Тёмный
No video :(

காமராஜர் பச்சை தமிழரா? தமிழ் தேசியவாதி அதிரடி அட்டாக்! !| Neruku Ner | Maniyarasan | SathiyamTV 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 488 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. காமராஜர் பச்சை தமிழரா? தமிழ் தேசியவாதி அதிரடி அட்டாக்!!
#nerukkuner #maniyarasan #kamarajar #mkstalin #seeman #sathiyamtvdebate #onetoone
#mukthar #sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@user-rt2dl2ir2f
@user-rt2dl2ir2f 2 года назад
சீமானுடன் நேர்காணல் எதிர்ப்பார்க்கிறோம் சத்தியம் தொலைக்காட்சி செய்யுமா? .. எதிர்ப்பார்க்கிறேன் .......🧡🧡🧡🧡🧡🧡
@murugaboopathi4814
@murugaboopathi4814 2 года назад
seeman enna periya thathava
@janarththansubramaniam714
@janarththansubramaniam714 2 года назад
சீமானை பேட்டி காண்பதற்கு முக்தாரிற்கு பயிற்சி வேண்டும்...😆
@pboopathi01
@pboopathi01 2 года назад
Need Seeman roast. Mooku noondi
@rameshp9362
@rameshp9362 2 года назад
I am expecting Stalin interview. Will sathyam dare to do....
@user-kj7jc5cu2b
@user-kj7jc5cu2b 2 года назад
முக்தாரிடம் சிக்கினால் சீமானை நார் நாராக கிழித்து தொங்கவிட்டு விடுவார் இது சீமானுக்கு தெரியும் ...🔥🔥🔥
@UrakkaCholvom
@UrakkaCholvom 2 года назад
Who are all waiting for Mukhtar Vs Seeman interview. It will be on total 🔥🔥🔥
@karthijais
@karthijais 2 года назад
Waiting for Mukhtar Vs MK.Stalin interview 😂
@UrakkaCholvom
@UrakkaCholvom 2 года назад
@@karthijais No way. Stalin won't allow interviewer to ask tough questions. He is like modi. even his own party members can't raise questions against him/his family. So, it will be a dull interview and mukhtar will lose all his credibility.
@perumalponnanbalam8541
@perumalponnanbalam8541 2 года назад
சீமான்அண்ணன்னிடம்இந்த கேள்வி கேட்கலாம்
@josephalex19
@josephalex19 2 года назад
ஐயா ஸ்டாலின் vs முக்தார் மறுநாள் செய்தி சத்தியம் அலுவலகம் நிரந்தரமாக மூடப்பட்டது🤣😂
@reubanmoses1
@reubanmoses1 2 года назад
Seeman is the only green tamizhan Seeman will roast🔥🔥 anybody who challenges him Full of talents Also very honest man Annan Seeman 💪 I'm expecting his interview soon
@thamizhansaravana8404
@thamizhansaravana8404 2 года назад
சத்தியம் தொலைக்காட்சி பாரிசாலனிடம் நேர்காணல் எடுக்கவும்..🐯✊
@SathishKumar-gv9zb
@SathishKumar-gv9zb Год назад
முதல்ல சீமாண்டி பைத்தியத்தை பேட்டி எடுத்துட்டு.பின்ன அந்த பைத்தியத்தை பேட்டி எடுப்பார்......
@கற்பவன்
@கற்பவன் Год назад
முக்தார பாட கட்டிருவான்
@spsampathkumar4294
@spsampathkumar4294 Год назад
அறிவாளிகளிடம் கேட்கமாட்டார்
@raghu8059
@raghu8059 Год назад
ivan kekura kelviku seeman vaila irunthu keta varthai vanthurum atha avoid panraru 😂😂
@lnadarajah4136
@lnadarajah4136 4 месяца назад
😮😊😮😮⁰😮⁰😮😮⁰😊😊 ​@@SathishKumar-gv9zb
@bluemountain4834
@bluemountain4834 Год назад
முக்தார் - முதல் முறையாக தாக்கப்பட்டார் 😂😂😂
@MagiyazSathish-rc5pr
@MagiyazSathish-rc5pr Год назад
😂😂😂😂😂
@mathewmathew4146
@mathewmathew4146 4 месяца назад
😂😂😂😂😂
@sudhaniyyappa.120
@sudhaniyyappa.120 3 месяца назад
தமாஜ
@sathishkumarpalani7861
@sathishkumarpalani7861 Месяц назад
முக்தார் என்றும் 👌
@TruthwillneverDie
@TruthwillneverDie 2 года назад
இந்த விடயத்தில் முக்தர் தரம் தாழ்ந்து செயல்படுகிறார் மணியரசனிடம் நேர்மை உள்ளது
@udhayakumar7626
@udhayakumar7626 7 месяцев назад
ஏன்டா பதில் சொல்லமுடியாமல் ஓடுறான் அவன் நேர்மையானவனா உனக்கு
@TruthwillneverDie
@TruthwillneverDie 7 месяцев назад
@@udhayakumar7626 போல புறம்போக்கு தைரியம் இருந்தால் நம்பர் போடுல
@chessaradhana8094
@chessaradhana8094 7 месяцев назад
À​@@udhayakumar7626
@kumaranvalli2198
@kumaranvalli2198 5 месяцев назад
உண்மை
@Aravind-em1ou
@Aravind-em1ou 3 месяца назад
Paitheyama da ne😂😂.. mukthar DMK sombu thukitu erukan​@@udhayakumar7626
@stalindhasaamedia2305
@stalindhasaamedia2305 2 года назад
யார் தமிழர்கள்? என்ற கேள்விகளை கேட்கும் அனைத்து ஊடகங்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்!!!!!
@raa245
@raa245 Год назад
போடா டேய்
@user-td1bu6kw9k
@user-td1bu6kw9k Год назад
இவங்க எல்லாம் கேவலமானவங்க தன் தாயைமொழிக்கு துரோகம் செய்பவர்கள் அதிகார ஆசையில் தன் தாயை விர்ப்பவர்கள், ஆந்திராவில் இருக்கும் தமிழர்கள் அதிகம் தெலுங்கே பேசுகின்றனர் ஆந்திராவில் வாழ்பவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் என்றால் ஏற்றுக்கொள்வார்களா? இது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள்
@_Yogi_Babu
@_Yogi_Babu 11 месяцев назад
ஏன் சொடல தமிழன் இல்லனு வெளிய தெரிஞ்சுறும் நு பயமா?
@krishnars1554
@krishnars1554 11 месяцев назад
​@@raa245vaa daw deei
@Tamil_Nationalist01
@Tamil_Nationalist01 8 месяцев назад
தமிழ்க் குடிகளில் பிறந்தவர்கள் தான் தமிழர்கள்!
@kan.1971.
@kan.1971. 2 года назад
பச்சை தமிழரா, கருப்பு தமிழரா என்பதை விட பச்சோந்தி தமிழர் இல்லை என்பதே உண்மை.
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 года назад
காமராஜ் தெலுங்குபிராமணர்
@thiksadchithika377
@thiksadchithika377 2 года назад
Mm
@mathisenthil2912
@mathisenthil2912 Год назад
தமிழ்குடியில் பிறந்தவர்களே தமிழர்கள் வேறு எவனும் தமிழர்கள் இல்லை
@rajarajan1813
@rajarajan1813 6 месяцев назад
Ithukum vera peru iruku athaan Jathiveri
@yakeshyj9262
@yakeshyj9262 4 месяца назад
@@rajarajan1813 Verikum patrukum vithyasam irruku....Ipdi solliye Tamilnada saptutinga da 😂😂
@krishnars1554
@krishnars1554 26 дней назад
​@@rajarajan1813nee Telugu tevudiya
@friendschannel2641
@friendschannel2641 2 года назад
யாரெல்லாம் தமிழர்கள்! ??? இதை எத்தனை காலம் தான்டா கேட்பீங்க? இதெல்லாம் தெரியாமலா இங்க வசதியா வாழ்ந்து கொண்டிருக்கீங்க...!?
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 года назад
ஆழ்ப்பூடியா டா சீமானும் கயல்விழியும் தமிழன் போது ஓழ்மாடா ஓழு😉😉😉
@weirdmath119
@weirdmath119 2 года назад
Adhuku iniku pesara Tamil desiyam evanachum theliva solla sollunga.. Adha ellam Tamil desiyaviyathi um accept pandrangala nu kellunga.. Badhil kodukalana kelvi kekka thaan seivanga
@elangovankrishnaswami4473
@elangovankrishnaswami4473 2 года назад
இவரயெல்லாம்.ஒரு.அரசியல்.முதிற்ச்யற்றவர்.என்பது.தெளிவாக.தெறிகிறது..
@alexanderrajapandian4117
@alexanderrajapandian4117 2 года назад
தாய்மொழியாய் தமிழைக்கொண்டவன் தமிழன்!!!
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 2 года назад
Amanda yaaruda thamilargal... Nee yaaruda certify pandrathukku
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 2 года назад
80 வயது முதியவரிடம் கேள்வி கேட்டு அவர் பதில் சொல்ல கொஞ்சம் அவகாசம் தரணும் , இப்படி தறுதலைதனமா இடைமறித்து பதில் சொல்ல முடியா நிலையை ஏற்படுத்த கூடாது
@blackmannews6666
@blackmannews6666 2 года назад
மூத்த அரசியல்வாதி டக் டக் என்று பதில் சொல்ல வேண்டாமா..விசயம் அதுவல்ல கேட்ட கேள்விக்கு சரியான பதில் இல்லை சார்
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 2 года назад
@@blackmannews6666 கேள்வியெல்லாம் சீமான்ட்ட கேக்க வேண்டிய கேள்விகள் , அப்புறம் மணியரசன் அவர்களின் செயல்பாடுகள் என்ன என்பது முக்தார்க்கு சுத்தமா தெரியல , முக்தாரின் ரசிகன் நான் , ஆனால் அவரின் செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறது , முதல்வர் பதவி பற்றியும் அதிகாரம் பற்றியும் முக்தார்க்கு தெரியல, சீமானை சுற்றிய கேள்விகள் பெ.ம அவரிடம் ஏன் கேக்கணும் , முக்தார் உள்நோக்கம் என்ன , அப்புறம் வெட்டி ஒட்டிய காட்சிகள் வேறு இருக்கு
@singaravelunatarajan7063
@singaravelunatarajan7063 2 года назад
தோழர்...🙏 மணியரசன்_ _ _ _ பதில் தெரியாமல் இல்லை....!!!? தனித் தமிழ்நாடு ட்டிலில் இருந்து..... இறைத் தமிழ்நாடு க்கு வந்திருக்கிறார் மணி🔔யாட்டி...
@udhayakumar7626
@udhayakumar7626 2 года назад
@@yogafoodlawthamizh7616 மணியரசன் அவர்களின் செயல்பாடுகள் என்னதான்னு நீங்களாவது சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குறோம். எனக்கு தெரிந்தவரை யாராவது கேள்விகேட்டால் மட்டும் எங்களுடைய முதல் எதிரி ஆரியம் பாஜக காங்கிரஸ்னு சொல்லுறது. ஆனால் 24 மணிநேரமும் ஸ்டாலினையும் பெரியாரையும் மட்டும் எதிர்ப்பது. ஆரம்பத்தில் திராவிடத்தில் இருந்தார் பிறது கம்யூனிசத்திற்கு போனார், இப்ப தமிழ்தேசியத்திற்கு வந்திருக்கிறார். மொத்ததில் இவர் ஒரு நொய்த்த கஞ்சி. ஒரு கொள்கையில் உறுதியாக இருக்கமாட்டார்.
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 2 года назад
தமிழ்நாடு ஆன்மீக பூமி இதில் அவர் புதுசா மணியாட்ட வேண்டிய தேவையில்ல , அனைவரையும் அர்ச்சராக்க வேண்டிய அவசியம் என்ன
@mpm0078
@mpm0078 2 года назад
Maniyarasan.. Mass 😎😎😎😎 He asked good questions.. But mukthar is not answering about Stalin.. 😂😂😜
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
Mukthar never criticizes DK, DMK. He doesn't even interview them 🙂.
@viss6584
@viss6584 2 года назад
@@technicalnovice2901 😂😂 Yes eppadi loosu maadhir ketta adutha naalae potruvaanuga!! Andha bayam dhaan andha pottaikku!!!
@saravanajkg6307
@saravanajkg6307 Год назад
மூடத்தனமான கேள்விகளைக் கேட்பதும் ,எதிரில் இருப்பவர் பதில் கூற வாய்ப்பு தராமல் பேசுவதும் தான் இந்த மேதாவியின் மிகச் சிறந்த நேர்காணல் போல... த்தூ!
@balachandran5947
@balachandran5947 Год назад
YES.Yes.YES.YES.YES.YES.absolutly
@balachandran5947
@balachandran5947 Год назад
100'/. Correct.
@udhayakumar7626
@udhayakumar7626 7 месяцев назад
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் முழிக்கிறான் மணியரசன். கேள்விகேட்டவனை திட்டுற. நீ நாதக முறட்டு முட்டாள் தம்பிதானே ?
@rexlawrence9454
@rexlawrence9454 21 день назад
If it's done by Pandey, you appreciate him.
@subramanianmk2631
@subramanianmk2631 2 года назад
தமிழன் என்றோர் இனம் உண்டு அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு, அன்று தமிழுக்கு சங்கம் கண்டவன் இன்று ஜாதிக்கு ஒரு சங்கம் கண்டு மகிழ்கிறான்.
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 2 года назад
🤣🤣🤣🤣
@thomaslndiapoliticalnooneg5968
pathiyu Arumai
@ragusantha3808
@ragusantha3808 2 года назад
நாம் தெலுங்கர் கட்சி வச்சிருக்காங்க அவர்களிடம் கேளுங்க யாரு தமிழன் என்று.
@mindvoicekolaru1501
@mindvoicekolaru1501 2 года назад
தமிழன் எங்கு சென்றாலும் தமிழன்.........ஸ்டாலின் ஆந்திரா சென்றால் தெலுங்கன்............. அப்போ எது உண்மை
@raghu8059
@raghu8059 Год назад
yaar thelungarnu kekanunga. apo vedikum parunga
@ambosamy3453
@ambosamy3453 2 года назад
யார் தமிழர் என்றாலே கோபம் வருது இல்ல.....! அது தான் தமிழன் அல்லாதவன் கதறல்.
@ManiKandan-ip3js
@ManiKandan-ip3js 2 года назад
🙌 👏👌
@believerofscience7701
@believerofscience7701 2 года назад
Take dna test
@user-ls7nc5tu5h
@user-ls7nc5tu5h 3 месяца назад
​​@@believerofscience7701if you speak urudu never be tamilian this applicable for all languages who speak instead of tamil
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
தமிழ் தேசியிம்விரைவில் வெல்லும் இரவி
@moorthiduraisamy5820
@moorthiduraisamy5820 2 года назад
முக்தார் அமெரிக்காவில் நீ ஆங்கிலம் பேசினால் நீ ஆங்கிலேயனா
@Kattumaram420
@Kattumaram420 2 года назад
இதற்கு பெயர் நேர்காணல் இல்லை விசாரணை. ஒரு கேள்வி கேட்டால் அதற்கு முழுமையாக பதில் அளிக்க விடாமல் நாய் மாதிரி குறைப்பது எந்த விதத்தில் நியாயம்
@ckuppusami4035
@ckuppusami4035 2 года назад
நாயே தான். காசுக்கு குறைக்கும் நா.......
@sundaram2621
@sundaram2621 2 года назад
பாவன்டா நீ.
@Kattumaram420
@Kattumaram420 2 года назад
@@sundaram2621 💨💨💨💨💨💨
@steelheart5371
@steelheart5371 2 года назад
முக்தாரா? முட்டாளா? .... ஐயாவை பதிலளிக்க விடாமல் திராவிடத்திற்கு முட்டுக் கொடுக்கும் திராவிட பன்றியாக செயல்படும் தமிழின துரோகி இந்த மூத்தா.
@pollathavansarath2599
@pollathavansarath2599 2 года назад
@@Kattumaram420 😆😆
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k 2 года назад
யார் திராவிடன் என்று ஸ்டாலினை ஒரு முறை கேளுங்களேன் நீங்கள் நல்ல நெறியாளராக இருந்தா
@agnishjohn
@agnishjohn Год назад
Neeyea solu
@savedchristian4754
@savedchristian4754 Год назад
இஸ்லாமியர்களை இந்துத்துவ வெறியர்களிடமிருந்து காக்க முக்தருக்கு தனது அல்லாஹ் மீது நம்பிக்கை இல்லை. மாறாக ஸ்டாலின் மீது நம்பிக்கை. பரிதாபம்.
@msuresh1230
@msuresh1230 Год назад
உன் தாய்மொழி எதுவோ அதுவே உன் இனம். எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
@maheshwaran3258
@maheshwaran3258 2 года назад
அண்ணன் பாரிசாலன் & மன்னன் மன்னர் போன்றவர்களைக் நேர்காணல் செய்யுங்கள் திரு உமர் முக்தார்(சத்தியம் டிவி) அவர்களே
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 года назад
பாரிசாலன்லாம் ஒரு பொருட்டே இல்லை.வான்டடா அவனே தன்னையாரும் பேசுனா பெரியாலாயிடலாம்னு நினைப்பு.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 года назад
டேய் பாரி ஓலன் ஒரு மனிதானாடா.....
@praveeng3351
@praveeng3351 2 года назад
Antha paithiyama
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 2 года назад
அவனுங்க எல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டி ஒரு கேடு
@vasanth164
@vasanth164 2 года назад
Antha beeda vaaiyana petti yedutha mukthar avlo thaan avan beast song ku kudutha explain ketu paathi thambinga innum theliyama thaan irukkanga ithula avana poi petti yedukka soldrana nee yevlo periya manguni amaichar ah iruppa😀
@SelvamSelvam-pf1tm
@SelvamSelvam-pf1tm 2 года назад
முக்தார் நீங்க போய் ஆந்திராவை திராவிட நாடா மாத்துங்க
@sudhaniyyappa.120
@sudhaniyyappa.120 3 месяца назад
முக்தர். என்ன மகான் சம்பழம். வாங்கும்.நிருபர்
@kokkarakko2000
@kokkarakko2000 2 года назад
ஆரியர் எத்தனை ஆண்டுகளாக உங்கள் திராவிட நாட்டில் வாழ்ந்தாலும் ஆரியர்கள் என பேசுவீர்கள்! ஆனால் தமிழர் நாட்டில் தமிழர் அல்லாதவர் பல்லாண்டுகள் வாழ்ந்தால் அவர்களை தமிழர் என ஏற்க வேண்டுமா?
@Rajezhradha
@Rajezhradha 2 года назад
உண்மையான வரிகள்
@jeyachandranr3870
@jeyachandranr3870 2 года назад
ஆரியர்கள் எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும் தமிழுக்கு எதிரியாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை
@PRATHEEP_NAGERCOIL_3339
@PRATHEEP_NAGERCOIL_3339 2 года назад
இந்த கேள்விகளை நேருக்கு நேர் நிகழ்சி தொகுப்பாளரிடம் கேட்டால் என்ன பதில் சொல்வான்
@sundaram2621
@sundaram2621 2 года назад
ஆரியனால் பாதிக்கப்படுவதால்.
@sanbumanimani5426
@sanbumanimani5426 2 года назад
தமிழ்நாட்டை ஆள்பவன் தமிழனாக இருந்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா எடப்பாடி தமிழர் தான் தமிழ்நாட்டு வேலையை செய்ய தமிழனாக இருக்க வேண்டியதில்லை என்று சட்டம் போட்டான் சீமான் ஜால்ரா அடித்தான் தமிழர்களுக்கு தெரியும் யாரை தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சீமானை எங்க வைக்க வேண்டுமோ அங்க வச்சிருக்காங்க தமிழர்கள்
@LKKJHHGFDDSSS
@LKKJHHGFDDSSS 7 месяцев назад
மூக்கு உடைஞ்ச முக்தார்
@rajup1917
@rajup1917 2 года назад
நானும் தான் 30வருடம் ஓமான்லா இருக்கேன் நான் ஓமானியா. டேய் என்றும் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளனும். எல்லாரும் வாங்க நண்பர்களா இருப்போம். ஆனால் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளணும்
@michaelsuthakar5194
@michaelsuthakar5194 2 года назад
தமிழ் வாழ்க உரக்கச் சொல்வோம்
@raja.smohankumar3506
@raja.smohankumar3506 2 года назад
ஐயா மணியரசவி பதில்கள் மிக அருமை திரு முக்தார் எல்லோரையும் கலாய்ப்பது போல் இந்த பெரியவரையும் தமிழ் தேசியத்தையும் கலாய்ப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
@selvakumarg4612
@selvakumarg4612 Год назад
எங்க அப்பா தமிழர் அதனால் நாங்களும் தமிழர்கள் நீங்கள் உங்கள் தாயிடம் தான் கேட்க வேண்டும் நீங்கள் தமிழர்களா என்று
@selvarajcaarumugam6606
@selvarajcaarumugam6606 Год назад
நீங்கள் உங்கள் தாயிடம் கேட்க வேண்டும் உங்கள் தந்தையின்‌ பெயரை வெங்காயா வெலக்கெண்ணெ நாயே!!!!!
@sasikumar-te4ty
@sasikumar-te4ty 7 месяцев назад
ஆமா உன்னோட தாயிடம் கேட்ட சரி. உன் பாட்டி கொள்ளுபாட்டிக்கிட்ட கேட்டடியா ? ஆமா சீமானின் மனைவி தெழுங்கு அப்ப சீமானின் மகன் தெலுங்கனா தமிழனா ?
@Nandagopal-hl2pc
@Nandagopal-hl2pc 2 месяца назад
உங்கள் தாய் சொல்லி தானே உன் அப்பா ஒரு தமிழர்னு உனக்கு தெரியவந்தது அவர் ஏன் பொய் சொல்லி இருக்க கூடாது?
@justinjustin7597
@justinjustin7597 2 года назад
முக்தார் மிகவும் திறமையான தமிழர்..ஆனால் அவர் எப்படி திராவிடராக ஜொலிக்கிறார் பார்த்தீர்களா மக்களே...
@sciencelover8557
@sciencelover8557 2 года назад
அதில் ஒன்றும் தவறில்லையே
@Abishek_GB
@Abishek_GB 2 года назад
ஆனால் அவரின் திராவிட ஆதரவைக் கண்டால், அவரின் பிறப்பையும் சந்தேகிக்கத் தோன்றுகிறது. அவர் திராவிட ஆதரவாளர்களிடம் பேசும் விதத்தையும், தமிழ் தேசியவாதிகளிடம் பேசும் விதத்தையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள்...
@danaraj1023
@danaraj1023 2 года назад
1 to 1 பேட்டியில்... பேட்டி காண்பவர்தான் எதிராளி! பல எதிர் காட்சிகளை சேர்ந்தவர். அப்படிதான் கேள்விகள் கேட்க வேண்டும். அதை புரிந்து கொள்ள பக்குவம் மக்களுக்கு(உங்களுக்கு) வர வேண்டும். தடவி கொடுத்து.. மஸ்கா .. மசாஜ் பண்ண மணியரசனை கூட்டி வரவில்லை. அது அவரவர் பொண்டாட்டியின் வேலை.
@sbpranav2018
@sbpranav2018 2 года назад
@@Abishek_GB யார் தமிழர்கள்....? தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசினால் தமிழனா. சோழர்கள். பாண்டியர்கள். சேரன். தமிழர்களா....? இல்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிய கனியன் பூங்குன்றன் தமிழனா....? அறிவியல் பூர்வமாக விடைகள் கிடைத்தால் சிறப்பு....!
@justinjustin7597
@justinjustin7597 2 года назад
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அபி.. அவரும் நமது சகோதரே..
@MohanMohan-ep6pd
@MohanMohan-ep6pd 2 года назад
தமிழ்நாட்டை தமிழ் ஆள வேண்டும் தமிழர் வாழ வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும்
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 2 года назад
Yesss sure 🥰🥰
@kanagaraj8414
@kanagaraj8414 2 года назад
Thiruma valavan or John Pandian ok va
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 2 года назад
@@kanagaraj8414 tamilargal aala vendim tamil dhesiya kolgai venum thrimalavalavan dravida kolgai not accepted
@mrtk2590
@mrtk2590 2 года назад
@@kanagaraj8414 if Tiruma leaves Dravida policy and accepts Tamil desiyam.
@balakrishnank2526
@balakrishnank2526 2 года назад
💐🙏 திரு.முக்தார் அவர்களே கருணாநிதி குடும்ப நாடகக் கம்பெனியும் ஜெயலலிதா வின் கொள்ளைக் கும்பல் கம்பெனியும் இணைந்து அரங்கேற்றிய திராவிட மாடல் சாராயக் கடை டோஸ்மார்க் திறந்து சாராயத்தை விற்று பிழைப்பு நடத்தும் கூட்டத்திற்கு நீங்கள் முட்டுக் கொடுக்க நினைப்பது நன்றாகப் புரிகிறது.
@tamilsanju4329
@tamilsanju4329 Год назад
சீமான் அண்ணனோடு நேர்காணலை எதிர்பார்க்கிறோம் செய்யுமா இந்த சத்தியம் Tv, திராணி இருந்தால் செய்யுங்கள் பார்ப்போம்.
@eezzaacc
@eezzaacc Год назад
சீமான் தானே வரணும்... TV சேனல் என்ன செய்யும்? அழைப்பு விடுத்தால் சீமான் வருவாரா?
@maheshagri881
@maheshagri881 Год назад
Mokkathar kitta pesa unga seeman thaguthi atravar
@maheshagri881
@maheshagri881 Год назад
Mokthar kitta vaai koduthu matikavena seeman kaikoliye
@ennavaliniyaval5902
@ennavaliniyaval5902 Год назад
Seeman annan varuvaru aanaal avara koopida inga evanukum thaguthi ila.... sethukkiduvaru pechula mukthar ku theriyum avar pandrathu sarinu.... seeman annana petti edutha avar valanthuruvaru nu payam..... puli da ...
@sudhakaran8281
@sudhakaran8281 Год назад
@@eezzaacc seemana koopita Vanni kaatukkulla ozhinthu kolluvar!
@lakshmanlucky1
@lakshmanlucky1 2 года назад
முக்தார் முதல் தடவையாக முறை தவறிய பேச்சு...,ஆனாலும் மணியரசு அய்யாவிடம் பழிக்கவில்லை.... தோல்வி அடைந்தார்.,..ஏன் என்றால் தமிழ்., தமிழ் தேசியம் அதன் அறிவு...வாழ்க தமிழ்
@diyanfootballediting
@diyanfootballediting 2 года назад
yenna murai thavari pesinar?....vivadhathai potti yendru ninaipadhu madamai...maniyarasanin pilaipuvadham avar kangalil velipattadhu...
@user-sh3sy7ih1r
@user-sh3sy7ih1r 2 года назад
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலார் அயலாரே....பாவேந்தர்
@murugesaa
@murugesaa 2 года назад
👌👌👌
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 2 года назад
U fight with dmk . Done worry Aryans and baniyas will destroy Tamil people in next 20 years .
@jegatheeswaran7473
@jegatheeswaran7473 2 года назад
Tamil appa kum...telungu amma kum pirantha avan yar...
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 2 года назад
@@jegatheeswaran7473 avar thaan senthamizgan seeman
@jegatheeswaran7473
@jegatheeswaran7473 2 года назад
@@ramanujafarookantony5854 enna bro solringa 😂
@giritharanm5925
@giritharanm5925 2 года назад
பாரிசாலன் அவர்களை நேர்காணல் செய்யலாம்...🙏
@tiger1995grvr
@tiger1995grvr 2 года назад
Mukthar sethuruvaan
@dishcovery
@dishcovery 2 года назад
Time wast..
@giritharanm5925
@giritharanm5925 2 года назад
@@dishcovery than don't comment...👍 make your time valuable brother.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
அவன் எந்த கட்சியின் தலைவர் அவனைப் பேட்டி எடுப்பதற்கு அல்லது பாதிக்கப்படும் தமிழக மக்களுக்காக போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று எதையாவது முன்னெடுத்தாரா
@anandkumarkumar4073
@anandkumarkumar4073 2 года назад
@Super man nee paari saalan avargalai nerkaanal seitha piragu paaruda mukhtar mukkiruvaan
@karthikkarthik-nq5bn
@karthikkarthik-nq5bn Месяц назад
தமிழ் குடியில் பிறந்தவர்கள் மட்டும் தான் தமிழர்கள் ❤❤❤
@magendiranc97
@magendiranc97 2 года назад
வாழ்க தமிழ் தேசியம்
@jayakumarc9733
@jayakumarc9733 2 года назад
மடியில் கணம் இல்லை முக்தாரை எளிதில் எதிர்கொள்ள முடிகிறது. ஆனால் திராவிட வர்ணனையாளர் சுப வீரபாண்டியனின் மடியில் கணம் ஓட்டம் பிடித்து விட்டார்😂
@dakshasworld1646
@dakshasworld1646 2 года назад
நெறியாளர் நெறி என்பது இலலை
@viswanathan796
@viswanathan796 2 года назад
நெறியாளர் எதிரில் இருப்பவரை பேச விடாமல் பேசுவது எந்த வகையிலான நேர்காணல்
@sbaskaran2355
@sbaskaran2355 2 года назад
Avan thulukka thevadiya makan appadithaan pesuvan
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Год назад
Apadiyea peasa vittaalum Avan nearmayaa peasidivaan Ivan !?
@user-ty5zj7fy7w
@user-ty5zj7fy7w 2 года назад
மரபு வழி தமிழர்களே தமிழர்கள்
@vaasu5291
@vaasu5291 2 года назад
என்னோட மரபை எதை வச்சி கண்டுபிடிப்பீங்க சார்?
@user-ty5zj7fy7w
@user-ty5zj7fy7w 2 года назад
@@vaasu5291 சாதி வச்சு..!
@Real_Xavier
@Real_Xavier 2 года назад
@@user-ty5zj7fy7w யாதும் ஊரே யாவரும் கேலிர் Don't separate anyone by language
@vaasu5291
@vaasu5291 2 года назад
@@user-ty5zj7fy7w நான் ஒரு அனாதை. இப்போ எப்படி கண்டுபிடிப்பீங்க திரு.அறிவாளி?
@rohithrohith9655
@rohithrohith9655 3 месяца назад
​@@vaasu5291 DNA test எடுத்து
@shakesbala
@shakesbala 2 года назад
அவர் BJP பேசாததை பேசுகிறேன் என பட்டியிலிடும் போது குறுக்கீடு செய்து அவரை பேசவிடாமல் தடுப்பது 🤐
@muruganrangasamy5094
@muruganrangasamy5094 2 года назад
This fellow did not have capability to speak about kamarajar ..and comparing DMK to Kamarajar is not acceptable
@muruganrangasamy5094
@muruganrangasamy5094 2 года назад
DMK is family political party and Kamarajar did not run the party like that .
@muruganrangasamy5094
@muruganrangasamy5094 2 года назад
Mr. முக்தார் அஹமத் please go to Mosque and do prayer in tamil instead of in Arabic or uruthu. 1st you follow tamil in your temple . Instead of asking our tamil people to follow what Dmk says. We know what to do.
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
அதுதான் அவரது வேலையே... குறுக்கீடு செய்வது பின்னர் edit செய்வது இப்படி எல்லாம். இது புரியாத மக்கள் ஒவ்வொரு பேட்டியிலும் முக்தார் பேட்டியாளரை மடக்கிவிட்டார் என்று சிலாகிப்பது அறிவீனம்.
@jassjass1372
@jassjass1372 2 года назад
@@muruganrangasamy5094 சரி சரி நீங்க தமிழ்ல எழுதுங்க
@MrJcantony
@MrJcantony 2 года назад
Sir சூப்பர்.இது போல முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர் மற்றும் அண்ணாமலை சீமான் அய்யக்கள் போன்றவர்களை நேருக்கு நேர் நிகழ்ச்சி எடுங்கள் அய்யா.
@soundarajanr6637
@soundarajanr6637 2 года назад
அன்னியனின் குண்டிநக்கி கலாச்சாரத்தை கெடுத்தவனெல் லாம் தமிழனா????
@soundarajanr6637
@soundarajanr6637 2 года назад
எடப்பாடிபழனிச்சாமி ஓ பன்னீர் செல்வம் தமிழனில்லையா??? அன்னியனின் எச்சைசோத்துக்கு அலைபவனெல்லாம் தமிழனா??? இவனென்ன தமிழனா???
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 2 года назад
ஜெயலலிதாவைப் போற்றினாலும் போற்றுவார். கலைஞரைக் குறை சொல்வதே நோக்கமாக மணியரசர் பேசுவதே உள்நோக்கம் மிக்கது .
@sbaskaran2355
@sbaskaran2355 2 года назад
Podaa kirukku pundai makaney
@irfansha1398
@irfansha1398 2 года назад
ஆட்டுக்குட்டி...யா ?
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Год назад
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
@onlymusicx9747
@onlymusicx9747 2 года назад
என்னையா மணியை போட்டு இந்த ஆட்டு ஆட்டுற.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
🤣🤣🤣🤣🤣
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
தமிழ் இந்து மணி
@praveendaniel1745
@praveendaniel1745 2 года назад
Paari salan ta matikitta sethuduvan mukthar
@vasudevan1423
@vasudevan1423 2 года назад
@@praveendaniel1745 பாரிசாலன் என்ன அப்படி ஒன்னும் பெரிய அளவிலான அப்பாடக்கர் இல்லை
@praveendaniel1745
@praveendaniel1745 2 года назад
@@vasudevan1423 bayathula pesathinga mukthar lam oru aale illa avarkitta
@Benmkp
@Benmkp 2 года назад
முக்தார் நேர்காணல் காண்பதற்கு பதிலாக விசாரணை நடத்துவது ஊடக தர்மம் அல்ல..விருந்தினர் பேசுவது சரியா தவறா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான் முக்தார் அல்ல...
@MAPASA17
@MAPASA17 2 года назад
சரியாக சொன்னீர்கள்
@ssstudio1675
@ssstudio1675 2 года назад
Super thala...நடுநிலையோடு பேச வேண்டும்.... அதுதான் செய்தியாளர் தர்மம்..
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
@@ssstudio1675 நடுநிலைக்கும் முக்தாறுக்கும் வெகுதூரம்
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
முக்தார் செய்வது அப்பட்டமான ஊடக அதர்மம். அதையும் புரிந்துகொள்ளாமல் மக்கள் அவரை போற்றுவது மக்களுடைய புரிதலின்மையைத்தான் காட்டுகிறது.
@pragdizm750
@pragdizm750 2 года назад
ipdilaam kelvi keta dha avanunga panra mullmaari thanam laam velila varum. mukthar going on right way
@user-wp4fb6rl7x
@user-wp4fb6rl7x 2 года назад
News 7 தமிழ் நெல்சன் சேவியர் என்ன நிலைமையில் இருக்கிறான் தெரியுமா முக்தா யார் தமிழர் என்றா கேட்க இரு திமுக பெரியார் ஸ்டாலின் திராவிட ஆட்சி இதை தவிர உன் வாயில் ஒன்றுமே வரவில்லை நான் கூட உன்னை நேர்மையான நெறியாளர் என்று நினைத்தேன் இப்ப தான் தெரிகிறது நீ திராவிட சொரியார் பேரன் என்று சவுக்குக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்
@ajith1573
@ajith1573 2 года назад
இணைக்கு உங்க ஆள தான வெளுத்துறுக்காங்க.. அதான் கசக்குது.. நாளைக்கே திமுக காரண வெளுத்தா மறுபடியும் முக்தார் பேச்சு உங்களுக்கு இனிக்கும்.. ஆக முக்தார் கேள்விகள் மணியரசனை திக்கு முக்காட செய்து ஓட வைத்தது என்பது தான் உண்மை...மணியரசனின் ஒரே கொள்கை தமிழ்த்தேசியம் அல்ல..கருணாநிதி எதிர்ப்பு தான் அதனால் தான் கடந்த 50 வருடமாக அரசியல் அநாதையாக இருக்கிறார்
@manidhan9352
@manidhan9352 2 года назад
En manathil pattathai apdiye sollitinga Anna ...
@subramaniapandian5919
@subramaniapandian5919 2 года назад
ஆம் 100% சதவீதம் உண்மை
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Год назад
வடநாட்டு மக்களை. வடநாட்டிற்கே. திருப்பி. அனுப்பவேண்டும்.
@azaghuraja5023
@azaghuraja5023 2 года назад
அண்ணாமலையிடம்‌ நேருக்கு நேரு நிகழ்ச்சியில் அழைத்து நேர் காணல் எடுத்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க மிக ஆவல்.
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 года назад
பே பே.... மே மே... Mukthar வீட்டுக்கு பிரியாணி ரெடி
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 2 года назад
இவனே ஒரு மயிரு
@deepasignspondy
@deepasignspondy 2 года назад
Mutton biryani super..
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
Adu not possible
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 2 года назад
Annamalai i peti eduthal Paithiakaran mathiri bhartha matha ke je enpan
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 года назад
நான் Stalin மற்றும் அண்ணாமலையிடம் நேர்காணல் எதிர்பார்க்கிறேன்…. இதே நாகரீகம் அற்ற முறையில் தான் செய்வாரா?
@user-ze5zj2dw4z
@user-ze5zj2dw4z 2 года назад
ஷ்ராலினிடம் கேள்வி கேட்டாலே அதை புரிந்துகொள்ளவே அவருக்கு அறிவு இல்லை அந்த ஆளை நேர்கானல் செய்த சோக்காதான் இருக்கும்
@user-so6pg6mp3y
@user-so6pg6mp3y 2 года назад
டமிழ் டேஷிய திருட்டு தே கும்பல்
@emayawisdom1446
@emayawisdom1446 2 года назад
நாகரீகம் எளிதில் வருவது கிடையாது
@Theeran_sathya
@Theeran_sathya 2 года назад
முக்தார் மயிர செய்வான்.. காலுக்கடியல் திராவிடம் எங்க இருக்குனு தேடுவான்.
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
முக்தாறுக்கு நாகரீகம் என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாது.
@balainfotech
@balainfotech 2 года назад
வருபவர்களை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு பேட்டி எடுக்கவும்....
@prrmpillai
@prrmpillai 2 года назад
Mani raj telugu
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
முக்தாரின் நோக்கமே தி.மு.க.வுக்கு எதிரான ஆட்களை கொண்டுவந்து பேட்டியில் அநாகரீகமாக மடக்குவது.
@rahim3679
@rahim3679 Год назад
மண்ணின் காவலன் Ntk ❤❤❤❤❤
@user-sp9hn9ur9r
@user-sp9hn9ur9r 2 года назад
முக்தார் அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் நீங்கள் பேட்டி எடுக்க வேண்டியது சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பாரிசாலன் இவர்களிடத்தில் நீங்கள் கேள்விகளை எழுப்புங்கள் உங்களுடைய திறமைகளை அவரிடம் காட்டுங்களேன் நீங்கள் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பது அப்படியே தெரியும் தமிழ்தேசியவாதிகள் இது போன்ற ஆட்களிடம் நீங்கள் கேள்வி எழுப்புங்கள் அடுத்த பேட்டியில்
@kanagarajg5748
@kanagarajg5748 2 года назад
யாா் வந்தால் என்ன சவுக்கு சங்கா் நிலைமை தான்
@aboutmycreatorjesus6195
@aboutmycreatorjesus6195 2 года назад
Super Anna... he is supporting dmk only...
@masterk2938
@masterk2938 2 года назад
அதுக்கு எல்லாம் ஆம்பிளையா இருக்கணும்.
@mohanrajj7052
@mohanrajj7052 2 года назад
answers ilana ipdi than mootu kodukanum unga "'aaassan"bathil ilai mooditu kelambunga 😂😂
@mr.world...5823
@mr.world...5823 2 года назад
வெளியில் பேசுவது தமிழாக இருந்தாலும் வீட்டில் பேசுவது சொந்த மொழி எதுவாகினும் அம்மு மொழி அவர் பூர்வீகம் எது என்பதை உணர்த்தும்
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 2 года назад
ஏன் பாரிசாலன் பேசினத கேட்டியா
@floridavasi5672
@floridavasi5672 2 года назад
Ithu ena kodumai.. Nan inga tha valren inga tha vote pandren.. Enaku inga tha nalathu nadakanum ninaikurean.. Nan ena andra la oru ration card inga oru ration card ah vachuruken..?? Enaku nan irukura tamil nadu valaranum manitham tha first muthala ah
@saminathan2455
@saminathan2455 2 года назад
யார் தமிழன் என்று கேள்வி கேட்பவர்கள், அவர்களின் தந்தை யார் என்று கேட்பதற்கு சமம்.
@ilayaraja9118
@ilayaraja9118 2 года назад
Saritaa magane
@Gk26590
@Gk26590 2 года назад
கேள்வி கேட்க காரணம் தெலுங்கு நபர்களை பிறமொழி நபர்களை ஒன்று திரட்டி தேசிய கட்சி தான் நம்மை காக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு தந்து வாக்கை வாங்கி ஆட்சியை பிடிக்கலாம் என்பது தான் கனக்கு அரசியல் செய்ய வேண்டியது நாட்டில் வாழும் மக்களுக்காக மட்டும் நாட்டில் வாழும் மக்களை மொழி மதம் ஜாதி என்று சொல்லி பிரிக்க இல்லை
@kavibharathy5690
@kavibharathy5690 2 года назад
😂… Aama aama ungalukku tha ethana APPA nu ungaluke theriyaathe 🤷🏾‍♂️
@praveeng3351
@praveeng3351 2 года назад
😂😂😂 mental . I can prove who is my dad with a simple DNA test. How will u prove if a person in Tamil or not ?
@marscolider7895
@marscolider7895 2 года назад
Ilayaraja Unaku kunji iruka.. avanuku appa vaga
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Год назад
முத்தர் அவர்களே மணியரசன் ஐயாவை இப்படியெல்லாமா கலாய்க்கிறது அவர்தான் தமிழ்நாட்டின் உண்மையான தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் அவர் ஒருவர் மட்டும்தான் தமிழ் இந்து இப்படி வச்சு செய்கிறீர்களே ஞாயமா
@nathannathan4612
@nathannathan4612 2 года назад
தமிழை தாய்மொழியாக கொண்டவன் தமிழ் கடவுள்களை வணங்குபவன் தான் உண்மையான தமிழன்
@diyanfootballediting
@diyanfootballediting 2 года назад
appo atheegam pesuna sitharellam tamilar illai...sirappu
@anandkumar-hy4km
@anandkumar-hy4km 2 года назад
அப்ப இஸ்லாமியர்கள் யாருங்க சார்.
@diyanfootballediting
@diyanfootballediting 2 года назад
@@anandkumar-hy4km ayyo sir muthale sithar valakkai mudippom appuram islamiyar christuvar samanar patri pesuvom
@irjjraj2179
@irjjraj2179 2 года назад
மயிருக் கடவுள்..... எல்லாக் கடவுளும் எங்களுக்கு மயிரு தான்.
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 2 года назад
@@irjjraj2179 எங்கும் நிறைந்தவர் கடவுள் என்கிறார்கள். தங்களுக்கு மயிருகுள்ள இருக்காரா. அதான் திருப்பதிக்கு சென்று மொட்டை அடிச்சுட்டு அந்த மயிருக்கடவுளே வேண்டாம் என்று மொட்டை பேடறாங்களோ.
@user-ef4cn3dz7i
@user-ef4cn3dz7i 2 года назад
ஆக்ரோசம் மிகுந்த அண்ணன் முக்தார் இதே தொனியில் நாளை ஆளும் கட்சி தலைவரை இதே தொனியில் பேட்டி காண்பார்😅
@mr.tamizhan2373
@mr.tamizhan2373 2 года назад
அவங்க எதிர்க்கட்சிய இருந்தாலே எடுக்க மாட்டாங்க இப்போ ஆளுங்கட்சி எப்படி நண்பா எடுப்பாங்க, அப்படியே எடுத்தாலும் பேட்டி கொடுப்பவர் அந்த கேள்விக்கு வேற அடுத்து என்றுதான் பதில் கூறுவார்கள்.
@sriramcee
@sriramcee Год назад
Mukthar Mmbuvaar 🤣🤣
@beulahv8519
@beulahv8519 2 года назад
Muktar looked like a fool here. Didnt allow the wise man to talk also. Sir was so wise and composed. An anchor should be neutral. He didn't even have the courtesy and respect towards that wise and elderly man.
@danaraj1023
@danaraj1023 2 года назад
wise man!!!? idiot.
@vignesh1390
@vignesh1390 Год назад
பாரிசாலன் vs முக்தார் நேரலை எதிர்ப்பார்க்கிறோம்...
@arumugasamy4562
@arumugasamy4562 2 года назад
ஆட்சியில் இருக்கின்ற ஸ்டாலினை பார்த்து சொல்லுங்கள். பாஜக வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென. சொல்லுங்க முக்தார்
@prathap994
@prathap994 2 года назад
ஆவடியில் 25 ஏக்கரில் கோசாலை கட்டி இருக்குது thimuka- ஸ்டாலின். இது என்ன திராவிட மாடலா? ரேஸ் சித்தாந்தம்.
@TheJeyabal
@TheJeyabal 2 года назад
பதட்டப்படாதீங்க முக்தர்... நாம் தமிழர் சம்பந்தமா , நாம் தமிழர் கட்சிகாரன்ட தான் கேட்கனும், அவர்ட்ட கேட்டா எப்படி... + எடிட் பண்ணாம போடுங்க
@dhanasekaran5218
@dhanasekaran5218 2 года назад
பேட்ட வேர கேக்கனுமா
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 2 года назад
Semma
@sasitharyeesan2548
@sasitharyeesan2548 2 года назад
Unmai
@mohanrajj7052
@mohanrajj7052 2 года назад
apuram en da "peraasan" endru koopdringa.apuram unga thalai ke intha nilamai.aamakunchugal condition mosam. meesai la manu otala apdithane??😅
@vijayakumara6856
@vijayakumara6856 Год назад
குதுகலமாக கேள்வி கேட்ட நெறியாளரை உண்மையும், நேர்மையாகவும்,தெறிக்கவிட்ட ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
@nnndannyvlogs8647
@nnndannyvlogs8647 2 года назад
முக்தார் அவர்களே NTKஇடும்பாவனம் கார்த்திக்கிடம் நேர்காணல் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... அப்போது தெரியும் 💪💪💪
@kavinkalidas
@kavinkalidas 2 года назад
😂ஆம கறி திங்க ஆசயாடா அம்பி
@nnndannyvlogs8647
@nnndannyvlogs8647 2 года назад
@@kavinkalidas ஆமாடா அம்பி உன்வாயில என்தம்பி 😂😂😁😁
@rajkumarsethuram7533
@rajkumarsethuram7533 2 года назад
மணியரசன் போன்றோரிடம் முக்தார் ஸ்டைல் வொர்க் ஆகவில்லை.
@chandranchelladurai2550
@chandranchelladurai2550 2 года назад
Yes Correct
@kanagarajg5748
@kanagarajg5748 2 года назад
மணியரசன் சாியில்ல
@inbajeevanraj4138
@inbajeevanraj4138 2 года назад
திரு முக்தார் அவர்களே இன்று தி மு க வில் உள்ள முக்கிய அமைச்சர்கள் தமிழ்ர்களா.
@nkc006
@nkc006 Год назад
Interview is to be honest with the honourable persons🙏
@jose48341
@jose48341 2 года назад
மணியரசன் ஐயாவின் நிதானமான பதில்கள் அருமை. அவரையும் பேச அனுமதிக்காமல் கேள்வி கேட்பது மட்டுமே நோக்கமாக நெறியாளர் செயல்படுவது தவறு . சிறந்த நெறியாளர் என்பது கேள்வி கேட்பதில் அல்ல... பதிலை பெறுவதில் தான் உள்ளது.. திமுகவை தற்காத்துக் கொள்வதுமுக்கியம் என்றே கேள்வி கேட்பது போல் உள்ளது.. திமுகவும் அதன் தலைவர்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் .. அவ்வளவே..
@balakrishnank2526
@balakrishnank2526 2 года назад
💐🙏 திரு.முக்தார் அவர்களே உங்கள் புருடாக்களை கள்ளக்குறிச்சிப் தனியார் பள்ளியில் நடந்த மாணவி ஶ்ரீ மதியின் கொலையைப் பற்றி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மற்றும் தமிழ் நாடு முதல்வர் சுடாலின் அவர்களிடம் விவாதம் செய்தால் நிச்சயமாக நீங்கள் நேர்மையான ஊடகவியலாளர் தான்.
@masterk2938
@masterk2938 2 года назад
அங்கே எல்லாம் கேள்வி கேட்டா s மேலேயே அடிப்பாங்க..
@anandhkumar7544
@anandhkumar7544 2 года назад
இந்துக்களுக்கு ஒன்னுனா முத ஆளா வந்து மண்டி போடுற சங்கிக ஏன் அமைதியா இருக்கானுக
@habibullahu7460
@habibullahu7460 2 года назад
Interview arrange seyyavum.
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 года назад
கள்ளக்குறிச்சி கலவரத்தில் பிஜேபி என்னமுடிவுடா?
@arunkumarv5537
@arunkumarv5537 2 года назад
அங்க எப்படி கேள்வி கேட்க முடியும் கேட்டால் முக்தர் பணம் வராதே 😂😂😂
@arivazhagana3931
@arivazhagana3931 2 года назад
தமிழனிடையே பிரிவினையை உருவாக்கும் இவர் வாக்குகளை சிதற செய்வது
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 Год назад
தமிழ் நாடு என்றால் அது அண்ணாவின் பெருமையை தான் சேரும் .
@seyalarasu5124
@seyalarasu5124 Год назад
Ounga. Amma. Vergum Pangundu
@jesusredeems2.037
@jesusredeems2.037 2 года назад
இவர் நெறியாளர் அல்ல குழாயடியில் சண்டை போட்டு வந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்...
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 года назад
Good assessment
@anbinkali529
@anbinkali529 2 года назад
ஏன் தமிழர்களை முக்தர் இவ்வளவு கேவி செய்கிறார் ..... விவரம் அறிந்தவர்களுக்கு இது புரியும்
@aaronchelladurai5271
@aaronchelladurai5271 2 года назад
திராவிட அடிமை முக்தார்
@prrmpillai
@prrmpillai 2 года назад
Mani raj telugu
@technicalnovice2901
@technicalnovice2901 2 года назад
அவர் முஸ்லீம். முஸ்லிம்களில் பலபேர் தங்களை முஸ்லிம்களாக மட்டுமே நினைத்துக்கொள்வர்; தமிழனாகவோ இந்தியனாகவோ அல்ல.
@sundaram2621
@sundaram2621 2 года назад
இவன் தமிழனாடா. தேவிடியாப் பயடா.
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
பேசாமல் திமுகவின் சிறுபான்மை பிரிவுக்கு தலைமை தாங்கலாம் நெறியாளரே.......😂😂😂
@vishwanathandlogeshwargami7451
@vishwanathandlogeshwargami7451 2 года назад
Ungalidam Pathil illaya
@nanavanillai699
@nanavanillai699 2 года назад
இது மானங்கெட்ட கருத்து
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
@@vishwanathandlogeshwargami7451 என்ன பதில் இல்லையா.....?
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
@@nanavanillai699 நெறியாளர் அப்படித்தான் பேசுகிறார்....... மற்ற பேட்டிகளையும் பார்த்துதான் வருகிறேன்....... திமுகவை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவண்ணம் செயல்பட நடுநிலை நக்கி வேடம் தேவையில்லை........
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
@@vishwanathandlogeshwargami7451 வெட்டிஒட்டி எதையோ சாதித்துவிட்டதாக பெருமை கொள்வது சைக்கோத்தனம்.......
@segarmani144
@segarmani144 Год назад
Seeman👍👍👍
@saravanantu
@saravanantu 2 года назад
Muktar only agenda is to safeguard dmk in this interview😑
@RKsugan22
@RKsugan22 2 года назад
சத்தியம் தொலைக்காட்சி துணிவிருந்தால் சீமான் அண்ணனை நேர்காணல் எடுக்கவும் அவரிடம் கேளுங்கள் உங்கள் வீரமான கேள்விகளை
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 года назад
Eniyavan appadi Seeman enna athi methaviyaa I am ready to debate with Seeman at any subject
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 года назад
தமிழர் என்பவர் தமிழ் மரபு வழி மட்டுமே தமிழர்கள்
@dass2205
@dass2205 2 года назад
தமிழன் என்ன மரபணு H1 அந்த மரபணு கொண்ட மக்கள் இன்று தலித் என்று சொல்லுறோம். மற்றவர்கள் எல்லாம் பல மரபணு கொண்டு வாழும் மக்கள்.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 года назад
@@dass2205 தலித் புலித்னு பேசாதே உலகில் முதலில் தோன்றிய மனித இன மரபு மதுரை உசிலம்பட்டி தேவர் இனம் என்பது நிரூபிக்க பட்டுவிட்டது தலித்வெறியர்கள் சமூகவிரோதிகள்
@dass2205
@dass2205 2 года назад
@@KannanKannan-yt9el இது என்னடா புது காமெடி. அது M30 மரபணு இது ஆபிரிக்க பழங்குடி மரபணு. அத கொஞ்சம் நல்லா படிங்க.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 года назад
@@dass2205 பழங்குடி என நீயாதானடா சொல்லிகிட்டு இருக்க முதலில் தோன்றிய மனித இனம் மரபு உசிலம்பட்டி தேவர் இனத்தில் இருக்கு நீ நல்லாபடிடா
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 2 года назад
அப்போ கிறிஸ்தவன் இஸ்லாமியன் எல்லாம் தமிழன் இல்லையா 🤣🤣🤣
@prathikshapraba
@prathikshapraba 4 месяца назад
நெறியாளர் தகுதியல்ல அவங்க வீட்டிலியே காரிதுப்புவாங்க.
@ChinnaChinna-pg6pg
@ChinnaChinna-pg6pg 2 года назад
முக்தார் அவர்களே மன நோயாளி போல் கேள்வி கேட்காதீர்கள்
@sathishsivan7239
@sathishsivan7239 Год назад
மலுப்பலான கேள்வியை கூட முக்தர் கேட்கவில்லை ... நல்ல நேரடியான கேள்வி
@manigandatcd9604
@manigandatcd9604 Год назад
முக்தார் கரெக்டா கேக்கறாரு. மாஸ்
@jagannathanjeeva2569
@jagannathanjeeva2569 Год назад
திமுகவில் எம்எல்ஏ சீட்டு எதிர்பார்க்கிறீர்களா முத்தார் அஹமத் ! ரொம்ப பொங்காதீங்க கவுன்சிலர் சீட்டு கூட கிடைக்காது
@kongupuyal9330
@kongupuyal9330 2 года назад
முக்தார் பேட்டி எடுக்ரயா மிரட்ரயா
@Vicky.Creations
@Vicky.Creations 2 года назад
பெரும் தலைவர் காமராஜ் அய்யாவுக்கு பிறகு, தமிழகத்தை உருவாக்கியது கலைஞர். இருவரும் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை. இதுதான் தமிழக வரலாறு. இதை ஏற்க மனமே இல்லாத இவர் தமிழுக்கு, மக்களுக்கு உழைக்க போகிறாராம். உங்களை யார் கூப்பிட்டது.
@anbuselvan280974
@anbuselvan280974 2 года назад
தமிழ்நாட்டை சீரழித்ததே கருணாநிதி தான் காவிரியில் துரோகம் 1 கோடி தமிழர்களை குடிகாரர்களாக மாற்றியவர்
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e Год назад
முக்தார் உனக்கு அடுத்தவன் அப்பனா பெத்தவன் அப்பனா? எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
@user-kp9xh4fl4g
@user-kp9xh4fl4g 2 года назад
குடும்பத்தில் இனி எவனும் அரசியலுக்கு வரமாட்டாங்கனு கூடத்தான் சொன்னீர்கள்.. இன்று கலைஞர் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லையா???
@vanarajd9084
@vanarajd9084 2 года назад
தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது காமராஜர் ஆட்சி காலத்தில் தான். அவரை பற்றி உங்கள் கேள்வியே தவறு திமுகவுக்கு ஜால்ரா தட்டும் சத்யம் டிவி
@sukkajeksa3236
@sukkajeksa3236 2 года назад
Mango ramadas kooda thaan sonnaaru...ennachu ipa?
@nameoname6702
@nameoname6702 2 года назад
@@sukkajeksa3236 அவன் பையன் cm??
@senthiljayavel1813
@senthiljayavel1813 2 года назад
Mr.முக்தார், தமிழ் தேசியத்தை கேள்வி கேட்கும் நீங்கள், திராவிடத்தை கேள்வி கேட்க திரானி இருக்கா
@senthiljayavel1813
@senthiljayavel1813 2 года назад
@sam new சரிங்க அண்ணா, ஆட்சி அதிகாரம் இல்லாத தமிழ் தேசியத்தை கேள்வி கேட்கும் நீங்கள், இவ்வளவு காலம் ஆட்சி அதிகாரம் சுவைத்தும் ஜாதி சன்டை ஓய்ந்ததா, மக்களிடம் சம நிலை எற்பட்டதா,ஊழல் ஒழிந்ததா,இன்னும் பல
@nagendrannagarajan8716
@nagendrannagarajan8716 2 года назад
உறுதியான நிலைபாடு இல்லாத மணியரசன்.
@riyazdoha8221
@riyazdoha8221 2 года назад
உண்மைதான் நீங்கள் சொன்னது. ஐயாவின் பேட்டியை பார்த்தாலே தெரியுது.
@vigneshkumar98
@vigneshkumar98 2 года назад
அவர் ஒரு வயதானவர்... மெதுவாகக் கேள்விகளைக் கேட்டு அவருடைய பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும்... வேகமான கேள்விகளுக்கு அதே வேகத்தில் அவரிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியாது,தொகுப்பாளர் அவரை முழுமையாக விளக்க விடவில்லை.
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p 2 года назад
சாத்தியம் தொலைக்காட்சி ஏன் விலங்கவில்லை என்பது தற்போது தெளிவாகிவிட்டது
@kamaraja1082
@kamaraja1082 2 года назад
பாரிசாலனுடன் விவாதம் செய்து பாருங்களேன் சார்🤨
@user-steepan-raj
@user-steepan-raj 2 года назад
தமிழ் தேசியத்தை கேள்வி கேட்கும் நீங்கள் திராவிட கட்சியிடம் கேள்வி கேட்பீர்களா
@santhalusiaselvam1691
@santhalusiaselvam1691 Год назад
Seeman ❤❤❤❤❤
@senthilkumars7407
@senthilkumars7407 2 года назад
முக்தார் அவர்களே, தற்போது பலரும் தமிழ் வழியில் சமட்கிருதம் தவிர்த்து குடும்ப விழாக்கள் செய்கிறார்கள். நானும் முன்னெடுத்து வருகிறேன். இது அதிகாரம் அற்ற தமிழ் தேசிய அரசியலால் சாத்தியம். கடந்த 50 ஆண்டுகள் திராவிடம் ஒன்றும் செய்யவில்லை. முக்தார் தனது கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். அதிகமாக இடை மறிக்கிறார்
@RJ-ld6it
@RJ-ld6it 2 года назад
சீமான முதல்ல திருத்துயா
@gdgobi7330
@gdgobi7330 2 года назад
சுயமரியாதை திருமணம் எப்ப நடந்தது? அதை சட்டமாகியது யார்? பெரியார், அண்ணா, கலைஞர் தொடர்ந்து இந்த திருமணங்களை நடத்தி இருக்காங்க. அண்ணன் குடும்ப விழாவை கட்சி விழா ஆக்கி ஐயரை வச்சி காது குத்தினார் நல்லா collection பார்த்தார்.
@danaraj1023
@danaraj1023 2 года назад
@@gdgobi7330 யாரு? மணியரசன் அண்ணனா?!
@gdgobi7330
@gdgobi7330 2 года назад
@@danaraj1023 இதை எல்லாம் 1940களில் இருந்து பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் செஞ்சிகிட்டு இருக்காங்க.
@senthilkumars7407
@senthilkumars7407 2 года назад
@@gdgobi7330 திராவிடம் செய்த திருமணங்கள் திகவினர் சிலர் மட்டுமே செய்தது. பொதுமக்கள் யாரும் இதை ஏற்கவில்லை. திமுகவினர் கூட யாரும் பின்பற்றவில்லை. லூலூ குழுவினர் போன்ற ஒழுக்க சீர்கேடான கூட்டத்தை உருவாக்கவே இத்தகைய திராவிட திருமணங்கள் வழிவகுத்தது. கருணாவின் சன் டீவி 90களிலிருந்து சமட்கிருத பிராமண திருமண முறையை பொதுமக்களிடம் பரப்பியதில் பெரும்பங்கு வகித்தது. அதில் வந்த நாடக தொடர்களை பார்த்தாலே தெரியும்.
@thamugopalakrishnan784
@thamugopalakrishnan784 2 года назад
இது நெறியாளர் தனது கருத்தை வழியுறுத்துவதை மட்டுமே தெரிகிறது, இது அழைக்கப்படுபவரின் கருத்தை காதுகொடுத்து கேட்க மனசு சிறிதும் இல்லை
@danaraj1023
@danaraj1023 2 года назад
வாய் இருந்தால் வார்த்தை வரும். sorry. வார்த்தை இருந்தால் வாய் வழி வரும். வந்தால்... காதை திறந்து கேட்கலாம். வார்த்தைகளே இல்லாத பொழுது... எப்படி?
@rajasekaran3174
@rajasekaran3174 2 года назад
முக்தார்: தமிழ் தேசியவாதிகள் ரெம்ப ஓவரா பேசுகிறார்கள்? பதில்: முக்தார் அண்ணா நீங்கள் என்னமோ குறைவாக பேசுற மாதிரி கேள்வி கேட்கின்றீர்கள்
@ashok_ntk
@ashok_ntk 2 года назад
பேசவிட்டு பேசுடா நெறியாளர் அவர்களே...நி பேசுறது right nu பேசாத முக்தார்
@palpandi4716
@palpandi4716 2 года назад
தமிழ் மண்ணுக்காவும் தமிழ் மொழிக்காவும் தமிழ் மக்கள்காகவும் எவன் போராடுகின்றானோ அவனே பச்சை தமிழன்
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
அவர்கள் தமிழ்பற்றாளர்கள் முருகேசா....... தமிழை தாய்மொழியாக கொண்டவர்களே தமிழர்கள்........ ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொல்லாதீர்கள்......
@tharumaratnam
@tharumaratnam 2 года назад
நெறியாளர் நீ ஏன் மாற்று மொழி காரை தமிழர் என்று சொல்ல சொல்கின்றார்.நீ ஒரு மாற்று மொழிக் கார்ன்.திராவிடன்தான் கருணாநிதி(தெலுங்கு மொழிக்காரர்)உனக்கு தெரியுமா தெரியாதா?ஏன்டா பிதத்துகிறாய்.இவன் திராவிடத்தின் அடிவருடி.ஐயா இந்த நபர்களுக்கு சரியான பதில் திமுக ஆட்சியை புகழ்கின்றான் வா ஐரோப்பியநாட்டுக்கு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு எப்படி பாழ்ழடைந்து போய் இருக்கிறது என்பது தெரியும்.நீ ஏன் நன்றாக திமுகவை மயில்இறகால்தடவுகிறாய்.உன்னை நீஅம்பலபடுத்துகிறாய்.
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 2 года назад
தமிழ் குடிகளின் மூலமே தமிழர்களை இனங்காண முடியும் தமிழ் குடிகளின் ஒற்றுமையே தமிழ் தேசியம் இந்த முட்டாள் பேச்சுக்களை கேட்டால் தமிழர்கள் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்…பாரிசாலன் எப்பொழுதும் ஒழுக்கமாக தான் பேசுவார் உங்களைப் போன்று கீழ்த்தரமாக பேசுபவர் இல்லை பாரிசாலன்..
@user-cz8np3ef9i
@user-cz8np3ef9i 2 года назад
டேய் கொல்டி இந்த டயலாக்கை போயி ஆந்திராவில் சொல்லுடா
@swingswag6148
@swingswag6148 2 года назад
@@ARAVINDHARA தமிழ் தா ஒருத்தனோட தாய்மொழி னு எப்படி சொல்லுவ
@sathiyamoorthi1921
@sathiyamoorthi1921 2 года назад
முக்தார் அருவருப்பாக கேள்வி கேக்காதீங்க இத்தனை முறை தமிழ் தமிழ் னு கேள்வி கேக்குறிங்க தமிழர்களை தவிர்த்து மற்றோர் திராவிடர் னு தானே பேசுறாங்கககக
@nanthakumarv5723
@nanthakumarv5723 2 года назад
திராவிட அடிவருடி அவ்வாறுதான் பேசுவான், அந்த அயோக்கிப்பயலுக இடத்திற்கு மணி ஐயா சென்றதே தவறுதான்.
@vsls1360
@vsls1360 2 года назад
மணியரசன் ஐயா உங்கள் நேர்காணல் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏சரியான செருப்பு அடி முக்தார்க்கு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@m.maruthaiyanm.maruthaiyan9719
@m.maruthaiyanm.maruthaiyan9719 2 года назад
அன்னியகைகூலியுடன் இவ்வளவு நேரம் பேசி சவுக்கடி கொடுத்த அண்ணன் மணியரசன் அவர்களுக்கு கோடிவணக்கம்.
@user-ty5zj7fy7w
@user-ty5zj7fy7w 2 года назад
மணியரசன் ஐயா அவர்கள் சரியாக தான் பதிலளித்துள்ளார்... ஆரிய.பாஜக இந்துவத்தை எதிர் த்து தான் பேசுகிறார்... முக்காதார் எதுவும் புடுங்கி ய மாதிரி தெரியவில்லை யே....
@alicepresila2416
@alicepresila2416 2 года назад
😂😂😂😂😂😂😂
@diyanfootballediting
@diyanfootballediting 2 года назад
yedhum pudunga vidin maniyarasan yen thappi oodavendum...maniyarasanin mugathirai kilindhuvidum endra bayama?
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 года назад
Muktharvta kuthu vangittu poranda nalla paru
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 года назад
Avara thookku pottu savattumanu kka vachutanda
@munusamym1944
@munusamym1944 Месяц назад
யாரெல்லாம் தமிழ் மொழியைதாய்மொழியாக. கொண்டவர்களோஅவர்கள்தமிழர்கள்.
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 3,5 млн
🛑самое грустное видео
00:10
Просмотров 167 тыс.
Woman = best friend🤣
00:31
Просмотров 3,5 млн