Тёмный
No video :(

காதல் வானிலே - Kadhal Vaanile - Video Song | Raasaiyya | Prabhu Deva | Roja | Ilaiyaraaja | Ayngaran 

Ayngaran
Подписаться 7 млн
Просмотров 1,1 млн
50% 1

#ayngaran #prabhudeva #roja
Raasaiyya is a 1995 Indian Tamil-language masala film directed by debutant R. Kannan and produced by T. Siva, starring Prabhu Deva and Roja. The film revolves around the life struggle and love life of the character played by Prabhu Deva. It was released on 24 August 1995.
"Kadhal Vaanile"
Singers : S. P. Balasubrahmanyam, Preethi Uttamsingh
Lyrics : Vaali
Music : Ilaiyaraaja
Directed by : R. Kannan
Written by : R. Selvaraj
Produced by : T. Siva
Starring : Prabhu Deva, Roja
Cinematography : R. Rajarathnam
Edited by : Ashok Mehtha
Music by : Ilaiyaraaja
Production company : Amma Creations
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - / ayngaran

Опубликовано:

 

9 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@theunknown-gl3mx
@theunknown-gl3mx 9 месяцев назад
காதல் வேறல்ல... தெய்வம் வேறல்ல... எங்கள் தெய்வமும் காதல்தான்...
@ck.rajasekarck.rajasekar5551
@ck.rajasekarck.rajasekar5551 10 месяцев назад
பெரிய ஸ்டாருக்கு போட வேண்டிய பாட்டு.பிரபு தேவா இந்த படம் வந்த போதெல்லாம் அவ்வளவாக பரிச்சியமான நடிகர் இல்லை.ஆனாலும் இளைய ராஜா இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தரமாக கொடுத்திருப்பார்.பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலைதான்.என்ற வரிகளுக்கு ஏற்ப .பெரிய நடிகர் என்றாலும் சிறிய நடிகர் ஆனாலும்.பாட்டு பாட்டுதான்.இசை அரக்கன் இசை ஞானி
@sln7839
@sln7839 8 месяцев назад
No prabhu deva was very famous that time..
@dd_music24
@dd_music24 7 месяцев назад
Prabhu deva tha appo trend..avarukku yar music best ah panradhunu Sema competition irundhuchu...bcz arrahman kodutha kadhalan movie songs indian cinema va apdi poratti pottuchu
@sln7839
@sln7839 7 месяцев назад
@@dd_music24 Even that movie kadalan with ARRs wonderful and magical songs.
@user-hm4jo8ny4u
@user-hm4jo8ny4u 7 месяцев назад
Prabhu dev director, singer, dancer, director. He is awesome bro
@dhinakaran3465
@dhinakaran3465 6 месяцев назад
​@@dd_music24 yes this is true statement ❤
@athmasivakumar8684
@athmasivakumar8684 8 месяцев назад
பிரயாணத்தின் போது இந்த பாடலை மிக ரசித்தோம்! எஸ் பிபி சார்.....வாய்ப்பே இல்லை!!!! இசையில் மயங்கும் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்!!!!
@yogarajm1829
@yogarajm1829 3 месяца назад
Me too while traveling
@gethuboys2004
@gethuboys2004 8 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும்மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் பாடல்
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 месяцев назад
🌹பாலுவின் குரலில் பரவ சமடைந்தேன்.பிரீத்தி குரலி ல் பிரியமானேன் ! ராஜாவி ன் இசையை ரசித்து கேட் டேன் ! வாலி வரிகள் கண் டு ! வைராக்கியமானேன் !🎤🎸🍧😝😘
@lakshucrush4609
@lakshucrush4609 6 месяцев назад
this song pavatarani singer
@lavanyaprashlaya5085
@lavanyaprashlaya5085 4 месяца назад
​@@lakshucrush4609பாவதாரணி பாடவில்லை மஸ்தானா மஸ்தானா அந்த பாடல் தான் அவர்கள் பாடினார்கள்
@Mohamedrafee-210
@Mohamedrafee-210 Год назад
Govt,private Bus 🚍 la Athigama kaetta padalgal list la intha song kandipa varum
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 6 месяцев назад
1995 ஆண்டு இந்த படம் வந்தது அப்போது ஐந்தாம் வகுப்பு படித்து தேன்
@KumarKumar-sd3lb
@KumarKumar-sd3lb 6 месяцев назад
நானும் தான்
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 6 месяцев назад
@@KumarKumar-sd3lb அப்படியே
@muruganp4839
@muruganp4839 6 месяцев назад
நான் ‌பத்தாவது படிக்கும் போது இந்தப்படம் ‌ரிலீஸ் ஆனது
@tenkasi_cooking
@tenkasi_cooking 3 месяца назад
நான் 2ம் வகுப்பு படித்தேன் 👍🏼👍🏼 மதுரை சரஸ்வதி தியேட்டர்-ல் பார்த்தேன்
@gunasekaranpalaniyammal5735
@gunasekaranpalaniyammal5735 3 месяца назад
naan athukku atutha varusamthan piranthen😃😃
@anbukarthik2343
@anbukarthik2343 Год назад
பாடல் வரிகளுக்காக இசையா... இசைக்கேற்ற வரிகளா தெறியவில்லை... காதலியுடன் தனியாக காரில் பயணிக்கும் போது கேற்க வேண்டும்... காதலின் ஸ்பரிசம் புரிந்தது...
@gocool6860
@gocool6860 Месяц назад
ஆண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம் பெண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ ஆண் : ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ பெண் : ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ ஆண் : திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள் பெண் : என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள் ஆண் : நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே பெண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ ஆண் : தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம் பெண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ ஆண் : பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓஹோ பெண் : அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல்தான் காதல்தான் ஓ ஆண் : ஆதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ பெண் : அப்பர் சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல்தான் ஆண் : காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல்தான் பெண் : ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் ஆண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஆ ஹ்ம்ம் பெண் : தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம் ஆண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பெண் : பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ
@premsinghsteno6284
@premsinghsteno6284 10 месяцев назад
Waah ROJA g...😊😊🙏🙏👍👍👍 I am NORTH indian
@prabhushankarmunuswamy7000
@prabhushankarmunuswamy7000 6 месяцев назад
Illayaraja sir rocks in Raasaya and Time movie for prabhudeva... All super hits
@shivkumarr9060
@shivkumarr9060 Год назад
I keep listening o this song every now and then to enjoy the musical arrangement of Illairaja. Only a great composer like him can set a song like this. Sheer genius.
@ashokvennila4536
@ashokvennila4536 9 месяцев назад
०९९९९९००००त००००००००त०त०ततजषषजषज‌‌ 😅😢😅
@srinivasansathrawada
@srinivasansathrawada 6 месяцев назад
Intha paadal kandippaga future la trending aagum🎉
@dhivyageo
@dhivyageo 6 месяцев назад
2024 la intha song pakuravanga like podunga
@ragava3500
@ragava3500 5 месяцев назад
Hii naan ketkiren
@umadevi-wn9ik
@umadevi-wn9ik 4 месяца назад
Me too
@ramesht-po7uw
@ramesht-po7uw Год назад
நான் எதிர்பார்த்த சாங் மிக மிக அருமை
@gowrishankarh8855
@gowrishankarh8855 День назад
Preethi utham singgh voice is super, the legend SPB sir above to that loveable...... Unforgettable song.....
@sathikbatsha4373
@sathikbatsha4373 Год назад
Recently addict this song...
@lakshmanaprabu3221
@lakshmanaprabu3221 4 месяца назад
அப்பர் சுந்தர் ஐயன் காதலில் ஆண்டாள் கொண்டது காதல் ❤❤❤❤❤❤❤
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 3 месяца назад
சைவத்தையும் வைணவத்தையும் ஒரே வரியில் வாலி அவர்கள் இணைத்துவிட்டார் !👌👌👌👌
@dirsrinivasballa
@dirsrinivasballa 2 дня назад
Unique and ORIGINAL song. No matter what, this song is gonna be a big rocking song of the year. The best part of this song is, it’s danceable rhythms, swing and energetic vocals. Thank you Raju Sundaram Master for giving newest movements to Thalapathy Vijay. ❤❤❤❤
@gokulautomobile
@gokulautomobile 10 месяцев назад
Ayoo vera level song and lyrics🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮❤❤
@ravir6424
@ravir6424 2 месяца назад
யாரும் அடைய முடியாத இசை சிகரங்களை இவர் அடைந்துள்ளார் மெய்சிலிர்க்கிறது பவதாரினியின் குரலும் தேன்மழை பொழிகிறது SPB சொல்ல வேண்டுமா என்ன அமுதம்
@gowrishankarh8855
@gowrishankarh8855 День назад
Sorry it is not bhavatharani voice... Actually I also felt this voice is belongs to bhavatharani, but it is preethi utham singh respected Raja sir did it on those days itself
@arunaram2109
@arunaram2109 11 месяцев назад
Lady voice is Preethi utham singh..not bhavatharini
@sundarapandiyan9681
@sundarapandiyan9681 6 месяцев назад
Correct
@JKala-vd9lq
@JKala-vd9lq 3 дня назад
சொர்க்கதை கண்ணில் கொண்டு வரும் பாடல்
@SivaKumar-vn6li
@SivaKumar-vn6li Год назад
Recently I like this song
@tenkasi_cooking
@tenkasi_cooking 4 месяца назад
SPB AYYA: VOICE ROJA MAM: EXPRESSION PRABHU DEVA MASTER :DANCE VAALI AYYA: LYRICS ISAI MAGAAN, GNANI, ISAI ARAKKAN ILAIYA RAJA AYYA ======== 👌🏼👌🏼💐💐💐💐💐
@user-gn7iw9oz2z
@user-gn7iw9oz2z 5 месяцев назад
Roja mam super 👌
@rateshtesh6480
@rateshtesh6480 8 месяцев назад
Roja❤ alagu
@michelmichel2590
@michelmichel2590 Месяц назад
Raja Sir hits super hits 🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻🎺👍
@murugumanick474
@murugumanick474 6 месяцев назад
இந்த பாடலைப் பாடிய பவதாரிணி காலமானார். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். RIP 😢
@v.manikandarajan9191
@v.manikandarajan9191 6 месяцев назад
RIP
@justus1573
@justus1573 6 месяцев назад
Arivuketta mundam..Idhu Bhavatharini paadala.
@AK-mf9ho
@AK-mf9ho 6 месяцев назад
Preethi uttam Singh is the female singer. Not Bhavatharini
@Shiva-il4us
@Shiva-il4us 6 месяцев назад
இந்த படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடலை தான் பவதாரிணி பாடியிருக்காங்க.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 6 месяцев назад
பவதாரிணி அல்ல, அவர் ப்ரீத்தி உத்தம்சிங்.
@lakshmanaprabu3221
@lakshmanaprabu3221 4 месяца назад
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤
@nagalakshmiv659
@nagalakshmiv659 Год назад
பாடல் அருமையோ அருமை.பவதாரணி குரலோ மிக மிகமிக அருமை.எனக்கு பிடித்த பாடல்.
@catflix8600
@catflix8600 Год назад
Hi it's not bhavatharani..Preeti uttamsingh was the singer..bhavatha sung masthana masthana in the same flick
@warisriyas
@warisriyas 9 месяцев назад
North Indian music composer uttama Singh daughter Preethi uttam Singh is a singer not bavadharani
@mohan1771
@mohan1771 6 месяцев назад
Sung by Preethi Uttam Singh
@Omkaruna-yz8nd
@Omkaruna-yz8nd 9 дней назад
This song Sung Pavutharani very gd melody song I like so much. By,O.M.Karuna,SG .
@user-hh5xh8rf1f
@user-hh5xh8rf1f 3 месяца назад
90's kids veraleval pa
@sinthaporthen3853
@sinthaporthen3853 7 месяцев назад
Thank u 🙏 this was my Fav movie N Favourite song love them both❤❤❤❤❤❤
@maruthupandian5867
@maruthupandian5867 10 месяцев назад
த்தா.... இன்னா voice இன்னா music..... சொல்ல வார்தயே இல்ல.... டா சாமி
@habibahjami5622
@habibahjami5622 12 дней назад
1:29 to 1:53 👌🏼 👍🏼 music 🎶 superb
@joicemichael1773
@joicemichael1773 6 дней назад
Female voice nice 😊
@irudayarajc9230
@irudayarajc9230 6 месяцев назад
One of the best song sung by bhavatharini isainyani ilayaraja 's daughter
@mohan1771
@mohan1771 6 месяцев назад
It is sung by Preethi Uttam Singh... not by Bavadharini
@RMano-gc4rz
@RMano-gc4rz 10 дней назад
ரம்யா. மனோ ❤️❤️❤️
@user-wj4ue9xu9p
@user-wj4ue9xu9p Месяц назад
என்னை காதலில் விழ வைத்த பாடல். ❤
@thamimansari3691
@thamimansari3691 7 месяцев назад
Semma song ❤❤❤❤❤
@user-of4zy6yn3c
@user-of4zy6yn3c 7 месяцев назад
Prabudeva good acting Roja mam good
@thilagavathy4224
@thilagavathy4224 20 дней назад
அப்பர்..சுந்தர்..நாயன் மார்களில் இருவர் இதில் எதற்க்கு ஆண்டால் கொண்டது காதல்தான் என்று கவிஞர் எழுதி உள்ளாரே
@sinnapatti5862
@sinnapatti5862 11 месяцев назад
சூப்பர்
@rajamurugaian7544
@rajamurugaian7544 Год назад
POWER SEMMA SEMMA SUPR
@ThanaraiRam
@ThanaraiRam 6 месяцев назад
Rip Bhavatharani ....Great Singer ....
@AK-mf9ho
@AK-mf9ho 6 месяцев назад
This is not a Bhavatharini song.. Preethi uttam Singh is the female singer.
@justus1573
@justus1573 6 месяцев назад
Theriyaadhuna moodittu po...
@kalyansumi
@kalyansumi 6 месяцев назад
Wrong
@hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
@hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh 5 месяцев назад
Vijay ya jeikka venmuyarchi seiyum field out kundan fans sarpaga vaalththukkal 💐
@nilanthinisr
@nilanthinisr 9 месяцев назад
Roja is dancing so dedicated and equally to Dance master Prabhudeva. Roja is far better than those Rambha and Simran. Rambha is full of obscene body exposing with vulgur gestures/ Simran is same sideways hands raising repeated steps
@SaravananVcm
@SaravananVcm 11 дней назад
I like you this song ❤
@ramyar5344
@ramyar5344 2 месяца назад
Female singer Preethi Uttamsingh voice ❤
@durgav2627
@durgav2627 2 месяца назад
The singers nailed it...❤
@user-zr5rm2uz8s
@user-zr5rm2uz8s 2 месяца назад
@kalairajendiran518
@kalairajendiran518 11 месяцев назад
😍😍👌👌❤
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 Месяц назад
90s kids fovirate song ❤❤❤wonderful
@rajeshv136
@rajeshv136 Год назад
இசை கடவுள் இளையராஜா ❤
@pavithrasaminathan5015
@pavithrasaminathan5015 Месяц назад
எனக்கு பிடித்த பாடல்
@MJprakash-pb1tm
@MJprakash-pb1tm 7 месяцев назад
Very heart full song 🎉❤
@Sivakumar-v3z
@Sivakumar-v3z День назад
Singer :preethi uttam Singh only two tamil song's.
@sriramsubramanian2385
@sriramsubramanian2385 Месяц назад
S.P.B Sir... Mesmerizing with his magnetic voice. 😢😢😢 Listen to this.... 3:10 cham cham cham....
@jayakumar9627
@jayakumar9627 2 месяца назад
Poet Vali gives very joyful in this song
@anbarasuanitha
@anbarasuanitha Год назад
👌🎙️🎼
@vairavand4629
@vairavand4629 11 месяцев назад
👌👌👌
@Raeram23
@Raeram23 Год назад
Quality semme nge
@anbukarthik2343
@anbukarthik2343 Год назад
இந்த பாடலை SPB அவர்கள் பாடியுள்ளார் ஸ்வர்ணலதா அவர்களும் சேர்ந்து பாடியிருந்தால் கேற்க அருமையாக இருந்திருக்கும்...
@PadhuP
@PadhuP Месяц назад
இப்ப கேக்க அருமையா இல்லையா நானே பிரீத்தி தமிழ் ல அதிகம் பாடலயெனு இருக்கன் நீங்க வேற ஸ்வர்ணலதா அம்மா பாடல் நிறைய உள்ளது ரசிப்பதற்கு ❤❤❤
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 6 месяцев назад
Divine song.eppa kettalum pidikkum.alagana varigal heared 2024
@magdalinesophia3610
@magdalinesophia3610 7 месяцев назад
Glitz....😊
@vigneshVicky-mm5cu
@vigneshVicky-mm5cu 11 месяцев назад
Very nice song
@SelvarajSelvaraj-xd5wv
@SelvarajSelvaraj-xd5wv 6 месяцев назад
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RamachandranRama-jk8gb
@RamachandranRama-jk8gb 7 месяцев назад
Suppre
@ambikajgn
@ambikajgn 6 месяцев назад
tears only bavatharani❤
@ThingOurs
@ThingOurs Год назад
❤❤❤❤❤❤
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
❤😍🤗
@BeenaJomon-ze9ts
@BeenaJomon-ze9ts 11 месяцев назад
👌👌👌👌
@thavaminikannan-ud4zi
@thavaminikannan-ud4zi 6 месяцев назад
❤❤❤❤❤
@michelmichel2590
@michelmichel2590 Месяц назад
5.7.2024
@HonorableDriver
@HonorableDriver 7 месяцев назад
Melody na athu 90' songs than
@rasika-io5fi
@rasika-io5fi 5 месяцев назад
Intha song ah bus la kttuttu 2024 la kekkuravanga like pannunga
@akshaynatarajan9916
@akshaynatarajan9916 6 месяцев назад
Om Shanthi Om Shanthi Om Shanthi Bhavatharini !
@AK-mf9ho
@AK-mf9ho 6 месяцев назад
Preethi uttam Singh is the female singer. Not Bhavatharini
@rajeshk9512
@rajeshk9512 6 месяцев назад
Bavatharani madam RIP 🙏
@AK-mf9ho
@AK-mf9ho 5 месяцев назад
Preeti uttam Singh is the singer
@SrideviSampath-ei9im
@SrideviSampath-ei9im 6 месяцев назад
Bavatharani.. rest in peace
@AK-mf9ho
@AK-mf9ho 5 месяцев назад
Preethi uttam Singh is the singer
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 28 дней назад
💙💚💛💜♥️💙💚💛💜
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 6 месяцев назад
இசைக்கடவுளே
@rose_man
@rose_man 11 месяцев назад
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : ப்ரீத்தி உத்தம்சிங் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம் பெண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ பெண் : ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ ஆண் : திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள் பெண் : என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள் ஆண் : நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே பெண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ ஆண் : தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம் பெண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ ஆண் : பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓஹோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல்தான் காதல்தான் ஓ ஆண் : ஆதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ பெண் : அப்பர் சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல்தான் ஆண் : காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல்தான் பெண் : ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் ஆண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஆ ஹ்ம்ம் பெண் : தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம் ஆண் : காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பெண் : பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@JP_rasanai
@JP_rasanai 11 месяцев назад
Female singer- Preethi utamsingh
@marybhavyabhavya6710
@marybhavyabhavya6710 5 месяцев назад
Good song
@pavithram8174
@pavithram8174 Месяц назад
Enna oru song
@Tdotttttt
@Tdotttttt 3 месяца назад
Preethi oda voice semma tastya irukku. Especially chum chum chum...
@rajamurugaian7544
@rajamurugaian7544 Год назад
GD SIA DEVA SIR WELL TOO
@ganavelirulandi8610
@ganavelirulandi8610 6 месяцев назад
சூப்பர் பாடல்❤
@MuthuLakshmi-qx8qe
@MuthuLakshmi-qx8qe 4 месяца назад
காதல் வானிலெ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை🌺💐🌺💐🌺💐🌺💐🌺
@nilanthinisr
@nilanthinisr 9 месяцев назад
Male voice is so nice☝️👌🎶. Female voice is so screaming 🙀
@Prem_Naam_hai_Prem_Chopda
@Prem_Naam_hai_Prem_Chopda 8 месяцев назад
Female singer is Preeti Uttam Singh daughter of the music director UTTAM SINGH of Dil to Pagal hai and Manoj Kumar's super hot film CLERK. 😊😊😊
@imranbashakathierahamed1358
@imranbashakathierahamed1358 7 месяцев назад
My fav song because l 90 kids
@pravin7205
@pravin7205 10 месяцев назад
Pravin❤Pasu
@pravin7205
@pravin7205 2 месяца назад
Pasu❤Pravin
@user-pi7ch3tm8q
@user-pi7ch3tm8q 5 месяцев назад
Indha padam vandhapothu Nan 5 vakuppu padithu kondirunthen
@mathewsjerold2831
@mathewsjerold2831 5 месяцев назад
Bavatharani voice is amazing
@AK-mf9ho
@AK-mf9ho 5 месяцев назад
It's Preethi uttam Singh
@latharamanathanr1165
@latharamanathanr1165 3 месяца назад
1995 my son's birth year....
@eshwararao.p4041
@eshwararao.p4041 6 месяцев назад
Take a bow Bavatharini. May your soul rest in peace.
@AK-mf9ho
@AK-mf9ho 6 месяцев назад
Preethi uttam Singh is the female singer. Not Bhavatharini
@justus1573
@justus1573 6 месяцев назад
Do you have brains? If you dont know who is the singer, dont comment for likes.
@user-ne2ve1rg2p
@user-ne2ve1rg2p Год назад
4k video venum
@HonorableDriver
@HonorableDriver 7 месяцев назад
Nagalam 90' nu soltrathey perumma
@sureshrs5621
@sureshrs5621 18 дней назад
Arr best music director ..but..,raja alwys evergreen.... rendu Perukum potiyae kidaiyaathu ...arr 1 mth la song ready pani keka vacha raaja 1 hr la eluthi koduthu misic potu keka vachuduvaaru..
@user-dp7rl2tz6h
@user-dp7rl2tz6h 8 месяцев назад
🎉