniKarlmarx
@RajamaniKarlmarx 9 месяцев назад
😂😂😂😂😂😂😅😅😅
@baalah7
@baalah7 7 месяцев назад
Please write the description in Tamil and English,this will be of help 🙏🏽
@anbuselvi7432
@anbuselvi7432 8 месяцев назад
My love 4years continue auchu avanka family Kaga ennai Avoid pannithanka but love marakka muthiyama marriage panni 45age than complete but still August 14th dead father Kaga marriage pannanga eppayum nenaikum pothu 😂😂😂😂 enna pannna muthiyum I am married😂😂😂😂😂😂
@frutmengo7965
@frutmengo7965 9 месяцев назад
Kadal mahatthuwamanathu yarum kewalama pesarhinga plz 😢
@APEnterprises-d4l
@APEnterprises-d4l 9 месяцев назад
Ennala mira mudiyala enku eppa irappu varum entru ethir paarthuttu irukkean aval ennoda illatha tharunathula irunthu ippa varaikkum naan marana valila valnthu kondu irukkean naan 4 times sucide attend panninan one time komala irunthean aana ippa varaikkum ennala saga mudiyamal thavichuttu irukkean en iraivan enku sikkiram en uyir edukka arul puriyanum iraiva Enka ka ellaraum naan irakkanum entru kadavula vendungo nanparkale uravukale please
@shakshishakshi8461
@shakshishakshi8461 4 месяца назад
Marriage pannikalaya
@BabuRajasegaram-od2df
@BabuRajasegaram-od2df 8 месяцев назад
Veedil alamudiyathaam tvyil aluvankalam husbanidam sollamudiyathaam tvyil solluvankalaam ennagda ithu
@babusamuel6063
@babusamuel6063 8 месяцев назад
அன்புள்ள கணவர் என்று காதல் கடிதம் எழுதி தந்த காதல். கடைசியில் காதலியின் வீட்டின் காதலில் காதலனை கைவிட்டாள் ஆக மொத்தம் கேவலபட்டு ஏமாந்தாது தான் முக்கியம்
@karthickprasad8966
@karthickprasad8966 2 месяца назад
Unmaiyana kadal enpathu yatum illa
@subbumanisubbumani450
@subbumanisubbumani450 8 месяцев назад
Du
@balamanis1104
@balamanis1104 2 месяца назад
, saathi irukke
@VetriVel-e3p
@VetriVel-e3p 9 месяцев назад
Old
@frutmengo7965
@frutmengo7965 9 месяцев назад
Enakum love irujku
@subbumanisubbumani450
@subbumanisubbumani450 8 месяцев назад
Ivanga panrathu naai Kaathal
@kirubakaran6194
@kirubakaran6194 4 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MP_797
@MP_797 8 месяцев назад
Manushya putran sir👌
@DanisriDanisri-qy4zz
@DanisriDanisri-qy4zz 2 месяца назад
Loi muddakani ni intha program pakkanumnu ashiya eruku
@TheBABYinme
@TheBABYinme 9 месяцев назад
Ithelam oru perumiya boss
@ElumalaiMalai-xq9hp
@ElumalaiMalai-xq9hp 4 месяца назад
Unmiyana kathal eppavam marakka mutiyatha
@venibabu6919
@venibabu6919 4 месяца назад
நாய் காதல்
Далее
Neeya Naana Full Episode 595
1:07:01
Просмотров 994 тыс.
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 244 тыс.
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24