Тёмный

காபாவின் உண்மையை மறைக்கும் சவூதி அரேபியா | kaaba story tamil | Top 5 info Tamizhan 

Top 5 Info Tamizhan
Подписаться 512 тыс.
Просмотров 470 тыс.
50% 1

காபாவின் உண்மையை மறைக்கும் சவூதி அரேபியா | kaaba story tamil | Top 5 info Tamizhan
#kaaba
#zamzamwater
#saudiarabia
#ramadan
‪@Top5InfoTamizhan‬
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
If any queries and copyrights issues kindly contact us.will do favorable response.. Thank you.
Contact Mail :- top5infotamizhan@gmail.com

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 745   
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 5 месяцев назад
காபா PART -2 வீடியோ சேனலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.... நன்றி kabaa part 2 video has been uploaded kindly watch in our channel
@syedpeermohd1091
@syedpeermohd1091 4 месяца назад
Part 2 kapa
@user-jp6sh5jy9e
@user-jp6sh5jy9e 4 месяца назад
Ameen
@abdulkhadir335
@abdulkhadir335 4 месяца назад
அது ஒரு பள்ளிவாசல் தான்
@msmfareez
@msmfareez 2 месяца назад
Alhamdulillah ❤
@NisharAhamed-gw6id
@NisharAhamed-gw6id 2 месяца назад
Part 2
@sivagangaithirupathurmakka248
@sivagangaithirupathurmakka248 5 месяцев назад
நீங்கள் கூறியதில் ஒரு விஷயத்தை தவிர மற்றது எல்லாம் பொருளுக்கு ஓரளவிற்கு உண்மையை கூறியுள்ளீர்கள் காபா பள்ளிவாசலை யாரும் தொட்டு வணங்கவில்லை முத்தம் தான் தருகின்றனர் தொட்டுப் பார்க்கின்றனர் அவ்வளவுதான் உங்கள் கடவுள்களை நீங்கள் தொட்டு முத்தம் கொடுத்து வணங்குகின்றீர்களா மற்றும் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை விட இறைவனின் உருவத்தை யாரும் பார்க்கவில்லை என்பதே உண்மையான கருத்து
@marzooksheriff8317
@marzooksheriff8317 5 месяцев назад
Don't try smart you are a fool
@DrHalal489
@DrHalal489 5 месяцев назад
உருவமில்லை
@sivagangaithirupathurmakka248
@sivagangaithirupathurmakka248 5 месяцев назад
@@DrHalal489 இறைவனை யாரும் பார்த்ததில்லை உருவம் உண்டு அது மறுமையிலே தெரியும் அதைப் பார்ப்பதற்கான சக்தி அப்போதுதான் கொடுக்கப்படும் இப்போது செல்போனில் மேல் திரை இல்லாமல் இருந்தால் நம் கண்களுக்கு எப்படி உள்ளே இருக்கும் விஷயம் தெரியாதோ அதைப்போன்று நமது கண்களுக்கு இறைவனை காணும் சக்தி இப்போது மனித பிறப்பில் கிடையாது அவரைப் பார்ப்பதற்கு 7 திரைகளை தாண்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது அது எப்படிப்பட்ட திரைகள் ஏற்று விளக்கப்படவில்லை மேலும் அவருக்கு உருவம் உண்டு அதை யாருக்கும் அவர் காண்பிக்கவில்லை, காரணம் அந்த உருவத்தை வைத்து அவர்கள் அந்த உருவங்களை சிலைகளாக வரைபடங்களாக வரைத்து வைத்து வணங்கி விடுவார்கள் என்பதற்காக.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 5 месяцев назад
Illai kur an laye solirukkam avar mugam ulagin iruthi nalil theryumnu yarum parkkala adhan endha uruvamum vekkala
@sivagamisekar1889
@sivagamisekar1889 5 месяцев назад
உருவ மற்றவனால் தனக்கோர் வடிவம் எடுக்க முடியும். தண்ணீரைப் போல்.
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 5 месяцев назад
அருமை அருமை உங்கலது வறலாற்று பயனம் வெற்றி பெர இறைவனை பிராத்திக்கின்றேன்
@hakeemhajiyar2646
@hakeemhajiyar2646 5 месяцев назад
சகோ.மிகவும் அருமையாக சொன்னிர்கள்.ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வேற எதையும் வணங்க மாட்டான்.வணங்குவதற்கு தகுதியானவன் நம்மை போன்று மனிதனாக இருக்கமாட்டான்.அரபி மொழியில் "அல்லாஹ்" என்பது அது ஒரு தனி கடவுள் என்பது அர்த்தம் இல்லை.மாறாக அல்லாஹ் என்பது ஒரே ஒரு இறைவன்,ஒரு கடவுள் என்பது பொருள்..
@dineshkumaranvello7524
@dineshkumaranvello7524 5 месяцев назад
அப்படி ஒரு இறைவன் இல்லவே இல்லை ஒரே ஒரு கடவுள் இல்லவே இல்லை
@hajeemohamed1412
@hajeemohamed1412 5 месяцев назад
​​@@dineshkumaranvello7524அது எப்படி சகோ சொல்ல முடியும் .... எனக்கு தெரிஞ்ச கருத்தை சொல்றேன் தப்பா இருந்தால் மன்னிக்கவும் முதல் மனிதன் ஆதம் (அலைஹி) அதாவது ஆதாம் அவர் தான் முதல் மனிதர் ஏன்று உலகம் சொல்கிறது சரியா...... அவர் வரலாறு பார்த்தால் கடவுளிடம் வானத்தில் ஒளி வுறுவதில் தான் பேசினார் என்று கூறப்படுகிறது அப்போ பல கடவுள்கள் இல்லையே ஒரே ஒரு கடவுள் தான் இருந்தார் அப்போ அதை என்னா சொல்வீர்கள் ..... காலப்போக்கில் அவர் அவர் தேவைகளுக்கு ஏற்றவாறு மாறுபட்டுவிட்டது
@TheJafarsadiq
@TheJafarsadiq 5 месяцев назад
இரண்டு கடவுள் இருந்தால் அவர்களுக்குள் யார் பெரியவர் என்று அடித்து கொண்டே செத்துப் போவார்கள்@@dineshkumaranvello7524
@VijayarajalVellasamyRaj
@VijayarajalVellasamyRaj 5 месяцев назад
Seriya sonninga
@naanthamizhan1116
@naanthamizhan1116 4 месяца назад
ஒரே ஒரு இறைவன், ஏக இறைவன் என்று தேவார, திருவாசகத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டினர்க்கும் இறைவன்.
@sikandars4004
@sikandars4004 5 месяцев назад
உங்கள் பயணம் வெற்றி பெற.. வாழ்த்துக்கள் நண்பரே இறைவன் உங்களுக்கு ஆசி வழங்கி உதவி செய்வானக...
@samir3983
@samir3983 5 месяцев назад
முஸ்லீம்களான நமக்கு கருங்கல் என்பது வெறும் கல், தான் காபா என்பது வெறும் கட்டமைப்பு, அவர்களுக்கு எந்த தெய்வீகப் பண்புகளோ அல்லது உள்ளார்ந்த தெய்வீக மதிப்புகளோ இல்லை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்லை முத்தமிட்டார்கள் அதை பின்பற்றுகிறோம் மற்றும் இந்த கபாவை நோக்கி இறைவனுக்காக தொழுகை செய்கிறோம் அவ்வளவுதான் தவிர அந்த கல்லால எந்த ஒரு முஸ்லிமுக்கும் பயன் இல்லை அந்த கல்லுக்கும் எந்த ஒரு முஸ்லிம்களால் பயனில்ல இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அந்த காபாவை எடுத்து கடலில் போட்டு விட்டாலும் முஸ்லிம்கள் காபா இருந்த இடம் நோக்கி தான் தொழுகை நடத்துவோம்
@varahiamma5129
@varahiamma5129 5 месяцев назад
சிக்கந்தர் என்ற பெயரே முருகனிடம் இருந்து வந்தது ஸ்கந்தனை வழிபட்டு இந்த இஸ்லாமிய வழிபாட்டில் மிக முக்கியமானது
@DdYy-ob6wr
@DdYy-ob6wr 5 месяцев назад
Part 2 pls
@RizadRiza
@RizadRiza 3 месяца назад
​@@varahiamma5129ஸ்கந்தன் ஆரு நான் முஸ்லிம் எனக்கு தெரியாது
@mohammedafrith5443
@mohammedafrith5443 5 месяцев назад
காபாவை முஸ்லிகள் வணங்க வில்லை ,காபா என்பது அல்லாஹ்வை வணங்குவர்தற்கான ஒரு திசை மற்றும் தான் மேலும் அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் கடவுள் இல்லை மாறாக அல்லாஹ் என்பது அகில உலக மக்களின் இறைவன். அல்லாஹ் என்பது அரபியில் மொழியில் இறைவன் என்று பொருள் English : God Hindi. : bagavaan Tamil. : iraivan Arabic. : Allah
@sivagamisekar1889
@sivagamisekar1889 5 месяцев назад
அனால் நாட்டிற்க்க்கு நாடு வேறு வடிவம். வழிபாட்டு முறைகள்
@javiedshahul7751
@javiedshahul7751 5 месяцев назад
​@@sivagamisekar1889 நாட்டிற்கு நாடு முஸ்லிம் வழிமுறைகள் மாறாது சட்டம் ஒன்றுதான்...
@sivagamisekar1889
@sivagamisekar1889 5 месяцев назад
அகில உலக மக்களின் கடவுளாக இருக்க முடியாது
@TheJafarsadiq
@TheJafarsadiq 5 месяцев назад
​@@sivagamisekar1889அகில உலகத்திற்கும் ஒரே கடவுள் தான்
@sivagamisekar1889
@sivagamisekar1889 5 месяцев назад
@@TheJafarsadiq ஆனால் அது உங்கள் அல்லா என்று எப்படி சொல்வீர்கள். உங்களுக்கு முன் ஏசு இருக்கின்றார். அவருக்கு முன் எங்கள் இராமன் இருக்கும்போது உமது கடவுளை மற்றவருக்கு ஏன் தினிக்கின்றீர்கள். நீங்கள் வனங்குங்கள். தினிக்காதீர்கள்.
@Sabina-ci9pb
@Sabina-ci9pb 3 месяца назад
அல்லாஹ். பிரம்மஆ .. கர்த்தர். இந்த. மூன்றும். ஒன்றுதான்... ஊருவமூள்ளது.. ஆனால்.. ஒரு. மனிதனும்.. இறைவனை. பார்த்ததுயில்லை..... 👌காற்றுக்கு. உருவம். உண்டு. பிடிக்கமுடியாது. 👌நெருப்புக்கு. ஒருவமொண்டு. பார்க்கிறோம்.. பிடிக்கமுடியாது..... சிந்திக்கும். மனிதனுக்கு.... நேர்வழி
@user-oz1tq3wd6i
@user-oz1tq3wd6i Месяц назад
வணக்கத்திற்குரிய. அல்லாஹ். ஒருவனே. 🕋☝☝.💯💯💯💯💯💯
@naveenrajanaveenraja3647
@naveenrajanaveenraja3647 21 день назад
Many yogis saw god
@AlAjis-od8sn
@AlAjis-od8sn 5 месяцев назад
அருமையான பதிவு சகோதரா.... உங்கள் அடுத்த பதிவை வரவேற்கிறேன்.
@h.rights
@h.rights 5 месяцев назад
கஅபாவை யாரும் தொட்டு வணங்குவதில்லை ப்ரோ.உங்களுக்கு வணக்கம் என்றால் என்னவென்று தெரியவில்லை அதனால்தான் கஅபாவை வணங்குவதாகக் கூறுகிறீர்கள்.உடலும் உள்ளமும் இறைவன் முன்பு அர்ப்பணிக்கப்படுவதே வணக்கம்.
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 2 месяца назад
ஒரு கல் போதாமல் போனதால் வானத்தில் இருந்து ஒரு கல் இறக்கப்பட்டது என்பது பொருந்தாது. ஏனெனில் சுவற்றின் நடுவில் தான் அந்த கல் உள்ளது. கட்டிடம் முடியும் இறுதிப் பகுதியில் அல்ல.
@nishaariff5353
@nishaariff5353 5 месяцев назад
இப்போது எல்லோரும் மெக்கா மசூதி, மதினா இடங்களுக்கு வரலாம் என்று ஆளும் சவூதி அரேபியா பிரின்ஸ் சல்மான் டூரிஸ்ட் இடம் போல் திறந்து விட்டாச்சு அல்லாஹ் போதுமானவன்.
@mohamediqbal1952
@mohamediqbal1952 2 месяца назад
தவறான கருத்து.இதை அகற்றவும்.
@grandpa8619
@grandpa8619 Месяц назад
இது உண்மையா.....
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Месяц назад
​@@grandpa8619yes....
@mohamedbuhari2558
@mohamedbuhari2558 5 месяцев назад
சகோதரா ஆதாரபூர்வமான தகவல்களை நடுநிலையாக கூறியுள்ளீர்கள். ஒருவிஷயம் கஃபாவை கருப்புக்கல்லை வணங்குகிரார்கள் என்று ஒரு வரி சொல்கிரீர்கள் அது தவரு மிகவும் அபூர்வமான அந்த பள்ளியை தொடுகிரார்கள் வாய்ப்புப் பெறுபவர்கள்(கூட்டத்தில்) முத்தமிடுகிரார்கள் சந்தோஷப் படுகிரார்கள் இதை இறைவனுக்கு உருவம் கற்பிக்காத முஸ்லிம்கள் வணங்குவதாக சொல்வது தவரு மற்றபடி உங்கள் முயற்சியை பாராட்டுகிரோம் வாழ்த்துக்கள்
@sivagamisekar1889
@sivagamisekar1889 5 месяцев назад
எப்படிப் பார்த்தாலும் உருவம் தானே. இறைவனுக்கு உருவமில்லை. ஆனால் மனிதனுக்கு இறைவன் இப்படி இருப்பானோ என்று நினைக்க உருவம் வேண்டும். இல்லையென்றால் வெற்றிடத்தை நோக்கி எதை நினைப்பது
@lekshmanans3605
@lekshmanans3605 5 месяцев назад
மூட நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருக்குபிரபஞ்சம் யாரையும் விடாது
@mhdsiyam9043
@mhdsiyam9043 2 месяца назад
​@@sivagamisekar1889ungalukku ungal uyirai kannaal paarkka mudiyumaa mudiyaazu, Aanaal ungalukku uyir irippazaal neengal palazaiyum seihirom, uyir illaatti onrum seiya mudiyaazu, izu pol Allah uyir suvaduhalai padaiththuk kondirukkiraan, maranikkavum seihiraan in tha Aatral ullavan thaan Allah
@KNIFE45517
@KNIFE45517 Месяц назад
@@mhdsiyam9043 அப்போது கேமரா இல்லை அதனால் சிலை வடித்தார்கள் முன்னோர்களை அவர்களை கும்பிடுவது தவிர்க்க முடியாது
@mhdsiyam9043
@mhdsiyam9043 Месяц назад
@@KNIFE45517 that pozu kemaraa undu Aanaal makkal silai vadiththukkondu
@judemartin9800
@judemartin9800 Месяц назад
நல்ல கதை
@kurshith786-q4u
@kurshith786-q4u 16 дней назад
Not a story but true
@RusthanMrmRusthan
@RusthanMrmRusthan 4 дня назад
Neenga vangurathuthan kathai
@kurshith786-q4u
@kurshith786-q4u 4 дня назад
@@RusthanMrmRusthan ithu unmai
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 5 месяцев назад
கஃபாவை யாரும் தொட்டு வணங்குவதில்லை. வரலாறை சரியாக தெரிந்துகொண்டு யுடியூபில் பதிவிடவும். அரைகுறையாக ஏதாவது சொல்லவேண்டாம்.
@Nisha-xq4ol
@Nisha-xq4ol 5 месяцев назад
Assalamualaikum , thanks, Alhamdulillah, please part .2 .🙏
@shifana11thstd19
@shifana11thstd19 5 месяцев назад
semma intresting story bro😊
@sd5687
@sd5687 5 месяцев назад
Good explain...👍bro part 2 podungaa...
@heramheram6305
@heramheram6305 5 месяцев назад
Part two podunga anna
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 месяца назад
உங்கள் காணொளி மூலம் பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம்.
@appashmandhiri1158
@appashmandhiri1158 2 месяца назад
Masha Allah
@raramarakatha
@raramarakatha Месяц назад
எழவு .... அள்ளாவுக்கு உருவம் இல்லையெனில் எதுக்குடா சாத்தானுக்கு உருவம் ...... ங்...... !
@footballvidso8171
@footballvidso8171 23 дня назад
Mattu mulla 😂
@RusthanMrmRusthan
@RusthanMrmRusthan 4 дня назад
Katruku uruvam irukka modaya
@meru7591
@meru7591 5 месяцев назад
ஏ... இறைவன் ஒருவனே... இணைவைக்காதவர்களே இஸ்லாமியர்கள்..
@viewofShameertamil
@viewofShameertamil 5 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@Masthanmarsuk
@Masthanmarsuk 5 месяцев назад
Super bro
@naanthamizhan1116
@naanthamizhan1116 5 месяцев назад
ஏக இறைவன் பற்றியும் மற்ற தெய்வங்கள் தேவதைகள் எல்லாரும் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களே என்றும் இந்து மதத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். தமிழ்த் திருமுறை படியுங்கள் புரியும். அரபுக் குரான் தமிழருக்குத் தேவையே கிடையாது.
@KNIFE45517
@KNIFE45517 Месяц назад
@@meru7591 காபாவில் உள்ள கருப்பு கல் சிவலிங்கம்
@aabar2673
@aabar2673 Месяц назад
Arumaiya sonningga part 2 podungga
@manir1997
@manir1997 5 месяцев назад
🌴🌴நன்பாநம்பிக்கைதான்வாழ்கைநன்றி
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc Месяц назад
கிபி 600 இல் ஆபிரகாம் என்ற பெயர் இப்ராஹிம் ஆக மாற்றப்பட்டு முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த காபா.இதுதான் உண்மையான வரலாறு.
@abdulsathar1212
@abdulsathar1212 18 дней назад
யாருயா ni 😄😁😄😁😄😄😁😄😁😄😁
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 7 дней назад
காபா மசூதி சுவற்றில் உள்ள அந்த கருங்கல் நபியவர்கள் கையால் தொட்டு அங்கு வைக்கப்பட்டது என்ற காரணத்தால் அந்த கல்லை அங்கு செல்லும் முஸ்லிம்கள் முத்தமிட்டு செல்கிறார்கள். அப்படி செய்யும் படியாக அங்கு வரும் மக்கள் தூண்டப்படுகிறார்கள். அந்த பாபாவுக்கு எத்தனை கோடி முஸ்லிம்கள் சென்றாலும் அவர்களால் உலகத்தில் வாழும் எல்லா மக்களையும் முஸ்லிம்களாக மாற்ற முடியாது. காரணம் முஸ்லிம்களிடம் அதற்குரிய மேன்மையான அறிவு தகுதி கிடையாது. எதற்கெடுத்தாலும் அல்லது அல்லாஹ் என்று கத்துகின்றதை தவிர வேறு அறிவியல் சிந்தனையோ உலக மக்கள் நேசிக்கின்ற இயல்போ அவர்களிடம் கிடையவே கிடையாது. நபி நபி அல்லாஹ் அல்லாஹ் என்று கூக்குரலிடுவதை தவிர வேறெந்த தகுதியும் அவர்களிடம் கிடையவே கிடையாது.
@azadmaster243
@azadmaster243 5 месяцев назад
Alhamdulillah... சகோதரர் கூறுவது போல முதலில் காபாவை கட்டியது ஆதம் அலைஹிஸ்ஸலாம் தான் பிறகு நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் அது தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டது மீண்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் எந்த இடத்தில் தன காபா இருந்ததோ அந்த இடத்தில் அடையாளம் காட்ட ப்பட்டு மீண்டும் காபா கட்டினார்கள் இஸ்லாம் பிறந்து 1400 ஆண்டுகள் தானே ஆனது என்பார்கள் இஸ்லாம் முதல் மனிதனிலிருந்து பிறந்தது இஸ்லாம் மதம் இல்லை மார்க்கம் என்பது புரிந்துகொள்ளே இதுவே சாட்சியாகும்
@alliknow1815
@alliknow1815 5 месяцев назад
alhamdullilah
@shrilrsugavanam634
@shrilrsugavanam634 5 месяцев назад
ஆனால் இஸ்லாம் பிறந்து 1400 வருடங்கள் ஆகிறது ஜம் ஜம் கிணறு 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ள கிணறு
@KarthiKeyan-wj9xc
@KarthiKeyan-wj9xc 5 месяцев назад
Enna porutha varaila Abraham oru Hebrew mozhi pesuvaru moses israel makkal uthavunavaru ana neega avangale matham matram panni irrukinga epdi
@king_Leo_youtuber
@king_Leo_youtuber 5 месяцев назад
​@@KarthiKeyan-wj9xc apdya neenga sollura abraham enga poranthanga..?
@king_Leo_youtuber
@king_Leo_youtuber 5 месяцев назад
​@@shrilrsugavanam634 islam religion muthal manithan irunthu thodangi kirathu...
@user-kp7he8rw4s
@user-kp7he8rw4s 5 месяцев назад
Subah allah
@fathimafathi-zq6kj
@fathimafathi-zq6kj 9 дней назад
Enna tairiyam irunda kahba pathi solluving allah ungalukku tandanai nichayam kudupan
@seyadomohomedmawjood1035
@seyadomohomedmawjood1035 3 месяца назад
Very nice need part 2
@warningmalyaliff3369
@warningmalyaliff3369 5 месяцев назад
Part 2 video please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,😊
@hemaraman7254
@hemaraman7254 2 месяца назад
உண்மையை உணர முடிந்தது. நன்றி
@user-dl7ly1do4n
@user-dl7ly1do4n 5 месяцев назад
அந்த 366 சிலைகள் வைக்கப்பட்ட part 2 வீடியோ போடுங்கள் bro
@rasithgaming_____6714
@rasithgaming_____6714 Месяц назад
அல்ஹம்துலில்லாஹ் எல்லோருக்கும் காபாவை சந்திக்க ஆமீன் சொல்ல
@Luciferr3795
@Luciferr3795 5 месяцев назад
First like first comment
@user-gr7mu9ry5i
@user-gr7mu9ry5i 5 месяцев назад
காபவை கட்டியது ஆதாம் இல்லை இப்ராஹிம் ஆவர்
@user-dl7ly1do4n
@user-dl7ly1do4n 5 месяцев назад
முதலில் கஃபா ஒரு குன்ற போல் உருவாக்கியவர் ஆதம் அலை அவர்கள் தான்
@a.mohamedsalimdheenb.e.3315
@a.mohamedsalimdheenb.e.3315 5 месяцев назад
Illa bro the building built by Adam was demolished by nature, only then allah ordered Ibrahim alaihisalaam refurbish it.
@karpasurya
@karpasurya 5 месяцев назад
@@a.mohamedsalimdheenb.e.3315 Tks for providing the correct information
@mohamedfirdaus2478
@mohamedfirdaus2478 5 месяцев назад
முதலில் கட்டியது ஆதம் அலை.. புணரமைத்தது இப்ராஹீம் அலை
@mhdsiyam9043
@mhdsiyam9043 2 месяца назад
Muzalil Aatham pin Pala nabimaarhal punar nirmaanam seizamai unmai
@sarojinisaro2653
@sarojinisaro2653 2 месяца назад
I am hindu but kaapaa va pakum pothu inga pokanum tholuganunu aasaya iruku i love islam ❤and hijab ❤ assala mu alaikum
@uaasr
@uaasr 2 месяца назад
ஆமீன் ஆமீன்
@SaudiHameed-rv7bxSR
@SaudiHameed-rv7bxSR 5 месяцев назад
அல்லாஹ் அக்பர் ☝️☝️☝️🤲😭🤲
@bathoolyahaya253
@bathoolyahaya253 4 месяца назад
1:29
@TheJafarsadiq
@TheJafarsadiq 5 месяцев назад
கஃபஆவை யாரும் வணங்குவது கிடையாது அதை அன்பு மிகுதியால் நேசத்துடன் தொட்டு பார்க்கிறோம் மேலும் கடவுளுக்கு உருவம் உண்டு ஆனால் அதை யாரும் பார்க்கவில்லை
@mohamediqbal1952
@mohamediqbal1952 2 месяца назад
உருவம் உண்டு என்று கூறும் நீங்கள் அது என்னவான உருவம் என்று கூறுங்கள். வீணாக தெய்வ குற்றத்திற்கு ஆளாக வேண்டாம்.அது உருமா?அருவமா?மாபெரும் சக்திபிளம்பா என்று யாராலும் சொல்லவோ கணிக்கவோ முடியாது.அல்லாஹு அக்பர்..
@TheJafarsadiq
@TheJafarsadiq 2 месяца назад
@@mohamediqbal1952 وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ‏ மேலும், (நபியே!) காலையிலும் - மாலையிலும் தங்களுடைய இரட்சகனை, அவன் திருமுகத்தை நாடிக்கொண்டு அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருப்போரை நீர் விரட்டிவிட வேண்டாம், அவர்களுடைய கணக்கிலிருந்து யாதொன்றும் உம்மீது (பொறுப்பாக) இல்லை, உம்முடைய கணக்கிலிருந்து யாதொன்றும் அவர்கள் மீது (பொறுப்பாக) இல்லை, ஆகவே, நீர் அவர்களை விரட்டினால், அநியாயக்காரர்களில் (ஒருவராக) நீர் ஆகிவிடுவீர். (அல்குர்ஆன் : 6:52)
@TheJafarsadiq
@TheJafarsadiq 2 месяца назад
@@mohamediqbal1952 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 5093. அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
@TheJafarsadiq
@TheJafarsadiq 2 месяца назад
@@mohamediqbal1952 எச்சரிக்கைக்கு‌ நன்றி சகோதரரே ஆனால் இது நான் சொன்னதில்லை ஏற்கனவே இருப்பது தான்
@DEVIL-fs3qv
@DEVIL-fs3qv 5 месяцев назад
சூப்பர் நண்பா
@snegasnega144
@snegasnega144 5 месяцев назад
கவா பள்ளி வாசல் பார்ட் 2 வீடியோ போடுங்க அண்ணா.....🙁
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b 2 месяца назад
டாய் மத்தவங்க அங்க போக எழாது ஆனால் நீங்க ஊரெல்லாம் மேயலாம் 😂😂😂😂😂😂😂😂😂
@mangushba
@mangushba 6 дней назад
😂😂😂😂🎉🎉இவன்அம்மா கூதியிலும் மாத்திமாத்திமேயலாம் மாத்திமாத்தி ஓக்கலாம்!
@MdAzhar-jz3kg
@MdAzhar-jz3kg 5 месяцев назад
Part 2 pls
@vinonagooran8995
@vinonagooran8995 5 месяцев назад
Part 2 video podunga brother
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 5 месяцев назад
அது அரேபியா முன்னோர் நடுகல்! நல்நெறி போதித்த அற்புதமான மதத்துக்கு நன்றி கூறி முத் தமிடுகின்றனர்! யாருமே அது கடவுள் என்று சொல்லலியே?இறைவன் ஒருவரே!தூண் துரும்பில் கூட அவர் உள்ளார்!
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 5 месяцев назад
Well said
@kookieedits1502
@kookieedits1502 5 месяцев назад
Part 2 vennum anna...ana seekiramah upload pannunga anna😑
@n.zeenath2412
@n.zeenath2412 3 месяца назад
I want to 2 part Tq
@yasmeen-ch9ef
@yasmeen-ch9ef 5 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ்
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 5 месяцев назад
பகுத்தறிவின்படி இவையேல்லாமே வெறும் நம்பிக்கை மட்டுமே...!
@Mahebmehar
@Mahebmehar 2 месяца назад
சரித்திரம் , ஆய்வுகள், ஆதாரங்கள், - நம்பிக்கை என்னும் பகுத்தறிவை பொய்யாக்குகிறது.
@samym8065
@samym8065 Месяц назад
கதயை நிறுத்து, இஸ்லாம் தோன்றியது கிபி 627ல்தான், சும்மா அளந்துவிடாதே.
@king-it9ow
@king-it9ow 5 месяцев назад
Part 2 video poduga Anna
@Alone-girl390rcclm
@Alone-girl390rcclm 3 месяца назад
Valkaiyil oru muraiyavathu naan Kaaba selven angu poonal than enaku mulu santhosam kidaithathu pool irukum 🥺🥺🥺🥺yah allah 🤲🤲🤍
@mohamedhyder7176
@mohamedhyder7176 5 месяцев назад
இறைவனான அல்லாஹ்வின் உருவம் அவனிற்கும் அவன் நாடியவர்கலுக்குமே தெரியும்.
@player-eu4uo
@player-eu4uo 5 месяцев назад
Bro allah don't have form
@believethecreator6596
@believethecreator6596 5 месяцев назад
👍 அருமை. அடுத்த வீடியோ please
@akku-achu-appu
@akku-achu-appu 15 дней назад
1:33 Quran says Allah have 2 hands in right side
@user-ir7os3wx8x
@user-ir7os3wx8x 26 дней назад
மாஷாஅல்லா❤
@r.j.Indrajit.-sage111
@r.j.Indrajit.-sage111 5 месяцев назад
Part 2
@mohamedhaniffa7888
@mohamedhaniffa7888 5 месяцев назад
Yes part 2 poduga❤❤❤❤😢😢😢😢 ple😢😢😢😢
@KingMobile-v8c
@KingMobile-v8c 5 месяцев назад
சுபர் தலைவா உ௩்க அடுத்த விடியோவிக்காக நா ரொம்ப ஆர்வமா இருக்கேன்
@mohamediqbal1952
@mohamediqbal1952 2 месяца назад
சூப்பர் என்று திருத்தமாக எழுதவும்.சுபர் என்றால் அரபியில் பன்றி எனப்பொருள்.
@ossansalam9721
@ossansalam9721 4 месяца назад
20 மிலியன் பேர் ஹஜ்ஜுக்கு வருகின்றார்கள் என்பது ஒரு தவறான தகவல். 2 அல்லது 2.5 மிலியன்கள் என்பது தான் சரியானதாக இருக்கும்.
@yamunasri4498
@yamunasri4498 5 месяцев назад
Regular video podunga Anna
@pareeshahameddribay5348
@pareeshahameddribay5348 5 месяцев назад
Small correction....Allah has form....but no one It was not seen... May Allah bless His righteous on the Day of Judgment He will reveal himself
@khadharbasha3911
@khadharbasha3911 5 месяцев назад
Please part 2 போடுங்க 🙏🏻❤
@kasimsamsu
@kasimsamsu 2 месяца назад
இந்த உலகில் முதலில் இறைவனை வணங்க தோன்றிய முதல் ஆலயம் எது.?? அதை முதலில் தெரிந்து கொண்டு பிறகு வந்து பேசு..
@rajarfarazarnar7703
@rajarfarazarnar7703 5 месяцев назад
Part 2 ❤❤❤❤ plz
@VinodKumar-je4ze
@VinodKumar-je4ze 5 месяцев назад
Yes bro p2 video
@user-mc7cp5cv1p
@user-mc7cp5cv1p 2 месяца назад
மகமதுநபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு மக்களின் கல்லடிகளால் விரட்டப்பட்டதாக நம் வரலாறு பாடத்தில் படித்தஞாபகம்.
@mhdsiyam9043
@mhdsiyam9043 Месяц назад
Virattappada villai Allah vin kattalai padi madinaavukku senraarhal, kaapirhalin thollai kaaranam
@kalairaj6469
@kalairaj6469 10 дней назад
மீண்டும் பெரும்படையோடு வந்து மெக்காவை கைப்பற்றினார் என்று வரலாற்றில் படிக்கவில்லையா?
@Mub-s4x
@Mub-s4x 5 месяцев назад
Aslam Allikum please uploade 2 part we waiting
@ashikbasha3400
@ashikbasha3400 23 дня назад
Allahuakbar ❤️
@P.Selvam-z8t
@P.Selvam-z8t 2 месяца назад
கதை நல்லாருக்கு
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 2 месяца назад
அந்த கபாவிற்குள் அப்படி என்னதான் இருக்கிறது?
@mhdsiyam9043
@mhdsiyam9043 Месяц назад
Qur Aanai padikka kaubaa haj yenra paadam padikka Azu yennvenru vilangum,
@ajeeiajeei14395
@ajeeiajeei14395 5 месяцев назад
Alhamdulillah Part 2 pls
@ahamedris2205
@ahamedris2205 3 месяца назад
We want to need more
@mardalaaneef
@mardalaaneef 3 месяца назад
Mashalla ❤❤❤❤❤
@syedruhiakthar2356
@syedruhiakthar2356 Месяц назад
Part 2 podunga
@zombiegaming517
@zombiegaming517 5 месяцев назад
Kaba palli vasal part 2 video puduga bro❤❤❤❤❤❤
@Mohamedriyas2409kickboxi-nw2jx
@Mohamedriyas2409kickboxi-nw2jx 5 месяцев назад
Part 2 poduga bro
@user-st3le6mc7t
@user-st3le6mc7t 5 месяцев назад
ப்ரோ அல்லா என்றால் அரபிச் சொல்லில் கடவுள் தெய்வம் என்று பொருள் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கு நாம் யாரும் பார்த்ததில்லை ஆகையால் உருவ வழிபாடு என்பது கிடையாது இஸ்லாத்தில் இதுதான் பதில்
@mmumar6827
@mmumar6827 5 месяцев назад
Part 2 venum
@nahidajabin451
@nahidajabin451 5 месяцев назад
Yes podunga bro
@mohamediqbal4761
@mohamediqbal4761 5 месяцев назад
Kaabavai yaarum vanangavillai Kaabavai munnokki Allah vai mattum vananguhirargal
@ThaslimStorys
@ThaslimStorys 5 месяцев назад
Venum s part 2 podugaa plss❤
@shafnazashraf2057
@shafnazashraf2057 5 месяцев назад
Part 2 plz from sri lanka
@UsmanUsman-hi2kc
@UsmanUsman-hi2kc 5 месяцев назад
Alhamdulillah please part 2 video can u but
@KarthikKarthikkarthikeyan
@KarthikKarthikkarthikeyan 5 месяцев назад
Plz part 2 send pannuga
@abukutti619
@abukutti619 5 месяцев назад
Ending 🔥🔥🔥🔥🔥🔥
@user-vy2kw6zo1w
@user-vy2kw6zo1w 23 дня назад
Kaba part 2 kidakuma
@bismiabdul6079
@bismiabdul6079 5 месяцев назад
Please part 2😢😢😢
@sundarkani2649
@sundarkani2649 Месяц назад
கட்டு கை சொல்வதில் இஸ்லாம் சிறந்தவன்
@Kaaanipaa
@Kaaanipaa 28 дней назад
😂😂😂 மாடு மூத்திரம் குடிகிறவனுக் எல்லாம் அபடி தான் தோணும்
@or-indian2101
@or-indian2101 28 дней назад
​@@Kaaanipaaottagam moothiram kudikiravanuku pecha paaru
@dhasdivya4526
@dhasdivya4526 26 дней назад
​@@Kaaanipaaappo Maattu Ratham kudikaravunga.
@mohamedirfan7306
@mohamedirfan7306 22 дня назад
​@@dhasdivya4526மாட்டின் குருதியை முஸ்லிம்கள் குடிக்க மாட்டார்கள் ஏனனில் குருதி எங்களுக்கு தடை செய்யப்பட்டது
@MotoFace
@MotoFace 19 дней назад
Appo maattu saani kudikkiravanukku?
@abuzia123
@abuzia123 Месяц назад
ஆகவே, ஷைத்தான், அவ்விருவரையும் அதைவிட்டும் சறுகச் செய்தான்; பின்னர், அவ்விருவரும் எதிலிருந்தார்களோ அதை விட்டும் அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான்; மேலும் உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்களாக இருக்க “நீங்கள் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; இன்னும் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும், ஒரு குறிப்பிட்ட காலம் (மரணம் வரும்) வரை சுகம் அனுபவிப்பதும் உண்டு” என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன் : 2:36)
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 27 дней назад
இதை பள்ளிவாசல் என்று கூறுவது தவறு.
@sridharellappan9561
@sridharellappan9561 2 месяца назад
Super
@user-ym8rt1wy7o
@user-ym8rt1wy7o 10 дней назад
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த பள்ளியை கட்டவில்லை நீங்கள் ஒரு முஸ்லிமிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின் நீங்கள் இதனை பதிவிடுங்கள் ஒரு ஆலிமிடம் தெரிந்து கொள்ளுங்கள் தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டு பதிவிடு சகோதரா
@azmywalker3977
@azmywalker3977 Месяц назад
Allah only one all people
@vijayarajganesan3403
@vijayarajganesan3403 5 месяцев назад
When you will post the second video
@hasfaameen
@hasfaameen 2 месяца назад
❤❤❤
@SahiraSahira-jf5bc
@SahiraSahira-jf5bc 5 месяцев назад
Yes part 2 podonga bro
@enockinbaraj497
@enockinbaraj497 5 месяцев назад
Jerusalem is the holiest place of Christian, Jewish, Arabs , Muslim
@shivanthidesilva9985
@shivanthidesilva9985 5 месяцев назад
Good topic
@nazeeminisha5257
@nazeeminisha5257 5 месяцев назад
Part 2 include in kafa expla😅in sir thank u
@Hananhanan-jg6ck
@Hananhanan-jg6ck 3 месяца назад
கஃபாவை யாரும் வணங்குவது இல்லை
@harryhaarish
@harryhaarish 5 месяцев назад
We want part 2
Далее