Тёмный

காமத்திலிருந்து கடவுள் தன்மைக்கு - The Secret Of Brahma Muhurtham - Raja Guruji - Bramma Muhurtham 

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Просмотров 32 тыс.
50% 1

பிரம்ம முகூர்த்தம்~காமத்திலிருந்து கடவுள் தன்மைக்கு செல்லும் 48 நாள் எளிய பயிற்சியை ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் சொல்கிறார் இரண்டு மாதத்தில் இரண்டேகால் லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பார்க்கப்பட்ட ஒரு காணொளி நன்றி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
rasi palan | rasi palan2024 | jothidam | astrology | jathagam
astrology 2024 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Развлечения

Опубликовано:

6 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 215   
@timeisnow4890
@timeisnow4890 21 день назад
"நிறைகுடம் ததும்பாது " - என்கிற பழமொழிகேற்ப உங்களின் பேச்சும், முக பாவனையும், அனைவரின் comments க்கும் Reply பண்ணும் உங்களின் குணமும் உள்ளது. இன்றைய காலத்தில் RU-vid ல் 4 வீடியோ போட்டுட்டு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஏதாவது ஒரு பொதுவான சந்தேகம் கேட்டால் கூட Fees consultation சொல்லி Whatsapp no கொடுத்து காசு சம்பாதிக்கும் நோக்கில் உள்ளன. ஆனால் நீங்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் தீர்வு, ஜோதிட கேள்விகளுக்கு பதிலும் தருகிறீர்கள். இத்தகைய உங்களின் சுயநலமற்ற சேவைக்கு மிக்க நன்றி ஐயா ❤🙏 மேலும் இது போன்ற எங்களுக்குத் தெரியாத விசயங்களை சொல்லுங்கள் ஐயா ...
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கின்ற ஒரு காரணத்தினாலும். எங்களுக்கு தெரிந்த விஷயம் கடுகளவு தான் என்ற காரணத்தினால் அதையும் பிறருக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தொடர்ந்து மன மகிழ்ச்சியுடன் தொடர்ச்சியாக காணொளி பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். நன்றி உணர்வுக்காக தான் வீடியோ பதிவிடுகிறோம் ஆனாலும் சில நேரங்களில் வலி வேதனை ஏற்படத்தான் செய்கிறது. காரணம் 20,000 மேற்பட்ட நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்டு அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பதால் மனம் வலிக்கிறது இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் எங்களிடம் யாரும் இல்லை நாங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். அதனால் தாமதம் ஆகிறது அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரே பதிவை பல காணொளிகளில் பதிவிடுகிறார்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை. அவர்களும் அறியாமல் தான் செய்கிறார்கள். இருந்தாலும் கூட எங்களால் முடிந்த வேலைகளை நன்றி உணர்வுடன் நாங்கள் இருக்கும் காலம் வரை கட்டாயம் செய்வோம் உங்கள் ஊக்கத்திற்கும், அன்புக்கும், ஆதரவுக்கும், முழு ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்காகவும், நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ? அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள். நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை மேலான விருப்பம் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 21 день назад
எப்பேர்ப்பட்ட தெளிவு நெகிழ்ந்து விட்டேன் ஐயா நீங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி சுவாமி நன்றி🙏💕
@manimegalai6148
@manimegalai6148 21 день назад
🙏🏻🙏🏻🙏🏻💐💐👍👍
@user-ix4dk5nv5i
@user-ix4dk5nv5i 15 дней назад
🙏
@VALTERG.SAKTHIVEL-yl8bb
@VALTERG.SAKTHIVEL-yl8bb 4 дня назад
நான் தினமும் 4-30 மணிக்கு பிரபஞ்சத்தை நோக்கி இரு கைகளின் உள்ளங்கையை மேல் நோக்கி வைத்து கொண்டு எனது இலட்சியத்தை பிரபஞ்சத்திடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் எனது இலட்சியத்தை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@srisree2658
@srisree2658 20 дней назад
2.50am tov4.30 am kku eluvadharku try panrom aiya..indha prabanjam enakku othulaikka vendum.en karma vinai ennai nalvali padutha vendum Nandri guruji❤
@hrajkumar2980
@hrajkumar2980 2 дня назад
மிக முக்கியமான விஷயம் சொன்னீர்கள், நன்றி 🙏🏼
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 дня назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 21 день назад
மிக தெளிவாக சொன்னீங்க குருஜி...🙏🙏🙏 மிக்க நன்றிங்க குருஜி....சிவசக்தி மேச்சேரி...🙏🥰👌👍💯
@naturesvision23
@naturesvision23 10 дней назад
உங்களுடைய விளக்கம் மிகவும் அற்புதம் சாமி மிக மிக நன்றிங்க சாமி
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sugavaneshram5794
@sugavaneshram5794 6 дней назад
மிக மிக நன்றி ஐயா இன்று தான் முதன் முதல் தங்கள் பதிவு கேட்கிற பேறு கிடைத்தது நானும் கடை பிடிக்க முயற்சிக்கிறேன் நன்றி நன்றி .❤❤
@sarathkumarn3703
@sarathkumarn3703 14 дней назад
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் ஐயா நன்றி😊
@aruleshpp2604
@aruleshpp2604 3 дня назад
nandri aiiya,prapanchatuku nandri
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 дня назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nagalingam7939
@nagalingam7939 3 дня назад
அருமை அருமை அய்யா நன்றி ❤❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 дня назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@user-td9ni7yb8g
@user-td9ni7yb8g 21 день назад
வணக்கம் குருஜி... தங்களின் ஸ்ரீசித்தர் ஆன்மீக ஜோதிட சேவை மிகவும் அருமையாக உள்ளது... நன்றி... வாழ்த்துக்கள்... அடியேன் பெயர்: பால.பரந்தாமன், விருதுநகர் பிறந்த தேதி 29.04.1962 நேரம் மாலை 05 மணி 28 நிமிடம் அடியேனுக்கு இனி வரும் தசா புக்தி காலங்கள் எவ்வாறு இருக்கும் குருவே... குருவே சரணம்🎉 நன்றி வாழ்க வளமுடன்...
@velanvelan435
@velanvelan435 9 дней назад
சாமி மிக்க நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 8 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 2 дня назад
நன்றி 🙏🏻
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 дня назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@abimani1223
@abimani1223 21 день назад
பகவான் ஓஷோவின்"காமத்தில் இருந்து கடவுளுக்கு என்ற புத்தகத்தை படியுங்கள் , தெளிவாக விளங்கும்
@vadivug8515
@vadivug8515 21 день назад
நன்றி சுவாமிஜி🎉
@mramasamy8625
@mramasamy8625 19 дней назад
சாமி பிரம்ம முகூர்த்தம் 4.5 to 6 என்று தானே அனைத்து ஜோசியர்களும்‌ பஞ்சாங்கமும் கூறுகிறதே நாங்கள் எந்த காலத்தை‌ பின்பற்றுவது😮
@brammajothidamtamil
@brammajothidamtamil 19 дней назад
உண்மையான பிரம்ம முகூர்த்தம் என்பது நாங்கள் பதிவு செய்யப்பட்ட விஷயம் மட்டுமே உண்மை அனுபவத்தில் தெரிந்து கொள்ளுங்கள் ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sudalaimadanvetrivelm.a6995
@sudalaimadanvetrivelm.a6995 7 дней назад
#நல்ல கருத்துக்கள் ஐயா அனைவரும் பின்பற்றி பயன் பெற அடியேனும் விரும்புகிறேன்
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி** N
@Babusoundhar123
@Babusoundhar123 21 день назад
நன்றி ஐயா 💐💐💐 உங்கள் பதிவு மிகவும் பயனுயுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@aksarumugamarumugam6860
@aksarumugamarumugam6860 18 дней назад
ஐய்யா சொன்னது அனைத்தும் உண்மை ஓம் சிவசிவஓம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 14 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@devaAnpu
@devaAnpu 6 дней назад
நன்றி ஐயா 😊
@user-oi5fx6gs2g
@user-oi5fx6gs2g 21 день назад
அருமையான பதிவு,மிக்க நன்றி ஐயா🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thileebanramasamy9267
@thileebanramasamy9267 21 день назад
சிறப்பு ஐயா❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mohankumarm1225
@mohankumarm1225 21 день назад
ரொம்ப நன்றி குரு ஐயா❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhanapaldhanapal6194
@dhanapaldhanapal6194 21 день назад
வணக்கம் குருஜி. மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி வணக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER 18 дней назад
நன்றி ஐயா 🙏💖
@brammajothidamtamil
@brammajothidamtamil 18 дней назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhanapaldhanapal6194
@dhanapaldhanapal6194 21 день назад
வணக்கம் குருஜி. மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-ix4dk5nv5i
@user-ix4dk5nv5i 15 дней назад
நன்றி ஐயா🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 15 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@GayathriJayaprakash-fe4sw
@GayathriJayaprakash-fe4sw 20 дней назад
Thank you guruji ❤
@rajmohan4755
@rajmohan4755 16 дней назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rathidevivr7228
@rathidevivr7228 21 день назад
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@venkatakrishnansb2844
@venkatakrishnansb2844 18 дней назад
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@brammajothidamtamil
@brammajothidamtamil 18 дней назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rithikashri5656
@rithikashri5656 21 день назад
வணக்கம் குருஜி...
@pavithrat3517
@pavithrat3517 21 день назад
அருமை அண்ணா ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
ரொம்ப நன்றி தங்கம் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamiliniyanr8021
@tamiliniyanr8021 21 день назад
rombaaa nandri...ga....aiyaa rombaaaa rombaa nandri
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@padmapraba1110
@padmapraba1110 21 день назад
ROmbha Nantri Guru 🎉🎉🎉
@tamiltime2528
@tamiltime2528 21 день назад
Useful information
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 16 дней назад
மிக மிக நன்று ஐயா🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 16 дней назад
நன்றி ஐயா நீங்கள் கூறிய ராகு காலம் பதிவு மிகவும் சிறப்பு தங்களின் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தி விட்டது ஐயா🙏🙏🙏🙏
@Gomathi11.11jothi
@Gomathi11.11jothi 21 день назад
Nandri Sammy 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@anonymousa9182
@anonymousa9182 18 дней назад
Sir, well explained. Keep going sir... Big applause to you 👏 I will try to do this meditation process
@brammajothidamtamil
@brammajothidamtamil 18 дней назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@omsairam9116
@omsairam9116 12 дней назад
❤ Nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimala2015
@manimala2015 14 дней назад
Guruve saranam Guruve saranam 🙏🙏👍
@brammajothidamtamil
@brammajothidamtamil 14 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@elaa4647
@elaa4647 11 дней назад
Nandri
@brammajothidamtamil
@brammajothidamtamil 11 дней назад
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@j.ramesh2077
@j.ramesh2077 8 дней назад
❤❤ nandry ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 8 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 21 день назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய சோதிட மக்களுக்கான சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்க ஐயா...நன்றிங்க...God bless 🙌 engalukkaga neediya ayulodu noiindri pallandu pallandu vaala valthukkal aiyha guruji 🙏🏻 🤲 👍 💐 🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 21 день назад
@@brammajothidamtamil 🎊🎊👏👏💐💐
@vigneshsaravanan4764
@vigneshsaravanan4764 16 дней назад
நாம‌‌ எவ்வளவு வேணாலும் law of attraction, manifestation pannulam... எல்லாமே நடக்கனும்னா இறைவன் அருள் வேனும் 🙏🌄
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 дней назад
உங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு கோடான கோடி நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nagapriyav4612
@nagapriyav4612 21 день назад
Anna neenga rombha great anna
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 5 дней назад
ஓம்நமசிவாய❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 дней назад
(பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) 📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sriguru1411
@sriguru1411 2 дня назад
Good
@user-dt8uv2tx7p
@user-dt8uv2tx7p 21 день назад
❤🎉super sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-dt8uv2tx7p
@user-dt8uv2tx7p 21 день назад
@@brammajothidamtamil 💯😇
@sivakumars7514
@sivakumars7514 20 дней назад
Plz come live once in a week
@gopalratnam7247
@gopalratnam7247 21 день назад
நேரலையில் வாங்க குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 21 день назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் நிறை குடம் தழும்பாது பிறந்த பிறவியை நல் வழியில் பயன் படுத்துகிறீகள் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகலவு ஆனால் பிறர் நலன் காக்க உதவும் அனைவரும் எல்லாம் தெரிந்த ஞானி யாக பிரபஞ்சம் செயல்பட வைக்கிறது அடுத்தவர் நலனை நினைப்பவர் வாழ்க்கை ஆயுள் முழுவதும் சுபமாக வாழ்ந்து பிறவா நிலை அடைய பிரபஞ்சம் உதவுகிறது இந்த பதிவின் பயன் ஆன்மா பிறந்து எங்கே சென்று தனது பயணத்தை நிறைவு என்பதை உணர்த்துகிறது நல்வழி காட்டிய தஙகளுக்கும் எல்லா வளமும் நலமும் தரும் பிரபஞ்சத்துக்கும் நன்றி நன்றி நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்கள் அன்பும் ஆசியும் எப்போதும் எங்களுக்கு தேவை🙏🍁🙏 உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கின்ற ஒரு காரணத்தினாலும். எங்களுக்கு தெரிந்த விஷயம் கடுகளவு தான் என்ற காரணத்தினால் அதையும் பிறருக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தொடர்ந்து மன மகிழ்ச்சியுடன் தொடர்ச்சியாக காணொளி பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். நன்றி உணர்வுக்காக தான் வீடியோ பதிவிடுகிறோம் ஆனாலும் சில நேரங்களில் வலி வேதனை ஏற்படத்தான் செய்கிறது. காரணம் 20,000 மேற்பட்ட நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்டு அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பதால் மனம் வலிக்கிறது இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் எங்களிடம் யாரும் இல்லை நாங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். அதனால் தாமதம் ஆகிறது அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரே பதிவை பல காணொளிகளில் பதிவிடுகிறார்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை. அவர்களும் அறியாமல் தான் செய்கிறார்கள். இருந்தாலும் கூட எங்களால் முடிந்த வேலைகளை நன்றி உணர்வுடன் நாங்கள் இருக்கும் காலம் வரை கட்டாயம் செய்வோம் உங்கள் ஊக்கத்திற்கும், அன்புக்கும், ஆதரவுக்கும், முழு ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்காகவும், நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ? அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள். நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை மேலான விருப்பம் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 21 день назад
👏👏💐💐
@manimegalai6148
@manimegalai6148 21 день назад
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐💐💐🎉🎉💦💦
@raniks5043
@raniks5043 День назад
🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil День назад
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@pusparanikalimuthu3244
@pusparanikalimuthu3244 20 дней назад
Hi sir. Is we should shower, then only we do meditation .
@UthayaKumar-jo8yh
@UthayaKumar-jo8yh 19 дней назад
ஐயா சிவயநம 12:56 நமசிவய
@LathaArun-hb5jc
@LathaArun-hb5jc 19 дней назад
kuruji. Pathu solunga kuruji
@user-ku6vm6cc3p
@user-ku6vm6cc3p 19 дней назад
😇🙏💐
@brammajothidamtamil
@brammajothidamtamil 18 дней назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ahamed1618
@ahamed1618 16 дней назад
Please make videos on Brahma muhurtham Guruji
@brammajothidamtamil
@brammajothidamtamil 15 дней назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karthikmurgan3828
@karthikmurgan3828 17 дней назад
Sir Nan 2nal elunthu pannen anal ennal marunal elunthurukamudiyavillai ennapanuvathu sir
@JrJs-cg7gu
@JrJs-cg7gu 21 день назад
ஜயா எனக்கு காமத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியை சொல்லிவிட்டிற்கள் நான் இதை செய்வதற்கு இறை அருளும் உங்களுடைய அருளும் வேண்டும்
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@JrJs-cg7gu
@JrJs-cg7gu 21 день назад
@@brammajothidamtamil மிக்க நன்றி ஐயா
@nagalingamvishnuvardhhan5409
@nagalingamvishnuvardhhan5409 17 дней назад
Sir Are you conducting any course/ class in person?
@b076sandeepkumark9
@b076sandeepkumark9 20 дней назад
Iyya 3.50 ku thiyanam mudichitu thoonga kudatha. Open place la thiyanam pannalama
@LathaArun-hb5jc
@LathaArun-hb5jc 19 дней назад
Marrage aki nallatha samy irunthaka ipo oru chinna prachana adikadi kovam pattu ore sandai ipo enna venanu solranka avunka mesham rasi karthikai natchathiram ... na mithunam rasi thiruvathirai natchathiram .. hus friday eve 6:30 21-10-1994 na tuesday morning 7 18-8-1998 marrge 3-2-2021 avunka manasu mari ean kuda valvankallanu sollunga kuruji
@iqmaxabacusshivamdkd.49
@iqmaxabacusshivamdkd.49 6 дней назад
❤🎉
@nirajdhivi8799
@nirajdhivi8799 20 дней назад
அய்யா 8.00am 1988,06, may.punniyaraj எனக்கு எல்லாமே poyacchi...மேலும் செத்தா நல்லா இருக்கும் என்று தோணுது
@divyavaiyapuri9899
@divyavaiyapuri9899 16 дней назад
ஐயா வணக்கம் பிடரிகண் பற்றி சொல்லுங்கள்,அந்த உணர்வை சரிசெய்து எப்படி சொல்லுங்க plz
@harisudhan6528
@harisudhan6528 19 дней назад
Guruji, swasam problem thinal avaathi padugiren. Vali sollungal iyya.
@brammajothidamtamil
@brammajothidamtamil 19 дней назад
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sudharsan_99
@sudharsan_99 19 дней назад
Iyya en magancollege studies nandraga padithu foreign higher studies poga vendum iyya
@brammajothidamtamil
@brammajothidamtamil 19 дней назад
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@hansikurtystories1152
@hansikurtystories1152 12 дней назад
Vanakkam entha bramma mugurtham Ella nattil erupavarkum ondruthana . Yena surya udhayam , ( London) verupaduthe konjam theilevu paduthungal nandri
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
நாங்கள் ஒருவர் மட்டுமே இந்த சேவையை செய்கிறோம். இந்த சேவையை செய்ய அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி. கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் ) உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Abarimitham
@Abarimitham 21 день назад
🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கின்ற ஒரு காரணத்தினாலும். எங்களுக்கு தெரிந்த விஷயம் கடுகளவு தான் என்ற காரணத்தினால் அதையும் பிறருக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தொடர்ந்து மன மகிழ்ச்சியுடன் தொடர்ச்சியாக காணொளி பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். நன்றி உணர்வுக்காக தான் வீடியோ பதிவிடுகிறோம் ஆனாலும் சில நேரங்களில் வலி வேதனை ஏற்படத்தான் செய்கிறது. காரணம் 20,000 மேற்பட்ட நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்டு அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பதால் மனம் வலிக்கிறது இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் எங்களிடம் யாரும் இல்லை நாங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். அதனால் தாமதம் ஆகிறது அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரே பதிவை பல காணொளிகளில் பதிவிடுகிறார்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை. அவர்களும் அறியாமல் தான் செய்கிறார்கள். இருந்தாலும் கூட எங்களால் முடிந்த வேலைகளை நன்றி உணர்வுடன் நாங்கள் இருக்கும் காலம் வரை கட்டாயம் செய்வோம் உங்கள் ஊக்கத்திற்கும், அன்புக்கும், ஆதரவுக்கும், முழு ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்காகவும், நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ? அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள். நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை மேலான விருப்பம் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nagalingamvishnuvardhhan5409
@nagalingamvishnuvardhhan5409 17 дней назад
Vanakkam sir. Me, T. Nagalingam, udumalpet. I am just happened to see this video and subscribed immediately. My DOB is 05.05.1964, 3.25 pm, place; udumalpet. I am jobless for last 3 years. When I can get job or business related to paper industty. Iam interested in astrology. I am trying hard but no fruitful results. I m awaiting for your reply.
@aanandhi1111
@aanandhi1111 21 день назад
Sir, anandhi 08-08-2001 time: 1.40 pm govt job kedaikuma sir.
@user-zw7gl5mt2t
@user-zw7gl5mt2t 14 дней назад
😮😮😮
@ravichandren6705
@ravichandren6705 11 дней назад
Aya piramma mugurthathil vetukkul thiyanam sithal poomiin kathir vechu vetukkul kidaikkuma aya
@brammajothidamtamil
@brammajothidamtamil 11 дней назад
நம் சுவாசிக்கக் கூடிய பிராண சக்தி வழியாக அனைத்து விதமான கதிர்வீச்சுகளும் நமக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது அதனால் நீங்கள் வீட்டிற்குள் அனைத்து கதவையும் சாத்தி தியானம் செய்தாலும் கூட அது ஒளி அல்ல கதிர்வீச்சு என்பதை புரிந்து கொள்ளுங்கள் கட்டாயம் கிடைக்கும் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻🍁🌹🍁🌹🍁🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@user-sn6wk1hb1p
@user-sn6wk1hb1p 21 день назад
ஐயா பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது... 48 நாட்கள் பின்பற்ற வேண்டும் என்று சொன்னீர்கள், மாதவிடாய் காலத்தில் செய்யலாமா?
@vigneshraja1129
@vigneshraja1129 20 дней назад
பெயர்:விக்னேஷ், பிறந்த தேதி:31/01/2002, பிறந்த நேரம்:6:25 P.M (மாலை) , பிறந்த இடம்: மேட்டூர். இரு மாதத்திற்குள் மருத்துவர் பட்டம் பெறப் போகிறேன். நடப்பு திசையிலேயே வேலை கிடைத்து விடுமா. எதிர் வரும் ராகு திசை மற்றும் குரு திசை எவ்வாறு இருக்கும் அய்யா, சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா அய்யா
@timeisnow4890
@timeisnow4890 21 день назад
எனது கேள்விகள் அனைத்திற்கும் பதில் தந்தீர்கள் தயவுசெய்து இந்த ஒரு முக்கியமான கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள் ஐயா கார்த்திக் 29.10.2002 5.10 pm தஞ்சாவூர் ஐயா 2022 ல் BSc maths Degree படித்து முடித்தேன் பிறகு அதற்கு சம்பந்தமில்லாமல் Software Developer course படித்தேன் ஆனால் 2 வருடங்கள் ஆகியும் இன்னும் வேலைக்கு செல்லவில்லை ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? Software Company வேலை கிடைக்குமா, இல்லையென்றால் மற்ற எந்த துறைகளில் முயற்சி செய்யலாம்?
@brammajothidamtamil
@brammajothidamtamil 20 дней назад
கார்த்திக் வணக்கம் உங்கள் ஜாதகத்தில் வயது 22 வயது தான் நடக்கிறது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை நடக்கும் பொழுது அந்த கேது எட்டாம் இடத்தில் இருந்தால் எட்டாம் இடத்து அதிபதியை போல செயல்படுவார் எட்டாம் இடம் என்பது அசிங்கம் கேவலம் வீண்பழி செய்யாத குற்றத்திற்கு தண்டனை பொருளாதார பிரச்சனை மனம் சார்ந்த உலைச்சல் குழப்பம் தடுமாற்றம் அனைத்துமே இருக்கக்கூடிய ஒரு காலமாக இது இருக்கின்றதால் கேது திசை ஏழு வருடத்தில் முதல் மூன்று வருடம் சிறப்பை தராது அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்போது 22 9 2024 வரை கேது தசையில் செவ்வாய் புத்தி நடப்பதால் கேதுவும் எட்டாம் இடத்தில் இருக்கிறார் செவ்வாயும் எட்டாம் இடத்துக்கும் உடையவர் ஆறில் இருக்கிறார் இரண்டுமே தவறுதான் என்பதால் தாக்குப் பிடித்து இவ்வளவு நாள் இருந்தே பெரிய விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இதெல்லாம் மீண்டு வருவதாக இருந்தால் 22.9.2024 க்கு பிறகு தான் வேலை கிடைக்கும் அதற்கு பிறகு நீங்கள் கண்டிப்பாக தீர்க்கமான முடிவெடுத்து வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வீர்கள் பயப்படத் தேவையில்லை 2028க்கு பிறகு சுக்கிர திசை இன்னும் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் தைரியமாக இருங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gowdhamaandhanasekaran6733
@gowdhamaandhanasekaran6733 4 дня назад
காமத்தில் இருந்து வெளி வருவது எப்படி😢😢
@user-cv5pk1er1z
@user-cv5pk1er1z 6 дней назад
ஐயா தற்கொலைக்கும் ஜீவசமாதிக்கு உள்ள வித்தியாசம் என்ன..? பக்தியில் செய்வது ஜீவசமாதி விரக்தியில் செய்வது தற்கொலை என்ற விளக்கத்தை தாண்டி சரியான விளக்கம் தர இயலுமா
@user-tx3ff3fd8n
@user-tx3ff3fd8n 2 дня назад
Nan ennan Kan var Prithviraj vakirum etthugu enna vaĺy Sami
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 10 дней назад
மதிப்புற்குரிய ஐயா.. ( நீங்கள் சொல்லுவது உண்மை தான்.. ஆனால் ) என்னதான் நாம் அனைத்தையும் அடைய நெனைத்தாலும் 4.30to6 எழுத்தாலும் நாம் செய்த பாவம் புண்ணியம் வைத்துதான் நாம் நினைத்தது நடக்கும்..... வள்ளலார் சொல்லுகிறார்... ஜீவகாருண்ய ஒழுக்கம் மோச்சதுகான திறவாக்கொள்... அதை செய்ய சொல்லுக அணைத்து கிடக்கும் (🙏🙏🙏ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏)🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@brammajothidamtamil
@brammajothidamtamil 9 дней назад
அதற்குத்தான் கர்ம வினை இடம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம் எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடாது இல்லையா ? இருந்தாலும் யாராவது ஒருவருக்கு நாங்கள் பயன்பட்டாலும் கூட மேலான விருப்பத்தின் செயல் என்பது உணர்ந்து இந்த வீடியோ பதிவு செய்திருக்கிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 9 дней назад
@@brammajothidamtamil உங்கள் பணிவான கருத்துக்கு.. நான் நன்றி தெரிவிக்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Voiceovers08
@Voiceovers08 21 день назад
பெயர் ஆரத்தி பிறந்த இடம் பாலக்காடு கேரளா பிறந்தநாள் 08/11/1995 பிறந்தநேரம் 4.12 pm பெயர் அனந்த கிருஷ்ணன் பிறந்தநாள் 12/08/1994 பிறந்த நேரம் 9.45 am பிறந்த இடம் trivandrum kerala ஐயா இந்த ஜாதகம் பொருத்தம் பாக்க வேண்டும் பொண்ணுக்கு இது இரண்டாம் திருமணம் பையனுக்கு முதல் திருமணம்
@rpshumanityforever3469
@rpshumanityforever3469 День назад
குளிக்காமல் பண்ணகூடதா ஐயா
@priyasenthil5523
@priyasenthil5523 20 дней назад
என்ன தவம் செய்தேனோ இந்த வீடியோ பார்க்க....
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 17 дней назад
வாசி யோகம்
@vijem.vijeletchumi8141
@vijem.vijeletchumi8141 17 дней назад
Pengal eppadi 48naall saiye mudium saami
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 21 день назад
Sir putusa vanthavangaluku palan solringa ana enaku solamatingiringa
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
நிறைய கேள்வி கேட்பதால் போன் மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளலாமே நாங்கள் உதவ தயராக இருக்கிறோம் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 18 дней назад
அய்யா போன் நம்பர் தெரிவியுங்கள் மிக்க நன்றி ஐயா
@sakthi6824
@sakthi6824 18 дней назад
வணக்கம் ஐயா. எனது மகன் 2.6.2018ல் சனிக்கிழமை காலை 8.22 மணிக்கு பிறந்தார். எந்த விளையாட்டு துறையில் சாதிக்க முடியும் ஐயா.
@Vmuthusamytnpsc224
@Vmuthusamytnpsc224 4 дня назад
ஐயா ஓம் நமச்சிவாய என உச்சரிப்பது சரியா ஐயா... அல்லது நமசிவாய சரியா ஐயா...
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 дня назад
நமச்சிவாய தான் சரி உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Vmuthusamytnpsc224
@Vmuthusamytnpsc224 3 дня назад
@@brammajothidamtamil 🙏🙏🙏🙏🙏
@hemanaidu
@hemanaidu 2 дня назад
Viruchigam kettai eppdi erukkum
@brammajothidamtamil
@brammajothidamtamil День назад
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@user-dt8uv2tx7p
@user-dt8uv2tx7p 21 день назад
Hii sir, Sanju(05/june/2003) -7. 40pm -vellore district. 2 years nimathi ela kasta patutu iruken, (love prblm) antha girl than venum pls sollunga, manasu nimathi ku ethana remedy sollunga. 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
Sanju வணக்கம் ஜோதிடம் என்பது அற்புதமான சாஸ்திரம் நடக்கக்கூடிய விஷயத்தை தெரிந்து கொள்ளலாம் எதையும் மாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு நாங்கள் உதவி எதுவும் செய்ய இயலாது நடக்கக்கூடிய சம்பவத்தை சுட்டிக் காட்ட முடியும் அவ்வளவு தான் உங்களுக்கு 22 வயது இப்போதுதான் தொடங்கி இருக்கிறது உங்கள் ஜாதகத்தில் தனுசு லக்னத்தில் பிறந்து ஏழாம் இடத்தில் சனி இருக்கின்ற காரணத்தினால் சமுதாயத்துக்கு புறம்பாக அல்லது மாற்று இன அல்லது ஜாதி நபரை நீங்கள் காதலித்தால் பெற்றோர்களும் மற்றவர்களும் உற்றார்களும் எப்படி ஒத்துக் கொள்வார்கள் உங்கள் ஜாதகத்தில் முதல் வாழ்க்கை என்பது இல்லை என்ற காரணத்தினால் அந்தப் பெண் உங்களை விட்டு விலகிச் சென்று விட்டார் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கிடைத்திருப்பார் உங்களுக்கு கிடைக்கக் கூடாது என்று இருந்தால் எதையும் தடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை நோக்கி உங்கள் தாய் தகப்பனக்காக வாழக் கற்றுக் கொள்ளுங்கள் தற்சமயம் சுக்கிர திசையில் சந்திரன் புத்தி நடக்கிறது வளர்பிறை சந்திரனும் குருவும் சேர்ந்து இருப்பது தவறு என்பதால் நீங்கள் மன அழுத்தத்தில் மனநோயாளியை போல இருக்கிறீர்கள் அனைத்தும் மாறும் 25 10 2025 வரை இதே நிலை தொடரும் அதற்குப் பிறகு மாறும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நாலு பேர் மதிக்கத்தக்கவாயில் நல்லதொரு சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள் அந்த பெண்ணுடைய பிறந்த தேதி நேரம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல இயலாது ஆனால் உங்கள் ஜாதகத்திற்கு முதல் வாழ்க்கை துணை என்பது கிடையாது என்பதை புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவு எடுத்த நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அனைத்தும் மாறும் என்று நம்புங்கள் உங்களை நம்பி பலபேர் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வாழுங்கள் வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-gn1db4ij5u
@user-gn1db4ij5u 21 день назад
ஐயா நான் UPSC தேர்விற்கு படித்து கொண்டிருக்கிறேன். வரும் ஜீன் 16 அன்று தேர்வு எழுத போகிறேன். நான் தினமும் பிரபஞ்சமிடம் கேட்பேன். ஆனால் எனக்கு ஒரு சில நேரம் எதிர்மறையான எண்ணம் தோன்றும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@lathachandran4708
@lathachandran4708 20 дней назад
சுவாமி வணக்கம்,உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை👍. என் பெயர் தமயந்தி.11.04.1980.நேரம் 1.55 பகல்.வெள்ளிக்கிழமை.என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்.எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்.மிகவும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறேன்.உங்களுடைய பதிலுக்காக காத்து இருக்கிறேன்.நன்றி சுவாமி.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 17 дней назад
கிடைக்கல என்று சொல்லிட்டாங்க ன என்ன பண்ணுவீங்க
@monicakamalanathan9983
@monicakamalanathan9983 21 день назад
Iyaaaa.🙏... I am going to get married, love come arranged, girl dob - 23/7/1993 simma rasi , puram Nakshatra, time: morning 8:24am boy dob- 21/5/1993 rishaba rasi , kiruthikai Nakshatra.. Timing: 4:45pm Marriage date yeppo vekalam soluga sir .... we are planning on September or October 2024
@SelviKrishnan-gb7xf
@SelviKrishnan-gb7xf 20 дней назад
ஐயா பெண் பிறந்த தேதி - 04:11:1996 நேரம் : 5. 40 மாலை இடம் : பொள்ளாச்சி பையன் பிறந்த தேதி : 22:09:1986 நேரம் : 6.30 காலை இடம் : பொள்ளாச்சி திருமணம் செய்யலாமா 🙏
@ragavishanmugavelvel3362
@ragavishanmugavelvel3362 7 дней назад
ராகவி8-10-1991.5.10.pmகடவுள்அருள் கிட்டுமா
@harisudhan6528
@harisudhan6528 19 дней назад
அய்யா, எனது பிறந்த தேதி 07/05/1986, சென்னை, 06.05Pm பெயர் ஹரி சுதன். சுவாச பிரட்சனை யால் அவதி படுகிறேன். வழி சொல்லுங்கள் அய்யா
@brammajothidamtamil
@brammajothidamtamil 19 дней назад
சூரியன் சந்திரனுக்கு பரம எதிரி ராகு உங்களுக்கு 39 வயது நடக்கிறது உங்கள் ஜாதகப்படி 2015 முதல் 2025 வரை சந்திர திசை நடக்கிறது இந்த சந்திரன் ராகுவுக்கு அருகாமையில் இரண்டு டிகிரிக்குள் இருப்பதால் கிரகண தோஷத்தில் சிக்கிவிட்டது அதனால் வீசிங் சார்ந்த தொந்தரவு சளி சார்ந்த தொந்தரவு ஏற்படத்தான் செய்யும் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு 18 4 2025 வரை பொறுத்து இருக்க வேண்டும் அதற்கு பிறகு சந்திர தசை முடிந்து செவ்வாய் திசை தொடங்கும் அந்த காலகட்டத்தில் இருந்து படிப்படியாக உணவு மூலமாக நல்ல ஊட்டச்சத்து மூலமாக நல்ல மருத்துவத்தின் மூலமாக பரிபூரண குணமாக அதற்கு சந்தர்ப்பம் உண்டு ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@harisudhan6528
@harisudhan6528 19 дней назад
Ayya, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, மன்னிக்கவும் இன்னொரு கேள்வி, சூதாட்டதால் சில லட்சம் இளதென் கடன் அடைக்க முடியாமல் தவிக்கிறேன். வழி சொல்லுங்கள் அய்யா. ஹரி சுதன், 07/05/1986, சென்னை, 06/05/ PM.
@brammajothidamtamil
@brammajothidamtamil 19 дней назад
18000 நபர்களுக்கு மேல் காத்திருக்கிறார்கள் தயவுசெய்து உடனே கேள்வி கேட்க வேண்டாம் ஒரு வாரம் கழித்து கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்களுக்கு முதன்மையாக காண்பித்ததால் டக்கென்று பதில் கொடுத்து விட்டோம் ஆனால் நிறைய நபர்கள் காத்திருப்பதால் ஒரு வாரம் கழித்து கேட்கலாமே நாங்கள் உங்களுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@harisudhan6528
@harisudhan6528 19 дней назад
@@brammajothidamtamil நீங்கள் சொன்ன படியே அய்யா
@BanuPriya-zk3pd
@BanuPriya-zk3pd 21 день назад
Name vadivel alagar age 32 பிறந்த தேதி 14.01.1992 பிறந்த நேரம் காலை 11.30மணி பிறந்த கிழமை செவ்வாய்க்கிழமை ராசி மேஷம் நட்சத்திரம் பரணி ஒரு சில காரணங்களால் இவரின் திருமண வாழ்க்கை முறிவு ஏற்பட்டுவிட்டது. மீண்டும் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்வதற்கு ஏற்ற வாய்ப்பு எப்ப வரும் அய்யா. சில காரணங்களால் கணவன் மனைவி பிரிந்தாலும் 2 வரும் சேர்ந்து வாழ்வதற்கு ஆசை padukirargal அதற்கு எதும் பரிகாரம் இருந்தாலும் சொல்லுங்க ஐயா சில பேர்கள் பிரிந்து சில வருடம் கழித்து சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதேபோல் இவரும் இவர் மனைவியும் சேர்ந்து வாழ வழி சொல்லுங்க ஐயா
@madhupoo9839
@madhupoo9839 7 дней назад
ஐயா வீட்டுக்கு உள்ளே அமர்ந்து பண்ணலாமா இல்ல வெட்ட வெளியிலதான் பண்ணனுமா
@sameenapream9708
@sameenapream9708 16 дней назад
48 pengal eppadi seivathu enakku 35 age anal enakku dhyanam pandal Amma Swamy 🙏🕉️ Tiruvannamalai yari potti potti 🙏💪
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 дней назад
மென்சஸ் டைமுக்கும் தியானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை தாராளமாக நீங்கள் தலைக்கு குளித்து ( மென்சஸ் டைம்) ஆக இருந்தாலும் கூட தியானத்தை தொடர்ச்சியாக பண்ணலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 1,8 млн
Задержали в аэропорту
00:56
Просмотров 402 тыс.
Он сильно об этом пожалел...
0:25
Было?😂
0:12
Просмотров 825 тыс.
тот самый ред флаг…
0:40
Просмотров 2,6 млн