Тёмный

காமலீலைக்காக கணவர் பலிகடா.. விரக்தியான மனைவியின் மிரள வைக்கும் பின்னணி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 324 тыс.
50% 1

காமலீலைக்காக கணவர் பலிக்கிடா.. உடல் சுகத்துக்காக கள்ள காதலனுடன்.. விரக்தியான மனைவியின் மிரள வைக்கும் பின்னணி
#kanyakumari #fakelove #husbandwife #thanthitv
Uploaded On 28.10.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 319   
@mariachristurajr4770
@mariachristurajr4770 Год назад
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைத்து ஆண்களும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது யார் எப்படிப்பட்டவர் என்று நமக்கு தெரியாது😢😢😢
@meiarivoli1733
@meiarivoli1733 Год назад
தம்பி பெண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்காது. எந்த பெண்ணும் அடுத்த ஆணை தப்பா பார்க்க மாட்டாள். சில பெண்களே இப்படி இருக்கிறாரகள். இதற்க்கு வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் இருந்தாலும் தவறு நடக்கும்
@mangaiyarkarasi.e2835
@mangaiyarkarasi.e2835 Год назад
B
@mrugan90
@mrugan90 Год назад
@@meiarivoli1733 அப்படிபட்ட.பெண்கள்.ஏன்அனுபபுறாலுக....சிறுவயதில்.தகப்பனுடன்உடலுறவுகொண்டபெண்கள்.கணவனுடன்வாழவிரும்புவதில்லை..
@தமிழ்தீபம்
@தமிழ்தீபம் 11 месяцев назад
@@meiarivoli1733மூஞ்சி உடலமைப்பு இருந்தால் நாட்டம் கொள்வார்கள். அரிப்பு இருபாலருக்கும் சமம்.
@vm6433
@vm6433 11 месяцев назад
​@@meiarivoli1733ஆணை விட பெண்ணுக்கு தான் தாம்பத்திய ஆசை,உணர்வுகள்,உணர்ச்சிகள் அதிகம்..ஆனால் இந்த சமூகத்தில் ஆண் மட்டும் அதை வெளிக்காட்டுவான்..பெண் அடக்கி வைக்கப் பட்டு இருக்கிறாள்
@muruganfire8436
@muruganfire8436 Год назад
இவளை நிரந்தரமாக ஜெயிலில் போட வேண்டும் வெளியே விட்டால் மற்றவர்கள் வாழ்க்கையையும் கெடுத்து விடுவாள்
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 Год назад
இருமபு கம்பியை நன்கு பழுக்க காய்ச்சி அவளுக்கு சொறுக வேண்டும்... அதன்பிறகு அவளுக்கு அரிப்பு அடங்கும்...
@Lawrens-qt2bs
@Lawrens-qt2bs 10 месяцев назад
Gkvttibnn 6:41
@nagalakshmignanasekaran5568
கணவர் பாவம்..குழந்தைகள் பாவம்..பெண்களுக்கு ஏன் புத்தி??இவளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கனும்
@idrisnagulan4957
@idrisnagulan4957 11 месяцев назад
கல்யாணம் பண்ணிட்டு வெளி நாட்டுக்கு போன பொண்டாட்டி ஊர்மேல போனா அத தப்புனு சொல்ல புருசனுக்கு உரிமை இல்லை வயிறு பசி போல் உடல் பசியும் இயல்பு தான் வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்து கல்யாணம் பண்ணு கல்யாணம் பன்னிட்டு உடனே வெளி நாட்டுக்கு போகாதே 10வருஷம் கழித்து போ ஓரளவுக்கு பெண்கள் தாக்கு பிடிப்பார்கள் கண்ட நாய்களின் வலையில் சிக்காமல் 🙏🙏🙏
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 7 месяцев назад
Yes but velu nadule work seiyure ambalaingga madum yogiyana ... avanggungga lum apaditan urukanungga ..so all kamam..
@nalla2873
@nalla2873 2 месяца назад
i think , he went after some time of his marriage ( 2 kids ) to foreign.... but cant say -...... body demand is more for some people than family then this will happen ...poor guy
@muthusiva4824
@muthusiva4824 27 дней назад
@@AnnaAnna-mj2co most of the case la abroad pora ellarum anga thappu pana matanga..IT field or andha ooruke adhiga salary vangura aangala la tha enjoy pana mudium..matra thozhil pakravangaluku first rest kidaikuradhe kastama irukum ot papanga kase irukadhu epd ooruku kasu anupa mudium..abroad la irukra aangal 10% vena nega soldra mari irupanga...matha elarum evlo kasta paduvanga nu visarichu paruga therium...ellarukum unarchigal irukum adha control panitu vala therianum....elathukum mela avar andha comment la pennai kora solla kudathunu tha solirukaru..nenga yen aangala ilukuringa theriala
@dhaneshkumar5267
@dhaneshkumar5267 11 месяцев назад
பாவம் டா அவர் எவ்வளவு கஷ்டம் பட்டு இருப்பார்
@GOLDSTAR479
@GOLDSTAR479 Год назад
இவள் பல குச்சியை உடைத்து தன்னுடைய வலிமையை நிறுபித்து இருக்கிறாள்
@kalaiarasir7938
@kalaiarasir7938 11 месяцев назад
Super very good police action
@Tamizhan1969
@Tamizhan1969 Год назад
குடும்பத்தை விட்டு விட்டு அந்த கணவன் வெளிநாட்டிற்கு சென்று கஷ்டபட்டு பணம் அனுப்பினால், இவள் கெட்டவழியில் சென்றுவிட்டாள்,அந்த கணவன்தான் பாவம்,
@poosapandiyan3217
@poosapandiyan3217 Год назад
வெளி நாட்டில் வேலை பார்த்து வரும் ஆண்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ளுங்கள் பணம் மட்டும் சம்பாதித்து சந்தோஷம் கிடையாது கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே சந்தோஷம் வெளியூரில் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக மனைவி பிள்ளைகளையும் அழைத்து சென்று வேலை செய்ய வேண்டும் வயிறு பசித்தால் சோறு சாப்பிடலாம் அடி உறுப்பு பசித்தால் என்ன செய்ய முடியும்
@pmuthupmuthu9088
@pmuthupmuthu9088 Год назад
❤❤❤❤❤
@vvsr8255
@vvsr8255 Год назад
ஏன் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் பொண்டாட்டிமார்கள் தான் ஊர் மேயப் போகிறார்களா புருஷன் கூடவே இருக்கிறவள் எவளும் ஊரு மேய போவதில்லையா இந்த ஒரு நிகழ்வை வைத்து கருத்து சொல்லாதீர்கள் அன்றாடம் செய்திகளில் பாருங்கள் எத்தனை கள்ளக்காதல் ஊர்களில் இருக்கக்கூடியவர்கள் செய்கிறார்கள் என்று
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 9 месяцев назад
Thiru dravidiar Oldaan😢😢
@nalla2873
@nalla2873 2 месяца назад
he was in a trouble ( accident ) could not able to return on time before he close his case ... this was an unfortunate to him as well as to her
@bindhuulaganathan1501
@bindhuulaganathan1501 11 месяцев назад
வயதும் இளமையும் உயிரும் போனால் வராது அதான் பாவம் பணம் கொடுத்து அன்பையும் சுகத்தையும் வாங்கினாள்
@dhanapalsam6986
@dhanapalsam6986 11 месяцев назад
4 varusama veetuke varathathu avunga husband thappu
@muthusiva4824
@muthusiva4824 27 дней назад
@@dhanapalsam6986 6 months ku oruka vandhutu pona thappu nadandhrukadhu solla varingla..mothathula abroad poradhe thappu tha pola...
@anilvince6697
@anilvince6697 11 месяцев назад
இறைவா என்ன செய்வது எம் ஊர் மக்களின் நிலையை நினைத்து எந்த ஒரு தொழிலும் இல்லை எம் மக்களுக்கு குடும்பத்தின் சந்தோஷத்திற்கு தான் வாழ்க்கையை தியாகம் செய்யும் எங்கள் ஊர் தியாகிகளுக்கு கோவில் தான் கட்ட வேண்டும் இவர்களும் புனிதர்கள் தான்.தன் சுகம் இன்பம் சந்தோஷம் எல்லாம் தியாகம் செய்யும் இவர்களும் சமுதாயத்தின் ஒளிரும் தீபங்கள்
@selvarajselvaraj8924
@selvarajselvaraj8924 11 месяцев назад
சும்மா அரபி குதிரை மாதிரி இருக்கா இவையெல்லாம் வச்சு செய்யனும்😅😅😅
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 3 месяца назад
I want to meet her
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 11 месяцев назад
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு, ஒரு வேண்டுகோள், ...ஒன்று உங்க மனைவியை அழைத்து சென்று விடுங்கள், இல்லையேல் உங்கள் திருமணமாகாத நண்பரிடம், ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள், ....உங்கள் மனைவி... ஊரில் செய்யும் அட்டூழியம் தாங்கல, .... FOREIGN சென்றோரின் மனைவிகள் 98% பேர் இப்படித்தான் உள்ளனர் அவர்களை சொல்லி ஒன்றும் ஆக போவதில்லை, உடல் தேவை இயற்கைதானே
@VenugopalV-r6g
@VenugopalV-r6g 9 месяцев назад
எனக்கு.600ரியால்தான்.சவுதியில்சம்பளம்89டூ93வரை.எலக்ட்ரீஷியன்.கேட்டகிரீக்கே.இதுதான்.சம்பளம்.. லேபர்.கூலி.ஹெல்ப்பர்.துடைக்க ஆஸ்பிடல்கிளீனிங்க் 350ரியால்தான்.89.ல்.. இந்தியஅரசு எந்தநபரையும்.இப்படி அடிமாட்டுவிலைக்கு அனுப்பக்கூடாது.1000ரியால்..கீழே.அனுப்பமுடியாது. எனசட்டம்.போடவேண்டும்...பிலிப்பைன்ஸ்1000ரியால்.சொல்லி எக்ரிமென்ட்.பிலிப்பைன்சில். சவுதிவந்ததும்800ரியாலுக்கு..கைஎழுத்துப்பபோடச்சொன்னார்.முதலாளி.அவர். மறுத்து.எம்பாசியில்.புகார்தந்து..பிலிப்பைன்ஸ்.போய்விட்டார் சவுதியில்.நான்.மனைவியை.அழைத்துக்கொள்ள.3000ரியால் சம்பளம்.மாதம். இருக்கவேண்டும்..அந்நாட்டுசட்டம்.. இப்படி பலவிதிகள்.உள்ளது எனவே....எல்லா நாடுகளிலும்.அவரவர்தம்குடும்பத்தை..அழைத்துக்கொள்வது.முடியாததுங்க..
@Kumudaikala
@Kumudaikala Год назад
இந்த ஊடகத்துக்கு ஏற்ற வேலை இதுதான் சரி..
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Год назад
😃😃😃😂😂😂
@RameshRamesh-co5st
@RameshRamesh-co5st 11 месяцев назад
😊
@bosebose2001
@bosebose2001 11 месяцев назад
Pavam ya antha manusan..😢
@HabubMohamed-z2t
@HabubMohamed-z2t 7 месяцев назад
Good husband
@milkman439
@milkman439 11 месяцев назад
நமது ஊரில் வேலை இருக்கும் போது ஏன் வெளிநாட்டு வேலை
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 11 месяцев назад
சரியான கேள்வி, இங்க ஊர்ல வேலையா இல்ல, இங்க இருக்கும் பொது வெட்டி பந்தா, ஜாதி பெருமை பேசிட்டு அங்க போய் பெய்ண்டிங், ஒட்டகம்,மெய்க்கிற வேலை பார்த்துட்டே இரு, இங்க இருக்கிற பொம்புல ஊரு பூரா மேஞ்சி திரியட்டும்
@justinmicheal6848
@justinmicheal6848 11 месяцев назад
அருமையான முடிவு. அவள் தன் குழந்தையுடன் தான் வாழ்ந்து இருக்கிறாள். கணவன் நான்கு ஆண்டுகள் இவள் உடல் சுகத்தை திருப்தி படுத்தவில்லை என்றால் அவள் போவது சரிதான். ஆனால் அடுத்தவர்களின் பொருளாதாரத்தை திருடியது தவறான செயல் 😅...
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 11 месяцев назад
கணவர் வெளிநாட்டில் பாவம் கஸ்டபட்டுஇருக்கான்... இவ என்னடான்னா அடுத்தவன்கூட செட்டிங் போட்டுட்டு இருக்கா 😂😂😂😂😂😂
@GOLDSTAR479
@GOLDSTAR479 Год назад
பல குச்சியை உடைக்கும் உடலை காட்டியவளுக்கு முகமூடி எதற்கு?
@RamanathanPrabakaran
@RamanathanPrabakaran Год назад
உடல் சுகம். ஒரு திரைப் படப் பாடல் வரி ----- கணவனின் துணையோடு தானே, காமனை வென்றாக வேண்டும் ----- மிகவும், அபாரமாகவும், நாகரீகமாகவும், நாசூக்காகவும், கவிஞர், விடயத்தை அறிய, தெரிய, புரிய வைக்கிறார். இல்வாழ்வுக்குப் பொருள் தேவை. ஆனால், போதியளவு பொருள், உள்நாட்டிலேயே இருந்தால், வெளிநாடு போகத் தேவையில்லை. சில மத்திய கிழக்கு நாடுகளில், குடும்பத்தோடு சென்று பணி புரிவோரும் உண்டு, வேலையின் தன்மையைப் பொறுத்தது. இது ஒரு புறமிருக்க, இல்வாழ்வில் இருப்போர், எது பிரதானமானது, என்பதைத் தீர்மானிக்க வேண்டும். போதியளவு வருவாயுடன், உள்நாட்டிலேயே குடும்பத்தோடு வாழ்வதா, அல்லது, சற்று ஆடம்பர வாழ்வுக்கு, ஆசைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து ஒரு சில வருடங்கள், வெளிநாட்டில் பணி புரிவதா, என்பதைத் தெரிவு செய்யவேண்டும். இந்த விடயத்தில், மற்றவர்களை, அவரை, இவரைப் பார்த்து முடிவு செய்யக்கூடாது. இங்கே இந்தக் கணவனும், மனைவியும், மன உறுதியோடு இருப்போம், என்று ஆரம்பத்தில் தீர்மானம் செய்திருக்கலாம். ஆனால், நாம் கேலி செய்யவில்லை, நடந்ததை வர்ணிப்பதாயின், இயற்கை, சடுகுடு விளையாடி விட்டது, என்றுதான், கூறமுடியும். ஆகவே போதியளவு பொருள் இருந்தால், இருவரும் ஒரே இடத்தில் வசிப்பதில் இருக்கும் இன்பத்தை விடப் பெரிய விடயம் எதுவுமே இல்லையே. ------- மாடி மனை, கோடி பணம், வாகனம், வீண் ஜம்பம், வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் -------
@Bala-b6h
@Bala-b6h 11 месяцев назад
சட்ட ஒழுங்கு சரியில்லாத காரனம் தான் சரியானசட்டம் வேன்டும்
@palanimurugan5424
@palanimurugan5424 11 месяцев назад
தந்தி டிவி அனைத்து டிவி நியூஸ்பெண்களைப் பற்றி அதிகமாக தவறுகளை நியூஸை பரப்பினால் தான் இந்த தவறுகளை கட்டுப்படுத்த முடியும்
@தமிழ்தீபம்
sema katta
@SathishKumar-ex1tk
@SathishKumar-ex1tk Год назад
Pthu
@govindhraj1793
@govindhraj1793 5 месяцев назад
Anna pavan nenga eppadi oru ponnu ungaluku vandam ungaluku nalla life eruku saringala ethu mathiri oru ponnu femily ku sari varathu so vitrunga saniya tholanchie pogatum
@Look_at_me_
@Look_at_me_ 11 месяцев назад
நான் பக்ரைன் ல, என் கணவரோட இருக்கன்..... சும்மா போற பசங்களயும், நம்ம இடத்து பெண்கள் enjoy பண்ண வாறியா னு கூப்பிடுவாங்க.......உன் ரூம் எங்க இருக்கு? நான் வாறன் னு சொல்வாங்க.... எனக்கு தெரிஞ்சி, நம்ம ஊர் பசங்க தண்ணீ அடிக்கிறாங்க. அந்தந்த இடத்துக்கு போய் enjoy பண்ணிட்டு வறாங்க.... ஆனால் ஊர்ல யாருக்கும் தெரியல........ வெளிநாட்டு ல தண்ணீ அடிக்கிறவன், பெண் சுகம் அனுபவித்தவனா தான் இருப்பான். No doubt. Please family ah இருங்க. இல்லனா, கணவன வெளிநாட்டுக்கு விடாதீங்க...
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 11 месяцев назад
😡😡😡all mens nu solathega nalavanga eeukanga mens la
@Nithi777
@Nithi777 Год назад
புருஷன் சரியான மங்குனியா இருக்கான் அத நல்லா ஏமாத் தி இந்த ஆட்டம் ஆடி இருக்கா 🤔
@mrugan90
@mrugan90 Год назад
சந்தேகபடமுடியாத..அளவுபத்தினிமாதிரி.நடிப்பாளுக...😂😂😂
@vizhipunarvukalam8672
@vizhipunarvukalam8672 Год назад
​@@mrugan90ஆமா உண்மை தான்
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re Год назад
ஆனா இந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பு
@mrugan90
@mrugan90 Год назад
பெண்ணுரிமையை.பாதுகாக்கதான்???
@sreegangadeeswararkollimal5616
ஜாமான் கட்சி பாதுகாப்பு அவசியம்..
@pravinsmart
@pravinsmart Год назад
@@sreegangadeeswararkollimal5616 அந்தப்பெண் தெலுங்கு திமுகவாம்.. ஆம் அது ஜாமானுக்கு ஆலையிற கட்சி தான்..
@blackberry3910
@blackberry3910 Год назад
பெண்ணூரிமை டா..
@sreegangadeeswararkollimal5616
@@blackberry3910 ஜாமான் உரிமை
@mduvijayvlogs8572
@mduvijayvlogs8572 11 месяцев назад
Inda maari news laam kanniyakumari la daan varudu....Why happened to tht City???
@Arun-tb4vp
@Arun-tb4vp 11 месяцев назад
எல்லா மாவட்டத்திலும் இதை விட மோசமான நிலைமை எல்லாம் இருக்கு மற்ற மாவட்டத்தில் உள்ளவனுங்க எதையுமே கண்டுக்காம போய்ருவானுங்க.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 11 месяцев назад
​@@Arun-tb4vp😂😂no bro kaniyakumarila alloliya groups athegam athan😂😂😂
@sivakkumar1734
@sivakkumar1734 Год назад
Super di, popular,
@abde1733
@abde1733 11 месяцев назад
Aunty azhaga irkad❤
@rajendransekaran5925
@rajendransekaran5925 11 месяцев назад
தினத் தந்தி கள்ள காதலுக்கான பத்திரிகை
@vinothfirstlooks
@vinothfirstlooks Год назад
நீ வெளிநாட்டில் பெயிண்ட் அடி ஆனா இங்க ஒருத்தன் உன் வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சிட்டான்யா😂😂
@தமிழ்தென்றல்கிழக்கு
பணியார அரிப்பு காரணமாக ஓட்டம் ...! கடல் அரிப்பை வேளிமலை பாறைகளைக் கொண்டு தடுக்கலாம், பணியார அரிப்பு குதிரையை வைத்து ஏற்பாடு செய்ய வேண்டும்
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 11 месяцев назад
கணவரை விட்டு, மனைவி பிரிந்து சென்றால், ஆண்களால் மட்டும் துணை தேடாமல் இருக்க முடியுமா
@gopiv608
@gopiv608 Год назад
இவர்கள் இருவர் மீதும் தப்பில்லை இருவர்களுடையா எண்ணம் தான் தவறு... கணவன்குடும்பத்தை பார்த்தான்..மனைவி (ஜாலி)குதூகுலத்தை பார்த்தாள்.....
@sivasubramani151
@sivasubramani151 Месяц назад
4:30 sec காம்பு
@Malar-z3e
@Malar-z3e 2 месяца назад
Sotu kudukadinga avalai daidas panitu anda kuzandaigalai vangikundu valarkavum
@mrugan90
@mrugan90 Год назад
மகளிர்காவலர்கள்..ஏன்அவளைமறைத்துகொண்டு.ஓடுகிறார்கள்..பெண்ணுரிமையா😂😂😂
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 Год назад
😂😂😂😂😂
@mrugan90
@mrugan90 Год назад
@@user-mi7ub4tt4e ஆமால...
@annadurai6999
@annadurai6999 Год назад
😂😂😂😂😂😂
@shunmugavelshunmugavel2548
@shunmugavelshunmugavel2548 11 месяцев назад
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களையும். கொலைகாரர்களையும் முகத்தை மறைத்துதான் அழைத்து செல்கிறார்கள். குற்றவாளிகளை முகத்தை மறைத்துதான் அழைத்து செல்கிறார்கள் .எந்த குற்றவாளியின் முகத்தையும் வெளியே காட்டுவதில்லை
@mrugan90
@mrugan90 Год назад
இதுமாதிரி..பெண்கள்வளர.காவல்துறைதான்காரணம்😂😂
@NaveenAthreya
@NaveenAthreya Год назад
Aji husband doesn't had any sad feelings on his face😅... 😤😽💦Ninga na ethuku than da kalyanam panitu wife ah thaniya vetutu poringa🙆‍♂️🤦‍♂️🤷‍♂️
@jkiruba5203
@jkiruba5203 Год назад
இல்லற வாழ்க்கை ய இவனும் அனுபவிக்க ல பணம் ஈட்ட வெளில போயிட்டான் இவ இல்லறத்தை விட்டே வெளிய போயிட்டாள் இல்லற வாழ்க்கையின் இலக்கணம் இதுதானா
@VenugopalV-r6g
@VenugopalV-r6g 11 месяцев назад
இருப்பதைக்கொண்டுவாழாமல்இப்படி.வீணாகிவிட்டனரே.தனீஆண்தனிபெண்வெளிநாடு.போகலாம் இரண்டில்ஒருவர்இங்கு.மற்றவர்அங்குஇருந்தால்????இப்படித்தான்ஆகும்.😢 .😢😢😢
@ganabathisuba5365
@ganabathisuba5365 Год назад
கணவனை..ஏம்மாற்றவில்லை..நம்பிக்கை னய..ஏமாற்றிவிட்டால்
@palanimurugan5424
@palanimurugan5424 11 месяцев назад
வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்களைகேவலப்படுத்த வேண்டாம் மனைவிமார்கள்அது நல்லதல்லஅனைத்து மனைவிகளுக்கும் பொறுப்பு என்பது கணவர் இடத்தில் ஆசை என்பது வரவேண்டும்அடுத்த ஆண்கள் மீது வரக்கூடாது அது தவறான வழியைவழிவகுக்கும்
@sripriya341
@sripriya341 11 месяцев назад
Ayayoo
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 9 месяцев назад
Jail- le Jailer kuda, kuppidathan seivaan Avru Vuttu sappadu saptu ethini Naalacho😮😢😅😂
@multimediadiploma463
@multimediadiploma463 Год назад
Super police right action enna da ethu 😀 enna pu police station rules 90 kids 😁 comdey Eriku 👌👌😀
@subramaniants2286
@subramaniants2286 11 месяцев назад
காமத்தை விட பணம் பெரிதில்லை. பணம் இல்லாமல் காமத்தை அனுபவிக்கவும் முடியாது. புரியாமல் வாழ்ந்து தான் பலரும் காமத்துக்காக தன் வாழ்க்கையையும், மற்றவர்கள் வாழ்க்கையையும் நாசம் செய்கிறார்கள். பாவம் குழந்தைகள் மற்றும் கணவன். ஒரு பெண்ணால் இரண்டு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இது ஒரு தொடர்கதையாகும்.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Год назад
All these r very common in graamam side
@seeme777
@seeme777 Год назад
In our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place
@HabubMohamed-z2t
@HabubMohamed-z2t 7 месяцев назад
Olu
@madhumithaaaa9528
@madhumithaaaa9528 11 месяцев назад
Super jaila podunga...avala....
@90-kids-40
@90-kids-40 Год назад
அவன் பாட்டுக்கு காசு சம்பாதிக்கிறேன் வெளிநாட்டுக்கு போயிட்ட இவள் எத்தனை நாளைக்கு தான் புண்டைய விரிச்சு போட்டு காய போட்டு கிடப்பா அந்த பொண்ணு மேல தப்பு கிடையாது
@srimanmanikandan3778
@srimanmanikandan3778 Год назад
Yendaa nayee avaa purusaan pontati pulla kastapadakudathunni thana Dubai Poonan Anga yevaloo veyil irukunum nu unnaku theriuma da purusan kastapatanna pondatti konjam adakittu than irukanaum
@PraveenKing_143
@PraveenKing_143 11 месяцев назад
போடா நாயே நாய் புத்தி அது.... அப்படி பார்தால் ராணுவ வீரர்கள் போலீஸ் பல அரசு மத்திய அரசு ஊழியர்களு வேலைக்காக இரவு பகலாக கஷ்டபடுறாங்க அவங்கலாம் கல்யாணம் பன்னி வாழலையா என்ன.....
@anumohan5347
@anumohan5347 11 месяцев назад
உண்மை
@jagannathanp7064
@jagannathanp7064 11 месяцев назад
​@@anumohan5347enna unmaiya solnga
@valamudanvazha5801
@valamudanvazha5801 Год назад
வெளிநாட்டு வேலைக்கு எதுக்கு டா போறீங்க
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 11 месяцев назад
அவளை வெளிய விட கூடாது ஜெயில் சரி
@isacisac155
@isacisac155 Год назад
இளம்பெண்களை விட்டு வெளிநாடு செல்லாதீர்கள்... தணிமைக்கு து ணை தேவை..
@mrugan90
@mrugan90 Год назад
அனுப்புறதே..இவளுகதான்😂😂😂
@ratheeshgrg8693
@ratheeshgrg8693 11 месяцев назад
thunnai kidaiyathuu kunnai thavaii🤣🤣🤣
@isacisac155
@isacisac155 11 месяцев назад
@@ratheeshgrg8693 🙄
@ananddddd788
@ananddddd788 11 месяцев назад
​@@mrugan90😂😅😂
@priya-cg7mf
@priya-cg7mf Год назад
😮😮😮😮😮😮😮
@pravipravi726
@pravipravi726 Год назад
Inga eveno paint adikkeraan
@vigneshc8659
@vigneshc8659 Год назад
57L கு இவ்ளோ பெரிய வீடு கிடைக்கிறதா?.....
@nadi835me92g
@nadi835me92g Год назад
evalapola pombhalaigalai sumave vedathinga sir..purushanuku thurogam.pillaigal pavam.kama pisathu thayavakurnthu epadi pombhalaigala sagadikanum
@sreegangadeeswararkollimal5616
வெளிநாட்டுக்கு போகாதீங்க...மனைவி வெளியூருக்கு போயிருவா 😂😂😂😂😂
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh Год назад
சம்பாரிக்கம இருந்த வீட்டுல சண்டை வரும் அதுக்கு என்ன பண்றது
@sreegangadeeswararkollimal5616
@@ikmkkhdsfgghhh சண்டை போட மனைவி வேண்டுமே?நீ வெளிநாட்டில் இருந்து பணம் மட்டும்தான் அனுப்ப முடியும் மத்த வேலைய யார் பாக்கிறது 😂
@vvsr8255
@vvsr8255 Год назад
ஏன் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் பொண்டாட்டிமார்கள் தான் ஊர் மேயப் போகிறார்களா புருஷன் கூடவே இருக்கிறவள் எவளும் ஊரு மேய போவதில்லையா இந்த ஒரு நிகழ்வை வைத்து கருத்து சொல்லாதீர்கள் அன்றாடம் செய்திகளில் பாருங்கள் எத்தனை கள்ளக்காதல் ஊர்களில் இருக்கக்கூடியவர்கள் செய்கிறார்கள் என்று
@Koilmani
@Koilmani Год назад
​@@ikmkkhdsfgghhh😅
@ratheeshgrg8693
@ratheeshgrg8693 11 месяцев назад
appoooo varaaa ellaaaaa evanalaaaa enii ooooorukkuuuu pogaaa mudiyathuuuu avaaa pogaaaattum
@anandmahalingam7680
@anandmahalingam7680 Год назад
Live a happy life with what you have .
@jaycolemanronney74
@jaycolemanronney74 Год назад
Only her husband should make complaint
@philomindhasv912
@philomindhasv912 11 месяцев назад
Before rathesh sunny cutting
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 Год назад
ஆளுநல்லாகொழுக்குமொழுக்குன்னுஇருக்கா
@tcdsmgmdu1580
@tcdsmgmdu1580 11 месяцев назад
பொண்டாட்டிக்கு வீடு கார் இதையெல்லாம் கொடுக்கும் கணவர்கள் அவளுக்கு தேவையானதை கொடுக்கமாட்டிங்கிறங்களே
@pandiappa4721
@pandiappa4721 11 месяцев назад
Government yae kalla kadhal pannalamnu sonna enna seiya
@Rajeshkumar-j5q5w
@Rajeshkumar-j5q5w 11 месяцев назад
முட்டை போடுற kolikkuthan தெரியும் குன்டி வழி 😢😢😢
@MohamedNasar-u5q
@MohamedNasar-u5q Месяц назад
வெளிநாடு செல்லும் ஆண்களே கவனமாக இருக்க வேண்டும் கால சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் இந்த காலத்தில் யாரை நம்புவது யாரை நம்பகூடாது என்று புரியவில்லை முடிந்தவரை மனைவியையும் ஏற்பாடு செய்து உங்களுடன் அழைத்து செல்லுங்கள்
@Navi_shahad
@Navi_shahad Год назад
4:12
@SrikumaraGuru
@SrikumaraGuru Год назад
கள்ளக் காதல் என்று சொல்வதை நிறுத்துங்கள் அசிங்கபடுத்தாதிங்க.? திருமணம் தாண்டி உறவு என்று சொல்லி கொளவுரவபடுத்துங்கள்...!
@mabumabu9620
@mabumabu9620 11 месяцев назад
😂😂😂😂
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 11 месяцев назад
​@@mabumabu9620😂
@QueenQueen-io8fj
@QueenQueen-io8fj Год назад
Nalla samsarippala....nalla..uhmm..nalla enjoy ah panniyirukkala...seriya pesudhu paatti
@aswinanbu143
@aswinanbu143 11 месяцев назад
அரிப்ப அடக்கமுடியல பணத்துக்குபணம்சொகத்துக்குசொகம்
@SanthiTheatre
@SanthiTheatre 11 месяцев назад
இவனுகெல்லம் இப்படி பட்ட செக்ஸி ஆன்டி மனைவி யா....😢😮
@kaliguru1332
@kaliguru1332 Год назад
Valga periyar
@murugavel6697
@murugavel6697 11 месяцев назад
Olumari devedeya oliga
@D.karuppasamyKaruppasamy
@D.karuppasamyKaruppasamy 11 месяцев назад
Kanniyaa kumarinale kalla kaathal faction aakivittarhu maliyaali kalappu iratham.ippadithaan.
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 месяцев назад
No comments
@altaf5262
@altaf5262 6 месяцев назад
நல்ல கலாச்சாரம் 😅😅😅😅😅😊😊
@rajvellbaranidharans9344
@rajvellbaranidharans9344 Год назад
இதுதான் திராவிட திராவிட அதான் பெரியாருடைய மண்ணு பெண்ணுரிமை காவலன் சுடலை சுடலை சுடலை
@ஆதிதமிழன்-ம6ட
மெண்டல் நாயே....!
@tamilthendrel4021
@tamilthendrel4021 Год назад
அவ உடல் சுகத்துக்கும் தி மு க என்ன சம்பந்தம்
@thanioruvan1213
@thanioruvan1213 Год назад
அட சங்கி தாயோளி அவளுக்கு அரிப்பெடுத்து திரூற அதுக்கும் இதுக்கும் என்ன டா சம்பந்தம்
@MuthuKumar-gx2rf
@MuthuKumar-gx2rf Год назад
Unakku arippu edutha adhukkum DMK karanama da
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb Год назад
ஜப்பான் காரன் எதை எதையோ கண்டுபிடிக்கிறான் இந்த நாய் எத கண்டுபிடிக்குது பாரு 😂😂😂😂
@travel-watchworld.
@travel-watchworld. Год назад
This is srilankan Tamil.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 11 месяцев назад
Can not be....see his mother's slang...
@pereambalamprakash5015
@pereambalamprakash5015 Год назад
Family spoiled.
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Год назад
பென்கள்ஆடபம்பரம்ஆசைஅதிகம்
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
அடடா வடை போச்சே😂
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Год назад
Must enquire all.. may be lies too
@madhumithaaaa9528
@madhumithaaaa9528 11 месяцев назад
Nalla ponnjngaluku nalla kanavannilla.paavan intha maari ponnungaluku vaala therila
@madhis1671
@madhis1671 Год назад
nice family girl super. Naye naye.
@jabletsamuel6826
@jabletsamuel6826 11 месяцев назад
Please don't cover her face
@mrugan90
@mrugan90 Год назад
அந்தபெண்ணின்..சகோதரர்களை..வெளுத்துவிடுங்க
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
கூட்டி கொடுத்து அவர்கள் வாழ்வார்கள் ஆனால் அவர்கள் மனைவி யாரிடமாவது பேசினால் கூட இழுத்துப் போட்டு அடிப்பார்கள். தங்கை யாரிடம் வேண்டுமானாலும் தவறு செய்யலாம் ஆனால் அவர்கள் மனைவி மட்டும் யாரிடமும் போக கூடாது என்று இருப்பார்கள்.
@mrugan90
@mrugan90 Год назад
​@@beast-bz2fiதேவ்டியாமகனுக.அப்படிதான்இருப்பானுக😂😂😂
@sundargtuti
@sundargtuti Год назад
புருஷன் டீஇமான் இருக்கப்பவே கள்ளக்காதலன் சிவகாரத்திகேயனுடன் மேய்ந்த மோனிகாவை நாலு மிதி மிதித்தால் இவ்வளவு பீரச்சினைகள் குறையும்.
@jagajaga1286
@jagajaga1286 Год назад
Yamathura eantha naaum nalla vazhalthatha sarithuram illai ippa varushakanaka ulla iruka poriye ippaium control panna mudeyatha unnala ippa eanna pannuva😅
@KavithaMoorthi-y9c
@KavithaMoorthi-y9c 11 месяцев назад
0
@edwardkg810
@edwardkg810 11 месяцев назад
நீ சம்பாரித்து அங்கே கிடய்யா......
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 Год назад
NALLAVARKALUKKU MATTUMEE ITHU PONDRA SOTHANAIKAL VARUKIRATHU . AAN PAAVAMUM POLLAATHATHU .
@jenifervalentinav1136
@jenifervalentinav1136 Год назад
Pavam eva husband
@sandkart123
@sandkart123 Год назад
Maruthi sogusu car a ???
Далее