Тёмный

காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி. காமத்தின் வழியே ஞானத்தை அடையலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 446 тыс.
50% 1

காமத்தின் வழியே ஞானத்தை அடையலாம். காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி
இந்தப் பதிவில் காமம் ஆன்மிகத்திற்கு தடையா? காமம் கடவுளை அடைவதற்கு தடையென்றால் அந்த உணர்வை ஆண்டவன் ஏன் கொடுத்தான்? அந்த உணர்வின் மூலமே இந்த உலகை ஏன் படைத்தான் ஆகியவற்றைப் பற்றி பார்க்கப்போகின்றோம்.
காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம்.
இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் காமத்தின் வழியேயும் ஞானத்தை பெறலாம் என்று உணரமுடியும்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
ஞானேந்திரிய ஒழுக்கங்கள் • ஞானேந்திரிய ஒழுக்கங்கள்
கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, sivaguru
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 года назад
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ru-vid.com/group/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb ஞானேந்திரிய ஒழுக்கங்கள் ru-vid.com/group/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8 கன்மேந்திரிய ஒழுக்கங்கள் ru-vid.com/group/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-
@vigneswaran8358
@vigneswaran8358 3 года назад
மணம் சம்பவத்தால் சுக்லம் வெளியேறாமல் இருக்க வழிகாட்டவும்
@arulmanid1670
@arulmanid1670 3 года назад
சூபர்அண்ணா
@vinayramasamy4398
@vinayramasamy4398 3 года назад
என் பாக்கியம் இக்காணொளியை கண்டு கேட்டது அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@rajanrajan1470
@rajanrajan1470 3 года назад
அன்புதான் காமம் காமம் தான் அன்பு காமம் குறித்து தெளிவான விளக்கம் வாழ்த்துகள் நன்றி வணக்கம்
@rajanpadma247
@rajanpadma247 3 года назад
சரியானது
@ravikularaman7657
@ravikularaman7657 3 года назад
சூப்பர்
@visalakshi8639
@visalakshi8639 3 года назад
🙏🙏💐🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@sivabalans2605
@sivabalans2605 3 года назад
ஓம் நமசிவாய ......உங்களின் சொற்பொழிவு மிக அற்புதமாக உள்ளது ஐயா ஒவ்வொரு மனிதரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக அவசியமான தகவல்
@rloganathan6870
@rloganathan6870 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@Sivamtv2015
@Sivamtv2015 3 года назад
அருட்பெரும்ஜோதி!
@UngalViswanathan
@UngalViswanathan 3 года назад
அருட்பெரும்ஜோதி
@arulinimurugavel
@arulinimurugavel 3 года назад
அருட்பெரும்சோதி
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 3 года назад
பெருமானின் திருவருளால் தங்கள் குலம் தழைத்தோங்க வேண்டும் ஐயா அடியேனின் ஐயம் தீர்க்கும் பல காணொளிகள் தந்துக்கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றி ஐயா.
@ramuramu-xm2ln
@ramuramu-xm2ln 3 года назад
Nanri ayya
@ganeshnath6466
@ganeshnath6466 3 года назад
ஐயா எதுவும் வேணாம் அய்யன் வள்ளலார் அருள் வேண்டும் அவரை நேரில் பார்க்கவேணும் அவரோடு ஐக்கியம் ஆகணும் வள்ளலார் அகிலத்திற்கே குரு அவரை போல் எந்த மனிதரும் அவதாரமும் இல்லை அய்யா வள்ளலார் போற்றி
@Vp3MusicNotesKaraoke
@Vp3MusicNotesKaraoke 3 года назад
அய்யா தயவுசெய்து பின்னணி இசையை குறைக்குவும்..
@jkumarRams
@jkumarRams 3 года назад
அந்த பின்னணி இசையே நம் காமத்தை கடந்து போகும் ஆர்வத்தை தடுக்கும் ஒன்றானதாக இருக்கும்!!!! உங்கள் கவனத்தை கூர்மையாக்கும் ஆயுதமாக இருக்கலாம் 🌹
@rams1735
@rams1735 2 года назад
Headphone potu kelunga super ah irukku
@நான்பரத்
@நான்பரத் 2 года назад
அருமையான இசை ... மனதை அமைதி படுத்துகிறது
@Meenajaasdiary
@Meenajaasdiary Год назад
🤣🤣🤣🤣🤣🤣
@rasuaraj528
@rasuaraj528 3 года назад
💕🙏🙏 அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி ! வள்ளலார் சுவாமிகளை வணங்கி நிற்கின்றேன் !! குருவுக்கு நன்றி !
@subramanianp.k.3067
@subramanianp.k.3067 3 года назад
I want to hear daily pl
@madhutamilan3600
@madhutamilan3600 3 года назад
அருமை, இந்த அறிவுரை அணைத்து மக்களுக்கும், எக்காலத்துக்கும் பொருந்தும். நன்றி
@shanmugamm759
@shanmugamm759 3 года назад
திருச்சிற்றம்பலம்
@ganesanmurali7119
@ganesanmurali7119 3 года назад
Vanakam. Just now watched the video.excellent. good clear neat elaborate description obout the lust. Really mind is peaceful. I liked. Also subscribed and shared.
@kalaiselvir6688
@kalaiselvir6688 Год назад
இறைவன் சொர்க்கத்தை படைத்தார் மனிதன் நரகத்தை உருவாக்கினான்... சத்திய யுகம் அங்கு அனைத்தும் முதல் தரமான முதல் தரமான மனிதர்களாக தேவதைகளாக வாழ்ந்தார்கள்....இறைவனுக்கு சமமான சக்தி படைத்தவர்கள் 16 கலைகள் நிரம்பி இருக்கும்... இயற்கையும் சதோ பிரதானமாக இருந்தது... 3 முக்கோடி தேவதைகள் சத்திய யுகம் திரேதா யுகத்தில் வாழ்ந்தார்கள்... பிறகு துவாபரயுகம் கலியுகம் வருகிறது இப்பொழுது ராஜோ பிறகு தமோ பிரதானம்... எப்படியாக சிருஷ்டி சக்கரம் இயங்குகின்றது... சத்திய யுகத்தில் திரேதா யுகத்தில் குழந்தை பிறக்கும்... ஆனால் அது காமத்தால் அல்ல... ஆனால் அனைவருக்கும் திருமணம் நடக்கும் ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை அனைவருக்கும் இருப்பார்கள்... அங்கு வாழும் அனைவருமே யோகிகள்... எனவே யோக பலத்தினால் எனக்கு ஒரு குழந்தை வேண்டும்... என்று நினைக்கும் பொழுது மனைவி நினைவின் பலத்தினாலே கருவுறுவாள்... அங்கு யோக பலம் இருப்பதால் நினைத்தது நடக்கும்... குழந்தையும் பிறக்கும்... நாம் நினைப்பதை இந்த பிரபஞ்சமும் இயற்கையும் நமக்கு நம் கட்டளைக்கு இணைந்து நடக்கும்... நான் கேட்பதை இந்த இயற்கையும் பிரபஞ்சமும் கொடுக்கும்... எனவே அங்கு தூய்மையான பிறவி ஏற்படுகிறது... அங்கு துன்பம் இல்லை... அசாந்தி இல்லை... துவாபர யுகத்திலிருந்து தான் இந்த விகார எண்ணங்கள் மனிதனுக்கு தோன்றுகின்றன... பல்வேறு தர்மங்கள் உருவாகிறது... காமம் பற்று பேராசை கோபம் அகங்காரம் முதலியவை மனிதனுக்கு உருவாக ஆரம்பிக்கிறது... சத்தியுகம் திரேதா யுகத்தில் ஆத்ம உணர்வில் வாழ்ந்தார்கள் அங்கு சுகமோ சுகம்... துவாபர யுகம் கலியுகத்தில்... யோக பலன் குறைந்து விடுகிறது 16 கலைகள் குறைந்து விடுகிறது எனவே மனிதன் ஆத்மா என்பதை மறந்து இந்த உடல் தான் நான் என்ற உடல் உணர்விற்கு வருகிறான் எனவே அவன் உடல் உணர்விற்கு வசமாகி விட்டான்... எனவே துன்பம் அதிகரிக்கிறது.. யோக பலம் இல்லாத தால் தவறுகளை செய்ய ஆரம்பிக்கின்றான்... உடல் உணர்விற்கு பெயர் தான் மாயை.. ஐம்புலன்கள் வசப்பட்டு மனிதன் வாழ்கிறான்.. அதிலிருந்து மீள யோக பலம் தேவை.. இங்கேயும் வாழலாம்.. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு யோகத்தில் இறங்க வேண்டும் அதை நாம் செய்வது இல்லை எனவே இவன் சுழற்சி எப்படி துன்பத்திற்கு மேல் துன்பமாக போய்க்கொண்டு இருக்கிறது....இதுவே சிருஷ்டி சக்கரம் இயங்கும் முறை ஆகும்.. இது ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை இது ஒரு நாடகம்.. படைப்பின் ரகசியம் இதில் அடங்கி உள்ளது.. யோக பலத்தினால் யோகிகள் சொல்வதை கேட்க வேண்டும்... அப்பொழுதே உண்மை வசப்படும்.. நல்லது எனக்கு தெரிந்தவற்றை சொன்னேன் அவ்வளவுதான்...
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 3 года назад
சிறப்பான கருத்துக்களை கூறி வருகின்றீர்கள்..,மிகவும் பயனுள்ளதாக உள்ளது..,
@moonface1242
@moonface1242 3 года назад
அருட்பொருஞ்ஜோதிஅருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulinimurugavel
@arulinimurugavel 3 года назад
அருட்பெரும்சோதி
@muthupandi8395
@muthupandi8395 3 года назад
அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க ஓம் நமசிவாய
@simbus484
@simbus484 Год назад
ayya background sound sirithu kuraika vendum
@sriparvathi3090
@sriparvathi3090 3 года назад
நன்றி நன்றி நன்றி சிறப்பு மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏
@s.revathisr4088
@s.revathisr4088 3 года назад
First time I'm watching ur video super. I'm new subscriber🤗
@csvenkatesh9376
@csvenkatesh9376 3 года назад
Excellent information... Extraordinary dedication to prepare this video.... Love you so much....
@ஓம்காளி-ர1ல
@ஓம்காளி-ர1ல 2 года назад
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🔥🙇🙏
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 года назад
எனக்கு இப் பதிவை கேட்கும் போது ice என்ற சிற்றின்பத்திலிருந்து யானை என்ற பெரிய இன்பத்திற்கு பேரின்பத்திற்கு மனம் சென்று கொண்டு தான் இருக்கிறது சிறிய வயதில் பிடித்த பல விசயங்களில் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது , பெரிய இன்பத்தை தேர்ந்தெடுப்பதில் பலரும் பல விதங்களில் மாறுபடுகின்றனர். அதாவது ஒருவர் வீடு நிலம் கார் நகை புகழ் என்று போகிறார், மற்றொருவரோ இறைவனை நோக்கியே செல்கிறார் . இறைவனை நோக்கிச் சென்றால் நம் நிழல் போல் மற்ற சிற்றின்ப தேவைகள் தானே பின்னே வரும் (கிடைக்கும் ) புகைவண்டி engine பின்னே மற்ற பெட்டிகள் தானே வருவது போல . Driver ஆகிய இறைவன் நம்மை இழுத்துச் செல்கிறார் முன்னோக்கிய வாழ்க்கைக்கு
@vinothkumar-il7wj
@vinothkumar-il7wj 3 года назад
Nice
@asenthilkumar6409
@asenthilkumar6409 3 года назад
உண்மை அம்மா
@gnageshkumar
@gnageshkumar Год назад
🙏😊
@karthik.karunanithi
@karthik.karunanithi 3 года назад
மிக்க நன்றி அய்யா
@muruganloveamma8180
@muruganloveamma8180 3 года назад
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@arulinimurugavel
@arulinimurugavel 3 года назад
அருட்பெரும்சோதி
@balasubramanianr8926
@balasubramanianr8926 3 года назад
மது வெறி, மத வெறி, காம வெறி, மண் வெறி, புகழ் வெறி, பொருள் வெறி இவ்வெறியெல்லாம் தன்னிலை உணர்வு( குண்டலினி) அறியவிடா வெறியென்றுணர்ந்து தேருவீர், உலகீர்.
@mohamedirfan404
@mohamedirfan404 3 года назад
அண்ணா குண்டலினி என்றால் என்ன???
@josephstalin1984
@josephstalin1984 2 года назад
@@mohamedirfan404 விந்துவை முதுக்கு தண்டு வழியாக மேல் ஏற்றுவது
@josephstalin1984
@josephstalin1984 2 года назад
@@mohamedirfan404 ungalukku எந்த ஊரு bro
@josephstalin1984
@josephstalin1984 2 года назад
@@mohamedirfan404 காயல்பட்டினம்
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 2 года назад
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை.அருட்பொருஞ்சோதி. உன்மை.உங்கள் திரு வாக் கு
@eddysavarimuthu1075
@eddysavarimuthu1075 3 года назад
"அன்பில் வளர்க்க, மாயை கொண்டு இறைவன் தரும் பயிற்சியே காமம்"!
@tamil8198
@tamil8198 3 года назад
Anbum mayai thana sir?
@aravinda913
@aravinda913 3 года назад
@@tamil8198 காமம் சில மணித்துளிகள் அன்பு பேரின்ப வாழ்கையின் திறவுகோல்
@divyab1250
@divyab1250 3 года назад
Antha vayathuku thevaiyana unarvugal iraivanal kodukapatathu..athai nalla muraiyil..uravai valarka anbai kaodunkal...urvumuraikaka koduthathu...mayai endral..kudumba valkai..athil irunthu vilagividungal..athu vae siranthathu..iraivanae nokki payaniyungal...nalla unarvugalai kondtvittru pattatru ..valkaiyai veenadika vendam
@srilakanraja9266
@srilakanraja9266 3 года назад
Vaalga valamudan vaalga vaiyagam ooomnamasivaya. Arut perum jothi Arut perum jothi thanipporum karunai
@lakshmanans1681
@lakshmanans1681 3 года назад
வாழ்க வளமுடன் ஐயா
@kumars5762
@kumars5762 3 года назад
Intha pathivai parthu .thavarana kamamathilurunthu vealiya varugirean.👍👍👍❤️❤️🌿🌿☘️☘️🌹🌹🌴🌴🌴🌹🌹🍀👍👍👍Nandri vanakkam👍👍👍❤️🌴🌴
@gomathinayagamgomu4344
@gomathinayagamgomu4344 3 года назад
நல்ல கருத்துக்கள்
@24rps
@24rps Год назад
'அளவு'முறை' .கடைபிடித்தல்.... மிகவும் அருமையான பதிவு......பல துன்பங்களுக்கு காரணமும்,தீர்வும், சார்ந்த விளக்கமும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அனைத்தும் உள்ளது.... வாழ்க வளமுடன் 🙏
@kingmakerrajaraja2320
@kingmakerrajaraja2320 3 года назад
நன்றி ஐயா 🙏
@KK-ri7rg
@KK-ri7rg 3 года назад
மிக்க நன்றிகள் ஐயா
@dinakaran.v23
@dinakaran.v23 2 года назад
Happy Christmas ⛄🎄🎄
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 3 года назад
அன்பே சிவம்!
@muthulakshmi-cj6co
@muthulakshmi-cj6co 3 года назад
வள்ளலாரை பார்க்க ரெம்ப ஆசை உங்கள் மூலமாக பார்த்து கேட்பது போல் உள்ளது நன்றி நண்பரே உங்களது சேவை தொடர வள்ளலாரை வேண்டுகிறேன்
@eddysavarimuthu1075
@eddysavarimuthu1075 3 года назад
நல்ல பதிவு, நன்றி! நல்வாழ்த்துக்கள்!
@malathiarun9349
@malathiarun9349 3 года назад
ஐயா மிக நன்றாக உள்ளது அருட்திரு ராமலிங்கம் ஐயா நன்றி அன்பின் ஆன்மா.ஓம் நமசிவாயம்
@நேத்திரம்ஜோதிடநிலையம்
உண்மையான உபதேசம்
@shanmugarajr5449
@shanmugarajr5449 3 года назад
ஐயா வணக்கம் திருப்தியானபதில்
@palaniguru9047
@palaniguru9047 3 года назад
மகான் வள்ளலார் போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி
@nagarathnakondappa2596
@nagarathnakondappa2596 Год назад
Plz add english titles for vedio . Thank u .
@srinivasan8540
@srinivasan8540 Месяц назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
Nan vegetarian ah aga muyartchi seikiren.
@Shiva-vr5fd
@Shiva-vr5fd 3 года назад
Thank you❤
@tharuninpnandakumar2295
@tharuninpnandakumar2295 3 года назад
ஐயா சில தமிழ் வார்த்தைகள் எனக்கு சரியாக புரியவில்லை. ஐயா இதை எளிமையான தமிழில் கூறவும்
@positivemind6010
@positivemind6010 3 года назад
Thank you very much
@viswanathan6057
@viswanathan6057 3 года назад
ஓவ்வொரு மனிதரும் பின்பற்ற வேண்டியவை
@tamilan_tamil805
@tamilan_tamil805 3 года назад
அற்புதமான விளக்கம் நன்றி ஐய்யா
@brookshooks3819
@brookshooks3819 3 года назад
நன்றி
@vijayn8544
@vijayn8544 3 года назад
நன்றி மிக்க நன்றி ஐயா
@arumugamn689
@arumugamn689 3 года назад
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
@boobalusp
@boobalusp 3 года назад
Thank You🙂
@VigNesh-zr1xs
@VigNesh-zr1xs 3 года назад
நன்றி ஐயா தெளிவான புரிதல் உணர்த்தி உள்ளீர்கள்.
@நால்வர்திருஅருள்
Arumai Ayya siva Siva
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 года назад
💕💕🙏🙏💕💕குருஜி💕💕🙏🙏💕💕
@CurrentWaveschannel
@CurrentWaveschannel Год назад
உங்கள் தாடியை எடுத்து விடுங்கள்
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@selvarajkavin1057
@selvarajkavin1057 3 года назад
சிவ சிவ
@govindangovindan1504
@govindangovindan1504 3 года назад
அருமையான பதிவு ஜயா நன்றிகள் கோடி ஜயா🙏🙏🙏
@VelumaniBvelu
@VelumaniBvelu 3 года назад
மிக அற்புதமான பதிவுகள் நன்றி,
@gsrgsr4394
@gsrgsr4394 3 года назад
நன்றி
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 года назад
அருமையான மிகையில்லாத மிகச்சரியான விளக்கம்
@9786439836
@9786439836 3 года назад
நன்றி அய்யா
@lakshayamannar4978
@lakshayamannar4978 3 года назад
எமை உந்தன் அன்பின் துணையாக ஏற்பீரா...?
@chandrakumar4967
@chandrakumar4967 Год назад
🙏🙏🙏 குருவே போற்றி. குருவே உங்களை நான் மானசியமாக வணங்குகிறேன். நான் நல்வழிப்பட வேண்டும்... எனக்கும் இன்னும் அருமையான உபதேசங்கள் தாருங்கள் குருவே.. 🙏🙏🙏எதிர்பார்க்கிறேன்...
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@arjunpointbreak1569
@arjunpointbreak1569 3 года назад
Anna negative thought varama iruka oru video pidungala anna
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 2 года назад
அருமையான தகவல் நன்றி ஐயா😊 🙏
@sudeshpa3411
@sudeshpa3411 3 года назад
ஐயா, வணக்கம். அருட்பெருஞ்ஜோதி. அருட்பிரகாச வள்ளலார் கூறும் "சி வ" குறித்து தயவுகூர்ந்து விளக்கியருளுங்கள். நன்றி.
@arulinimurugavel
@arulinimurugavel 3 года назад
அருட்பெரும்சோதி
@vasanthk9276
@vasanthk9276 3 года назад
Nallaram patriya nalla padhivu nanri ayya
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Год назад
Ayyaa v. skillfully, tactfully , and cinvincingly negotiates the tricky path between carnal desire and love passion in marriage. He shows how if the sexual act or conjugation is limited to twice a mth or so, the body will convert the seminal fluid into ojas Shakti which will in the long run favour spiritual growth n mutual love between wife n husband. This is also the teaching of Swaami Sivanandha n many other saints.
@venkatesanv8136
@venkatesanv8136 3 года назад
Very important message
@sundaravelvimalasundaravel5821
@sundaravelvimalasundaravel5821 3 года назад
தமிழ் அருமையா பேசிருங்க அண்ணா. சூப்பர் விளக்கம்.
@thenmadhi
@thenmadhi Год назад
ஐயா இந்த பதிவு மிக மிக அருமை. கோடானு கோடி நன்றி நா.மதி புதுவை
@a.ganesamoorthy2423
@a.ganesamoorthy2423 3 года назад
இதில் டிஸ்லைக் செய்வதற்கு வேறு ஒன்றும் தவறான காரணம் ஒன்றும் இல்லையே
@ramariti8353
@ramariti8353 3 года назад
வீடியோவின் முதல் 15 seconds என்ன சொல்ரார்னு அவருக்கு தெரியுமோ இல்லையோ இந்த வீடியோவை dislike பன்னவங்களுக்கு புரிஞ்சிருக்காது , அது என்ன languageயோ
@ramariti8353
@ramariti8353 3 года назад
உங்களுக்கு தெரிந்தால் commentல் தெரிவிக்கவும்
@guideweb
@guideweb 3 года назад
வார்த்தையில் இனிமை
@DuraiDurai-jt1yo
@DuraiDurai-jt1yo 3 года назад
ஐயா என்னை மண்னியுங்கள் காரணம் நான் ஒரு ஆன்மிகவாதியா இருந்தும் நான் மிக பெரிய பாவங்கள் செய்துள்ளேன் நான் செய்வது பாவம் தவறு என்றும் தெறிந்தும் நான் தவறு செய்தவன் உங்களின் பேச்சால் என் மனம் தெழிந்தது என்னை மன்னித்து ஆசிர்வதியுங்கள் ஐயா
@ranik6804
@ranik6804 3 года назад
Nandriyden valdhugel sir
@hiphopvimal3366
@hiphopvimal3366 3 года назад
அனைத்தையும் துறந்து, அன்போடு காண்பவை அனைத்தையும் இறைவனாக பார்க்க வேண்டும்.மாயையை விட்டு இறைவனை மட்டும் நினைத்திருந்தால் மட்டும் இறைவனோடு கலக்கமுடியும்.அதை விட மாபெரும் இன்பம் ஏதுமில்லை. 🙏🏻நம சிவாய🙏🏻
@balasubramaniam3417
@balasubramaniam3417 2 года назад
வள்ளலின் அருட்கொடைகளை அள்ளிச்சென்று அனைவருக்கும் வழங்கும் தங்களின் அருட்பணியால் நெஞ்சம் நெகிழ்கிறது. வள்ளலின் பேரருள் தங்களுக்கு மென்மேலும் கிட்ட வேண்டும் என என் நெஞ்சம் விளைகிறது. நன்றி! அருட்பெருஞ்சோதி!
@Mohanvelayutham-h9w
@Mohanvelayutham-h9w 8 месяцев назад
Please avoid back ground music
@rajithav4457
@rajithav4457 3 года назад
🙏வாழ்க வளமுடன்
@LGUNALANLGUNALAN-my8mz
@LGUNALANLGUNALAN-my8mz 3 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@SakthiVel-kc2sg
@SakthiVel-kc2sg 3 года назад
Thanks sir....
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 года назад
நல்லது🌸😇🙏
@devaraj5706
@devaraj5706 3 года назад
Super ❤️🙏
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
Nan vidupada muyaarchi seikiren.
@jeyaseelansamynathan9757
@jeyaseelansamynathan9757 3 года назад
ஐயா தங்களின் உரை மிக்க ஞானம் நிறைந்தது பிண்ணனி இசை சப்தம் குறைத்தால் நன்று நன்றி
@maiyappansp6554
@maiyappansp6554 3 года назад
அருமைஅய்யனே
@pandiyana3083
@pandiyana3083 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது ஆனால் திருமணம் ஆகாதவர்கள் நிலை
@vijayanand3724
@vijayanand3724 3 года назад
🙏🙏🙏
@ganeshnath6466
@ganeshnath6466 3 года назад
வள்ளலார் சித்தர் இல்லை அவர் தான் இறைவன்
@marimuthuraja2482
@marimuthuraja2482 Год назад
நன்னெறி வழங்கி ஞாலம் மேலேங்கி நிற்க! அறம் வளர்க்க! நன்றிகள்! ❤
@ddinesh7612
@ddinesh7612 3 года назад
Excellent bro👍🙏
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை, வள்ளலார் அனுகிரகத்தில் அறிவுப்பூர்வமான ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்............
@Maniganesh-es3cs
@Maniganesh-es3cs 3 года назад
🙏🙏🙏🙏🙏
@shanashadhvik1721
@shanashadhvik1721 3 года назад
Arumai
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 3 года назад
அருமையான பயனுள்ள காணொளி.... நன்றி ஐயா
@venkat4690
@venkat4690 8 месяцев назад
நன்றி, 5 நிமிடத்திற்குள் விசயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்.
@rexon7109
@rexon7109 3 года назад
Super message
@silamboyskrishna9732
@silamboyskrishna9732 3 года назад
வள்ளலாரகருத்துகள் வாழ்கைக்குகடிவாளம் போன்றது பேணிக்காப்போம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமையானபதி வு வாழ்த்துக்கள் வாழ்க வள்ளலார்நெறி
Далее
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 750 тыс.
Лучше одной, чем с такими
00:54
Просмотров 222 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 750 тыс.